Це відео не доступне.
Перепрошуємо.

உங்களுக்கு கடன் இருக்கா? முருகர் பார்த்துப்பார்! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    உங்களுக்கு கடன் இருக்கா? முருகர் பார்த்துப்பார்! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #murugan #முருகன்#thiruchendur #thiruchendurmurugan #lordmurugan #parikaram #பரிகாரம் #murugar #spirituality #devotional #thiruvannamalai #palani #muruga #tamilgodmurugan #arupadaiveedu #kandasasti #kavasam #vel #thiruparangundram #thripugazh #arunakirinathar #murugantemple
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

КОМЕНТАРІ • 107

  • @AadhanAanmeegam
    @AadhanAanmeegam  3 місяці тому +5

    இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam

  • @sriram3683
    @sriram3683 3 місяці тому +63

    முருகனைப்பற்றி உணர்த்தவர்களுக்கே தெரியும் முருகன் எப்படி அருள் செய்வார் என்று

    • @krishnalalitha6690
      @krishnalalitha6690 3 місяці тому

      Correct

    • @Simpleart920
      @Simpleart920 3 місяці тому

      உண்மை

    • @govindarajgovindaraj552
      @govindarajgovindaraj552 3 місяці тому +2

      என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம்.உண்மை.❤❤❤❤❤❤❤.அய்யா.

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 3 місяці тому +5

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை

  • @venkateshnsv9126
    @venkateshnsv9126 2 місяці тому +1

    கருனை கடலே காந்த போற்றி❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ

  • @suthamurali1825
    @suthamurali1825 3 місяці тому +12

    எல்லா புகழும் முருகனுக்கே என் குலதெய்வம் என் சக்தி தெய்வங்கள் கோடி நமஸ்காரம்.

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 3 місяці тому +6

    இறைவணை பிடிப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல 1லட்சம் பிரச்சணைகள் வரும் அதை தாங்கி கொண்டு முழு மனதோடு நம்பினால் வெற்றி நிச்சயம்

  • @gayu4487
    @gayu4487 3 місяці тому +7

    முருகன் எனக்கு எப்போதும் துணையாக இருக்காங்க முருகன் எனக்கு மயில் வடிவில் காட்சி தருவார் என்னு நினைத்தேன் ஆனால் நம்பவே முடியலை காலை 9.15 மணிக்கு நல்ல வெயில் மயில் தோகை விரித்து முருகன் கோயிலுக்கு அருகில் நின்றது ரொம்ப சந்தோசமா இருந்தது முருகா ❤

  • @F2P372
    @F2P372 3 місяці тому +13

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @user-pk2lp7zl2z
    @user-pk2lp7zl2z 3 місяці тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 3 місяці тому +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் வேல் மாறல். விளக்கம்.கனவு பலன் அருமை.

  • @annamalai8635
    @annamalai8635 3 місяці тому +2

    ஓம் சரவணபவ 😢

  • @vasanthykumar1315
    @vasanthykumar1315 3 місяці тому +2

    வணக்கம் ஐயா காலை எழுந்தவுடன் உங்கள் பதிவையே தேடுகிறோம் தொடர்ந்து பதிவு போடுங்கள் வேலும் மயிலும் சேவலும் துணை .🙏🏻🙏🏻🙏🏻

  • @paramsparams1172
    @paramsparams1172 3 місяці тому

    வெற்றி வேல் முருகனுக்கு Arokara.... 🙏🙏🙏

  • @maheswari9937
    @maheswari9937 3 місяці тому +2

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏♥️♥️♥️🦚🦚🦚🦚வேலும் மயிலும் சேவலும் துணை..... குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌺🌼🌼♥️♥️🦚🦚🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 3 місяці тому +1

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @divinity_20
    @divinity_20 3 місяці тому +3

    ஓம் சரவணபவ ஓம் . ஒரு குறை இல்லாம என் அப்பன் முருகர் பார்த்துகிறார். நன்றி முருகா ஓம் சரவணபவ ஓம்.

