சமையலறை வடிவமைப்பு மற்றும் அதன் அளவுகள் | kitchen top design | Er Kannan Murugesan

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 574

  • @ErKannanMurugesan
    @ErKannanMurugesan  3 роки тому +63

    அனைவருக்கும் அன்பான வணக்கம்.
    நமது சேனலுக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவு அளப்பரியது. மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
    இந்த வீடியோ முதல் முறையாக பார்ப்பவர்கள் இந்த வீடியோ பிடித்து இருந்தால் நமது சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    கட்டுமானம் தொடர்பான அனைத்து தகவல்களும் உங்களுக்காக தொடர்ந்து வழங்குவதில் பெருமிதம் அடைகிறேன்.
    அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

    • @arulappanmurugesan7908
      @arulappanmurugesan7908 3 роки тому +2

      வாழ்க வளமுடன். இந்த பதிவு மூலம் சரியான புரிதல் உள்ளது. மேலும் சரியான நம்பிக்கை ஏற்படுகிறது. சிலர் இடத்தில் இந்த நம்பிக்கை இருப்பதில்லை
      இந்த நம்பிக்கை இருந்தாலே
      போதும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வீட்டுக்காக செலவிடலாம்.

  • @MuthuKumar-sn4dj
    @MuthuKumar-sn4dj 2 роки тому +3

    Super நாங்களும் இப்போ வீடு கட்டிட்டு இருக்கோம் உங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக இருந்தது

  • @KMuthusamy
    @KMuthusamy 3 роки тому +21

    பாதுகாப்பு காரணமாக கேஸ் சிலிண்டர் வெளியே வைத்து காப்பர் பைப் மூலம் இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
    இதனால் தரை ஓடுகள் பாதிப்பு குறையும்.
    மற்றும் கேஸ் டெலிவிரி ஆட்கள் வீடுகள் வருவதை தவிர்க்கலாம்

  • @explorermusings6916
    @explorermusings6916 3 роки тому +39

    வீட்டின் ஒவ்வொரு பகுதியும் உங்கள் சொந்த வீடு போல் பார்த்து பார்த்து காட்டுகிறீர்கள். அந்த வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டில் சந்தோசமாக இருப்பார்.

  • @angappanp4479
    @angappanp4479 3 роки тому +13

    சோப் செல்ப் ஐடியா சூப்பர் சார். Highlight

  • @aproperty2009
    @aproperty2009 16 днів тому +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @nithyan6953
    @nithyan6953 2 роки тому +1

    சூப்பர் சார் .இந்த வீடியோ பாத்துதா சிங்க் மேல சோப் வைக்கர மாதிரி போட்டேன் . ரொம்ப யூஸ் புல்லா இருக்கு .ரொம்ப டேங்ஸ் சார்

  • @sujathap2809
    @sujathap2809 3 роки тому +3

    Super kitchen. அருமையான model

  • @v2sing694
    @v2sing694 3 роки тому +2

    பாதீரம் Theekira sopu dapa place ethuvarikum yarum entha alamarai வைத்தது எல்லை சூப்பர் very nice

  • @sureshcivil6900
    @sureshcivil6900 6 місяців тому +1

    அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம்... அந்த வார்த்தை அருமை அண்ணே..

  • @rithujithu1571
    @rithujithu1571 3 роки тому +1

    Super ra irunthuchu your speech pengaluku enna ENNA USE FUL NU AZHAGA SONIGAL.THANK YOU SIR

  • @indiraindira6319
    @indiraindira6319 Місяць тому

    Romba supera iruku arusi drum vaika naanum indha idea dhan sonnen vilakamaru padamal irukanumnu sonnen just 2 days agha kitchen top and coboard work nadakudhu idhu usefull agha iruku sir table top 32 inch vaithu ullargal konjam hight agha iruku enna seivadhu replay podugal please

  • @ramarmuthu5179
    @ramarmuthu5179 2 роки тому +1

    அருமையான கருத்து சார் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு

  • @lallithakaliyamoorthi6710
    @lallithakaliyamoorthi6710 3 роки тому +1

    Entha kitchen model than engalodathum ana ennum finish pannala nalla idea koduthunga thankyou sir ennum pusala eppadi ready panna ennum evlo agum sir

  • @visalatchi6820
    @visalatchi6820 3 роки тому +4

    மிகவும் பயனுள்ள பதிவு
    நன்றி

  • @k.deepthika3019
    @k.deepthika3019 3 роки тому +1

    அண்ணா நானும் வீடு கட்டிட்டு இருக்கேன் உங்கள் வீடியோ பார்த்தால் ஐடியா கிடைத்தது ரொம்பவே நன்றி அண்ணா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      மகிழ்ச்சி சகோதரி... நன்றி..

