2.0 Movie Review - Enthiran 2 - Rajinikanth, Shankar - Tamil Talkies
Вставка
- Опубліковано 28 лис 2018
- "Travel easy with Trivago - Find your ideal hotel and compare prices from many websites"
Visit Trivago : www.trivago.in/?cip=23002596
Install Trivago : m.onelink.me/90f43f2a
Register your Business in Right Ads India for Free : RightAdsIndia.com
Mayabimbum Movie Trailer : • Video
Twitter - / tamiltalkies
Facebook - / tamiltalkiesdotnet
Web - www.TheTamilTalkies.net - Розваги
Click Here to Watch #2point0 review in Telugu : ua-cam.com/video/-P0PEEi9PhU/v-deo.html
Pods enn idhu
It is true that cell phone towers almost certainly have no effect on wildlife.
Telugu voice dubbing vere thuuuu...Poda Seynaa Panni
Dai thevidiya payale unaku telugu la kuda review pananuma Po poi singal la picha edu, negative review kuduthu nee adh dhana pandra gommala oli
❤️❤️❤️
இந்த படத்த பொறுத்தவரைக்கும்
படம் தான் ஹீரோ
மொபைல் யூஸ் பண்ற நாங்க தான் வில்லன்
No no mobile technolgy ya kandupuduchavanthaan villain
🤣🤣🤣
Ama anniyan la kooda namma ella villain aval dha hero purinja va puththi sali
அருமையான செய்தி
Illa bro padathula Sonna maathiri technologya nalladhuku use panna namma villain Keda yaadhu
Writter Sujatha was doing Shankar all his scripts. Now he is no more. So Shankar struggles
thaks for sharing this knowledge.. im in IMDB reading his movie scripts about this now.. wow
@@zk9713
Roja
Indian
Anniyan
Sivaji
Enthiran (30scenes only)
The list goes on ...
Wow really?! I didn't know about it. 👁️
@@ThatOneGuyIsOnYT So what will happan to Indian 2. Oh no :(
Reality One Comment
Shankar : aura is an internal energy source of every living being
Blue satta: ithu pei padan dha🤣🤣
Bro there is no wave like positive wave or negative wave. Lazy writing.
😂
Akshay Kumar is hero
@@sharjuna9311 bro fiction movienu soliyachu bro suma movie kaga justify panranga idhu kuda theriyama adha kora solra
இந்த படத்தில் அக்சய் குமார் தான் ஹீரோ
Aama unmai than
Yes
Akshay Nalavaru dhan avarey ethuku movie la alikanum nu nenaikiranga ??
இதை இசை வெளியீட்டு விழாவிலேயே கூறிவிட்டார்கள்.
Who are here after watchin2.0 because of spoilers!!!
Me 👍
Yow ennaya story full'a sollite....Enna da review pandra...know the ethics of reviewing
Anson George dei sappa hollywood padathukey ipdi dhaanda andha aalu kudupaan. Considering fans he actually captioned stating Spoilers ahead. I skipped the story part and saw his verdict at last. He is a great reviewer im a rajini fan but i support him.
Full storya. Enna story pa. Everyone already knew that villain was a bird and that movie was about cell phone usage killing birds
Ivan oru kiruku punda bro epaume ipdi than devidpulla
Thambiku Spoilers ahead na enna nu puriala Pola:P
dislike this video
Who's is here after Watching 2-0 After Zee TV telecast 2020 lockdown!
lock down la bore adichu veruthu poi edhuku indha video va ippo pakuren ne terla. mudiyalada saami.
Who is coming after the bigil review
Podan gotha
Enda yara poai yaaroda compare panringa.
Bigil-300cr😂
2.0-967cr(including China-1.98$million)
Don't compare to thalaiver and other fools😡
He is not reviewing the movie....just telling the whole movie
Yes
lol, thats obvious when they mentioned 'spoiler ahead' @ 2:17
😂😂
Hahahhahahhahahah
Yeppaiyum apdi dhan manga madaiyan
இவனுக்கு 3 விஷயங்கள் செய்ய பிடிக்கும்
1) படத்தை குறை சொல்ல பிடிக்கும்
2) படத்தை குறை சொல்ல பிடிக்கும்
3) படத்தை குறை சொல்ல தான் பிடிக்கும்
karunakaran kopikanth Semmaya sonna nanba!!!
