Deepavali க்கு எங்க அத்தை சுட்ட நாட்டுமுருக்கு எப்படி இருக்குன்னு நீங்களே சொல்லுங்க🥨😍| Indiakutty

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 171

  • @கார்த்திக்கேயன்

    எந்த ஒரு நோயும் இல்லாமல் நொடி இல்லாமல் சீரோடும் சிறப்போடும் சகல ஐஸ்வர்யங்களும் சகல சௌபாக்கியங்களும் பெற்று நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் போல் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ்க

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 2 місяці тому +25

    நீங்கள் மூவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குதூகலமாக முறுக்கு தயார் செய்வது மிகவும் அருமை 👌 👍 ♥️ ...
    தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!! ...
    வாழ்க வளமுடனும் நலமுடனும் !!!...

  • @chitranatarajan2778
    @chitranatarajan2778 2 дні тому

    Commentators ,viewers ellorudaiya valthukkalum ungalukku eppoludum irukkum ❤.Adi vida Kadavuludaiya anugraham eppolum unga family ku irukkum Amma❤❤❤

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 2 місяці тому +29

    மாமியார் மருமகள் இரண்டு பேர்ரையும் சுத்தி போடணும் உங்கள் குடும்பம் அதே போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் ❤❤👌👌👌👌👌👋👋👋

  • @KavithaJayakumar-p7f
    @KavithaJayakumar-p7f 2 місяці тому +15

    உங்க வீட்டுல எப்போதும் தீபாவளி தாங்க🎉🎉❤. வீடியோ பார்க்கப் பார்க்க சந்தோஷமாக இருக்குங்க🎉

  • @msmaniragini4759
    @msmaniragini4759 2 місяці тому +3

    முறுக்கு சூப்பர் அம்மா‌ அடுத்த வீடியோவுக்கு காத்திருக்கிறேன்❤அண்ணனோட காமெடியா இருக்கு❤

  • @tsamidurai396
    @tsamidurai396 2 місяці тому +8

    மிகவும் அருமை 🌹❤️இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @ChandruDevi-yv5vn
    @ChandruDevi-yv5vn 2 місяці тому +3

    சூப்பர் அம்மா முறுக்கு எங்களுக்கும் கிடைக்குமா உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் இடையில் ஒரு வசனம் நான் என்ன கெடாயா வெட்டறே😊😊😊😊 சூப்பர் மா

  • @ThangamAdipoli
    @ThangamAdipoli 2 місяці тому +2

    நண்பர் சுட்ட முறுக்குதான் முதல் பரிசு🎉

  • @kpremasanthakumari6216
    @kpremasanthakumari6216 2 місяці тому +9

    அருமையான முறுக்கு அம்மாவின் கை பக்குவம் ஐஸுவின் உழைப்பில் சூப்பர் முறுக்கு

  • @கார்த்திக்கேயன்

    இன்று போல் என்றைக்கும் சந்தோஷமாக நீடூழி வாழ்க

  • @Mr_Lux
    @Mr_Lux 2 місяці тому +16

    உங்களைப் பார்த்தால் மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு happy Diwali 🎇🎇🪔 எங்களுக்கு குடிப்பீங்களா முறுக்கு

  • @MalarMalar-sm5bz
    @MalarMalar-sm5bz 2 місяці тому +1

    Karthik very innocent nice character happy Diwali🎉❤❤❤iswarya and amma

  • @ma2ma102
    @ma2ma102 2 місяці тому +2

    மிகவும் அருமையாக செய்திர்கள் நன்றிகள் 🎉🎉🎉நீங்கள் போட்ட அரிசி. பச்சரிசியா அல்லது புழுக்கள் அரிசிய. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aslamaziz557
    @aslamaziz557 2 місяці тому

    Happy diwali🎉🎉🎉 wishes ur family members... Rendu perum sutta முறுக்கு super 👌👌👌👌

