வசதி உரிமைச் சட்டம் 1882||பட்டா இடத்தில் பாதை விடனுமா?Easement Act 1882||part-2||Common Man||

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #வசதியுரிமை_சட்டம்_1882
    இந்த சமூகத்திற்கு நம்மால் முடிந்த சட்ட திட்ட விழிப்புணர்வு ஏழை எளிய மக்களுக்கும் இளைஞர்களுக்கும் மிக எளிமையான முறையில் கொண்டு போய் சேர்த்து கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி நமக்கு இருக்கிறது...
    நம் சேனல் மூலம் பயன்பட்ட உறவுகள் ஏதாவது நம் சேனலுக்கு செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள் அல்லவா?அதாவது அரசு சேவைகளை லஞ்சமில்லாமல் பெற்றிருப்பீர்கள், வழக்கறிஞர்களிடம் போகாமலே சட்டம் கற்று பல சேவைகளை பெற்றிருக்கலாம், உங்களால் எங்களுக்கு இவ்வளவு பணம் மிச்சமாய் இருக்கிறது, இல்லை என்றால் அலைச்சல் மிச்சமாய் இருக்கிறது என்று நினைக்கிற உறவுகளுக்கு ஒரு வாய்ப்பு...
    உங்களால் நான்.. என்னால் நீங்கள்.. இந்த உலகத்தில் பணம் இல்லாமல் எதுவும் பெற முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்..உங்களுக்காகவே என்னுடைய நேரத்தை செலவு செய்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்..உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்..இது கட்டாயம் அல்ல.. மனப்பூர்வமாக செய்வதை மட்டுமே நான் வரவேற்கிறேன்... உங்கள் மனதை கஷ்டப்பட்டு எனக்கு உதவி செய்ய வேண்டாம்.. நீங்கள் செய்கிற உதவி தற்போது நான் செய்கிற விவசாயத்திற்கு ஒரு ஊக்கமாக இருக்கும் என நம்புகிறேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் யாருடைய மனதும் கஷ்டப்பட்டோ காயப்பட்டோ எனக்கு உதவ வேண்டாம்...என்னிடத்தில் சேமிப்பு எதுவும் இல்லை நித்தம் பொழுது இறைவனின் அருளால் ஓடுகிறது.
    இதுவரை உதவி செய்த அத்தனை உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..
    my account number
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே
    9095112078
    QR code
    drive.google.c...
    @Common Man @Common Man @Common Man
    பணமாக தர விரும்பாத உறவுகள் இந்த சமூகத்திற்கு சேவை செய்யும் விதமாக /கோர்ட் பீ ஸ்டாம்/ ஏ போர் சீட் பண்டல்/ போன்ற உபகரணங்கள் கொடுத்தும் உதவலாம்..
    அனுப்ப வேண்டிய முகவரி!
    கே.முருகேசன்.
    1/95.கீழக்கோட்டை,
    சிறுமலைக்கோட்டை(அஞ்சல்)
    திருவாடானை (தாலுகா)
    இராமநாதபுரம் (மாவட்டம்)
    பின்கோடு:623308
    கைபேசி:9095112078
    தயவுசெய்து வாட்ஸ்அப்பில் மட்டும் தொடர்புகொள்ளுங்கள்..
    #பட்டா #சிட்டா #அடங்கல் #வரைபடம் #Fmb #rti #patta #pathiram #law #sattam #சட்டம் #ஊராட்சி #வருவாய்த்துறை #தமிழ்நாடு #அரசு #மத்தியரசு #tamilnadu #india #திட்டம் #நலத்திட்டம் #அரசாணை #government
    ___________________
    வசதி உரிமைச் சட்டம் பி டி எப்
    drive.google.c...

КОМЕНТАРІ • 138

  • @SelvaRaj-wd1jo
    @SelvaRaj-wd1jo Місяць тому +1

    நன்றி சார் என் நிலத்தில் இந்த பிரச்சனை இருக்கு உங்க வீடியோ பார்த்து தெளிவு பெற்றேன்

    • @CommonManRTI
      @CommonManRTI  Місяць тому +1

      மிகவும் மகிழ்ச்சி

  • @muruganvp5910
    @muruganvp5910 2 роки тому +5

    சார் வணக்கம் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமையான பதிவுகள் நன்றி.. சார் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத ஒதுக்கீடு பற்றி எங்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று ஒரு பதிவு போடுங்கள் பல மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும் நன்றி

  • @manikannamr1452
    @manikannamr1452 2 роки тому +2

    காலையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை இந்த வீடியோ வில் புரிந்துகொண்டேன் நன்றி

  • @josaphpushpadass5957
    @josaphpushpadass5957 11 місяців тому

    ஐயா வணக்கம் 🙏உங்கள் தகவல் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது மிகவும் நன்றி🤝

