ஒரு அளவுக்கு மேல பணம் பணம்னு எதுக்கு சம்பாதிக்கிறோம் என்று தெரியாமல் தொழிலாளிகளுக்கும் செய்யாமல் தானும் அனுபவிக்காமல் செத்துப் போற முதலாளிகளுக்கு நடுவில் நீங்கள் நல்ல மனிதர் நீடூழி வாழ வேண்டும்
திருப்பூரில் அந்த மாதிரி பணவெறி பிடித்த முதலாளிகள் நிறைய இருக்கிறார்கள் தானும் அனுபவிக்காமல்தன்னிடம் வேலை செய்பவர்களுக்கும் நியாயமான சம்பளம் கொடுக்காமல் வீண் செலவுகள் வெட்டி செலவுகள் செய்து கடைசியில் கேவலப்பட்டு சாவார்கள்
ஒரு படத்திற்கு 100ல் 300 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் பணத்தை பதுக்கி வைத்து வெளியில் நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் மத்தியில் நீங்கள்தான் ரியல் ஹீரோ 👍👍💐💐🙏🙏🙏
தான் பட்ட கஷ்டங்கள் தன்னிடம் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் அப்படிப்பட்ட வேதனையை அனுபவிக்க கூடாது என்று நினைத்து தனது ஊழியர்களுக்கு நல்லது மட்டுமே நினைக்கும் அய்யா RR அவர்களின் அனைத்து தொழில்களும் வெற்றியை மட்டுமே சுவைப்பது உறுதி..... நீடுழி வாழ வேண்டும் 🎉
மிக்க நன்றி பிகைன் வுட்ஸ்... இது போன்ற ஆளுமை கொண்ட மாமனிதர்களை நீங்கள் அழைத்துப் பேட்டி காண்பது எங்களைப் போன்ற வளர்தலைமுறைகளுக்கு இது ஒரு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைகிறது....
ஐயா எனக்கு வேலை இருந்தா குடுங்க ,நீங்கள் பணம் அதிகமா குடுபிங்க என்கிற காரணத்திற்காக கேட்க வில்லை நீங்கள் தொழிலாளிகளை மதிகிரீர்கள் என்ற உயரிய எண்ணம் உங்களிடம் இருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் நான் சில இடங்களில் வேலை செய்து தற்போது அங்கிருந்து வெளியே வந்து தற்போது சுயமாக மிக சிறிய அளவில் தன்னிச்சையாக பணிபுரிந்து வருகிறேன் வேறு எங்கும் வேலைக்கு செல்ல கூடாது என்ற முடிவில் இருக்கிறேன் ஆனால் உங்களை பார்க்கும் போது உங்களிடம் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது நன்றி🙏🙏🙏🙏
சொல்ல வார்த்தை இல்லை மனிதன் வாழும் நாட்களில் முழு நேரம் நாட்கள் முழுமையாக நல்லவனக வாழ முடியாது ஆனால் இது போல நல்ல மனிதரோட இருப்பது மிகவும் பொக்கிஷம்❤❤❤❤❤❤❤
மனித உருவில் வாழும் தெய்வம் தமிழ் செல்வன் அய்யா நீங்கள் நூறு வருஷம் நல்லா இருக்கணும் ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் 🙏 தர்மம் வெல்லும் நீங்கள் தர்ம புத்திரன் அய்யா 🙏
40,000₹ சம்பளம் workers car la than povanga Ac oa dhoonguvanga ellame poi. Every month salary will given by next month around 15th to 20th like so 50 days have to wait to get salary. Athuvum shop la work panravangaloda highest salary eh 25k for manager or cashier. For waiter 12k per month only also they won't give settlement for all workers. Yarukkavathu doubt irundha ungalakku pakkathula irukka branch ku poi kettu parunga
இது ஒரு கவிதை 💝வாய் கட்டி வயிற்றை கட்டி சேர்க்காத நி சொத்து இது கால தேவன் கணக்கு முடிந்தால் போயிடுவெ நி செத்து அதற்க்கு பின்னே கட்டுவாங்க பச்சை ஓலை கீற்று ஆடுவாங்க பின்னத்தின் முன்னே கூத்து மொத்தில இந்த மூச்சு கண்ணுக்கு தெரியாத காற்று💝🙏 என்பதையும் ஐயன் திருவள்ளுவர் கூறியது போலவும் வாழ்ந்து காட்டி கொண்டு இருக்கும் நடமாடும் தெய்வம் ஐயா 🙏 நீங்கள் 🙏💐
