Uncovering MGR's Sweet Secrets 🐵

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Join us as we uncover sweet secrets about Mr. MGR's cinema and political strategy. This video delves into the fascinating world of one of Tamil Nadu's most iconic figures.
    #mgr #mgrfilms #mgrபற்றியஒரு

КОМЕНТАРІ • 71

  • @koanzoneYT
    @koanzoneYT  Місяць тому +9

    உங்களைப்போல் நானும் எம். ஜி. ஆர் அவர்களின் மிகப்பெரும் ரசிகன். அவரை நீங்கள் ரசிப்பதுபோல் நானும் ரசிப்பவன்தான். அதேபோல் அவரிடமிருந்த நல்ல தந்திரங்களையும் நான் ரசிக்கிறேன்.அவ்வளவுதான்.

    • @nmsnms8093
      @nmsnms8093 4 дні тому

      @@koanzoneYT ஆமாம்,அதுதானே..

  • @aghulamhussian2019
    @aghulamhussian2019 18 днів тому +16

    MGR never made any sketch or tactics in his life. He is a complete Man. His life is an Open Book. By birth and heart, he is so Generous. Lakhs and Lakhs of people benefited from him. He captured and still lives in the heart of the Tamil Nadu people and Tamilians all over the world. His Fame is immortal/eternal.

  • @verpalayoutubechennal4860
    @verpalayoutubechennal4860 20 днів тому +14

    கடவுளே வந்தாலும் குறை சொல்கின்ற உலகம் இது. எம்ஜிஆர் நலிந்த மக்கள் மீது ஏழை மக்கள் மீது எப்பொழுதும் அன்பும் ஆதரவும் கொண்டிருந்தார் என்பது மாற்ற முடியாத உண்மை. அவை இப்பொழுது எப்படி வேண்டுமானாலும் திரித்து கூறலாம் பேசலாம்.

  • @pushparanim
    @pushparanim 20 днів тому +12

    Maamanithan f🎉MGRNoonetouchMGR
    Because he lives in people heartSoheisHimalaya🎉❤

  • @thiruthiru2696
    @thiruthiru2696 10 днів тому +9

    டேய் யார்டா பிஸ்னஸ் மேன் அவர் பெரும்புகழுக்கு காரணம் அவரோட மனிதாபிமானம் டா

  • @vinupugal1239
    @vinupugal1239 21 день тому +13

    Mgr great

  • @janajanarthanan186
    @janajanarthanan186 29 днів тому +11

    மக்கள்திலகம்.நேற்று.இன்று.நாளை.வாழ்க.

  • @nmsnms8093
    @nmsnms8093 Місяць тому +16

    மொத்தில்.......நல்லமனிதர்.
    மறைந்து விட்டார் .

    • @chandruk5032
      @chandruk5032 4 дні тому +2

      எப்போ❓
      சொல்லவே இல்ல❌
      காலத்தை வென்றவர்✔️
      பிறப்பு : 17-01-1917
      இறப்பு : 00-00-000
      மறைவு இல்லை

    • @nmsnms8093
      @nmsnms8093 4 дні тому

      @@chandruk5032 100 க்கு 100 சரியாக சொன்னீர்கள் சகோதரா...மக்கள்திலகத்துக்கு மறைவே இல்லை.

  • @palanichamimm9587
    @palanichamimm9587 3 дні тому +1

    இந்த உலகம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்..But MGR always great.

  • @sankarp2038
    @sankarp2038 17 днів тому +11

    அவரை புகழ்ந்தும் சம்பாதிக்கலாம் இகழ்ந்தும் துட்டு பார்க்கலாம்

  • @nagamaniayya5902
    @nagamaniayya5902 Місяць тому +7

    Wrong sir ur observstion about Mgr avargal.

  • @user-mn7hu2wu5n
    @user-mn7hu2wu5n 18 днів тому +12

    தெய்வப்பிறவி எம்ஜிஆர்

  • @geethaanand5346
    @geethaanand5346 8 днів тому +2

    நிறைய படங்கள் அவர்தான் டைரக்ட் பண்ணுவார் ஆனால் அவர் பெயர் இருக்காது சோ அவர்களின் பேட்டி படிக்கவும் இதோச்சை யாக உன் சேனல் பார்த்துவிட்டேன் முதலும் கடைசியுமாக

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 7 днів тому +4

    Mgr is a real technician. Good politician. Great Humanitarian. Best Philanthropist. He never accumulated public money for acquiring any property during his 11 years regime. Apart from all above, he gave good governance excet a few bitter incidents.

  • @HaridasCv-h4i
    @HaridasCv-h4i 19 днів тому +4

    Barath Rathina pugal vazuka

  • @nmsnms8093
    @nmsnms8093 Місяць тому +25

    எம்ஜிஆரை பற்றி தவராக பேசுவதை நிறுத்திக்கொள்.
    நல்லவர்களை தவராக பேசி உனக்கு நல்லவன் என்ற பெயர் வரும் என்று நினைக்கவேண்டாம்..
    நீயாருன்னு தெரியாது இதோட நிறுத்திக்கொள்கிரோம்.

  • @sampathvr5411
    @sampathvr5411 18 днів тому +3

    Mgr the great nalla manithan cig, drinks cinema il avoid panna oru manithan

  • @supperanantham
    @supperanantham Місяць тому +9

    avar kudikkaum mattar sigearet pudikkavaum mattar avr chinimavil nadiththar but makkal kitta avar nadikkavilla

  • @murugadas5686
    @murugadas5686 12 днів тому +3

    Nanga Daivama Mathikirom. Nee Sonnathu poorame wast.