  • @sounderrajk-gu3fj
    @sounderrajk-gu3fj 2 місяці тому +1

    சூப்பர் அருமையான பதிவு 🎉

  • @smartso4877
    @smartso4877 2 роки тому +3

    நன்றி அண்ணா தருமபுரி மாவட்டத்தில் இருந்து சண்முகம்

  • @user-ji2jv4ob3r
    @user-ji2jv4ob3r 5 місяців тому +1

    Thanks for your guidness

  • @Ramesh31054
    @Ramesh31054 4 місяці тому +1

    சிறப்பான தகவல் சார்

  • @muruganc4699
    @muruganc4699 7 місяців тому

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து

  • @srahamathulla9048
    @srahamathulla9048 2 роки тому +1

    மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நன்றி

  • @RajeshKumar-zr3xe
    @RajeshKumar-zr3xe 2 роки тому +4

    A மற்றும் B அண்ணன் தம்பி ஆனால் B என்பவருக்கு பாதை இருக்கிறது ஆனால் A என்பவர் D என்கிற எங்களின் பட்டா இடத்தில் பாதை கேட்கிறார்கள்

    • @samykkannuramasamy749
      @samykkannuramasamy749 2 роки тому +1

      ஏமாற்ற பார்க்க முடியுமா என்ற சிறு முயற்சி, வில்லங்க சான்று, பாதை,எல்லாம் உங்களுக்கு சாதகமாக இருந்தால் எகிறி அடிங்க ப்ரோ..

  • @RONALDANTHUVAN
    @RONALDANTHUVAN Рік тому

    என் மனமார்ந்த நன்றிகள்

  • @narayanannarayanan8273
    @narayanannarayanan8273 Рік тому +2

    Thank you sri

  • @user-jc3jj1lb5m
    @user-jc3jj1lb5m 12 днів тому

    Thank you sir

  • @sridharangounder8265
    @sridharangounder8265 6 місяців тому +1

    How to get this urimai...can i use tractor pathway for agriculture land

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 Рік тому

    நல்ல பதிவு ஐயா.
    நன்றி'

  • @DivyaThangaraj-hw4hi
    @DivyaThangaraj-hw4hi 6 місяців тому +1

    வணக்கம் அண்ணன் தம்பி ரெண்டு பேரும் நலம் பிரிச்ச நிலத்தில் வழி மென்ஷன் பண்ணல அண்ணனுக்கு தம்பி வழி விட மாட்டேங்குறாரு நாங்க என்ன பண்ண முடியும் கொஞ்சம் சொல்லுங்க

  • @leovicky1196
    @leovicky1196 Рік тому +3

    Sir residential building setback pathi oru videos podunga sir

  • @sridhars6926
    @sridhars6926 2 роки тому +1

    நன்றி

  • @raseedbillu1398
    @raseedbillu1398 Рік тому +1

    patta idatthil neerodai paathayil pakkatthu nilatthai sernthavar use pannalaama

  • @arulkumar998
    @arulkumar998 8 місяців тому +1

    Thanks bro 🙏

  • @itsnila8409
    @itsnila8409 Рік тому +1

    சார் , எனது பூர்வீக இடத்திற்கு தனிப்பட்ட பாதை கிடையாது கோவில் சார்ந்த இடத்தையே பூர்வீகமாக பாதையாக பயன்படுத்திவருகிறோம் தற்போது குடும்பத்தில் ஒருவர் வேறு மதத்தில் திருமணம் செய்த காரணத்தினால் தற்போது பாதை தரமாட்டோம் என்று ஊர்க் கோவில் சார்தவர்கள் கூறிவருகின்றனர் எங்கள் பூர்வீக இடத்திற்க்கு வேறு பாதை கிடையாது எந்த பிரச்சனைக்கு என்ன தீற்வு சார் ? please reply

  • @mkrajraj2691
    @mkrajraj2691 Рік тому +1

    சார் எனது தாயார் நான்சிருவனாக இருந்த போது ஆறு சென்ட் இடம் வாங்கினார் ‌(1990)இடத்தை விற்றவர் இன்று வரை பாதை விட மறுக்கிறார்கள் 2015 ஆம் வருடம் எனது தாயார் எனது பெயரில் தானம் செய்து விட்டார் பத்திரம் பட்டா என்னிடம் உள்ளது பாதை விட இன்று வரை இடம் விற்றவர்களுக்கு மனது இல்லை இடத்தை ஒட்டி உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தை பயன் படுத்த சொல்கிறார்கள் எனது இடத்திற்கு அதிகாரபூர்வமன பாதை பெறுவது எப்படி சார்🙏🙏🙏

  • @paramagurusamyn870
    @paramagurusamyn870 7 місяців тому +1

    Superb

  • @srinivasans5808
    @srinivasans5808 15 днів тому

    ஐயா என் சொந்த பட்டா நிலம்அடுத்தவர்களை பாதை நீ விட்டு ஆக வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்நான் என்ன செய்யலாம்? எனக்கு வழி கூறுங்கள்

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r Місяць тому

    Sir enakku yenathu poorviga soththil engal periyappa mahan vandi pathai Vida marukkirar vivasayam Sriya mudiyala enna seivathu sir, vazhakku podalama sir.

