ஆடி முதல் வெள்ளி - மஹா காளி-துர்க்கை வழிபாடு | 9 வார வெள்ளிக்கிழமை வழிபாடு | Aadi 1st Friday Worship

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் ஆடி முதல் வெள்ளி அன்று நாம் செய்ய வேண்டிய வழிபாடு குறித்து இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா குறிப்பிட்டு உள்ளார்.
    மேலும் இந்த வழிபாட்டை தொடர்ந்து 9 வாரங்கள் செய்து வந்தால் நினைத்தது கைகூடும்.
    வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடும் முறை | Aadi krithigai fasting & worship method @ home
    • வீட்டில் ஆடி கிருத்திக...
    ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya
    • ஆடி அமாவசை விரதம், தர்...
    ஆடி முதல் நாளில் செய்ய வேண்டியவை|Worship method for 1st day of Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி முதல் நாளில் செய்ய...
    ஆடியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? ஆடியில் குழந்தை பெறலாமா? Post for those born in Aadi
    • ஆடியில் பிறந்தவர்கள் எ...
    தலைமுறை சாபங்கள் நீங்க & பிற சாபங்கள் நீங்க ஆடி முதல் நாளில் இப்படி செய்யலாம் | Desa Mangayarkarasi
    • தலைமுறை சாபங்கள் நீங்க...
    வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
    • வீட்டில் வெள்ளிக்கிழமை...
    ஆடி ஞாயிறு 5 வாரமும் 5 விதமான வழிபாடுகள் | Aadi Sunday worship method | Desa Mangaiyarkarasi
    • ஆடி ஞாயிறு 5 வாரமும் 5...
    சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
    • சக்தி மாதத்தில் ஒவ்வொர...
    ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு| ஆடி செவ்வாய்|Aadi Velli, Gnayiru & Sevvai |Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு|...
    எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits
    • எதிரிகளை துவம்சம் செய்...
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 781

  • @dheeptikrrish
    @dheeptikrrish 9 місяців тому +7

    எளிமையான முறையில் நம்பிக்கையுடன் பூஜை செய்தேன்.. 9வது வாரம் பூஜைக்கு முன்பே வேண்டியது கிடைத்தது🙏😇

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Рік тому +6

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham9421 Рік тому +12

    ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் உங்கள் பதிவைக் கேட்கிறேன்.., அதுவும்,எனக்குப் பிடித்த காளி அம்மன் பற்றிய பதிவைக் கேட்கும் போது, ரொம்ப சந்தோசமா இருக்கு, நன்றி அம்மா 🙏🏻

  • @multisaranamma578
    @multisaranamma578 Рік тому +237

    🙏அம்மா நீங்க பேசுவதைக் கேட்டாலே அவ்வளவு ஒரு இனிமையாக இருக்கிறது🙏

  • @poornivelu
    @poornivelu Рік тому +12

    Shivaya Thiruchittrambalam 🙏
    Shree Mathre Namaha 🙏
    6:03 time to do this Pooja 🙏
    6:55 procedure
    8:23 point to note
    8:40 ஓம் ஶ்ரீ மஹா காளிகாயை நமஹ🙇‍♀️🙏(54times)
    9:42 ஓம் க்ரீம் காளிகாயே நமஹ🙇‍♀️🙏(54 times)
    10:42 🙏
    Sarvam Kalidevi ammaku arpanam 🙏

  • @saisunmathi6145
    @saisunmathi6145 Рік тому +14

    Amma, neega 💯years vazlanum amma

  • @harishgunasekaran7772
    @harishgunasekaran7772 Рік тому +7

    அம்மா உங்கள் முகத்தை பார்த்தாலே தெய்வத்தை பாரத்துபோல் மண நிரைவாக இருக்கும்❤🙏

  • @rekhasiri1459
    @rekhasiri1459 Рік тому +9

    Naa last year October ninga sonna maari mahakanda shashti viradham erundhen adhukapro every month shashti viradham erundhen eppo naa six months pregnant ma andha murugane rombha nambhune avaru ennoda vendudhale niravethittaru ma nandri ma🙏

