குடும்ப பென்ஷன் விதி திருத்தம்: கைவிடப்படும் கணவர்களும் கைவிட்டுப் போகும் பணப்பலன்களும்...

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 25

  • @21gayathrisanthanam12
    @21gayathrisanthanam12 8 місяців тому +2

    நல்ல பயனுள்ள தகவல்

    • @pms_tngovt
      @pms_tngovt  8 місяців тому

      மிக்க நன்றி.

  • @aravindrajasekar854
    @aravindrajasekar854 8 місяців тому +3

    Daily video potta nalla erukum sir

    • @pms_tngovt
      @pms_tngovt  8 місяців тому

      முயற்சிக்கிறேன்

  • @alexmary2631
    @alexmary2631 5 місяців тому

    Kanavar ella vittal pillainga 25 kadanthu 26 years. Old kudumba pension kidaikkuma

  • @justmycare0704
    @justmycare0704 5 місяців тому

    Sir mother is getting family pension 35000...there is one unmarried daughter... She's earning 20k...after mother is the daughter eligible for family pension evening if she is earning ?

  • @ramadossr50
    @ramadossr50 8 місяців тому

    Epf famaly pension gpf famaly pension differ pl exp......

  • @rosanlal4962
    @rosanlal4962 5 місяців тому

    கணவன் மனைவி மீது
    விவாகரத்து வழக்கு
    நிலுவைஉள்ளபோது
    சட்டம் விதி என்ன
    சொல்கிறது

    • @pms_tngovt
      @pms_tngovt  5 місяців тому

      சட்டப்பூர்வமாக பிரித்து வைக்கப்பட்ட மனைவியும் மனைவிதான்

  • @mohann3966
    @mohann3966 8 місяців тому

    அய்யா சந்தேகம்.
    விருப்ப ஓய்வில் செல்ல Appointing Authority அனுமதித்த பிறகு, Super Annuation ஓய்வு போல ,ஓய்வூதிய பலன்களை பெற ஓய்வுபெறும் தேதிக்கு முன்னதாகவே மனு கொடுக்கலாமா.

    • @pms_tngovt
      @pms_tngovt  8 місяців тому

      விருப்ப ஓய்வை ரத்து செய்ய மனு கொடுக்கலாம். supn வரை பணியில் தொடரலாம்.

  • @mohann3966
    @mohann3966 8 місяців тому +1

    அய்யா விருப்ப ஓய்வு லாபகரமாக பயன்படுத்துவது குறித்து.....மீ‌ண்டு‌ம் மீ‌ண்டு‌ம் கேட்கிறேன் என தவறாக நினைக்க வேண்டாம்,நீங்கள் கூறும் அளவிற்கு யாரும் ஓய்வுபற்றிய தகவல்கள் தெளிவாக கூறுவதில்லை.

    • @pms_tngovt
      @pms_tngovt  8 місяців тому +1

      விரைவில்.

    • @pms_tngovt
      @pms_tngovt  5 місяців тому

      இன்னும் ஓரிரு நாட்களில் விருப்ப ஓய்வு நமது சேனலில் இடம் பெறும்

  • @user-gt3bb9ck7h
    @user-gt3bb9ck7h 7 місяців тому

    Tell us about cps sir

    • @pms_tngovt
      @pms_tngovt  7 місяців тому

      இன்றைய தேதியில் cps க்கு pension கிடையாது

  • @gprajkumar3703
    @gprajkumar3703 8 місяців тому

    Iyya higher pension endral enna neengal sollum pension num intha higher pension num ondra?

    • @pms_tngovt
      @pms_tngovt  8 місяців тому

      No higher pension. Enhanced family pension is paid for a period of 7/10 yraest @ 50% Last pay of the decreased government servant/ Pensioners and then @ 30% .

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.6287 8 місяців тому +1

    ஐயா எங்க அம்மா குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தார்கள் என் தந்தை 2017 ம் வருடம் ஒய்வு பெற்றார் ஆனால் உடல்நலம் சரியில்லாமல் 2021 இறந்துவிட்டார் இதனால் தந்தை ஒய்வூதியத்தை அம்மா பெற்று வந்தார் இந்நிலையில் 21000 வந்த ஓய்வூதியம் 12000 ஜனவரி மாதம் குறைந்துள்ளது என்ன காரணம் ஐயா.

    • @pms_tngovt
      @pms_tngovt  8 місяців тому +1

      தமிழக அரசு குடும்ப பென்ஷன் என்றால் ஓய்வு பெற்றவர் இறந்து போய், இறந்தவரின் வயது 65 ஆன பின் குடும்பப் பென்ஷன் 30% ஆக குறைந்து விடும்.

    • @tenkasithamizhpaiyan.6287
      @tenkasithamizhpaiyan.6287 8 місяців тому +1

      @@pms_tngovt நன்றி ஐயா.

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 7 місяців тому

    என் அண்ணா பையன் மன வளர்ச்சி குன்றியவர். என் அண்ணா இறந்த பின் என் அண்ணி பேமிலி பென்ஷன் வாங்குகிறார். அவர் பென்ஷன் இந்த மன வளர்ச்சி குன்றிய வருக்கு நாமி நேசன் கொடுக்கலாமா சார்

    • @pms_tngovt
      @pms_tngovt  7 місяців тому +1

      இறந்து போன வரின் மகன் /மகள் மன வளர்ச்சி குன்றியவர் எனில் குடும்ப பென்ஷன் கிடைக்கும்.

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 7 місяців тому

      @@pms_tngovt நாங்க என் அண்ணார் இறந்த பின்பு family பென்ஷன் வாங்க சங்ககிரி treasury போய் என் அண்ணி தன் மகன் மன வளர்ச்சி குன்றியவர் என்றும் தனக்கு பின் அவருக்கு பென்ஷன் கிடைக்க ஏற்பாடு செய்ய கேட்டதற்கு அப்படி எதுவம் சட்டத்தில் இல்லை என்று அனுப்பி விட்டார்கள். அவருக்கு epothu 52 வயது. தாய் தான் பார்த்து கொண்டு இருக்கிறார்???