செய்தியாளர் கேள்விக்கு கோவமடைந்த முதல்வர் - MKStalin Press Meet

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024

КОМЕНТАРІ • 210

  • @Hac11122
    @Hac11122 Місяць тому +56

    அப்படியே அந்த 4000கோடி பற்றி பேசினால் நல்லா இருக்கும் 😂😂😂

    • @28paapu
      @28paapu Місяць тому

      Antha 30000 kodi pathi ketkalam

    • @arjunguru3829
      @arjunguru3829 Місяць тому

      ​@@28paapu 2g pathi kekalam 😊

  • @Deepan0121
    @Deepan0121 Місяць тому +43

    தமிழக வரலாற்றில் இப்படி ஒரு திறனற்ற முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அமைந்தது இல்லை எனிமெல் அமையபோவதும் இல்லை.2 நிமிடம் bittu பேப்பர் இல்லாமால் பேச முடியாத நிலை..

  • @rajkamalazhagiri4022
    @rajkamalazhagiri4022 Місяць тому +46

    யாரோ எழுதி கொடுத்த த அப்படியே பார்த்து படிச்சுருக்காரு.

  • @Tamizselvan-nl7ph
    @Tamizselvan-nl7ph Місяць тому +14

    😊 முதல் முறையாக உங்கள் முதுகில்‌ உள்ள அழுக்கை நல்ல ஊர்வசி‌ சோப்ப‌ போட்டு கழுவுங்கல்‌ அடுத்தவன்‌ முதுகில்‌ உள்ள அழுக்கை பார்க்கலாம்

  • @sndevandevan1176
    @sndevandevan1176 Місяць тому +29

    தமிழக மக்கள் திமுக வுக்கு தான் ஓட்டு போட்டார்கள் 40 க்கு 40 அவர்களிடம் தான் நண்மைகள் பற்றி கேட்க வேண்டும் பாஜாக விடம் கேட்பதற்கு தகுதி இல்லை

  • @malathys3690
    @malathys3690 Місяць тому +16

    தன் பெயரை கூட பேப்பர் பார்த்துதான் சொல்வாரா?

    • @user-lp3od5qm4r
      @user-lp3od5qm4r Місяць тому

      அவர் பேப்பரை பார்த்து படிச்சா உங்களுக்கு ஏன் சகோதரா எரிச்சல்

    • @srinivasangopal5121
      @srinivasangopal5121 Місяць тому

      😂😂😂😂😂😂

  • @AjayNationalist_1947
    @AjayNationalist_1947 Місяць тому +47

    ஸ்டாலின் என்ன செய்தார் மக்களுக்கு?!! இவரு பேச்சை எல்லாம் கேக்குற மாதிரி இல்லை. தயவு செய்து இவர் பேச்சை எல்லாம் உங்க சேனலில் upload பண்ணாதீங்க

    • @RAVICHANDRAN-qi6lr
      @RAVICHANDRAN-qi6lr Місяць тому

      சரியாக சொன்னீர்கள். நேர விரயம். திராவிடக் கூட்டணியில் எவனும் உருப்படியாக பேசுவதில்லை. எனவே, அதைப் பகிர்ந்து நேர விரயம் செய்ய வேண்டாம்.

  • @Dikshit-12345
    @Dikshit-12345 Місяць тому +10

    Comedian of TN

  • @TV-er6xl
    @TV-er6xl Місяць тому +10

    கேரள பாஜக MP 1
    கர்நாடகா பாஜக 17 MP கள்
    ஆந்திரா . ..பாஜக. 3 MP கள்
    தெலுங்கானாபாஜக6 MPகள்
    தமிழ் நாடு. பாஜக. 0 MP
    அப்புறம்.தமிழ் நாட்டுக்கு பட்ஜெட் ல என்ன இருக்கும்?

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya Місяць тому

      KADAISI VARAIKKUM SANDAI MATTUM POTTUTU IRUNTHA EVAN PANAM KODUPPAN? PETHA APPA KOODA KASU THARA MATTAR.

