நெல் இயந்திர நடவு (அ முதல் ஃ) வரை | பாகம் 1 | paddy machine transplantating | part 1

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 104

  • @santhanakrishnan7454
    @santhanakrishnan7454 Рік тому +3

    அருமை, மிக உபயோகமான பதிவு தங்கள் presentation Superb.....
    தங்களின் சேவை விவசாயிகளுக்கு அவசியம் தேவை.....நன்றி .....

  • @rajivgandhi844
    @rajivgandhi844 День тому

    தெளிவான விளக்கம் நன்றி நன்றி ஐயா

  • @Kumar-ez1ih
    @Kumar-ez1ih Рік тому +7

    வயல் 100% சமமாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை நான் பத்து ஆண்டுகளுக்கு மேலாக மிஷின் நடவு நடவு செய்து கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையாக வந்து கொண்டிருக்கிறது

  • @vivekanandan6820
    @vivekanandan6820 Рік тому +23

    அண்ணா நான் ஒரு வண்டி வெச்சி நடவு நட்டு கொடுத்து வரேன்.. எங்க ஊர்ல எல்லார்க்கும் நான் நல்லதா தான் yield எடுத்து கொடுத்து இருக்கேன்... 99.5 % வெற்றி தான்..

  • @rsrameshshankkar9299
    @rsrameshshankkar9299 2 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு 👍👍👍

  • @kurichi_boss_jayaraman
    @kurichi_boss_jayaraman 2 роки тому +8

    Drum seeder கொண்டு நெல் விதைப்பு செய்வது குறித்தும், நெல் தயார் செய்வது குறித்தும் வீடியோ போடுங்கள் sir...

  • @josephmanickam9977
    @josephmanickam9977 2 роки тому +2

    I am the one request few months before. Thank u so much for upload... Very useful.

  • @balasubramanian5325
    @balasubramanian5325 Рік тому +1

    Very nice and useful information for inexperienced farmers.thanks for your video.

  • @ashokkrithik
    @ashokkrithik 2 роки тому +2

    நன்றி அய்யா 😘😘😘😘😘

  • @VeerappanChithanadar
    @VeerappanChithanadar 3 місяці тому +1

    Thanks... Nanpa

  • @VeerappanChithanadar
    @VeerappanChithanadar 3 місяці тому +1

    Thanks nanpa

  • @saranyam9631
    @saranyam9631 7 днів тому

    Super

  • @govindanramasamy5623
    @govindanramasamy5623 2 роки тому +1

    Thakkapoondu Ottoi wastdcomposer Kalanthu neer paichinal sikkiram alukiduma

  • @seenuvasan3656
    @seenuvasan3656 Рік тому +1

    நன்றி நண்பரே

  • @user-ram06
    @user-ram06 2 роки тому +1

    நன்றி சார்

  • @saravanansaravanan6416
    @saravanansaravanan6416 Рік тому

    சுப்பர் சுப்பர் அண்ணா அருமை....

  • @akbardeendairyfarm4500
    @akbardeendairyfarm4500 Рік тому

    பயனுள்ள தகவல் நன்றி தோழரே

  • @mathanmathan8820
    @mathanmathan8820 8 місяців тому

    Machine நடவில் நாற்று உற்பத்தி செய்ய v-Grow media பயன்படுத்துகிறார்கள்.
    அது போல நாற்று விட ஒரு மீடியா ரெடி செய்ய என்னென்ன தேவை என்பதை ஒரு வீடியோ போட வேண்டும்...நன்றி அண்ணா.

  • @murugans4971
    @murugans4971 11 місяців тому +1

    Super❤❤super

  • @vivekanandan6820
    @vivekanandan6820 Рік тому

    நான் பொன்னி நாத்து இளம் நாத்து நட்டா அதிக வளர்ச்சி அடைஞ்சி அறுவடை பொழுது சாய்ந்து கஷ்டமா இருக்கு. அதனால 40 நாள் நாத்து நட்டு இந்த ஆண்டு முயற்சி செய்து இருக்கின்றோம் சொந்த நிலத்தில்...

  • @katheroli4099
    @katheroli4099 8 місяців тому

    நடவில் Gap விழ அனுபவம் முக்கியமில்லை.நாற்று விறைப்பாக இருக்க வேண்டும்.அதற்கு நாற்றங்காலில் பகலில் தண்ணீர் வைத்து சாயங்காலத்தில் நீரை வடித்துவிடவேண்டும்.தினமும் இதைச் செய்தால் நாற்று விறைப்பாக இருக்கும்.விறைப்பாக இருந்தால் Gap விழாது.மேலும் நாற்று Cakeல் பக்கவாட்டில் பிசிர் இருக்கக்கூடாது.

