உங்கள் ஜாதகம் யோகமானதா | யோக ஜாதகம் | Yoga jathagam eppdi irukkum

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2022
  • வலிமையான ஜாதகம் என்பதற்கு சில விதி முறைகள் அல்லது வழிமுறைகள் உள்ளன. மேலோட்டமாக சொன்னால் ஒரு ஜாதகத்தில் கேந்திர திரிகோணத்தில் ஒரு ஆட்சி கிரகம் ஒரு உச்சகிரகம் இருந்தாலே... அது நல்ல ஜாதகம்தான்.
    Image Credit - pixabay.com
    creativecommons.org/licenses/...

КОМЕНТАРІ • 76

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Рік тому +3

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @veeramanikandani7436
    @veeramanikandani7436 Рік тому

    நல்ல பதிவு நன்றி ஐயா தமிழ் வாழ்க வளமுடன்

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 Рік тому +1

    அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்

  • @esakkiappanmohan2638
    @esakkiappanmohan2638 Рік тому +1

    ரொம்ப நன்றி குருவே

  • @arriescvan4204
    @arriescvan4204 Рік тому

    Thanks for sharing

  • @muruganandam.e335
    @muruganandam.e335 Рік тому

    சிறப்போ சிறப்பு குருவே

  • @yannoo6704
    @yannoo6704 Рік тому +6

    குருவே உங்கஜாதகதில் குருஉச்சபெற்று பாிவா்தனை அதனாலஅல்லவோ நீங்கள் தெய்வபிறவியா எப்பவும் காட்சிளிக்கிறேங்க

  • @MadhesanU
    @MadhesanU Рік тому

    குருச்சரணம்🙏
    நன்றிகள் ஐயா 🙏

  • @dineshkamuthu1772
    @dineshkamuthu1772 Рік тому +1

    Nalla pathivu ayya 🙏

  • @sankarsankar5657
    @sankarsankar5657 Рік тому +2

    நன்றி🙏💕

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Рік тому

    This chart very yogam ulla chart sir. Thanks 🙏

  • @SD-ml9jn
    @SD-ml9jn Рік тому +1

    Nandri Ayya

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 Рік тому

    Thankyou very much sir

  • @davidjeeva1377
    @davidjeeva1377 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @g.thirupathyg.thirupathy9122

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 Рік тому

    Vanakkam guruve

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 Рік тому +5

    "🌹 மனமார்ந்த நன்றிகள் 🙏"

  • @rameshalagappan730
    @rameshalagappan730 Рік тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @guru-zo8yp
    @guru-zo8yp Рік тому

    Good🌞 morning💐 ayyaa

  • @kamarajp1723
    @kamarajp1723 Рік тому

    காலை வணக்கம் குருஜி

  • @saravanann2469
    @saravanann2469 Рік тому

    🙏👌

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 Рік тому

    SUNDHAR POINTERS SARE NEENGAL VAALIYA PALLANDU KAALAM AYYA🌳🌳🌳

  • @sathyanarayananvenkatasubban

    🙏

  • @deepsscribble2371
    @deepsscribble2371 Рік тому

    Thulam rasi sithirai natchathiram monthly prediction upload panunga sir

  • @Saravanan_channel
    @Saravanan_channel Рік тому +2

    Yogam part 3 podunge boss

  • @kreb6083
    @kreb6083 Рік тому

    🙏🏽🌹

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Рік тому

    Good morning aiya 🙏

  • @murugeshanpappathi9593
    @murugeshanpappathi9593 Рік тому +2

    Sir my son born on 25.8.1987.12.27pm. Simma rasi.viruchiga lagnam.1il sani.5ilragu 6il guru 10 il sooryan chandran sevvay budhan and sukran 11 il kethu.please guide me when will his marriage done.Thanks a lot.

  • @pmvganesanalamelu7518
    @pmvganesanalamelu7518 Рік тому

    🙏👌👍

  • @ganesan949
    @ganesan949 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏👌👌

  • @user-yy3nn1it9v
    @user-yy3nn1it9v Рік тому

    💐💐💐💐💐🙏

  • @sangan410
    @sangan410 Рік тому

    பிறந்த யோகம் பகுதி 3 போடுங்க

  • @gopalkrishnan4336
    @gopalkrishnan4336 Рік тому +1

    ஐயா தாங்களின் விளக்கமும்,கணிப்பும் மிகவும் நன்றாக உள்ளது.தாங்களிடம் ஜாதகம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். என் எண்ணம் நிறைவேற தயவு பண்ணவும்