  • @balakrishnanv883
    @balakrishnanv883 Місяць тому +10

    நீங்க கோரி அவங்க குடுப்பங்களா அதுமாதிரி நீங்க 4000 கோடி வெள்ள நிவரணதில் என்ன செய்தீர்கள்

  • @mohankumark8537
    @mohankumark8537 Місяць тому +19

    பட்ஜெட்னா என்னா டோப்பா! நீ சொல்லிட்டா நாங்கள் அனைவரும் திமுகவுல சேர்ந்து குதங்கழுவிகளாகிறோம்

  • @Inthiyan204
    @Inthiyan204 Місяць тому +8

    ரொம்ப திறமையா 😅பேசிட்டாராம் ..புறக்கணிக்கிறாராம் எல்லாரும் ஜோரா கை தட்டுங்க

  • @compassion7243
    @compassion7243 Місяць тому +10

    He talk like tamilnadu chief gangster...pls tamilnadu take 500rups...and vote for our chief stalin...good for our future generations...🎉🎉🎉

  • @NithishS-co9ex
    @NithishS-co9ex Місяць тому +17

    Enna innaiku romba jerk aaguthu😂

  • @Dikshit-12345
    @Dikshit-12345 Місяць тому +11

    Person who took 40 seats is saying 240 single party as minority...
    God bless to your 🧠 😂

  • @krislal9878
    @krislal9878 Місяць тому +41

    இந்த பட்ஜெட்ல இருக்கும் ஏதாவது ஒரு பாய்ண்ட அல்லது என்ன ஏமாற்றம் என்னன்னு கேளுங்க இரண்டு நானளக்கு முன்பு கோரிக்னக வச்சா எப்படி பட்ஜெட்ல சேர்க்கமுடியும் .இது சரியான பித்துகுளி

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +21

    இந்து மதத்திற்கும் இந்து கடவுளுக்கும் வாழ்த்து சொல்லாத முதலமைச்சர் இந்து மக்களுக்கு முதலமைச்சர் அல்ல என்பது இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @kandasamykandasamy9088
    @kandasamykandasamy9088 Місяць тому +7

    அதாவது அந்தம்மா வரவு செலவு அறிக்கைய தாக்கல் பண்ணிட்டாங்க‌
    இனிதான் தமிழ்நாட்டுல எத்தனை பொருளாதார புலி, பூனை,ஓநாய், கழுதைபுலி , டைனோசரெல்லாம் இருக்குண்ணு தெரியும்
    ஆளாளுக்கு நாலு நாளைக்கு எக்கானமிக்ஸ் கிளாஸ் எடுப்பானுக பாருங்க.... இவ்வளவு அறிவா இவனுகளுக்குன்னு புல்லரிச்சி போகும், அவ்வளவு அலும்பு பண்ணுவானுக‌
    அதுல முக்கால்வாசி பேருக்கு எக்கானமிக்ஸுக்கு ஸ்பெல்லிங்கே தெரியாதுங்குறதுதான் விஷயம்
    ஆனாலும் பறந்து பறந்து பொருளாதாரம் பேசுவானுக பாருக்க, அமெரிக்காவே ஆடிபோகும்
    சரி இவ்வளவு அறிவு இருக்கிறவனுக தமிழக பட்ஜெட் அறிவிக்கபடும் போது மட்டும் ஏன் ஒண்ணுமே தெரியாத மாதிரி பம்மிகிட்டு இருக்கானுங்கன்னுதான் புரியவே இல்ல..

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 Місяць тому +19

    விடியல் அரசு என்ன நன்மைகளை செய்தது. விலை வாசி ஏற்றம்தான் செய்து இரூக்கிறீர்கள்

  • @VIKRAMPONNERI
    @VIKRAMPONNERI Місяць тому +41

    நடுங்காம பேசு ராஜா

    • @senthilsan5080
      @senthilsan5080 Місяць тому

      தம்பி அவருக்கு வயது 71 நீ 70 வயதில் எப்படி பேசுவ

    • @subramanianvaikuntam7232
      @subramanianvaikuntam7232 Місяць тому

      ​@@senthilsan5080தம்பியை நம்பி அரசு இல்லை. முடியவில்லை என்றால் வேறு ஆள் வரனும்.

