மிக்க நன்றி ஐயா... கடந்த 5 வருடங்களாக பல பிர்ச்சனைகளை சிரித்து கொண்டே சமாளித்து விட்டேன். வெளியில் சொல்லவும் முடியாமல் அப்படி சொன்னாலும் யாரும் நமக்காக இல்லை என்ற எண்ணம் மட்டுமே தோன்றும். நன்கு பக்கவமடைந்து விட்டது போல் தோன்றுகிறது. இப்போது யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்ற ஒரு தெளிவை பெற்று விட்டேன். உங்களிடம் என் ஜாதகம் பார்த்த பிறகு மனதில் ஒரு புது நம்பிக்கை உருவாகியுள்ளது.
அப்பா இவ்வளவு வருஷம் இருந்ததைவிட இப்போ ரொம்ப பக்குவமாகி இருக்கிறேன் அது எனக்கே தெரியுது பா. எனக்கு நம்பிக்கை இருக்கு... தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரியுது அது அருகில் வந்துவிடும். நன்றி அப்பா 💐🙏🏼
நன்றி அய்யா நீங்க சொல்வது நடக்கட்டும் அய்யா .. தாங்க முடியாத துயரம். வழி பிறக்கட்டும் சாகும் அளவுக்கு துணிந்து விட்டேன்.. உங்கள் வார்த்தை ஒரு தைரியம் தருகிறது அய்யா கோடான கோடி நன்றிகள் அப்பா ❤❤❤❤
வீடு மனை பூமி இருந்தும் வருமானம் கொஞ்சம் வரும் செலவு நான்கு மடங்கு மனம் உளைச்சல் ஒவ்வொரு நேரம் ஏன்டா பொறந்தோம் என்கிற நினைப்புதான் வருகிறது என்ன செய்வது நம் தாய் தந்தை உள்ள வரை நன்றாக இருந்தோம்
நன்றிங்க குருவே 🙏 நல்லது நடக்கும் நம்பிக்கையுடன் பயணிக்கும் கடகம் இனி வரும் காலங்களில் வாழ்வோம் வளர்வோம் மகிழ்வோம் 🎉 உங்க ஆசியும் கடவுள் அனுகிரகம் கிடைக்க வேண்டி கொள்கிறேன் குருவே🙏
படாத பாடு பட்டு விட்டேன் ஐயா பல முறை இந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு எடுக்க தோணுது கடகம் 😔😔😔😔 நீங்கள் பேசுவதை கேக்கும்போது மனசு சந்தோசமா இருக்கு ஐயா 🙏🙏🙏🙏🙏
ஐயா சாமி நீங்க நல்ல இருக்கனும் நீங்க மட்டும் தான் டைட்டில் நல்லா போட்டு கடக ராசி மனசுல குளிர் வச்சிருக்கீங்க இனி full வீடியோ சந்தோசமா பார்ப்பேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சனிஸ்வர பகவான் இவ்வளவு காலமும் நம்மை தலை சிறந்த வாழ்விற்காக பக்குவப்படுத்தி இருக்கிறார். என்றென்றும் நேர்மையும் நீதியும் தவறாது இருக்க உதவி செய்கிறார். வலிமையான அரசனாக வலிகளில் வழிகள் கொடுத்து வலிமையாக நாம் மாற வழி மீது விழி வைத்து நமக்காக... என் பிள்ளைகள் என்று சொல்ல காத்து இருக்கிறார்... ❤கர்மங்களைப் போக்கி உயர்வான இடத்தில் அமர்த்துவார்...✨🙇🏻♀️💯🙏🏻சிவ சிவ 🙏🏻🤍
கடந்த இரண்டரை வருடம் மட்டுமல்ல ! இருபத்தைந்து வருடங்களாக என்னை சேர்ந்தவர்கள் உண்மையான எண் அன்பை புரிந்து கொள்ள படாதபாடு பட்டு வருகிறேன் ! இந்த சமயத்தில் நீங்கள் தரும் நம்பிக்கையால் ஆறுதலடைகிறேன் ! ஓம் சாமியே சரணம் ஐயப்பா !