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 Рік тому +2

    என் தாய் காளி அன்னைதான் எங்கள் குல தெய்வம்...என் வாழ்வில் வெற்றி உண்டாக வரமருள வேண்டும். அருமையான பதிவு மிக நன்றி

  • @jothyprabha56
    @jothyprabha56 Рік тому +6

    அம்மா தங்களின் பதிவுகள் கடைபிடிப்பதில் மிகுந்த நன்மையும் மனதிற்கு ஆறுதலும் கிடைக்கிறதுத. மிக்க நன்றி தாயே.

  • @warloopwarloop148
    @warloopwarloop148 Рік тому +2

    நீங்க பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல மா அவ்ளோ இனிமையா இருக்கு🙏🙏🙏 by. சிவகங்கைச்சீமை சித்ரா

  • @mohanapriya4645
    @mohanapriya4645 Рік тому +4

    🙏🙏 மானசீக குரு அம்மாவுக்கு அடியேனின் வணக்கங்களும் நன்றிகளும் அம்மா,🙏🙏🙏🙏

  • @Sivamsang09
    @Sivamsang09 Рік тому +2

    அம்மா போடும் ஒவ்வொரு பதிவும் நான் கண்டிப்பாக பார்பேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jb19679
    @jb19679 Рік тому +3

    காலை வணக்கம் சகோதரி அருமையான பதிவு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை பற்றிய காணொளி நன்றி வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻

  • @buddybugchannel8995
    @buddybugchannel8995 Рік тому +1

    வணக்கம் அம்மா நீங்கள் சொன்னது போல் இன்று வழிபாடு செய்தேன் மனது நிம்மதியாக உள்ளது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அம்மா ரொம்ப நன்றி அம்மா

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h Місяць тому

    ஓம் ஶ்ரீ மகா காள்யை நமஹ குருகுல்யாயை நமஹ சமஸான வாசின்னை நமஹ சமஸான வாசினி மயான வாசினி சுடுகாடு வாசினி பீஜம் க்ரீம் காளி அம்மா பீஜம்

  • @gayathridevi4764
    @gayathridevi4764 Рік тому +1

    வணக்கம் அம்மா, நான் போன வாரம் வெள்ளி கிழமை அன்று நீங்கள் சொன்னபடி இந்த வழிபாட்டை செய்தேன். அதேபோல இன்றும் இந்த வழிபாடு செய்ய தொடங்கினேன். நான் தொடங்கும் முன்பே ஒரு வெட்டுக்கிளி வீட்டினுள் வந்தது, கொஞ்ச நேரம் அது வீட்டின் ஒரு இடத்தில் இருந்தது. நான் விளக்கை ஏற்றிய அடுத்த நொடியில் பிரசாதம் மேலே வந்து உட்காந்து கடவுள் படத்தின் மேல குதித்த படியே 2 மணி துளிகள் இருந்து விட்டு சென்றது. பிறகு எங்க போய்டுச்சு என்று தெரியவில்லை. இது ரொம்ப வியப்ப இருக்கு அம்மா ☺️

  • @jananim5550
    @jananim5550 Рік тому +5

    வீட்டில் தெய்வீக நறுமணப் பொடி செய்வது பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏 ஆஹார்ஷன பொடி

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Рік тому +1

    My fav kali maathamam ....i hav her photo in pooja room .....very powerful .....i hav gone to calcutta kalinatha temple ....daily i pray to kali ....last year i was in calcutta on aadi friday🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mynavathi2341
    @mynavathi2341 Рік тому +1

    அம்மா உங்களுடைய சொற்கள் கேட்கும் போதே கடவுள் அருள் கிடைத்து போல மனம் நிறைந்து காணப்படும்.