பிரியாணி Drum யை தட்டி தட்டி விற்பவர்கள் மத்தியில் பிரியாணி யை வாரி வாரி போடும் ஒரே முதலாளி. 12 வருடமாக weekend வீட்டு விஷேசம் எல்லாம் தாம்பரம் பூண்டி பஜார் branch சேலம் RR மட்டுமே, இனியும் எப்போதும், என்ன கை பக்குவம். தமிழ் செல்வம் இல்லை சார் நீஙக தங்க தமிழ் செல்வம், செல்லம் சார் நீஙக. ஒவ்வொரு வாய் பிரியாணி யிலும் எங்களை நாங்களே மறந்தோம். வாழ்க சார் நீஙக மேலும் பல நூற்றாண்டு. Prabhu from tambaram
Sir.. U r great sir.. நீங்கள் கஷ்டப்பட்டு முன்னேற்றம் வந்து தன்னிடம் வேலை செய்பவர்களும் முதலாளி அனுபவித்ததை.. தன்னிடம் வேலை செய்பவர்களும் இதே போல் அனுபவிப்பது.. அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த வர்களையும்.. நல்ல முறையில் பார்ப்பது இந்த காலகட்டத்தில்... என்னால சொல்ல வார்த்தைகள் இல்லை... நீங்க எங்க ஐயா இருக்கீங்க??? இப்போதும் புதிதாக வேலைக்கு வந்தால்..இதே மாதிரி பார்ப்பீர்களா? ஐயா.. இந்த காலகட்டத்தில் உங்களை போன்ற.. நல்லவர்கள் இருப்பதால் மட்டுமே இவ்வுலகில் மழை பெய்து வருகிறது.. முதலாளி தொழிலாளர் யின் உழைப்பு உறிஞ்சும் மனிதர்கள் இருக்கும் இவ்வுலகில்.. நீங்கள் நல்ல முறையில் நீண்ட ஆயுளுடன் இருக்க.. கடவுளின் ஆசி எப்போதும் உங்களுக்கு இருக்கும்.. ஐயா... Ur helping mind.. Great Head's off u sir..
40,000₹ சம்பளம் workers car la than povanga Ac oa dhoonguvanga ellame poi. Every month salary will given by next month around 15th to 20th like so 50 days have to wait to get salary. Athuvum shop la work panravangaloda highest salary eh 25k for manager or cashier. For waiter 12k per month only also they won't give settlement for all workers. Yarukkavathu doubt irundha ungalakku pakkathula irukka branch ku poi kettu parunga
ஒரு அளவுக்கு மேல பணம் பணம்னு எதுக்கு சம்பாதிக்கிறோம் என்று தெரியாமல் தொழிலாளிகளுக்கும் செய்யாமல் தானும் அனுபவிக்காமல் செத்துப் போற முதலாளிகளுக்கு நடுவில் நீங்கள் நல்ல மனிதர் நீடூழி வாழ வேண்டும்
Super sir
Hoarding is a social sin by mahatma gandhiji
திருப்பூரில் அந்த மாதிரி பணவெறி பிடித்த முதலாளிகள் நிறைய இருக்கிறார்கள் தானும் அனுபவிக்காமல்தன்னிடம் வேலை செய்பவர்களுக்கும் நியாயமான சம்பளம் கொடுக்காமல் வீண் செலவுகள் வெட்டி செலவுகள் செய்து கடைசியில் கேவலப்பட்டு சாவார்கள்
உண்மை
Yes of course
முதலாளிக்கு நல்ல தொழிலாளி கூட அமைவது இறைவன் கொடுத்த வரம்
உண்மை
ஒரு படத்திற்கு 100ல் 300 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் பணத்தை பதுக்கி வைத்து வெளியில் நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் மத்தியில் நீங்கள்தான் ரியல் ஹீரோ 👍👍💐💐🙏🙏🙏
மிகுந்த ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழவேண்டும்
தான் பட்ட கஷ்டங்கள் தன்னிடம் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் அப்படிப்பட்ட வேதனையை அனுபவிக்க கூடாது என்று நினைத்து தனது ஊழியர்களுக்கு நல்லது மட்டுமே நினைக்கும் அய்யா RR அவர்களின் அனைத்து தொழில்களும் வெற்றியை மட்டுமே சுவைப்பது உறுதி..... நீடுழி வாழ வேண்டும் 🎉
அய்யா நான் விழுந்தாலும் உங்களை குரல் கேட்டால் எழுந்து ஒட தோணும் great salute
ஐயா நீங்கள் எல்லாத்திலும் ஜெயித்த மனிதர் 🙏🙏💕
இது போன்ற ஒரு முதலாளி இருந்தால் தமிழ் நாட்டில் வருமைய் இருக்காது நீடோடி வாழ்க
நல்ல முதலாளி இப்படிபட்டவர்கிட்ட வேலை செய்ய கொடுத்து வைக்கணும்
மனம் திறந்து பேசுவது நல்லது
வாழ்த்துக்கள் அய்யா
மேன்மேலும் வெற்றியடைய வேண்டும்
மனிதன் என்ற சொல்லுக்கு முழுமையான அடையாளம்... ஆதாரம்.. நெடுங்காலம் வாழ வேண்டும்.. அவரை நம்பி வாழும் தொழிலாளர்களுக்காக...