  • @kksegarperoumal3065
    @kksegarperoumal3065 14 днів тому +2

    Super sir nalla sonniga😊🎉

  • @user-ky6rx1oj5o
    @user-ky6rx1oj5o 29 днів тому +4

    Mgrin manam than karanam

  • @kuruchavevmk3838
    @kuruchavevmk3838 6 днів тому +4

    எம்ஜிஆர் இருக்கும் போது நீ பிறந்து இருந்தாயா? அவர் ஒரு அதிசயப் பிறவி, நீ அவரை குறைவா நினைக்காதே.

  • @kmanikmani8937
    @kmanikmani8937 2 дні тому

    " உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது" இது மக்கள் திலகம் மன்னாதி மன்னன் எம்ஜிஆர் படத்தில் இடம்பெற்ற ஒரு அருமையான பாடல்.

    • @koanzoneYT
      @koanzoneYT  День тому

      "கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்" என்ற மருதகாசி வரிகளில்,msv இசையில், t.m. சௌந்தராஜன் குரலில் உருவாகி நடிகர் mgr நடிச்ச பாடல், அதுவும் நல்லா இருக்கும். கேளுங்க 😁

  • @MGR-cr5hh
    @MGR-cr5hh 2 дні тому

    Mgr is great man

  • @selvakumar2033
    @selvakumar2033 28 днів тому +6

    MGR 1965 Mr.C.N.Annadurai chief guest 5000 Rickshaw otara alungaluku rain coat own expenses kuduthavar, enda madiri neriya pethuku Help pannirkar

  • @andonysamy2346
    @andonysamy2346 16 днів тому +7

    எம் ஜி ஆர் வாழ்க

  • @kalimuthu1835
    @kalimuthu1835 Місяць тому +6

    Day Naayea Ethulada Veyabaram Ella,Athayellam Thande Averoda Manithabimanamthanda
    Nee Sambaretchathu Evloda Thermam Panneruka Ella Veerayevanavathu Avarapola Makaluku Vuthave Erukanada .
    Athay Solra Muthalla Venna.

  • @pallavifineartsperundurai-5339
    @pallavifineartsperundurai-5339 6 днів тому

    MGR IS ALWAYS A HUMANITARIAN. HE GAVE ALL HIS EARNINGS TO PUBLIC....THE ONLY PERSON.....

    • @koanzoneYT
      @koanzoneYT  6 днів тому

      Im just talking about cinema only

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Місяць тому +6

    What you said is wrong.

  • @sanantonioanything4196
    @sanantonioanything4196 9 годин тому

    Mgr. Mgrதான்.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 8 днів тому +1

    PODA LOOSU ,
    ❤M❤G❤R❤ MY GOD ....

  • @user-lq3rh7nq8y
    @user-lq3rh7nq8y 2 дні тому

    Mgr is god

  • @natarajnarendhiran7274
    @natarajnarendhiran7274 25 днів тому +2

    😊

  • @SreeniVasan-p9m
    @SreeniVasan-p9m 8 днів тому +1

    Spr.Anna

  • @selvakumar2033
    @selvakumar2033 28 днів тому

    M.K.Thiyagaraja Bhagavathar Haridas movie 3 Diwali patha padam

  • @williamjoseph103
    @williamjoseph103 8 днів тому

    Arai vekadu, mgr na mortivator yelai yeliyavarai unmaiyai nethavar, avarai pil yarum varamudiyathu🙏🙏🙏

  • @user-ky6rx1oj5o
    @user-ky6rx1oj5o 6 днів тому

    Dei ellam than irukkum. avar nilaikka vendum endral vetaiyada than vendum illaiuendral avarai vazha vida matargal. Mgr endra unnatha manithan poor peoplekaga vazhlthsvar. Ezhlaikaluku kedu seithathillai.

  • @natarajnarendhiran7274
    @natarajnarendhiran7274 25 днів тому

    7:41

  • @natarajnarendhiran7274
    @natarajnarendhiran7274 25 днів тому

    7:06 7:11

  • @akshayamgrkannan
    @akshayamgrkannan 28 днів тому

    MGR yanai sontha panna thik padikka baithi government job kedaika vaithaan vallam yar yentha help kattalum alli kudupaar. Village village poyee maraige function poor people house ku poyee help pannu vathu nu solli kittu pogalam thambi.

  • @natarajnarendhiran7274
    @natarajnarendhiran7274 25 днів тому

    6:25

  • @user-ky6rx1oj5o
    @user-ky6rx1oj5o 29 днів тому

    Neenga solvathuthan cinema

  • @geethaanand5346
    @geethaanand5346 4 дні тому

    நீயென்ன madhangowri இல்ல bigbong mohana இல்ல சரவணன் decodes ஆஹ் ரீல் விடாதே

    • @koanzoneYT
      @koanzoneYT  3 дні тому

      நன்றி.... மீண்டும் வருக ✌🏾

  • @sundaramoorthy4681
    @sundaramoorthy4681 Місяць тому

    Hello

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 8 днів тому

    DMK' s underwear. In recent days especially after 2021 some people like this fellow have started 7:13 talking like this

  • @SankarRs-jm7nd
    @SankarRs-jm7nd 5 днів тому

    He is super hero

  • @user-ny7lu7nu5i
    @user-ny7lu7nu5i Місяць тому

    😂😂😂😂😂

  • @user-ky6rx1oj5o
    @user-ky6rx1oj5o 29 днів тому +2

    Avar matum than ellam.

  • @user-ky6rx1oj5o
    @user-ky6rx1oj5o 29 днів тому

    Avaravar vazhla nalla muraiyil ethaiyum seiyakam