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Рік тому

    அம்மா உங்களை பார்த்தாலே அந்த அம்பாள் ஸ்வரூபம் மாதிரியே இருகிங்க.உங்களை பார்த்தாலே மெய்ஸ்லிர்க்கின்றது. அவ்வளோ அழகா இருக்கீங்க அம்மா🙏🙏🙏🙏

  • @Eshanth20
    @Eshanth20 Рік тому +1

    துன்பத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் வார்த்தைகள் ஆறுதல் அம்மா 🙏நன்றி அம்மா 🙏

  • @kavithaprakash2545
    @kavithaprakash2545 Рік тому +5

    எங்கள் வீட்டில் தினமும் வெள்ளை குங்கிலியம் போட்டு சாம்பிராணி போடுகிறோம் அம்மா.‌

  • @maragathamk7155
    @maragathamk7155 Рік тому

    ஒரு தேவியின் அவதாரம் அம்மா உங்கள் குரலை கேட்டாலே எங்கள் துன்பம் பறந்தோடும் அம்மா

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Рік тому +2

    மிகவும் நல்ல பதிவு அம்மா பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕

  • @bhuvanabhuvana9043
    @bhuvanabhuvana9043 Рік тому +2

    அம்மா உங்க குரல் மிகவும் சக்தி உடையது.

  • @rukshagankiru37
    @rukshagankiru37 Рік тому +1

    🙏🙏🙏 ரொம்ப நன்றி அம்மா உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயன்தரக் கூடியதாக உள்ளது. 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Рік тому +1

    🔱ஓம்சக்தி துணை🌿🙏🙏🙏
    வணக்கம் குருமாதா 💐🙏🙏
    அருமை பயனுள்ளபதிவாக இருந்தது மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @GoldenDays222
    @GoldenDays222 Рік тому +1

    நான் பிறந்த ஊரிலும் (சிதம்பரம்)இந்த ஆலயம் உள்ளது ஆனால் அதன் பயன்களையும் பலன்களையும் உங்களால் அறிந்து கொண்டேன் நன்றி... 😍🙏

    • @natraj140
      @natraj140 Рік тому

      ஆமாம்❤ஹி

  • @thangaraj7898
    @thangaraj7898 Рік тому +3

    அம்மாஅம்மனுக்குஇல்லைபொதுவாகதெய்வத்துக்குபால்காய்ச்சிதான்வைக்கவேண்டுமா உங்கபுடவைநன்றாகஉள்ளதுஅம்மா

  • @Rajesh-xk4vg
    @Rajesh-xk4vg Місяць тому +2

    Amma papathi amman patri solunga am ma🙏🙏🙏

  • @vasanthisubramani1912
    @vasanthisubramani1912 Рік тому +1

    அம்மா நான் என் பிள்ளைகளால் மிகவும் மன கஷ்டத்தில் இருக்கின்றேன் நீங்கள் சொல்வது போல் மணம் உருகி பிரார்த்தனை சொல்கின்றேன் எனக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும் அம்மா 😭😭😭😭

  • @kamal1546
    @kamal1546 Рік тому +2

    அம்மா நீங்கள் சொல்லும் வழிபாட்டு முறைகளை செய்யும் போது எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்குது நன்றி அம்மா 🙏🙏

  • @venivalampuri5553
    @venivalampuri5553 Рік тому +2

    திங்களும் உங்கள் பேச்சும் அழகு அழகு நன்றி அம்மா

  • @theebikaganesan1633
    @theebikaganesan1633 Рік тому +1

    Today I did this pooja. Very heartwarming. And so much divine in our home. Thank you Sister.

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 Рік тому +1

    நன்றி அம்மா உங்க பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று மாலை வணக்கம் ❤

  • @ItzmeJB
    @ItzmeJB Рік тому +1

    When I listen to ur sayings ...I feel I have completed the Pooja ❤ thanks for ur time and positivity ❤

  • @gokila3899
    @gokila3899 Рік тому +2

    காலை வணக்கம் அம்மா.பதிவுக்கு நன்றி அம்மா.