    • @sz5dj
      @sz5dj Місяць тому

      ​@@senthilsan5080 ஆமாம்ல.... அப்ப ஓய்ய்வுஊஊஊ

    • @RS-bx9wq
      @RS-bx9wq Місяць тому

      ​@@senthilsan5080அப்போது மோடி..அமித்ஷா.. எப்படி கணீர் என்று பேசுகிறார்கள்,?

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 Місяць тому +8

    விடியல் அரசு ஏன் எல்லோருக்கும் 1000 ருபாய் கொடுக்கல.

  • @muthukkumaranpazhani1525
    @muthukkumaranpazhani1525 Місяць тому +21

    40 பேரு என்ன செய்ய போறாங்க.... தமிழ்நாடு மக்கள் உங்கள புறக்கனிக்க போராங்க

  • @punithavathidoraisamy6094
    @punithavathidoraisamy6094 Місяць тому +14

    என்னதான் சொல்ல வருது தத்தி. கண்டிஷன்: யாரும் கேள்வி கேட்க கூடாது எழுதி கொடுத்தது மட்டும் தான் படிப்பேன்

  • @laksgiri4546
    @laksgiri4546 Місяць тому +10

    திருக்குறள்பத்தி ஏதாவது பேசனும்ன்னு சட்டம் இருக்கா?பேசினாமட்டும் பட்ஜெட்ட பாராட்டுவானுகளா?

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Місяць тому +41

    மூஞ்சி ஏன் இப்படி வீங்கியிருக்கு?

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 Місяць тому +14

    அப்போ கொள்ளை அடிக்க முடியாதா புலம்புரான் டோபா

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Місяць тому

      ஏய் மரியாத மரியாத

  • @VIKRAMPONNERI
    @VIKRAMPONNERI Місяць тому +23

    Toppa தலையா

  • @sivasaravanan7780
    @sivasaravanan7780 Місяць тому +17

    இப்படிச் செய்தால் எப்படி ஸ்டிக்கர் ஒட்டுவோம்?

  • @eswari94mani6
    @eswari94mani6 Місяць тому +7

    Dmk and congress wasted

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 Місяць тому +7

    Thathi CM

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e Місяць тому +3

    இதையே சாக்க வைத்து எங்கள் மீது வரி விலை உயர்த்து தலைவா

  • @gandhimathi3332
    @gandhimathi3332 Місяць тому +4

    நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன்என்பதை கூட துண்டு சீட்டை பார்க்காமல் சொல்லமுடியாத முதல்வர்..ஓட்டு போட்ட தமிழ் மக்கள் எல்லோருக்கும் தான் இந்த பெருமையெல்லாம் போய் சேர வேண்டும்..
    தமிழ் நாட்டுக்கு என்ன வேண்டும் என்பதை எப்போதும் விரல் நுனியில் வைத்திருக்கும் முதல்வர்..

  • @selvakumar-jk9js
    @selvakumar-jk9js Місяць тому +2

    தமிழ்நாட்டிற்கு
    திமுக ஆட்சி வந்தது'தான் பேரிடர்

  • @keithrockz2590
    @keithrockz2590 Місяць тому +27

    இதுவரைக்கும் எதும் செய்யவில்லை, இனிமேலும் செய்யமாட்டோம்😂😂, நல்லவேளை எதும் நிதி ஒதுக்கல, ஒதுக்கிருந்தா செத்துப்போன அப்பனுக்கும் பெரியார்க்கும் செலவு பன்னிருப்பானுங்க

  • @kumarganapathy4084
    @kumarganapathy4084 Місяць тому +4

    தமிழக மக்கள் பிஜேபி கட்சியை ஒட்டுமொத்தமாக தேர்தலில் புறக்களிக்க வில்லையா? அண்ணாமலை கூட வெல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு பங்காளி பாசம்.

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan Місяць тому +10

    அந்த 30000ஆயிரம் கோடி ரூபாய் பற்றியும் அது உங்கள் அமைச்சர் சொன்னது அதையும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா .

