நெல் பயிரில் அதிக தூர்கள் பிடிக்க செய்ய வேண்டிய தொழில்நுட்பங்கள்/Thendral Agri clinic/Paddy tillers

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #thendralagriclinic
    #agriculture
    #ricecultivation
    #paddycultivation
    #நெல்சாகுபடி
    #நெல்
    #நெல்சாகுபடித்தொழில்நுட்பங்கள்
    #நெல்சாகுபடிதொழில்நுட்பங்கள்
    #Rice
    #paddy
    #diseaseofpaddy
    #paddydiseases
    #paddytillering
    #நெல்பயிர்அதிகதூர்பிடிக்க
    #நெல்பயிரில்அதிகதூர்கள்பிடிக்க
    மிளகாயைத் தாக்கும் இலைப்பேன் வால்ப்பேன் கட்டுப்பாட்டு முறைகள்
    • மிளகாயைத் தாக்கும் இலை...
    சொட்டு நீர்ப்பாசன கரும்பிற்கு உரம் இடும் முறை மற்றும் உரங்கள் மற்றும் அளவுகள் முழு விளக்கம்
    • சொட்டு நீர்ப்பாசன முறை...
    நெல் பயிரில் குருத்துப் பூச்சி, வெண் கதிர் கருக்காய் கட்டுப்பாட்டு முறைகள்
    • நெல் பயிரில் குருத்துப...
    கரும்பில் அதிக தூர் கிளைப்புகள் வர அதிக மகசூல் வர
    • கரும்பில் அதிக தூர் கி...
    கரும்பில் அதிக மகசூல் பெற குழி உரம் இடும் முறை
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு பூஸ்டர்
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகு தாய்க் கரும்பை வெட்டலாமா
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற 90 நாட்களுக்கு மேல் இட வேண்டிய உரங்கள்
    • கரும்பில் அதிக மகசூல் ...
    மிளகாய்ப் செடியில் ஏற்படும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி
    • மிளகாய் செடியில் ஏற்பட...
    கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைக் கரணைகளைத் தேர்வு செய்வது எப்படி
    • கரும்பு சாகுபடியில் அத...
    தக்காளியைத் தாக்கும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • தக்காளியைத் தாக்கும் க...
    நெல் பயிரை தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்
    • நெல் கதிர்களை சேதப்படு...
    முல்லைப் பூச்செடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
    • முல்லைப் பூச்செடியில் ...
    மிளகாய்ச் செடியில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்
    • மிளகாயில் பூச்சி கட்டு...
    நெல் பயிரில் ஏற்படும் நெல் பழ நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
    • நெற்பழ நோய் கட்டுப்பாட...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நாற்று நடவு முறை
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்,செதில் கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பைத் தாக்கும் கரு...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பிற்கு இட வேண்டிய முக்கியமான உரங்கள் மற்றும் அளவுகள்
    • கரும்பு சாகுபடியில் அத...
    இயற்கையாக மண் வளத்தை மேம்படுத்த சில எளிமையான வழிகள்
    • இயற்கையாக மண் வளத்தை ம...
    கத்தரியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் மற்றும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • கத்தரியைத் தாக்கும் கா...
    கரும்பு இளங்குருத்துப் புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பு இளங்குருத்துப்...
    கத்தரியில் ஏற்படும் சிறு இலை நோய் கட்டுப்பாட்டு முறைகள்
    • கத்தரி சிறு இலை நோய் எ...
    கரும்பு சாகுபடி யில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பு சாகுபடியில் கள...
    எலியைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகள்
    • Rat control methods in...

КОМЕНТАРІ • 170

  • @RuthraKotti-j1u
    @RuthraKotti-j1u 10 місяців тому +8

    மிக அருமையாக பயிர் தூர் பிடிப்பாதர்கு தகவல் கொடுத்த தற்கு மிக்க நண்றி❤

  • @MMR-Ro
    @MMR-Ro Рік тому +1

    ஐயா,மிகவும் பயனுள்ள தகவலை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. 🙏🏽

  • @rassal9836
    @rassal9836 2 роки тому +4

    புது தகவல் கேட்டேன். நன்றி

  • @balamuruganbala6432
    @balamuruganbala6432 Рік тому +1

    அருமையான தகவல் நன்றி

  • @annaidasan2252
    @annaidasan2252 Рік тому +3

    மிகச்சிறந்த அறிவார்ந்த
    தங்களின் உரை உழவர்களின்முன்னேற்றத்திற்கு சிறந்த உரை வாழ்த்துகள்
    நன்றி ஐயா

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 2 роки тому +13

    மிக நன்றாகவும்
    விளக்கமாகவும் விளக்கினீர்கள்.
    நன்றி.
    வணக்கம்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்த்துகள்.

