Solla Solla Inikkuthaiya | Mahanadhi Shobana | Murugan Songs

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
    "symphony tamil devotional music card"
    or
    by clicking this link
    www.amazon.in/...
    Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
    Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
    or write to symaudio@vsnl.net
    This tamil devotional songs album Solla Solla Inikudhaiyya sung by mahanadi shobana containing superhit tamil murugan songs, kavadi songs, kavadi chindu songs, சொல்ல சொல்ல இனிக்குதய்யா by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now as Full songs Jukebox
    This album was the debut album of Mahanathi Shobana after she sang the famous single sri ranga ranga nathanin from the film Mahanadhi
    This album of Tamil Murugan songs Solla Solla Inikuthaiyya by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1995 with Music by Aravind and lyrics by V. Sriram Sharma and Tadaga Ilamurugu
    Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, kanda sasti kavasam and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram, 108 Sakthi
    Download download murugan songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga from our website
    www.mytamilsong.com
    You can download this album by just clicking
    You can download this album on itunes at geni.us/2jAP
    This jukebox includes the following tracks from this album:
    Om Saravana Bhava, Sendoorin Kadaloram, Malaiyeri Ninrava, Kanniyare Koodungadi, Coccara Coccarako, Muruga Muruga, Then Pazhani, Azhagana Pazhani, Ayya Ayya Murugayya
    ஓம் சரவண பவ, செந்தூரின் கடலோரம், மலையேறி நின்றவா மயிலேறி ஓடிவா, கண்ணியரே கூடுங்கடி, கொக்கர கொக்கரகோ, முருகா முருகா, தென் பழனி, அழகான பழனிமலை, அய்யா அய்யா முருகையா

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @vgy2308
    @vgy2308 Рік тому +17

    இந்த பாடலுக்கு நான் அடிமை முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @369babu
    @369babu Рік тому +126

    1000 ஆல்பம் வந்தாலும் இந்த ஒரு ஆல்பத்திற்கு இணை எதுவும் இல்லை, ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு வரியும், ஏற்ற இசையும், இனிய குரலும் கந்தனுடைய கருணை 🙏

  • @MrKethes
    @MrKethes Рік тому +42

    மனமுருகி முருகனிடம் வேண்டுங்கள் அற்புதங்கள் நடக்கும். வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா✨️

  • @AvA-nl7ns
    @AvA-nl7ns Рік тому +68

    தினமும் காலையில் மாலையில் கேட்டால்தான் தூக்கம் வரும் என் அப்பன் முருகன் சரணம் ❤ முருகன் அருளால் விரைவில் குழந்தை வரம் வேண்டும் எல்லாரும் எனக்காக வேண்டிக்கோங்க சரணம் அப்பன்❤❤❤❤❤❤❤❤

    • @kasilingam6934
      @kasilingam6934 9 місяців тому +4

      பழனி ஆண்டவர் மேல் முழு நம்பிக்கை வையுங்கள் மிக விரைவில் நீங்கள் நினைப்பது நடக்கும்...

    • @saraswathisuresh1935
      @saraswathisuresh1935 6 місяців тому +1

      Murugan arulal nalathae nadakkum

    • @saraswathisuresh1935
      @saraswathisuresh1935 3 місяці тому

      Nalathae nadakkum murugan arulal

  • @vinothnanban1994
    @vinothnanban1994 4 роки тому +56

    இந்த பாட்டை கேட்கும் பொழுது என் ஐயன் முருகன் என் வீட்டிற்கு வந்ததாய் உணர்கிறேன்
    💐💐💐வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா💐💐💐
    💐💐💐அருள்கோட்டம் அருள்மிகு முருகனுக்கு அரோகரா💐💐💐

  • @kaniofficial22
    @kaniofficial22 3 роки тому +32

    அக்கா நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் அக்கா இந்த பாட்டு எல்லாம் கேக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா

  • @NADAR9565
    @NADAR9565 2 дні тому

    🥺அப்பனே முருகா என் காதலிகுட என்னை சேத்துவைப்பா 🥺

  • @moorthimoorthi6329
    @moorthimoorthi6329 2 роки тому +8

    பாடலை இயற்ற உழைத்த அனைவரையும் வணங்குகிறேன்.மனம், உடல் என இரண்டையும் தளர்வடைய செய்து பக்தியை முழுமையாக உணர செய்யும் பாடல்கள்

