இறக்கப் போவதை முன்கூட்டியே கணித்த ஆறுமுகம் - JSK Gopi | Murugan Miracles

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 337

  • @sudarraja7404
    @sudarraja7404 8 місяців тому +120

    முருகா.....30.05.2024
    அன்று வடபழனிகோயில்போனேன்..வரிசையில் நிற்கும்போது...விறல்மாறனைந்து பதிகம்பாடிக்கொண்டே இருந்தேன்..குருவாய் வருவாய் அருள்வாய்குகனே..என கூறிக்கொண்டே இருந்தேன..கோபி தம்பிதான் நினைவுக்குவந்தார்...தம்பிக்கு அற்புதம் நிகழ்கிறேதே முருகா நீ ஒரு அற்புதம்காட்டு என வேண்டினேன்.வேல்மாறல்படிக்க புத்தகம் எடுத்தவுடன் ஒரு அம்மா வேகமாக பஸ்பிடிக்கபோவதுபோல்.இந்தாங்க ஐயர் இரண்டு மாலை கொடுத்தார்.இந்தாங்க உங்களுக்கு ஒருமாலை என ரோஜாமாலையை கொடுத்துவிட்டு வேகமாக சென்றுவிட்டார்..முருகா என கண்ணீர்ததும்ப வேல்மாறல்பாடினேன்.எனக்கும் அற்புதம்செய்தாரே..
    வடபழனிமுருகர்...
    முருகாபோற்றி..நிறையகூட்டம் இருக்க என்னிடம் மாலைக்கொடுத்தது.அதிசயம்

    • @jayasenthil1062
      @jayasenthil1062 8 місяців тому +3

      எனக்கும் இதே போல் பழனி யில் நடந்தது

    • @nithyak938
      @nithyak938 8 місяців тому +1

      😢முருகா 😢

    • @jayashriramesh1174
      @jayashriramesh1174 8 місяців тому +8

      வேலை வாய்பிற்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்னை வந்த போது வடபழனி முருகன் கோவில் வந்தபோது முருகனை வழிபட்டு அமர்ந்து இருந்தேன் அப்போது யாரோ ஒரு பெண் என்னிடம் வந்து அபிஷேகம் செய்த பால் நான் வீட்டுக்கு செல்ல நேரமாகும் என்று கூறி அந்த பாட்டில் பாலை என்னிடம் கொடுத்தார் அதைப் பெற்றுக் கொள்ளும் போது முருகனின் அற்புதம் நான் இருக்கிறேன் கவலைப்பட வேண்டாம் என்று கூறுவது போல இருந்தது

    • @ArulmaniArul-fg8ps
      @ArulmaniArul-fg8ps 8 місяців тому

      Muruga ❤❤❤❤❤

    • @meenakumark4244
      @meenakumark4244 7 місяців тому

      Kadavule enga Amma oru operation 4,00,000 vennum mudintha alavu udhavi pannunga

  • @Tamilangaming-m9v
    @Tamilangaming-m9v 8 місяців тому +45

    நான் சமீபத்தில் முருகனை உணர்தேன் ஆனால் பெரும் சோகத்தில் இருக்கிறேன் என்னை இதில் இருந்து காப்பாரா முருகன் என் பிள்ளைகளுக்கு நான் வேண்டும் 🙏🙏🙏 உதவுகள் முருகா 🙏🙏😔

    • @punithaanand5304
      @punithaanand5304 8 місяців тому +3

      Ungalin karma kaliyathan intha kastam. Ithuvum murugan arul than. Entha prachanai endralum VEL MARAL thinamum padithu vittu veliyey sellungal nallathey nadukkum.