    • @gdspp1247
      @gdspp1247 2 роки тому +2

      மிக அற்புதமாக விளக்கினீர்கள்

  • @madeswaran4563
    @madeswaran4563 2 роки тому +4

    நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @VivasaeeSPI
    @VivasaeeSPI Рік тому +3

    Useful information

  • @devank359
    @devank359 Рік тому +1

    அருமையான தகவல்கள் Bro

  • @kannankannan7586
    @kannankannan7586 2 роки тому +2

    நல்ல செய்தி நன்றி

  • @thendralmedia8513
    @thendralmedia8513 Рік тому +3

    Useful message

  • @rajinirajan5610
    @rajinirajan5610 2 роки тому +29

    இதுவரை யாரும் கூராத புது தகவல்.... இன்னும் அதிக டெக்னிக் கான விசயங்களை.... கூறினால்.. பயனுள்ள வகையில் இருக்கும்

  • @jacv3858
    @jacv3858 Рік тому +1

    உங்களுடைய தகவலுக்கு நன்றிங்க, நெல் புகையான் நோய்க்கு தீர்வு சொல்லுங்க 😢

  • @Msdhonifan-ey8zc
    @Msdhonifan-ey8zc Рік тому +1

    நன்றி மகிழ்ச்சி

  • @SrikodiPorkodi
    @SrikodiPorkodi Рік тому

    சூப்பர் விளக்கம்

  • @shivak9868
    @shivak9868 2 роки тому +3

    அருமையான பதிவு நன்றி🙏💕

  • @srajasekar2515
    @srajasekar2515 2 роки тому +1

    Good Impramation sir.. Thk y sir

  • @S.Sundar1234s
    @S.Sundar1234s Рік тому

    நல்ல தகவலுக்கு நன்றி ஐயா

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +1

    அரசு ஊழியர். தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது

  • @kothandaramang334
    @kothandaramang334 2 роки тому +7

    இயற்கை விவசாயத்தில் எதை பயன்படுத்துவது என கூறுங்கள்.

  • @rameshsrinivas5699
    @rameshsrinivas5699 Рік тому +2

    Drum seeder method how to use fertilizer and zing from starting can you tell. It will help us

  • @sathiyendranmurugesan8213
    @sathiyendranmurugesan8213 2 роки тому +3

    Supper sir

  • @muruganlenin2614
    @muruganlenin2614 2 роки тому +1

    நெல் தூறு கட்டுவதற்கு செய்தியில் சிறப்பாக கூறினீர்கள்

  • @mageshmagesh-vc2nc
    @mageshmagesh-vc2nc 8 місяців тому +1

    மிக அருமையாக

  • @srividhyavidhya6174
    @srividhyavidhya6174 Рік тому +1

    Thanks to explain

  • @nelsonmaria61
    @nelsonmaria61 Місяць тому +1

    இத்த தகவல்சிங்கு செயல்படவில்லை

  • @felixphilip-li7tg
    @felixphilip-li7tg Рік тому

    Inke keralavil neradi vitha anu vam yethna dayil podalam zink sulp ethanavathu nal podalam saffilizer ethanavathu nal podalam solluma sir 120 day nellinam

  • @jayashankarv.jayasankar2744
    @jayashankarv.jayasankar2744 2 роки тому +2

    Super

  • @devadeva4362
    @devadeva4362 Рік тому

    Zinc urathudan sethu podalama

  • @baskar2692
    @baskar2692 Рік тому

    Sir bio veta bucket kurunai result nalla irukkum ah .