  • @abdullahpvk8795
    @abdullahpvk8795 Рік тому +1

    சகோதர் அவர்களே நாங்கள் 6 வீடு இருக்கிறோம் எங்களுக்கு முன்னாடி இடதுபுறம் 2 வீடுகலும் வலதுபுறம் 3 வீடுகலும் இதற்க்கு இடையில் 8 அடி பாதை உள்ளது ஆனால் கால சூல்நிலைகல் காரனமாக 8அடி பாதை போதவில்லை கணரக வாகனம் செல்வதற்க்கு பாதை தேவை ஆனால் இந்த இரண்டுபுறம் இருப்பவர்கள் பாதை தருவதற்க்கு மறுக்கிறார்கல் பட்டா உள்ளது தர முடியாதென்று மறுக்கிறார்கல் இதற்க்கு தீர்வு உண்டா

  • @pandiraj1944
    @pandiraj1944 2 роки тому +1

    மகிழ்ச்சி

  • @philomindhass341
    @philomindhass341 Рік тому +1

    எவ்வளவு அடி தூரம் பாதை கொடுக்கணும்.நடை பாதையா அல்லது வண்டி பாதையா

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Рік тому +1

    ஐயா எங்கள் பட்டா நிலங்களில அவர்கள் மணல் ரோட்டு போட்டு உள்ளனர் தனி நபருக்கு 4 குடும்பம் இவர்களுக்கு நான் தடை செய்யலாமா அவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் வரைபடம் தில் வழி இல்லை நான் தற்போது நடை பாதை விடமுடியுமா

  • @user-xx7gx7dg9b
    @user-xx7gx7dg9b 17 днів тому +1

    Boosthi odai padri solukai sir

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy749 2 роки тому +11

    நன்றி சகோதரா,இதை நான் கூறினால் ஏற்க்காமல் தகராறு. ஒன்றரை சென்ட்ல அரை சென்ட் பாதை கேட்டு தகராறு, புரியாத மனிதர்கள் இல்லை,தெரிந்தே ஏமாற்ற நினைக்கும் அதிபுத்திசாலிகள்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому +2

      அதுசரி

    • @samykkannuramasamy749
      @samykkannuramasamy749 2 роки тому +1

      @@CommonManRTI நன்றி

    • @balajirbalaji1647
      @balajirbalaji1647 2 роки тому +1

      வணக்கம் ‌ஐயா
      என் பெயர் ரா பாலாஜி
      இது எங்கள் பூர்வமாக செத்து இவற்றில் முன் புறம் ஒரு நண்பர்
      504அளவு 12/அகலம் ஆனால் இவற்றை 3அடிவழிஇஇருக்குநங்கள்வழிதவறாக ரீஸ்டார்‌கிழக்கிள்‌‌உள்ளது
      வழி‌நடுபுறத்திள்ளாது இவற்றில் ‌மேல்புறத்தி சிறப்பு மறைக்கப்பட்ட ள்ளாது
      இது எப்படி சரிசெய்வது என்று சொல்வும்
      இப்படி

    • @samykkannuramasamy749
      @samykkannuramasamy749 2 роки тому +1

      @@balajirbalaji1647 பத்திரபதிவில்முன்பு நிறைய தவறுகள் பத்திரத்தில் இருப்பதில் கூடலாம்,குறையலாம் வரைப்படம் எடுத்துப்பாருங்கள் தெளிவாக தெரியும்.இது மண் செய்யும் தவறு அல்ல,மனித தவறு.எழுத்தால்,எண்ணால்.

    • @balajirbalaji1647
      @balajirbalaji1647 2 роки тому +2

      @@samykkannuramasamy749 சர் வணக்கம் என் பத்திரபதிவில் மற்றும் வாய்ப்பு உள்ளதா/வழி வகுக்கும் இதற்கு நான் என்ன செய்வது என் மூன் புறத்தில் உள்ளவான் மிகுந்த செல்வாக்கு மிகுந்த ஏ இ பதில் அனுப்பி எந்த பதிலும் இல்லை
      தயவுசெய்து உங்கள் உதவிதேவை
      நன்றி

  • @nandhinip6553
    @nandhinip6553 4 місяці тому

    Vanakkam .annan thambi.paakka pirivinei panniya chi,kinatril kuti, yaarum thanni erika kudathunu solran . athai yaarkitta solrathu .please reply

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj Рік тому +1

    கடையின் பெயர் பலகை எவ்வாறு வைத்திருத்தல் வேண்டும் என்று கூறப்பட்டதற்கான வணிகவரித்துறை சட்டப்பிரிவு குறித்து கூற முடியுமா?

  • @riya_shahara_1996
    @riya_shahara_1996 11 місяців тому +1

    எங்க வீட்டிற்கு செல்ல பாதை எதுவும் இல்லை கோவில் நிலங்கள் வழியாகத்தான் செல்ல வேண்டும் இப்போது அதையும் மறிக்கிறார்கள் .அதற்கு பதில் வேறு இடம் தருகிறேன் பாதை போக மட்டும் 3 அடி கொடுங்கள் என்றால் கொடுக்க மாட்ராங்க .எந்த பாதையும் இல்லை நா என்ன செய்வது?

