நெல் பயிரை பாதிக்கும் களைக்கொல்லி | Novlect | vivasaya pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • #paddyherbicides #vivasayapokkisham #farming #chemicals #agriculture #fertilizers #agriculturalchemicals #agrirajesh #novlect
    click 👇👇👇
    • காசு இல்லனா ஏன் விவசாய...
    vivasaya pokkisham WhatsApp channel link joint 👇👇👇👇
    Follow the Vivasaya Pokkisham channel on WhatsApp: whatsapp.com/c...
  • Наука та технологія

КОМЕНТАРІ • 61

  • @pp-hi2yd
    @pp-hi2yd 3 місяці тому +1

    தாங்கள் கூறுவதற்கு எதிர்மறையாக பேசுபவர்கள் கண்டிப்பாக விவசாயிகளாக இருக்க முடியது

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 місяці тому +1

    ஐயா வணக்கம்,
    தங்கள் பார்வை மற்றும் தங்கள் கருத்து மிகவும் சரியானது,
    விவசாய பொக்கிஷம் சேனல் விவசாயிகளின் பொக்கிஷம்,
    நன்றி திரு ராஜேஷ் ஐயா.

  • @karpagavalli5735
    @karpagavalli5735 2 місяці тому +2

    Sir , nanum oru fertilizer shop la work pandra but enga side intha kalaikolli payan paduthuranga ana vellai pill kekala nu mattum than soldranga ana aditha yarukum entha payir pathippum illai enga side

  • @kidstube7494
    @kidstube7494 3 місяці тому

    Vera marunthu basagran use pannala ma ji

  • @kalidosskali7230
    @kalidosskali7230 3 дні тому

    Kolikal grass. Keurugrass not controlled paddy leaf affected

  • @pp-hi2yd
    @pp-hi2yd 3 місяці тому +1

    Thank you sir

  • @sachi.dsachidev2891
    @sachi.dsachidev2891 3 місяці тому +1

    Super sir... Kandippa farmers ku support pannuvom...🤝

  • @ramvarman
    @ramvarman 3 місяці тому +3

    இந்த கமெண்டில் கதறு பவர்கள் எல்லாம் ‌‌விவசாயிகளாக இருக்க முடியாது எதற்கும் அஞ்சாமல் உண்மையை உலகிற்கு கூறிய தங்களின் சேவை தொடரட்டும் வாழ்க வாழ்க நன்றி நன்றி

  • @NaveenKumarM-e4c
    @NaveenKumarM-e4c 3 місяці тому

    Samba nel ragam thaniyarnel sollunga anna pls aadi madham vidhaippu anna

  • @kidstube7494
    @kidstube7494 3 місяці тому +1

    True bro

  • @sksureshsksuresh7681
    @sksureshsksuresh7681 3 місяці тому

    True

  • @ramanathank1345
    @ramanathank1345 3 місяці тому

    Bro adt 59 yield epdi irukum kuruvai set aguma bro nathu vitruken konjm therinja solunga bro

    • @DeltaFarming-zs3pe
      @DeltaFarming-zs3pe 3 місяці тому

      Nalla varum bro asd 16 ottutan ata vita yield high and kodaila rain air avlo vanthuchi sayalaa and nall yield vanthuchi one acre ku 42 mutta Mela vanthuchi pakkathu farmer ku

  • @balumahendra9901
    @balumahendra9901 3 місяці тому +4

    இது முற்றிலும் தவறான தகவல்

  • @VineethVineeth-b2p
    @VineethVineeth-b2p 3 місяці тому +2

    நான் எனது 5ஏக்கரில் இப்போது பயன்படுத்தி இருக்கிறேன் நன்றாக தான் இருக்கிறது . எந்த பாதிப்பும் இல்லை.ஒரு சில இடங்களில் பிரச்சனை இருக்கலாம்.

  • @jonishjonish5372
    @jonishjonish5372 3 місяці тому +1

    தவறு. இன்று டெல்டா முழுவதும் நேரடி விதைப்பில் அதிகம் பயன்படுத்திய கலைக்கொல்லி எதுவென்று நன்கு அறிவுள்ள பாரம்பரிய விவசாயிகளை கேட்டுப்பாருங்கள்.. இதனுடைய செயல்திறன் மிகவும் அருமையானது நான் போன சம்பா பட்டத்திலும் இன்றைய குருவை பட்டத்திலும் அடித்துள்ளண் எனது வயலில் உள்ள அனைத்து கலைகளும் அழிந்து போனது களைக்கொல்லி அடித்ததால் தான் நோயும் பூச்சும் வரும் என்றால் நன்கு புரிந்து கொள்ளவும் அவர் விவசாயியாக இருக்க முடியாது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 місяці тому +1

      முதலில் நீ விவசாயி தானனு எனக்கே சந்தேகமா இருக்கே...