    • @amudhaarumugam5597
      @amudhaarumugam5597 8 місяців тому

      ​@@punithaanand5304p See

    • @tamizharasi6645
      @tamizharasi6645 8 місяців тому

      அய்யனே சரணமென சரணடையுங்கள் எந்த குறையும் இல்லாத நிலைக்கு கொண்டுசெல்வார் அய்யன்🙏🙏🙏🙏🙏

    • @jayanthijayanthi09
      @jayanthijayanthi09 7 місяців тому +1

      Vel maral Padikkavum

    • @user-mavasiva
      @user-mavasiva 7 місяців тому

      முருகன் இருகார் ❤சரியாகிவிடும்

  • @balaharismart1998
    @balaharismart1998 8 місяців тому +46

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கருணை கடலே கந்தா போற்றி எல்லாப் புகழும் முறுகனுகே..🦚🦚🦚🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚

    • @vigneshwarilakshman1122
      @vigneshwarilakshman1122 8 місяців тому

      வணக்கம் கோபி சார். இன்று நான் என் பொண்ணுடன் பழனி ஆண்டவனை ராஜ அலங்காரம் கண்டு தரிசனம் செய்து வந்தோம்.முருகர் என் கவலைகள் குறைகள் தீர்த்தருளட்டும்.வெற்றிவேல் வீரவேல்

  • @chitraselvakumar
    @chitraselvakumar 8 місяців тому +27

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @mk_1715
    @mk_1715 8 місяців тому +17

    எனக்கும் என்னுடன் வந்த தம்பிக்கும் மருதமலையில் அதிசயம் நடந்தது 🙏... இரண்டு மாலை கொடுத்தோம்.. திரும்பி கொடுப்பார்கள் என்று நினைக்கவில்லை.. ஆனால் முருகனுக்கு சார்திவிட்டு வேறு இரண்டு மாலை எங்கள் இருவருக்கும் அணிவித்தார்கள்.. அத்தனை பேரில் நாங்கள் மாலையுடன் நின்றது அவ்வளவு மகிழ்ச்சி.. முருகர் மெய்சிலிர்க்க வைத்து விட்டார்❤🙏 தன் பக்தர்களை அதிசய படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @Barath-nj2pt
    @Barath-nj2pt 8 місяців тому +17

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வடபழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @maheswari9937
    @maheswari9937 8 місяців тому +16

    🙏🦚வேலும் மயிலும் சேவலும் துணை... 🦚♥️வேலுண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை மனமே கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மனமே...

  • @manitham551
    @manitham551 5 місяців тому +1

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.....🙏🙏🙏

  • @Gugan1423
    @Gugan1423 8 місяців тому +12

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @meena3297
    @meena3297 8 місяців тому +13

    முருகா நீயே துணை ❤

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 8 місяців тому +12

    முருக. கோபி சகோதரர் அவர்களுக்கும். செந்தில் சகோதரர். அவர்களுக்கும் வணக்கம். தொடர்ந்து உங்கள் பேட்டியை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை கண்டு வியந்து பார்க்கிறேன்.
    மேன்மேலும் இது அற்புதங்கள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கட்டும். முருகன் அருளால் உங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்ய நினைக்கிறேன்.முருகன் அருளால் உங்களைச் சுற்றி உள்ள அனைவருக்கும் உங்களுக்கும் நல்லதே நடக்கட்டும். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. குக ஸ்ரீ ரங்கசாமி🙏🙏🙏🙏🙏🙏

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 8 місяців тому +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @queenseditz5314
    @queenseditz5314 8 місяців тому +6

    வேலும். மயிலும் துணை அண்னாநான்கள்யாணம்ஆகாதமுன்பு என்கனவர்குடும்பத்துடன்பாம்பன்கோவிலுக்குபோயிருந்தோம்அங்குபோனபிரகுஎங்கலுக்குகள்யாணம்ஆவடபழனிமுருகற்கோவில்லகல்யானம்ஆயிடிச்சுகல்யானம்ஆகிஇரண்டுவருடத்தில்டைவஸ்ஆகிவிடவஸ்ஆகிவிட்டதுஇதுஎன்னகர்மாஇதைமுருகனிடம்கேட்டுசொல்லுங்கள்நானும்எபெண்ணும்தனியாகவசித்துவரிகிரோம்

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 8 місяців тому +12

    இத்தகைய அருமையான பதிவை வழங்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி🙏💕 எல்லாவற்றுக்கும் காரணமாகிய முருகனுக்கும் கோடானுகோடி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @nishalini2517
    @nishalini2517 8 місяців тому +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,🦚🦚💚🦚🦚🦚🦚🦚🦚❤🦚🦚 வேல் வேண்டும் ஐயா

