மிகவும் தெளிவாக சொல்கிறீர்கள் Tips மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கடலைப்பருப்பு வடைக்கு ஊறவைக்கும் நேரம் உள்ளங்கையில் வைத்து தட்டுவது போன்ற டிப்ஸ் படி செய்தேன் சீராக மிகவும் நன்றாக இருந்தது நன்றி 🙏🏼 வாழ்த்துக்கள் மாமி. நல்ல பாகு வெல்லம் எங்கு கிடைக்கும் தெரிவிக்கிறீர்களா?
ரொம்ப நாளா இனிப்பு சீடை உங்களுடையது எப்பவரும் பார்த்துகொணிருந்தேன் ரொம்ப சந்தோக்ஷம் பண்ணிபார்த்தபிறகு உங்களுக்கு மெஸேஜ் பண்ணறேன் ரொம்ப நன்றி
I really liked it when you said kurunaiya erumbukku pottudalam...I usually add it while making upma...
மாமி நமஸ்காரம். நீங்கள் ரொம்ப நன்றாக சொல்லி தருகிறீர்கள்
ரொம்ப தெளிவாக பொருமையாக சொல்லி தந்தேள் மிக்க நன்றி
நீங்க சொன்ன அதே பக்குவத்தில் வெல்ல சீடை செய்து எல்லார் பாராட்டும் வாங்கிட்டேன். முதன் முதலில் செஞ்சேன். Thank you so much மாமி 🙏
Excellent mami thank you very much uppu seedai.podungo
Thanks ma ithu na krishna jeyanthi senju pakran ma
After frying sheedai, you can filter the oil and then fry appam. So that the black remains can be removed. Small top for you. Both dishes superb👌👌👌
நான் வடிகட்டாமல் செய்ததற்கு காரணம் சீடை பொரிக்கும் போது ஒன்று கூட எண்ணெய்யில் கரையாமல் பொரித்து எடுத்துள்ளேன் என்பதை எல்லோரும் பார்க்க தான்
Oru receipe ai sollum vidham seimurai nangu puriyara madhiri solvathu ungal thiramai! ❤❤❤🎉🎉🎉 Thank u ma!
Thank you so much
Super mam. All your recepies are easy to understood and tasty. Thank you.
Thanku Mami vella cheedai and uppu seedai came out brilliant. Very detailed demonstration
Thanks
Tried your vella seedai,without roasting the rice flour,cameout well.
Thank you
Great 👍
Romba easyya pannittel mami
All of your receipes are very nice .I followed your koozhkattai maavu with maida came out very nice and till night they were intacti Thank you.
ப்ரமாதமான சீடை மற்றும் அப்பம்👏👏👏😋😋
சொல்லும் விதம் விளக்கும் அனைத்துமே படு சூப்பர்.
Romba nanna erukku appam
Super ma நல்லா நிதானமாக சொல்றிங்க....
நன்றி
Cameout well in this method with taste
Thank you for sharing
Most welcome 😊
Today make your method for Vella சீடை. Usually not come perfectly sometimes மாவு came out.. This time came well. Thank you mam for sharing.
Welcome 😊
Mihavum Arumaiyaha Vilakkamaha Chonneergal 🙏 Thanks Mami
Mami supera sonnel mami.Thankyou
Jai Krishna.Reagulary i am watching u recipes.Ist time i will try tq ji
All the best
I watch your recipes regularly .They are easy and interesting .Thank you .
.
Maami , Thank you for this recipe.The sweet seedai came out crispy & also tasted great..🙏🏼🙏🏼🙏🏼
மிகவும் தெளிவாக சொல்கிறீர்கள்
Tips மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கடலைப்பருப்பு வடைக்கு ஊறவைக்கும் நேரம் உள்ளங்கையில் வைத்து தட்டுவது போன்ற டிப்ஸ் படி செய்தேன் சீராக மிகவும் நன்றாக இருந்தது நன்றி 🙏🏼
வாழ்த்துக்கள் மாமி.
நல்ல பாகு வெல்லம் எங்கு கிடைக்கும் தெரிவிக்கிறீர்களா?
நீங்கள் தான் கடையில் வாங்கும் போது கேட்டு வாங்க வேண்டும்.
Hare Krishna. Arumai. Tq mami
Supera vandhu irruku
ரொம்பவே சூப்பர் 🙌🍫
V. Nice. Keep posting. God bless you🙏
Ulatham mavu is important for any seedai,mami is doing correct method
அளவாக உளுந்து மாவு சேர்த்தால் உப்பு சீடை,வெல்ல சீடை,தட்டை எல்லாமே மிக நன்றாக இருக்கும்.
U explain very well
Fine explanation 🎉🎉
Superb appam Tempting to eat 🙏🙏👌👌
Thank you so much 👍
நீங்கள் பண்ணினது அருமை .ஈசியாகவும் இருக்கு. இதையே எண்ணையில் ஊற்றாமல் அப்பக்கார கல்லில் ஊற்றி எடுக்கலாமா சகோதரி. பதில் போடுங்கள்.
கண்டிப்பாக செய்யலாம்.