  • @pakirisamyganapathy5322
    @pakirisamyganapathy5322 3 місяці тому

    Sir Samba paddy verity new yelid

  • @rajesh.m6906
    @rajesh.m6906 3 місяці тому

    வணக் க ம் சா ர அருமையான தகவல.

  • @vsivaraj8921
    @vsivaraj8921 Місяць тому +1

    Price too high

  • @dossdoss8561
    @dossdoss8561 2 місяці тому +1

    Comishan varalla pollaa

  • @lakshmipathijayaraman2833
    @lakshmipathijayaraman2833 3 місяці тому

    வெள்ளை புல் க்கான களைக் கொல்லி கூறவும்

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 3 місяці тому +1

    களைகொல்லியை கையாள தெரியாதவனுக்கு சரியாக சொல்லிதரவேண்டிய நீங்கள் ஏதும் சொல்லாமல் இருபது ஏன்? பல கோடிகள் சந்தையை நோவாலெட்டால் பல கம்பெனிகள் இழந்துள்ளன... அத்துடன் பல மருந்துகளை சேர்த்து விற்று காசு பார்த்த கடைகாரர்களும் லாபத்தை இழந்துள்ளனர். எனவே ஊதி பெரிதாக்குவது இயல்புதானே...

    • @prabakirba8496
      @prabakirba8496 3 місяці тому +2

      இந்த களைகொள்ளியை எங்கள் ஊரில் ஒருவர் அடித்து அவருடைய 15 ஏக்கர் வயலும் வீணா போய் உள்ளது

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 3 місяці тому

      @@prabakirba8496 தம்பி.. மிகவும் வருத்தமாக உள்ளது.. ஆனால் பல விவசாயிகள் தொடர்ந்து இதை பயன்படுத்திவருகிறார்கள்.. இந்த பிரச்சனை வந்தபிறகு நான்கு நாட்களுக்குமுன் அடித்த விவசாயிடம் பிரச்சனை இல்லை.. தவறானது பயன்படுத்தும் முறையை சரியாக சொல்லாத கடைகாரரிடமோ அல்லது தவறாக பயன்படுத்திய விவசாயிடமோதான் உள்ளது...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 місяці тому +1

      விவசாயி கஷ்டம் விவசாயிக்கு... ஏன் என்றால் நஷ்டப்படுவது விவசாயிதானே நமக்கென்ன அப்படிதானே...

  • @sakthivelelumalai3225
    @sakthivelelumalai3225 3 місяці тому +1

    இந்த மருந்தினை பற்றி தெளிவாக தெரிந்த பின் பதிவு செய்யவும்

  • @pandiyans.r.s1247
    @pandiyans.r.s1247 3 місяці тому

    Contact number sir

  • @rajeshk8023
    @rajeshk8023 3 місяці тому +2

    Novlect is super result. Don't spread fake news

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 місяці тому

      See👇 ua-cam.com/video/eyRqtsVBH04/v-deo.htmlsi=eGLzdI9rHB7Obzth

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 місяці тому

      You should not spread false information among the farmers

    • @rajeshk8023
      @rajeshk8023 3 місяці тому

      @@vivasayapokkisham bro yennoda 606 1.5acre nalla than bro irukku

    • @rajeshk8023
      @rajeshk8023 3 місяці тому

      @@vivasayapokkisham image venuma sollunga eduthu anupuren

  • @mahendharanmahaan-gl3ov
    @mahendharanmahaan-gl3ov 3 місяці тому

    சார்வணக்கம்சிறப்புஅருமைநன்றிகள்பலபல

  • @BrittoA-lr2sh
    @BrittoA-lr2sh 3 дні тому

    தவறான தகவல்களை தருவதே இந்த சேனலின் நடைமுறையாக இருக்கின்றது. விரைவில் இந்த சேனல் தடை செய்யப்படும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 дні тому

      😆😆😆

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 дні тому

      நல்லா களைக்கொல்லி இல்லைனா இப்படித்தான் வீடியோ வரும்...

  • @sakthivelelumalai3225
    @sakthivelelumalai3225 3 місяці тому +1

    உங்களுடைய பதிவு தவறான

    • @krmagrifarmmaraiyur7003
      @krmagrifarmmaraiyur7003 3 місяці тому

      ua-cam.com/video/eyRqtsVBH04/v-deo.htmlsi=k7M9f1AV4Kl8Osfs

    • @prabakirba8496
      @prabakirba8496 3 місяці тому

      இந்த கலைக்கொள்ளியை வாங்கி மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் கிராமத்தில் அடித்த இருவது ஏக்கர் வயலிலும் இதே அறிகுறிதான் தென்பட்டுக் கொண்டிருக்கிறது இதுவரை மருந்து கொடுத்த கம்பெனியும் மருந்து கடையும் கண்டு கொள்ளவே இல்லை

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 місяці тому

      ஆமாம் ஆமாம்... அதுலாம் இவர்களுக்கு எங்கே தெரிய போகிறது...