அருமையான மனிதன் இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர்
Very innocent and loveable man❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சும்மா பீலா உட்ராரு. சம்பளம் ரொம்ப ரொம்ப கம்மியா குடுத்தாங்க. அப்படியே அள்ளி அள்ளி குடுக்கறாரா. ஆளுக்கு தகுந்த மாதிரி ஜால்ரா போடுவாங்க.
இப்படி போன்ற மனிதர்கள்தான் இந்த உலகம் வாழுது ❤❤
Kandipa ninga sollradu unmai
I love you sir
தங்கத்துக்கு மேல் ஒன்று இருக்கு என்றாள் அந்த தங்கம் நீங்கள் தான் அண்ணா வேர லெவல் நீங்கள் ஒரு உலக பாரம்பரிய எடுத்து காட்டு சந்தோஷமாக இருக்கிறது அண்ணா
உங்கள பார்த்து நாட்ல பல திருடர்கள் மாறனும்❤❤❤
நேர்மையான எல்லா தொழிலாளிகளுக்கும் உங்கள மாதிரி முதலாளி கிடைச்சா நிறைய ஏழை குடும்பம் நல்லா இருக்கும் அய்யா 🙏
உங்களைப் போன்ற மனிதர்கள் அதிர்ஷ்டம் இறைவன் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Iyyya this person frade am working Swiggy delivery our employees not not leave not salary low
@@elanchezhianm9153 dai enna da solla vara
@@பார்த்திபன்தமிழன் dai Evan salary employees sariyatharamattan
@@elanchezhianm9153 dai nanum zomato raide panni iruka avrapathi entha RR beriyani laium appdi sonathe illa
Kandipa
நாம் இப்படியுமொரு மனிதரா?என்று யோசிக்கமுடியாத நபர் நீங்கள் ஐயா வாழ்த்துகள்.
❤❤❤❤ என்று உங்கள் புகழ் பாட உங்கள மாதிரி ஒரு முதலாளி பாக்கல😢 நன்றி ஐயா
மிக்க நன்றி பிகைன் வுட்ஸ்... இது போன்ற ஆளுமை கொண்ட மாமனிதர்களை நீங்கள் அழைத்துப் பேட்டி காண்பது எங்களைப் போன்ற வளர்தலைமுறைகளுக்கு இது ஒரு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைகிறது....
ஐயா எனக்கு வேலை இருந்தா குடுங்க ,நீங்கள் பணம் அதிகமா குடுபிங்க என்கிற காரணத்திற்காக கேட்க வில்லை நீங்கள் தொழிலாளிகளை மதிகிரீர்கள் என்ற உயரிய எண்ணம் உங்களிடம் இருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்
நான் சில இடங்களில் வேலை செய்து தற்போது அங்கிருந்து வெளியே வந்து தற்போது சுயமாக மிக சிறிய அளவில் தன்னிச்சையாக பணிபுரிந்து வருகிறேன் வேறு எங்கும் வேலைக்கு செல்ல கூடாது என்ற முடிவில் இருக்கிறேன் ஆனால் உங்களை பார்க்கும் போது உங்களிடம் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது நன்றி🙏🙏🙏🙏
நெஜமாவே கடவுள் தான் இவரு..அய்யா சாமி எனக்கும் ஒரு வேளை குடுங்க சாமி
அண்ணன் உங்க சிரிப்பு அருமை அண்ணே...அருமையான மனிதர் ❤❤❤❤
நடமாடும் தெய்வம் சார் நீங்க🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼!!!!