  • @muruganandam.k6592
    @muruganandam.k6592 7 місяців тому

    Hello sir, there is a land next door, we used to go to that land, now when that land comes to measure, they say that compound will be applied.

  • @007.com.
    @007.com. Рік тому +1

    சார் பிரைவேட் பட்டா இடத்தில் ஓடை இருந்தால் ஓடையை அடைப்பதற்கு உரிமை இருக்கா அதாவது தண்ணியே போகாத அளவுக்கு ஓடையை அடைப்பதற்கு உரிமை இருக்கா அது பற்றி ஒரு சில வீடியோ போடுங்க சார்

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому

      ஓடை பொதுவானது எனில் மறைக்க முடியாது

  • @vijikarthikvijikarthik7501
    @vijikarthikvijikarthik7501 Рік тому +1

    சார்.எங்கள் பட்டா இடம் கிழக்கு, மேற்கு திசையில் உள்ளது.ஆனால் இடையில் நடைபாதை உள்ளது.அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க அந்த காலத்தில் அருகில் உள்ள முன்று வீட்டாரிடம் கேட்டு வழி பெற்றனர்.கிணற்றில் நீர் தற்போது இல்லை.ஆனால் வழி மட்டும் வழக்கமாகி விட்டது.அந்த வழியில் தற்போது குடிநீர் குழாய் போட திட்டமிட்டுள்ளனர்.அது சரியா பதில் கூறவும் ஐயா.

  • @duraipandiyan01
    @duraipandiyan01 Рік тому +5

    தனிநபர் தன்னுடைய நிலத்திலேயே அவருக்கு தேவையான பாதை அமைத்து கொண்டுள்ளார் தற்போது அருகில் மற்ற நிலத்தில் உள்ளவர்கள் அந்த பாதையை பயன்படுத்தி வருகிறார்கள்...அது தனிநபர் பாதையா இல்லை நிலவியல் பாதையா ??

  • @jeyamoorthyb2792
    @jeyamoorthyb2792 4 місяці тому

    Super sir

  • @sundarrasu3285
    @sundarrasu3285 Рік тому

    Sir, yenga edathirku pinnadi Edam yenga thatha vithudaru avanga nadanthu poga yenga edathula pathai podu kuduthu erukom. But ipo vangunavanga andha pathai yengaluku madum than sontham ne nadaka kudathunu soldranga sir. Ethaku yenna pandrathunu solunga sir

  • @muthuvasanthan
    @muthuvasanthan 2 роки тому +3

    ஐயா வணக்கம், நாங்கள் எங்கள் விவசாய நிலத்திற்கு காலம் காலமாக பயன்படுத்தி கொண்டு இருந்த பாதையை, அரசாங்க இடம் என்று (காவல் துறை இடம்) என்று சொல்லி, தற்போது தடுப்பு சுவர் எடுத்து அடைத்து விட்டார்கள், நாங்கள் இப்போது எங்கள் நிலத்திற்கு செல்ல முடிய வில்லை, எங்களுக்கு மீண்டும் பாதை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? அவர்கள் தடுப்பு சுவர் கட்டியது இரண்டு வருடம் முன்பு தான்... எங்கள் விவசாய நிலம் சேர்த்து, மொத்தம் 30-40 acre விவசாய நிலம் பாதை இன்றி கஷ்ட படுகிறோம்...

  • @babubabulenin4353
    @babubabulenin4353 Рік тому

    ஐயா வணக்கம்
    (ஆ)வாகிய நாங்கள் நத்தம் பட்டாவில் 80 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றோம். (அ) என்பவரின் நத்தம் பட்டாவில் வழியாக தான் நடபாதையாக பயன்படுத்தி வருகின்றோம் . சில ஆண்டுகள் முன்பு தான் எங்களுக்கு தெரியும். எங்களுக்கு வேற வழி கிடையாது.இந்த சட்டம் உதவும்மா தயவு செய்து பதில் கூறவும்.

  • @marisumathi909
    @marisumathi909 Рік тому

    Sir en nelathukkum ethir Ulla nelathukkum pothu nadai pathai entru ullathu nadaipathi allavu ental evalvu

  • @selvakrishnan3833
    @selvakrishnan3833 2 роки тому +2

    விவசாய நிலம் வாங்கியாச்சு a, b, c உழுவதற்கு, விவசாய பொருட்களா எடுத்து செல்ல விட வில்லை எனில் வண்டியை தலையிலா தூக்கி கொண்டு சென்று உழவு செய்ய முடியும்.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому +2

      நீங்க தலையில தூக்கி வெச்சிட்டு போங்க இல்ல முதுகுல தூக்கி வெச்சிட்டு போங்க.... விவசாய நிலம் வாங்கும் போது என்ன வசதி இருந்ததோ அதே வசதி தான் தொடர வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது.
      . அதைத்தான் சொல்லி இருக்கிறேன்