  • @hajanajibudeen4070
    @hajanajibudeen4070 2 роки тому +1

    Super Super good message ,sema Sema Sema super well thanks 😊 👍 🙏 😀 👏

  • @suriyaprakash355
    @suriyaprakash355 3 роки тому +4

    இயல்பான பேச்சு வழக்கில் அருமையான விளக்கங்கள் சகோ
    வாழ்த்துகள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... நன்றிகள்...

  • @mathicomputersbureau2548
    @mathicomputersbureau2548 3 роки тому +2

    சிறப்பான பதிவு மிக துல்லியமான அளவுகளுடன்

  • @suganyakavi8716
    @suganyakavi8716 3 роки тому +2

    Cylinder ku base la konjam depth pani cylinder alavu ku set Panalama sir, soap keeping place very good idea sir, loft stove ku opposite idea very super sir, dishwasher ku outlet set pani iruntha, innum kuduthal alaga irunthu irukum sir, well done sir.

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 2 роки тому +3

    Long since I come across your videos. This one about kitchen is quite informative especially when the kitchen space is small.

  • @sakthivelmoorthy9191
    @sakthivelmoorthy9191 2 роки тому

    வணக்கம் சார் தங்களது வீடியோ சிறப்பாக உள்ளது கிழக்கு மேற்கு - 8 அடி (வடக்கு தெற்கு 6 அடி அளவுள்ள சமயலறைக்கு ஒரு நல்ல அமைப்பில் டிசைன் சொல்லுங்கள் ப்ளீஸ். சமயலறைக்கு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நுழைவு வாயில் உள்ளது.

  • @thirukamaraj
    @thirukamaraj 3 роки тому +3

    Yes in my house my kitchen counter height is overheight.now I adjusted with one additional wood

  • @bhuvana2669
    @bhuvana2669 3 роки тому +1

    Super sir latest enaku kitchen ipsitha venum soap self, or aduppu self model sema 👍👌👌👌

  • @lakshmip2512
    @lakshmip2512 3 роки тому

    Rombo alagaairukku sariyaana vasadigaludan irukku

  • @r.vijayakumarr.vijayakumar381
    @r.vijayakumarr.vijayakumar381 2 роки тому +1

    Miga arumai sir👍👍👍

  • @rajilakshmi9517
    @rajilakshmi9517 3 роки тому +1

    Sir tharayil utkarnthu samayal seya antha kalathil samaipargale athumathiri oru model kitchen setup sollungal

  • @gopimenacollection8763
    @gopimenacollection8763 3 роки тому +2

    Super bro .Enga veedla kitchen top hight eathidanga bro so Nan samaikumpothellam sudukolvan .

  • @rajendranvellu746
    @rajendranvellu746 Рік тому +1

    தெளிவான தகவல்கள். வாழ்த்துக்கள் ஐயா.

  • @buvaneshwarin7518
    @buvaneshwarin7518 Рік тому +1

    Bro Nanga midileclass family dhan bro. indha kitchen type supera irukku bro enga budget ku set Agara madhri irukku bro. nangalum Ippodhan kitchen Katta porom bro.

  • @senthilsiva4909
    @senthilsiva4909 Рік тому +1

    உங்கள் வீடியோ அனைத்து சூப்பர் வாழ்த்துக்கள் சார்

  • @saravanansaran3860
    @saravanansaran3860 Рік тому

    Usefull tips Sir. I have one doubt north centre la kitchen varalama sir.
    South plat 17.6 அடி அகலம் நீளம் 29. NW 4 அடி BATHROOM AND NXT 7.5 அடி kitchen and nxt 3.5 NE அடி Bore OTS intha mathiri irukalama pls reply sir

  • @elavisu9135
    @elavisu9135 3 роки тому +1

    நீங்க சொன்ன விதம்...நல்லா இருக்கு sir....

  • @manikandanvalliappan5342
    @manikandanvalliappan5342 3 роки тому +1

    Super sir indha visayathila niraya per thappu paniranga including experience person

  • @ramkumar-mb6yx
    @ramkumar-mb6yx 3 роки тому +5

    👌தகவல் அருமையாக இருந்தது சார்💐,எனக்கு நன்கு உபயோகமானதாக இருந்தது,உங்களுக்கு மேன் மேலும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள் சார்,ஏன்றும் தொடரட்டும் உங்களின் வெற்றி 👍, உங்கள் வெற்றி பாதையில் பின் தொடர்ந்து நாங்கள்🎓 civil engineers

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்... நன்றி...