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 місяці тому +86

    அம்மா இருக்கும் வீட்டை சுற்றி காட்டு ங்க

  • @vijayasivasubramania
    @vijayasivasubramania Місяць тому

    முறுக்கு புராணம் அருமை❤

  • @malleswaris4775
    @malleswaris4775 2 місяці тому

    Sema super ra poguthu Diwali. Happy diwali🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @LakshmiSrinivasan-i1k
    @LakshmiSrinivasan-i1k 2 місяці тому

    சாப்பிடர பிள்ளைய பாத்து கண்ணு வைக்காதிங்க இரண்டு பேரு 🎉❤

  • @RajeswaranKapilraj
    @RajeswaranKapilraj 2 місяці тому +1

    Intha year kulla 500 K edukanumnga full ah video podunka daily Best of wishes Advance congratulations 👏❤500K

  • @harinipriya8993
    @harinipriya8993 2 місяці тому +1

    முறுக்கு சூப்பர் அண்ணா & அண்ணி, அம்மா❤ எங்களுக்கு முறுக்கு இல்லையா?

  • @claramarryravi1758
    @claramarryravi1758 2 місяці тому

    தீபாவளிக்கு வாழ்த்துக்கள் உங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் க்கும் ❤❤❤❤

  • @kvskvskvskvs6810
    @kvskvskvskvs6810 2 місяці тому

    Aahaa muruku murukunu iru vazhiya muruku suttutaanga Semma engaluku???? 🤗💗🎶🎵🌷🥰🍫🌹

  • @simpleartandvideos9390
    @simpleartandvideos9390 2 місяці тому

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் 💐💐🎉🎉

  • @latharajamani8269
    @latharajamani8269 2 місяці тому +1

    ❤Happy Diwali
    Bro, sister, amma kuttis. Onga vedio eppome super. Onga language onga
    Village 👌👌👌👍👍👍Super. Muruku Super. God bless you always you ❤❤❤❤

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 2 місяці тому

    மிக்க மகிழ்ச்சி இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  • @கார்த்திக்கேயன்

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல ஆதி பரம்பொருள் சிவபெருமானின் அருள் பரிபூரணமாய் உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @ArunKumar-r7x6i
    @ArunKumar-r7x6i 2 місяці тому +2

    First like unga videos ennaku romba pidikum🥰🥰❤️

  • @sundaramoorthi1526
    @sundaramoorthi1526 2 місяці тому

    Super ra muruku suttinga amma 😊 and happy diwali 🎇 careful la kondatunga anna akka and amma and kutties 😊🎉 again happy diwali 🎇 to all

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 2 місяці тому

    Hello vanakkam amma🙏 sister brother kuddys எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்,அம்மாவும் my sister உங்கள் பேச்சைக் நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம்,😊😊😊👌👌👌👍👍👍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🇨🇵🇮🇳💐💐

  • @sasikaladurairaju5167
    @sasikaladurairaju5167 2 місяці тому +2

    கார்த்திக் தம்பி சுட்ட முறுக்கு தான் நல்லா இருக்கு
    நாங்க சேலம் தான் நாங்களும் இப்படி தான் முருக்கு சுடுவோம்

  • @tharshan-ki4kq
    @tharshan-ki4kq 2 місяці тому

    Super mamiyar great amma💐

  • @கார்த்திக்கேயன்

    என்றும் பதினாறு செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்க

  • @AmsaShiva
    @AmsaShiva 2 місяці тому +1

    தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும் கார்த்தி ,family

  • @S.Bhuvana
    @S.Bhuvana 2 місяці тому +3

    ஹாய்.. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @anithar3391
    @anithar3391 2 місяці тому +3

    எங்க வீட்டில இருக்குற மாதிரி இருந்தது, இந்த வீடியோ ❤😊

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 місяці тому +2

    தீபாவளி வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @premaloganathan2003
    @premaloganathan2003 2 місяці тому

    யைஸ்சு .கார்த்தி தம்பிக்கு .அம்மாக்கு .குட்டிஸ்க்கு தீபாவளி.வாழ்த்துக்கள்.