  • @jesipuppy341
    @jesipuppy341 8 місяців тому +6

    எல்லாப் புகழும் முருகனுக்கே❤❤❤❤❤❤

  • @F2P372
    @F2P372 8 місяців тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 8 місяців тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @mk_1715
    @mk_1715 8 місяців тому +4

    கோபி அண்ணா ..உங்களுக்கு என்றுமே வீழ்ச்சியே கிடையாது 🎉 என்றும் ஏறுமுகம் தான் 🙏@15.40..
    எண்ணற்ற மனிதர்களுக்கு ஊக்கமாக இருக்கிறீர்கள்.. 🙏🙏🙏

  • @palanisami4676
    @palanisami4676 6 місяців тому

    நன்றி ❤❤
    சேலம் முத்து மலை முருகன் கோவில் போய் vanthom ஒரே பிசினஸ்
    Veerappuurr மாதிரி இருந்தது
    நமக்கு முருகன் தான் வேண்டும் ❤❤❤❤

  • @ramarsithairamarsithai8281
    @ramarsithairamarsithai8281 8 місяців тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... 🙏 வணக்கம் கோபி அண்ணா செந்தில் அண்ணா... என்னால வாழவும் முடியல சாகவும் முடியல அண்ணா... ஆனா என் அப்பன நம்பி இருக்கன் அண்ணா எல்லாம் அவர் செயல் கண்டிப்பா வடபழனி வந்து கண்டிப்பா உங்கள பார்ப்பேன் கோபி அண்ணா..... ஓம் சரவண பவ...... 🙏😭

  • @suryayogesh8725
    @suryayogesh8725 8 місяців тому +5

    உங்கள் பேட்டியை பார்த்த பிறகு தான் முதல் முறையாக வடபழனி முருகன் கோவில் சென்றேன்

  • @rathna.a8100
    @rathna.a8100 8 місяців тому +3

    நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்

  • @Gokulaathi-w5g
    @Gokulaathi-w5g 8 місяців тому +7

    ஓம் சரவண பவ. எல்லா புகழும் முருகனுக்கே..... 🙏🏻🙏🏻

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 8 місяців тому +2

    🦚ஓம் சரவணபவ🦚🙏ஓம் முருகா🙏குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @suryayogesh8725
    @suryayogesh8725 8 місяців тому +5

    உங்கள் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்

  • @Lyricistsingaravelperiyasamy
    @Lyricistsingaravelperiyasamy 7 місяців тому

    நான் எழுதிய கந்தா கந்தா முருகன் பாடலை நீங்கள் வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏 நன்றி 😍 மீண்டும். ஒரு முருகன் பாடல் நிச்சயம் வரும் எல்லா புகழும் முருகனுக்கே 🫂

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 8 місяців тому +1

    🙏எல்லா புகழும்
    🙏முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடம்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @Navin-o7g
    @Navin-o7g Місяць тому

    Murganaaaaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 8 місяців тому +1

    நன்றி சாய் செந்தில் அண்ணா விளம்பரம் இல்லாமல் உங்கள் பதிவை பார்ப்பதற்கு நன்றி 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @r.prakashprakash7303
    @r.prakashprakash7303 3 місяці тому

    அறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 7 місяців тому +1

    முருகா... அனுதினமும் உன் அருளும் உன் தரிசனமும் வேண்டும் முருகா ...கந்தா கடம்பா கார்த்திகேயா சிவசக்தி பாலா எண்கன் எட்டுக்குடி முருகா சிக்கல் சிங்காரவேலா ...

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 8 місяців тому +1

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr 8 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @Barath-nj2pt
    @Barath-nj2pt 8 місяців тому +5

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 8 місяців тому +1

    வேலும் மயிலும் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🦚🐓🙏

  • @vasanthavasantha5627
    @vasanthavasantha5627 8 місяців тому +1

    முருகா முருகா எனக்கொரு வாழ்வை அமைத்து தா

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 8 місяців тому +1

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @hemalatha-xv4gv
    @hemalatha-xv4gv 8 місяців тому +2