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 Місяць тому +5

    bus fare will be increased with electricity, water tax, property tax and what not,then drug, tasmac sale

  • @ai77716
    @ai77716 Місяць тому +4

    Enna innuk rombha tongue twist aguth!!!😂
    Alibabam 40 thirudargalum 🤣

  • @Ramkumar-mb3gd
    @Ramkumar-mb3gd Місяць тому +9

    எவ்வளவு நிதி ஒதிக்கினாலும் நீங்க ஆட்டைய போற்றுவீங்க இதுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதே நல்லது

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 Місяць тому +13

    திமுக கூட மைனாரிட்டி ஆட்சி செய்தது அது போல.

  • @TV-er6xl
    @TV-er6xl Місяць тому +10

    திமுக அரசு போட்ட பட்ஜெட் டில் பாலாறும் தேனாறும் ஓடிச்சா ?😎😆😁😅😂😩😫

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e Місяць тому +1

    இதையே காரணமாக கூறி மேலும் வரி உயர்த்த வேண்டியது தான்

  • @venkateshwars1420
    @venkateshwars1420 Місяць тому +6

    Kundriya arasu thalaivan mu ka sutalin, thundu cheetu prachaaram. Ot.......

  • @rameshRamesh-nt9vj
    @rameshRamesh-nt9vj Місяць тому +2

    கோவிந்தா.. 🙏🙏கோவிந்தா.. 🙏🙏கோ...விந்தா.. 🙏🙏

  • @mariappansuganthi1435
    @mariappansuganthi1435 Місяць тому +3

    அப்ப ஐநூறு ரூபாய்க்கு சிலிண்டர் கிடைக்காதா

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e Місяць тому +1

    அண்ணாமலை கிட்ட கேள்வி கேட்கும் கொத்தடிமைகள்
    முதல்வர் கேட்காதூங்க
    நிதியுதவி தந்திருந்தால்
    அதையும் நைணாவுக்கு செலவு செய்து இருப்பார்

  • @ramswamy9425
    @ramswamy9425 Місяць тому +3

    உங்க குன்றிய அரசு பட்ஜெட் பார்கலாம்

  • @srividhyas2637
    @srividhyas2637 Місяць тому +2

    ஒதுக்கினாதான் ஒதுக்கிடுரீங்களே

  • @palaniappanthandavarayan3649
    @palaniappanthandavarayan3649 Місяць тому +2

    Your family has already looted 30000crs.So now you need not worry about any financial assistance.

  • @vijayann9772
    @vijayann9772 Місяць тому +1

    Twiter இல் ஒரு நிதியமைச்சர் யிடம் கோரிக்கை வைத்தல் அமைச்சர் twiter ஐ பார்த்து நிறைவேற்றுவாரா.
    தமிழ்நாடு அமைச்சரிடம் டிவிட்டர் இல் கோரிக்கை வைத்தால் அமைச்சர் நிறைவேற்றுவாரா.

  • @Vedhapuri2111
    @Vedhapuri2111 Місяць тому +1

    40 MP Tamilnadu 2024 totally waste 😢😢😢 DMK MP simply dehli send Full meals eating and drinking and coming back 😢😢😢😢 Vediya achila 3C Comission collection correcption 🥰🥰🥰

  • @subramaniank9476
    @subramaniank9476 Місяць тому +2

    இப்படி புலம்புவது எந்த வகையில் மக்களுக்கு நலன். 40 பிரதிநிதிகளும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து மக்களுக்கு நலத்திட்டங்களை கொண்டுவருவதுதான் தலையாய பொறுப்பு. புக்கணிப்பு என்று எளிதாக புறம்தள்ள முடியாது.இங்கு கலைஞர் இருந்திருந்தால் வேறுவிதமான அனுகுமுறை இருந்திருக்கும் என்கிற சந்தேகம் சாமானியனுக்கு.

  • @Nandhavanam-nx7tz
    @Nandhavanam-nx7tz Місяць тому +1

    ஒன்றியம் ஒன்றியம்ன்னு சொல்லி ஒட்டுமொத்த தமிழ் நாட்டையும் முடிச்சு விட்டுட்டீங்க இரும்புக்கை முதல்வரே!!

  • @palaniappanthandavarayan3649
    @palaniappanthandavarayan3649 Місяць тому +2

    You have looted the money alloted by central government.eg 4000crs for Chennai disaster.