  • @rajendranr8186
    @rajendranr8186 Рік тому

    அனைத்தும் சரிதான் இதை எப்போது பயன்படுத்துவது

  • @manickaminbatamil161
    @manickaminbatamil161 2 місяці тому

    உங்களுக்கு🎉நன்றி

  • @rajendranr8186
    @rajendranr8186 Рік тому +1

    Saafilizer sprayer or கையால் வீசுவது ஏதேனும் ஒன்று or இரண்டையும் செய்யணுமா

  • @victoriakuppuswamy1785
    @victoriakuppuswamy1785 5 місяців тому +1

    Thanks

  • @mariagnanam4297
    @mariagnanam4297 Рік тому +2

    நாற்று நடவு செய்யுமுன் அடி உரம் என்ன , எவ்வளவு இடவேண்டும் என்பதை தெரிவியுங்கள்

  • @sekaranbu8122
    @sekaranbu8122 2 роки тому +1

    அவரை vivasayam patri sollungal sir

  • @sriramanathan9971
    @sriramanathan9971 Рік тому +3

    குறுவை உர மேலாண்மை பற்றி தெரிவித்தால் உதவியாக இருக்கும்

  • @dhanasekarvenkatesan4563
    @dhanasekarvenkatesan4563 Рік тому +1

    Sir fertilizer cost high price in paddy field please low cost fertilizer videos
    Podunga A to z paddy field

  • @mylivelihoodisagriculture7948
    @mylivelihoodisagriculture7948 2 роки тому +5

    நேரடி நெல் விதைப்பு (drums seeder)செய்த வயலுக்கு எட்டாம் நாள் ஜிங்க் சல்பேட் பேடலாமா
    இதன் உடன் களைக்கொல்லி சேர்த்து போடலாமா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  2 роки тому +4

      Zinc sulphate தாராளமாக போடலாம் ஆனால் களைக் கொல்லியை zinc sulphate உடன் கலந்து போட வேண்டாம்.ஒரு வார காலமாவது தண்ணீர் கட்டுவதாக இருந்தால் மட்டுமே களைக் கொல்லியை மணலுடன் கலந்து போடுங்கள் அல்லது நேரடி நெல் விதைத்த 17 வது நாளுக்கு மேல் Bispyribac sodium களைக் கொல்லி ஏக்கருக்கு 100 மிலி தெளியுங்கள்

    • @sivarajavelu6291
      @sivarajavelu6291 Рік тому

      களை கொல்லி போடுவேன் மிஷின நடவு சின்னம் எப்போது போல

    • @sivarajavelu6291
      @sivarajavelu6291 Рік тому

      மிஷின் நடவுகளை கொல்லி எப்போது போடலாம் சிங்க போப்போது போல ஓம்

  • @hajamohideen7204
    @hajamohideen7204 Рік тому +2

    நேரடி விதைப்பிற்கும் இதை பயன்படுத்தலாமா

  • @elangomani284
    @elangomani284 8 місяців тому

    ஆடுதுறை 36 நடவு நட்டு 23 நாள் ஆகிறது.இண்டாம் உரம் அளவு மற்றும் உரம் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரியபடுத்தவும் . நன்றி சார்

  • @ragavandon77
    @ragavandon77 Рік тому +1

    Fitosil. Edallama

  • @puviyarasanm2947
    @puviyarasanm2947 2 роки тому +2

    அருமை

  • @dilliganesh8774
    @dilliganesh8774 2 роки тому

    Summer season time la eappadi sir farming pannaru explanation kedaikuma sir

  • @kkamalakanna1131
    @kkamalakanna1131 Рік тому +1

    Super tips.

  • @narmadhakasinathan6822
    @narmadhakasinathan6822 Рік тому

    Vam..போடச் சொல்லி ஒரு சிலர் கூறுகின்றனர். அதைப்பற்றி விபரமாக கூறும்படி கேட்டுக்கொள்கின்றேன். கூற

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Рік тому +1

      இந்த channel ல் vam பற்றிய video போட்டுள்ளேன் பார்த்துப் பயன் பெறுங்கள்

  • @boovaragavanpkt1176
    @boovaragavanpkt1176 2 роки тому +4

    D A p அடி உரம் போட்டு நட்டு உள்ளேன். Zing sulphate பொடலாமா பதில் கூறவும்.

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  2 роки тому +1

      தாராளமாக போடலாம் ஏக்கருக்கு 10 கிலோ போடுங்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 8 місяців тому +1

      போடலாம்.

  • @rassal9836
    @rassal9836 7 місяців тому +2

    டிராக்டர் ல நேரடி நெல் விதைப்பு செய்யும் போது விதையுடன், உரம் கலந்து போடலாமா? என்ன உரம் போடலாம்?