  • @arulselvam3031
    @arulselvam3031 Рік тому +40

    முருகா உன் பாட்டை kettale என்னை மீறி என் கண்ணில் இருந்து தானே கண்ணிர் வருகிறது அப்பா

  • @kaleeswaran8901
    @kaleeswaran8901 3 роки тому +13

    வேற எதுவும் தேவையில்லை, எனக்கு ஏன் முருகன் இருக்கான்:
    ரொம்ப சந்தோசம இருக்கு.பாடல்கள் அருமை

  • @easwariperumal6987
    @easwariperumal6987 Рік тому +20

    இந்தப் பாடலைக் கேட்கும்போது மனம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அக்கா

  • @shinchanedit5636
    @shinchanedit5636 9 місяців тому +2

    Padal varigal arumai thadaga elamurugu ayya ❤ thanks

  • @periyaduraisg
    @periyaduraisg 2 роки тому +8

    அந்த குமரனே ரசிப்பான் இந்த குரலை🤩..
    நன்றிகள் கோடி ஷோபனா .🙏

  • @murugaiyannatesan9108
    @murugaiyannatesan9108 4 роки тому +34

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி அருமை மனதிற்கு நிம்மதியாக இருந்தது

  • @jeevaratanamrajoo8333
    @jeevaratanamrajoo8333 2 роки тому +12

    உன் படலை கேட்கும் போது மனம் நிம்மதி பெருகுது.

  • @user-vo5ik5nj9o
    @user-vo5ik5nj9o 5 місяців тому +16

    இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் எல்லா கவலையும் மறந்து மனது அமைதியடையுது 🌹👌❤

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 5 років тому +79

    மனதை கவர்ந்த, செவிவை இனிமையா ஆக்கிய பாடல்கள்.மகாநதி சோபானா மேடதுக்கு நன்றி.🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @narasimmanarasimma2675
    @narasimmanarasimma2675 3 роки тому +6

    முருகா முருகா வா என்று என் உள்ளம் ஏங்கும் காண்களில் நீர் பெருகுகிரது

  • @dhanabalan4095
    @dhanabalan4095 Місяць тому

    முருகா எல்லோறும் நலமாக இருக்க வேண்டும் கடவுலே அப்பனே முருகா என் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் முருகா நீயே என் குழந்தையாக வர வேண்டும் முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganbhai2488
    @muruganbhai2488 3 роки тому +3

    பாடல்கள் அனைத்தும் மனதை உருக்கியது முருகன் பக்தன் உங்கள் நாட்டுக் கோவை வேல்முருகன் அன்பு நெஞ்சங்களே முருகன் பாடலை கேளுங்கள் உங்களுக்கு மனதில் இனிமையாக புத்துணர்ச்சி தோன்றும் புதுமைகளை காணவில்லை மனதில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பாடியவர் நன்றி உங்கள் நான் கோவை வேல்முருகன் இனிய வாழ்த்துக்கள் மீண்டும் பொங்கல் பாடல் தொடர வேண்டும் மீண்டும் முருகன் அருளும் பெறுவோம் நன்றி நன்றி

  • @raginivytheswaran4325
    @raginivytheswaran4325 4 роки тому +8

    கேட்க கேட்க தெவிட்டாத கந்தன்பாடல்கள்.🙏🙏🙏🙏🙏

  • @jaganthiru1934
    @jaganthiru1934 4 роки тому +55

    இப்பாடலில் அறியாத வயது முதல் உன் ஞாபகம் வரிகளில்தன்னை
    அறியாமலே கண் கழங்கவைக்கும்
    மலையெறி நின்றவா மயிலேறி ஒடிவா பாடல் அருமை மிக சிரந்த முருகன் அருள்

  • @abithaabitha7015
    @abithaabitha7015 3 роки тому +2

    Yeppa semmaiya paduringa and I like this song muruga un arul ellarumkum kudaikattum murugaaaaaa