4,padaththai kurai solla mattumthan theriyum
Waiting for kusuvasam review😁😂😁😂
correct than
Oralavuku nala edutha 2.0 ke indha kedhi na.... viswasam ku review epdi irukum nenaikire 😂
Blue sattai 2.O paksi rajan version: padam edukkura ovvuru director kolakaranuga tha🤣🤣🤣
😂😂😂
😮😂😂
😂😂😂😂😂
Yaru villanu theriyala,, pa. ,😃😃😃😃😂😂 Same feeling for me. I like akshay kumar character 💐💐💐💐💐
Messages on the movie are
1. Maintain frequency level correctly.
2. Reduce number of Network providers.
3.Don't use cellphone for unnessasarily. Ex. For gossiping.
4.Save birds.
5.High frequency can affect humans also slowly.
M K correct
mokka message
Ama ama indha message ah thaan 3 varsama 600 kodi ku otitu irunthiya... 2 meme creator podhume da idhuku
👌👌👌
True
Eg.gulf eduthukittinhanna
No.of network providers low
And all networks in wire connections and
Wireless is low
Real hero is akshaya Kumar.
Pls Save birds 🐤🐥🐦🕊
True
praveen venkatraman nee phone use panna ma iru birds save pannalam
@@gsaravivp
I'm ready 👍 but all peoples should co-operate.Atleast we can save remaining birds
praveen venkatraman it's not possible but wee try
Bro padathula phn use pana vena nu solala cell phone tower aathigama eruku indiala 10 ku mela eruku romba high frequency eruku adha kamii level la vekanuim nu dha bird man poradunar
ghost + robot + human = 2.0 movie
Illada kanjana4
@@mystictamil7354 😂🤣
@@mystictamil7354 hahahahaha
You forgot bird
100% very accurate review about this move.. very weak picturisation of the story
படம் நல்லா இருக்கோ இல்லையோ .
தமிழகத்தை சேர்ந்தவரின் புதிய முயற்சி 2.0.
பாராட்டலாமே👍👍👍👍
Ivanuga Bahubali ku dhan bro jalra thattuvanuga 😒😒😒😒
pazhaya kathaya irunthaalum paarava illa nalla irukkanum...
Ivan arivula kolli kattaya vaika.. Ella makkalayum kolluvenu sonna adhu nalla aathmaava? Climax la rajni enna solluvaaru? Indha ulagam ella uyirkum podhuvaanadhu.. Pakshi raja soldrathu unmai dhaan.. Naama dhaan rules follow pannanumnu sollirupaaru... Dai blue satta, un mela iruntha konja nanja mariyaathayum poiruchuda.. Purava kolla koodathu? Manushana kollalaama? Oru puravayo, oru vera uyirayo rajni robo konnucha? Loosu payale
@Nivitha Mahendran sabaasshh
@Nivitha Mahendran sss crt ivanunga thirunthave matanunga....ivanungaluku Parata manase varathu
தல மீசை வெள்ளையா இருக்கு நீங்க தடவுங்க அந்த ஆயில்
Semma kaalai
Raja Lingam ji avar salt n pepper ji natural colur is always vere level 😂
😂😂😂
Raja Lingam vick potu act pandradhuku edhu yavalovo parava illa 😂
Empool tanika
மூளைய கழட்டி வச்சுட்டு படம் பார்த்தா படம் நல்லா இருக்கும். இல்ல நிறைய லாஜிக் மிஸ்டேக் இருப்பது உண்மை. ப்ளு சட்டையோட ஒரு விஷயத்தை ஆமோதிக்கிறேன். லாரன்ஸ் கைல இந்த படம் கிடைத்திருந்தால் நமக்கு மற்றுமோரு அற்புதமான காஞ்சனா படம் கிடைத்திருக்கும்.
ப்ளு சட்டைக்கு ஒரு வேண்டுகோள்:
படத்தோட மைனஸ் மட்டுமே சொல்வது ஒரு விமர்சனம் அல்ல. ஒரு படத்தின் நல்ல விஷயங்களையும் கூறி பாராட்ட வேண்டும்.
சங்கர் சார்க்கு ஒரு சல்யூட். அதேபோல் ரஜினி அவர்கள் மீண்டும் தமது நிலையில் நடிப்பை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. தயவு செய்து பா. ரஞ்சித் போன்றவரிடம் படம் பண்ண வேண்டாம் ரஜினி சார்.
