ஆடி முதல் நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் | Worship method for 1st day of Aadi month

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2023
  • ஆடி முதல் நாளில் செய்ய வேண்டியவை|Worship method for 1st day of Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி முதல் நாளில் செய்ய...
    ஆடி மாத முதல் நாளில் அம்மன் அருள் பெற வீட்டில் வழிபடும் முறை | Aadi month Day 1 - Worship method
    • ஆடி மாத முதல் நாளில் அ...
    ஆடி மாதம் முதல் நாளில் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை இந்தப் பதவில் அம்மா அவர்கள் விளக்கப்படுத்தி உள்ளார்கள்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 844

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Рік тому +9

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @anbukaruppaiah8888
    @anbukaruppaiah8888 Рік тому +553

    உங்களுடைய பதிவை தான் எதிர்பார்த்தேன்

  • @kasthurik5648
    @kasthurik5648 Рік тому +8

    இன்றைய தலைமுறைகள் தெரியாத முறைகளை,உங்கள் பதிவுகள் பார்த்து கற்று கொள்கிறோம் அம்மா.நமது பாரம்பரியத்தை பாதுகாக்க.

  • @vadivukarasipandi1726
    @vadivukarasipandi1726 Рік тому +5

    ஆத்ம ஞானத்தை அள்ளி அருளும் சகோதரிக்கு ஆத்ம நன்றிகள்

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Рік тому +3

    அம்மா வணக்கம்.எப்போ இந்த பதிவு கொடுப்பீங்கன்னு எதிர் பார்த்துக்கொண்டே இருந்தேன் மா.மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @allovermedia2735
    @allovermedia2735 Рік тому +6

    இந்த பதிவை தான் நான் எதிர் பார்த்து காத்துகொண்டிருந்தேன்

  • @sathyaarun4775
    @sathyaarun4775 Рік тому +3

    குருமாதாவுக்கு இனிய காலை வணக்கம் அம்மா.பல நாட்களாக எதிர்பாத்துக்கொண்டிருந்தோம்

  • @velvizhikansitha2546
    @velvizhikansitha2546 Рік тому +4

    Mangaiyarkarasi amma is on fire of full aadi month

  • @Balamurugan-tf5jt
    @Balamurugan-tf5jt Рік тому +3

    நன்றி அம்மா. முருகனின் அருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நன்றி. 🙏🙏🙏

  • @sriharicars2737
    @sriharicars2737 Рік тому +3

    அம்மா இந்த video எதிர் பார்த்து இருந்தேன். ரொம்ப நன்றி அம்மா.

  • @nagalakshmis1234
    @nagalakshmis1234 Рік тому +5

    உங்கள் தீவிர ரசிகை மேடம் உங்கள பார்த்தாலே உங்க குரலை கேட்டாலே மன பாரம் போய்விடும் மேடம்🙏🙏🙏உங்கள நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் நான் செய்த புண்ணியம்🙏🙏🙏

    • @Ellamsaiseiyalofficial
      @Ellamsaiseiyalofficial Рік тому +1

      எனக்கும் சகோதரி அம்மாவை மிகவும் பிடிக்கும் என்னுடைய குரு அவங்கதான் ❤

  • @muthulakshmimuthulakshmi9600
    @muthulakshmimuthulakshmi9600 Рік тому +4

    இதுக்காக தான் காத்துக்கொண்டிருந்தோம் அம்மா 😍😍

  • @AjayKumar_here
    @AjayKumar_here Рік тому +6

    அம்மா தெய்வ நம்பிக்கை என்றும் குறையாமல் இருக்க ஒரு பதிவு தர வேண்டுகிறோம் அம்மா.....