    ஓம் சரவணபவ ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏

  • @saraswathivs2584
    @saraswathivs2584 8 місяців тому +2

    கோபி சார் வணக்கம்....🙏 உங்கள் பதிவுகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம் மிக மிக..... அருமை சார். நான் மாலை போட்டு பழனி போயிருந்தப்போ வேல் வாங்கணும்நினைச்சேன் ஆனா வேல் வாங்கல ..... எங்கள் குலதெய்வ கோவில் பிரசாத பையில் வேல் வீட்டுக்கு தேடி வந்திருச்சு சார்..... அதுபோல ஒரு முருகன் படம் வாங்கணும்னு ரொம்ப நாளா என் மனசுல நினைச்சுக்கிட்டே...... இருக்கிறேன். உங்ககிட்ட 2000 முருகன் படம் இருக்குன்னு சொல்றீங்க..... எனக்கு அதுல ஒரு சின்ன முருகன் படம் எனக்கு அனுப்பி வைங்க சார்.... முருகனிடம் உத்தரவு வாங்கி அனுப்புங்க.... 🙏🙏🙏

  • @b.vikram2301
    @b.vikram2301 8 місяців тому +1

    அனைத்து சரியான பேச்சுக்கள்.ஆரோக்கியமான பேச்சு.
    அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி

  • @kompaiah2011
    @kompaiah2011 5 місяців тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா விரவேல் முருகனுக்கு அரோகரா

  • @mkannan3174
    @mkannan3174 8 місяців тому +1

    முருகர் குழந்தை அண்ணன் jsk gopi அவர்கள்... எல்லா புகழும் முருகனுக்ககே..

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 8 місяців тому +1

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 8 місяців тому +1

    வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @suthamurali1825
    @suthamurali1825 8 місяців тому +15

    முருகா என்ற ஒரு வரி மந்திரம் அதிக அளவில் சக்தி உள்ளது. எல்லா புகழும் முருகனுக்கே.

  • @pashokkumar7510
    @pashokkumar7510 8 місяців тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    கந்தபுரி முருகன் கோயில்
    நாமக்கல்

  • @sk_vettrivel_murugaa
    @sk_vettrivel_murugaa 7 місяців тому

    Vanakkam gobi Anna. (21/6/24)Yesterday Unga video pakkum pothu Ungala pakkanum ninaithean.. 22/6/24 today mrng Naan vadapalani Murugan Koil la Ungala meet pannathu Romba Romba happy ah feel panrean... Thank you Muruga.. Thank you universe.

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 8 місяців тому +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லாப் புகழும் முருகனுக்கே

  • @murugammurugan7436
    @murugammurugan7436 8 місяців тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤🦚🌹🦚

  • @TheYoga1212
    @TheYoga1212 6 місяців тому

    My Murugar Peruman , My Bogar swami , my Pulipani swami every year we come to get blessings and Murugar and Bogar, Puli pani ayya saved my son who got RDD in the brain , 🙏🙏🙏🙏

  • @gokilavani1559
    @gokilavani1559 8 місяців тому +1

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @vanajas8525
    @vanajas8525 8 місяців тому

    ஓம் முருகா , வெற்றி வேல் முருகா, ஓம் குரு நாதா அரோகரா 🙏🙏🙏

  • @sangeetha.p3670
    @sangeetha.p3670 8 місяців тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏❤️

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 8 місяців тому +1

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி... 🙏

  • @chitras6803
    @chitras6803 8 місяців тому +6

    சிவன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணி 48-பூஜை வைத்திருந்தார்கள்.. நான் போக முடிந்த நாட்கள் மட்டும் கலந்து கொண்டேன் 27 ஆம் நாள் என் பிள்ளைகள் என்னை வாமா என்று அழைத்து வரமாட்டேன் என்று சொன்ன கெஞ்சி கேட்டதனால் போனே கோவிலுக்கு.. அன்று சிவலிங்கத்துக்கு பூஜை செய்து கொண்டு இருந்தார்கள் என் கண்ணுக்கு அவர் அலங்கார வடிவில் ரூபமாக காட்சி கொடுத்தர் என் கண்களில் விடாமல் கண்ணீர் வந்தது... எல்லாம் இறைவன் செயல்... பெரும் பாக்கியம் அடைந்தேன்...