Very well explained 👌Thanks for sharing this recipe
Nice video. Thumba channagide. Madhwa recipes thorisi. Pl show madhwa recipes.Thank you
நிறைய ரெசிபி post செய்துள்ளேன், playlist ல் பார்க்கவும்.
சூப்பர் அக்கா 😍😍😍😍😍
Thank you so much ma'am
Appam சூப்பர் மாமி👌👌👌
Wow very nice mami...Vella seedai ku arisi mave varukka vendama...Pls reply mam..Both items super..Will try ..tq somuch..
அரிசி வறுக்காமல் செய்து காண்பித்துள்ளேனே. Video வை முழுமையாக பார்த்தால் நான் இதை பற்றி சொல்லி இருக்கிறேன்.
Very nice mam. Thank you for sharing
Thanks for your super recipe
Most welcome 😊
Super oooooooooo super maaaaa.
சூப்பர்
Nicer and thanks for your video
Arumai mami ths.
Super racipe
Thanks
Super maami.
Super
Thanks
Arumai 👌👌👌👌
Excellent mami
Super explanation
Super mam
Super
Nanrakaullathu
Very nice 🙏
Very nice 👌🏻👌🏻
சீடை பார்க்கும் போதே, கடிக்க இலகுவாக பொறு பொறுவென்று இருக்கும் என்று தெரிகிறது. அப்பமும் சூப்பர்.
Eswari
So nice both.
Ide mavil adirasam panalam illaya.?
செய்யலாம்.
Kappiyai arisi upma pannalam
Ready-made rice flour method sollungo
Sorry.
Super.
Super 💗 super Akka
Super recipes
Keep watching
Looking yummy mami
Thank you so much
Super mami thank you
Super. Mamee
Vell seedaiku uluthamavu how much ji.pl reply
¾ tsp.உளுத்தம் பொடி சேர்க்காமல் உம் செய்யலாம்.
Spr,nice🙏🙏🙏
Thank you
Thanks mami 🙏🙏🙏
Mami so much thanks
Super madam
Thank you very much
Thanks mam
Most welcome 😊
Your narration and method are very good.could you give the recipe of uppapam using the same rice flour.expecting soon mami.
Pl teach about uppu cheedai maami
இப்ப தான் உப்பு சீடை post செய்தேன், பார்க்கவும்.
super mami
Nice
Tq mami machinela arracha mavum same thaana
Yes
Kurunayai waste pannamel izhai kolam ( Maa kolam) Krishnar patham podalame?
Yes.நாங்கள் எங்கள் சம்பிரதாயத்தில் இழை கோலம் போட மாட்டோம்.அதற்காக அப்படி சொன்னேன்.
Thanks mami
Super pa .Tu 🎉🎉
Radha ji you are super.
I am susila raghuraman
Amma, Vella cheedai mavu varukadha panna cheedai vasanaiya irukuma
வாசனையும் இருக்கும்.soft ஆகவும் இருக்கும்.
Super mami
Seedai ku orundai vellama or achu vellama
உருண்டை வெல்லம்.
Supper
Mavu salika vandama madam?
Please watch full vedio.
மாவு அரைத்து சலித்து 1-2 நாள் கழித்து வெல்ல சீடை செய்தால் நன்றாக வருமா? இல்லை அன்றைக்கே செய்ய வேண்டுமா?
ஈர மாவு அரைத்தவுடன் வெல்ல பாகில் கிளற வேண்டும்.
Yummy 😋
Mami, disturb paranadhuku sorry. Mami paggu kojam muthi pona, alandhu poguma. Enakku kojam dry a irundhadhu. Kindly advise pannugo
கெட்டி பாகு கூடாது.அப்படி இருந்தால் எண்ணெயில் போட்டவுடன் இன்னும் இளகி சீடை அலண்டு போய் விடும்.
S will try to do
Super 😅
Super ma
Mami uppuseedai epidium vedikuthu.tips please.gulgandu receipe podavum
அந்த video வில் link கொடுத்துள்ளேன்.பார்க்கவும்
Vella chidai allandhupochu. Enna thapairukum.
நிறைய பேர் நன்றாக வந்தது என்று சொன்னார்கள்.அரிசிக்கு தான் வெல்லம் அளவு சேர்க்க வேண்டும்.மாவை அளந்து வெல்லம் சேர்த்தால் நன்றாக வராது.
Mauvku vellam aluv solunga mami please
மாவு என்றால் 2 டம்ளர் அல்லது 2 cup என்றால் 1 டம்ளர் அல்லது 1 cup பொடித்த வெல்லம் சேர்க்கவும்
Super Madam 👍👍Mice
மாமி எங்க அம்மா வெள்ளை சீடை மாவை 3 days ஊற வைப்பாள். நானும் அப்படி தான் செய்வேன்
நல்லது, கர்நாடகாவில் அதிரச மாவு அப்படி தான் செய்வார்கள்
Uppu sedai nd thenkulal recipe podungo pls..
Thenkulal recipe description box ல் link கொடுத்துள்ளேன்.
Mami arisi araithu thatai saimmurai please
எனக்கு தெரியாது மா.sorry.