திருநீறு | மகாநதி ஷோபனா | முருகன் பாடல்கள் | Mahanadhi Shobana | Thiruneeru | Murugan Songs

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 195

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e 7 місяців тому +2

    குறையின்றி செயல் பட வேண்டும் முருகா முறையான வழி காட்டு முருகா 🎉🎉🎉

  • @maruvarasis2547
    @maruvarasis2547 2 роки тому +4

    மனதுக்கு நிம்மதி.... 🙏🙏🙏முருகா...

  • @Chithrarpc
    @Chithrarpc 11 місяців тому +3

    When my father was in money problems losses in business,I used to listen this song in caset.I also believe in Lord Murugan he is always with me

  • @manikandanhardwares3776
    @manikandanhardwares3776 4 роки тому +3

    எனது அருமை தாயே (மகளே) உங்கள் குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்!!!

  • @user-yv2gl2it2y
    @user-yv2gl2it2y 4 роки тому +13

    என் குழ்தைகள் உங்கள் பாடலை கேட்ட பின் தான் துங்குகின்ர்கள். முருகனின் மீது உங்களுக்கு எவ்வளவு அன்பு

  • @chandrakumarAA
    @chandrakumarAA 2 роки тому +2

    சண்முக மந்திரம்,
    இதயம் வருடும் ராகம்...
    இன்ப நயமான இசை...
    உயிரின் உணர்வான குரல்.
    அற்புதம்!!!

  • @saithiruvadi2127
    @saithiruvadi2127 7 місяців тому +1

    Enn voice ya...indha song cassette 1999 vandhadhilieundhu ippa varaikum kekuren salikave illa epavume fresh ah irukku...

  • @chandrasekar7337
    @chandrasekar7337 4 роки тому +12

    அருமையானபாடல்
    நல்ல குரல் வளம் சகோதரி
    ஷோபானுக்கு மிக்க நன்றி...

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605 2 роки тому +6

    எங்கள் தமிழ் சகோதரி மகாநதி ஷோபனா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் பாட்டை கேட்டு மனம் உருகினேன் வாழ்த்துக்கள்

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e 7 місяців тому +1

    எங்களுக்கும் குறையும் உண்டு அதனை நாங்கள் அழுது சொல்லலாமா முருகா 🎉🎉🎉

  • @karthisaran1895
    @karthisaran1895 2 роки тому +3

    ஓம் முருகா சரணம்....

  • @sathyashivam565
    @sathyashivam565 4 роки тому +24

    பன்னீரிலே நீராடவே நீயும் வந்து பிறந்தாயோ.... கண்ணீரிலே தள்ளாடவே என்னை படைத்து வைத்தாயோ.....பன்னிரு விழிகளும் என் இரு விழிகளை பாராதோ... மா மயில் தோகை என் கண்ணீரை துடைக்காதோ.... முருகா.....

  • @v.6800
    @v.6800 4 роки тому +9

    அருமை அருமை வாழ்த்துக்கள்...
    என்றென்றும் அனைவருக்கும் அருள் புரிவாயாக முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @lingeswaranganesan5570
    @lingeswaranganesan5570 5 років тому +4

    அருமையான முருகன் பாடல். சோபனா அவர்களுக்கு என்றும் முருகன் அருள் உன்டு..........

  • @kboologam4279
    @kboologam4279 4 роки тому +5

    சுட்டபழம்
    சுடாதபழம்
    வேண்டுமா என்று
    கேட்ட வேலவன்
    பாடல் கேட்டால்
    சங்கடங்கள் நீங்குமே
    சரவணபவா

  • @MahendraMahendra-dc9nl
    @MahendraMahendra-dc9nl 3 роки тому +3

    ஓம் சரவண பவ வெற்றி வேல் வீர வேல்

  • @suganyakamalakannan3541
    @suganyakamalakannan3541 3 роки тому +2

    Hi shobana mam, unga voice semma soft. Ipadi bakthiya padareenga. Unga voice ku adimaiyagitom. Thanks shobana. Lifela orea oru murai ungala pakanum.

  • @maruvarasis2547
    @maruvarasis2547 2 роки тому +2

    மலர் மீதிலே... மலை போலவே.. மனபாரம் ஏராளம்....🙏🙏🙏 முருகா..... 🙏🙏🙏

  • @mmcmanikandand4650
    @mmcmanikandand4650 3 роки тому +5

    I loved this songs from my school period..
    Ketkum bothellam mei marakkum songs

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 3 роки тому +5

    What A lovely singing tone All God's gift🌟🌟🌟👌👍😍🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvarajyuvaraj-ip9te
    @yuvarajyuvaraj-ip9te 3 місяці тому

    அருமையான குரலோடு அமைந்த இனிய முருகன் பாடல்கள், ஓம் சரவண பவ.

