உங்களுக்கு முக்கியம் மசூதியா? ராமர் கோயிலா? - Vellore Ibrahim Breaks | Ayodhya | Rammandir | Modi

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2024
  • உங்களுக்கு முக்கியம் மசூதியா? ராமர் கோயிலா? - Vellore Ibrahim Breaks | Ayodhya | Rammandir | Modi
    #velloreibrahim #ramamandir #ayodhyarammandir #modi #bjp #pranpratishtha #yogiadityanath
    ================================
    VGP Marine Kingdom
    SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
    Call: 08939932222
    Location: bit.ly/3KKQf2Z
    #Mermaid #vgpmarinekingdom #vgp
    =============================
    Jeyachandran textiles now in tambaram for more details click - jeyachandran.com/
    ============================
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp: +91 915006 0400
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @shankarvk922
    @shankarvk922 4 місяці тому +214

    சரியான வன்மம் படித்த நெறியாளர்

    • @tamilvelpalaniappan1512
      @tamilvelpalaniappan1512 4 місяці тому

      super

    • @samym8065
      @samym8065 4 місяці тому +3

      சர்மா என்ற நக்கிபிழைக்கும் பார்ப்பனன்.

    • @poornimarvs1914
      @poornimarvs1914 4 місяці тому

      Very nasty fellow

    • @shyams1311
      @shyams1311 4 місяці тому

      @@samym8065 யார் அவர் அவர் என்ன செய்தார் ???

    • @shyamsury
      @shyamsury 4 місяці тому

      Adhu paavam biscuit kaaga….

  • @smohanv
    @smohanv 4 місяці тому +163

    நெறியாளர் புத்திசாலி போல் கேட்பதாக நினைத்துகொண்டு முட்டால் தனமாக பிரிவினைவாதம் பேசுகிறார். இப்ராஹிம் அவர்கள் மிக தெளிவாக பொறுமையுடன் பதில் சொல்லியிருக்கிறார். நன்றி இப்ராஹிம்.

    • @rudhrabala8660
      @rudhrabala8660 4 місяці тому

      நெறியாளர் நேரில் வந்த செருப்படி வாங்குவார்

    • @grandmasyatrasahasa2014
      @grandmasyatrasahasa2014 4 місяці тому +7

      நெறியாலர் விதண்டா வாதம் பண்ணுகறா்ர்

    • @chandranithisv8867
      @chandranithisv8867 4 місяці тому +4

      Interview Pannugirar venda vivatham pannugirar. BJP ikku ethiraga question kekkirar Ibrahim sir sariyana pathiladi kodukkirar.

    • @chandranithisv8867
      @chandranithisv8867 4 місяці тому

      IBC Neriayalar sariga BJP ikku ethira kelvikalai kekkirar

    • @sridharansadagopan3798
      @sridharansadagopan3798 4 місяці тому

      இப்ராஹிம் அவர்கள் மிக அருமையாக பொறுமையாக பதில் சொல்கிறார். பாராட்டுக்கள். நெறியாளர் பிஜேபியை மட்டம் தட்ட கேள்வியிலிருந்து புரிகிறது. ஆனகல் இப்ராஹிம் பிஜேபியின் கொள்கைகளையும் பிரதமர் மோடியின் செயலையும் பிரமாதமாக விளக்கி யுள்ளார். பொதுவாக காங்கிரஸ் பிஜேபி ஆதரவாளரகளை தவிர மற்றவர்களுக்கு தேசிய உணர்வு கிடையாது. திராவிட கட்சிகள் மக்களை முட்டாளாய் ஆக்கி உள்ளது.

  • @Thamilan.endru.sollada
    @Thamilan.endru.sollada 4 місяці тому +9

    மவனே இப்ராஹீம் உன் மரணம் வரை மட்டு நீ காத்திரு...
    ...... பிறகு உனக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பத்தினையும் நீ நன்கு அறிவாய்...!!

  • @duraisamyduraisamy1804
    @duraisamyduraisamy1804 4 місяці тому +18

    நமது மதங்கள் அனைத்தும் நம்மை தூய்மைபடுத்தவும் நெறிப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டதாகவே நான்கருதுகிறேன் ஆனால் மனிதன்தான் அவ்வாறு வாழவில்லை

  • @user-xo6ic7rq5h
    @user-xo6ic7rq5h 4 місяці тому +166

    இந்த நெறியாளனை காவல் துறை கைது செய்ய வேண்டும்.