  • @gowthamg2642
    @gowthamg2642 3 місяці тому +1

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 3 місяці тому +1

    🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 3 місяці тому +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @saravanankrishnaveni9074
    @saravanankrishnaveni9074 3 місяці тому +4

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌺🌺🪔🪔🌺🌺

  • @paramsparams1172
    @paramsparams1172 3 місяці тому

    Muruga enaku ellame... Neethan en vaalkai unkitta kuduthutan nee padthuko un kaal na irukki pudichikittan nee tha padthuko muruga

  • @VasumalarMalar
    @VasumalarMalar 2 місяці тому

    ஓம் சரவணபவ

  • @gowthamg2642
    @gowthamg2642 3 місяці тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 3 місяці тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 3 місяці тому +2

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @user-rc2ry3gs1b
    @user-rc2ry3gs1b 3 місяці тому +1

    Muruga muruga

  • @user-wl5qk9po4e
    @user-wl5qk9po4e 3 місяці тому +2

    Vijai anna soli na velmaral padichan padicha muthalnal thirusenthur andavar kanavil vandhar

  • @SmilingPhotographs-ot5vu
    @SmilingPhotographs-ot5vu 3 місяці тому +2

    என் அப்பன் முருகன் துணை

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 3 місяці тому

    எல்லாம் அவன் செயல் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அறுபடை ஆண்டவனுக்கு அரோகரா 🙏🙏🦚🦚🐓🐓🙏🙏

  • @user-br3yu5mc9e
    @user-br3yu5mc9e 2 місяці тому

    Murugathani

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh4268 3 місяці тому

    ஓம் சரவணபவ ஓம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... வேலும் மயிலும் துணை... ஓம் நமோ குமராய நமா.... வேலுண்டு விணையில்லை... மயிலுண்டு பயமில்லை...
    குகனுண்டு குறையில்லை... கந்தனுண்டு கவலையில்லை...

  • @user-on5ei5kk8r
    @user-on5ei5kk8r 3 місяці тому

    உருவாய் அருவாய் உலதாய்இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @user-zu6oh8hr6w
    @user-zu6oh8hr6w 3 місяці тому +1

    என் அப்பனே செந்தில் ஆண்டவா நீங்க தான் என் வாழ்வை வளமாக்க வேண்டும்

  • @durgadurga5713
    @durgadurga5713 3 місяці тому +2

    முருகன்.துணை.அண்ணா
    .

  • @user-hw5im5rk8c
    @user-hw5im5rk8c 3 місяці тому

    ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.... 😭😭🙏🏻🙏🏻🙏🏻

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 3 місяці тому

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 3 місяці тому

    ஓம் முருகா சரணம்

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 3 місяці тому

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 3 місяці тому

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @SumithaSumithavignesh
    @SumithaSumithavignesh 3 місяці тому

    எனது குழந்தை முருகன் song ரொம்ப விருப்பம் மா கேப்பேன் ரொம்ப ரசிப்பன் டான்ஸ் பண்ணுவான்

  • @dhanrajnadar8637
    @dhanrajnadar8637 3 місяці тому +1

    வேலும் மயிலும் துணை

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 3 місяці тому

    Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @SandyisOp-ss9jl
    @SandyisOp-ss9jl 3 місяці тому

    Om Saravana bavane sanmuga potri 🙏🏼

  • @veni-pe7do
    @veni-pe7do 3 місяці тому +1

    நன்றி அண்ணா
    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவணபவ

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 3 місяці тому

    ஓம் மருதசளம்மூர்த்தி அரோகரா அரோகரா அரோகரா

  • @user-rp4qf6hc8f
    @user-rp4qf6hc8f 3 місяці тому

    அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤

  • @muruganm9702
    @muruganm9702 3 місяці тому

    ஓம் சரவணபவ போற்றி
    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
    எல்லாப்புகழும் முருகனுக்கே🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 місяці тому