  • @DhanalakshmiDhanam-w9o
    @DhanalakshmiDhanam-w9o 2 місяці тому +2

    சூப்பர் ஐஸ் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 2 місяці тому +1

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ❤🎉

  • @jothisiva2154
    @jothisiva2154 2 місяці тому +2

    தீபாவளி நல்வாழ்த்துக்கள், நீங்க சுடுகின்ற முறுக்கு, கார்த்தி சாருக்கு மட்டுமே பத்தாதே 🌹🌹🌹🌹🌹

  • @PoongodiPoongodi-j4u
    @PoongodiPoongodi-j4u 2 місяці тому +2

    அம்மா செய்கிர முறுக்கு மாதிரி தான் என் அம்மாவும் செய்வாங்க செய் டேஸ்டா இருக்கும் அம்மா ஐஸ்வர்யா கார்த்திக் பாப்பாக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @DEVARAJN-t4o
    @DEVARAJN-t4o 2 місяці тому

    Very good family stories. I like to see whenever I am out of mood. God bless you all

  • @venilakutty9694
    @venilakutty9694 2 місяці тому

    ❤santhi. ஐசு சூப்பர் வாழ்க வளமுடன். Iam குட்டி மேவானி 🥰

  • @vanithasaraswathi3430
    @vanithasaraswathi3430 2 місяці тому +2

    கல்யாணம் வளைகாப்பு
    பூப்புனித நீராட்டு விழா க்கு இந்த மாதிரி பெரிய முறுக்கு ஜிலேபி அதிரசம்
    பாதுசா என் பெரிய சைஸ்
    எங்கள் உறவினர் 🏡 க்கு
    அப்பா எங்கள் ஸ்வீட் கடையில் மாஸ்டரை செய்ய சொல்லி ஆசையாக சீர் செய்வார்
    மைசூர் பா தூக்கவே முடியாது அம்மா ஊர் பழனி இப்போது அப்பா பூவுலகில் இல்லை. முறுக்கு பார்த்து அவர் ஞாபகம் வந்து விட்டதுங்க
    நான் திருமணம் ஆகி ஈரோடுட்டில் தான் உள்ளேன்.உங்க பக்கத்து ஊர் தான்.

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 2 місяці тому +2

    கார்த்தி முறுக்கு தான் சூப்பர்

  • @JasihIburahim
    @JasihIburahim 2 місяці тому

    அண்ணா சுட்ட முறுக்கு ஆரம்பிக்கும் போது இந்த தீபாவளி முடிக்கும்போது அடுத்த தீபாவளி வந்துரும்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 місяці тому +1

    Happy Diwali to all including two little Angels.

  • @manideepa3741
    @manideepa3741 2 місяці тому

    Muruku super happy Diwali🎉🎉🎉🎉🎉🎉

  • @sathiyasmomchannel8320
    @sathiyasmomchannel8320 22 години тому

    Super ma❤

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 2 місяці тому

    Depavali.valutukal.amma&sis.&bro👍

  • @vijayalakshmis518
    @vijayalakshmis518 2 місяці тому +3

    நன்றி🙏💕🙏💕🙏💕

  • @shakilavijayakumar644
    @shakilavijayakumar644 2 місяці тому +1

    Very simple and happy life ❤❤❤❤😂😂😂😂😂😂

  • @rajaakrish
    @rajaakrish 2 місяці тому

    Brother finally you got murukku... Happy aha....

  • @akshayasivanyaakshayasivan7398
    @akshayasivanyaakshayasivan7398 2 місяці тому

    Amma super Ungala parkanum pola ierukku

  • @kavithasundar1696
    @kavithasundar1696 2 місяці тому

    Happy deepavali daers..we also prepare same way... But when you sock Red chilli, jeera, curry leaf and garlic we add nga..
    Oomam ellu poduvom nga amma....