  • @dubaiganeshkumar4507
    @dubaiganeshkumar4507 6 років тому +48

    இந்த அருமையான பாடல்களை எழுதியவர்களுக்கும் மிக மிக பக்குவமான இனிய குரலில் பாடி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அன்பு சோபனாவுக்கும் இனிமை பொங்க இசையமைத்துள்ளவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @user-mg5nb7cc3i
    @user-mg5nb7cc3i 6 років тому +27

    எல்லாம் முருகன் மகிமை

  • @venkateshdayalan1162
    @venkateshdayalan1162 6 років тому +10

    Muruga...!!
    Akka super.. reminded old memories..

  • @sekara.r8628
    @sekara.r8628 5 років тому +3

    💛✡💛✡💛💛✡💛✡💛✡💛💛✡நற்றுணையாவது நமசிவாய💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡

  • @user-pf4qc7wc4p
    @user-pf4qc7wc4p 5 років тому +51

    உங்க பாட்டை கேட்டு அழுதுட்டேன் அக்கா முருகப்பெருமானை உள் வாங்கி காதல் கொண்டு பாடிய அனைத்து பாடலும் அருமை மிக்க நன்றி இன்னும் அதிகமாக முருகப்பெருமான் பாடலை பாடுங்கள் உங்களை நம் சண்முகப்பெருமான் என்றும் காத்தருள்வார்

  • @paveenkumar2668
    @paveenkumar2668 2 роки тому +2

    Love u muruga

  • @paveenkumar2668
    @paveenkumar2668 3 роки тому +1

    Super madam

  • @anushiyaanushiya1823
    @anushiyaanushiya1823 3 роки тому +1

    Arumai😍

  • @perumalnarayana621
    @perumalnarayana621 6 років тому +6

    Super பாட்டு நல்லகுரல்அம்மா

  • @poopalangunapoopalan244
    @poopalangunapoopalan244 6 років тому +17

    அருமையான குரல் அக்கா

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 5 місяців тому

    🎉❤Good morning valthukal god’s blessings Elorukum Sweet voice Excellent beautiful Great variekal kural Inemaiejana beautiful valthukal nanriekal vanakam valthum Anpu Saba poomani Thanks 🎉❤🎉❤

  • @Arul92eee
    @Arul92eee 2 роки тому +2

    Voice 🖤👌🏼vera onnum solrathuku illa 💟

  • @versatileclouds9922
    @versatileclouds9922 Рік тому +1

    Super 👍👏👏👏

  • @maruvarasis2547
    @maruvarasis2547 2 роки тому +4

    மனதிற்கு இதமாகவும்.. மனக்கவலைக்கு மருந்தாகவும்... 🙏🙏🙏

  • @kaleeskalees4226
    @kaleeskalees4226 5 років тому +1

    அருமை அருமை தங்கைகுறள்வழம் வாழ்கமுருகன் அருளோடு

  • @user-wu4mu5db8x
    @user-wu4mu5db8x 7 місяців тому

    ஒம் முருகா சரனம் ஒம் சரவன பவ

  • @paveenkumar2668
    @paveenkumar2668 3 роки тому +1

    Love you muruga chela kutty

  • @saransuriya5995
    @saransuriya5995 2 роки тому

    🙏🙏🙏 OHM 🦚 MURUGA 🙏🙏🙏

  • @shivarajshivaraj958
    @shivarajshivaraj958 5 років тому +7

    Nice great singing this song very peace to heard🙏🙏🙏

  • @anushyjin3412
    @anushyjin3412 3 роки тому

    Murugan aruzhal enaku kozhanthai kedakanunu 🙏🙏🙏OM SARAVANAPAVA

  • @p.m.balajip.maruthamuthu8684
    @p.m.balajip.maruthamuthu8684 5 років тому +8

    அருமையான பாடல் தனிமையில் கேட்டேன் இதயம் நிறைந்து விட்டது மருதமுத்து முருக பவனம் - பழனி ரோடு - திண்டுக்கல்

    • @tstlu2009
      @tstlu2009 4 роки тому +1

      P.M.balaji P.marutha Muthu நன்றி

  • @RamRam-hi5et
    @RamRam-hi5et 5 років тому +5

    Love your voice extremly semma voice unga songs ellathukum naan
    Romb adimai...mind relax ah iruku..