    Thiruchendhur muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @gowthamg2642
    @gowthamg2642 3 місяці тому

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @thamotharan2946
    @thamotharan2946 3 місяці тому

    En appan Palani maalai Muruga Saranam.Vetri Vel Muruganaku Arogaraa

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 2 місяці тому

    ஐயா இந்த மாதிரியான பதிவுகளை போடுவது விடுத்து இந்த காலத்து இளவட்டங்களுக்கு ஒரு நன்மை பயக்கும் விடயங்களை அறிய தாருங்கள். கடந்த வரங்களுக்கு முன்பு சொல்லி இருந்திர்களே கோவில் வழிபாட்டு முறை அது போன்று. இது ஒரு நல்ல விடயம். நன்றி.

  • @sivamvinithavinitha5081
    @sivamvinithavinitha5081 3 місяці тому

    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை
    ஓம் சரவண பவ

  • @omsairam4785
    @omsairam4785 3 місяці тому +1

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @venkateshc3645
    @venkateshc3645 3 місяці тому

    ஓம் முருகா 🙏🙏🙏.

  • @Mr_Stitching_Studio
    @Mr_Stitching_Studio 3 місяці тому

    Ea appan murugan 🙏🙏🙏🙏🙏🙏

  • @arivazhagiarivazhagi3255
    @arivazhagiarivazhagi3255 3 місяці тому

    ஓம் சரவணபவ 🌺🙏

  • @user-vy9ds3dh5e
    @user-vy9ds3dh5e 3 місяці тому

    அப்பா முருகா 🙏🙏🙏

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 3 місяці тому

    முருகா சரணம்

  • @varunviswa8199
    @varunviswa8199 3 місяці тому

    Murugan thunai

  • @nithiyashree3791
    @nithiyashree3791 3 місяці тому +2

    Anna kandhaguru kavasam patri sollunga pls... Yean kandhaguru kavasam patri yarum pesa matranga...enaku atha ketkum pothu than murugarai neeungura mathiri iruku...

  • @revathyvijaymukundan8672
    @revathyvijaymukundan8672 3 місяці тому

    🙏🙏🙏

  • @RadhaRadha-si5en
    @RadhaRadha-si5en 2 місяці тому

    En paiyanuku 3vayasu nalla murugar song paduvan nantha amma murugar en kitta solluva pls sollidunga

  • @rubavanandvr9787
    @rubavanandvr9787 3 місяці тому +1

    Tiruchendur poitu apdiyae thanjai periya koil poitu veetukku varalama ?

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 3 місяці тому

    Om Saravanabhava Om

  • @user-gs3xc7ym4e
    @user-gs3xc7ym4e 3 місяці тому

    Vankam iyya

  • @muniyasamys5199
    @muniyasamys5199 3 місяці тому +1

    முரு கன் என் கனவில் தோன்றி கந்தர் அணு பூ தி படிக்க சொன்னார் அதை மட்டும் தான் படிக்கணுமா

  • @umapillai6245
    @umapillai6245 3 місяці тому

    Vetri vel muruganukku harohara

  • @vanajamarimuthu6760
    @vanajamarimuthu6760 3 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @ashwins.s4202
    @ashwins.s4202 3 місяці тому

    Om muruga pottri

  • @babubharathi2225
    @babubharathi2225 3 місяці тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @balakrishnansubramaniam6485
    @balakrishnansubramaniam6485 3 місяці тому

    🙏

  • @manjunath57779
    @manjunath57779 3 місяці тому +1

    Aiya en kanavil malai methu oru kovil ullathu angu thipa arathani suvamike katuranga atha na pathutu kela errangi varum pothu mayil engalai thogaiyal adithu senrathu etharku enna artham pls sollunga