  • @devasahayam9479
    @devasahayam9479 Рік тому +1

    அருமையான பதிவு.நன்றி.

  • @kchidambaramchidam6977
    @kchidambaramchidam6977 3 роки тому +2

    அருமையான பதிவு நன்றி சார்

  • @suthasutha6849
    @suthasutha6849 3 роки тому +2

    Super ra irukku sir

  • @subhasr787
    @subhasr787 3 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @Saddy1796
    @Saddy1796 Рік тому +1

    Sir very nice ur video very helps me to constructing my house

  • @paramasivampalanimuthu1416
    @paramasivampalanimuthu1416 3 роки тому +1

    அருமையான நற்செய்தி சார்👌👌👌👌

  • @angappanp4479
    @angappanp4479 3 роки тому +87

    சிங்க் கொஞ்சம் தள்ளி வைத்து இருக்கலாம். மற்றபடி எல்லாம் ok sir

    • @sasikala8282
      @sasikala8282 3 роки тому +12

      Yes. அடுப்பில் சூடாக எண்னை கடாய் வைத்து பூரி போன்றவை பொரிக்கும்போது அருகிலுள்ள குழாயை சிறுவர்கள் திறந்துவிடுவதால் தண்ணீர் எண்ணையில் தெரித்து சமைப்பவர்மீது சூடுபட வாய்ப்புள்ளது. இனி Sink அடுப்பு அருகில் வேண்டாம். Sink with drain board இன்னும் நன்றாக இருக்கும். மற்றபடி நன்றாக உள்ளது. நன்றி

    • @srajendran2328
      @srajendran2328 3 роки тому +6

      சிங்க் கொஞ்சம் தள்ளி வைத்து இருக்கலாம்

    • @kavithasairam231
      @kavithasairam231 3 роки тому +2

      மிகவும் சரி

    • @jeevanandhamrajendran2462
      @jeevanandhamrajendran2462 Рік тому

      Yup

    • @kowsalyadevijothidar3786
      @kowsalyadevijothidar3786 Рік тому +1

      சிங் தொட்டி கரெக்டாக அமைத்து இருக்கிறார்கள் ஏனென்றால் பாத்திரங்கள் கழுவி வைப்பதற்காக இடம் அமைத்து உள்ளார்கள் அதனால் கரெக்டாக சமையல் அறை அமைத்து உள்ளீர்கள் ஐயா நன்றி

  • @renushreesudha8923
    @renushreesudha8923 29 днів тому

    Sir kitchen gas+ mud adupu vaika muduima appadi video irutha kattunga

  • @devaraj5799
    @devaraj5799 Рік тому

    Sir என் வீட்டில் தனி கழிப்பறை மற்றும் குளியலறை கட்ட உள்ளேன் including septic tank please suggest
    Septic tank LxBxD?
    Toilet and bathroom size?

  • @kavyavasan4286
    @kavyavasan4286 3 роки тому +1

    சின்க்க எப்பவும் லாஸ்ட்ல தான் வைக்கனும். என்ன இருந்தாலும் பாத்திரம் கழுவும் இடம். அடுப்பு பக்கத்தில் தான் காய் நறுக்க இடம் இருக்கனும். மத்தப்படி அருமை.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      உங்கள் யோசனை ஏற்கப்படுகிறது சகோ.

  • @desigansathya6640
    @desigansathya6640 Рік тому +1

    தகவல் சுருக்கமாகவும் விளக்கமாகவும் இருக்கிறது நன்றி

  • @wilsonc2763
    @wilsonc2763 10 місяців тому +1

    Yes
    Very good structure

  • @chithramani.93
    @chithramani.93 3 роки тому

    Elimaiyana vilakkam super bro.

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 7 місяців тому +1

    Good video and nice presentation sir. Thanks for sharing.

  • @prasannab9992
    @prasannab9992 3 роки тому +1

    Super sir perfect calculation ladiesku pudikiramathiri ammaipa irruku

  • @manas-u6d
    @manas-u6d 4 місяці тому

    பிடிச்சிருக்கு நன்றி.