  • @gomathi5139
    @gomathi5139 3 місяці тому

    இந்த பதிவை தவறு என்று சொல்பவர் விவசாயிகள் கிடையாது இது தான் உண்மை

    • @rajeshk8023
      @rajeshk8023 3 місяці тому

      @@gomathi5139 iam farmer. Iam cultivate 606. Around 1.5acre. iam used novlect till now no problem

    • @dossdoss8561
      @dossdoss8561 2 місяці тому

      Ennun konjam nal parunga evara nallaberugu solllvaru

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 3 місяці тому +1

    இது முற்றிலும் தவறான தகவல்

    • @krmagrifarmmaraiyur7003
      @krmagrifarmmaraiyur7003 3 місяці тому

      ua-cam.com/video/eyRqtsVBH04/v-deo.htmlsi=k7M9f1AV4Kl8Osfs

    • @krmagrifarmmaraiyur7003
      @krmagrifarmmaraiyur7003 3 місяці тому

      ua-cam.com/video/eyRqtsVBH04/v-deo.htmlsi=k7M9f1AV4Kl8Osfs

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 місяці тому

      ua-cam.com/video/eyRqtsVBH04/v-deo.htmlsi=lLsYyiZ9uZpXI1BP

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 місяці тому

      மருந்து தவறை மறைக்க வேண்டாமே... பாவம் விவசாயிகள்

  • @k.karthikrajakarthik
    @k.karthikrajakarthik 3 місяці тому +1

    உண்மைத்தன்மை அறியாமல் நீங்க சொல்வது அனைத்தும் பொய்

    • @krmagrifarmmaraiyur7003
      @krmagrifarmmaraiyur7003 3 місяці тому +1

      மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தில் நடந்த நிகழ்வு.. பயிர்கள் சுருண்டு கம்பி போன்று நீண்டு உள்ளது.. உண்மை தான்...

    • @krmagrifarmmaraiyur7003
      @krmagrifarmmaraiyur7003 3 місяці тому +1

      ua-cam.com/video/eyRqtsVBH04/v-deo.htmlsi=k7M9f1AV4Kl8Osfs

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 місяці тому

      பாதிக்க படுறவர் சொல்றது பொய்யாதான் தெரியும்...

    • @lashmananj9868
      @lashmananj9868 3 місяці тому

      @@k.karthikrajakarthik அய்யா அறிவாளி நான் சென்னையில் 27 வருடம் டிரைவராக பனிபுறிந்தேன் கொரோனாகாலத்தில் மிகவும் கஸ்டப்பட்டேன் அப்போது யோசித்தேன் இந்த உலகமே ஸ்சம்பித்தாலும் மூன்று தொழில்மட்டும் நடந்துக்கொண்டேத்தான் இருக்கும் அது விவசாயம் வியாபாரம் சலுன் இந்த மூன்றில் எதைச்செய்வது என யோசித்து விவசாயம் செய்யமுடிவெடுத்தேன் ஆனால் எனக்கு விவசாயம் தெரியாது அதைப்பற்றி யூட்டிடூபில் தேடினேன் பலப்பேர் வீடியோக்களைப்பார்த்தேன் எதுவும் எளிவில்லை ஆனால் விவசாயபொக்கிஷம்சேனலைப்பார்த்தேன் மிகத்தெளிவாக இருந்தது தெளிவாக ஒரு முடிவெடுத்து சொந்த ஊரில் நிலம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தேன் அவர்சொன்னமாதியே செய்தேன் வேறு எவறிடமும் சந்தேகங்களை கேட்கவில்லை எனது முதல் அருவடையிலேயே நான் ஒரு ஏக்கருக்கு 35 மூட்டை நெல் அருவடைச்செய்தேன் இன்று எங்கள் பகுதியில் பரம்பரை விவசாயிகள் கூட என்னிடம் விளக்கம் கேட்கின்றனர் அந்த அளவிற்கு நான் வளர்ததிற்கு ராஜேஷ் அவர்கலே காரணம் அவ்வளவு தெளிவாக ஆய்வறிந்து சொல்லுவார்

  • @NaveenKumarM-e4c
    @NaveenKumarM-e4c 3 місяці тому

    Samba nel ragam thaniyarnel sollunga anna pls aadi madham vidhaippu anna

  • @NaveenKumarM-e4c
    @NaveenKumarM-e4c 3 місяці тому

    Samba nel ragam thaniyarnel sollunga anna pls aadi madham vidhaippu anna