  • @kowsiinba3418
    @kowsiinba3418 2 місяці тому

    Happy family and happy mum 🎉🎉🎉🎉🎉🎉

  • @kavitharamesh4706
    @kavitharamesh4706 2 місяці тому +1

    Happy deepavali to all family members God bless u all

  • @Shanthi-n8u
    @Shanthi-n8u 2 місяці тому +2

    Mami attaima super character

  • @SabiraSabira-ux2kk
    @SabiraSabira-ux2kk 2 місяці тому +1

    அம்மா சூப்பர்

  • @lalithasr4050
    @lalithasr4050 2 місяці тому +1

    அருமை 🎉❤

  • @NithyaNithya-hi1tk
    @NithyaNithya-hi1tk 2 місяці тому

    Deepavali valthukkal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ArunKumar-r7x6i
    @ArunKumar-r7x6i 2 місяці тому +1

    Advance happy diwali ❤️❤️🎉

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 місяці тому +1

    நாங்களும் இதே மாதிரி தான் சுடுவேம் ங்க

  • @BeulahSam-f3t
    @BeulahSam-f3t 2 місяці тому +2

    Thambi Jeichutar muruku super amma

  • @baheerathinidhi
    @baheerathinidhi 2 місяці тому +1

    ஆமா ஐஸ்வரியா நீங்க கத்துக்கணும் உங்க பிள்ளைங்களுக்கு செஞ்சு கொடுக்கணுமே😊

  • @கார்த்திக்கேயன்

    எல்லாம் நிறைவாகட்டும்

  • @nirmalanimmi209
    @nirmalanimmi209 2 дні тому

    Super muruku

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 2 місяці тому

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @gajalakshmikumar20
    @gajalakshmikumar20 2 місяці тому +1

    Hi akka happy diwali to all your family ❤

  • @selvimurugan3445
    @selvimurugan3445 2 місяці тому

    Adhu Thambalam murukku.😊😂😂

  • @கொத்தனூர்அமம்மன்துனை

    🔥 பாவளிமுருக்கு ரெடி😮😮😮😮😮😮😮

  • @selvamp2650
    @selvamp2650 2 місяці тому

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️❤️

  • @BavaNila
    @BavaNila 2 місяці тому

    Happy diwali 👍👌❤️❤️

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 місяці тому +3

    எங்களுக்கும் முறுக்கு அனுப்பி வைங்க சாப்பிட்டு பார்க்கலாம்.

  • @saravanansaravanan-kw8je
    @saravanansaravanan-kw8je 2 місяці тому

    முருக்குதோசைசூப்பர்

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 2 місяці тому +1

    First konjam oil kayavaithu mavil pottu after thevaiyana oil kayavaithal athigam oil soodagathu

  • @geetharani953
    @geetharani953 2 місяці тому

    Happy Diwali Ishu❤

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 2 місяці тому

    அப்பாடா முறுக்கு சுட்டதுல ஒரு வழியா அண்ணாச்சி ஹேப்பியோ இல்லையோ அண்ணா ஹேப்பி அடுத்த தீபாவளிக்கு கச்சாயம் ரெடி பண்ணீருங்க நீங்க இத சாப்ட்டு கொஞ்சம் இருக்கற வேலைய பாருங்க அண்ணா அந்த வேலைகள முழுசா இல்லனாலு எதோ ஒரு அரவாசியோ முக்கால்வாசியோ முடியரக்குள்ள அடுத்த தீபாவளி வந்துரு அப்ப கண்டிப்பா அதிரசம் (கச்சாயம்) சுட்டுக்கலாம் அண்ணா.. அதுக்குள்ள அம்மா இருக்கற வீட்டையு காட்டுங்க.. அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @ManjulaArul
    @ManjulaArul 2 місяці тому

    Happy diwali for india kutty family.

  • @subbulakshmimohanraj5494
    @subbulakshmimohanraj5494 2 місяці тому

    எனக்கு ஒரு முறுக்கு போதும்பா,அனுப்பி விடும்மா❤

  • @EshwarMoorthy-n7c
    @EshwarMoorthy-n7c 2 місяці тому +1

    Super sister ❤❤❤❤

  • @lakshminarasimhan3555
    @lakshminarasimhan3555 2 місяці тому +1

    Big murukku dhaan best..

