தாத்தாவுடன் இருந்த சிறப்பான தருணங்கள் | சாமுவேல் தினகரன் & ஸ்டெல்லா ரமோலா | இயேசு அழைக்கிறார்

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • மனித வாழ்வில் அவன் இவ்வுலகத்தை விட்டு கடந்துசென்ற பிறகும் அவன் நினைவுகள் மட்டும் இவ்வுலகை உலவி வரும் என்று சொல்வர் சிலர். அதன்படியே மறைந்த சகோதரர் Dr. DGS தினகரன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் அவரது வாழ்க்கை பயணத்தில் உடன்பயணித்த சிலருடன் இணைந்து சாமுவேல் தினகரன் மற்றும் ஸ்டெல்லா ரமோலா அவர்கள் பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு தொகுப்பு.
    #jesuscallstamil #jesuscalls #samueldhinakaran #stellaramola #drdgsdhinakaran #birthday #blessed #motivation #christian #life #jesus #prayer
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayers, call our Telephone Prayer Tower at +91 8546999000
    (or) send your prayer request at the link: bit.ly/JC-PRAYER
    Subscribe to our Jesus Calls UA-cam Channel:
    bit.ly/JC-YT-T...
    Support Jesus Calls:
    bit.ly/JC-Support
    Support Jesus Calls (facets):
    bit.ly/JC-PARTNER
    Follow Jesus Calls:
    WEBSITE: www.jesuscalls.org
    FACEBOOK: / jesuscallstamil
    INSTAGRAM: / jesuscallsministries
    TWITTER: / jesuscalls
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld

КОМЕНТАРІ • 79

  • @JesusCallsTamil
    @JesusCallsTamil  3 місяці тому +4

    Share your testimony to millions of others.
    Contact Email: testimony@jesuscalls.org
    Contact Whatsapp: +918546999000
    Subscribe to our Jesus Calls UA-cam channel link:
    bit.ly/JC-YT-TAMIL
    Send your prayer request at the link:
    bit.ly/JC-PRAYER
    Support Jesus Calls:(facets)
    bit.ly/JC-PARTNER
    Support Jesus calls:(Donate)
    bit.ly/JC-Support

  • @joysmalliga1145
    @joysmalliga1145 3 місяці тому +29

    DGS ;தினகரன் அவர்கள் பிரசங்க நேரத்தில் ஆவியானவரின் பலத்த அற்புதங்கள் நிகழும்; அதைக் குறித்து.ஹிபனாடிசம், மெஸ்மரிசம் என்று பரிகாசம் செய்த எம் நெருங்கிய உறவினர் ஒருவர் அவரது ஜெபத்தினாலே பின்னர் இரட்சிக்க பட்டார். praise to jesus. 👍👍👍🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉❤❤❤

  • @kerengetsyal
    @kerengetsyal 3 місяці тому +3

    Doing garlands, lighting candles at the grave of a dead one is not biblical. Jesus's teachings do not teach us so. Better to avoid such things which could disturb millions of people watching this. Anything not in the Bible, is a sin. simple truth. Nothing much to dig about it. These stuffs are just emotional attachments. It is only the dead person's remains are there. The soul had departed right away and is before God.
    Kindly don't encourage things like these. God bless.

  • @jkdkable
    @jkdkable 3 місяці тому +9

    நீர் இயேசு இல்லாத நாளெல்லாம் நாளாகுமா!
    தினகரன் அய்யாவழியில் என்றென்றும்... வாழ்த்த வயதும் இல்லை, தகுதியும் இல்லை, பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அய்யா!வளர்க உங்களின் இயேசு அழைக்கிறார் ஊழியங்கள்...........🙏

  • @Arowana-s9n
    @Arowana-s9n 3 місяці тому +16

    Happy Birthday appa🙏 என் ஆவிக்குரிய தந்தை இவரால் தான் நான் இரட்சிக்கபட்டேன் 🙏🙏🙏

  • @subhasaravanan5024
    @subhasaravanan5024 3 місяці тому +9

    கர்த்தர் நல்லவர்
    அந்த காலங்களில் நான் சிறிய காணிக்கை தான் என்னால் அனுப்ப முடியும்.
    அதற்கு பதில் கடிதம் உடனே வீட்டிற்கு வந்துவிடும்.
    என் திருமணத்திற்காக அப்பாவிடம் கடிதம் எழுதி கேட்டபோது, முதல் கடிதத்தில் சித்தமில்லை என்று எழுதியிருந்தார்கள்.
    2 -வது முறை வேறு வரன் குறித்து கடிதம் எழுதினேன் கர்த்தர் சித்தம்தான் திருமணம் பண்ணிக் கொள்ளலாம் என்ற பதில் கடிதம் அனுப்பினார்.
    அவர் என்னுடைய பாசமான தகப்பன்.
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா..
    நன்றி இயேசப்பா