இவரைப்போல் நல்ல மனிதர்களை பார்ப்பது அரிது...பணமுடையோருக்குநல்ல முன் உதாரணம்..உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன் ..🙏🙏
கடின உழைப்பால் முன்னேறி உள்ளவர்களுக்குத்தான் தெரியும் உழைப்பாளர்கள் பற்றி வளர்க அவர் பணி மென்மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்❤
மிகச்சிறந்த சித்தாந்தவாதி : நம்மிடம் வேலை செய்பவர் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும், ஆகச்சிறந்த ஆளுமை....
விசித்திரமான மனிதர்.வளர்க
சொல்ல வார்த்தை இல்லை மனிதன்
வாழும் நாட்களில் முழு நேரம் நாட்கள் முழுமையாக நல்லவனக வாழ முடியாது ஆனால் இது போல நல்ல மனிதரோட இருப்பது மிகவும் பொக்கிஷம்❤❤❤❤❤❤❤
வாழு வாழ விடு இவர் தான் ய மனுஷன்..👏
6 abortion pannavacherkkare ivan.. full video paarege..
அய்யா உங்கள் நல்ல மனத்திற்கு நல்ல உடல் நலத்துடன் நீடுழி வாழ வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன்
தமிழ்செல்வன் அவர்களது நல்ல செயலைக்கேட்டு கண்களில் நீர் வருகின்றன. அவர் 200 ஆண்டுகளுக்கு மேல் வாழ வாழ்த்துக்கள்!
வணக்கம் தலைவர் அவர்களே...
உங்கள் அருமை தெரியாமல் போய் விட்டது..
15 ஆண்டுகளாக வாழ்க்கை வீண் போனது..
கூடிய சீக்கிரம் சந்திக்கிறேன் அய்யா...
எங்க ஊரு மனிதர் பெருமையாக உள்ளது.... 🙏🙏🙏🙏
இவர் தற்போது இருக்கும் இடம் எந்த ஊர் நண்பா
எந்த ஊரு னு சொல்லுங்க
Entha ooru evaru..
சேலம்.
உண்மை முற்றிலும்உண்மை கடந்தபாதைநினைப்பவனே உன்னதமனிதன்!
___தமிழன்கலிபுல்லாமீமிசல்!!
உங்களுடைய பேச்சே மிகவும் ரசிக்கிற தன்மையாக இருக்கிறது தமிழ்செல்வன் சார்
கூட இருக்கும் நபர்களை நாம் பார்க்கும் போது கடவுள் நம்மை பார்ப்பான்.
சார் பணம் அதிகம் வந்தால் சிறுகுறு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாங்கி தாருங்கள் அது மிகவும் புண்ணியம்
மிக அருமையான நேர்காணல்,💐👌
தலைவன் பேசுறது எல்லாமே உண்மை....உண்மை...உண்மை
நல்ல உள்ளம் கொண்ட மனிதன்
இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர்
திரு.தமிழ்செல்வன் அனைத்து ஊழியர்களுக்கும் கடவுளுக்கு சமமானவர் என்று நான் நம்புகிறேன்.
🙏❤🙏 சொல்வதற்கு வார்த்தை இல்லை ஐயா❤
தன்னை சுற்றியுள்ளவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் தான்ட தமிழன்.
Yen matha state karanga apdi la nenaika maatangla?
எல்லாரும் சமம் நினைக்குற முதலாளி நீங்க உங்கள மாதிரி நானும் வருவேன் 🥳
வாழ்த்துக்கள் சகோதரா...❤🎉
அவரின் இயல்பான இயல்பு அயராத உழைப்பு அழகு ❤️
தூர் வாரும் கிணற்றில் தான், தண்ணீர் ஊரும்
உயர்ந்த உள்ளம் வாழ்க வளமுடன்
உயர்ந்த மனிதருக்கு இறைவன் உடல் நலத்தை நலமுடன் கொடுத்து உதவ வேண்டும்
கள்ள கபடம் அற்ற மனசு நீங்கள் இன்னும் மெம் மேலும் வளர வேண்டும் sir.... No words sir.... உங்கள் தொழிலாளிகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் ...
என் முதலாளியும் அப்படித்தான் எனக்கு அவர் கடவுள் ..... நீண்ட காலம் நல்லா இருக்க வேண்டும்
எப்போது மனது தவறைமறந்து மன்னிப்பவர் ஒவ்வொரு தரும் ராமர்
ஜயா நீங்கள் நல்லாஇருப்பீர்கள்..வாழ்க வளமுடன் ஜயா..