  • @kalaiselvan1803
    @kalaiselvan1803 4 роки тому +48

    அறியாத வயது முதல் உன் நியாபகம் முருகா 🙏🙏🙏

  • @nanban7547
    @nanban7547 3 роки тому +6

    மகாநதி ஷோபனா பாடல் வரிகள் சூப்பர்

  • @niranjana_bangtan4570
    @niranjana_bangtan4570 2 роки тому +7

    ஓம் சரவணபவ எனும் ஒரு குரு மந்திரம் உண்டு
    அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு
    தந்தையை சீடனாய் மாற்றியது
    கந்தனின் பெருமையை காட்டியது
    ஓம் சரவணபவ ஆ
    ஓம் சரவணபவ ஆ
    வேலாயுதமே வரம்தரும்
    நாலாவிதமாய் பலந்தரும்
    மயிலேறி வரு வானவன் பின் நெஞ்சமெங்கும்
    கார்த்திக்கையின் தீபம் தினந்தோறும்
    ஓம் ஓம் ஓம் ஓம்
    சரவணபவ எனும் ஒரு குரு மந்திரம் உண்டு
    அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு
    ஓம்
    முருகா ஓம் சரவணபவ
    சரவணபவ
    பவ சரவண
    பவ சரவண
    ணவ ரசபவ ணவ
    ரசபவ
    வண பவரச
    வண பவரச
    சர ணவபவ
    சர ஓபபவ
    சர வணபவ பவ
    சரவண
    ணவ
    ரசபவம் உபதேசம் கேட்பவனின் மடிமீது அமர்ந்த படி குருநாதன் ஓம் என்ற பிரணவம் சொன்னான்
    பாராயணமே அனுதினம் ஓராயிரமாய் பொருள்தரும் குறமாத ரொடுறவாடிடும்
    மணாளனுங் கலாபமேறி
    வருவான் குறை தீர்ப்பான்
    ஓம் ஓம் ஓம்
    ஓம் சரவணபவ எனும் ஒரு
    குரு மந்திரம் உண்டு...
    அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு
    BABU_Tenkasi
    ஓம் சரவணபவ
    சரவணபவ
    பவ சரவண பவ சரவணபவணபவரச பவரச ரச சர வணபவ பவ சரவண ணவ ரசபவ வண பவரச சர ணவபவ ஓம் ஓம் முருகா சிவனாரின் விழி தோன்றி மகனாக வந்தவனே குருவாகி ஞானக் கண் திறந்து வைத்தான்.. சிவனாரின் விழி தோன்றி மகனாக வந்தவனே குருவாகி ஞானக் கண் திறந்து வைத்தான்
    மயிலேறும் முருகா மனமேறி வா வா
    மயிலேறும் முருகா மனமேறி வா வா
    ஓம் சரவணபவ ஆ
    ஓம் சரவணபவ ஆ
    பழம் வேண்டி சென்றவன் பழமாகி நின்றவன்
    அவனந்தியோ மகராஜனோ அவன் எந்த கோலம்
    கொண்ட போதும் குமரன் பே ரழகன்
    ஓம் ஓம் ஓம் ஓம்
    சரவணபவ எனும் ஒரு
    குரு மந்திரம் உண்டு..
    அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு
    சரவணபவ எனும் ஒரு
    குரு மந்திரம் உண்டு...
    அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு
    தந்தையை சீடனாய் மாற்றியது
    கந்தனின் பெருமையை காட்டியது
    ஓம் சரவணபவ ஆ
    ஓம் சரவணபவ ஆ
    வேலாயுதமே வரம்தரும்
    நாலாவிதமாய் பலந்தரும்
    மயிலேறி வரு வானவன் பின் நெஞ்சமெங்கும்
    கார்த்திக்கையின்
    தீபம் தினந்தோறும்
    ஓம் ஓம் ஓம்
    ஓம் சரவணபவ எனும் ஒரு
    குரு மந்திரம் உண்டு ..
    அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு
    ஓம் சரவணபவ ஆ
    ஓம் சரவணபவ ஆ ஓம் சரவணபவ ஆ
    ஓம் சரவணபவ ஆ ஓம்
    முருகா

  • @kawinmurugan
    @kawinmurugan 3 роки тому +39

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வேல் உண்டு வினை இல்லை வினை தீர்ப்பவனே முருகா என்றும் என்றும் உன் புகழ் நிலைத்திருக்க முருகா நீயே அருள் புரிவாயாக முருகா நீயே துணை

