உங்க கோடி கடனும், காணாமல் போகும்..இந்த வருடத்தின் மிக சக்திவாய்ந்த மைத்ரேய முகூர்த்தம் இது தான்!!

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 103

  • @BhavisDiary012
    @BhavisDiary012 2 місяці тому +1

    மிக்க நன்றி சகோதரி. நீங்கள் சொன்னது போல் பிரியாணி இலையில் கடன் தீர வேண்டும் என்று எழுதி வைத்தேன். இடம் விற்றால் தான் கடனை அடைக்க முடியும் என்ற சூழலில் 13.8.2024 அன்று எழுதி வைத்தேன். ஒன்பது நாட்களில் அந்த இடத்திற்கு அட்வான்ஸ் வந்துள்ளது.மிக்க நன்றி.

  • @asmitharam3254
    @asmitharam3254 2 місяці тому +5

    Nan in tha maithraya muhuratm panam eduthuvaithu nalla palan . Thank you sister

  • @muthuselvi8753
    @muthuselvi8753 2 місяці тому +2

    Mam yours words r true.நீங்கள் கூறியது போல மைத்ரேய மூகூர்த்தம் என்னுடைய வீட்டு கடன்.கல்விகடன்.நகைக்கடன்கள் தீர பெரிதும் உதவியது.மிக்க மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றி.

  • @seetha7979
    @seetha7979 2 місяці тому +2

    நன்றி மா 100% உண்மை

  • @petchipriya2434
    @petchipriya2434 2 місяці тому

    மிக்க நன்றி சகோதரி 🙏 உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அதிக நம்பிக்கையும் வேகத்தையும் கொடுக்கிறது மிக்க மகிழ்ச்சி சகோதரி 🙏🙏🙏

  • @sureshs6118
    @sureshs6118 2 місяці тому +9

    அக்கா வணக்கம் நான் நீங்கள் ஏற்கனவே கூறிய மாதிரி இரண்டு வங்கிகளின் பெயரை எழுதி அடகு வைத்த அமௌன்ட் எவ்வளவு என்று எழுதி பிரியாணி இலையில் கடன் தீர வேண்டும் என்று பணம் வைத்திருக்கிறேன் இது இரண்டாவது முறையாக நீங்கள் கூறியிருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @mahavairavan9317
    @mahavairavan9317 2 місяці тому +2

    Yes mam unmaiya nadakkuthu nanum seikiren kadan konjam konjama adiuthu thank you sister

  • @deekshag6392
    @deekshag6392 2 місяці тому +2

    Yes mam Nan regulara follow seikiren mam

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 2 місяці тому +1

    Romba Romba Nandri Amma❤❤❤

  • @saranyasaran7461
    @saranyasaran7461 2 місяці тому

    Sister unga videos na parthu en lifela matram varumnu nambikaiyoda epo seiya arambichuruken. 2nd time maithireye mugurtham panam eduthu vaika poren. Romba nandri. Vetril deepamum potu varen e appan murugan enaku arul purivaru

  • @MuthuSamy-sj8sf
    @MuthuSamy-sj8sf 2 місяці тому +2

    வணக்கம் அக்கா எனக்கு வீட்டு லோன் கடன் தனிநபர் கடன் நகை கடன் இவை அனைத்தும் மிக விரைவில் அடைய பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா மிகவும் கஷ்டமாக உள்ளது நன்றி வணக்கம்
    🙏🙏🙏

  • @Dhusvinrajchannel
    @Dhusvinrajchannel 2 місяці тому

    Thanks akka ❤❤❤❤

  • @KarpagaJothi-xf2bv
    @KarpagaJothi-xf2bv 2 місяці тому

    Thank you madam.

  • @guga5545
    @guga5545 2 місяці тому

    Thank you so much mam

  • @333narpavi5
    @333narpavi5 2 місяці тому

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦🙏🙏🙏❤️❤️❤️

  • @ksaravananRamki
    @ksaravananRamki 2 місяці тому

    அருமை

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 2 місяці тому

    Thank you mam

  • @nishavijay8866
    @nishavijay8866 2 місяці тому

    நன்றி 🙏🙏🙏

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 2 місяці тому

    Thanks mam🌹🙏

  • @thulasir7008
    @thulasir7008 2 місяці тому

    ❤hai. Thamizarasi. Vanakkam ❤❤❤

  • @DhivyaDhivya-dl6us
    @DhivyaDhivya-dl6us 2 місяці тому +1

    ரொம்ப சரியா சொன்னீங்க அக்கா❤

  • @TheivanaiM-s5d
    @TheivanaiM-s5d 2 місяці тому

    Akka biriyani leaf illai enna seivathu sollunga pls reply

  • @NSBhavaniBhavani
    @NSBhavaniBhavani 2 місяці тому +1

    Thanks amma❤❤❤

  • @Rock-h3p
    @Rock-h3p 2 місяці тому +1

    tq mam

  • @k.tkamalesh7914
    @k.tkamalesh7914 2 місяці тому

    Thank you akka ...❤

  • @ranithangaraj543
    @ranithangaraj543 2 місяці тому +1

    Thanks sister

  • @asrvenkatachalam9610
    @asrvenkatachalam9610 2 місяці тому +1

    ❤❤❤Very nice and useful information 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @rajeswarivijay5155
    @rajeswarivijay5155 2 місяці тому