  • @sathyab4168
    @sathyab4168 Рік тому +3

    அம்மா உங்களுடைய பதிவை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @thamarikani
    @thamarikani Рік тому +5

    உங்கல் பதிவுக்கு காத்திருதோம் அம்மா நன்றி

  • @arukrish3112
    @arukrish3112 Рік тому +1

    உங்களுடைய பதிவை தான் எதிர் பார்த்தேன் அம்மா. நன்றி அம்மா

  • @dharma781
    @dharma781 Рік тому +1

    உங்களுடைய பதிவுக்காக தான் நான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றிஅம்மா

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 Рік тому +1

    ஆகா அருமை அம்பாள் நேரில் நின்று பேசுவது போல ஒரு ஆத்ம திருப்தி அம்மா வாழ்க வளமுடன்

  • @aishwaryahaishu4055
    @aishwaryahaishu4055 Рік тому +1

    அம்மா உங்களுடைய இந்த பதிவை நான் எதிர் பார்த்தேன் 🙏மிக்க நன்றி அம்மா

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 Рік тому +3

    நன்றி அம்மா உங்க பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று மாலை வணக்கம் ❤❤

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o Рік тому +1

    அம்மா வணக்கம் உங்கள் பதிவை எதிர் பார்த்தேன் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanthym7669
    @kanthym7669 Рік тому

    ரொம்பரொம்ப நன்றி அம்மா தொடர்ந்து சொல்லுங்க தெரியாத்தை எல்லாம்எவ்வளவுசிறப்பாக தருகிறீர்கள்.

  • @eshwarieshwari6182
    @eshwarieshwari6182 Рік тому +2

    உங்கள் பதிவை எதிர்பார்த்தேன் நன்றி அம்மா

  • @palanithirupathi7154
    @palanithirupathi7154 Рік тому

    மிகவும் பயனுள்ள வகையில் அருமையான பதிவு நன்றி அம்மா ❤️❤️🙏🙏🙏

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Рік тому

    இனிய வணக்கம் அம்மா இந்த சிறந்த பதிவிர்க்கு மிகவும் நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @ambigaambiga8801
    @ambigaambiga8801 Рік тому +1

    உங்களுடைய பதிவை எதிர்பார்த்து காத்திருந்தேன் அம்மா

  • @kpmanivel4991
    @kpmanivel4991 Рік тому +1

    அம்மா வணக்கம் உங்கள் பதிவை எதிர்பார்த்தேன் நன்றி அம்மா

  • @muthuvijayand2305
    @muthuvijayand2305 Рік тому +1

    இந்த பதிவை எதிர்பார்த்து காத்து இருந்தோம் அம்மா நன்றி

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Рік тому +2

    உங்களுடைய பதிவை நான் எதிர் பார்த்தேன் அம்மா

  • @kamalrajayanthi
    @kamalrajayanthi Рік тому +1

    Thank you Amma na ethir pathutu iruthun

  • @Maheshwari-gm2ss
    @Maheshwari-gm2ss Рік тому +1

    உங்களுடைய பதிவைத் தான் எதிர்பார்த்தேன் அம்மா.

  • @VEERAMuthu-ul9md
    @VEERAMuthu-ul9md Рік тому

    நல்ல எடுத்து உரைத்தீர்கள் ரொம்ப நன்றி அம்மா அப்படியே செய்கிறேன்

  • @abirami1999
    @abirami1999 Рік тому

    Intha video than wait panitu irunthen amma. Thank u

  • @manikalai8924
    @manikalai8924 Рік тому +2

    நன்றி அம்மா 🙏ஆடி பெருநாள் விளக்கம் தந்தைமைக்கு நன்றி 🙏

  • @kavyadineshkarpagambal6123
    @kavyadineshkarpagambal6123 Рік тому +10

    அமாவாசை வீடியோ எப்பொழுது கிடைக்கும் அம்மா?? 17ம் தேதிக்கு முன் கிடைக்குமா??

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏❤

  • @jayageetha8156
    @jayageetha8156 Рік тому

    உங்களுடைய பதிவு க்கஆக காத்திருந்தேன் நன்றி அம்மா

  • @pkanagaraj6005
    @pkanagaraj6005 Рік тому

    Akka Nan unga pathivai migavum ethirparthu kondirunthen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @raghava6483
    @raghava6483 Рік тому

    உங்கள் கருத்து மிக உயர்ந்த பண்பை வளர்க்கும் வகையில் அமைகிறது.. உங்களிடம் நான் பேச வேண்டும் அம்மா

