Modular Non Modular which is Better ! | எனது பார்வையில் Modular Non Modular எது சிறந்தது !

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Modular Non Modular which is Better ! | எனது பார்வையில் Modular Non Modular எது சிறந்தது !
    #modularkitchen #nonmodularkitchen

КОМЕНТАРІ • 201

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 Рік тому +34

    Modular kitchen தேவையில்லை but small store room கட்டாயம் தேவை , மளிகை சாமான்கள் அடுக்க மற்றும் அடிக்கடி பயன்படுத்தாத பெரிய பாத்திரங்களை வைக்க.

    • @anafas
      @anafas 2 місяці тому

      💯

  • @padmavishy3908
    @padmavishy3908 Рік тому +194

    நான் பல லட்சம் செலவு செய்து மாடுலர் செய்தேன் ..மத்தவங்க கிட்ட காட்ட வேணா பந்தாவா இருக்கும் ..ஆனா கரப்பான், துரு, ஒவ்வொரு முறையும் கதவை திறந்து எடுப்பதிலே பொழுது போய்விடும் ..ஓபன் செல்ப் தான் சவுகரியம் ..நினைத்த நேரத்தில் துடைத்து சுத்தம் செய்யலாம்.

    • @chevanthishankar7879
      @chevanthishankar7879 Рік тому +9

      Correct.

    • @rajesh6854
      @rajesh6854 Рік тому +12

      உண்மை திறந்து திறந்து முட பொழுது போய் விடும்.

    • @farhana7271
      @farhana7271 Рік тому +7

      I never ever like modular kitchen i don't know why,, still in my home only open kitchen,, I prefer only that

    • @suvanathinsaavi5945
      @suvanathinsaavi5945 Рік тому +3

      Enaku ipditha thonuchu.. nalla velai neenga solliteenga. Naanga ipotha veedu kattitu irukom.

    • @vinodhiniananthanarayanan1165
      @vinodhiniananthanarayanan1165 Рік тому +1

      I support open kitchen.enga amma veetla pvcla modular kitchen potanha.over a period of time doors get week glass fell down.ore jigundu.veliya paaka ela mudirku. Oru doora open panna ulla mosama irukum.

  • @Jannath2632
    @Jannath2632 Рік тому +21

    வாடகை வீட்ல நிம்மதியாக இருந்தேன் இருப்பதை கொண்டு ...சொந்தமாக ஒரு வீட்டை கட்டி தேவைக்கு அதிகமாக எல்லாவிதமான வசதிகளும் செய்த பிறகும் கூட திருப்தியாக இல்ல கிச்சனும் இதில அடங்கும் துப்பரவு செய்வது ஒரு பெரிய. வேலை தினமும் ....

  • @malarvizhis3439
    @malarvizhis3439 Рік тому +21

    கைக்கு வாட்டமாக இருப்பது Open kitchen தான்.

  • @jeyarathi1146
    @jeyarathi1146 Рік тому +18

    Naan rendu type kitchen um use panni parthitten..My vote open kitchen ke..super vlog arthi mam

  • @parivelayutham186
    @parivelayutham186 Рік тому +49

    பார்பதற்கு அழகாய் இருப்பதை விட , வேலை குறைவாகவும், சீக்கிரமா முடிவடைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

  • @umamakeshwari14
    @umamakeshwari14 Рік тому +37

    I felt worry that i have no modular kitchen but i am very proud of my open kitchen now

    • @padmavishy3908
      @padmavishy3908 Рік тому +3

      அதுதாங்க அழகு, எளிமை, சவுகர்ய ம்

  • @gomathid7497
    @gomathid7497 Рік тому +19

    After this video, i decided to cancel my moduler kitchen plan and I'm going to save 2 lc. Thanks, I'm also a working women. Super aarthi sis.

    • @nermaithairiyam6009
      @nermaithairiyam6009 Рік тому

      Good idea but rarely use big vessels and grocery must need small store room.

