திருச்சி-யில் இருந்து செல்லும் பயணிகள் கட்டண ரயில்கள் ⁉️ எவ்வளவு கட்டணம் ❓ எத்தனை ரயில்கள் உள்ளது 🤔

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • திருச்சி-யில் இருந்து செல்லும் பயணிகள் கட்டண ரயில்கள் ⁉️ எவ்வளவு கட்டணம் ❓ எத்தனை ரயில்கள் உள்ளது 🤔 தஞ்சாவூர் , மயிலாடுதுறை , விழுப்புரம் , காரைக்குடி , சேலம் , ஈரோடு என பல ரயில்கள் உள்ளது || முழு தகவல் உள்ளே 👇
    #trains #southernrailway #tamilnadu #trichy #passenger #trains #karaikal #thanjavur #kumbakonam #mayiladuthurai #villupuram #thiruvarur #salem #erode #karur #karaikudi #dindigul #trichy #information

КОМЕНТАРІ • 35

  • @sibikumarvlogs
    @sibikumarvlogs  5 місяців тому +6

    MISSED :-
    திருச்சி - மன்னார்குடி இடையே 1 ரயில் உள்ளது
    மயிலாடுதுறை - மன்னார்குடி இடையே 1 ரயில் உள்ளது

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 5 місяців тому +6

    Chennai to Tirupati ₹35

  • @appaduraik1573
    @appaduraik1573 5 місяців тому +3

    Trichy mannargudi ticket price podala ye

  • @srabrosvlogs
    @srabrosvlogs 5 місяців тому +2

    Sengottai kollam route pathi sollu pa thambi. Vistadrome coach, electric engine, coach increase, lhb coaches. Day train.

  • @user-hq5mm1zo8l
    @user-hq5mm1zo8l 5 місяців тому +2

    Sengotai to nagarkovil express erutha nalla erukkum route in tenkasi, tirunelveli, ambasamudram erukkanum enna sengotai to nagarkovil Dhruva route ellai bus la pona 7hours aguthu atha la train vidanum

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Місяць тому

    Thrichy to Guruvayur intercity express should run Via Dindugal, Pazani, Pollachi, Pallakkad, Trichur

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 5 місяців тому +5

    Election ku aprom indha passenger trains la edachu oru express trainoda merge panni expressa mathirvanga.

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 5 місяців тому +1

    Super Update 🎉🎉

  • @SathishKumar-so7re
    @SathishKumar-so7re 5 місяців тому +2

    Passanger Trains Minimum Rs.10/-, Express Train Minimum Rs.30/-, SuperFast Train Minimum Rs.45/-.

  • @nonameis425
    @nonameis425 5 місяців тому

    KIK-SMVT worst... 16 hours aagum. Idhu express ah? Aniyayam panranga? Kutti stationla ninu pogum...

  • @ravichandransivarajan8962
    @ravichandransivarajan8962 5 місяців тому +2

    புதுச்சேரியில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு பாஸஞ்சர் ரயில் விட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SanthaGuru-pg9ke
    @SanthaGuru-pg9ke 5 місяців тому +3

    பழைய மாதிரி பயணிகள் ரயிலை பழைய வழித்தடத்தில் முதல்ல மாதிரி இயக்கலாம்

  • @svmeganathan1821
    @svmeganathan1821 5 місяців тому +1

    திண்டுக்கல் டூதிருச்சி மற்றும் திண்டுக்கல் டூமதுரை திண்டுக்கால் டூபழனி குறைந்தகட்டணம் எவ்வளவு என்று தெரிவிக்ககவும்

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  5 місяців тому +1

      திண்டுக்கல் - திருச்சி :- ₹25
      மதுரை - திண்டுக்கல் :- ₹20
      திண்டுக்கல் - பழனி :- விரைவு மட்டுமே

  • @NECATR4D
    @NECATR4D 5 місяців тому +2

    திருச்சி என்று reference கொடுத்து விட்டு ,மாம்பலம், தாம்பரம் என்று ரயில் நிலையகளை
    காமிப்பது konjam absurd aa இருக்கு.
    நுப்பது ரூபாய் என்றால் என்ன அர்த்தம்.
    நீங்க தமிழ் செய்யுள் வேகமா படிப்பது போல ,சொல்வதால் பாதி புரியவில்லை,
    நிறுத்தி நிதானமாக பேசினால் ரொம்ப நன்றாக இருக்கும்.
    To summarise, a good informative subject ,and idea , thoroughly messed up.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 5 місяців тому

    Good vlog good information on passangers trains back.

  • @Harishkumarindianrailways
    @Harishkumarindianrailways 5 місяців тому +1

    If Bangalore Madurai Vande Bharat operated (my prediction)
    Timing
    5:00 Madurai
    5:45 Dindigul
    6:50 Trichy
    8:00 Karur
    10:00 Salem (via Tirupattur)
    12:30 KSR Bengaluru
    Return
    13:30 KSR Bengaluru
    16:00Salem
    18:00Karur
    19:30 Trichy
    20:40 Dindigul
    21:40 Madurai
    (Not official just predicting timings)

  • @ishaqmd4261
    @ishaqmd4261 5 місяців тому +3

    மோடி அரசு தேர்தல் வருவதால் டிக்கட் விலை குறைக்கிறது தேர்தல் முடிந்த பிறகு ?

  • @centuminmaths.4177
    @centuminmaths.4177 5 місяців тому

    இதுவும் தேர்தல் கண் துடைப்பே......நம்பி ஏமாறாதீர்கள்

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 5 місяців тому

    Nice

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 5 місяців тому

    👌👌

  • @menakamenaka1702
    @menakamenaka1702 5 місяців тому

    I need Kamban to Karaikudi and Karaikudi Madurai route. I am Citizen of Karaikudi

  • @elangovane8534
    @elangovane8534 5 місяців тому +1

    வடிவேலு ஸ்பீக்கிங் டேய் எலக்சன் முடியட்டும் எவனாலும் என்ன பிடிக்க முடியாது

  • @ErARUN-ug6xi
    @ErARUN-ug6xi 5 місяців тому

    அண்ணா மதுரை கோட்டம் செல்லும் ரயில்கள் சொல்லுங்க அண்ணா

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  5 місяців тому +2

      நாளை

    • @ErARUN-ug6xi
      @ErARUN-ug6xi 5 місяців тому +2

      நன்றி

    • @ramachandrand6916
      @ramachandrand6916 5 місяців тому +1

      ​@@sibikumarvlogstrichy passenger train list kudunga.
      Only memu and demu train than passenger fare allowed ha or
      06digit arambikkara Ella train passenger fare allowed ha
      Please clarify bro

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  5 місяців тому +1

      ​@@ramachandrand6916all trains with 06 are passenger

    • @ramachandrand6916
      @ramachandrand6916 5 місяців тому +1

      @@sibikumarvlogs ok bro thanks

  • @bahurudeenaliahamed6228
    @bahurudeenaliahamed6228 5 місяців тому

    Mannargudi passenger train not in the list

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  5 місяців тому +1

      Sorry missed bro , that is also 1 passenger only

    • @Ragupathi-pd9br
      @Ragupathi-pd9br 13 днів тому

      தஞ்சாவூர் திருவண்ணாமலை கட்டணம்எவ்வளவு