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 Місяць тому +7

    ஆமாங்க எல்லா கட்டணத்தையும் ஏத்தியாச்சு
    இதில் மற்றவர்களை சொல்ல தகுதி இல்ல.
    போராட்டம் நடிததி சமோசா சாப்பிட போராங்க .

  • @HonestRaj-zv5ht
    @HonestRaj-zv5ht Місяць тому +2

    Rendu naalaikku munnadi twitter'la pottaaraam..😂😅😂😅😂 super cm

  • @harisjeyaraj
    @harisjeyaraj Місяць тому +3

    pallu padama kelvi kelu annamalai sonnadhu correct

  • @chandramohankumarrdamodara8536
    @chandramohankumarrdamodara8536 Місяць тому +1

    Commission not getting 😢😢

  • @chandramohankumarrdamodara8536
    @chandramohankumarrdamodara8536 Місяць тому +1

    This state government what done to tamilzham except tasmac

  • @prajan8197
    @prajan8197 Місяць тому +1

    என்ன என்றே தெரியாமல் படிக்கிறார் பத்திரிக்கையாளர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை கேட்டால் பதில் தெரியாது அதையும் எழுதி கொடுத்தால் பதில் சொல்வாரோ 😂

  • @user-sx7gu3wi6n
    @user-sx7gu3wi6n Місяць тому +3

    Oc DMK Cm 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

  • @arasudt8994
    @arasudt8994 Місяць тому +1

    புறக்கணித்தால் யாருக்கு நஷ்டம்

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl Місяць тому

    நம்பர் ஒன் முதல்வர் என்றும் முதல்வர் எங்கள் முதல்வர் எங்கள் அண்ணன் முதல்வர் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் அன்புத்தம்பி ஆட்டோ குமார்

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya Місяць тому

      TASMAC PODAA...குதங்கழுவி

  • @gopalakrishnanrajasekaran5430
    @gopalakrishnanrajasekaran5430 Місяць тому +1

    மூணாவது முறையா யாருக்கு வாக்களிச்சாங்க

  • @balakrishnanv883
    @balakrishnanv883 Місяць тому +1

    நாங்க சொல்லிட்டு இருப்பீங்க ஆனா செய்ய மாட்டீங்க

  • @mktamilgamer3645
    @mktamilgamer3645 Місяць тому +1

    முதல் பேரிடர் தமிழ் நாட்டில் dmk vin பண்ணுது இருண்டவது பேரிடர் 40mp jaithththu

  • @ramspkg
    @ramspkg Місяць тому +1

    தத்தி: இது வரைக்கும் நீங்க என்ன பண்ணுனீங்க?
    மக்கள்: காசு வாங்கிட்டு உங்களுக்கு வோட்டு போட்டோம்.
    தத்தி: காசு வாங்கிட்ட இல்ல, அப்ப மூடிட்டு இருக்கணும். எங்களுக்கு கையாள தெரியும். புரியுதா.

  • @user-jm4li2vq8d
    @user-jm4li2vq8d Місяць тому

    இன்னும் சிறிது காலங்கள் மட்டுமே இவர்கள் ஆட்சி

  • @gurumurthy5319
    @gurumurthy5319 Місяць тому +1

    கேக்கறத தெளிவு இல்லாமல் இருக்கு

  • @Tamilansiva10
    @Tamilansiva10 Місяць тому +3

    Ivan video lam ean poduringa

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si Місяць тому

    நான்காவதும் பாரத பிரதமர் மோடிஜி ஐயா 🙏4000கோடி என்ன ஆச்சு. என்று மத்திய அரசு கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை தத்தி.

  • @jeganjegannarayanan3720
    @jeganjegannarayanan3720 Місяць тому +1

    இதனால் தான் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதா?

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 Місяць тому +1

    40 MP எப்படியாவது பிச்சை எடுத்து கடன் அடைப்பர்கள்..

  • @durgalakshmivishnuvardhan5198
    @durgalakshmivishnuvardhan5198 Місяць тому +1

    ellamay avanae senja nee enga ennada pudungura

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 Місяць тому

    Yes, please do not go!! If FM asks any details about past, you will not be able to answer.. so escape route 🤣🤣

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz Місяць тому

    நல்லது முதல்வர்

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 Місяць тому +1

    ஒரு சில மாநிலம் எந்த மாநிலம்.