  • @rahinigresha9979
    @rahinigresha9979 Рік тому

    வணக்கம் ஐயா புகையிலை செய்கைக்கு.இந்த படிமுறை கையாள முடியுமா காரணம் நீங்கள் சொன்னது போல வேர் சம்பந்தமான நோய்கள் அதிகமாக உள்ளது
    (வேர் அழுகல். புதிய வேர் வராமல் இருத்தல்.தண்டு அழுகல். இரண்டு மாத வளர்ச்சி காலத்திலேயே மரம் வாடிய தன்மையுடன் இறந்து போகும்)

  • @iyappangiri6294
    @iyappangiri6294 Рік тому

    Ralli gold from TATA Rallis (Mycorrhizae)

  • @SenthilKumar-bv6fj
    @SenthilKumar-bv6fj 5 місяців тому +1

    உங்களை தொடர்பு கொள்வதற்கு போன் நம்பரையும்

  • @periyasamy8387
    @periyasamy8387 Рік тому

    சாப்லைசர் போட்டா வேம் போடக்கூடதா சார் போட்டா வேம்பங்கல் இறந்துவிடுமா சார்

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 3 місяці тому +1

    நடவு செய்த எத்தனை நாட்களுக்குள் சாப்லைசர் போட வேண்டும் அதன் பிறகு எத்தனை நாட்கள் கழித்து வேம் போட வேண்டும்

  • @SenthilKumar-bv6fj
    @SenthilKumar-bv6fj 5 місяців тому +1

    உங்களுடைய அறிவுரை எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது உங்கள் அட்ரஸ் உங்கள் போன் நம்பரையும்

  • @shrishirdivedhasaitravels1577
    @shrishirdivedhasaitravels1577 2 роки тому

    SAIRAM
    Thanks Ji

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  2 роки тому

      Thanks ji

    • @natrajanmurugesan2009
      @natrajanmurugesan2009 2 роки тому

      அருமையான விளக்கம் பாராட்டுக்கள் நன்றி இதுவரை யாரும் சொல்லப்படாத விளக்கம்

  • @Mohan-ss7sw
    @Mohan-ss7sw 2 роки тому +3

    இதன் விலை என்ன?

  • @ராஜாராஜா-த9ஞ

    அம்மன் நெல் பற்றி கூரவும் ஐயா

  • @ganesanmaharajapuramsriniv3570

    இயற்கை விவசாயம் செய்யும் பொழுது எப்படீ அதிக தூர் எடுக்க என்ன செய்வது ?

  • @sakthi5441
    @sakthi5441 Рік тому

    எந்த கம்பெனி ஜின்க் சல்பேட் போடலாம்?

  • @user-ram06
    @user-ram06 Рік тому +2

    சார் குறுவை பட்டத்திற்கு உரமேலாண்மை பற்றி தகவல் வேண்டும்

  • @vae2168
    @vae2168 6 місяців тому +1

    வற ஓட்டு ஓட்டி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
    எ ந்திர நடவு செய்து 7 நாற்றுக்கள் நட வேண்டும்.
    கை நடவில் மேலாக நட வேண்டும்.
    நட்ட பின் 10 நாட்களில் உரம் போடுக.😮

  • @chinnadurai4522
    @chinnadurai4522 Рік тому +1

    Sabilizer market rate evalavu

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 5 місяців тому

    உங்களுடைய அலை பேசி எண் கொடுங்கள் சில சந்தேகங்கள் கேட்க வேண்டும் நன்றி

  • @guhaguhan6140
    @guhaguhan6140 2 роки тому +1

    Saafilizer 20-20 உரம் உடன் சேர்ந்து போடலாமா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  2 роки тому

      கொஞ்சம் யூரியா சேர்த்துக் கலந்து விட்டு பின் 20:20 கலந்து போடுங்கள்

  • @villagekidsvideos144
    @villagekidsvideos144 2 роки тому +1

    ஐயா நான் அடி உரம் போடவில்லை நடவு செய்து பத்து நாட்கள் ஆகுது மேல் உரம் மாக super+urea+podas+kuranai podalama

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  2 роки тому +1

      Super +urea குறைவாக+potash+kurunai இடுங்கள்

  • @Village_Lakshukutty160
    @Village_Lakshukutty160 Рік тому +1

    மைக்ரோ புட் பயன்பாடுகள் ஏன்னா சார்

  • @saravanakrishna7552
    @saravanakrishna7552 Рік тому +1

    Corbandazime mencozeb use panna kulai noi kekkathu

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Рік тому

      ஆரம்ப நிலையில் 30 நாட்களுக்குள் saafilizer நன்றாக கட்டுப்படுகிறது

  • @RamRam-ht1hx
    @RamRam-ht1hx Рік тому

    M send kuda kalakki podalama..