  • @Workinghousewife-11
    @Workinghousewife-11 Рік тому +6

    நல்லா காய்ந்த பிறகு பாத்திரங்களை அடுக்குங்க ஈர வாசம் பூஞ்சை வாசம் வராது

  • @ranielango168
    @ranielango168 Рік тому +15

    Thank you for your video. நான் இரண்டு நாட்கள் முன்புதான் ஆட்களை வைத்து அளவுகளை எல்லாம் எடுத்து modular kitchen set செய்ய ஏற்பாடு செய்தேன்.கொஞ்சம் குழப்பம் இருந்தமையால் தள்ளி போட்டேன்.உங்கள் காணொளி பார்த்த பின்பு முயற்சியை கை விட்டு விட்டேன். Non modular is preferable for me .Thanks for your clear,detailed and genuine infn.

  • @yogeshg5135
    @yogeshg5135 Рік тому +9

    Mam nallavelai modular kitchen illaiyenu kavalaiya iruthen. Opentype kitchen than easyavelai muttikkamudium katthukitan neega sollradu 100%unmai

  • @umajanakiraman7337
    @umajanakiraman7337 Рік тому +7

    Ladieskku niraiya vela vaikkarathu modular kitchen thaan eppavumae azagula aabaththu jaasthi

  • @vaishnavi9491
    @vaishnavi9491 Рік тому +12

    Open kitchenlaiyae kela ukandhu samaikara mari video podunga sis if anybody build new home
    Construct kitchen counter top and sink down like sitting and cooking cant stand

    • @kkani98
      @kkani98 Рік тому

      I also like this method. Can we keep gas stove down and cook, because gas pipeline will go up side. I do no is this correct.

  • @sarumithun8407
    @sarumithun8407 Рік тому +6

    Epovumea old is gold sis... modular kitchen suththa waste sis irukura things ellam rust and fungus pudikkuthu sis..... Kadappa self with upvc door and transperant door is good sis....

  • @veniskitchen7960
    @veniskitchen7960 Рік тому +4

    Kutty karappan poochi . torture to me.

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 Рік тому +21

    பாத்திரங்களை நிமிர்த்தி வைக்கக்கூடாது கவுந்த நிலையில் தான் வைக்கனும் ஏனெனில் கரப்பான்,பூச்சிகள், பல்லிகள் எச்சமிடும் , துளக்கிவைத்த பாத்திரம் ஆனாலும் self லிருந்து எடுத்து பயன்படுத்துவதற்கு முன் ஒரு முறை தண்ணீரில் கழுவிய பிறகு பயன்படுத்துவது சிறந்தது.

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Рік тому +5

    Open kitchen தான் நல்லா இருக்கும்

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Рік тому +14

    நான் கடப்பா கல், granite எல்லாம் போட்டு வெறும் கதவு மட்டும் போட்டேன்.easy maintenance.சமையல் அறை பெரியது என்றால் ஓபன் தான் சிறந்தது.ஆனால் குட்டிய இருந்தால் modular தான் சிறப்பு.

    • @madhi893
      @madhi893 Рік тому +1

      Nanum apdi thann... Kadapu kall potu pvc doors matum poten,, easy to maintain and neat

    • @SelviSelvi-w3w
      @SelviSelvi-w3w 5 місяців тому +1

      Door mattum poda amount evalavu agaum

  • @kathijavinulagam
    @kathijavinulagam Рік тому +6

    கண்டிப்பாக திறந்த கிச்சன் தான் சிறந்தது

  • @chithram1240
    @chithram1240 Рік тому +22

    Semi modular is the best. Cover the portion beneath the counter top and store not frequently used utensils and bulk grocery. Leave the wall portion open to store daily use groceries displayed in attractive containers. I put plates in plate stand on the counter top and of course cover the loft.

  • @girijasundarguru
    @girijasundarguru Рік тому +16

    A dining hall may nor may not have a dining table or crockery set,or dinner set,a hall or a living room may or may not have a sofa set or a tv ,a bed room may or may not have a 6*6 cot
    But a kitchen must have grocery set,vessels,utensils..so nothing wrong in seeing those while u enter the kitchen..so open kitchen is the best..