  • @deivendranp4778
    @deivendranp4778 Місяць тому

    ஆளுமை இல்லாத முதல் மற்றும் கடைசி திமுக ஆட்சி

  • @eswari94mani6
    @eswari94mani6 Місяць тому +3

    Poda dai

  • @pathmanathan5072
    @pathmanathan5072 Місяць тому

    Only CM india doesn't know what is account's thanks for tamilnadu people who voted dmk

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Місяць тому

    ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் பேருந்து மீண்டும் மின்சாரம் மற்றும் பால் சொத்துவரி போன்றவற்றை உயர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது விரைவில் தமிழ்நாட்டில் வரும்

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Місяць тому +1

    Most incapable CM ever for Tamil Nadu.

  • @subramanianvaikuntam7232
    @subramanianvaikuntam7232 Місяць тому +1

    பல்லி கள்ளக்குறிச்சிக்கு சத்தம் போடல.

  • @Kalangi880
    @Kalangi880 Місяць тому +2

    Alibaabavum. ………. ………… 😆😆😄😄😄😂😂😡😡😡😅😅😅🐽🐽🐽🐽🐽🐽. TAMIL NADU. AREA. VIL. ILLAI. BOSS. NAMMA. CHINA VUKKU. THOODHU . VIDUVOM. BOSS. KAVALAYA. VIDUNGA.

  • @kumarartssundararajan4633
    @kumarartssundararajan4633 Місяць тому

    கூட்டத்துக்கு போகாம எப்படி நிதி மற்றும் திட்டங்கள் தேவைகளை யாரிடம் கேட்பீர்கள்.
    ஒவ்வொரு தமிழ்நாட்டின் தேவைகளையும் நீதி மன்றத்திலா?
    உங்க வாழ்நாளே பத்தாம
    போகுமே.

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Місяць тому

    Eazhuthi vaikkamal ouru,ouru thiru kural solla mudiyuma ,stalinal...

  • @AdaivomIshwaryam
    @AdaivomIshwaryam Місяць тому +1

    Uss appaadi

  • @Devjade1103
    @Devjade1103 Місяць тому

    He is so scared to respond to questions, so answers are reflected in anger

  • @simplysakthi
    @simplysakthi Місяць тому +3

    Comedy time

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 Місяць тому +3

    Sticker sudalai

  • @arunkannan9376
    @arunkannan9376 Місяць тому

    Great escape from further more questions....😂

  • @thilagamaniramachandran1086
    @thilagamaniramachandran1086 Місяць тому

    உங்கள் அறிவிப்பா? அனுசரிப்பு தேவை

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don Місяць тому

    சம்சா பாய்ஸ் சூப்பர் வாய்ஸ். 40 உதவாக்கறைகளை தேர்வு செய்த மக்களுக்கு பம்பர் பரிசு வாங்கித்தந்த நாற்ப்பது சம்சா நாயகர்கள் வாழ்க!!!

  • @sethuramanganesh2162
    @sethuramanganesh2162 Місяць тому

    What are your party 40 mps are doing in Parliament, are they eating bonda and bajji in Parliament?

  • @senthilshanmugam9243
    @senthilshanmugam9243 Місяць тому +4

    பொலம்பவிட்டுடாகளே😂😂😂

  • @aruljothi1157
    @aruljothi1157 Місяць тому

    Ella nithium ungal vittil than (karunanithi,uthayunithi enbanithi,)

  • @viyash5454
    @viyash5454 Місяць тому

    God Nirmala Puniesh sir donot well sir Tamilnadu Peopel suport DMK sir

  • @vasanthkumar39
    @vasanthkumar39 Місяць тому

    Mixture MPs என்ன பணரங்க

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e Місяць тому +1

    ஒரு பயனும் இல்லை

  • @franciscovenanent
    @franciscovenanent Місяць тому

    உளறல் ஸ்டாலின்
    உதறல் ஸ்டாலின்
    ஒன்றியம் என்றால் என்ன
    திராவிடம் என்றால் என்ன
    தமிழ்நாடு மக்களே
    திராவிட நாடு மக்கள் என்று உங்ளை பேசும்
    திராவிட அரசியல் இனி வேண்டாம்