3000 ரூ கரும்பு மதிப்புக்கூட்டினால் 30,000 ? | சக்கையிலும் சாறு பிழியும் இயந்திரம் .

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Mr. subash
    9865570501
    Sugarcane Juice Machine

КОМЕНТАРІ • 109

  • @jsk1238
    @jsk1238 Рік тому +27

    இந்த சகோதரரை பாராட்டுகிறேன்.வாழ்த்துகள்.

  • @solidworksclasses4987
    @solidworksclasses4987 Рік тому +20

    விவசாயிகள் செய்யும் இதுபோன்ற தொழில்களுக்கு மக்கள் ஒதுழைக்கணும் அருமையான திறன் படைத்த விவசாயி

  • @mechmanvlogs
    @mechmanvlogs Рік тому +13

    Mr. Subash is a very good friend of mine , he is know to me for more than ten years. He is very knowledgeable person in both farming and mechanical. He always does research on how to bring a product cost effective and with good quality affordable to all the small scale startup’s. His innovations day by day makes me surprised. Subhash bro I wish you all the best 😊🎉

  • @lakshmansuppaiya2773
    @lakshmansuppaiya2773 Рік тому +5

    வாழ்த்துக்கள் சார் 39000 ரூபாயில் டேபில் செட் சேர்ந்தா அல்லது மெஷின் மட்டுமா

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Рік тому +3

    Good morning🌞கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.

  • @asmusicworld8544
    @asmusicworld8544 Рік тому +1

    Tirupur company canteen nadatha viruppam erukkum nabargal contact pannavum. Vaadakai, current bill, water bill katta vendiyathu ellai.

  • @rameshbabu123
    @rameshbabu123 20 днів тому

    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏽...this person is technically very strong .....👌🏽👍🏽

  • @thangarajkvl
    @thangarajkvl Рік тому +4

    கரும்பு தோட்டம் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ரோடு ல வைத்து விற்பனை செய்தால் லாபம்....

    • @subashfarmer
      @subashfarmer Рік тому

      அணைத்து விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாக செய்யலாம்

  • @GPS1990-GPS
    @GPS1990-GPS Рік тому +6

    அருமையான தொழில்நுட்பம் வாழ்த்துக்கள் அண்ணா
    கரும்பு சாகுபடி செய்து லாபம் இல்லை என்று நண்பர்கள் கூறுவதை பல முறை கேட்டு இருக்கிறேன்
    கரும்பு சாகுபடி செய்யும்
    நண்பர்கள் ஒன்றினைந்து இந்த இயந்திரைத்தை வாங்கி
    நெடுஞ்சாலை ஓரத்தில் கடை அமைத்து கொண்டால் போதும் அவர்கள் சாகுபடி செய்யும் கரும்பை நேரடியாக கரும்பு சாரக மற்றி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்

  • @chandruasp
    @chandruasp Рік тому +5

    இப்படி மூடப்பட்டுள்ள கரும்பு சாறு இயந்திரங்கள் எதுவுமே உள்ளே நுழைத்த சுத்தம் செய்ய முடியாது. ஓடி இல்லாமல் திறந்த அமைப்பில் இருக்கும் இயந்திரங்கள் அனைத்தும் தினந்தோறும் சுத்தம் செய்யப்படும் நிலையில் இருக்கும்.
    இரண்டிலும் சுவை வேறுபாடு நிச்சயம் உண்டு

    • @rajagiri9232
      @rajagiri9232 Рік тому +4

      உங்கள் கருத்து முற்றிலும் தவறானது...
      நன்றாக சுத்தம் செய்யலாம்....
      சுவை எப்படி மாறுபடும்...?
      கரும்பு சுவை இருந்தால், வெளியில் வரும் ஜூஸ் சுவையாக தான் இருக்கும்...