Spiderman padatha hollywood la yella padathaum moolaya kalati vachu thaana patha
Ama kanchana 3 super hit uh la 😂😂 ponga sir summa kora solla vanthuruvinga...frequency range ah kammi pana solli athulaye solirupanga climax la..ivan than ethachu madathanama olaritu irupaan
Those who knows the meaning for fantasy will understand this movie
High budget Kaanjana film. That's it. What a disappointing movie. 4/10
எப்போ ரிவியூ பண்ணாலும், படத்தோட மொத்த கதையும் சொல்லிட்டா,நான் ஏன் யா படத்துக்கு போகணும்🤦.ரிவியூ எப்படி சொல்லறதுன்னு மத்த சேனல் ல போய் பாரு. எல்லாம் தலையெழுத்து.....
Bro naan review lam pakkarathu Ella Evan review Ku Enna comment nu thaan Papen athaan original review.
Namakku eppovum top10 thaan by suntv Sunday.
But enga urla current Ella credits goes to gaja.😏😏
Super bro ithe tha naanum comment panniruken
Bro avaru spoiler alert potutu thaan motha kadhaiyum sonnaru.....neenga thaan usharaa close panidanum
நல்ல கருத்துள்ள படம் எல்லோரும் ஒரு தடவ கண்டிப்பா பாக்கணும் .. இந்த உலகம் ஏன் கொஞ்சம் கொஞ்சமா அழியுது தெரிய வரும்
கண்ணனுக்கு விருந்து படைக்கும் அளவிற்கு 3D காட்சிகள்
ரசினியை அரசியலுக்கு வர சொல்லாதே... அவர் நிஜத்தில் கார்பரேட் மோடி கைகூலி... அதுக்கப்புறம் பறவைகள் இல்ல, மனிதர்களுக்கும் அழிவு வந்துரும்...
Blooup Tv இதை பாக்கலனா உலகம் அழியறது உங்க கண்ணுக்கு தெரியலயா? News channel பாருங்க. டெல்டா அழியறதை பாருங்க.
@@kg.s4337 உண்மை
@@kg.s4337 punda apa yen cinema channel vara.. news la sonna yarum care pannika matanga,, cinema la sonna than reach agum kena punda..
First 45 mins mind blowing VFX and sound Engineering, thanks to rasul pookutti
Yes Resul Pookutty Is Really Great
Who come After 2019 October
Enna comment ithu.. ithukku 43likes..
Yaruellam cmt padika inta videova pakuringa😥😥
Naanu
Me✋😂
Me
Me
I am
Blue satti ku pudicha moonu visayam
1:movie ya kura sollrathu
2:movie ya kura sollrathu
3:movie ya kura sollrathu mattum tha 🤣🤣🤣
Ha Ha fact
Right
Hmm Machi
🤣🤣🤣🤣
But this movie is very bad
8:22 sema comedy
Maha prabhu neenga enga inga
Hi anna
Perfect review... I just watched the movie... How come no one was killed in the stadium when robo firing 360 degrees...
killed many~~LOOPHOLES
Logic was killed😠
This will happen Shankar and rajini film 😂😂
Un Review la paaka varala...
Una comment la kaluvi oothavey oru sangam suthutu irukum adha paakathan vanthan...
I'm also same
😂😂😂😂 super bro I'm too
Sangathula sethunga bro
😂😂
Naum tha
பேய் படத்துக்கும் Science Fiction படத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன்லாம் படத்தை ரிவியூ பண்ண வந்துட்டான் கேண மாதிரி 😏
Loosu payale Akshay kumar eppadi sethutu thirumba uyiroda vantha, scientific 'a venna
Entha tenga mandayana oru manushanave mathikathinge bro... Ethu oru tevudiya petha teru nai 😂
மூட்ரா புண்ட
@@kanimozhidharmalingam3647 உங்க அப்பா
@@neruppudakabali4136 சக்கிலி நாயே
இந்தப் படத்துல எமி ஜாக்சனும் ரோபோ தான். ஆனா ஒரு பேச்சுக்கு கூட இந்த ரோபோவை அனுப்பி பார்ப்போம்னு சொல்லியிருக்க மாட்டானுக...
இன்னும் சொல்லப்போனா சிட்டி ரோபோ சாவப் பொழைக்க கிடக்கறப்போ... இந்த எமி ரோபோ தான் வந்து காப்பாத்தும். இதுக்கு நேராவே அந்த எமி ரோபோவே சண்டை போட்டிருக்கலாம்.
நிச்சயமா இந்தக் கதையை எவனோ ஒரு பைத்தியக்காரன் தான் சங்கருக்கு சொல்லியிருக்கனும்.