  • @saravanaperumal3490
    @saravanaperumal3490 2 роки тому +1

    எனக்கு ரொம்ப பிடிச்ச singer மகாநதி ஷோபனா இந்த song romba பிடிக்கும்

  • @ganesanps2012
    @ganesanps2012 3 роки тому +11

    முருகா ! உன் திருவடிகளில் சரணடைகிறேன் வேலவா எனக்கு பாதங்களில் இடம் கொடு ஞானக்கடலே என்மீது இரக்கம் காட்டு தமிழ்பெரும்கடலே !முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @arunvijay8533
    @arunvijay8533 2 роки тому +10

    90's குழந்தைப் பருவத்தில் கேட்டு மகிழ்ந்த பாடல்களில் இவைகளும் ஒன்று ❤️❤️😍🥰

  • @muthukumar5512
    @muthukumar5512 4 роки тому +2

    எல்லா பாடலும் அருமை அறியாத வயது முதல் உன் ஞாபகம் வழி என்ன சொல்லு கதிர்காம வேலா விழிநீரை கண்டும் விளையாடலாமா? முருகன் மடி மீது நான் தூங்கனும் எத்தனை உள்ளத்தை கவர்ந்த வரிகள் கண்களை நனைத்து விட்டது இனிமையான குரல் கொண்ட ஷோபனா அவர்களுக்கும் பாடல் வரிகள் இயற்றி இசையமைத்த அன்பர்களுக்கும் கோடான கோடி
    நன்றி
    ஐயா ஐயா முருகைய்யா
    தென்பழனி வேலவனே
    அழகான பழனிமலை ஆண்டவா
    முருகா முருகா உன் திருநாமமே
    ஓம் சரவணபவ அற்புதம் அற்ப்புதம் 🙏🙏🙏🦚🦚🦚

    • @balap6095
      @balap6095 4 роки тому

      Karunai kadale kandha potri potri

  • @rajipavarna2400
    @rajipavarna2400 2 роки тому +2

    வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் திருவடி உண்டு கவலை இல்லை முருகா நீ இருக்க பயம் இல்லை என்றும் எங்களுடன் நீ இருப்பாய் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா

  • @chikkupalavila951
    @chikkupalavila951 5 років тому +19

    ഹരോ ഹര
    എത്ര കേട്ടാലും മതി വരാത്ത ഗാനങ്ങൾ ഒരുപാട് ഇഷ്ടമാണ് മുരുകന്റെ ഈ പാട്ടുകൾ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyat.2283
    @priyat.2283 2 роки тому +4

    கருணைக் கடலே கந்தா போற்றி 👌

  • @muthuselvam4921
    @muthuselvam4921 6 років тому +19

    கேட்க கேட்க இனிக்குதய, முருகா உன் நாமம் கேட்க

  • @ajith.vajith.v7598
    @ajith.vajith.v7598 3 роки тому +3

    பாடல்கள் மிக இனிமையாகவுள்ளது அப்பன் முருகனுக்கு அரோகரா

  • @dhamotharandhamu3589
    @dhamotharandhamu3589 5 років тому +43

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
    அருமையான வரிகள், அருமையான குரல், அருமையான இசை.. செந்தூர் முருகனுக்கு அரோகரா....

  • @liverelaykonjamdelay8546
    @liverelaykonjamdelay8546 3 роки тому +35

    தினமும் காலை நேர பணிக்கு இந்த பாடல்களை பேருந்து பயணம் செய்து கொண்டே கேட்கும்போது இன்றைய பொழுது சிறப்பாம அமையும் என்ற நம்பிக்கை பிறக்கிறது

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 5 місяців тому

    Wonderful amazing voice on songs.... Love you so much shobana... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I'm your thik fan mem.... God bless you thangam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srisha9861
    @srisha9861 2 роки тому +2

    முருகன் பாடல் என்றாலே உலகம் மறந்து கேட்கலாம் அவ்வளவு அருமை

  • @asalvids...2982
    @asalvids...2982 2 роки тому +7

    மெய்மறந்து கண்ணீர் வருகிறது முருகா 🙏🙏

    • @Sriragu-ig2lo
      @Sriragu-ig2lo Рік тому +1

      எனக்கும் தான் கண்களில் கண்ணீர் பெருகுது

  • @watermilktamil6
    @watermilktamil6 2 роки тому +3

    எனது இதயம் கனிந்த இனிமையான பாடல்கள் என் அப்பன் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வேல் வேல் வேல்🦚🦚🦚🦚