  • @girijasivamgirijasivam5339
    @girijasivamgirijasivam5339 Рік тому +9

    Hi Arathi ma, For India and our cokking style,cooking masalas plus is open kitchen only. One thing is kitchen must be little spacious. ❤️

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Рік тому +3

    என்னைப் பொறுத்தவரையில் மாடுகள் கிச்சனை விட ஓப்பன் அலமாரிகள் உள்ள கிச்சன் தான் சௌகரியமாக இருக்கிறது.

  • @devdaarshk6054
    @devdaarshk6054 Рік тому +2

    நா rackla pathram vekradae இல்ல cockroach வந்திடும் open aa dan pathram வாரேன் avlokka use pannada things dan அங்க veppaen open kitchen dan best

  • @spk9042
    @spk9042 Рік тому +3

    எதுக்கு ரெண்டு கிச்சன்.....

  • @lochini2009
    @lochini2009 Рік тому +8

    Facing same problem sister..i used one idea..give a try..keep small things like tumbler,spoon,spatulas outside in a 3 layer steel rack,..big and smallvessels ,kadais after dry in under cuboard

  • @chithrasri74
    @chithrasri74 Рік тому +5

    Open kitchen best with store room dhaan best. But flat la irukaadhu Naan flat la iruken so less items dhan vacchu iruken.

  • @mohammedaadil7891
    @mohammedaadil7891 Рік тому +4

    Akka ninga sonna points 👍 ennakkum apdi thaan moduler kitchen cleaning problem insects problem smell adikuthu open kitchen better thonudu

  • @gangapushanam5913
    @gangapushanam5913 Рік тому +3

    I like my modular kichen. Over specification illamal simple modular is best. Example

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 Рік тому +2

    At 71 I dont like modular kitchen at all. Living in Australia for 16 years it's ab solutely useless .modular useless.

  • @sankari8691
    @sankari8691 Рік тому +3

    Semi modular is best oru cupboard oru self door podalam, antha kitchen sink sylinder kezha mattum door podave kooodathu Anga openaa than irukkanum super sis unga mindset than enakkum

  • @lalithaamaresan4905
    @lalithaamaresan4905 Рік тому +25

    Mine is semi modular kitchen.
    I put easily drying utensils like spoons, knives, n rarely using vessels in modular one and i put tiles in concrete shelves for
    Cookers, kadais , pans,n plates
    This way no fungus, no mess.
    This was my own plan.

    • @Blackheartdiva
      @Blackheartdiva Рік тому +8

      Please show ur kitchen when I want semi modular kitchen ... But i have no idea .... How to plan it

    • @lalithaamaresan4905
      @lalithaamaresan4905 Рік тому

      @@Blackheartdiva give ur whatsApp no: , down. I'll post a video of it.
      I want to know whether you are a male or a female n where are you from, if u don't mind.

    • @devisankar1682
      @devisankar1682 Рік тому +1

      Can u share picture

  • @shalinibalachandar367
    @shalinibalachandar367 Рік тому +5

    சூப்பர் அகிலா என்னோட சாய்ஸ் open kitchen தான் அதிகமா செலவு பண்ணி maintain பண்ணுறதும் கஷ்டமா இருக்கும் நீங்க சொல்லும் போதே தெரியுது எவ்வளவு ஸ்ட்ரெஸ் இருக்கு உங்களுக்குன்னு

  • @kaushimukhil7495
    @kaushimukhil7495 7 днів тому

    Kitchen la ye wash basin vachu irrukinga.

