பாமாயிலால் ஆயுசு குறையுமா? சாலையோர கடைகளில் உணவருந்துபவர்களா நீங்க? எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • பாமாயிலில் இருக்கும் ஆபத்து..! சாலையோர கடைகளில் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்.. - எச்சரிக்கும் மருத்துவர்
    #Chennai | #Palmoil | #Food | #Doctor | #RoadsideShop | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 18

  • @cutelovebgm
    @cutelovebgm Місяць тому +15

    திராவிடர் தலைவர் கட்டுமரம் தான் தமிழகத்தில் அரிமுகம் செய்தது

  • @RajRkGaming
    @RajRkGaming Місяць тому +10

    Ration kadaila kooda palm oil thaan kudukkuraanga

  • @pream.kperam.k4004
    @pream.kperam.k4004 Місяць тому +4

    கலியுகத்தில் மனிதன்மட்டுமல்ல ஒவ்வொரு உயிரினும் வாழ்வதுசவாலான ஒன்று

  • @BrojBanu
    @BrojBanu Місяць тому +5

    Ration kataila gold winner oil kuduka solunga sir🥹

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 Місяць тому +5

    90% ஹோட்டல்களில் பாமாயில் தான் யூஸ் செய்கிறார்கள் விடுங்கள் சார் நீங்க சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் 40 வயதுக்கு மேல் உங்களிடம் வருவார்கள் அப்போது காட்டுங்கள் உங்கள் வேலையை

  • @sridharkrishnan1989
    @sridharkrishnan1989 Місяць тому +6

    If palm oil is not good for health then why are you giving it in ration shop?

    • @harikrishnan4420
      @harikrishnan4420 Місяць тому

      the way they use palm oil in road side shops, even in some restaurants is bad. they buy a tin and reheat it again and again to give u that bonda or bajji or chicken 65. until it no longer can fry the food. If you use groundnut oil, the oil will get reduced sooner, but you can re use it for sauteing. because the volume gets reduced and triple cost, they cant use ground nut oil. But sunflower oil, palm oil are a bit problematic when u boil it to high temperatures again and again.

  • @sweetdreams2026
    @sweetdreams2026 Місяць тому +3

    ஓ ரீஃபைண்ட் ஆயில் வியாபாரம் ஆகவில்லைங்கோவ்...
    ஒரு பதினைந்து வருஷமா முன்பு இதே மருத்துவர்கள் தான் தேங்காயும், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய், நல்லெண்ண சாப்பிட்டால் உடலுக்கு கேடுன்னு சொன்னாங்க..
    காரணம் தெரியுமா? அப்ப ரீஃபைண்ட் ஆயில் அதுவும் குறிப்பாக கோல்டு வின்னர் ஆயில் வியாபாரம் அமோகமாக இருந்தது. அந்த வியாப்ரத்தை ப்ரமோட் செய்வதற்கு பீதியை கிளப்ப அன்றைக்கு தேங்காய் எண்ணெய், க.எண்ணெய்.. ந.எண்ணெய் சாப்பிடக்கூடாதுன்னு ஊழையிட்டதுங்க...
    ஆனாலும் மக்கள் கேட்கவில்லை...
    அப்பறம் மக்கள் பயன்படுத்தும் அதே ந.க.தே. எண்ணெய் பாக்கெட் வியாபாரமாக ஆனது.
    இப்பது ஃபாமயிலை பற்றி பேசும் மருத்துவர் ரீஃபைண்ட் ஆயிலை பற்றி அறவே பேசவில்லை..
    இரண்டாவது ஃபாமாயிலில் புற்று நோய் வரும் என்று மயுத்துவர் கூறிவிட்டு புற்று நோயிக்கு இது ஆதாரமில்லை என்று அவரே மழுப்புகிறார்.
    0:33 | 2:00| 2:30 |3:02 அப்ப அம்பானியோட ரீஃபைண்ட் ஆயில் சுப்பிடுங்கன்னு சொல்றாப்புல😂
    பத்திரிக்கையானனுக்காவது அறாவு வேண்டும்...
    ஏயா ஃபாமாயில் வேண்ம்னா ரீஃபைண்ட் ஆயில் பயன்படுத்தலாமான்னு கேக்கனும்ல...
    அது ஞாபகம் வருல...😂
    கேள்வி கேளுங்க அப்பத்தான் இவங்க மாட்டுவாங்க...

  • @user-hw3vk1kp4f
    @user-hw3vk1kp4f 26 днів тому +1

    பாமாயில் சாப்பிட கூடாதுன்னு சொன்னா ரேஷன் கடையில் பாமாயில் ஏன் போடுறாங்க ?

  • @balajim8762
    @balajim8762 Місяць тому +1

    Saalai Oram salaiyoram periya kampani pera sollunka

  • @gospelwordsliteratureminis116
    @gospelwordsliteratureminis116 Місяць тому

    TN Govt Ration palm oil give to people

  • @AJsrinivasan1
    @AJsrinivasan1 Місяць тому

    Even big multi national companies like lays chips, all biscuits mfrs., Sweets mfrs., And invariably every one is using.

  • @mohanabi9046
    @mohanabi9046 29 днів тому

    80துகளுக் பிறகு பாமாயில்‌ பயன்பாடுகளுக்கு பின் தான் சர்க்கரை வியாதியும் கேன்சரும் அதிகமாகியது இது என் அனுபவ ஆய்வுகள் உறுதி படுத்துகிறது

  • @user-mo1mr1yo9h
    @user-mo1mr1yo9h Місяць тому

    இனிஎல்லோரும்5ஸ்டார்ஹோட்டலுக்குசெல்லுங்கள்

  • @ramseykumar2733
    @ramseykumar2733 28 днів тому

    இவருக்கு ஏன் இன்னும் மீசை தாடி வளரவில்லை