    OK Amma nambigai irukku Nambi Eduthu vaikkiren ennakku Vetri adaiyanum Amma😢

  • @poongothai4654
    @poongothai4654 2 місяці тому

    Thank you sister ❤

  • @sivakumarm3115
    @sivakumarm3115 2 місяці тому

    Thanku sister

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion 2 місяці тому

    🌿🌸 Well Said My dear....
    Thank U ma.. 🌸🌿
    💖💖

  • @rekharamamurthy8040
    @rekharamamurthy8040 2 місяці тому

    Mam ponamasam vacha cover la podalama

  • @janakidevi3359
    @janakidevi3359 2 місяці тому

    Can we do this in both muhurtham?

  • @sampathpriya4916
    @sampathpriya4916 2 місяці тому

    Thank you Amma 🙏🙏🙏

  • @Dhanu2013
    @Dhanu2013 2 місяці тому

    Sister credit card close pannitom 2 months before briyani leaf la intha muhurtam la nenga sonnathu pola yeluthi vechen 2 loan close pannitom ippa yeluthi vecha briyani le

    • @Dhanu2013
      @Dhanu2013 2 місяці тому

      Leaf a yenna pannanum nu sollunga pa innum neraya loan mudikanum pa please reply pa

  • @thilagavathysuresh4121
    @thilagavathysuresh4121 2 місяці тому

    Thank you ma

  • @SaranyaNanthakumar
    @SaranyaNanthakumar 2 місяці тому

    நன்றி அம்மா

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 2 місяці тому +2

    நகை கடன் மற்றும் வட்டிகடன் என நிறைய இருக்கு எல்லா கடனுக்கும் பணம் எடுத்து வைக்கலமா அக்கா

  • @chitrapugazh5451
    @chitrapugazh5451 2 місяці тому

    K tnq akka

  • @Kennadycrush
    @Kennadycrush Місяць тому

    வணக்கம் அக்கா நீங்கள் கூறியது போல் நான் இரண்டு முறை செய்து வந்தேன் ஆனால் கடந்து முறை அந்த நேரத்தைத் தவர விட்டுவிட்டேன். இப்பொழுது நான் அதில் தொடரலாமா ? இல்லை முதலில் இருந்து துவங்கலாமா ? Sis please reply

  • @SeatsSss
    @SeatsSss 2 місяці тому

    அக்கா எங்க வீட்டில் ஏவல் இருக்கு சொல்றங்க அதுக்கு என்ன வழி சொல்லுங்க ப்ளிஸ்

  • @sangeetha6187
    @sangeetha6187 2 місяці тому +1

    hi akka

  • @saishreeco3981
    @saishreeco3981 2 місяці тому

    மேம் கடனை அடைத்த பிறகு எடுத்துவைத்த பணத்தை எதாவது பொருள் வாங்க பயன்படுத்தலாமா? Pls reply

  • @subhashiniravikumar2095
    @subhashiniravikumar2095 2 місяці тому +3

    சகோதரி என் கணவரின் தங்கை தம்பியும் இரட்டபிரப்பு இரண்டு வயது குழந்தையாக இறந்து விட்டார்கள் தங்கைக்கு கன்னி தெய்வ வழிப்பாட்டை என் கணவர் கூட பிறந்த தம்பிகள் குடும்பத்தையும் கூபிட்டு சேர்ந்து வழிபடவேண்டுமா அல்லது அவர்அவரகள் தனி தனியாக அவர்கள் வீட்டில் வழிப்படலாமா ஏன் என்றால் எனக்கு இரண்டு ஓரவர்த்தி இதில் ஒருவருக்கு சாமிகும்பிட கூடாது ஆகையால் நாங்கள் எங்கள் வீட்டிலேயே அடுத்தவாரம் வழிபடுகிறோம் சொல்ராங்க அப்படி அவுங்க அவுங்க வீட்டில் தனியாக வழிபடலாமா என்பதை தயவு செய்து உடனே பதில் சொல்லுங்க சகோதரி 🙏🙏🙏❤❤❤