  • @yogachannel4307
    @yogachannel4307 3 роки тому +2

    🌹🌺🌷🙏🙏🙏ஓம்சரவணபவ முருகா🌷🌺🌹🙏🙏🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthipushparaj7096
    @shanthipushparaj7096 2 роки тому +1

    25yearsku munnaal vandha songs ..👆🙏🙏🙏mekavum petetha songs.
    🎶🎼🎶🎼🎵🎶🎙😍😍😍Narpavi

  • @suresh.nsuresh
    @suresh.nsuresh Рік тому +5

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @user-yn8hs7gz9m
    @user-yn8hs7gz9m 6 років тому +64

    முருகன் பாடல்கள் அருமை தமிழ் கடவுளின் அருள் பெருக
    ஓம் முருகா .......

    • @nanavelcatering369
      @nanavelcatering369 4 роки тому +2

      புதிய முருகன் பாடல்கள்

  • @sundursundar5909
    @sundursundar5909 29 днів тому +1

    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா

  • @vinayagaponsankarisamuthir2310
    @vinayagaponsankarisamuthir2310 5 років тому +2

    அருமையான வரிகள்,அருமையான இசை,அருமையான குரல், மிக அருமையான பாடல்கள்........

  • @subbuLakshmi-cb4xy
    @subbuLakshmi-cb4xy 9 місяців тому +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரேகர ஐயா இந்த பூமியில் வாழும் வரை எனக்கு துணையாக வருவாய் முருகா ❤❤❤

  • @tnrmedialovewithu1758
    @tnrmedialovewithu1758 7 років тому +186

    இந்த பாடல்களை கேட்டதும் என் குழந்தை பருவம் மீண்டும் கிடைத்ததாய் உணர்ந்தேன்
    கேட்க கேட்க இனிக்குதய்யா
    கந்தனுக்கு அரோகரா

  • @rkeerthurose66
    @rkeerthurose66 2 роки тому +11

    ஓம் சரவணபவ முருகா துணை ❤
    ஓம் சரவணபவ என்றொரு குரு மந்திரம் உண்டு
    அதை அனுதினமும் பாடி வந்தால் நிம்மதி உண்டு
    ஓம் சரவணபவ ❤

  • @tnrmedialovewithu1758
    @tnrmedialovewithu1758 7 років тому +74

    இந்த பாடல்கள் என் சிறு வயதில் நடை பெற்ற திருவிழாக்களின் ஞாபகத்தை நினைவுபடுத்துகிறது

    • @ganeshnorth5176
      @ganeshnorth5176 5 років тому +3

      😍🤣

    • @11q1sj7el
      @11q1sj7el Рік тому

      Ama

    • @santhoshkumar2095
      @santhoshkumar2095 Рік тому

      @@ganeshnorth5176 ))lllll))ill)ll)lll))l))llllllllollllloolllllllllloooooooooooooooooooòooòoòooooòòooòooòooooooooo666699oyyyyy6yyyyyyy6yyyyyyyyyyyyyyy6

  • @rajagopalrajagopal449
    @rajagopalrajagopal449 5 років тому +7

    vera vel muruganukku arogaa.supper song

  • @srikavarpanaimasanam1241
    @srikavarpanaimasanam1241 5 років тому +4

    Manam Amaithiya ullathu En ayya Murugan paattu. Shobana voice message Arumai 👌👌👌👌👌👏👏👏👏👏👏👀👀

  • @aathavantk9438
    @aathavantk9438 6 років тому +61

    அம்மாடியோவ் கிடைச்சிடுச்சி..... என்ன ஒரு இனிமை

  • @mupadathim6425
    @mupadathim6425 2 роки тому +14

    இந்தப் பாடலைக் கேட்க கேட்க அந்த முருகனே நேரில் கண்டது போல உள்ளது ஓம் சரவணபவ எனும் குரு குரு மந்திரம் உண்டு அனுதினமும் பாடப்பாட நிம்மதி உண்டு கந்தனின் சீடனாய்

  • @sashikumar5445
    @sashikumar5445 5 років тому +7

    உன்பாடல் கேட்கும் போது கவலை தீர்ந்துமன அமைதி கிடைத்தது மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்