  • @anburaju5413
    @anburaju5413 Рік тому

    வணக்கம் sir எனது பட்டா இடத்தின் கிழக்கு பக்கத்தில் அதுவும் பட்டா இடம்தான் இரண்டையும் ஒரு நபர் தான் விற்றார் எனது பட்டா இடத்தின் கிழக்கே இடுபொருள் கொண்டு செல்லும் பாதை என பத்திரத்தில் பதிவு செய்து கொடுத்துள்ளார் அந்தப் பாதையை தான் நான் உபயோகம் செய்து கொண்டிருக்கின்றேன் பிற்காலத்தில் என்னது பட்டா இடத்தில் உள்ளது என்று பிரச்சனை செய்தால் நான் என்ன செய்வது தயவு செய்து விளக்கம் தரவும்

  • @TakkarThanish
    @TakkarThanish 2 роки тому +2

    தோழரே.... போக்குவரத்து துறைக்கு ஆன்லைன் மூலம் RTI போட முடியுமா....

  • @jasinthavasu3707
    @jasinthavasu3707 Рік тому +1

    சார் உங்களுடைய அலை பேசி எண் தரமுடியுங்களா சில விபரங்கள் கேட்கவேண்டும்

  • @becalm377
    @becalm377 Рік тому

    Sir rendu munu patta thandi poganumnalum entha easement act use pannalama

  • @sivakanniappan9930
    @sivakanniappan9930 Рік тому

    ஐயா என் பட்டா இடம் முன்புறம் மரப்பட்ட இடம் இருக்கிறது பாதை அடைத்து விட்டார்கள் அதற்கு தகுந்த ஆலோசனை சொல்லுங்க ஐயா

  • @Agalyashines2306
    @Agalyashines2306 Рік тому

    Pathirathila paadhai iruku sir aana po kudathu nu adaikraanga sir enna pandrathu

  • @rathamballb4951
    @rathamballb4951 Рік тому

    Common path way la encroachment panitu remove panalana ena pananum sir

  • @anjanaren.1946
    @anjanaren.1946 Рік тому

    சார் வணக்கம் எங்கள் கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது ஆனால் இதற்கு பாதை இல்லை இக்கோயிலை சுற்றி விவசாய நிலங்கள் உள்ளன இந்த கோயில் அரசு மானியத்தில் இயங்குகிறது.கோயிலுக்கு பக்கத்தில் ஒரு ஓடை செல்கிறது அந்த ஓடையை அருகில் இருக்குவயல் காரர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டார் அந்த ஓடையை ஆக்கிரமிப்பு செய்தவர் பட்டா நிலத்திற்கும் அப்பால் தார்சாலை செல்கிறது அவர்பட்டாநிலத்தில் அவர்மாமாவும் இவரும் சேர்ந்து அவர்கள் இருவருக்கும் பொதுபாதையாக பத்திரத்தில் எழுதி தார் சாலையிலிருந்து பாதையாக பயன்படுத்திகின்றனர்.ஆனால் பொதுமக்களை அவ்வழியாக அனுமதிப்பதில்லை.மாவட்ட ஆட்சியர் மற்றும் cm செல்லிற்கு புகார் அளித்தும் அரசு புறம்போக்கு என்றால் பாதை மடிப்போம் அது பட்டாதாரருக்கு சொந்தமானது அதை நாங்கள் எதுவும் செய்யமுடியாது என்று அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.அதே பட்டா தாரர் 60 சென்ட் புறம்போக்கு பட்டா செய்துள்ளார் .இதற்கு ஏதேனும் செய்யமுடியுமாங்க சார்.cell நெம்பர் கொடுத்தீர்கள் என்றால் வாட்ஸ் அப்பில் தெளிவாக மேப்புடன் காட்டுவேன் ஐயா. ஓம் நம சிவாய.

  • @udayagoku
    @udayagoku 2 роки тому

    சார்... ஹைவே போடும் பொழுது சர்வீஸ் ரோடு எதுவும் போடாமல் நெடுஞ்சாலைகளிலுள்ள கடைகளின் முன்பு வாராங்கால் கட்டுகின்றனர். இந்த வாராங்காலிலிருந்து சாலைகள் அரை அடி கீழே உள்ளது. இதனால் கடைகளுக்குள் லோடு ஏற்றி இறக்க முடியாத சூழல் உள்ளது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா

  • @dharmalingam6153
    @dharmalingam6153 10 місяців тому

    Sir I need gazette GO of easement right.