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 місяці тому +1

      தனித்தனியாக வழிபடுங்க

    • @subhashiniravikumar2095
      @subhashiniravikumar2095 2 місяці тому

      நன்றி சகோதரி பதில் சொன்னதர்க்கு 🙏🙏🙏❤❤❤

  • @malasilambarasan7071
    @malasilambarasan7071 2 місяці тому

    Mam tomorrow thali kayiru Matra time soluga mam please and pudda silai vaikum murai soluga mam

  • @udhayarani5552
    @udhayarani5552 2 місяці тому +1

    Mam valampuri sangu pacharisi pottu dha vaikanuma? Na stand vangita mam adhula vachukalama

  • @saimuginmugin8933
    @saimuginmugin8933 2 місяці тому +1

    வணக்கம் மேடம் Pooja அறையில் சின்ன குபேர சிலை இருக்கிறது அதற்கு குபேர விளக்கு ஏற்றி வைக்கலாமா கண்டிப்பாக 3பானைகள் வைக்க வேண்டுமா பதில் சொல்லுங்கள்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 місяці тому

      Yes sister, ஏற்றுங்க...பானை இருந்தால்,நல்லது

  • @kavinaramesh3093
    @kavinaramesh3093 2 місяці тому

    Mam enaku oru doubt na orae bank 4 jewel loan vangi iruka orae cover la vaikalama ila Thani thani cover la vaikanuma plse soluinga mam

  • @manjulakmu
    @manjulakmu 2 місяці тому

    வெற்றிலையில் துவரம் பருப்பு வைத்து விளக்கு செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை ஏற்றுகிறேன் . இந்த 13 aug அன்றும் செய்யலாமா மேடம்

  • @SenthamilVeltai
    @SenthamilVeltai 2 місяці тому +1

    இந்த இரண்டு முகுர்தத்திலூம் பணம் எடுத்துவைக்கலாமா

  • @lalithak4594
    @lalithak4594 2 місяці тому

    ❤❤❤

  • @Jansikumar-j2h
    @Jansikumar-j2h 2 місяці тому

    Good afternoon sister ❤❤❤

  • @vishnueditz9238
    @vishnueditz9238 2 місяці тому

    அம்மா வணக்கம் எனது மகள் ஆடி மாதம் செவ்வாய் கிழமை வயது க்கு வந்ததால் இதற்கு என்ன பரிகாரம் அம்மா

  • @vimalkumari4825
    @vimalkumari4825 2 місяці тому +1

    அக்கா வணக்கம் நான் விமல். நான் கேரளாவில் தனியா தான் இர்ருந்து வேலை பார்க்கிறேன். நீங்கள் டெமோ காமித்தது போல் செய்யலாமா?

  • @manjulakmu
    @manjulakmu 2 місяці тому

    If bay leaf is not with full leaf or not in good conditions means, can we use it mam?

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jansikumar-j2h
    @Jansikumar-j2h 2 місяці тому

    Saptingala sister

  • @amudharaniamudha
    @amudharaniamudha 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kumaran319
    @Kumaran319 2 місяці тому

    Enna eduthu vaikanam, puriyala today's video

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 місяці тому

      ua-cam.com/video/gWRy87F6CrM/v-deo.htmlsi=ohiHx3k9OI0Yo0gk
      Please watch full video

  • @RenganathanE-b6q
    @RenganathanE-b6q 2 місяці тому

    EMI கட்டலாமா அம்மா

  • @rindumonu8229
    @rindumonu8229 2 місяці тому

    Periods time ah irunthalum cash eduthu vaikalama sis

  • @harivishnu8144
    @harivishnu8144 2 місяці тому

    1st Like1st comment❤❤❤

  • @muthumari3302
    @muthumari3302 2 місяці тому

    Hi Sister 13ம் தேதி மாதவிடாய் நாள் அன்று எடுத்து வைக்கலாமா

  • @DavidDavid-qu3dm
    @DavidDavid-qu3dm 2 місяці тому +1

    Thanks ma'am

  • @shyamishamu2824
    @shyamishamu2824 2 місяці тому

    Thanks Amma 🙏🙏🙏

  • @skpraveenkumar9822
    @skpraveenkumar9822 2 місяці тому

    Thanks mam

  • @SivasangeethaPrabhu
    @SivasangeethaPrabhu 2 місяці тому

    Tq mam

  • @Karthick-k2g
    @Karthick-k2g 2 місяці тому

    ❤❤

  • @kakashi_hatake270
    @kakashi_hatake270 2 місяці тому

    Thank you mam

  • @Karthick-k2g
    @Karthick-k2g 2 місяці тому

    Thank you mam