ஏன்டா நீல சட்ட... "இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல... அனைத்து வகையான ஜீவராசிகளுக்கும் சொந்தமானது" என்று இறுதிக்காட்சியில் தெளிவாகக் கூறியிருப்பார்கள். என்ன சொல்ல வர்றாங்கன்னே புரியலன்னு சொல்றீயே... நீ படத்த முழுசா பார்த்தியா இல்லையா..?
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க யாரும் கிடைக்காததால், வில்லன் கதாபாத்திரத்தையும் நேர்மறையாகக் காட்டவேண்டியிருந்தது. அதன் பிறகுதான் அக்ஷய் குமார் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தில் வில்லனே கிடையாது... உண்மையான கதாநாயகனே அக்ஷய் குமார்தான் என்று இசை வெளியீட்டு விழாவிலேயே தெளிவாகக் கூறிவிட்டார்கள்.
Naan dislike potten..Movie review ku illa, un shampoo review ku
Sema bro
Y bro shampoo nalla Illaya?
😂😂😂😂😂
😂😂😂
padam paathutu #review paathavanga hit like buddies!!
Hello Mr.Maran sir, when your movie come out?
We all waiting!
5million birds died in Netherlands
Ennakku ennamo ivandha Tamil rockers so nu thonuthu
Enakum romba naala doubtu😂
Correct correct, review la Kathai ya mulusa solluran...
Ivan tamilrockers illa tamilrockers la padam pakuravan
neethaan unnmaiyana tamilan
Kishore Kishore lol
அடுத்து பிரசாத் நடிப்பில் வர போகும் ஜானி திரைப்படம் உங்க கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபட போகுதோ 😄😄😄😄😄
After watching RRR, I can say that this 2.0 movie is no where near RRR.
2.0 is much better thaan rrr
He is correct, even I felt it after seeing the movie.
Loosu koodhi script bro indha padam
Edho Amman kovil la pei poga mudiyadha maari oru scene Vera🤣😂😂😂
😂
@@hrpproductions53 vaalu theriyudhu
Review starts at 1:28,Ends at 2:00
Thank me later🌷
Thx
Tnq skip panni review ku vanten
2 mins ku aprom story solliduvaru nu nenaikkuren., Thnx @focus maya!!! There's a warning getting displayed "spoilers ahead"...
Thank You 🙂
Fun start at 2.00, Ends at 9.23. enjoy 😂.
😀This is not Tamil talkies this is negative talkies 😀
S bro
Correct
Appo positive charge bus kondu vanthu ivare pudichi tabba adachi vainga
@@xptweak
2.0 padam paathuteenga pola
நான் சொல்றேன் 2.0 க்கு புது கதையை....
புரோபசர் போரா சிட்டியை சரிபண்ணது மட்டுமில்லாம அதோட மெக்கானிசத்தை காப்பி பண்ணி ஒரு ரோபோ தயாரிக்கிறார். ஆனா ஆக்டிவேட் பண்றதுக்குள்ள சிட்டி அவரை கொண்ணுடுது. எந்திரன் படமும் முடிஞ்சுடுது. இது பிளாஷ்பேக்.
இதுக்கப்புறம் சந்தானமும், கருணாசும் தெரியாத்தனமா அந்த ரோபோவை ஆக்டிவேட் பண்ணிடறாங்க. வழக்கம்போலவே எல்லா கமெண்டும் தப்புத்தப்பா சொல்லித்தராங்க... அதையெல்லாம் சரி ன்னு நினைக்குற அந்த ரோபோ வில்லனா மாறுது. ஊரை அழிக்குது. பண்ணாத அட்டகாசம் பண்ணுது... அதை அழிக்க சிட்டி ரோபோ மறுபடியும் வருது. இது எப்படி இருக்கு
Rajini fans like this
யார் புல்லினம் பறவைகளா இல்லை இல்லை ....
************************************************************
2.0 சொல்ல வருவது இதுதான் ...
இந்த உலகில் பறவைகள் எச்சில் செய்து போட்ட விதைகளில் முளைத்த மரங்கள் மனிதன் நட்டுவைத்த மரங்களைவிட 1000 மடங்கு அதிகம் ....
அந்த மரங்களிலிருந்து வரும் பிராணவாயு (oxygen) வைத்து பிழைத்துக்கொண்டு என்னவோ இந்த உலகமே நமக்குக்கீழ் அல்லது நமது கோட்பாட்டுக்கு (ஜாதி மதம் மொழி இனம் கடவுள் அறிவியல் இலக்கியம் ) கீழ் தான் என்ற மமதை பிடித்த மனித உயிர்கள் தான் புல்லினம் ... ஐந்தறிவு ஜீவன்கள் எல்லாம் கைகூப்பி தொழத்தக்கவை ...