மற்றவர்களை நம்பி நம்பி ஏமாளியாக இருந்துள்ளேன். எவ்வளவு பட்டாலும் எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஆனால் நான் ஏதோ ஒன்றை இழந்த உணர்வு இருந்து கொண்டே இருக்கும். எல்லோரும் என்னை நம்ப வைத்து ஏமாற்று வார்கள். ஆனால் கடவுளை மட்டும் இருக்கி பிடித்து கொண்ட இருந்தேன். என்னடா வாழ்க்கை என்று நினைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவு ஆதரவு கொடுக்கும். எந்த பாவமும் செய்யாமல் ஏன் இந்த வலி என்று என் மனதில் ஒரு கேள்வி இருக்கும். இப்போது விடை கிடைக்கிறது. நன்றி ஐயா🙏🙏🙏
Tq Ayyah. You always give motivations and give good predictions. I feel more stronger in mind after listening to you. Other Media Astrologers always give negative statements putting fear in mind. You are special Ayyah. Your predictions are accurate. I am Kadaga Rasi Ayyah. 🙏🙏🙏🙏 From : 🇲🇾 Malaysia
ஐயா நான் சிவன் மற்றும் முருகன் மீது நம்பிக்கை வைத்து தினமும் கும்பிட்டு வருவதால் என்னுடைய இந்த 15 வருடங்களில் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிறைய மாற்றங்கள் கிடைக்கப் பெற்று நல்லா இருக்கிறேன் மிக்க நன்றிங்க ஐயா ஐயா உங்களுடைய பதிவுகள் படி நடந்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு நன்றி நன்றி நன்றி ஐயா 💝💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you for your motivation speech Appa, you said clearly about us, we got lot of failure in between time,we can't come again still now. But I got confidence from your good words Appa.If I get success I will inform you Appa....
ஐயா எனக்கு திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் ஆகிறது குழந்தைகள் இல்லை அதற்காக மருத்துவமனை சென்று வைத்தியம் பார்த்து வருகிறேன் எனக்கும் என்னுடைய கணவருக்கும் உடல்ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் சொல்லி சொல்லிவிட்டார்கள் நான் ஆசைப்படும் ஒன்றே ஒன்று எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதே நீங்கள் பேசுவதே நான் முழுமையாக கேட்டேன் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறி உள்ளீர்கள் அனைவரும் எனக்காக அனைவரும் எனக்காக அவரவர் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று என்னுடைய கமெண்ட்டை படிக்கும் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் இதை நான் எழுதப் போதும் கண்ணீர் மல்க தான் எழுதுகிறேன் நன்றி...🙏🙏🙏
கடகம் பூசம், 23/05/1996 28 வயது கடண்,வட்டி, emi, நிம்மதி இல்லா வாழ்க்கை, 4,1/2 ஆண்டு பட்டா கஸ்டம், அவமணம்,வியாபறம் நஸ்டம், சந்தோஸ்சம் இல்லா தா வாழ்க்கை, நட பிணம் வாழ்க்கை, இரவு எல்லாம் மணம் கவலை, மாதம் பிறந்தா லோன், Emi, கடண் பிறச்சனை, வட்டி, பணம் கைலே நிக்காது, இது எல்லாம் ஒரு வாழ்க்கை அவன் பாரு நல்லா இருக்கான் நம்மா மனசு குல்லே ஏங்கி என் இப்படி பாடதாபாடு கஸ்டம் கடண், எப்படி கட்ரது, சந்தோஸ்சம் ஒன்னு இல்லை 😔 கடகம் ராசியும் மாணம்கேட்டா வாழ்க்கையும்
மிக்க நன்றி ஐயா... கடந்த 5 வருடங்களாக பல பிர்ச்சனைகளை சிரித்து கொண்டே சமாளித்து விட்டேன். வெளியில் சொல்லவும் முடியாமல் அப்படி சொன்னாலும் யாரும் நமக்காக இல்லை என்ற எண்ணம் மட்டுமே தோன்றும். நன்கு பக்கவமடைந்து விட்டது போல் தோன்றுகிறது. இப்போது யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்ற ஒரு தெளிவை பெற்று விட்டேன். உங்களிடம் என் ஜாதகம் பார்த்த பிறகு மனதில் ஒரு புது நம்பிக்கை உருவாகியுள்ளது.