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr Рік тому +1

    அருமையான பதிவுக்கு நன்றிம்மா ❤❤❤

  • @thenmozhithenmozhi6194
    @thenmozhithenmozhi6194 Рік тому

    நன்றி அம்மா நான் உங்கள் பதிவை எதிர் பார்த்தேன்

  • @SaranyaHari-su9dk
    @SaranyaHari-su9dk Рік тому +1

    உங்களுடைய பதிவை எதிர் பார்த்தேன் அம்மா

  • @latharavi2426
    @latharavi2426 Рік тому

    அருமையான பதிவு... நன்றி அம்மா 🙏😃

  • @vidhyashankar4771
    @vidhyashankar4771 Рік тому +2

    Unga pathivika ethir paprthen amma romba thanks

  • @SARHAVISKITCHEN
    @SARHAVISKITCHEN Рік тому

    Thank you sister unga video dhan edhir pathutu irundhan

  • @sindhusindhu5143
    @sindhusindhu5143 Рік тому

    நானும் இதர்க்காக தான் காத்திருந்தேன் அம்மா.. ரொம்ப நன்றி

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Рік тому +2

    காலை வணக்கம் குருமாதா💐🙏எங்க ஊர் தஞ்சாவூர் ஆடி18புது தம்பதிக்கு அன்றுதான் விசஷேசம்
    சுமங்கலிதாழி கயிறு மாற்றுவார்கள் குருவே ஆடிமுதல் நாள்பற்றி அழகாக விளக்கமாக சொன்னீங்க மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @SARHAVISKITCHEN
    @SARHAVISKITCHEN Рік тому

    Ungaloda ovvoru varthaium enaku romba mukkiyam amma 🙏

  • @rajeshwaran5830
    @rajeshwaran5830 Рік тому +1

    வணக்கம் அம்மா இதைத்தான் எதிர் பார்த்தேன் பார்த்தேன்

  • @sasirekhaSasirekha-vn6ll
    @sasirekhaSasirekha-vn6ll Рік тому +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏

  • @Kaladhiya
    @Kaladhiya Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🎉🎉🎉💅💅💅💐💐💐💲💲💲🌾🌾🌾👌👌👌🤝🤝🤝💯💯💯💫💫💫❣️❣️❣️

  • @muthupriya3143
    @muthupriya3143 Рік тому +2

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼

  • @queenjisoo4700
    @queenjisoo4700 Рік тому +1

    மிக்க நன்றி அம்மா
    🙏🙏🙏🙏🙏🙏

  • @duraidurai9699
    @duraidurai9699 Рік тому

    Amma ungalai Paarthathe mikka makilchi ungal aanmeeka sorpolivu semmaya iruku congratulations🎉🎊 amma..

  • @deepar8767
    @deepar8767 Рік тому +2

    இன்று காலை தான் நான் உங்கள் பதிவு வரவில்லையே என்று யோசித்தேன் மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 Рік тому

    Om Sakthi 🙏🙏🙏🙏 Thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Рік тому

    இந்த பதிவுகாக எதிர் பார்த்து இருதே ன் சகோதரி 🙏🌹🌹

  • @durairaj8833
    @durairaj8833 Рік тому +1

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @VidyaShastra
    @VidyaShastra Рік тому

    Om sakthi thank you for posting Gn all these videos four our good ever since your videos I have been doing pooja every day and more ❤ thank you so much amma 🙏

  • @gomathim2403
    @gomathim2403 Рік тому +1

    உங்கள் பதிவை எதிர்பார்த்து கொன்டுருந்தேன்

  • @tamilayyappan77
    @tamilayyappan77 Рік тому

    இனிமையான பதிவு மிக்க நன்றி ❤

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Рік тому +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alamelubaggiyamt7103
    @alamelubaggiyamt7103 Рік тому +2

    நன்றி அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому +3

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @vinothar9980
    @vinothar9980 Рік тому +1

    mikka nandri amma,🙏🙏🙏

  • @malarvizhi3475
    @malarvizhi3475 Рік тому +1

    நன்றி அம்மா நீங்கள்ஆடிமாதம் சிறப்புகள் பற்றி எப்போது பேசுவீர்கள் என்று எதிர் பார்த்து இருந்தேன்.

  • @vijayaletchumimuniandy7045
    @vijayaletchumimuniandy7045 Рік тому

    Thank you Amma, just waiting for your update.