கொஞ்சம் எதார்த்தமாக சொல்ல வேண்டுமென்றால் பறவைகள் மற்றும் பிற உயிரினங்களின் எச்சிலில் வாழும் உயிர்தான் மனித உயிர் ....
இந்த உலகம் மனித உயிர்கள் இல்லையென்றால் இன்னும் நன்றாக இருக்கும் ...
எங்கே பாலைவனம் இருக்க வேண்டுமோ , அங்கே பாலை இருக்கும் இருக்கும் எங்கே கடல்/ஆறு இருக்க வேண்டுமோ அங்கே அவை இருக்கும் ... எதெது எங்கெங்கே இருக்க வேணுமோ அது அங்கங்கே இருக்கும் ....
பருவ நிலை சீராக இருக்கும் ...
ஆக இந்த பூமியில் மனித உயிரே ஒரு தேவை இல்லாத உருப்படி ...
அப்பறம் என்ன மட்டைக்கு என் கடவுள் என் அறிவியல் என் மொழி என் ஆண்திமிர் என் அழகுத்திமிர் என் மதம் என் கடவுள் என் நாத்திகம் என் கோட்பாடு என் ஜாதித்திமிர் (ஜாதித்திமிர் ஸ்பெஷல் நம்ம நாட்டுல மட்டும் கிடைக்கும் ஆணவ "மல"மிது ) .....
டாட் ....
Mr blue sattai... I think u r sadist.... If u can't recognize the efforts of shankar & comparing him with Lawrence... Then u r unfit to review movies.
Well said, he revealed the whole movie plot. Kills the thrill for people who will watch :(
Ss Bro enakum romba feel hachu nanum theater la poithan pathain ennaku romba pidichiduchu
C his review after watching movie..
He is best spoiler
I brought my white friends with me for the first show!! Ive never been so embarrassed in my life :/ and for the god sake trust ur creativity and make a good movie. We dont care about 3D or 10D whatever. Just make something good with lower budget.
Exactly one of the worst VFX I have ever seen in ma life.
Who were waited still mid night for This review and watching between 1.30am - 5am. Attendance please
Hey bro 4am am in....
VJ MU
yes
Yy he is telling the full story 🙄
Y r u waiting for this videos waste of time
அடு்த்த ஸ்டேட் காரன் bahubali பண்ணா கொண்டா வேண்டியது நம்ம ஆளுங்க பண்ணா குற சொல்லுறான் இவன் நம்ம தமிழ் சினிமாவின் சாப கேடு
Ivanukelam kumbipagam kudukanum bro
Blue sattai 65
தமிழ் நாட்டின் சாபம் தான் சகோ இவர்களின் போல் இருக்கும் வரை
Boobathi Selva well said!! Rasanai illai
Ji screen play mokka
Super
Who is watching after indian 2 release
Negative comment kooda.. Tamil cinemavin perabattu
ஏன்டா நீ ராட்சசன் படத்துக்கே நெகடிவ் review தான் கொடுத்த !! அதுலாம் இருக்கட்டும் நீ ஒரு நல்ல script சொல்லு அப்பறோம் review பண்ணு
Kandippa bro...apdi kelunga
@@papathichannel51 apo Nala padam ila nu slria ?
Ayyappa... ratchasan movie pathingala ellayaa
Nama epiachum nalla padam patha romba super nu thonum
@@papathichannel51 Tamil cinema la different try bro antha movie. Logic la patha onu Pana mudiyathu 😒
இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பது தான் படத்தின்பொ௹ள்-இதை புரிந்து REVIEW செய்வது நல்லது Mr.DUBAKOOR
இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பது தான் படத்தின்பொ௹ள்-இதை சீமான் அன்றே சொன்னவன் !!!!!!!!!
@@eliyathambykuncharalingam4110 seeman eppo than sonna yaadhum oore yaavarum kelir nu kaniyan pungundranar appaye sollitaru OK va
Avar correct than solrar ni jalra thattama movie ya paru
Correct bro
correct bro
Viewing the review for first time....in my opinion explaining the whole story in the review and just leaving the climax instead of highlighting the key points in the movie is not fair for the movie makers and also for watchers..
I saw d movie. VFX ilaina indha padatha pakave mudiathu
Correct
Adichu thovacha story🤣🤣
2.0 la story illanu solravan yellaroda mindset um... "birds saagardhu lam oru matter ah da.." and that mindset reflects the Tagline of the film.. THE WORLD IS NOT ONLY FOR HUMANS.