  • @duraisun8531
    @duraisun8531 Рік тому +1

    Shobana ❤️❤️❤️❤️❤️❤️

  • @muthukaruppan6328
    @muthukaruppan6328 11 місяців тому

    நன்றி

  • @kumarrakumarra4686
    @kumarrakumarra4686 6 років тому +10

    super super arumy manam karynthy pokinrathu muruka🕊️🦃🏵️🏵️🏵️🏵️🏵️🌋

  • @nandhinimurali7914
    @nandhinimurali7914 3 роки тому +1

    My famous singer mam

  • @swaminathagurukul6727
    @swaminathagurukul6727 2 роки тому

    Dr.Mahanadhi Shobana , your are singing most melody devotional songs.May God and goddess Bless you long life.

  • @swarnakrishnapillai6392
    @swarnakrishnapillai6392 4 роки тому +1

    Enakku pirahsana thiru tha murukaiya nethanthunai kaiveddudatha murukaiya 💐💐💐🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @nathannathan5456
    @nathannathan5456 6 років тому +23

    சிவ குருநாதன் புகழ் ஓங்குதய்யா

  • @velusamy671
    @velusamy671 Рік тому +2

    Velusamysony kpy cbe
    True lovers Supper song

  • @shivarajshivaraj958
    @shivarajshivaraj958 5 років тому +4

    I expecially very love this song
    Thanks to given this song!!
    Thank god🙏🙏

  • @srilankarupan4388
    @srilankarupan4388 6 років тому +13

    அருமையனா குரல் அக்கா

  • @ravichandran1111
    @ravichandran1111 2 роки тому +2

    கேட்க கேட்க இனிக்கும் முருகன் பாடல்கள் உங்கள் குரல் வளத்தால் அன்பு சகோதரி ஷோபனா

  • @pandisujithm6099
    @pandisujithm6099 3 роки тому

    Yeththanai kuralgal irunthalum nan verumbum favourite voice mahanathi shobana mam than

  • @sathishsathish5229
    @sathishsathish5229 4 роки тому +2

    தினமும் நீங்கள் பாடியபாடலை கேட்கும்போது மனது இதமாக இருக்கின்றது. உங்கள் இனிமையானகுரல் வளத்திற்கு நான் அடிமை. ஸ்ரீ முருகன் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்.வாழ்க ..வாழ்க...

  • @RaghuRaghu-em2ly
    @RaghuRaghu-em2ly 5 років тому +7

    Gifted voice

  • @Abi-fv3bl
    @Abi-fv3bl Рік тому

    Super super your voice 🙏🙏🙏🙏🙏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 роки тому +1

    ஆகா அருமையான மனம் மலரும் பாடல்.பாடல் போல் மனம் சுறுசுறுப்பாக இருக்கிறது தாயே. எங்கள் தமிழ் முருகன் அருளால் தங்கள் சேவை தொடரட்டும்.முருக அன்பர்கள் மனம் நிறையட்டும்.வாழ்க வளமுடன்

  • @kirthikakirthy1370
    @kirthikakirthy1370 4 роки тому +1

    My school daysla first time intha songs keten yippo varaukum sogama erubthale intha songsthan kepen aruthala erukum kadavul numba kuda erukara mathiri erukum... Very nice 🎶

  • @Rajalingam-kn1rx
    @Rajalingam-kn1rx 6 років тому +21

    மனதிற்க்கு இனிமையான ராகம் குரல்வளம் எல்லாம் முருகன் கருணை

    • @subramanivelur1443
      @subramanivelur1443 2 роки тому

      ஓம் முருகா ஓம் சக்தி

  • @ramyat5288
    @ramyat5288 2 роки тому

    Super song semma song

  • @MohanKumar-hb8qn
    @MohanKumar-hb8qn 6 років тому +9

    I love so much your murugan songs muruga

    • @siddaraju607
      @siddaraju607 3 роки тому

      0i2309er8rlirpo34p38tirifOFLp409problem is the 3iufuuuu88archive archive is not just the end of úFFUFFffřiu87th I have been

  • @thivyajanarthanan8828
    @thivyajanarthanan8828 2 роки тому

    Om saravana bhava muruga saranam

  • @svadivelantamil4827
    @svadivelantamil4827 6 років тому +7

    Supper songs

  • @sathish738
    @sathish738 Рік тому

    One my fav childhood devotional songs till i have this caset in home

  • @kanchanamalanagarajan9972
    @kanchanamalanagarajan9972 3 роки тому

    Romba romba sweet songs

  • @ramyarameshkumar5464
    @ramyarameshkumar5464 6 років тому +3

    Siva guru natthanae potri

  • @dr.rajarajeswarisakthikuma5770
    @dr.rajarajeswarisakthikuma5770 5 років тому +2

    Awesome ...