  • @laksmanan1722
    @laksmanan1722 Рік тому

    காலை வணக்கம் ஐயா

  • @ushanavaneen5299
    @ushanavaneen5299 Рік тому

    Good morning 🙏🙏🙏🙏

  • @GopiNath-ce2gr
    @GopiNath-ce2gr Рік тому

    Hello sir entha Graham eppo palan tharum video link send pannunga sir tedhi Parthen chika villai please sir

  • @vigneshm6414
    @vigneshm6414 Рік тому

    I m first

  • @TigerRight5473
    @TigerRight5473 Рік тому

    தாம்பத்திய தீட்டு பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @nanthini_siva1218
    @nanthini_siva1218 Рік тому +1

    Sir for me guru in magaram house and. Sevai in kadagam house ..in rasi chart....( in navamsam chart its become oppositely placed and become neecham in navamsam chart) for meenam lagnam..whether its good or bad ?

    • @hariprasath3336
      @hariprasath3336 4 місяці тому

      It is நீச பரிவர்த்தனை, நல்ல பலன் தான்,

  • @ManikAndan-rm6tr
    @ManikAndan-rm6tr Рік тому

    மிதுனராசி கும்பலகனம் விருச்சிகத்தில் சனி உச்சம் செவ்வாய் ஆட்சி

  • @prasanthsanth3390
    @prasanthsanth3390 Рік тому

    ஐயா ஒவ்வொரு ராசி பற்றி பேசுங்கா காதலுக்கு துலாம் ராசி பார்க்கானும் மாதிரி , தொழில் கல்வி , அதிஷ்டம் வெளிநாட்டு எந்த ராசி வைச்சி பலன் செல்லாம்னும் செல்லுங்கா?

  • @velsabari
    @velsabari Рік тому

    ஜயா ஒரு சிரிய சந்தேகம்
    சுக்கிரன் நீச்சம் வீட்டில் இருக்க சூரியன்வுடன் அஸ்தங்கம் அடைந்து புதன் உச்சம் அடைந்து இவ்மூவரும் விருச்சிக லக்னம்த்திர்கு 11 ம் வீட்டில் இருக்க சுக்கிரத்திசை ஏப்படி பலன் தரும் ? நீசபங்கராஜ யோகம் வேலை செய்யுமா ஜயா ? பதில் தாருங்கள் வேண்டி கேட்டுகொள்கிறேன்

  • @VijayKumar-ve8jj
    @VijayKumar-ve8jj Рік тому

    Thursday girl baby porandhal good Or bad sir

  • @rameshtpr3873
    @rameshtpr3873 Рік тому

    வணக்கம் ஐயா

  • @ramakrishnan241
    @ramakrishnan241 2 місяці тому

    Kayanam senju kudukkara yogam parents kku unda illaya -oru video podunga sami.

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts Рік тому

    Mesalaknam katakathil guru uccham chandiran aachi suriyan aachi

  • @p.kathirselvam.9294
    @p.kathirselvam.9294 Рік тому

    குருவே வணக்கம் சேலம் எருமாபாளையம் சிறியதோர் சந்தேகம் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை தாத்தாவுக்கு பேரக்குழந்தைகள் தர்ப்பணம் செய்யலாமா எங்களுக்கு ஒரு தகவல் தரும்படி மிகத் தாழ்ந்த பணிகள் உடன் கேட்டுக்கொள்கிறோம் இன்னும் அமாவாசை வீடியோ வரவில்லை வணக்கம்

  • @vasantharajant2229
    @vasantharajant2229 Рік тому

    ஐயா வணக்கம் நல்லா இருக்கீங்களா. தங்களின் பதிவுகள் புரியாதவர்களுக்கும் தெளிவடைய செய்கிறது. அந்த வகையில் ஏழாம் அதிபதி நீச்சமானால் என்ன பலன் ஏழாம் அதிபதி நீச்சமான ஒருவரை அதாவது ஆணுக்கு நீச்சமாக இருந்து அந்த ஆணை பெண் திருமணம் செய்யக்கூடாதா அல்லது ஏழாம் அதிபதி பெண்ணுக்கு நீச்சமாக இருந்தால் அந்தப் பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்யக்கூடாதா ஏழாம் அதிபதி நீச்சமான ஒருத்தரை திருமணம் செய்வது என்பது கடினமா ஜோதிடர்கள் பயமுறுத்தும் வகையில் பலன் சொல்கிறார்கள் எங்களை தெளிவடைய செய்ய ஏழாம் அதிபதி பற்றின பதிவுகளை தாருங்கள் ஐயா.