Shankar sir took a brilliant risk though he knew MANY PEOPLE WOULD NOT CARE FOR BIRDS DIEING. INFACT MOST PEOPLE DONT EVEN CARE HUMANS DIEING. HUMANITY IS DEAD. YET SHANKAR SIR SHOWS THE INNOCENCE OF A BIRD. STORY IS STRONG. THE ONE WHO HAS TO CHANGE IS U NOT SHANKAR SIR
Super machi
Yes may b its true..no one cares for nobody ..all r selfish ..this movie reflects humans mindset
Yaagathula pranigala potu erichavan paravaigala pathi peasuna apram alatchiyam varaama enna pannum.
Storyline is strong. Not the story. Antha pakshi rajan en villain ne therla as said by bluesatta. Story la innum weight ah vechrukalam. Only technology is there. And solution um sollala. So paakravangaluku pudikathu than
Who said Pakshi was villain? His way of getting justice was wrong. And it is mentioned in the movie too. They promoted as villain to reach audience levels. That's it. Pakaravnaguluku pudikala nu soladheenga... where we watched, people gave a standing ovation
I am dislike number 10k 😁😁😁
Just for revealing the story..
SPOILERS AHEAD nu vandhuchey paakalaya neenga? :D
they showed spoilers ahead
"நெற்றிக்கண் திரப்பினும் குற்றம்
குற்றமே' என்றுரைக்கும் ,புளு சட்டை
வேற்றிமாறன் அவர்களுக்கு எனது
வாழ்த்துக்கள். மேலும் நானும் ஒரு
ரஜினி ரசிகர் .இருப்பினும் "உங்கள்
பார்வைதான், என்னுடைய பார்வையாக உள்ளது! என்பதில்
யாம் பெருமைகொள்கிறேன்.👌👌👌
Moral of the film is Indian cellular communication system should maintain limited frequency levels which doesn't harm birds. Please know and then review
Neenga ratchasan padathaye romba iluvaya irunduchu nu eppo sonningalao appovae unga review mela irunda nambikaiyae poochu😒😒
Vivegam is better than 2.0
கூடிய விரைவில் உன் மேல கேஸ் போட வாய்ப்பு இருக்கு.. ரிவீவ் னா நல்லா இருக்கு , நல்லா இல்ல அதோட ஸ்டாப் பண்ணு. இன்னும் படம் பார்க்காத எத்தனை பேர் இருக்காங்க?.400 கோடி போட்டு படம் எடுத்தால் நீ ரிவீவ் ன்னு 4,5 ad போட்டு நீ காசு பார்த்து கதை சொல்லிட்டு இருக்க..
Spoiler alerts nu pottare athe paathe puriyatha Makkal 2.0 paathum onume puriya porathu illa..
Report this video
7:40 ...semma thug life 🔥😂
6:46 correct ana frequency la companies internet distribute pannanum.....Athu than message🤦🏻♂️🤦🏻♂️
Message ka padam paka varanga
என்னடா இது ரிவ்யூ சொல்றேங்கற பேர்ல படத்தோட முழு கதையும் சொல்லீட்ட🙄🙄
1:28 இல தான் ரிவிவ் ஸ்டார்ட் இது வழக்கம் போலவே ஒரு நெகடிவ் ரிவிவ்
நேற்று தான் படம் பார்த்தேன். சங்கரின் தீவிர ரசிகன் நான் .
நடிக நடிகர் இசை அமைப்பாளர் டைரக்டர் சம்பளம் மற்றும் விளம்பரம் இதனால் தான் இது பெரிய பட்ஜெட் படம். இயந்திரங்களின் சண்டை படம். Robotic Train , Paw Patrol போன்ற படங்களை பெரிய திரையில் பார்ப்பது போன்ற உணர்வு. முதல்வன், இந்தியன் போன்ற படங்களை உணர்வு பூர் வமாக எதிர்பார்க்கிறோம்.
Sir, please dont say the storyline. Now a days your saying the complete story from the beginning to end. Its not good
2.0 படத்தோட டைட்டில்கார்டுல சூப்பர் ஸ்டார் ரஜினினு வர இடத்துல tamilrockersனு ஓட விட்டான்பாரு அங்க நிக்குறான் அட்மின்...!!!!