  • @rajagurusanjeev
    @rajagurusanjeev 4 місяці тому +143

    இந்த Anchor இப்படியே பேசிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் IBC Tamil காத்து வாங்க போகுது. 😂😂😂

  • @arunmozhiselvan3381
    @arunmozhiselvan3381 4 місяці тому +11

    🙏Hats off to Vellor ibrahim 🙏
    One small request to vellor ibrahim pls dont waste ur time giving interview to this type of idiots 🙏

  • @anasuyachandrasekhar7218
    @anasuyachandrasekhar7218 4 місяці тому +8

    Please keep the unity alive. I salute sir. Please spread the news and bring all the community together.

  • @thiagarajanramasamy8510
    @thiagarajanramasamy8510 4 місяці тому +244

    நெறியாளரின் கேள்விகள் பிரிவினைவாதத்தை தூண்டுகிறது. இப்ராஹிம் மிக பொறுமையாக தெளிவாக பேசுகிறார்.

    • @ramachandran4325
      @ramachandran4325 4 місяці тому +5

      True .Well said.

    • @madhavansr4632
      @madhavansr4632 4 місяці тому +4

      சர்மாஜி பாண்டு சொன்னது புரியவில்லையா அட மக்கு

    • @thangaraj19629
      @thangaraj19629 4 місяці тому +16

      பேட்டி எடுக்கும் தகுதி இந்தப் பையனுக்கு இல்லை....

    • @jayaarumugam1576
      @jayaarumugam1576 4 місяці тому +3

      எஸ்.

    • @saiprasad683
      @saiprasad683 4 місяці тому +3

      Well said

  • @manickrajnadar1511
    @manickrajnadar1511 4 місяці тому +350

    இப்ராஹிம் அவர்கள் நல்ல தேசியவாதி. உண்மையாக பதிலளித்தார்கள். ஊடகவியலாளர் நல்ல எண்ணத்தோடு கேள்விகேட்பதாக தோன்றவில்லை. மதபிரச்சினையை உருவாக்கும்விதமாக கேள்விகள் அமைந்ததாக தோன்றுகிறது.

    • @r.sreenivasaragavan1802
      @r.sreenivasaragavan1802 4 місяці тому +23

      ஊடகம் இல்லை ரெட் லைட் ஒடகம்😂
      அன்றே ஒருவர் சொன்னார்😂

    • @nagarajann7980
      @nagarajann7980 4 місяці тому

      அந்த பேட்டி எடுக்கலாம் உன்னை செருப்பால அடிங்க இந்து முஸ்லிம் ஒற்றுமை இருக்க இவனுங்களை விடமாட்டான் போல இருக்கு காசி எவனாவது கொடுத்தானா நக்கிட்டு கேள்வி கேட்கிறான் நம்ம கேள்வி பரதேசி நாய் மூலம் செருப்பால அடிங்க

    • @ramachandran4325
      @ramachandran4325 4 місяці тому +5

      True. Well said.

    • @karansinghpokarna4620
      @karansinghpokarna4620 4 місяці тому

      கேள்வி கேக்குற இந்த பன்னி வேண்டும் என்றுதான் கேள்வி கேட்டுக் கிட்டு இருக்குது இந்த பன்னி

    • @Hitlar-jermany
      @Hitlar-jermany 4 місяці тому +5

      நல்ல தே பையன்

  • @devans2907
    @devans2907 4 місяці тому +4

    மனநோயாளி கேட்கும் கேள்விக்கு இத்தனை அமைதியாக பதில் சொன்ன சகோதரர் இப்ராஹிம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ஆனால் உங்கள் விளக்கத்தை புரிந்துகொள்ள உங்கள் எதிரில் கேள்வி கேட்பவர் சதாரண மனநிலையில் இல்லை.
    அவர் நோக்கம் ரூ.200/-

  • @sumathist4584
    @sumathist4584 4 місяці тому +13

    இப்படிப்பட்ட நெறியாளர்களால்தான் நாட்டில் பிரிவினைவாதம் உண்டாகிறது.தயவு செய்து இனிமேலாவது ஊடகங்கள் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் செயலுக்கு உறுதுணையாக நின்று அனைவரும் ஒற்றுமையாக வாழ உதவி செய்யுங்கள் . நன்றி.