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 2 роки тому +1

    வாய்க்கால் ஆக்கிரமித்து எடுக்கப்படதை நிலையில் இந்த சட்டரீதியாக பழைய வருவாய் ஆவணப்படி மீட்கலாமா?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому

      நிச்சயமாக எடுக்கலாம்

  • @newhairstyle-721
    @newhairstyle-721 Рік тому +1

    சார் என்னுடைய இடத்தில் வண்டி பாதை 6 அடி ஒழுங்கை என்று பத்திரத்திரத்தில் உள்ளது , ஆனால் நாங்க 10 அடி கொடுத்துளோம் இருப்புறமும் வாய்க்கால் எடுக்கவேனும் என்று இடம் அதிகமாக கேக்கிறார்கள் என்னசெய்வது

  • @sarathkarthik5579
    @sarathkarthik5579 2 роки тому +1

    அண்ணா புகார் மனு ஏப்போது செய்வது முதல் மேல்முறையீடு செய்த பிறகு புகார் மனு செய்ய வேண்டுமா இல்லை ஆர்டிஐ செய்து தவறான பதில் வந்தாலே புகார் மனு செய்யலாமா

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому +2

      முதல் மேல்முறையீடு செய்தும் பதில் வராத போது

    • @sarathkarthik5579
      @sarathkarthik5579 2 роки тому

      @@CommonManRTI நன்றி

  • @ragulragul1962
    @ragulragul1962 Рік тому +3

    ஒரு இடத்தை சுற்றி நான்கு சைடும் இடம் வீட்டு மனையாக ஆகி விட்டால் நடுவில் உள்ள இடத்திற்கு எவ்வாறு பாதை ஏற்படுத்த முடியும்

    • @kumarp8405
      @kumarp8405 Рік тому

      எங்கள் ஊரிலும் இது இருக்கு

  • @kabilankavibharathi2022
    @kabilankavibharathi2022 Рік тому

    எங்களுடைய பட்டா நிலம் பாதை என அரசு வரைபடங்களில் இல்லை ஆனால் தற்போது நாங்கள் மடத்து இடத்து வழியாக சென்று வருகிறோம் தற்போது மடத்து கல் ஊன்றி அடைந்துவிட்டனர் நாங்கள் எப்படி செல்ல வேறு வழி இல்லை

  • @muthukumarmuthukumar3034
    @muthukumarmuthukumar3034 2 роки тому +2

    அண்ணா சாலை ஆக்கிரமிப்பு அகற்றியதில் ஒரு புதிய பிரச்சினை இருக்கிறது அண்ணா உங்கள் இடம் அது குறித்து பேச வேண்டும் அண்ணா

  • @Ramesh31054
    @Ramesh31054 4 місяці тому

    PDF இல் 1 to 19 page காணம் சார்

  • @RajeshKumar-zr3xe
    @RajeshKumar-zr3xe 2 роки тому +2

    A என்பவர் அவருடைய பாதையை விற்பனை செய்துவிட்டு D என்பவரின் பட்டா இடத்தில் பாதை கேட்கிறார்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому +2

      கொடுக்காதீங்க

  • @Jothi191
    @Jothi191 2 роки тому +1

    அண்ணா வணக்கம் மெய் தண்மை சான்றிதழ் எப்படி வாங்குவது எப்படி இருக்கும் போட்டோ மாதிரி இருந்தால் அனுப்புங்கள்

  • @realclassroomacademy2215
    @realclassroomacademy2215 Рік тому

    ஐயா வணக்கம் எங்கள் வீட்டிற்கு வருவதற்கு ஏறக்குறைய 150 அடி சுற்றி வர வேண்டும் பின்பக்க வீட்டுக்காரர் அவருடைய வாசலில் வழி கொடுத்தால் இந்த தொந்தரவு வராது அவருடைய வாசலில் மற்றவர்கள் நடந்து பொதுவழி போல பயன்படுத்துகிறார்கள் ஆனால் அவருடைய காம்பவுண்ட் வாலில் ஒரு அரை அடிக்கு எங்களுக்கு வழி கொடுத்தால் நாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விட முடியும் ஆனால் அவர் எங்களை சுற்றி போக சொல்கிறார் அப்படி ஒரு வேலை வழி கொடுத்தால் உங்களுக்கே உரிமையாக்கி விடும் என்று சொல்கிறார் அந்த வழியை நாங்கள் பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்

  • @muthuraman.n674
    @muthuraman.n674 Рік тому

    ஒருவருடைய பட்டா நிலத்தைச் சுற்றி 3 புறம் பட்டா நிலமும் ஒரு புறம் ஓடைப் புறம்போக்கும் உள்ளது. ஓடை புறம்போக்கு வழியாகப் பாதை பெற முடியுமா?

  • @thirupatturearuthukattu6926
    @thirupatturearuthukattu6926 Рік тому +1

    அண்ணா பட்டா நிலத்தில் வண்டி பாதை காலம் காலமாக இருந்து வருகிறது அந்த நிலத்திற்கு மேலே ஒரு 50 குடும்பம் உள்ளது . அந்த தனிப்பட்ட நபர் மண் சாலையில் சென்று வாருங்கள் தார் சாலை அமைக்க கூடாது என கூறுகிறார் .அவர் அனுமதி இல்லாமல் தார் ரோடு போட முடியுமா ? இல்லை இதற்கு வேறு தீர்வு உண்டா? தயவு செய்து சீக்கிரம் பதில் சொல்லுங்க அண்ணா நீங்க சொன்னா தான் அடுத்து என்ன பண்ணுவது என்று முடிவு எடுக்கனும் . யாரிடம் புகார் செய்தாள் இது சரியாகும் ..