  • @revannas3017
    @revannas3017 Рік тому +2

    Nice explanation tq❤

  • @kavithasairam231
    @kavithasairam231 3 роки тому +7

    சமையல் மேடை இன்னும் கீழே வைத்தால் நாற்காலியில் அமர்ந்து சமைகலாம். வயதானவர்களுக்கு எளிமையாக இருக்கும். அதாவது கீழேயிருந்து ஒன்னறை அடி உயரத்தில். இந்த பட்சத்தில் சிலிண்டர் வீட்டின் வெளிப்புறம் அமைத்து பைப் லைன் உள்ளே கொண்டு வரலாம் .சிங்க்ம் பாத்திரம் கழுவ எளிதாக அமையும். வாடிக்கையாளர் விரும்பினால் இம்முறையில் அமைக்கலாம். இதில் கீழே கபோட் சைஸ் உயரம் கம்மியா வரும்,பரவாயில்லை பெண்களுக்கு உடல் உபாதைகள் குறையும். இது புதுமை அல்ல பழங்காலத்து முறைதான். இது என்னோட கருத்து மழையை மறுபடியும் புதுபிக்கலாமே

  • @tamilarasik2805
    @tamilarasik2805 2 роки тому +1

    👌👌👌👌👌👌மிக மிக சிறப்பு பாராட்டுக்கள் மற்றும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @andalkrishnan6426
    @andalkrishnan6426 Рік тому +1

    வணக்கம் சார்.என்னுடைய அனுபவத்தில சொல்றேன்.
    தயவு செய்து சமைக்கும் இடத்திற்கு பக்கத்தில் பாத்திரம் கழுவுவதற்கு இடம் ஒதுக்காதீர்கள்
    சமைக்கும் போது பாத்திரம் கழுவினால் தண்ணீர் தெளிக்க வாய்ப்பு இருக்கிறது.சமைக்கும் மேடைக்கு
    இடது அல்லது வலது பக்க ஆரம்பத்தில் வைய்த்தால் நல்லது.நன்றி.

  • @ramesha8950
    @ramesha8950 2 роки тому +1

    மிகவும் அருமை

  • @anbuselvan5973
    @anbuselvan5973 Рік тому +2

    Arumai bro semma

  • @nirmalkumarvpm5602
    @nirmalkumarvpm5602 3 роки тому +18

    bro, space for keeping soap good idea. keep doing more videos

  • @SAVSfamily
    @SAVSfamily 3 роки тому +3

    Lot of doubt for Modular kitchen, please explain using materials also which is best. Thanks sir waiting for your video

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      உங்களுக்கான வீடியோ விரைவில் பதிவு செய்கிறேன்.

    • @SAVSfamily
      @SAVSfamily 3 роки тому +1

      @@ErKannanMurugesan thanks sir

  • @jayakumarkumar9151
    @jayakumarkumar9151 2 роки тому +1

    Vera ..leval..video..anna

  • @arulappanmurugesan7908
    @arulappanmurugesan7908 3 роки тому +1

    Very SUPER sir. Lpg stove height only very important.

  • @prasanthrajendran4154
    @prasanthrajendran4154 3 роки тому +1

    மிகச்சிறப்பான பதிவு அண்ணா

  • @LoganathanJ13
    @LoganathanJ13 3 роки тому +5

    Nalla clarity a sollringa Sir.
    I like you Sir.....

  • @SAVSfamily
    @SAVSfamily 3 роки тому +1

    Useful video sir, super experiment, elimaiyana vilakam, arumai arumai modular kitchen pathi video pannunga sir please yarume theliva sollala, neenga pannunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      கண்டிப்பா தெளிவான வீடியோ சிறப்பாக செய்வோம் விரைவில்... நன்றிகள்..

  • @baluudaiyarbalu8714
    @baluudaiyarbalu8714 2 роки тому

    சூப்பர் வடிவமைப்பு அண்ணா

  • @manimithran2122
    @manimithran2122 2 роки тому +1

    Sir veetu arambam muthal ungal vedio parthuthan veetu katren. Kitchen super plain. South facing house madi pati entha thisaiyel amaikka ventum.

  • @sudhaharanmurugesan1332
    @sudhaharanmurugesan1332 2 місяці тому +1

    Super sir
    We wish you bright future
    Best efforts never fail

  • @v2sing694
    @v2sing694 3 роки тому

    சமையல் ரூம் சூப்பர் o super

  • @ganapathycivil9872
    @ganapathycivil9872 3 роки тому +2

    Video arumai

  • @VgPd56
    @VgPd56 5 місяців тому

    Sir you would have made without 4 inches wall as it would give extra storage. Then you can place granite on modular kitchen carcass.

  • @karthickkallikulam427
    @karthickkallikulam427 2 роки тому +1

    Sir 3ft sonningila basin bed entha time la sir kattanum athavathu plastering pannunbothu pannikkilama?????