  • @rajkamal3006
    @rajkamal3006 3 місяці тому

    Om saravana bhava 🦚

  • @user-oz8ge8vv3d
    @user-oz8ge8vv3d 3 місяці тому +2

    அய்யா எரும்புக்கு உணவு அளிக்க சொல்றீங்க ஆனால் இந்த மாதிரி வெயில் காலத்தில் உள்ளே நிறைய கடிக்கும் எரும்பு வருகிறது மருந்து போட்டு கொண்று விடுகிறேன் அப்போது எரும்பு சாபம் விடுமா

    • @user-pk2lp7zl2z
      @user-pk2lp7zl2z 3 місяці тому

      உன் commentsku எல்லா உயிரினமும் சாபம் இடும் நக்கல் comments வேண்டாமே

    • @user-oz8ge8vv3d
      @user-oz8ge8vv3d 2 місяці тому

      @@user-pk2lp7zl2z நான் நக்கல் பண்ண வில்லை உண்மையில் தான் சொன்னேன் அது உனக்கு நக்கல் நையாண்டி மாதிரி இருந்தது போல

  • @rajisiva2179
    @rajisiva2179 2 місяці тому

    முருக வழிபாடு செய்பவர் அசைவம் சாப்பிடலாமா

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 3 місяці тому

    En kanavil murugan pala arpudhangalai nigalthinaar adhai naan dairyil eludhi vaithukkollalaamaa ?

  • @sathesatheesh2039
    @sathesatheesh2039 3 місяці тому

    🌺🙏🙏🏵️🏵️🙏🙏🏵️🏵️🙏🙏🌺

  • @gowthamg2642
    @gowthamg2642 3 місяці тому

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @user-im7ex2st5w
    @user-im7ex2st5w 3 місяці тому

    Vetri vel முருகனுக்கு arokaarra...

  • @srisubasrisuba4338
    @srisubasrisuba4338 3 місяці тому +1

    Muruga

  • @manivasagam2860
    @manivasagam2860 3 місяці тому

    ஆறுமுகம் அருளிடும் அணுவளவும் ஏறுமுகம்

    • @BloxEditZx_555
      @BloxEditZx_555 3 місяці тому

      Anuthinamum "Erumugam" (Anuvalavum illai)

  • @user-mn4zw9ro6o
    @user-mn4zw9ro6o 3 місяці тому

    Samy kumbidum pothu kanneer varuvatharkku enna reason,

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl 3 місяці тому +1

    Bodhai porul use panikitu irukar adha stop pana vali solunga ayya pl🙏

    • @anandanarayananrajasekar9542
      @anandanarayananrajasekar9542 3 місяці тому

      Chant Om Saravanabava. Senthil Aandavar will show you a path to stop. He will call you in some way to one of his 6 abodes. You will feel it.

  • @thirudhivyathirudhivya4649
    @thirudhivyathirudhivya4649 3 місяці тому

    முருகப்பெருமான் பாம்பன் சுவாமி இருவரும் ஒரே புகைப்படத்தில் இருக்கும் போட்டோவை எங்கள் வீட்டில் உள்ள ஆணியில் மாட்டி வைப்பது போன்ற கனவு தயவு செய்து விளக்கம் தாருங்கள்..அரோகரா

    • @thirudhivyathirudhivya4649
      @thirudhivyathirudhivya4649 3 місяці тому

      எனக்கு முருகன் மேல் தீராத பற்று..பிரம்ம முகூர்த்தத்தில் சிவபுராணம்.வேல்மாறல்.குமாரஸ்தவம்.சுப்ரமண்ய புஜங்கம்.கந்தர் அனூபூதி.கந்தர் அலங்காரம்.திருப்புகழ்.திருமுருகாற்றுப்படை. அனைத்தும் பாராயணம் செய்து வந்தேன்..25ஆம் நாளில் திருச்செந்தூர் சுப்பிரமணியனுக்கு மாலை அணிவது 48நாள்கள் விரதம் இருக்கிறோம்..48ஆம் நாள் வைகாசி விசாகதோடு நிறைவு பெறுகிறது...