  • @kasiraman.j
    @kasiraman.j 4 місяці тому +171

    இப்ராஹிம் அய்யாவுக்கு தலை வணங்குகிறேன் ❤❤❤🙏🙏😍😍

    • @justinanishb5965
      @justinanishb5965 4 місяці тому

      Avan munadi nunu Mandi podu

    • @Hitlar-jermany
      @Hitlar-jermany 4 місяці тому

      அவன் சோத்துக்கு சு.. ஊ..ரவன்

  • @nageshbabu6612
    @nageshbabu6612 4 місяці тому +57

    நெத்தியடி பதில்
    நன்றி இப்ராஹிம்

    • @Hitlar-jermany
      @Hitlar-jermany 4 місяці тому

      இவன் ஒரு பீ தின்னி

  • @anandakrishenan5037
    @anandakrishenan5037 4 місяці тому +14

    இப்ராஹிம் 21:40 ஐயாவுக்கு மிக்க நன்றி உண்மையை உடைத்து எறிந்து உண்மையை தெளிவாக சொன்னீர்கள் நீங்க சொல்றத இன்னும் நிறைய முஸ்லிம் சகோதரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி ஐயா

  • @shankaranramanathan4534
    @shankaranramanathan4534 4 місяці тому +51

    திரு இப்ராஹீம் அண்ணனுக்கு தலை வணங்குகிறேன்!!

  • @SaravanaKumar-ii6eg
    @SaravanaKumar-ii6eg 4 місяці тому +104

    பாய் நீங்க ரொம்ப சரியாக பேசுகிறீர்கள்,இவர் விதண்டாவாதம் பேசும் இவர்களுக்கு TRP ரேட்டிங் காக பேசும் பேச்சு.

    • @guruswaminathanr478
      @guruswaminathanr478 4 місяці тому +2

      Ibrahim your good words will not recognise by these people. Allah and ram is there to protect u

  • @user-dh7tk4xg2y
    @user-dh7tk4xg2y 4 місяці тому +43

    இரண்டு நாட்களுக்கு முன்பு திரு பாண்டே அவர்களிடம் அடி வாங்கினார். இப்போது திரு இப்ராஹீம் அவர்களிடம் மிதி வாங்குகிறார். நன்றி திரு இப்ராஹீம் அவர்களே.

  • @swethasuresh6511
    @swethasuresh6511 4 місяці тому +7

    India is a beautiful country with all three religions in harmony. I pray our generations continue to respect each other and our respective religious beliefs and live happily!

  • @rajkumarc2598
    @rajkumarc2598 4 місяці тому +5

    தரமான நபர்களுக்கு பேட்டி கொடுங்கள் இப்ராஹிம் சார்.

  • @appuprasanth4123
    @appuprasanth4123 4 місяці тому +80

    ஊடகவியலாளர் வரலாறு தெரிந்து கேள்வி கேட்க வேண்டும் பாய் உண்மையான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

    • @ganeshp8074
      @ganeshp8074 4 місяці тому +1

      Insha alla, Nee than en unmaiyana sagotharan..❤🎉

  • @viswakani476
    @viswakani476 4 місяці тому +32

    ஊடகம் நடத்துபவர் தான் மதக்கலவரத்தை துண்டுகிறார்கள்

    • @kasiraman.j
      @kasiraman.j 4 місяці тому +2

      அதுதான் அவர்கள் பிழைப்பு 😢😢

    • @Thiruharini
      @Thiruharini 4 місяці тому +1

      Right said bro

  • @sekars1369
    @sekars1369 4 місяці тому +7

    People all are United, every one wants peace. But some irresponsible media trying to separate people. Unity is our strength. Spread peace. Don't spread hatred.

  • @paramasivanm4894
    @paramasivanm4894 4 місяці тому +5

    Supreme court/ High court should file a case against Anchor Sharma that he is talking against the supreme court verdict that is it necessary to say the Ram temple is important and mosque is important?

  • @balajim6514
    @balajim6514 4 місяці тому +143

    நெறியாளர் கேட்ட கேள்விகள் பிரிவினை துண்டும்விதமாக உள்ளது.கேள்விகள் மிகவும் டென்ஷன் ஏற்படுத்துகிறது.மிகவும் பொறுமையாக பதில் அளித்த இப்ராஹிம் அவர்களுக்கு மிக்க நன்றி🎉

  • @smlk2353
    @smlk2353 4 місяці тому +67

    சகோதரர் இப்ராஹிம் கருத்துரைகள் மனசாட்சி படி தெரிவித்துள்ளார் அவரை இருகரம் கூப்பி வணங்கி றோம் இஸ்லாமியர்களும் எங்களுடைய சகோதர சகோதரிகளள்தான் 🙏

  • @commenttrolling3434
    @commenttrolling3434 4 місяці тому +3

    Any Muslims who have guts to support vellore ibrahim and real truth like him.