  • @umamaheswari9885
    @umamaheswari9885 Рік тому +4

    மிகவும் எதிர்பார்த்த வீடியோ நன்றி அகிலா சிஸ்டர்

  • @sankari8691
    @sankari8691 Рік тому +1

    நான் வாடகை வீட்டுல கிச்சன் கப்போர்ட்ஙளால ரொம்ப அவஸ்தை பட்டேன் முக்கியமா கரப்பான் பூச்சி தொல்லை நான் வீடு கட்டும்போது வேண்டவே வேணாம்னு சொல்லிட்டேன் அது க்ளீன் பண்றதும் கஷ்டம் மத்தவங்க பெருமைக்கு நாம் கஷ்டபடகூடாது மேல் பார்க்க நல்லாதான் இருக்கும் ஆனா திறந்து பார்த்தான் தெரியும் எவ்ளோ போராடினாலும் கரப்பான் ஒழியாது 15 நாளைக்கு pest control kku செலவு பண்ணனும்

  • @lavanyadhandapani5406
    @lavanyadhandapani5406 Рік тому +5

    Yes.. I like non modular kitchen.. Its only look like kitchen...

  • @um.g7704
    @um.g7704 Рік тому +19

    Modular kitchen erunta dishwasher venum apo tan nenga solra problem ma sari kata mudium this is my 👈 point

  • @meenajayakumar1528
    @meenajayakumar1528 Рік тому +4

    நீங்கள் சொல்வதுதான் சரி எனது அனுபவமும் இதுதான Sister.

  • @seethalakshmi1932
    @seethalakshmi1932 Рік тому +5

    👌 Very useful video. Thank you mam.

  • @malathisethuraman2562
    @malathisethuraman2562 Рік тому +6

    அருமையான தகவல்,உண்மையே சுத்தமாகவும்,வாடைவராமல் இருப்பதற்காகவும் நேரம் செலவு செய்துவிட்டு,சமைக்க நேரம் இல்லாமல் போய்விடும் போல.

  • @sangeetha.s9069
    @sangeetha.s9069 Рік тому +4

    Honest review open kitchen only best.

  • @rajakiriekirie4286
    @rajakiriekirie4286 Рік тому +3

    Fully modular illama semi modular better

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Рік тому +6

    Yes you r correct if you have good space you can go for open if it is very small place go for modular for more space constraints.

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Рік тому +11

    Correct open kitchen is best my opinion also

  • @sumathisathish8324
    @sumathisathish8324 Рік тому +1

    Correct sis. Athuvum aged person kku modular kitchen maintenance pannurathu very difficult. Semi modular kitchen best

  • @rajalakshmi5520
    @rajalakshmi5520 Рік тому +1

    டிபன் பாக்ஸ மூடி மேல கவிழ்த்தி வைங்க. தூசி விளாது காத்து பட்டு ஸ்மெல்லும் வராது மா

  • @mahendranmahe7113
    @mahendranmahe7113 Рік тому +1

    Na modular kitchen la paathi saamaanya ulla vekiradhe illa. Vecha edukuradhe illa..... Ellathayum basket la potu use pannikiren

  • @maragathamani1738
    @maragathamani1738 Рік тому +21

    yes mam u are correct, in modular kitchen regular maintenance is must,work load athigam , fungus, bad smell, insects all problems are facing me also, super and excellent vlog, open kitchen is the best 👍 for ever , in open kitchen we arrenge every thing always clean automatically so your openion is correct mam 👌

  • @LakshmiAngu
    @LakshmiAngu Рік тому +3

    Open kitchen best

  • @priyasaraskitchen3081
    @priyasaraskitchen3081 Рік тому

    Hi sis ....evalo super ra na modular kitchen vachuerukiga ....cylinder ulla vakkama velila vachu erukiga..... don't take wrong... just asking you..sis

  • @sudharameshbabu9747
    @sudharameshbabu9747 Рік тому +7

    நீங்க பாத்திரம் கழுவி வெயில்ல வைத்து எடுத்து வைக்கலாம்

  • @pooraniumasudan7791
    @pooraniumasudan7791 Рік тому +3

    Hi mam .. if you feel smelly then open the drawers when u go for sleep at night . I think it may help u a little bit .

  • @indrachildrenindira2299
    @indrachildrenindira2299 Рік тому +13

    We can keep a store room seperately attached with kitchen with modular model and leave daily use area with open model.

  • @ranginiramkrish9320
    @ranginiramkrish9320 9 місяців тому +1

    Good Explanation. I liked verymuch your useful video. I am 62 years old. Now I am retired. Modular kichen not good. I dismantled modular kichen, now I chaned open kichen. I suffered lots before 10 years. Now I am free mind. Kitchen also neat and clean.