    • @thirudhivyathirudhivya4649
      @thirudhivyathirudhivya4649 3 місяці тому

      நீங்கள் இதற்கு விளக்கம் தந்தால் அபபன் முருகனை வந்து சொல்லியதாக மகிழ்ச்சி அடைவேன் உங்களில் ஆறுபடை அழகனை‌காண்கிறேன்

  • @SUBIKSHARIC
    @SUBIKSHARIC 3 місяці тому

    Vel maral Tuesday and Friday mattum padikalama anna

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 3 місяці тому

    என் கனவில் முட்டை வந்தது .அந்த முட்டையை ஒருவருக்கு வாரி கொடுக்கிறேன் .அதில் நல்ல முட்டை சில உடைந்த முட்டையும் இருந்தது வாங்கியவர்பெயர் ஆறுமுகம் இதன் கருத்து என்ன ஐயா

  • @user-mx7qu5py3n
    @user-mx7qu5py3n 3 місяці тому +1

    🛕🛕🛕🛕🙏🙏🙏🐓🐓🐓💐

  • @venbhaofficial
    @venbhaofficial 3 місяці тому

    மன அழுத்தம் மன நோய் சரி செய்ய என்ன பண்றதுன்னு சொல்லுங்க

    • @vckarunakaran3683
      @vckarunakaran3683 3 місяці тому

      Vel maral 15 th stanza for 108 time s for 48 days( murugan permits)

  • @amlashseetha675
    @amlashseetha675 3 місяці тому

    வணக்கம் அண்ணா போன வருடம் எங்க அப்பா என் கனவில் வந்து பழனிக்கு போயிட்டு வா என்று சொன்னார் உடனே அடுத்த வாரமே போனோம் ஆனால் அன்று தைப்பூசம் கூட்டம் அதிகமாக இருந்ததால் என் அப்பன் முருகனை பார்க்க முடியவில்லை பாதியிலேயே திரும்பி வந்து குழந்தை வேலாயுத சுவாமியை தரிசனம் செய்து விட்டு வந்து விட்டோம் அதன் பிறகு பழனிக்கு போகமுடியல அதன் காரணம் என்ன நாங்கள் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம் இன்னும் வீட்டு வேலை முடியவில்லை வீடு கட்ட ஆரம்பித்த போது எங்க அப்பா கனவில் வந்து சொன்னார்

    • @asworld1920
      @asworld1920 3 місяці тому

      Unga karmatha Karanam .... Ungalala muduja alavuku oru 10 perukavathu unavu vangi kudunga... Manasara pannunga palan ethir parthu panna vendam... Then Palani poitu vanga... Murugan ungaluku palani malaiyila kaatchi kodupaar.... யாமிருக்க பயமேன்

    • @amlashseetha675
      @amlashseetha675 3 місяці тому

      நன்றி நீங்க சொன்ன மாதிரி தென் பழனிக்கு போயிட்டு வருகிறோம் அன்னதானம் கொடுக்கிறோம்

    • @amlashseetha675
      @amlashseetha675 3 місяці тому

      தென் பழனி கோவில் எங்கு உள்ளது

  • @vijaytv1170
    @vijaytv1170 3 місяці тому

    Sir unga number kidaikum ah

  • @anuraj8017
    @anuraj8017 3 місяці тому

    என் கடன் தீரனும் என்னோட பிரச்சனை தீரனும் அப்படின்னு கோயிலுக்கு போறாங்க அப்போ எப்பதான் கடவுளை பார்க்க கோவிலுக்கு போவாங்க

  • @kishoresemmalarselvi3423
    @kishoresemmalarselvi3423 2 місяці тому

    வீட்டுல நான் வெஜ் சமச்சா வீடு சுத்தம் செய்து விட்டுடு தான் கோயில்கு போகனுமா

  • @krishnalalitha6690
    @krishnalalitha6690 3 місяці тому +1

    Anna ple anna unga mobile number thanga anna..............