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      பூச்சு வேலை செய்யும்போது காடி வெட்டி விட்டு பின்பு மேடை அடித்து கொள்ளலாம்.

  • @boopaalan9475
    @boopaalan9475 2 роки тому +1

    Good information open mind

  • @karthikeyans2946
    @karthikeyans2946 Рік тому

    Adupuku ivlo pakkam sink irukurathu pathiram kaluvum pothu adupula ethavathu thiranthu iruntha thanni paduthu

  • @blackmarejag
    @blackmarejag 3 роки тому +1

    Anna unga vedio innaikku tn parthen na very useful na

  • @Kuttikarthi50
    @Kuttikarthi50 3 роки тому

    இந்த வீடியோ பிடிச்சிருக்கு ❤️

  • @mariselvam785
    @mariselvam785 Рік тому +1

    வணக்கம் sir unga video romba use pulla irukku.

  • @balasubiramaniana.thangara3390
    @balasubiramaniana.thangara3390 3 роки тому +4

    Sir super all explain...intha vittoda full video upload pannunka sir please

  • @kelvipathilarun9082
    @kelvipathilarun9082 3 роки тому +1

    Nice sir. Plan pottu tharuveengala

  • @அன்பேசிவம்-ழ2ந

    தம்பி வாழ்க வளத்துடன் வாழ்க நான் ஒரு ஆண்டு அல்லது அதற்கு மறு ஆண்டு வீடு கட்ட செயல் படுத்த வேண்டும் தங்கள் விலசம் தேவை

  • @arunmariappan7706
    @arunmariappan7706 3 роки тому +2

    First time see the video super 👌 sir

  • @kcsiva4587
    @kcsiva4587 2 роки тому +1

    Sing la gas stove vakira edathulium stoper kudukalam

  • @umasaravanan9973
    @umasaravanan9973 3 роки тому +2

    super kitchen Sir supera irukku sir 👌👌👌👍

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 3 роки тому +1

    சூப்பர்
    நல்ல விளக்கம்

  • @sureshg6420
    @sureshg6420 Рік тому +1

    simply super sir ur speech & model

  • @Manikandan-fx7om
    @Manikandan-fx7om 3 роки тому +3

    Countertop height is low, could have given maximum of 33 inches so that it would be convenient, if people are shorter, wooden plank can be provided over there as foot rest whereas 30 inches is not appropriate as far as i knew.. always you should plan out for standards otherwise nice planning of kitchen... keep going, good luck 👍

  • @Piano_crush031
    @Piano_crush031 5 місяців тому +1

    Super sir nandri

  • @Elangovankarnan
    @Elangovankarnan Рік тому +1

    வெரி நைஸ் வொர்க் 🎉🎉🎉

  • @VasanthKumar-qr7nf
    @VasanthKumar-qr7nf 2 роки тому

    Sir sink vara portion granite slope pathi solla la neenga

  • @mugilshreem1347
    @mugilshreem1347 2 місяці тому

    Sir na nalla heighta irupen enagu evlo height couter top kudutha sariya irugum..floor finishing seiyamal evlo height kudukalam nu enidam மேஸ்திரி alavu ketkirar evlo kudutha sariya irugum solunga thelivana mudivu sola mudiyala

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 місяці тому

      Tiles finishing to counter top bottom 27 inch. This is common for all.

  • @CHANDRUCHANDRU-ie2jl
    @CHANDRUCHANDRU-ie2jl 6 місяців тому +1

    Very very super.

  • @saiakshayasowmiya1651
    @saiakshayasowmiya1651 9 місяців тому

    Sir kitchen sqft evalo sola mudiyuma

  • @prabakaranmuthaiya7748
    @prabakaranmuthaiya7748 3 роки тому +4

    பதிவு பயனுள்ளதாக உள்ளது சார்..

  • @pinkdestination9334
    @pinkdestination9334 3 роки тому +1

    Nalla thagaval sir....I m Ezhilarasan from polachery

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 2 роки тому +1

    அருமை

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 3 роки тому +2

    அற்புதம்

  • @kannagikannagi6285
    @kannagikannagi6285 3 роки тому +2

    Soap stand is very good sir

  • @chandrika608
    @chandrika608 3 роки тому

    Soap stand arumai

  • @vls6680
    @vls6680 2 роки тому +1

    Really all videos Super.

  • @NILANPATTU6964
    @NILANPATTU6964 3 роки тому

    Hi sir erkkanavey ulla kitchen chinnatha irukku atha size alter pannanum

  • @akshayadhavaith4315
    @akshayadhavaith4315 2 роки тому +1

    Perfect builder...