நல்ல மனிதன் ,
மனிதநேயம்,
உயர்ந்த உள்ளம்
மனதை படிக்கும் மாமேதை
கண்டேன் இங்கு🙏🙏🙏
எந்த நோய்நொடியும் இல்லாம நல்லா வாழணும் அய்யா நீங்க🙏🏽💐
Super sir
இவருடைய சித்தந்தம்
அருமை. "நல்ல மனிதரிடத்தில்
வேலை செய்யும் தொழிலாளிகள் உண்மையுடன்
நடந்துக்கொண்டால் எல்லோருக்கும் நன்மை.
கடவுள் கொடுத்த வரம் ஆரோக்கியமான வாழ்க்கை நல்லது நடக்கும்
நல்ல மனிதர் 🥰🥰🥰🥰🥰
🙏 உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்கசார் 👌👌👌💐💐💐
தெளிவான விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
வாழ்த்த வார்த்தைகள் இல்லை அ ன்ணா ❤❤❤❤❤❤❤
நல்ல மனிதர் நல்ல மனசு வேண்டும் எல்லோருக்கும் வராது கடவுள் நல்ல சுகத்தை கொடுப்பார்
அண்ணா ஒரு முதலாளிக்கான இலக்கணத்துடன் இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா
உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம்
மனித உருவில் வாழும் தெய்வம் தமிழ் செல்வன் அய்யா நீங்கள் நூறு வருஷம் நல்லா இருக்கணும் ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் 🙏 தர்மம் வெல்லும் நீங்கள் தர்ம புத்திரன் அய்யா 🙏
40,000₹ சம்பளம் workers car la than povanga Ac oa dhoonguvanga ellame poi. Every month salary will given by next month around 15th to 20th like so 50 days have to wait to get salary. Athuvum shop la work panravangaloda highest salary eh 25k for manager or cashier. For waiter 12k per month only also they won't give settlement for all workers.
Yarukkavathu doubt irundha ungalakku pakkathula irukka branch ku poi kettu parunga
நல்ல மனிதர் நல்ல மனசு❤❤❤❤❤❤❤❤❤❤
Ungaluku peraya manasu sir👍👍👍👌👌👌👏👏👏👏👏👏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹god bless you & your family ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மனிதரில் மாணிக்கம் sir, நீங்கள்.
This great man has a good heart! His kindness makes him great.
தமிழ் இரத்தம் 🎉❤❤
👍👌👍❤️சூப்பர் உங்க மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் 🙏🏻நன்றி ஐயா
இது ஒரு கவிதை 💝வாய் கட்டி வயிற்றை கட்டி
சேர்க்காத நி சொத்து இது
கால தேவன் கணக்கு முடிந்தால் போயிடுவெ நி செத்து
அதற்க்கு பின்னே கட்டுவாங்க பச்சை ஓலை கீற்று ஆடுவாங்க பின்னத்தின் முன்னே கூத்து
மொத்தில இந்த மூச்சு கண்ணுக்கு தெரியாத காற்று💝🙏
என்பதையும் ஐயன் திருவள்ளுவர் கூறியது போலவும் வாழ்ந்து காட்டி கொண்டு இருக்கும் நடமாடும் தெய்வம் ஐயா 🙏 நீங்கள் 🙏💐
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா சிவமணி திருவண்ணாமலை மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
உண்மை தெய்வம் sir நீங்க. ❤
அண்ணா அன்பான கொடைவள்ளல் நீங்கள் வாழ்க பல்லாண்டுகாலம்.
நான் டீக்கடையில் வேலை செய்கிறேன்....
நானும் ஒரு கடைக்கு ஓனராக ஆனால் உங்களைப்போல பெருந்தன்மையாக இருப்பேன்...
வாழ்கையின் தத்துவத்தை அழகாக எடுத்து கூறினீர்கள் நன்றி ஐயா.
ஆனால் பணம் பணம் என்று அலையும் மக்களுக்கு எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியாது.
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள் ❤❤❤
Engal thamizh kodutha Selvam neengal ezhaigalin theyvam ungalai pola tamizh nadigargal irunduvittal tamilagathoda varumaiyai ozhithuvidalam ungal ponnana manadukku neengal nalla irupinga❤❤❤❤❤❤ayya nan bengalurukkaran ingeyum ungal thana tharmangal thodaruttum
வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉
மனித வடிவில் ஒரு தெய்வம் வாழ்க பல்லாண்டு.