  • @krisgopalchengalvarayan3113
    @krisgopalchengalvarayan3113 Рік тому +2

    Genuine Feedback , Really Very useful detailed ,honest Practical review

  • @humairathasleem7044
    @humairathasleem7044 Рік тому +6

    100% true Mam
    Modular kitchen maintenance
    Romba difficult mam

  • @vigneswariveeramanikandan9613
    @vigneswariveeramanikandan9613 Рік тому +2

    Unga kitchen how much rupees for per square feet sister yevlo cost achuu

  • @ramyakaleeswaran4255
    @ramyakaleeswaran4255 4 місяці тому

    Is chimney necessary?very difficult to manage chimney..Any tips please.

  • @vashuu1
    @vashuu1 Рік тому +1

    Hi mam ur voice is exactly same to actress vinothini

  • @TS26
    @TS26 6 місяців тому

    Modular kitchen has lots of problems over the years. Cockroaches, rust and also termite if we keep vessels with even a drop of water. It's a pain and more trouble than worth, in my experience.

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h 13 днів тому

    அருமை!

  • @vijayarajvijay3844
    @vijayarajvijay3844 Рік тому +1

    அக்கா draw ல news paper illama adukkunga bad smee varadhu

  • @sathvikasathvika3894
    @sathvikasathvika3894 Рік тому +1

    Absolutely open kitchen best

  • @sathiyas971
    @sathiyas971 Рік тому +3

    Superrr sis...iam going to shift to our own apartment and was very confused...now iam going to plan semi modular to avoid these issues..and keep rarely used items in closed area and frequently used ones in open area

  • @girijasundarguru
    @girijasundarguru Рік тому +18

    Good to know the genuine feed back...
    U have covered almost all the pros and cons..of both the types..

  • @babysubramanian3394
    @babysubramanian3394 2 місяці тому

    Yes.Absolutely correct. My kitchen also very small.

  • @vijayarani7692
    @vijayarani7692 Рік тому +2

    Enakkum best open kitchen tha sister very nice easy to maintenance

  • @indrachildrenindira2299
    @indrachildrenindira2299 Рік тому +2

    Store room must have space for keeping all food commodities, vessels not for broom and mop, toilet accessories.only kitchen things.sometimes we can keep all the daily use things inside and close,if we are going for vocation.

  • @archanaashok4962
    @archanaashok4962 Рік тому +18

    My cons of MK
    *Have to arrange height wise and close door properly
    *Can't keep vessels even with droplet of water
    *Have to clean vessels with towel otherwise Trays la Rust form aguthu and have to clean the trays also
    *Cockroach thola thangala... Ethanala children's niraya health issues varuthu from my experience
    *Cupboard la mela water pada koodathu nd winter time la cupboard sheets urunjitu varuthu even with glossy finish high-end one
    *Under sink cabinet ena tha ventilation potalum smell varuthu
    *All cabinet Ula eruka open close screw rust varuthu...

    • @chithrasri74
      @chithrasri74 Рік тому +3

      En 16 years experience modular kitchen dhaan yes you are right but daily cleaning is more important. For cockroaches mix boric acid with aata plus sugar make a dough put it inside cabinet cockroaches won’t come

  • @7968sweety
    @7968sweety Рік тому +1

    Sis enka vitula self kammithan place pathala Ena pantrathu sis 4 self than athuvum chinathu

  • @amuthanila9137
    @amuthanila9137 Рік тому +5

    What you said is true. Modular kitchen is for show purpose.

  • @monishsuresh166
    @monishsuresh166 Рік тому

    kaalayila ezhundhadum karapanpoochi mugathuladhan muzhikkavendiyadha irukku torture thaangamudiyala. andha smell kekkavevenam moochuvaangudhu dhinamum 10 to 20 cockroaches pudikkiren mudiyala.😱😭🥺

  • @FSriDanyaRM
    @FSriDanyaRM Рік тому +1

    Modenkitchen, tiles, attached bathroom ethu ellame double work.