    • @vlog5555-b1y
      @vlog5555-b1y 8 місяців тому

      ஓம்சிவசிவஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 8 місяців тому

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @VELU.CREATIONS.777GOD
    @VELU.CREATIONS.777GOD 8 місяців тому +1

    அற்புதம் வேலாயுத முருகா🎉🎉🎉

  • @quiztimes3077
    @quiztimes3077 5 місяців тому +1

    முருகா் கருணை வேண்டும் அண்ணா எட்டு வருடமாக குரூப் 4வேலைக்குபடித்து எழுதுகிறேன் இந்த வருடம் வேலை கிடைக்கவேண்டும் என்று வேண்டுகிறேன் எனக்காக வேண்டுங்கள்அண்ணா கண்ணீருடன் முருகன் பாதத்தை வணங்குகிறேன் 🙏🙏❤😂❤

  • @rajubai2452
    @rajubai2452 7 місяців тому

    Om Saravana bhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏 aarumugam arulidum anuthinam yerumugam 🙏🙏🙏🙏

  • @UmaShankar-l1o
    @UmaShankar-l1o 8 місяців тому

    Om muruga potri potri 🙏 om muruga potri potri 🙏 om muruga potri potri 🙏 om muruga potri potri 🙏 om muruga potri potri 🙏 om muruga potri potri 🙏

  • @anithasrinivasan1405
    @anithasrinivasan1405 8 місяців тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @Navin-o7g
    @Navin-o7g Місяць тому

    Om murga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dillibabu279
    @dillibabu279 8 місяців тому +3

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @Mahiscreations32
    @Mahiscreations32 8 місяців тому +3

    பொன் பொருளும் நாடவில்லை முருகா உன் அருள் போதுமே.

  • @kamalaa3007
    @kamalaa3007 8 місяців тому +4

    Iwant lord great lord murugas blessing

  • @balasekaran9537
    @balasekaran9537 8 місяців тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🎉

  • @sudhadhanusree6597
    @sudhadhanusree6597 7 місяців тому +1

    கண்டிப்பாக உண்மை எனக்கும் நிறைய நடந்து இருக்கு

  • @madhurasairam7476
    @madhurasairam7476 8 місяців тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻

  • @deepikaganeshkumar3483
    @deepikaganeshkumar3483 7 місяців тому

    Om murgaa potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 8 місяців тому

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @sujathamohan219
    @sujathamohan219 8 місяців тому

    Om saravanabhava aarumugam arulidum anuthinamum earumugam gopi sir and senthil sir today talking superb

  • @parathidassan800
    @parathidassan800 8 місяців тому +1

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @suryayogesh8725
    @suryayogesh8725 8 місяців тому +1

    ஓம் முருகா போற்றி

  • @srinivasanvenugopal1846
    @srinivasanvenugopal1846 8 місяців тому +1

    Om murugan thunai❤❤❤❤

  • @lathavisu6128
    @lathavisu6128 8 місяців тому

    Sir oru time Pasa vaindum ellama it's miracle sir Enka oru time om muruga thank u sir❤❤❤thank u sir thank u universe and angel sir

  • @kokilakokila2905
    @kokilakokila2905 8 місяців тому

    ஒம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 8 місяців тому +1

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa potri om

  • @suryayogesh8725
    @suryayogesh8725 8 місяців тому

    வாய்ப்பு கிடைக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும்

  • @GmLavanya
    @GmLavanya 8 місяців тому +1

    ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SanthiL-c7d
    @SanthiL-c7d 8 місяців тому

    எனக்கு கெட்ட கனவுகள் அதிகமா அதிகமா வந்துச்சு எனக்கு ஏதாவது ஒரு உடல்நிலை பாதிப்பு வந்துகிட்டே இருக்கும் அனுதினமும் முருகரை வேண்டிக்கிட்டு தான் இருக்கேன் என்ன முருகர் தான் காப்பாத்தணும்
    😊

  • @vlog5555-b1y
    @vlog5555-b1y 8 місяців тому

    🦚🦚🦚🦚🦚🦚அனைத்து அன்பும் ❤️ ஆறுமுகனுக்கே🦚🦚🦚🦚🦚🦚

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 8 місяців тому +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam

  • @dharshandharshandharshan8577
    @dharshandharshandharshan8577 8 місяців тому

    Yellam puglam muruganke
    Om Saravana bhava om
    Murgan alikerar

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 8 місяців тому

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @raninaidu3675
    @raninaidu3675 7 місяців тому