    • @mahalingammagaj8769
      @mahalingammagaj8769 Рік тому +1

      கிராம வரைபடத்தில் வண்டி பாதை என்று குறிக்கப்பட்டு தனியாக நிலம் ஓதிக்கிடு செய்து சப்டிவிஷன் ஆகி இருந்தால் அது கிராம ஆ பதிவேட்டில் வண்டிபாதை, கூட்டுபாதை ,பூஸ்ததி பாதை என்று குறிக்கப்பட்டு இருந்தால் தனியார் நிலம் ஆக இருந்தாலும் அது அரசாங்க சொத்து பொது மக்கள் பயன்படுத்தலாம்
      நீங்கள் முதலில் அந்த பாதை எந்த வகை என்று கண்டுபிடியுங்கள்..

    • @KrishnaMoorthy-ki3et
      @KrishnaMoorthy-ki3et Рік тому

      ஒன்னும் பண்ண முடியாது மணல் பாதை யாக போ இல்லை யென்றால் அதுவும் இல்லை

    • @thirupatturearuthukattu6926
      @thirupatturearuthukattu6926 Рік тому

      @@KrishnaMoorthy-ki3et 25ஆண்டுகளுக்கு மேல் அந்த பாதை பயன்பாட்டில் உள்ளது

  • @thalamuthu9199
    @thalamuthu9199 2 роки тому +2

    வணக்கம் ப்ரோ ஒரு சொத்து பேர்ல நாலு பேர் வராங்க அதுல ஒருத்தர் வெளிநாட்டில் இருக்கிறார் எப்படி ப்ரோ அந்த இடத்தை வாங்குவது வெளிநாட்டில் இருக்கிற நபருக்கு எப்படி கையெழுத்து வாங்குவது என்ன எந்த மாதிரி முடிவெடுக்கணும்

  • @ramsilambu1865
    @ramsilambu1865 2 роки тому +2

    30 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவில் செல்லும் நீர்வழி ஓடைப்பதையை பட்டாவிர்க்கு சொந்தக்காரர் அடைப்பதற்கு சட்டம் சாதகமாக இருக்குமா,,,? எதிராக இருக்குமா,,,,? பருவமழை விரைவில் வரவிருப்பதால் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.🙏

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому +1

      முடியாது

    • @ramsilambu1865
      @ramsilambu1865 2 роки тому +1

      வழக்கு தொடர்ந்தால் மீண்டும் ஓடையை உருவாக்க முடியுமா,,,?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому +2

      ஓடையை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது நீர்வழிப் பாதையை யாரும் அடைக்கவும் கூடாது.. அது பட்டா இடமாக இருந்தாலும் கூட..

    • @ramsilambu1865
      @ramsilambu1865 2 роки тому

      மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏 வெற்றியுடன் வந்து பதிவிடுகிறேன்...

  • @jayabalanarulanantham3039
    @jayabalanarulanantham3039 2 роки тому +1

    What about *Nilavial Salai* but it is a Patta Land

  • @krishjeyaraj5359
    @krishjeyaraj5359 2 роки тому

    ஐயா வணக்கம்🙏
    என்னுடைய நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்திற்கு விவசாயம் செய்ய PVC மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
    இதனிடையில் மற்றவருடைய நிலம் உள்ளது முதலில் Pipeயை நிலத்தடியில் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனால் தண்ணீரை Pipe வழியாக கொண்டு செல்லும்போது மறுக்கிறார். மேலும் என்னுடைய நிலத்தடியில் செல்லும் pipeயை எடுக்குமாறு கூறுகிறார் இதற்கு ஏதேனும் சட்ட ரீதியாக தீர்வு இருக்கிறதா கூறுங்கள்

    • @KrishnaMoorthy-ki3et
      @KrishnaMoorthy-ki3et Рік тому

      ஒன்னும் பண்ண முடியாது பட்ட நிலத்தில்

    • @panjaliprasanth8168
      @panjaliprasanth8168 Рік тому

      அண்ணா வணக்கம் இதே பிரச்சினை எனக்கு இப்போது வந்து இருக்கிறது உங்களின் பிரச்சனை சரியாகிவிட்டாதா

  • @007.com.
    @007.com. Рік тому +1

    அதாவது விவசாயம் ஒரு காலத்தில் பார்த்த பூமி மரத்து ஓடை உள்ளது மரத்து ஓடை இருந்து விவசாயம் பண்ணி இருக்காங்க இப்ப விவசாயம் இல்லை அந்த இடத்தை வேற பிரைவேட் பார்ட்டிக்கு வித்தாச்சு அப்ப வாங்கின ஆளு பட்டா இது பிளாட் போடுறாரு அப்படி பிளாட் போடும்போது இந்த மரத்து ஓடையா அடைச்சிடறாங்க ஓடைக்கு அடைச்சு சமதளப்படுத்தி அதையும் பிளாட் போட்டு வித்துட்டாங்க இப்ப தண்ணி வருது அதனால மொத்தத்துக்கு ஸ்பிலிட் ஆகி கிரவுண்ட் புல்லா வருது பட்டா இது நாங்க தலையிட முடியாது அப்படின்னு சொல்லி ஒதுங்கிக்கிறாங்க இது இந்த மாதிரி ஓடையை அடைப்பதற்கு பிரைவேட் பட்டாக்கு உரிமை இருக்கா அது பற்றி சில வீடியோ போடுங்க