  • @sudhas3449
    @sudhas3449 2 місяці тому

    Happy Diwali to your family 🎉

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 2 місяці тому +2

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் அருமை

  • @manimaran1067
    @manimaran1067 2 місяці тому

    Nice video.best wishes

  • @mallikam1667
    @mallikam1667 2 місяці тому +3

    Thambi sutta muruku sappita vaeeru neranjuram, super

  • @anugpappu5175
    @anugpappu5175 2 місяці тому

    enga amma butter poduvanga mavula then muruku yellow colourla errukum. Ramayee periyama periya muruku errukula antha size'a vida perusa suduvanga oru hole errukurathula.

  • @ManickamR-bf8fs
    @ManickamR-bf8fs 2 місяці тому +1

    நாங்கள் சேலம் மாவட்டம் நாங்களும் இப்படி தான் சுடுவோம் தீபாவளி வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @sathyapriya6251
    @sathyapriya6251 2 місяці тому

    Nangalum epdi than murukku suduvom bro pongal time la..... Ennoda mamiyar and mee

  • @selvakumark8983
    @selvakumark8983 2 місяці тому +10

    சகோதரி நான் திருப்பூர் மாவட்டம் எங்கள் வீட்டிலும் இதை போன்று தான் முறுக்கு செய்வார்கள் கொங்கு நாட்டு முறுக்கு 90's கிட்ஸ் க்கு தான் தெரியும் இந்த முறுக்கின் அருமை பண்டிகை நாட்களில் குடும்பமாக சேர்ந்து பலகாரம் சுடுவதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான் அந்தியூர் கோவில் திருவிழாவில் வாங்கிய முறுக்கு பிடியில் முதல் முறையாக முறுக்கு சுட்டாச்சு கார்த்திக் சகோ நீங்கள் சுற்றும் முறுக்கு ஒன்று சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும் சகோதரி எங்களுக்கு நோம்பி பலகாரம் இல்லையா ?

    • @indiakutty
      @indiakutty  2 місяці тому +5

      ஊருக்கு வாங்க கண்டிப்பாக தரோமுங்க🙏

    • @chandrusekar1080
      @chandrusekar1080 2 місяці тому +5

      தீபாவளிக்கு முறுக்கு சுடுவது 2k fashion..... தை நோம்பிக்கு தான் 90s முறுக்கு

  • @sasireka4184
    @sasireka4184 2 місяці тому +1

    Sister ithula vennai sethi pesanchu sutinenga soft ah irukum unga kids kuda virumbi sapida vanga

  • @mahaj3775
    @mahaj3775 2 місяці тому +1

    Happy depavali🎉

  • @santhid92
    @santhid92 2 місяці тому

    தம்பி, நீங்க சுட்ட முறுக்கு மாதிரி தான் எங்க அம்மாயி சுடுவாங்க. டைரக்டா எண்ணெய் சட்டியிலேயே பிழிந்து விடுவாங்க. நீங்க சுட்ட முறுக்கை பார்த்ததும் எனக்கு எங்க அம்மாயி ஞாபகம் வந்துவிட்டது. அவங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு. அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன்.

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 2 місяці тому

    Thambi sutta muruku thaan super

  • @aravindhPuli
    @aravindhPuli 2 місяці тому

    சூப்பர்❤❤🎉🎉🎉🎉

  • @sadhasivam4753
    @sadhasivam4753 2 місяці тому

    Muruku superb..

  • @rajamanik1158
    @rajamanik1158 2 місяці тому

    தினை அரிசி முருக்கு எப்படி வீடியோ போடுங்கள்.விரைவில் எததிர்பார்க்கிறோம்............ஹாய்

  • @ShebaPaulraj-vd9ps
    @ShebaPaulraj-vd9ps 2 місяці тому

    Very happy diwali to you all.. Have a safe diwali

  • @rajeswarilogu9211
    @rajeswarilogu9211 2 місяці тому +2

    எங்க வீட்லயும் டால்ட போடாம இப்படித்தான் செய்வோம்