  • @dharmendhirandharmendhiran4134

    குறுவைக்கு அடி உரம் சொல்லவும்

  • @silambarasanr9302
    @silambarasanr9302 2 роки тому +1

    Price sir

  • @emani9530
    @emani9530 Рік тому

    சார் யூரியா புண்ணாக்கு சாப் பவுடர் இவற்றை கலந்து மேலூரமாக கொடுக்கலாமா சார் சொல்லுங்க

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Рік тому

      கொடுக்கலாம் சார் saaf பவுண்டரிக்கு பதிலாக saafilizer கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் சார்

  • @dineshKumar-om5uz
    @dineshKumar-om5uz 2 роки тому +2

    ஏங்களிடம் இயந்திரம் முலம் சிறந்த முறையில் நெல் நடவு செய்து தறுகிறோம்.......🌾🌾

    • @AshokKumar-hs9ge
      @AshokKumar-hs9ge 2 роки тому

      Number please

    • @g........h1172
      @g........h1172 2 роки тому

      எந்த ஊர்

    • @g........h1172
      @g........h1172 2 роки тому

      @@user-ue5ez2rd4z தூத்துக்குடி என்னுடைய எரியா பட்டதாரி விவசாயி

    • @umasankarn8394
      @umasankarn8394 Рік тому

      Phone number please

    • @umasankarn8394
      @umasankarn8394 Рік тому

      Phone number please

  • @pongaliappanp2976
    @pongaliappanp2976 2 роки тому +3

    நெல்நாற்றை ஜிங்கரைசலில்வேரை நழைத்து நடலாமா?

  • @andrewsprasanth841
    @andrewsprasanth841 Рік тому

    Fibronil kuru ai engu kidaikun

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Рік тому

      Fipronil குருணை வேண்டும் என்றால் உங்கள் cell no ஐ comment section இல் பதிவு செய்யுங்கள்.

  • @mewedward
    @mewedward Рік тому +1

    Zing sulpate evolo rs varum

  • @felixphilip-li7tg
    @felixphilip-li7tg Рік тому

    Keralathil intha type saithal.pothuma

  • @MR-bhavani123
    @MR-bhavani123 Рік тому

    உங்கள் தெடர்பு எண் கிடைக்குமா

  • @rajendranr8186
    @rajendranr8186 Рік тому

    120 நாள் வயதுடைய நெல் பயிருக்கு எத்தனை நாட்கள் வரை உரம்மிடலாம்

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Рік тому

      கதிர் வரும் சமயம் (Booting stage) வரை
      போடலாம்

  • @SathishKumar-ki6td
    @SathishKumar-ki6td 2 роки тому

    Mudhal orathu kooda Wipro neelpadlamma sir ure+ssp+vam+wiproneel

  • @elangokalladai8203
    @elangokalladai8203 Рік тому

    பயிர் நடவுக்கு முன் சிங் சல்பேட் போடலாமா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Рік тому

      போடலாம் அல்லது நட்ட 10 நாடகளுக்குள் போடலாம்

  • @ravichandranm759
    @ravichandranm759 4 місяці тому

    முக்கியமா எந்த உரத்தோட மட்டும் தெளிவா சொன்னா போதும் நீங்க கலப்படமா எல்லாத்தையும் சொல்றீங்க எல்லாத்தையும் போட்டு குழப்புறீங்களே

  • @sivarajavelu6291
    @sivarajavelu6291 Рік тому +2

    இது எங்கு கிடைக்கும் நான் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவை

    • @kuppusamyparanthaman5076
      @kuppusamyparanthaman5076 2 місяці тому

      சீனு செட்டி கடையில் உள்ளது சாப்லை சர் 1/2 kg 500. ரூ.