  • @gnshpandu
    @gnshpandu 4 місяці тому +7

    True Indian Muslim 🙏🙏
    Interview is spreading lot's of hatred towards religion 😢😢
    By the way the person gave slipper shots by talking about the facts and schooled the interviewer 😅😅
    Amazed to see a muslim talking so fluent Tamil 💛
    Even we have few Muslims in Karnataka and the love they show love towards kannada is amazing 💛❤
    I saw another video with pandey and he asked same questions and got beffeting answers from Pandey cloth with slipper shots 😮😮
    Interviewer a small tip for you....... there are lots of other things you can expose about the party........try not to quit.........
    Meanwhile i some where feel that this channel is paid by BJP to ask these kind of questions to promote BJP party 😂😂😂
    Love From Bengaluru 💛❤

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 4 місяці тому +76

    சர்மா அறிவாளி என்று 😂😂😂😂😂 முட்டால் போன்று பேசுகிறார்

    • @--Asha--
      @--Asha-- 4 місяці тому +4

      Yarukko kooja thookkuran

    • @satyabng58
      @satyabng58 4 місяці тому +4

      This anchor is small boy he is making contempt of court

  • @srinivasraj433
    @srinivasraj433 4 місяці тому +77

    மக்களிடையே பிரிவினையை உருவாக்குவதே இது போன்ற சேனல்கள் தான்.

    • @madhavansr4632
      @madhavansr4632 4 місяці тому +2

      அதிலும் தமிழ்நாட்டு ஊடகங்கள்

    • @santhakumar3704
      @santhakumar3704 4 місяці тому

      ❤❤🎉

    • @VGNehrman
      @VGNehrman 4 місяці тому

      What is name of the questioner?
      Where is he from? Is he a Congress or DMK wagging dog?

  • @Poochi1720
    @Poochi1720 4 місяці тому +5

    மதங்களை விட மனித நேயம் முக்கியம். நம் இந்தியாவில் மனித நேயம் அனைத்து மதத்தவரிடமும் உள்ளது. சில அரசியல் அமைப்புக்கள் தான் பதவிக்காக பிரிவினையை ஏற்படுத்துkiன்றன.

  • @JisshnuRaj-cb1rg
    @JisshnuRaj-cb1rg 4 місяці тому +4

    Ibrahim sir neega oru unmayana Indian.....Jai hind sir❤❤❤❤

  • @MuruganMurugan-ik7hh
    @MuruganMurugan-ik7hh 4 місяці тому +46

    ஐயா பத்திரிகை ஆசிரியர்களே நாங்கள் இரு மத தாரும் சந்தோஷத்துடன் தான் இருக்கிறோம் உங்கள் கூற்றை நிறுத்துங்கள் மக்கள் உணர்வை புரிந்து கொள்ளுங்கள் மத இணக்கத்தை அறிந்து கொள்ளுங்கள் இந்திய தேசத்தில் இருக்கும் அனைவரும் இந்தியரே ஜெய்ஹிந்த் வளர்க மூன்று மதம் எனது தேசம் பாரத தேசம் வாழ்க இன ஒற்றுமை ஜெய் ஸ்ரீராம்

  • @sureshrl8953
    @sureshrl8953 4 місяці тому +31

    இப்ராஹிம் அவர்களுக்கு பற்றி எங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் சமத்துவத்தை விரும்புவதால்.

  • @anbukarasi8471
    @anbukarasi8471 4 місяці тому +3

    ஐயா தாங்கள் பேசியதே மிகவும் தலைவணக்குகிறேன் . இந்தியன் எந்த விதத்திலும் வேறுப்படாத மனிதன் இந்தியன் இந்தியன். செம்மையான பேச்சு தரமான வார்த்தைகள். எந்த மனிதனில் வேறுபாடு இல்லே இந்திய தேசத்தில் வாழ்க பாபர் வாழ்க ராமர் இரண்டுமே ஒன்றுதான் வாசித்து பாருக்கள் ராமர் பாபர் என்னய வேற்றுமை பேட்டி எடுப்பவரே அரையவேண்டும்மென்று தோன்றுகிறது எனது உள்ளத்தில். பாபர் உருவத்தில் ராமரே பார்க்கிறேன். ராமர் உருவத்தில் பாபரே பார்க்கிறேன். ஜெய்கிந்த் இந்தியன் நான்.