  • @ramakrishnan1376
    @ramakrishnan1376 5 років тому +33

    ஒம் முருகன் துணை
    ஓம் சரவனபவ துணை
    ஓம் வெற்றி வெல் 👌👌👌🇳🇪2⃣9⃣7⃣7⃣💞அப்பா துணை

  • @thirumalikumar5277
    @thirumalikumar5277 5 років тому +12

    மகாநதி ஷோபனா பாடலை கேட்கும் போது மனதில் இருக்கும் கஷ்டத்தை மறந்து விடுகிறேன்

  • @thangapandip10
    @thangapandip10 2 роки тому +8

    இந்த பாடலை கேங்கும் போது எனக்கு மனதில் புத்துர்ச்சி வருகிறது 🙏
    ஓம் சரவபவ 🙏
    மகாநதி ஷோபனா மேடம்க்கு நன்றி கோடி 💐🙏

    • @raguls364
      @raguls364 2 роки тому

      இந்தப்பாடலைக் கேட்கும்போது எனக்கு மனதில் புத்துணர்ச்சி வருகிறது
      🙏 ஓம் சரவண பவ 🙏

  • @RAMAKRISHNAN-ne3li
    @RAMAKRISHNAN-ne3li 3 роки тому +6

    பழம் வேண்டி சென்றவன் பழமாகி நின்றவன் ஒம் சரவண பவ🙏🙏🙏

  • @roshansstyle2504
    @roshansstyle2504 4 роки тому +5

    இனிமையான குரலில் அழகான வரிகளில் பாடல் அருமை

  • @selvakumarkumar4278
    @selvakumarkumar4278 6 років тому +1

    மகாநதி ஷோபனா அவர்களின் குரலில் என்னப்பன் முருகன் பாடலை கேட்க்கும்போது மிகவும் இனிமையாக உள்ளது. நன்றி

  • @malarmalar-hw7tt
    @malarmalar-hw7tt 5 місяців тому

    Ungala voices ku i am addicted sis

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 роки тому +4

    மன அமைதிக்கு உன் பாடல் அற்புதம் 🌹

  • @sumathianand2426
    @sumathianand2426 5 років тому +3

    My favorite songs of god murugan.saranam saranam yen appane murugaa saranam... Thanks to great shobana

  • @coolcool3104
    @coolcool3104 4 роки тому +2

    உன் பாடல் கேட்கும் போது இனிமையாக இருக்கு சூப்பர் முருகா

  • @ravindrant9090
    @ravindrant9090 2 роки тому +2

    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    🌹🌹🌹🌹🌹🌹

  • @sanavantt2134
    @sanavantt2134 2 роки тому +4

    திருச்செந்தூர் முருகா போற்றி

  • @kavyashni256
    @kavyashni256 3 роки тому +14

    My favourite God Murugan.. I love lord Murugan ❤️❤️❤️

  • @SedhuRaman-on1yp
    @SedhuRaman-on1yp 5 місяців тому +2

    தமிழ் கடவுள் முருகா முருகா சரணம் சரணம் 😢

  • @pattu4k155
    @pattu4k155 29 днів тому

    இந்தப் பாடலைக் கேட்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 5 років тому +3

    முருகா உன் பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோனுதையா

  • @veeraiyanveera2801
    @veeraiyanveera2801 3 роки тому +18

    அருமையான பாடல் இந்த பாடலை கேட்டால் மனதை தொட்டு சென்றது

  • @vigneshlanka4614
    @vigneshlanka4614 2 роки тому +2

    வெற்றி வேல்முகனுக்கு அரோகோர🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyat.2283
    @priyat.2283 2 роки тому +1

    மிக அருமையான பாடல்கள் 👌👌👌
    முருகா..........

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 4 роки тому +13

    ஞானத்திற்கும்,… பிரபஞ்சத்திற்கும் தலைவனாய் விளங்கி …சதகோடி சூர்ய பிரகாசமும்,….. பொன்னிறமும் உடையவனும் ….தயவே வடிவானவனும்,….. கேட்டோர்க்கு இல்லையென்னாது வழங்குகின்ற ….. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா….. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @priyakoki1700
    @priyakoki1700 3 роки тому +4

    இனிமையான குரல், பக்தி சுவை மனதை உருக்குகிறது. சகோதரி..!🥰🥰🤲🏻🥰❤️🌺

  • @usharamasubramanian6748
    @usharamasubramanian6748 6 місяців тому

    Arumaiyana padalgal god bless you ma

  • @ramyasathish10
    @ramyasathish10 3 роки тому +1

    Om Kantha Potri🙏🙏🙏
    Om kadamba Potri🙏🙏🙏
    Om Karthikeye Potri🙏🙏🙏

  • @dhanraj.p3665
    @dhanraj.p3665 7 років тому +36

    ஓம்முருகா, ஓம். அருமை! அருமை! பக்தி மணம் பரப்பும் பாடல்கள்.கேட்கும் போதே மனம் அமைதியடைகிறது.