  • @prabuvjp3166
    @prabuvjp3166 2 роки тому +1

    அன்னே வணக்கம்....
    நான் மதுரையில் இருந்து...
    டிராம் சீட் விதைப்பின் மூலமாக 120 சென்ட்
    30/11/2022 அன்று நேரடி விதைப்பின்மூலம் விதைத்துள்ளேன்....
    17 நாளில் களை கொல்லி மருந்து தொழித்தபின்
    20 நாளன்று 50 kg பேட்டோமாஸ் போட்டுள்ளேன் ...
    30 நாளில் முதல் களை எடுத்ததுள்ளேன்.
    2 டாம் உரம்
    40 நாளில் குடுக்கலாமா ?
    50 kg பேட்டோமாஸ்
    50 kg DAP
    20kg பொட்டாஷ்
    10kg சிங்க் சல்பேட்
    1/2 kg சாஃப்ளிசேர்
    வேர என்ன கொடுத்தால் நன்றாக இருக்கும்...?

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  2 роки тому

      இதுவே போதும்.பயிர் நன்றாக இருக்கும்.

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh Рік тому +1

    தண்ணியே இல்லாம கருகி விட்டு மழையே இல்லாம குருவெயிலா

  • @ifyguna007
    @ifyguna007 2 роки тому

    Saafilizer nadavu nattu ethana naal kalichu kodukkalam sir...

    • @7745SanthoshR
      @7745SanthoshR 2 роки тому

      களை எடுத்த பின்பு உரத்துடன் சேர்த்து பயன்படுத்தலாம் நண்பரே...

    • @agssarang4926
      @agssarang4926 2 роки тому

      Saafilizer நுண்ணூட்ட சத்துக்கள் npk சத்துக்கள் உள்ளதா சார்

  • @veeravellingappanayyadurai3410

    Nadau kalayka

  • @settushanthi3718
    @settushanthi3718 8 місяців тому

    நேரடி நெல் விதைப்பில் எப்படி செய்வது என்பது குழப்பமாக உள்ளது. அது பற்றி விளக்கினால் நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். தயவு செய்து விளக்கவும்.

  • @seenuvasan3656
    @seenuvasan3656 2 роки тому

    ஜிங் தண்ணீர் உடன் கரைத்து பூச்சி மருந்து சடன் கலந்து. அடிக்கலாமா சார் .(பயிரின் மேல் ல் தெளிக்க லாமா சார்)

    • @cook-n-life
      @cook-n-life Рік тому

      Apadi panathinga, payirla pattu vada arambikum, manala kalanthu podunga

  • @sakthi5441
    @sakthi5441 Рік тому

    ஜிப்சம் போடலாமா?

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Рік тому

      தூர் கிளைப்பிற்கும் gypsum இற்கும் சம்பந்தமில்லை.

  • @mathiyalaganvmm8434
    @mathiyalaganvmm8434 2 роки тому +1

    எனது வயலில் 7 மா தாளடி கோ 51 நடவு நட்டு இன்று டன் 20 நாட்கள் ஆகின்றது பயிர் வளர்ச்சி இல்லை நட்டு 10நாட்களில் குரோமர் DAP 2மூட்டை மங்களா யூரியா 1.50 மூட்டையும் 18வது நாள் ஸ்பிக் கீர்த்தி 4 மூட்டை யும்யூரியா1மூட்டையம் கொடுக்கப்பட்டது நட்ட பயிர் அனைத்து ம் கதிர்வந்த நிலையில் உள்ளது தோகைப்பூச்சி மற்றும்பங்கஸ் மருந்தும் பூஸ்டர் டானிக் கலந்து அடிக்கப்பட்டது பயிரை நல்ல நிலைக்கு கொண்டுவர தங்களின் ஆலோசனை தேவை சார்

    • @jaferali3213
      @jaferali3213 2 роки тому

      கோ..51.பிப்ரவரியில்
      நடவு செய்தால் நலம்.

  • @paramasivam9050
    @paramasivam9050 Рік тому +1

    Hi

  • @ifyguna007
    @ifyguna007 2 роки тому

    Neer melaanmai patri konjam vilakkama sollunga sir...

  • @bprajraj703
    @bprajraj703 2 роки тому

    வணக்கம் ஐயா ஜிங்சல்பேட் ஏக்கருக்கு 10kg மணலிண் அளவு எவ்வளவு ஐயா?

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  2 роки тому

      15kg மணலுடன் கலந்து சீராக போடவும்.

    • @jaferali3213
      @jaferali3213 2 роки тому +1

      கைவீச்சுக்கு
      40.கி..ஆற்று
      பெருமணலுடன்
      கலந்தால் நலம்.