  • @nagarajm6283
    @nagarajm6283 Рік тому

    Vadivelu varadha ponal sumai ennai neengal swamy Mile Vanda serathu ponal VD Villa diavelliyo vadivelu endra padal Amma mahanadi shobana thaye the padalgal Amma nandi nandi nandi

  • @senthiledibleoilmillkalugu8911
    @senthiledibleoilmillkalugu8911 6 років тому +5

    Very super

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 3 роки тому

    Mahanathi, Shobhana I like u so much da,kanga shanka, kaveri song pattu thaanka da😍😍😄🤗🙏🙏🙏🙏🙏🙏

  • @githangrapic8531
    @githangrapic8531 3 роки тому

    Om murugaa

  • @sureshebi3169
    @sureshebi3169 4 роки тому

    Sis mahanadhi shobana is the way don't have another way..! Your songs very very super I love you may God bless you

  • @ponkumaresankumaresan5386
    @ponkumaresankumaresan5386 4 роки тому

    Om muruga vel muruga

  • @kanchanamalanagarajan9972
    @kanchanamalanagarajan9972 3 роки тому

    Super sweet

  • @velusamy671
    @velusamy671 Рік тому

    Velusamysony true lovers kpy cbe
    Supper song

  • @kumarisouthindian2798
    @kumarisouthindian2798 6 років тому +6

    Devotee singerla ivanga mela enaku oru kadhal ne sollalam.

  • @sivagamisundharei2842
    @sivagamisundharei2842 4 місяці тому

    ஓம் சரவணபவ ஓம்முருகா சரணம்

  • @abineshabinesh1092
    @abineshabinesh1092 6 років тому +10

    கந்தன் அலங்காரம்

  • @sanjana.r7-b994
    @sanjana.r7-b994 3 роки тому

    Super.vais.sobana

  • @mathuraisister2299
    @mathuraisister2299 2 роки тому

    Om muruga 🙏

  • @RameshKumar-xt2cz
    @RameshKumar-xt2cz 5 років тому +1

    I love murugan ennoda appa avaru than ennoda life

  • @rameshr9157
    @rameshr9157 2 місяці тому

    🙏🙏🙏

  • @vabiyasinnamany8005
    @vabiyasinnamany8005 3 роки тому

    Super song

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 4 роки тому

    Om murga om murga om murga om murga om murga om murga

  • @umav7997
    @umav7997 4 роки тому

    Super

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 3 роки тому

    கோடி நன்றி 🙏🙏🙏

  • @sakthivelparijathakannan8418
    @sakthivelparijathakannan8418 5 років тому +2

    Super songs . Perfect voice

  • @user-ml1hl8yb8i
    @user-ml1hl8yb8i 4 роки тому

    என்றும் அக்கா குரலுக்கு அடிமை

  • @user-qt2ez3lp8w
    @user-qt2ez3lp8w 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandycandy90
    @nandycandy90 2 роки тому

    😘💐👍🏻😍🙏🏻and 👌🏻🌹

  • @s.ramarjavan4103
    @s.ramarjavan4103 6 років тому +7

    muruga an vativelanaa

  • @murugesandr.9868
    @murugesandr.9868 Місяць тому

    Good song
    Congrats

  • @subhasreem7492
    @subhasreem7492 4 роки тому +1

    My favourite heroine shobana

  • @shivarajshivaraj958
    @shivarajshivaraj958 5 років тому +3

    God bless🙏🙏🙏

  • @sathyashivam565
    @sathyashivam565 4 роки тому

    Vadivelum varaathu ponal sumai ennai neengathu swami. mayil vanthu serathu ponal... Vidivillaye..
    Thayavuyillayo.... Kathirvelanee...,😭

  • @srinivasanseenu44
    @srinivasanseenu44 3 роки тому

    Super voice

  • @ramyat5288
    @ramyat5288 2 роки тому

    Super song voice semma katuta irukalam

  • @kalpanasuman5088
    @kalpanasuman5088 6 років тому +9

    ஓம் முருகா முருகா