March வரைக்கும் வண்டி ஓடுமா என்று சந்தேகமா இருக்குங்க
Dear all kadagam rasi peoples kindly hold lord Murugan we are so close connected with lord Murugan 🙏
🙏❤️🫂
❤❤❤
அப்பா இவ்வளவு வருஷம் இருந்ததைவிட இப்போ ரொம்ப பக்குவமாகி இருக்கிறேன் அது எனக்கே தெரியுது பா. எனக்கு நம்பிக்கை இருக்கு... தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரியுது அது அருகில் வந்துவிடும். நன்றி அப்பா 💐🙏🏼
🌹🌹🌹
வாழ்த்துக்கள் 💐🙏
@@murugesanp3315 நன்றி 🙏🏼
True .. same feel
True
நன்றி அய்யா நீங்க சொல்வது நடக்கட்டும் அய்யா .. தாங்க முடியாத துயரம். வழி பிறக்கட்டும் சாகும் அளவுக்கு துணிந்து விட்டேன்.. உங்கள் வார்த்தை ஒரு தைரியம் தருகிறது அய்யா கோடான கோடி நன்றிகள் அப்பா ❤❤❤❤
Thank you somuch
உண்மைதான் அண்ணா😢😢
வீடு மனை பூமி இருந்தும் வருமானம் கொஞ்சம் வரும் செலவு நான்கு மடங்கு மனம் உளைச்சல் ஒவ்வொரு நேரம் ஏன்டா பொறந்தோம் என்கிற நினைப்புதான் வருகிறது என்ன செய்வது நம் தாய் தந்தை உள்ள வரை நன்றாக இருந்தோம்
Naanum saga try panna😢
நன்றிங்க குருவே 🙏 நல்லது நடக்கும் நம்பிக்கையுடன் பயணிக்கும் கடகம் இனி வரும் காலங்களில் வாழ்வோம் வளர்வோம் மகிழ்வோம் 🎉 உங்க ஆசியும் கடவுள் அனுகிரகம் கிடைக்க வேண்டி கொள்கிறேன் குருவே🙏
படாத பாடு பட்டு விட்டேன் ஐயா பல முறை இந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு எடுக்க தோணுது கடகம் 😔😔😔😔 நீங்கள் பேசுவதை கேக்கும்போது மனசு சந்தோசமா இருக்கு ஐயா 🙏🙏🙏🙏🙏
Me too let's hope for the best
Same to u😢😢
Same feeling
Same feeling
Yenakum same feel than. Yenaku yepo nalathu nadakum nu kathutu eruken
Evar solradhu elame nadakum❤️❤️I have experienced! Thank you sir
My failure started at the age of 18 I am still
Struggling to get success and I believe everything going to be good
தங்கள் வார்த்தைகள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது நன்றி ஐயா..🎉🎉
ஐயா சாமி நீங்க நல்ல இருக்கனும் நீங்க மட்டும் தான் டைட்டில் நல்லா போட்டு கடக ராசி மனசுல குளிர் வச்சிருக்கீங்க இனி full வீடியோ சந்தோசமா பார்ப்பேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சனிஸ்வர பகவான் இவ்வளவு காலமும் நம்மை தலை சிறந்த வாழ்விற்காக பக்குவப்படுத்தி இருக்கிறார். என்றென்றும் நேர்மையும் நீதியும் தவறாது இருக்க உதவி செய்கிறார். வலிமையான அரசனாக வலிகளில் வழிகள் கொடுத்து வலிமையாக நாம் மாற வழி மீது விழி வைத்து நமக்காக... என் பிள்ளைகள் என்று சொல்ல காத்து இருக்கிறார்... ❤கர்மங்களைப் போக்கி உயர்வான இடத்தில் அமர்த்துவார்...✨🙇🏻♀️💯🙏🏻சிவ சிவ 🙏🏻🤍
நிச்சயமாக, உண்மை நேர்மை என்றும் வெற்றி பெறும், சிவாய நம❤
ஓம் நமசிவாய வாழ்க
கடந்த இரண்டரை வருடம் மட்டுமல்ல ! இருபத்தைந்து வருடங்களாக என்னை சேர்ந்தவர்கள் உண்மையான எண் அன்பை புரிந்து கொள்ள படாதபாடு பட்டு வருகிறேன் ! இந்த சமயத்தில் நீங்கள் தரும் நம்பிக்கையால் ஆறுதலடைகிறேன் ! ஓம் சாமியே சரணம் ஐயப்பா !