    • @kanish1361
      @kanish1361 Рік тому +1

      விடியோ ஒழுங்கா பாரு பா

  • @இயற்க்கைவிவசாயி-ஞ6ட

    அருமை அண்ணா பயன் உள்ள தகவல் வாழ்த்துக்கள்

  • @JayaKumar-jo3jj
    @JayaKumar-jo3jj Рік тому +2

    இது வந்து 5 வருசம் ஆயிருச்சு தம்பி🤣🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪😶😶🤪🤪🤪😶😶ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஊஊஊஊஊஊ

  • @meenakshisundaram6314
    @meenakshisundaram6314 Рік тому +3

    What about marketing? Because juice is quikly
    Damaged with out preservative.

  • @harigold1983
    @harigold1983 Рік тому +2

    என்னது நானோ டெக்னாலஜி யா...🤔🤣😂🤣😂🤣

  • @prashanthravi3747
    @prashanthravi3747 Рік тому +1

    Yepaaa yena mathiri yarum yemarathinga cash kuduthutu order potu aparam call atten panamatranga no response video onu nerula onu pesuranga full fake promotion waste of time and waste of money

  • @village_9140
    @village_9140 Рік тому +4

    Machine how much bro

  • @kkarthickraja1987
    @kkarthickraja1987 Рік тому +2

    சோலார் பேனல் ஓற்ககுமா

  • @kumarblore2003
    @kumarblore2003 Рік тому +3

    Super, வாழ்க வளமுடன்

  • @rolex4632
    @rolex4632 Рік тому +2

    Cheyyar is near 30 km bro super

  • @VELS436
    @VELS436 Рік тому +3

    Excellent bro ...Good job

  • @thanapattu9789
    @thanapattu9789 Рік тому +2

    Karumpu kidaikuma

  • @cholasaleem6387
    @cholasaleem6387 Рік тому +2

    வாழ்த்துகள் உறவே

  • @MrVirfan
    @MrVirfan Рік тому +2

    Sir make a video of sv Farm update..

  • @rolex4632
    @rolex4632 Рік тому +3

    Camera quality super bro

  • @harianandhkumar563
    @harianandhkumar563 Рік тому +4

    Power consumption details pls sir
    Uthiramerur

  • @joebernard1022
    @joebernard1022 9 місяців тому

    This machine is from rajkot company, please don't fake anna

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Рік тому +3

    Super👍👍👍👍👍

  • @sivagnanam3502
    @sivagnanam3502 Рік тому +5

    அருமையான தொழில்நுட்பம்

  • @arulragunadhan4617
    @arulragunadhan4617 Рік тому +1

    Dear Sir neenga nalamudan valaravendum brother vazhga valamudan vazhga valamudan vazhga valamudan vazhga valamudan vazhga valamudan

  • @senthilsenthil4650
    @senthilsenthil4650 Рік тому +2

    Dear sir thanks your information. I want your village route from Cheyyar . Pls want via village any popular village.

  • @krishnank3890
    @krishnank3890 Рік тому +2

    Verygood

  • @dineshm3233
    @dineshm3233 Рік тому +1

    Machine venum sir context number send panunka

  • @VBala-v7l
    @VBala-v7l Рік тому +1

    Please cycle mokkiyum..

  • @VBala-v7l
    @VBala-v7l Рік тому

    Thiruvannamalai+sivagangai district...ok...please under stand...

  • @vijayvasudevan779
    @vijayvasudevan779 Рік тому +1

    👍👍👍🏆🏆🏆❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🥇🥇🥇

  • @vigneswarvs1536
    @vigneswarvs1536 Рік тому +1

    Kindly mention the machine cost

  • @rajmanickam6676
    @rajmanickam6676 Рік тому +1

    அடப்பாவிங்களா எங்க ஊர் பக்கம் ஜுஸ் பத்து ரூபாய்க்கு விக்கிறாங்கடா.

    • @thanapattu9789
      @thanapattu9789 Рік тому

      Enga kadaila 4rs bro

    • @rajmanickam6676
      @rajmanickam6676 Рік тому

      @@thanapattu9789 நாலு சொட்டு வாய்ல விடுவாங்களா?

  • @pravinpravin2562
    @pravinpravin2562 Рік тому +1

    Machine cost bro

  • @muthumn1983
    @muthumn1983 Рік тому +4

    கரும்பு சீவுரது தான் பிரச்சினையே. அதை எப்படி செய்வது?