    • @manimaran7722
      @manimaran7722 Рік тому

      ஏக்கருக்கு 2.5 கிலோ போதும் ,ஸ்பிரேயர் பயன்படுத்தலாம்

  • @sarfudeenbabu3653
    @sarfudeenbabu3653 Рік тому +2

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து வருகிறேன், நான் நடவு முடிந்து 28 நாள் அகி விட்டது.கலை கொல்லி உடன் ஜிங்க் சல்பேட்டு 10கிலோ , போட்டு இருக்கிறன். 28நாள்முடிந்து விட்டது. யூரியா 25 Kg + சுப்பர்50கிலோ+ வேம் 5கிலோசேர்த்து கொடுத்து இருக்கிறது. நாற்று நட்டதுபோல் இருக்கிறது, பூமியில் சேர் இல்லை ஆனால் பூமி பாறை போல் இருக்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் பதில் தருவீர்களா?

  • @mohandas4070
    @mohandas4070 2 роки тому +1

    சின்ன வீடியோ போடுங்க

  • @saravananrajagopal8310
    @saravananrajagopal8310 2 роки тому +1

    பூச்சி மருந்துகுட பொட்டாஷ் போலியர் ஸ்ப்ரே பன்ன ஏதாவது ஒரு மருந்து குறுங்கள் sir

    • @7745SanthoshR
      @7745SanthoshR 2 роки тому +1

      13:0:45 அல்லது 0:0:50 போன்ற நீரில் கரையக்கூடிய உரங்களை பயன்படுத்தலாம் ...50கிராம் / 10 லிட்டர் தண்ணீர்....

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  2 роки тому

      Potassium nitrate spray pannalam

  • @pachamuthu5332
    @pachamuthu5332 2 роки тому

    Nerati vithaippu ethanai nalil potalam

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  2 роки тому

      10 இல் இருந்து 15 நாட்களுக்குள் போடலாம்.

  • @sarfudeenbabu3653
    @sarfudeenbabu3653 Рік тому +1

    வணக்கம் ஐயா, நான் ஈரோடு , எனது வயலும் ஈரோடு மாவட்டத்தில் தான் இருக்கிறது, எனது வயலில் நெல் குலை வந்து 10 நாட்கள் ஆகிவிட்டது நெல் குலையில் நெல்மணிகள் சிறிது கருப்பு நிறத்தில் இருக்கிறது , பச்சை நிறத்தில் இருக்கிறது அந்த குலையில் நெல்மணிகள் பால் பிடிக்கவில்லை, ஒரு குலையில் 3அல்லது4 மணிகள் தான் பால் பிடித்து இருக்கிறது, இதற்கு என்ன செய்யலாம்? மிதி மணிகள் பால் பிடிக்கவில்லை.

  • @7745SanthoshR
    @7745SanthoshR 2 роки тому +1

    அய்யா... மிகப் பெரிய பாதிப்பாக என்னுடைய வயலில் பயிர் நடவு செய்ததில் இருந்தே தூர் கிளைக்கும் பகுதியில் பயிரில் மண் கரையான் போன்று பிடித்துக்கொள்கிறது...அதன் பின்னர் பயிர் கிளைப்பதில்லை...அறுவடை வரை அந்த பாதிப்பு அப்படியே உள்ளது...நானும் Chloripyriphos Granules , Thiamethoxam போன்றவற்றை பயன்படுத்தி பார்த்து விட்டேன்...தீர்வு இருந்தால் தயவு கூர்ந்து கூறவும்.... மற்றபடி Fornax,Saffilizer,Thiamethoxam,Vam,Zinc sulphate அனைத்தையும் தவறாமல் பயன்படுத்துகிறேன்...🙏

    • @eswaran542
      @eswaran542 Рік тому

      மண்ணை முதலில் இயற்கை முறையில் வளப்படுத்தி பின்னர் விவசாயம் செய்யவும் ஐயா

  • @malais2736
    @malais2736 Рік тому

    சார் வணக்கம் நடவு நட்டு ஐந்தாவது நாள் சிங்க் சல்பேட் போட்டாச்சு பிறகு எப்போது களைக்கொல்லி போடவேண்டும் வேறு என்ன உரம் மருந்து எப்போது போடவேண்டும் சிங்க் சபஇலஏசர் தவிர வேறு எந்த உறமும் போடவில்லை

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Рік тому

      நடவு நட்டு ஐந்து நாட்களுக்குள் களைக் கொள்ளி போட வேண்டும்.