V.good🎉
🎉
அருமையான பதிவு ஐயா வணக்கம் வணங்கி மகிழ்கிறேன் நன்றி
நன்றி ஐயா 🙏 வழிகாட்டியாக இருந்த உங்களுக்கும் நல்ல பாடம் கற்றுக் கொடுத்த சனீஸ்வரனுக்கும்🙏🙏🙏
உண்மை குருவே நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤
உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா மனசுக்கு நிம்மதி கிடைக்கட்டும் ஐயா
நன்றி குருவே நல்லதே நடக்கும் நீங்கள் சொல்வதை கேட்க்க மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும் சந்தோஷமாகவும் உள்ளது நன்றி குருவே நன்றி❤❤❤❤❤❤❤❤
மற்றவர்களை நம்பி நம்பி ஏமாளியாக இருந்துள்ளேன். எவ்வளவு பட்டாலும் எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஆனால் நான் ஏதோ ஒன்றை இழந்த உணர்வு இருந்து கொண்டே இருக்கும். எல்லோரும் என்னை நம்ப வைத்து ஏமாற்று வார்கள். ஆனால் கடவுளை மட்டும் இருக்கி பிடித்து கொண்ட இருந்தேன். என்னடா வாழ்க்கை என்று நினைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவு ஆதரவு கொடுக்கும். எந்த பாவமும் செய்யாமல் ஏன் இந்த வலி என்று என் மனதில் ஒரு கேள்வி இருக்கும். இப்போது விடை கிடைக்கிறது. நன்றி ஐயா🙏🙏🙏
❤🤝
Don't worry.. be strong 💪
மிக்க நன்றி ஐயா நீங்கள் சொன்னதை கேட்கும்போது மிகவும் சந்தோஷமா இருக்கு மிக்க நன்றி
மிகுந்த மகிழ்ச்சி. உங்க ள் வாக்கு பலிக்கட்டும். மிக்க நன்றி ஐயா. நீடோடி வாழ்க.
Neenga solrathu nadakkumanu yenakku theriyathu... Ana neenga solrathu manasukku santhosama irukku ayya... 🙏🙏🙏🙏
ஐயா உங்கள் பேச்சு நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி ஐயா.
Nice post 🎉
தைரியம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ஐயா
உண்மை அருமை மிகவும் சிறப்பு ஐயா, மிக்க நன்றி ஐயா.
Tq Ayyah. You always give motivations and give good predictions. I feel more stronger in mind after listening to you. Other Media Astrologers always give negative statements putting fear in mind. You are special Ayyah. Your predictions are accurate. I am Kadaga Rasi Ayyah. 🙏🙏🙏🙏 From : 🇲🇾 Malaysia
அப்பா நன்றி..
Romba happya iruku pa
ஐயா நான் சிவன் மற்றும் முருகன் மீது நம்பிக்கை வைத்து தினமும் கும்பிட்டு வருவதால் என்னுடைய இந்த 15 வருடங்களில் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிறைய மாற்றங்கள் கிடைக்கப் பெற்று நல்லா இருக்கிறேன் மிக்க நன்றிங்க ஐயா
ஐயா உங்களுடைய பதிவுகள் படி நடந்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு நன்றி நன்றி நன்றி ஐயா 💝💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmayava sis. Nenga enna rasi
நன்றி அய்யா. வாழ்க வளமுடன் அய்யா அனைவரும்.