  • @rramnath1998
    @rramnath1998 4 місяці тому +5

    செய்தியாளர்களாளேயே நாடு பிளவு பட்டு கொண்டிருக்கிறது இது போன்ற சேனலை தடை சொய்ய வேணடும் எதிர்ப்பவர்கள் தான் கேள்வி கேட்க வேண்டுமே தவிர ஆதரிப்பவர்களை அல்ல ஒரே நாடு ஒரே தகவல் கொண்டு வர வேண்டிய அவசியம் இப்போது இருக்கிறது

  • @shankarvk922
    @shankarvk922 4 місяці тому +78

    அருமை. சகோ. இப்ராஹிம் அவர்களே

  • @Munisamy_balakrishnan62
    @Munisamy_balakrishnan62 4 місяці тому +25

    வேலூர். இப்ராகிம். அவர்களுக்கு. நன்றி...

  • @user-hg9ew5gi3m
    @user-hg9ew5gi3m 4 місяці тому +10

    Hats off to Ibrahim bai. You nailed it. Hope there will be great unity among all Indians people like Ibrahim will make it happen

  • @PuduvaiUlla
    @PuduvaiUlla 4 місяці тому +14

    பத்திரிகை தர்மம் தெரியாதவரின் அரை குறை கேள்வி..
    பதில் சொல்ல வழி விடாது தடுத்து தனது கருத்தை வலியுறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

  • @n.v.thangarajvenkatachalam1051
    @n.v.thangarajvenkatachalam1051 4 місяці тому +43

    நெறியாளன் குறுகிய மனப்பான்மை உடையவன்

  • @user-lf3pf3yp3x
    @user-lf3pf3yp3x 4 місяці тому +111

    திரு இப்ராஹிம் அய்யாவுக்கு தலை வணங்குகிறேன்

  • @premasubramanian9812
    @premasubramanian9812 4 місяці тому +12

    நல்ல பதில் தருபவர்கள்தான். அன்பைகாட்டி ஒற்றுமையை காட்டுகிறது.

  • @maniraja5
    @maniraja5 4 місяці тому +16

    எனது பார்வை வேறு விதமானது இது போன்ற நெறியாளர்கள் இருப்பதால் தான் தேசபற்றுள்ள நமது இஸ்லாமிய சகோதரர்கள் ஆழ் மனதில் என்ன உள்ளது என என்னால் உணர முடிகிறது நன்றி நெறியாளர் அவர்களுக்கு

  • @sureshv3938
    @sureshv3938 4 місяці тому +52

    சகோதரர் இப்ராஹிம் அவர்கள் மிகவும் தெளிவாக பதிலளித்தள்ளார்

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 4 місяці тому +83

    Excelent Mr Ibrahim

  • @sudindrans8322
    @sudindrans8322 4 місяці тому +2

    I love Ibrahim's speech . Man of maturity.

  • @SVDwarakesh
    @SVDwarakesh 4 місяці тому +6

    MR Ibrahim, Unfortunately, I am listening to your words for the first time. But I am 100 % satisfied with you and your patience is outstanding. My huge respect to you sir.

  • @kavithamuthuraman8484
    @kavithamuthuraman8484 4 місяці тому +90

    நெறியாளர் நின்று போன சண்டையை மறுபடியும் மத கலவரத்தை நன்றாக தூண்டுகிறார்.

    • @msubramaniam8
      @msubramaniam8 4 місяці тому

      Unmai..avanukku ellarum ottrumaiyaai irukka koodadhu....naarathar velai paakuradhey ivaan velai...thiruttu Dravida kumbaloda kotthadimai olairukkan patadesi

    • @jayaarumugam1576
      @jayaarumugam1576 4 місяці тому +1

      அந்த.ஆளுக்கு.அவர்.நன்றாக.பதில்.கொடுத்தார்

    • @ravinada5987
      @ravinada5987 4 місяці тому +2

      Arrest him

    • @karthikeyansubramanian8105
      @karthikeyansubramanian8105 4 місяці тому

      ஏண்டா சர்மா அறிவு கெட்ட நாயே
      நீ சோறு தானே திங்குற
      உன் கேள்வியே தப்பா இருக்கே
      மசூதி இடிச்சுட்டு கோவில் கட்டல அறிவு கெட்ட நாயே
      அங்க ஏற்கனவே ராமர் கோயில் இருந்தது
      அதை இடிச்சிட்டு தான் மசூதி கட்டினாங்க
      இப்ப திருப்பியும் ராமர் கோவில் வந்திருக்கு
      கேள்விய ஒழுங்கா கேளுடா அறிவு கெட்ட நாயே