@RoCkInG SiNgEr வேற லெவல் ப்ரோ
Tamilrockers Rocks
கலாய் காமெடி 7
Tamilrockers link please
400 கோடி ku படம் edukrom, பல ஆயிரம் கோடி செலவு செஞ்சு சிலை, இதுல அடுத்த சிலை வெற ரெடி பண்ண poranglam இது விட பெருசா.. இந்தியா kodisvara நாடு போல.. புயல் பாதித்த மக்கள கண்டுக்க ஆளே இல்ல.. Incredible India🇮🇳
😭😭😢😢
Dai
Kandukve ila nu solra pAthiya
Worthu bro👌 Panakaran panakaran aayte irukaan yelai yelai aayte irukaanu sona shankar kitaye ipa namma solanum😭😥
@@joeedwinjayaraj chennaila puyal adicha aalaluku odi varanunga. South Tamil nada kandukave matanunga.
2.0 plot is such a disappointment. In the world of It, you could have so many villains such as malware, anti Chitti AI, something similar to Ultron, but Shankar chose a totally rubbish plot to drive this story.
Vj fan spotted
The worst movie ever seen from Shankar. What a garbage. Go watch Lucifer and you will see the brilliance of Prithvi Raj :)
நீங்க Review போடற வரைக்கும் கூட படத்துக்கு கூட்டம் அவ்ளவா இல்ல
உங்க Review க்கு அப்புறம் தான் செம Family கூட்டம்
படம் Boxoffice hit
இனி இந்த சாதனைய முறியடிக்க பல வருஷம் ஆகும்
நீங்க படத்துக்கு Promotion பண்ணதுக்கு நன்றி
Bad review.. I am oops this
😍😍😍Arumaiyana bathil bro
@@jpsdhanapal8701
🙏
@@billasureshafc6484
🙏
mokka padam
என்ன புரியல உங்களுக்கு...
Cell phone frequency limit பண்ணனும்'னு சொல்லி இருக்காங்க அது கூட புரியலையா~!???
Vigneshwaran R crctah sonningha bro👍
Frequency na inna nu thrinja antha solution evalovu Loosu thanamaana solution nu puriyum.. Am and fm also works same like cell phone, but has different frequency.. You know if you slightly change frequency also it don't get the audio clearly.. It's not easy to change frequency.. All concepts of the movie is very stupid..
@@xptweak bro actually everything has some patterns for executing and one more thing now a days nobody is following perfect pattern level for preparation or execution of their own product, likewise frequencies having some limitation as per pattern rights but above the frequency which will affect butterflies,birds,etc
Indha allu solluratha poora poii....
2.0 Definitely make you happy.
2.0 Make you emotional tears.
2.0 An excellent moral in this story
YES, FOR UPCOMING GENERATION ( kids )
thuu...
Get your ass of this place fucker only those who got thick shit bags for brains will appreciate this film you cheap rascal
Worst movie ever made. Negative trip
😂😂 scientific movie eduka sonna social message movie edukara😂😂😑 etho one time than pakalam
Hello Tamil Talkies. I watched your review before the movie. I went with very less expectations and hope. But I liked the movie. Now , I wonder how you misinterpreted the whole point of it. Second time after CCV , I am disliking your video.
review paathuttu movie paakravana?
Did you really liked the movie 😂,wow. Okay
Okay Mr Master Mind of Interpretations.
Please interprete the movie in the right way, please.
இங்கே மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் போன்ற சமூக அக்கறை படங்கள் வேண்டும் அது போல் சாமி, சிங்கம் போன்ற பொழுதுபோக்கு படங்களும் வேண்டும். அது போல தான் இந்த படமும். ஒரு வித்தியாச கதை களம், காட்சி அமைப்பு கொண்ட ஒரு நல்ல பொழுது போக்கு படம். இல்ல நீ இந்த காசுக்கு ஒரு 30, 40 அவார்டு படம், சமூக படம் எடு அது தான் தமிழ் சினிமாவுக்கு வளர்ச்சி என்று சொன்னால் அது மிக பெரிய முட்டாள் தனம். அண்ணே ப்ளூ சட்டை உங்களை போன்ற உலக அறிவு எங்களுக்கு கிடையாது. ஆபிஸ், வீடு ஆகியவற்றில் உள்ள அழுத்தத்தை மறக்க ஒரு 3 மணி நேர பொழுது போக்கு வேண்டும். அவ்வளவு தான் எங்களுக்கு வேண்டும்.
Well said
Ada dai unna review panna sonna kadhaiyey sollura😂🤣😂🤣🤔
bharath kumar original sparrow revolution ua-cam.com/video/ojOmUWLDG18/v-deo.html
Ama
Exactly!
ua-cam.com/video/UZrLFi8yDOg/v-deo.html
Kind attention director Shankar sir, concept was sooo good but the movie was really bore. Especially second half stadium fight.