நன்றிகள் ஐயா, நீங்கள் கூறியபடியே
நிகழட்டும்
ஐயா ரொம்ப நன்றி ஐயா நினைத்த மாதிரி நடந்தது நன்றி ஐயா
Vanga kadaka rasikarkalae nama ippo valaporommm...🎉🎉🎉🎉
Enakku Eppavee kedacha mathiireii irukku appa❣️🎉😍👍
வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤
போதும் போதும். சோத்துலயும் அடி வாங்கியாச்சி, சேத்துலயும் அடி வாங்கியாச்சி😥 . அய்யா கடக ராசியே போதும். இன்னைக்கு வரைக்கும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். ❤
மன தைரியம் சமீபத்தில் அதிகமாக உள்ளது.
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் அய்யா
நன்றி ஐயா 🙏🙏🙏நற்பவி 🙏🙏நற்பவி 🙏
Thank you for your motivation speech Appa, you said clearly about us, we got lot of failure in between time,we can't come again still now. But I got confidence from your good words Appa.If I get success I will inform you Appa....
Super Samy thank you so much
அய்யா உங்கள்
வார்த்தைகள்
நம்பிக்கை
ஊட்டுகிறது....
நன்றி
100%unmai sir.unga video nan miss pannathey ila sir.Thx sir.
My husband foreign poittaga avagalukku wrk kidaikkanum iyya pass panniranum neega solrathai kettathum happy ah irukku.
ஐயா மிகுந்த நன்றிகள் 🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா! இப்போது தான் உண்மையான பெருமூச்சு விட முடியுது ஐயா🙏🙏🙏
Hahaha…I’ve No words to say!! Hopefully whatever…he says will undertake..Just waiting..♥️♥️♥️
Thank you for your encouraging words
நன்றி அய்யா ❤
நன்றிகள் ஐயா🌾🌾
நன்றி நன்றி அய்யா
Neenga solrathu correct than ❤
மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🥳👍❤️😁
மிக்க நன்றி ஐயா🌹🌹🌹
மகிழ்ச்சி🌹🌹🌹
நல்ல காலம் பிறந்தது🌹🌹🌹
Rombo nandri ayya
Ayya na velaikku iniyavathu povana en kanavu niraiveruma romba manakkastama erukku neenga solvathu santhosama erukku
ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 நல்ல வார்த்தை சொன்னிங்க
இந்த ஊரை விட்டு ஓடிப் போயிடலாமா இருக்கிறது ஆனால் நீங்கள் சொல்லும் நவம்பர் 16 நான் திரும்பி வந்துடறேன் ஐயா உங்களுக்கு இனிப்பு தான் கொடுக்க வேண்டும்
😂
நன்றிவாழ்கவளமுடன்
100 ℅ truth about me sir Thank you so much Sir
அப்பா போதும் இனிமேல் முடியாது ரொம்ப கஷடம் நல்லது நடந்தால் நிம்மதி
உண்மையான வார்த்தைய சொன்னீங்க நன்றிங்க
ஐயா நீங்கள் சொல்வது நடந்தால் சந்தோஷம் தான் 4 வருடங்களாக படாத பாடு பட்டு விட்டேன்
🙏🙏🙏
💯 True
Thank you so much Guruji.