  • @sujasubha4528
    @sujasubha4528 Рік тому +2

    வணக்கம் அம்மா🙏🏻🙏🏻🙏🏻என் பையனுக்கு ரொம்பவருடமா வாயில் புண் வந்து கிட்டே இருக்கு..அதனால அடுத்த வெள்ளியில் இருந்து 9 வெள்ளிக்கு துர்க்கைய வணங்க நினைக்கிறன் அதுக்கு அம்பிகை எனக்கு அருள வேண்டும் தாயே ..🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Рік тому

    இனிய வணக்கம் அம்மா இந்த ஆடிமாத சிறப்பு பதிவிர்க்கு மிக்க நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @kalaiselvijvelu3587
    @kalaiselvijvelu3587 Рік тому +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது🙏🙏🙏

  • @veeradurai691
    @veeradurai691 Рік тому +3

    நான் முயற்சி செய்து 6 மணிக்குள் வழிபட நினைத்தாலும் எப்படியாவது நேரம் கடந்து இரவு 7 மணியாகி விடும்.. அதற்கு பிறகே...அவள் பூசை ஏற்பாள்...☝️🙏

  • @kirthiga5279
    @kirthiga5279 Рік тому

    Amma unga video pathudha puja panra murai thearijikita romba nanri amma. Ungaloda ealla video useful ah eruku. Naga panra pujai veetla eruka peariyavagly epdidha pananuma keakraga. Enaku negadha Guru amma. Kalila Unga mugatha pathaly happy ah eruku. Epaum ungaloda voice varthaila eruka seripu eadhu ealame nalla positive vibe amma.❤❤❤

  • @manikandan-li4uj
    @manikandan-li4uj Рік тому +3

    கல்கத்தா காளி பற்றி பதிவு வேண்டும் அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +3

    அம்மா!! "கிராமத்து சாமிகள்" பகுதியில் கோலியனூர், விராடபுரம், படவேடு, ஊத்துக்காடு போன்ற 'மாரியம்மன் தாலாட்டு'ப் பாடலில் இடம்பெற்ற அனைத்து அம்மன் கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை தனித்தனி பதிவுகளாக தாருங்கள் அம்மா.

  • @veeradurai691
    @veeradurai691 Рік тому

    நானும் காளி உபாசகன்...
    அவளுக்கான சில வழிபாட்டை அவள் எனக்கு அசரிரி மூலமாக எனக்கு சொல்லியபடியே நீங்களும் சொல்கிறீர்கள்.... நன்றி...அம்மா...🙏

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238 Рік тому +1

    அம்மா கண்டிப்பாக நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன்.மிக்க நன்றி அம்மா

  • @sasikumar808
    @sasikumar808 Рік тому +1

    ஆத்ம சகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா.

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Рік тому +1

    மிக்க மகிழ்ச்சி சகோதரி.மிக்க நன்றி 🙏🏻🙏🏻

  • @user-zx8fo5zf9p
    @user-zx8fo5zf9p Рік тому +6

    மூன்றாம்பிறை சந்திரதரிசனம் பதிவு தாருங்கள் அம்மா

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Рік тому +2

    ஓம் நமசிவாய ஓம் சிவாய ஓம் சிவ சிவ ஓம் சிவாயமே ஓம் சிவாயநம ஓம் சி 🕉️🕉️🕉️🙏😭😭🤲🙏🙏🙏 அம்மா பவுதிய நன்றி 🙏

  • @sridevi402
    @sridevi402 Рік тому +2

    அம்மா உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் நீங்கள் சொல்லும் தகவல் நீங்கள் சொல்லும் தகவல் அற்புதமாக உள்ளது நன்றி தாயே ஓம் நமசிவாய நானும் ஓர் சிவனடியார் அம்மா என் வாழ்வில் உங்களை ஒரு தடவை யாவது பார்க்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @gandimadyilango9501
    @gandimadyilango9501 Рік тому +2