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому

      ஏற்கனவே ஒரு நிலத்தில் என்ன வசதி இருந்ததோ அதே வசதி கடைசி வரை தொடர வேண்டும் இல்லை என்றால் அது வசதி மறுக்கப்படுவதாக நாம் வசதி உரிமை சட்டத்தின் கீழ் வட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கலாம்

    • @mannua6176
      @mannua6176 2 місяці тому

      K​@@CommonManRTI

  • @dhanushajay3624
    @dhanushajay3624 Рік тому +1

    சார் வணக்கம்

  • @ganesan4298
    @ganesan4298 Рік тому

    Good news nanba

  • @user-qu4qf2rd6b
    @user-qu4qf2rd6b Рік тому

    4.00

  • @NarayananR
    @NarayananR 2 роки тому

    ஊராட்சி யில் வீட்டு கதவு எண் வாங்கி வீட்டு வரி செலுத்த தனி பட்டாதான் வேண்டுமா அல்லது கூட்டு பட்டா வே போதுமானதா

  • @baskarbaskar517
    @baskarbaskar517 Рік тому

    ஐயா வணக்கம்
    பட்டா பெயர் மாற்றம் செய்ய கிஸ்தி கட்டவேண்டும் என்று வசூலிக்கப்படுகிறது.இது உண்மைதானா.

  • @muthukumarmuthukumar3034
    @muthukumarmuthukumar3034 2 роки тому +1

    முதல் view அண்ணா

  • @thayalan6688
    @thayalan6688 Рік тому

    விவசாயம் ஏற்று செல்லும் வண்டியை பொது பாதை தடுத்து நிறுத்தினால் அதை எங்கு புகார் அளிப்பது

  • @விடியலைகாண்போருக்காக

    எத்தனை அடி வரை வீட்டிற்கு பாதை விடலாம்.வேற வழி இல்லாதபோது.

  • @smellofsoil9221
    @smellofsoil9221 2 роки тому +2

    பத்திரத்தில் வண்டி பாதை,நீர்ப்பாதை பற்றி குறிப்பிடவில்லை என்றால் மட்டுமே வசதியுரிமை தேவைப்படும். Specific relief act 1963 மற்ற பாதை பிரச்சினைகளுக்கு உதவும்.

  • @dhineshs6210
    @dhineshs6210 Рік тому

    Hi sir,,In this case,,A is owner of D,, now A sold land 'D' to some one with "Mamool thadam with sahindamum" mentioned in sale pathiram,, After few decades now A is denying to use the path to D. Kindly advice,

  • @hafsa-or9zu
    @hafsa-or9zu 2 роки тому

    Fmb sketch search panna the subdivision does not exist in the map nu varuthu fmb sketch varala enna panurathu brother

  • @MOHANRAJ-ec7qf
    @MOHANRAJ-ec7qf Рік тому

    வண்டிப் பாதை எத்தனை அடி விட வேண்டும்.

  • @007.com.
    @007.com. Рік тому +1

    Soory வரத்து ஓடை

  • @tamilsaapattuparambarai
    @tamilsaapattuparambarai 2 роки тому +1

    வாய்க்கால் அருகில் தனது வீட்டிற்க்கு பின்னால் புறம்போக்கு தடத்தை ஒருவர் மறித்து கார் நிறுத்துவதற்க்கு உயரமாக தளத்தை கட்டி விட்டார் ...அந்த தடத்தில் யாரும் செல்லாமல் இருக்க கேட்டும் போட்டுக்கொண்டார் அதை தன் வீட்டிற்க்கான தலை வாசல் என்கிறார்....
    உறவே இதற்க்கு என்ன தீர்வு...

  • @shanmugamk3428
    @shanmugamk3428 2 роки тому

    ஐயா வணக்கம் எங்கள் ஊர்க்கே பாதை விட மறுக்கிறார்கள்

  • @s.kambiha533
    @s.kambiha533 10 місяців тому

    6அடி பொது நடைபாதைக்கு என்று பத்திரத்தில் குறிபபிடப்பட்டுள்ளது இதில் ஆட்டோ இரு சக்கர வாகனங்கள் செல்ல மடியுமா

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Рік тому +2

    எவன் விடுவான்

  • @bindumathi1347
    @bindumathi1347 Рік тому

    புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருப்பவர்கள் பட்டா இடத்தில் பாதை கிடைக்குமா

  • @VEERAVANNIYANDA
    @VEERAVANNIYANDA Рік тому

    அண்ணா உங்கள் போன் நம்பர் வேண்டும் ..ஶ்

  • @brightartfusing4231
    @brightartfusing4231 10 місяців тому

    Unga number venum