ஐயா எனக்கு திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் ஆகிறது குழந்தைகள் இல்லை அதற்காக மருத்துவமனை சென்று வைத்தியம் பார்த்து வருகிறேன் எனக்கும் என்னுடைய கணவருக்கும் உடல்ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் சொல்லி சொல்லிவிட்டார்கள் நான் ஆசைப்படும் ஒன்றே ஒன்று எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதே நீங்கள் பேசுவதே நான் முழுமையாக கேட்டேன் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறி உள்ளீர்கள் அனைவரும் எனக்காக அனைவரும் எனக்காக அவரவர் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று என்னுடைய கமெண்ட்டை படிக்கும் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் இதை நான் எழுதப் போதும் கண்ணீர் மல்க தான் எழுதுகிறேன் நன்றி...🙏🙏🙏
❤
Prayers are with u ma
@chandrabanugopalakrishnan4826 tq ....🙏🙏🙏🙏🙏
Salem samayapuram mariaman kovil vanga 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
அருமை அய்யா நன்றி
🎉🎉🎉🎉🎉Ayya nega positive solurega ayya mekavum nandri ga ayya🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி தெய்வமே உங்க வார்த்தைலாம் கேடகவே அப்டி இருக்கு
நன்றி மகிழ்ச்சி வணக்கம்
நீங்கள் சொல்வது உண்மை நல்ல பணவரவு வருது ❤❤❤
💯 unmai samy🙏
அன்பே சிவம் 🙏🙏💚💥 துர்க்கை அம்மன் துணை 🙏🙏🙏
Nandri aiya very positive words❤
Nantri ayya
Sir; Thank you very much; 🎉🎉🎉:
Nandri aiya
ஐயா நான். உங்கள் பதிவுகள். பார்த் துள்ளேன். ஐயா
நன்றி 🙏 அப்பா
ஐய்யா நீங்கள் சொல்லும் வார்த்தையில் நெஞ்சம் குளிர்ந்து 🙏
நன்றி நன்றி நன்றி 🙏
ஐயோ நான் ரொம்ப கஷ்டப்பட்டு தனியா இருக்குற 😢😢😢கடகம் ராசி ஆயில்எம் 😢😢😢💯💯💯🕜waest 😢😢😢😢😢😢
Me also,,,,,,
Waste spelling பிழை
Nanu. 😢
ஐயா நீங்க சொல்வது அப்படியே நடக்கட்டும் 🙏
கடக ராசி பலன் உங்களிடம் கேட்டு தன்னம்பிக்கை ஐயா நன்றி 🙏🙏🙏💯
நல்லதே நடக்கும்
2018 முதல் சரியான கஷ்டம். இன்று வரை
நன்றி
Nenga sollum pothu manathil evla happy ya iruku sir😊
Neenga eppothum nallarukunum iyya
கடகம் பூசம், 23/05/1996 28 வயது
கடண்,வட்டி, emi, நிம்மதி இல்லா வாழ்க்கை, 4,1/2 ஆண்டு பட்டா கஸ்டம், அவமணம்,வியாபறம் நஸ்டம், சந்தோஸ்சம் இல்லா தா வாழ்க்கை, நட பிணம் வாழ்க்கை, இரவு எல்லாம் மணம் கவலை, மாதம் பிறந்தா
லோன், Emi, கடண் பிறச்சனை, வட்டி, பணம் கைலே நிக்காது, இது எல்லாம் ஒரு வாழ்க்கை அவன் பாரு நல்லா இருக்கான் நம்மா மனசு குல்லே ஏங்கி என் இப்படி பாடதாபாடு கஸ்டம் கடண், எப்படி கட்ரது, சந்தோஸ்சம் ஒன்னு இல்லை 😔 கடகம் ராசியும் மாணம்கேட்டா வாழ்க்கையும்
உண்மை
Same year birthday same problem
@@Gowri8196😢😢😢 same as
வணக்கம் ஐயா தங்களின் பதிவு மிக அருமையாக இருந்தது என்னுடைய வாழ்த்துக்கள்
Super ayya
Your advise is a Light in the DARKNESS.
Appa Nenga solra varthai palikkanum pa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Let's hope for the best .If ur words come true ,will meet 🎉🎉🎉🎉🎉🎉
Good words! Hope they materialise!!🙏👍🏻
Mikka Nandri 🙏🙏🙏
Ieya God bless you 💖
Ipadi soli soli than thuruvula neka vachitenga sir romba santhosam 🥱🥱🥱🥱
Athanayum enake sonamari irukradhu Swami
Iromba thanks
Nambikai vandhuladhu
வணக்கம் sir
Manasu aasapatrathellam vendam oru kolanthai mattum ketacha pothum ayya 😢
Feel pannathiga kandipa ugalukku baby uga kaila கிடைக்கும் அந்த murugar அருள் ugalukku கிடைக்கும் Don't feel
😢
நன்றி ஐயா
நன்றி🙏💕