  • @malarrtv
    @malarrtv 4 роки тому +11

    ஓம் சரவண பவ
    தமிழ் கடவுளின் அருள் பெருக
    ஓம் முருகா .......

  • @kmohanjothidar7617
    @kmohanjothidar7617 2 роки тому

    அனைத்து பாடல்களும் அருமை மகாநதிஷோபனா மேடம் நன்றி 🙏🙏🙏

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 роки тому +1

    Omsaravanabhava mahanadhi shobhana voice arumai padal varikal super nice 👍

  • @muthusaravananm7856
    @muthusaravananm7856 5 років тому +4

    Very nice voice thanks Mahanadi shobana madam 👌..chendur velan Thunai 🙏

  • @kogulkogul5980
    @kogulkogul5980 10 місяців тому +4

    ஓம் முருகா

  • @SelvaKumar-kl1rm
    @SelvaKumar-kl1rm 2 роки тому

    இந்த பாடலை கேட்கும்போதே முருகனின் திருவடி சென்றபுத்துணர்வு தமிழ் கவுள் முருகன் தமிழ் உச்சரிப்பில் தெரிகிறார் முருகன் இப்பாடலில் இசையில்

  • @kaliyamoorthyl7207
    @kaliyamoorthyl7207 2 місяці тому

    Muruganukku kandhanukku Arogara Maganathi Shobana vin iniya kuralukku nan rasigan

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Рік тому +3

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ ஓம் முருகா எல்லோரும் நலம் முடன் வாழ இந்த பாடல் பாடியவர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sharppen9519
    @sharppen9519 5 років тому +99

    இப்பாடலில் .. அறியாத வயதுமுதல் உன் ஞாபகம் வரிகளில் தன்னை அறியாமலே கண் கழங்க வைக்கும்
    மலையெறி.நின்றவா மயிலேறி ஓடிவா பாடல்.

  • @shabinshabi4527
    @shabinshabi4527 8 місяців тому +1

    இனிமை...❤மனநிறைவு தருகிறது

  • @user-ie8fl3sb3f
    @user-ie8fl3sb3f 4 місяці тому

    Intha song enakku romba pidikkum music super

  • @ganesanmalathi588
    @ganesanmalathi588 6 років тому +24

    முருகன் என்றால் அழகு, மகாநதி சோபனா குரலில் அனைத்து பாடலும் மாதுளை முத்துக்கள்.

  • @ariyass7286
    @ariyass7286 5 років тому +1

    ஓம் சரவண பவ முருகா நிம்மதி தாரும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruljothi7699
    @aruljothi7699 Місяць тому

    முருகன் மடி மீது நான் தூங்கனும்...🥹🥺🥺

  • @sasvihaharisasviha8303
    @sasvihaharisasviha8303 5 років тому +5

    கருணை கடலே கந்தா போற்றி.போற்றி....

  • @mohankumar8891
    @mohankumar8891 7 років тому +228

    உன் பாடல் கேக்கும் போது மன அமைதி கிடைக்குதையா பல்லாண்டு உன் புகழ் வாழ்க

  • @kumarm2689
    @kumarm2689 2 роки тому +1

    Super 👌👌👌👌👌👌

  • @MuppidathyA
    @MuppidathyA 9 місяців тому +9

    முருகா நீயே துணை என் தங்கைக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் ❤

    • @AbiAbi-zy6hb
      @AbiAbi-zy6hb 8 місяців тому +1

      யான்டா அதுக்கு கோயில்ல போய் வேண்டாம comment box ல யாட வேண்டுவ😂

  • @kumarpainter6638
    @kumarpainter6638 5 років тому +4

    Daily nan ketkera song sema song super lyris sweet shobana akka voice athum enoda murugan ketkava venum tamilum esaiyum kalanthu enikuthu