  • @VGNehrman
    @VGNehrman 4 місяці тому +3

    JAY Shri Ram
    No one forced me to say this

  • @Gojo_sukuna_anmie
    @Gojo_sukuna_anmie 4 місяці тому +2

    திரு இப்ராஹிம் அண்ணன் அவர்களுக்கு எனது நன்றியும் அண்ணன் அவர்கள் பதிவு மிகவும் அருமை நெறியாளர் உடைய பேச்சு யாரோ சொல்லிக் கொடுத்து பேசுகிறார்

  • @premsuthan6922
    @premsuthan6922 4 місяці тому +30

    இப்படி முட்டள் கேள்வி கேட்பவர்களுக்கு தயவு செய்து பதில் தராதீகள் ,

  • @vigneshwarp3462
    @vigneshwarp3462 4 місяці тому +62

    Nice to see great responses from Vellore Ibrahim. Wish him develop into a great leader in BJP soon. ❤️

    • @mnsuthakar2791
      @mnsuthakar2791 4 місяці тому

      Very matured reply from Vellore Ibrahim.

  • @nandinisudhakar2064
    @nandinisudhakar2064 4 місяці тому +2

    You are the good Muslim in the world Ibrahim sir ...😢I am impressed 👍

  • @manianravi
    @manianravi 4 місяці тому +6

    Why is it that people like Mr Vellore Ibrahim don't get enough exposure among the public? I have not heard many people speak as balanced as him. I salute him!

  • @devakiprakasam8975
    @devakiprakasam8975 4 місяці тому +62

    Ibrahim brother speak truth. he is good human. Great Indian. 👍

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 4 місяці тому +42

    இவர் ஊடகவியலார அல்லது பணவியலார
    இஸ்லாமிய அன்பு சகோதரருக்கு நன்றி 🙏
    இவர்கள் போன்ற சில பிரிவினை ஊடகவியலாளர் தேவை பணம் பணம் தான் முக்கியம்

  • @madeshkannan770
    @madeshkannan770 4 місяці тому +2

    REALLY IBRAHIM IS A VERY VERY GREAT AND GOOD HEARTED PERSON. WE LOVE HIM ALL.

  • @balajiamritha7683
    @balajiamritha7683 4 місяці тому +3

    I love Ibrahim❤❤❤🎉🎉

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 4 місяці тому +13

    வணக்கம் அற்புதம் இப்ராஹிம் நீங்கள் வாழ்க உங்களை போன்ற பல மக்கள் விரும்பும் தகவல்கள் வெளிவரட்டும்

  • @palanisamys1355
    @palanisamys1355 4 місяці тому +47

    பேட்டி எடுப்பவர் துர்நோக்கம் கொண்டு பேசுகிறார்
    அவரது எண்ணம் பழுது.
    ஆனால் ஒன்று. இறை அருளால்(ராமர்,ஈசன்,அல்லா)நல்லதே நடக்கும்.இது சத்தியம்.

  • @ramachandrankrishnamoorthy9772
    @ramachandrankrishnamoorthy9772 4 місяці тому +2

    Vellore Sri Ibrahim's discussion is excellent and highly matured.

  • @mahalatchimidave9528
    @mahalatchimidave9528 4 місяці тому +2

    Brother Ibrahim is telling the truth. God bless him.

  • @user-xo6ic7rq5h
    @user-xo6ic7rq5h 4 місяці тому +24

    திரு. இப்ராஹிம் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்

  • @thilagavathybabu2472
    @thilagavathybabu2472 4 місяці тому +59

    Mr Ibrahim sir,🇮🇳your speech true🙏

  • @ramasubramaniangopalakrish1783
    @ramasubramaniangopalakrish1783 4 місяці тому +7

    இப்ராஹிம் பாய் நீங்க எங்கயோ மேல... போயிட்டீங்க. உங்கள மாதிரி எல்லா இந்தியர்களும் நினைத்து செயல்பட்டால் இந்தியா மிகவலுவான நாடாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வாழ்க பாரதம். வளர்க நம் சகோதரத்துவம். இந்த மாதிரி நெறியாளர்கள் கண்டறியப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படவேண்டும்.