  • @UShankar-vr8rb
    @UShankar-vr8rb Рік тому +1

    Bro antha seed handle enga kadaikkum
    Name yenna

  • @leofelix.
    @leofelix. 15 днів тому

    ஒரு ட்ரேவுக்கு
    காய்ந்த நெல் என்றால் 180 கிராம்
    ஊறவைத்த நெல் என்றால் 240 கிராம் தேவைப்படும்

  • @vani8322
    @vani8322 2 роки тому +3

    அக்டோபர் 10 தேதிக்கு பின்னால் machine நடவு செய்யலாமா? மழையால் பாதிப்பு ஏற்படுமா?

  • @sakthisivan100
    @sakthisivan100 2 роки тому +3

    Stage by stage continuation video very useful farmers sir....

  • @sridhar8959
    @sridhar8959 2 роки тому +1

    Super sir....first comment

  • @NaveenKumar-nt4qo
    @NaveenKumar-nt4qo 11 місяців тому

    Bro oil chekpandrathu epdi bro

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 2 роки тому +2

    First comment

  • @tnpscdaily10questions
    @tnpscdaily10questions Рік тому

    அய்யா சணப்பை விதைத்து நிலக்கடலை சாகுபடி செய்யலமா

  • @govindantnp9393
    @govindantnp9393 18 днів тому

    உங்க வீடியோ ரொம்ப length ஆ இருக்கு. Crispஆ sharpஆ பேசமாட்றீங்க. நீளமா இருந்தா skip தான் பண்ணுவாங்க. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றீங்க- போரடகக்குது.

  • @balaanaga1969
    @balaanaga1969 Рік тому +1

    Mission nadavil 2 bayir madiri irukkum anaal yenninal 15 bayir irukkum

  • @balasharvesh4235
    @balasharvesh4235 2 роки тому +1

    சார் வணக்கம் உங்கள் பதிவுகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் பயனுள்ளதாக இருக்கிறது தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது மாலை நேரத்தில் பெய்தால் பாதிக்குமா கதிர் வந்து பால் பிடிக்கவில்லை

  • @vani8322
    @vani8322 Рік тому

    நான் இயந்திர நடவுக்கு விதை விட்டு 7 நாள் ஆகிறது. நேற்று அடித்த புயல் காற்றில் நெல் நாத்து பாதிக்கப் படுமா?

  • @உடையார்
    @உடையார் 2 роки тому +7

    5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகள் யாரும் புதிதாக மெஷின் நடவு செய்ய வேண்டாம் ஏனென்றால் மெஷின் நடவு எல்லாத்துக்கும் கைகுடுக்காது யாரும் விவசாயம் பொழுதுபோக்குகாக செய்ய வில்லை இதுதான் வாழ்வாதாரம் வீடியோ பார்க்கும் போது ஆசையாக இருக்கும் ஆனால் நஷ்டத்தை நீங்கள்தான் அனுபவிக்கனும் 10 ஏக்கர் உள்ள விவசாயிகள் முதலில் 3 ஏக்கர் செய்து பாருங்கள் நல்லா வந்தால் தொடர்ந்து செய்யுங்கள்
    நான் அனுபவத்தினால் சொல்கிறேன்

    • @rajarajan9335
      @rajarajan9335 2 роки тому +2

      Appadi illa sir mannum 12 ac machine planting tha seithu ullaen muraiyaana parmarippu irunthaal athiga magasool kandippa kidaikirathu ithu en anubavam

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      அதை பராமரிப்பது ரொம்ப முக்கியம்

    • @உடையார்
      @உடையார் 2 роки тому +1

      @@rajarajan9335 எல்லாத்துக்கும் அந்த பக்குவம் வராது நன்பா

    • @vivekanandan6820
      @vivekanandan6820 Рік тому

      50. செனட் இருந்தாலும் நடலாம். அதிக லாபம் எடுக்க கற்று தந்து நடவு நட்டு கொடுத்து இருக்கேன்.. 100 acre ஒரே season ல கார்த்தி பட்டதுல நட்டு கொடுத்து இருக்கேன்.. ஒரு farmer than loss. அதும் நான் சொன்னத பின் பற்றாமல் இருந்ததால் தான்..

    • @saravanansaran7655
      @saravanansaran7655 Рік тому

      ​@@vivekanandan6820 உங்க number அனுப்புங்க சார் pls

  • @TamilArasan-kr6fs
    @TamilArasan-kr6fs 2 роки тому +1

    Samagi poo pathi details video poduga sir

  • @venkatesann6196
    @venkatesann6196 2 роки тому

    Ethan machine try ekku kidaikkum solluga

  • @dhamodaranv1691
    @dhamodaranv1691 2 роки тому +1

    உரம் அளவு தங்கள் 20 கிலோவுக்கு விதை நெல்லுக்கு
    1அமொனியா மற்றும் தன் பொடுவோம்

  • @padhmavathia7094
    @padhmavathia7094 Рік тому +1

    அண்ணா பொன்னி நெல் வண்டி நடவு நட்டம் ஆனால் 3ஏக்கர் நடவு சேதம் ஏற்பட்டது என்ன செய்வது அண்ணா திரும்பவும் 3ஏக்கர் நடவு செய்யபோறோம்