    Vanakam amma neengal pesuvadai ketpadai sougam

  • @AnandAnand-lj5kb
    @AnandAnand-lj5kb Рік тому +1

    Amma ❤ ungala parththale oru happy than ma 🎉

  • @user-ps6jp3ov3v
    @user-ps6jp3ov3v Рік тому +2

    நன்றி அம்மா 🙏

  • @MuruganMurugan-gi3fi
    @MuruganMurugan-gi3fi Рік тому

    அம்மா எந்த தெய்வங்களை கொண்டாலும் காலையில நாலு மணி 5 மணிக்கு உள்ளே நான் என்னைக்குமே 4 மணிக்கு அஞ்சு மணிக்கு உள்ளே விளக்கு போட்டு அம்மனுக்கு அம்மனுக்கு சுத்தமான தண்ணீர் தண்ணீர் ஊற்றி அதை

  • @rathajayalakshmi6332
    @rathajayalakshmi6332 Рік тому +1

    Thank u mam for aadi pathivu videos. yellorukkum aadi pandigai vazhthukkal

  • @komathykomathy1022
    @komathykomathy1022 Рік тому +3

    Amma you always my guru 🙏

    • @kathavarayanponpandiyan2566
      @kathavarayanponpandiyan2566 Рік тому

      அம்மா துriக்கை அம்மன் படம் இல்லை அம்மா என்ன பண்ணுவது

  • @jishnuconsultancyservices5740
    @jishnuconsultancyservices5740 Рік тому +1

    Hello mam, after watching your videos, we are started pooja at home

  • @rajendraprasadr4482
    @rajendraprasadr4482 Рік тому +2

    அருமை அம்மா 🙏🙏🙏

  • @devidevi5852
    @devidevi5852 Рік тому

    வெள்ளி கிழமை தீபம் போட்ட 2 விளக்கிளே நடந்த து அம்மா நன்றி

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf Рік тому +2

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Рік тому

    Enthai endurkamma ennudaiya Ella thunpankalaium pokki Enna kakkurava Amma ullamkira kovila eppothum Unna valipadura valkaiye kudumma.omdurkaiyenamaga🌹🙏🌹❤️🌹🔱🌹🧘🌹😭🌹

  • @lathachandru1611
    @lathachandru1611 Рік тому +2

    அம்மா next online class sollunga Ma

  • @user-fo2mz8cw7u
    @user-fo2mz8cw7u Рік тому +1

    திருமண தடை நீங்க சுயம்வரபார்வதி மந்திரம் வழிபடும் முறை பற்றி பதிவு தாருங்கள் அம்மா

  • @kalpanasurya3609
    @kalpanasurya3609 Рік тому +4

    Mam karudapuranam patri video upload panunga mam.🎉

  • @swethasri4067
    @swethasri4067 Рік тому +2

    என் குருவிற்கு வணக்கம் அம்மா விநாயகர் அகவல் பற்றி ஒரு

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Рік тому +1

    Amma kaalai vanakkamamma i am happyma🙏🙏🙏🙏🙏

  • @visakarthi8845
    @visakarthi8845 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு நன்றி அம்மா

  • @navaratnamsaravanansaravan354

    எனது இனிய வணக்கம் அம்மா உங்கள் பதிவுக்கு மிக்க மிக்க நன்றி அம்மா

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238 Рік тому +1

    அருமையான பதிவிற்கு நன்றி

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 Рік тому

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @thalapathypp633
    @thalapathypp633 Рік тому +3

    Punnai nallur mariamman pathi sollunga amma

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc Місяць тому +1

    அம்மா🙏🙏🙏குருவேசரணம்❤

  • @sabapathidt612
    @sabapathidt612 Рік тому

    அம்மா மிக அழகான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Рік тому

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @logithsabari7929
    @logithsabari7929 Рік тому +1

    அம்மா மிக நன்றி.🙏🙏💐💐💐💐

  • @lathavijaykumar816
    @lathavijaykumar816 Рік тому

    Amma Vanakaum Valgha valamuden nalamudan. Thanks for your valuable information.