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 4 місяці тому

    Me also agree with your point. It's useful for me. Thank u sister

  • @trivannamalaiponnu3371
    @trivannamalaiponnu3371 Рік тому +2

    If want to hide we can use screen also is cost also low and we have choice to choose a different colors for curtain. Easy to maintain

  • @jayamangalamraja1699
    @jayamangalamraja1699 9 місяців тому

    Non modular kitchen is best

  • @sudhavinillam-allaboutlife9599

    And also cleaning the trays and pull outs doors in a modular kitchen is a big hassle

  • @aswinibaskaran5145
    @aswinibaskaran5145 9 місяців тому

    Sis unga nonmodular kitchen la iruka karandi stand enga vaganiga..

  • @koteeswari5348
    @koteeswari5348 Рік тому +2

    Thanks for the update sis @ right time....Nahum open than plan pannen

  • @babychandran7196
    @babychandran7196 7 місяців тому

    U keep the shelves and rack for sometime n thenclose.

  • @m.revathim.revathi903
    @m.revathim.revathi903 Рік тому +2

    அருமை சகோதரி.வாழ்த்துக்கள்

  • @ethirajuluraju2873
    @ethirajuluraju2873 Рік тому +1

    Food products medicine appadi podrathu

  • @ethirajuluraju2873
    @ethirajuluraju2873 Рік тому +1

    . Money save ppanituponga

  • @devibabusarees
    @devibabusarees 8 місяців тому

    அதற்கு பெயர் பிரமை என்பார்கள்

  • @SangeethaSangeetha-rk8pe
    @SangeethaSangeetha-rk8pe 4 місяці тому

    Super mam.thanks

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Рік тому +13

    Very useful information... Open Kitchen is the best 👌👌

    • @poonkodisarathy3224
      @poonkodisarathy3224 Рік тому

      Supera sonninga Akila sis. 100% correct.Ij'm also facing same problem

  • @81arani
    @81arani 7 місяців тому

    How u use both kitchen now? Onnu native place a

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 Рік тому +5

    I feel non modular kitchen is good and it reduces our work.
    Nowadays many types of fittings available which can be installed in non modular so that it becomes convenient

  • @rengahari6970
    @rengahari6970 Рік тому +1

    Very talented in explaining in simple words 👍🏼

  • @indrachildrenindira2299
    @indrachildrenindira2299 Рік тому +1

    Daily use kitchen area should have only little things. If more no.of things are there,it should be covered with cloth or curtain.

  • @geethakumar7251
    @geethakumar7251 6 місяців тому

    ஓபன் கிட்சேன் best

  • @sundarim1328
    @sundarim1328 Рік тому +1

    I will like also open kitchen only sister

  • @VijayKumar-oc9qo
    @VijayKumar-oc9qo Рік тому

    Simple high utility open kitchen is the best model.
    I have a medium ,high usage open kitchen.( sauce ,all podi and even pasta and idiyappam we make ot at home for us) but still no single insect .
    This is possible only because of open kitchen
    Open kitchen need not look like old house.I have toughed glass shelves,ss 304 shelves but nothing in closed cabinets.

  • @krishnaswamyjothijothi508
    @krishnaswamyjothijothi508 3 місяці тому

    L

  • @sivaranjani.sivi.
    @sivaranjani.sivi. Рік тому +2

    Very useful video.

  • @mahalakshmi4036
    @mahalakshmi4036 Рік тому +4

    Yes non modular is best unmai .maintenance work athikam

  • @ramalakshmi4077
    @ramalakshmi4077 Рік тому +5

    Yes very true,i had a modular kitchen first then I was really not satisfied then removed the whole shelves

  • @ethirajuluraju2873
    @ethirajuluraju2873 Рік тому

    True payhram dry super open kitchen best anudia ad I vice open kitchen but everything show even they are treating God as showpiece so now kitchen ammathram

  • @ethirajuluraju2873
    @ethirajuluraju2873 Рік тому +1

    All are true neat a big kitchen a irunda ownkitchen 👌