    • @சிவன்-ம3ந
      @சிவன்-ம3ந Рік тому

      போன்நி நாற்று எழூந்து சாய்ந்து விடும் தலையை தன்டுபகுதியை விளக்கிவிட்டு சோலையை கட்சேய்துவிட்டு நட்டால் பாதிப்பு வந்திருக்காது

  • @sumithrasumithra4573
    @sumithrasumithra4573 7 місяців тому

    Nan machine நடவு பாவ்னே 8 நாள் ஆகியும் சரியா முலைக்கலை😢😢😢

  • @karthiarun6507
    @karthiarun6507 6 місяців тому

    Cono wedder otalama

  • @sureshthangaraj5630
    @sureshthangaraj5630 Рік тому

    Bro நீங்க கலைக்கொள்ளி கூட எதுவும் (மணல் தவிர) சேர்க்க கூடாது. அது பயிர பாதிக்கும். கலைக்கொள்ளி போட்ட பிறகு 3 அல்லது 4 நாட்கள் கழித்து ஏதாவது உரம் போடலாம்.
    ஒரு ஏக்கருக்கு 4கிலோ வீதம் கலைக்கொள்ளி போட்டா நல்ல ரிசல்ட் கிடைக்கும். 50 - 60 நாட்கள் கலைகள் வராமல் தடுக்கும்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      4kg களைக்கொல்லி களைக்கு சரியாக கேட்காது

  • @PattuManivel-by4ql
    @PattuManivel-by4ql Рік тому

    சாதாரண முறையில் நாற்று விட்டால் இந்த இயந்திரம் மூலம் நடவு செய்ய முடியுமா ?sir

  • @tn50firetractor
    @tn50firetractor Рік тому

    👌👌👌👏👏💯💯💯

  • @vani8322
    @vani8322 Рік тому +2

    ஒரு ஏக்கருக்கு எத்தனை tray நட வேண்டும்

  • @thirusakthi7578
    @thirusakthi7578 2 роки тому +1

    Sir nel pair ilaila manjal athigama irruku enna panna vandum

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 2 роки тому +1

    வணக்கம். சார். நெல். வி

  • @muthulakshmi1590
    @muthulakshmi1590 Рік тому

    Kuruvai natru kidaikum

  • @prakashr1451
    @prakashr1451 2 роки тому +2

    நெற்பயிர் நடவு இயந்திரம் என்ன விலை .போன் நம்பர்

    • @சிவன்-ம3ந
      @சிவன்-ம3ந Рік тому +2

      குப்பேட்டா 3.45 லட்சம். 3.25 .2.75. பலகம்பனிவுள்ளது. தேர்ந்தேடுத்க்து. கொள்ளவும். 6. வரிநடவு இயந்திரம்

  • @gunasekar9516
    @gunasekar9516 Рік тому

    அண்ணா எங்கள்து மணல் கயணி

  • @mohanapriyan9952
    @mohanapriyan9952 2 роки тому +1

    எக்கர்க்கு இயந்திர வாடகை எவ்வளவு சார்

  • @sumithrasumithra4573
    @sumithrasumithra4573 7 місяців тому

    கொன்னடு வந்து நடுவிங்கலா

  • @mahaviradhann7451
    @mahaviradhann7451 Місяць тому

    அதிகம் வந்து எனும் சொல்லை தவிர்க்கவும்

  • @sridhar8959
    @sridhar8959 2 роки тому +1

    நடவிற்கு இரண்டு நாட்களுக்கு முன் உழவு செய்தவுடன் களைக்கொல்லி ( ரிபிட் பிளஸ்) போட்டு இரண்டு நாட்கள் கழித்து நடலாமா சார்?
    (தாங்கள் ஏற்கனவே பிரிட்டிலாகுளோர் + பைரோசல்புயூரான் கலந்து போட சொல்லி உள்ளீர்கள் ..)
    அதன்படி
    முதலில் பிரிட்டிலாகுளோர் போட்டு நடவு செய்து பிறகு ஜின்ங் சல்பேட் உடன் பைரோசல்புயூரான் கலந்து போடலாமா சார்?

  • @pandiraja6115
    @pandiraja6115 6 місяців тому

    இடைவெளி

  • @balaanaga1969
    @balaanaga1969 Рік тому +1

    M

  • @saranyam9631
    @saranyam9631 7 днів тому

    Machine நடவு தஞ்சாவூர் தொடர்பு number

  • @prabhug9124
    @prabhug9124 2 роки тому +1

    Naan 7acer missan nadavu seiyaporen

  • @tamilgulf3604
    @tamilgulf3604 2 роки тому +1

    விதை அளவு சொன்னது1 ஏக்கர் கா இல்ல1 காணிக்கா

  • @venkatesann6196
    @venkatesann6196 2 роки тому +1

    இந்த விதை விடும் பெட்டி

  • @prabhug9124
    @prabhug9124 2 роки тому +1

    நான் 7

  • @manikandanm-wj7mu
    @manikandanm-wj7mu 2 місяці тому

    Anna unga mobile number