  • @sivaraj.v.m1245
    @sivaraj.v.m1245 Рік тому

    யோகம் பலன்கள் பாக்கி இருக்கிறது ஐயா.... 🙏

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n Рік тому

    ஐயா வந்துட்டீங்களா

  • @dhanalakshmiramanathan9811
    @dhanalakshmiramanathan9811 Рік тому

    Sir super explanation

  • @INDPRABU
    @INDPRABU Рік тому

    துலாம் லக்னம் லக்னத்தில் சூரியன் சனி புதன்

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Рік тому

    ஆமாம் ஐய்யா எனக்கு சரம் .ராசி லக்கனம் .சர ராசியில் 7கிரகம் ஏதே கொஞ்சம் இடம் 14 வயதில் என்பேருக்கு என் தந்தை எழுதி.விட்டார்.

  • @kathirvel9467
    @kathirvel9467 Рік тому

    Sir என்னோட ஜாதகம் பார்த்து சொல்லுங்க

  • @nivi09nivika34
    @nivi09nivika34 Рік тому

    வேலை எப்போது கிடைக்கும் பார்த்து சொல்விங்களா?

  • @lathanachiyar6874
    @lathanachiyar6874 Рік тому

    🙏🙏🏼🙏🙏🏼😄🌹🌹🌹🌹🙏🙏🏼

  • @pavir9027
    @pavir9027 Рік тому

    Pergnant epa avga video poduga sir

  • @anandanp7557
    @anandanp7557 Рік тому +1

    Lottery ticket yogam irrukka

    • @saravanansakthi5883
      @saravanansakthi5883 Рік тому

      அருமையான கேள்வி சூப்பர் தலைவா

  • @SarguruPoojaStore555
    @SarguruPoojaStore555 Рік тому +7

    குருவே வணக்கம் ராசி மாறுவதற்க்கு ஏதேனும் சூட்சும பரிகாரம் இருக்கா ? அடி வாங்க முடியல விருச்சிகம் என்னா அடி தெறியுமா

    • @SakthiVel-qi3zf
      @SakthiVel-qi3zf Рік тому +3

      அப்படிலாம் வாய்ப்பே இல்லை

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 Рік тому +2

      ANBU NANBARE RASHI KARANAMILLAI UNNGA JANANA KAALA KATHAGAM THAAN KARANAM

    • @SarguruPoojaStore555
      @SarguruPoojaStore555 Рік тому +2

      @@anbalaganvadivel3653 உண்மை தான் சகோதரா நீங்கள் ஜோதிடரா

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 Рік тому +1

      @@SarguruPoojaStore555 murugan thunaiyudan jothida paniyai seithuvarugireen nga

    • @SarguruPoojaStore555
      @SarguruPoojaStore555 Рік тому

      @@anbalaganvadivel3653 நான் ஜோதிட ஆர்வளர் சிறிது ஞானம் உண்டு நண்பரே தாங்கள் எந்த ஊர் நான் மதுரை

  • @agsjprakash
    @agsjprakash Рік тому

    வணக்கம் ஐயா

  • @vasantharajant2229
    @vasantharajant2229 Рік тому +2

    ஐயா வணக்கம் நல்லா இருக்கீங்களா. தங்களின் பதிவுகள் புரியாதவர்களுக்கும் தெளிவடைய செய்கிறது. அந்த வகையில் ஏழாம் அதிபதி நீச்சமானால் என்ன பலன் ஏழாம் அதிபதி நீச்சமான ஒருவரை அதாவது ஆணுக்கு நீச்சமாக இருந்து அந்த ஆணை பெண் திருமணம் செய்யக்கூடாதா அல்லது ஏழாம் அதிபதி பெண்ணுக்கு நீச்சமாக இருந்தால் அந்தப் பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்யக்கூடாதா ஏழாம் அதிபதி நீச்சமான ஒருத்தரை திருமணம் செய்வது என்பது கடினமா ஜோதிடர்கள் பயமுறுத்தும் வகையில் பலன் சொல்கிறார்கள் எங்களை தெளிவடைய செய்ய ஏழாம் அதிபதி பற்றின பதிவுகளை தாருங்கள் ஐயா.

  • @PktQueen535
    @PktQueen535 Рік тому

    வணக்கம் ஐயா