    • @sivaperumalkannan
      @sivaperumalkannan Рік тому

      Nanga irukom CHUKKY sugarcane Juicer and Piller , Chennai...

    • @subashfarmer
      @subashfarmer Рік тому

      We have 2 solutions for this

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 Рік тому +1

    விலை 39000

  • @jafferali7858
    @jafferali7858 Рік тому

    Petrol pottu use panratha illa electric currentla use panratha

  • @BaluBalu-rs9ku
    @BaluBalu-rs9ku Рік тому +1

    Superb sir congratulation

  • @dharneshthemass1170
    @dharneshthemass1170 8 місяців тому

    Petrol. Odura machine irukka...

  • @sivakumark8844
    @sivakumark8844 Рік тому +1

    Super subash

  • @muthutamizhan1728
    @muthutamizhan1728 Рік тому +1

    👍👍👍👍👍👍

  • @karnan.m373
    @karnan.m373 Рік тому +1

    எந்த வகை கரும்பு அய்யா?

  • @prathapkris2671
    @prathapkris2671 Рік тому +1

    Super mass 👌👑🙏🙏

  • @bharathraj6704
    @bharathraj6704 6 місяців тому

    Price 39000Rs

  • @velliangirimurugasan-kt7fx
    @velliangirimurugasan-kt7fx Рік тому

    Stabil set sugarcane machine ellam serthu 39000 thousand aa sir

  • @mahamaha7567
    @mahamaha7567 10 місяців тому

    Adani Vetri machine super ideas

  • @mpschannel3755
    @mpschannel3755 Рік тому +2

    Super sir....

  • @sudarsanvlr9370
    @sudarsanvlr9370 Рік тому +1

    Yappa 39000 maaa

  • @mylife9661
    @mylife9661 Рік тому +1

    விலை எவ்வளவு

  • @dhamodharanp5938
    @dhamodharanp5938 Рік тому +1

    Sir price

  • @vigneshk3804
    @vigneshk3804 Рік тому +1

    Rate anna

  • @chengkodan9220
    @chengkodan9220 Рік тому

    Namo guru🙏

  • @kbsukumarsukumarkb2846
    @kbsukumarsukumarkb2846 Рік тому +1

    Price ?

  • @ashokarumugam5639
    @ashokarumugam5639 Рік тому +1

    Price

  • @sumathie.s6237
    @sumathie.s6237 Рік тому +2

    Superb brother

  • @ushanagaraj2895
    @ushanagaraj2895 Рік тому

    Black koli eggs 🥚rs: koli chick 🐣🐤

  • @debanandadeheri7172
    @debanandadeheri7172 Рік тому +1

    Price and address

  • @kavithas7175
    @kavithas7175 Рік тому +1

    Super

  • @chinnaduraichinn8469
    @chinnaduraichinn8469 Рік тому +2

    3 phase or 1 single phase ha power consumption evvala varum

  • @gopinathnath3007
    @gopinathnath3007 Рік тому +1

    Single fase 3face

  • @kkgguru6941
    @kkgguru6941 Рік тому +1

    Enga kitta ton 1500 eadukuraga

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Рік тому +1

    Price...??
    Loan option...

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle Рік тому +1

    Nice 👍👍👍

  • @Moviecuts1998
    @Moviecuts1998 Рік тому +1

    Price?

  • @mylife9661
    @mylife9661 Рік тому

    Rs

  • @rajendrank5635
    @rajendrank5635 Рік тому

    Super Bro

  • @filmMediaCentre
    @filmMediaCentre Рік тому +1

    congratulations 👍🙏

  • @spicyeater794
    @spicyeater794 Рік тому +1

    Super brother

  • @ffbeast-pc7oy
    @ffbeast-pc7oy Рік тому +1

    Subas. Ungalukku sabash

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv Рік тому

    Supper

  • @Keerthana383
    @Keerthana383 Рік тому +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Рік тому +1

    இதன் விலை விவரம் தெரிவித்தால் நல்லது