  • @sheelaloganathan3386
    @sheelaloganathan3386 Рік тому +1

    Thank you for useful information shared to ur viewers.

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Рік тому

    நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு.
    ஓம் சக்தி 🙏

  • @anandhavallitamilvanan5426
    @anandhavallitamilvanan5426 Рік тому +5

    அம்மா வணக்கம் வீட்டு தெய்வம் பற்றி ஒரு குறிப்பு தாருங்கள் யாரை வீட்டு தெய்வம் என்று அழைப்பார்கள் வீட்டு தெய்வம் என்றால் என்ன அதன் வழிபாட்டு முறை என்ன நெய்வேத்தியம் என்ன யாரெல்லாம் வீட்டு தெய்வம் கும்பிட வேண்டும் தயவுசெய்து ஒரு பதிவு தாருங்கள் அம்மா உங்கள் பதிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்

    • @AjayKumar_here
      @AjayKumar_here Рік тому

      Veetu deivam na namba veetule vachi kubhidure Ella saami photovule irukure deivam thaan veetu deivam

  • @prathapshivani1295
    @prathapshivani1295 Рік тому +2

    நன்றி அம்மா

  • @meenakshiraj1948
    @meenakshiraj1948 Рік тому

    Amma 🎉 ungal pathevai parth thala oru happy thaan Thankyou so much Amma

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Рік тому +1

    Om sarve roopini sansit durga durge namo namaha .....🙏🙏🙏🙏🙏🙏

  • @kuperanhari2070
    @kuperanhari2070 Рік тому +1

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velsurya6548
    @velsurya6548 Рік тому +1

    வணக்கம் அம்மா ரொம்ப நன்றி 🙏🙏🙏💐

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Рік тому +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @lnformativeCentre_123
    @lnformativeCentre_123 Рік тому

    Mom vanakkam nagapanchami pooja podunga .after seeing your pooja video I started this .6th year completed and I got a baby boy.

  • @nagamanimani3112
    @nagamanimani3112 Рік тому +2

    Amma nandri

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Рік тому +1

    மிக்க நன்றிகள் அம்மா ❤

  • @jananidevi4403
    @jananidevi4403 Рік тому

    amma thank you so much for your explanation on Kali amma valipaadu.she is my beloved mother..thank you

  • @hemaherbalcare7003
    @hemaherbalcare7003 Рік тому

    அம்மாவைப் பற்றி நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்க நாங்கள் கேட்டுக்
    கொண்டே இருக்கலாமென தோன்றுகிறது அம்மா.சக்தி உபாசனை பெற கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
    சொல்லுங்கள் அம்மா.
    வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும்.நன்றி.

  • @chandrac5640
    @chandrac5640 Рік тому

    12:34 12:34
    Nandri amma! Vaazhga valamudan nalamudan kanne!

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 Рік тому

    Liked so much Amma, expecting more videos....Thanks Amma, very useful and my life changes so good by ur Devine guidelines...

  • @ChandruSneha2001
    @ChandruSneha2001 Рік тому +1

    வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @kalyanis4444
    @kalyanis4444 Рік тому

    Mam Unga video va keattathan than thookkam varuthu antha Nall muzhumaiadaiyuthu needoodi vazhanum ❤❤

  • @muthupriya3143
    @muthupriya3143 Рік тому +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @karthickmenakarthickmena9639

    🙏🏾🙏🏾🙏🏾 கல்யாணம் ஆகணும் ஓம் க்ரீம் காளியாய் நமஹ

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Рік тому

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @geethachennai5946
    @geethachennai5946 Рік тому

    Thank you Madam for this beautiful clipping about Friday pooja of kali devi .God bless you mam