    Om Muruga 🕉 Om Murugan 🕉

  • @gowthamg2642
    @gowthamg2642 8 місяців тому

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @valasaivarun111
    @valasaivarun111 7 місяців тому +2

    என் மகன் கனவில் முருகன் தோன்றி தன் வேலை கொடுத்ததாய் கூறினான்(ஆனால் சிரிக்காதீர்கள் என்று தான் ஆரம்பித்து கூறினான், நான் நிச்சயம் நம்புகிறேன் என்று கூறிய பின்பே சமாதானம் ஆகினான்

  • @rramu530
    @rramu530 8 місяців тому +1

    சனிக்கிழமை வடபழனி முருகன் கோவிலுக்கு போனேன் நான் இன்று கோபிசார பார்க்கனும் நினைத்தேன் உற்சவர் இருக்கும் கோபுர வழியா வராரு எனக்கு அப்படி ஒரு அதிசயம் நான் பக்கத்தில் நின்ற ஆனா அவரு என்ன பார்க்கல அவரு ஒரு தம்பிகிட்ட பேசிக்கிட்டு இருந்தாரு நான் சாமி பார்த்துட்டு வந்துற அப்படின்னு சொல்லிட்டு போனாரு நானும் ரொம்ப நேரம் அவரை பார்க்க காத்திருந்தேன் அவரை பார்க்க முடியவில்லை மறுபடியும் பார்ப்பேன் என்று நம்பிக்கை இருக்கு அதுவும் நன்மைக்கே என்று மறுபடியும் முருக பெருமானை பார்த்து விட்டு வந்தேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @M.karthikKarthik-ey8br
    @M.karthikKarthik-ey8br 8 місяців тому

    #...✨ எல்லாம் புகழ்🕉️ முருகனுக்கு 🙏⚜️யாமிருக்க பயமேன்...🦚✨🕉️🙏🦚✨ஓம் முருகா..🦚 ⚜️ஆறுமுகம்🕉️ அருளிடும் 🕉️அனுதினமும் 🐓ஏறுமுகம்🕉️ ஓம் முருகா...🙏🐓✨My God is Always With me🙏⚜️❤️🫀✨🙏✨... ஓம் முருகா🛐 முதலும்🦚🙏 நீ முடியும் நீயே🛐 எனது✨ முழு ⚜️நம்பிக்கை ✨நீ மட்டும்🙏 தான் 🥺முருகா ✨🥹💯

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 8 місяців тому

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏🙏❤️❤️

  • @umamageshwari6629
    @umamageshwari6629 8 місяців тому +1

    அண்ணா கழுகுமழைபற்றி சொல்லவும் அண்ணா அருமையான கோயில் அண்ணா எல்லாபுகழும் முருகனுக்கே நன்றி அண்ணா

  • @pk.deviashokanashokan5621
    @pk.deviashokanashokan5621 8 місяців тому

    Oom saravanabava ❤❤❤

  • @rubasatheesh7411
    @rubasatheesh7411 8 місяців тому

    Om Muruga Om Muruga Om Muruga Om Muruga Om Muruga Om Muruga 🙏🙏🙏🙏 🙏🙏

  • @rameshwaranr7926
    @rameshwaranr7926 3 місяці тому

    தியானம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் ஐயா..

  • @jayachitrav2298
    @jayachitrav2298 8 місяців тому

    Sir, ungaludaya pathivukaga thinamum kathiruken sir, lifela oru time avathu ungalai parthu pesavendum endru asai padukiren sir, murugan arul irunthal parka mudiyum endru nineikiren sir

  • @jeyaraman5074
    @jeyaraman5074 8 місяців тому

    ஓம் முருகா 🦚🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @Murugan786--
    @Murugan786-- 7 місяців тому

    அண்ணா எனக்கு உங்கள பாக்கணும் அண்ணா முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @IChingastro
    @IChingastro 8 місяців тому

    When your devotion is pure,all connections will be established.

  • @lokesh6215
    @lokesh6215 8 місяців тому +1

    எனக்கும் என் அம்மாவின் மரணம் 10 நாள் முன்பு தெரிந்தது. அந்த நாள்களில் நான் என்னை இழுந்து விட்டேன்.