  • @jayakumarpalaniswamy2881
    @jayakumarpalaniswamy2881 4 місяці тому +2

    நெறியாளர் பதிவு செய்ய விரும்பும் செய்தி
    மசூதி இருந்த இடத்தில்
    கோவில் கட்டுகிறார்கள்.
    இது மட்டுமே

  • @user-wp8gi6xp3v
    @user-wp8gi6xp3v 4 місяці тому +57

    நிருபர் ஒருபைத்தியம் அவனுக்கு புரிய வைக்க முடியாது, இப்ராகிம் அய்யா நல்ல மனிதர் வாழ்த்துகள் இப்ராகிம் அய்யா

    • @MrDan-zf6hr
      @MrDan-zf6hr 4 місяці тому +1

      1000 % TRUE, HE IS A 200RS RSB OOPI

  • @kavithamuthuraman8484
    @kavithamuthuraman8484 4 місяці тому +21

    இப்ராஹீம் ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @LakshmiVenkatesh-qs9py
    @LakshmiVenkatesh-qs9py 4 місяці тому +2

    Ibrahim sir ungallukku god give long and healthy live....i am your fan....

  • @babgaly
    @babgaly 4 місяці тому +9

    Very well said vellore Ibrahim!! I really appreciate your understanding and clear explanations.

  • @lakshmananpurushothman8320
    @lakshmananpurushothman8320 4 місяці тому +60

    வளர்க மத நம்பிக்கை மற்றும் மதஒற்றுமை.

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 4 місяці тому +3

    Massive speech bai hat's off to u.

  • @umasai2529
    @umasai2529 4 місяці тому +1

    பிரிவினை ஏற்படுத்தும் இந்த நெறியாளரை இனி இந்த மாதிரி யாரிடமும் கேள்வி கேட்க கூடாது..தகுந்த தண்டனை நீதிமன்றம் தர வேண்டும். இபராஹிம் சகோதரருக்கு, நன்றிகள் பல..🙏🙏

  • @revathis5476
    @revathis5476 4 місяці тому +44

    ஃபோனில் வரும் உறுதி படுத்தாத செய்தியின் நம்பகத்தன்மையை ஆராயாமல் இது போன்ற செய்திகளை பொது வெளியில் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டுவரப்படவேண்டும்

  • @robertayen5985
    @robertayen5985 4 місяці тому +49

    இந்த ரிப்போர்டர்க்கு ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதில் என்ன தவறு. இதை ஓட்டு மோத்த இந்து மக்கள் நம்புகிறார்கள். பெரும்பான்மை மக்கள் நம்பிக்கைக்கு மதிப்பு கொடுங்கள்.

  • @AMMUSELVAM
    @AMMUSELVAM 4 місяці тому +9

    நெறியாளர் பத்து காசுக்கும் பிரியேசனம் கிடையாது சகோதரத்துவமே சிறந்த

  • @rajalaxmiiyer2610
    @rajalaxmiiyer2610 4 місяці тому +2

    One thing is very clear.The opposition parties and a journalists like those in IBc Tamil channel are trying their best to make Hindus and muslims fight always. we can understand the opposition's motive. But what way are journalist going to benefit by Hinsu- muslim fight?
    Rajalaxmi

  • @ARUN5364
    @ARUN5364 4 місяці тому +66

    உண்மையை உறக்க உலகிற்குச் சொன்ன சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @prabhusundaram759
    @prabhusundaram759 4 місяці тому +28

    Ibrahim Bai, I congratulate your true and Bold speech. I am a Hindu and I have very close Muslim, Christian, seik and Buddhist friends. We all are brothers and sisters and we will live together. The interviewer was provoking and I didn't accept it.

  • @holidayguide360
    @holidayguide360 4 місяці тому +1

    Hats off Ibrahim sir...u r defending that fellow excellently....u r speech is awesome..

  • @ddec1
    @ddec1 4 місяці тому +3

    அடிபடாமல் உயிர்வாழ்வதற்கு நன்னா பாராட்டனும்யா!

  • @varadharajalagarsamy-xq9eh
    @varadharajalagarsamy-xq9eh 4 місяці тому +26

    உண்மை மட்டும் தான் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஜெயிக்கும். அதில் உண்மையான சாதி மதம் இனம் இன்னும் பல மற்றும் சில கருத்து விளக்கம் வரும். எதுவாக இருந்தாலும் நன்மைக்கே. மனம் நோகடிக்க அல்ல.ஏனெனில் எல்லோரும் இந்தியர் இந்தியர் இந்தியர் இந்திய தேசம். பிரிவினை பேசுவோர் இந்தியரல்ல.எனது கருத்து
    நன்றி.