  • @thiyagarajakrishanthi4750
    @thiyagarajakrishanthi4750 Рік тому

    romba nanri amma kathiruntha padivu amma.

  • @vijayakanaku
    @vijayakanaku Рік тому

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @jojanice6211
    @jojanice6211 Рік тому

    Waiting only for these video 🙏🙏🙏❤️❤️❤️ love you amma

  • @madhujasri8062
    @madhujasri8062 Рік тому

    மிகவும் நன்றி அம்மா.

  • @Kowsi__offical
    @Kowsi__offical Рік тому +1

    எனக்கு உங்கள் சொற்பொழிவு மிகவும் பிடிக்கும்

  • @sweetysathyasathya7432
    @sweetysathyasathya7432 Рік тому +1

    Ungal pathivu kaga than wait panom amma ♥️🤩

  • @Athivik_alaparaigal
    @Athivik_alaparaigal Рік тому +2

    நன்றி அம்மா❤

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 Рік тому +1

    THANKS FOR YOUR GOOD MSG AND GOOD EXPLANATION
    🙏🌹🌹🌹🌹🌹🙏💐

  • @yoganv3914
    @yoganv3914 Рік тому +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Рік тому

    அருமை. நன்றி மா.

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 Рік тому +1

    Arumai sagodhari ❤...azhagha irukeengha ❤

  • @leelabalasubramanian8893
    @leelabalasubramanian8893 Рік тому +2

    நன்றிஅம்மா

  • @kalaiselvamkalaiselvam7216
    @kalaiselvamkalaiselvam7216 Рік тому +1

    நன்றி அம்மா 🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Рік тому +1

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge Рік тому

    மிக்க மகிழ்ச்சி நன்றிங்க அம்மா

  • @user-nk7kh1vy5p
    @user-nk7kh1vy5p Рік тому

    Thanks அம்மா

  • @ShobaSubramani
    @ShobaSubramani Рік тому

    Excellent Mam I feel ur perfect messenger of God to public we are blessed to hear ur speech each and every episode is felt God is advising us thank u for sharing ur valuable knowledge which is very important to this 2k generation .
    All the best mam for giving us more details in future also , thank u mam.

  • @arugullamahendra9314
    @arugullamahendra9314 Рік тому

    வணக்கம் மா மிகவும் அருமையான பதிவு மா வாழ்த்துக்கள் நன்றிகள் மா

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Рік тому

    நல்ல பதிவு அம்மா நன்றிகள் பல ❤

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Рік тому +1

    நன்றி சகோதரி 😊❤

  • @user-ge2wu8ql3u
    @user-ge2wu8ql3u Рік тому +1

    சிறந்த தகவல் நன்றி அம்மா

  • @ranikavi4907
    @ranikavi4907 Рік тому

    நன்றி அம்மா.

  • @ramamanim.400
    @ramamanim.400 Рік тому

    மிக்க நன்றி அம்மா ❤❤❤

  • @chandramathisubash3635
    @chandramathisubash3635 Рік тому

    உங்களுடைய பதிவை தான் நான் எதிர்பார்த்தேன்

  • @KarthikKarthik-rq3bk
    @KarthikKarthik-rq3bk Рік тому

    Thanks Amma

  • @arunsivakumar2506
    @arunsivakumar2506 Рік тому

    Just waiting for your video amma ❤now my heart is full

  • @gokila3899
    @gokila3899 Рік тому +2

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 Рік тому

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @Kowsi__offical
    @Kowsi__offical Рік тому +2

    அம்மா வணக்கம் நான் உங்களை 8வது படிக்கும் போது திருப்புல்லாணி கோவிலில் பார்த்திருக்கிறேன்

  • @seemanadmk9290
    @seemanadmk9290 Рік тому

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramukandan9391
    @paramukandan9391 Рік тому +2

    Thanks amma❤

  • @JeyabalaJeyabala-q4h
    @JeyabalaJeyabala-q4h 13 днів тому

    மிகுந்த மகிழ்ச்சி அம்மா. நன்றி.

  • @devikag1992
    @devikag1992 Рік тому +4

    ஆடி மாத முழுவதும் சைவம் தான் அம்மா திருத்தணி முருகன் குலதெய்வம் 🙏🙏