நல்ல மனம் படைத்த உங்களுக்கு நன்றி❤
ஜயா உங்கள் பனி மென் மேலும் சிறப்பாக நடை பெற எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள் ஜயா வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு
நானும் ஒரு ஆளுகிட்ட ஓட்டுனரா இருந்தேன் .... சக்கையா புளிஞ்சிடுவான் ...... அந்தாளு மூஞ்ச பார்த்தா 😡😡😡.......
😂😂😂
Most inspired person .may god bless him with good health and wealth.
சில முதலாளிகள் வேலைக்காரங்களை வெடு வெடு னு விழுந்துட்டு. வேலைக்காரங்களோட வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிட்டு இருப்பாங்க. இவனுக்கு எல்லாம் போய் வேலை செய்றோமே னு நினைக்க விட்ருவாங்க. நீங்க ஒரு தனிரகம் சார். உங்களோட. உதவிகள் தொடரட்டும் சார் நீங்க வாழ்க பல்லாண்டு வளமுடன்
சார் இறைவன் ரூபத்தில் வாழும் மனிதரில் மாணிக்கம்
What a gem of person you are sir ❤
வாழ்த்துக்கள் ஐயா நல்லம் மனம் கொண்ட ஐயா
I.like the humble approach from mr tamil selvan whoever treachey against him he voluntarily helped himthe heart is like god
Vaalum Deivam unmaiyakave solren sir ungal patham thottu vanangugiren sir (RR) hat's off you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தான் பட்ட கஷ்டம் ,மற்றவர்கள் பட கூடாது ,நினைக்கும் மனசு அழகு,,,
பிரியாணி Drum யை தட்டி தட்டி விற்பவர்கள் மத்தியில் பிரியாணி யை வாரி வாரி போடும் ஒரே முதலாளி. 12 வருடமாக weekend வீட்டு விஷேசம் எல்லாம் தாம்பரம் பூண்டி பஜார் branch சேலம் RR மட்டுமே, இனியும் எப்போதும், என்ன கை பக்குவம். தமிழ் செல்வம் இல்லை சார் நீஙக தங்க தமிழ் செல்வம், செல்லம் சார் நீஙக. ஒவ்வொரு வாய் பிரியாணி யிலும் எங்களை நாங்களே மறந்தோம். வாழ்க சார் நீஙக மேலும் பல நூற்றாண்டு. Prabhu from tambaram
U r a very great person sir❤
Sir.. U r great sir.. நீங்கள் கஷ்டப்பட்டு முன்னேற்றம் வந்து தன்னிடம் வேலை செய்பவர்களும் முதலாளி அனுபவித்ததை.. தன்னிடம் வேலை செய்பவர்களும் இதே போல் அனுபவிப்பது.. அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த வர்களையும்.. நல்ல முறையில் பார்ப்பது இந்த காலகட்டத்தில்... என்னால சொல்ல வார்த்தைகள் இல்லை... நீங்க எங்க ஐயா இருக்கீங்க??? இப்போதும் புதிதாக வேலைக்கு வந்தால்..இதே மாதிரி பார்ப்பீர்களா? ஐயா.. இந்த காலகட்டத்தில் உங்களை போன்ற.. நல்லவர்கள் இருப்பதால் மட்டுமே இவ்வுலகில் மழை பெய்து வருகிறது.. முதலாளி தொழிலாளர் யின் உழைப்பு உறிஞ்சும் மனிதர்கள் இருக்கும் இவ்வுலகில்.. நீங்கள் நல்ல முறையில் நீண்ட ஆயுளுடன் இருக்க.. கடவுளின் ஆசி எப்போதும் உங்களுக்கு இருக்கும்.. ஐயா... Ur helping mind.. Great Head's off u sir..
40,000₹ சம்பளம் workers car la than povanga Ac oa dhoonguvanga ellame poi. Every month salary will given by next month around 15th to 20th like so 50 days have to wait to get salary. Athuvum shop la work panravangaloda highest salary eh 25k for manager or cashier. For waiter 12k per month only also they won't give settlement for all workers.
Yarukkavathu doubt irundha ungalakku pakkathula irukka branch ku poi kettu parunga
யதார்த்தமான மனிதாபிமான மனிதன். ஆண்டவன் இவரை ஆரோக்கியமாகவும் நீடிய ஆயுளோடும் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
இதுதான்.உயர்ந்த.உழ்ளம்
உயர்ந்த.குணம்
Great Sir, God bless you and your family Sir 🙏🙏🙏🙏