Nanba nenga matum tha unmaya pesurikingq
Crct bro movie mokka tha...nan sonna elarum kollywood ku against ah pesurenu solranga
100% genuine review 🙈
I Love சிட்டுக்குருவி
அதன் அழகே தனிதான்
என்ன பன்றது
படம் முடிந்ததும் மொபைல்தானே தேவைப்படுகிறது,
பேச மட்டும் இருந்திருக்கலாம், ஒவ்வொரூவரையும் தனி தனி உலககத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டது ஆண்ராய்டு மொபைல்
vanakkam can I know the poem told by akshay in 2.0.
M
I'm an mobile communication core network engineer. I have watched this 2.0 film. The story about increasing the network operators and their illegal increase of frequencies are damn real. Hats off to director Shankar for revealing this truth via his film. And the solution also he has clearly told in film to reduce number of networks and optimum use of frequencies. But blue sattai didn't understand the moto. So he need to revise the review.
Well said . Blue Sattai olunga movie ah paaru da
2.0 business pathi detail a oru video podalame anne.
Review starts here 1:25
இவனுக்கு ADD குடுத்திங்கன்னா உங்க company ய எவனும் ஏரெடுத்து கூட பாக்க மாட்டான்.....😂😂😂😂😂😂
Fact😂😂😂😂😂😂😂
Apo enathuku ne Itha vanthu patha poda dei
@@mohammedsafique8225 நான் இவன் ரிவிய் வயே பாக்க மாட்டேன் ......comment a மட்டும் தான் பாப்பேன்....... நீ போடா டேய்........
Aahaan😁
Ratchasan movie review sonnadhoda niruthitaen ya review pakka comments pakka mattumdha Inga vandhaen 😂😂😂
Me too
View😒😂😂😂
me tooo
Me also Ratsasan semma film but padu mokkaiyaa review irunthuchi.
Bro ratchsan good film..but story copy from old kamal movie kalaignan...same story so only he told moka...@meenu
This video watching in 2024 like here 👇
2.0 is a mokka movie..I agree 👍
Story full la solrathukku peru review endru yaaro sollirukkanukal.....
Yes bro
Ellathaiyum soltaru bro....😡😡😡
Tha super star Enna da sonaru na tha villan Akshay Kumar tha da hero nu 🤦🏻♂️
S, super star sonnadhu correct
@@krishnamoorthy.m482 Hello 2.0 fan. I have done a realistic portrait painting of Superstar Rajnikant and Akshay Kumar. Please watch and comment your feedback. If you like the video, please support me by subscribing my channel. Link is here👇
ua-cam.com/video/um3BwVNGxTM/v-deo.html
Crt macha
U better leave movie review and do add business
Hey old grandfather. Pakshi is taking all the cellphones and he is killing only cell phone owners means OK. But pakshi is killing subscribers also. So RAJNIKANTH is hero. Akshay is grey shaked villain
Thalaivaa un review va pakkave nadu rathiri la Mulichuttu irukka vendi irukku.....
Ha ha
Adeiii😂😂😂😂😂
Vera level comment macha
நடுராத்திரி review😁😁😂
Da unnku la vakama ila da kuthie
படத்துல விஷயம் இருக்கு.இப்ப செல்போன்னால பறவைகள் அழியுது.அப்புறம் அடுத்த சாவு மனிதருக்குத்தான்.அதனால கதிரியக்கத்த பறவைகள பாதிக்காதவாறு வைங்க.இதுதா கருத்து
Unga channel la varra Ad ellam thaanga mudiyala.. Yov padathula Intha mathiri ethavathu vantha over ah kalaikka vendiyathu ippo evaru vanthu Ad pottu kittu erukkaru..
Good honest review, Sir. Waste movie. Even VFX which is the main attraction is like some cartoon movie. No where near to international standards. Don't know why a director like Shankar took so much budget & time to make a very inferior quality like this. Overhyped movie.
அது செரி நீங்க ஏன் VIP கலர் டை அடிக்காமல் எங்க ல வாங்க சொல்லுறீங்க நீங்க முதலில் டை அடிச்சிட்டு எங்களுக்கு சொல்லுங்க
Basheer Ahamed crt bro
Karthi saravanan kuppai padam
Nalla thadavi ooravachi kaluvunga 😂
குறை சொல்வது ஒரு கலை . அது உங்களுக்கு அது ரொம்ப அதிகம்
படம் பொம்ம படம் பா
The climax mini robo - birds was very creative one , but not sure why you are criticizing that.