  • @anandhiramesh5677
    @anandhiramesh5677 4 місяці тому +17

    இப்ராஹிம்.. வாழ்க வளமுடன்

  • @sangeethaloganathan2691
    @sangeethaloganathan2691 4 місяці тому +2

    Ibrahim sir...u r great....clear explanations....

  • @pattiyamma5ramnath866
    @pattiyamma5ramnath866 4 місяці тому +5

    Ibrahim ji greetings from Australia…we need leaders like you who have a sense of fair play and a love for the country of our birth…I am sure in future you are going to be holding a high office and leadership….stay blessed…

  • @user-ii6iq6zo3p
    @user-ii6iq6zo3p 4 місяці тому +16

    This is very good proof that India has developed and example for unity in diversity.

  • @suganthas7534
    @suganthas7534 4 місяці тому +2

    How patiently you r answering Ibrahim sir..

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 4 місяці тому +6

    A respect towards Ibrahim Brother increase more🙏🙏🙏🙏A honourable salute and a heartly wishes for him and his family BJP 👍👍👍👍proud of him we will too contribute and wish for the mosque in Ayodhya at same respect 🙏🙏👍👍

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 4 місяці тому +45

    திரு வேலூர் இப்ராஹிம் இந்த உரையாடல் மிகவும் உண்மைதுவமானது.அவர் இஸ்லாமியராக இருந்தாலும் இந்துக்கள் பின்பற்றும் இந்து மத கோட்பாடுகள் மத்துள்ளார் . அவருடைய கருத்து இந்து முஸ்லிம் நல்லிணக்கம் வளர வகிக்கும்.

  • @muralikrishnann3861
    @muralikrishnann3861 4 місяці тому +13

    Excellent speech Ibrahim ji
    Jai sir Ram

  • @mogankavitha9025
    @mogankavitha9025 4 місяці тому +2

    Mr lbrahim real muslim respect you sir

  • @VGNehrman
    @VGNehrman 4 місяці тому +4

    The guy questioning very provocative.
    The Muslim brother is answering very honestly.
    JAY SHRI RAM

  • @manom2252
    @manom2252 4 місяці тому +39

    இப்ராய் அண்ணவுக்க
    கோடி வணக்கம் உண்மை. உரக்க சொன்னிர்

  • @shivaniashok4405
    @shivaniashok4405 4 місяці тому +36

    A big salute to you sir,we all hindus will support you

    • @shivaniashok4405
      @shivaniashok4405 4 місяці тому +1

      Naan piditha muyalukku munu kaal yendru solum atkalkku ,solli puriya vaika mudiyadu bhai sab.

    • @shivaniashok4405
      @shivaniashok4405 4 місяці тому

      Adhu bjp allu illai sir..congress party Kasumi koduthu and video create pannier kanga appo thaney kalavarum Kundu Panna mudiyum

    • @shivaniashok4405
      @shivaniashok4405 4 місяці тому

      We Muslim and Hindus should unite and prove all this fools..they are always wrong.

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 4 місяці тому +2

    Pls boycott this channel immidiately and take legal action against anchor

  • @Ravi-ws8fx
    @Ravi-ws8fx 4 місяці тому +3

    Sri Rama Jayam...

  • @sankarsankar6418
    @sankarsankar6418 4 місяці тому +39

    இப்ராஹிம் sir thank you sir🙏 for your truthful speech🙏

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 4 місяці тому +17

    மசூதியும் கட்டுகிறார்கள் என்ற செய்தி வருகிறது.... இந்த ஊடகம் அதை ஒளிபரப்பலாமே....

    • @laxmiambu4360
      @laxmiambu4360 4 місяці тому +1

      அதை ஒளிபரப்ப மாட்டாங்க...ஏனென்றால் இவர்கள் திராவிட மாடல் கொத்தடிமைகள்

    • @King-fq4me
      @King-fq4me 4 місяці тому

      மசூதி கட்ட எந்த தேவையும் இல்லை.
      ஓதுக்கீடு செய்யப்பட்ட அந்த பகுதியில் ஏற்கனவே 10 மசூதிகள் உள்ளன.

  • @shankaranramanathan4534
    @shankaranramanathan4534 4 місяці тому +2

    Mr. Ibrahim Ji great 👌👌