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 3 місяці тому +8

    ஒரே ஒரு வார்த்தை வாழ்க வளமுடன் அன்பர்களே அன்பு தம்பி தங்கச்சி,உங்க குடும்மே நல்லா இருக்கனுனு மனசார வாழ்த்தறேன் இயேசு மாகாராஜாவின் நாமத்தினாலே

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 3 місяці тому +6

    ஐயா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤ கிறிஸ்துவின் அன்பின் தத்ரூபமாக வெளிப்படுத்தின அன்பின் அப்போஸ்தலனாகிய உங்களுக்கு இனிய பிறந்தநாள்.

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 3 місяці тому +6

    எங்கள் பாட்டி தாத்தா வின் சார்பாக எங்கள் அன்பு சகோதரர் தேவ மனிதர் dr DGS dhinagaran பிறந்தநாள் நினைவு கூறும் வகையில் கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்யும் இடத்தில் பரமமண்டலங்களில் என்றும் மன்றாட்டு ஜெபம் விண்ணப்பம் விசுவாசம் தேவ பிரசன்னம் என்றென்றும் உங்களுடனும் இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் ஜெபங்கள் மூலம் கர்த்தருடைய ஆசிர்வாதம் இருப்பதாக ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @dhanambhakiyam4556
    @dhanambhakiyam4556 3 місяці тому +4

    இன்னும் அவராேடு இருந்த நபர்களின் அனுபவம் .
    நினைவலைகள் இருந்தால்
    பிரயாேஜனமாய் இருக்கும்.

  • @sudhaedwinj8965
    @sudhaedwinj8965 3 місяці тому +3

    Great Man of God ... Greatest Apostle of India...I am so blessed through his Ministry....❤

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 3 місяці тому +3

    Wow wonderful. Beautiful ❤️. .... Jesus with you always 🫂. My friends

  • @Abcdeffge
    @Abcdeffge 3 місяці тому +6

    Dr. DGS Dhinakaran thatha is the Father of Faith. He's is the Abraham of the Indian Christians🙏🙏🙏

  • @lemuel3912
    @lemuel3912 2 місяці тому +2

    Amen! Thank you, Dad! For your precious revelation and guidance (via dreams) to understand the will of God & Bible scriptures in our life even after your life in the earth🛐

  • @SahanaSangar
    @SahanaSangar 3 місяці тому +4

    Thank you Jesus for the man of God DGS uncle and his generation

  • @SelvieLoganadhan
    @SelvieLoganadhan 3 місяці тому +2

    Thank u Jesus for such a great man of God.Happy heavenly birthday Appa.U are forever remembered.U are a legend.U left a beautiful legacy.Thank u for raising n leaving behind such a lovely family.We learn so much thru them.Godbless the Dhinakaran family

  • @petersagayanathan1946
    @petersagayanathan1946 3 місяці тому +2

    Praise the Lord Jesus Christ Amen hallelujah ...Glory to God.. 👨‍👩‍👦‍👦we miss you iyya.. .😭😭😭🌹🌹🌹🙏

  • @ueldurairaj5392
    @ueldurairaj5392 2 місяці тому +3

    Aya.🎉Happy birthday to you 🎂 🎉❤

  • @learningdesk6151
    @learningdesk6151 3 місяці тому +2

    I loved the declaration that DGS uncle made,
    He said so courageously,
    " If I close my eyes in This Earth,
    I'll open my eyes in Heaven!"
    Wow!!!
    What a great God fearing Life, has He lived!!!!!
    It encourages Me ,
    to Stand for CHRIST
    amidst the storms of Life,
    Awaiting for our Reward that is In Heaven,
    When our sweet Saviour lord Jesus Christ says,
    " Well-done ! Good and Faithful servant!
    you have been faithful over a few things,
    I will make you ruler over many things.
    Enter into the joy of your lord.’
    Hallelujah ❤😊, Amen 🙏

  • @richardashley5278
    @richardashley5278 3 місяці тому +7

    Uncle DGS MAN OF GOD

  • @YamuTabithaDorcas
    @YamuTabithaDorcas 2 місяці тому +4

    Love u DGS Dad ❤

  • @Bavani-g8q
    @Bavani-g8q 3 місяці тому +4

    🌹🌹🌹💐💐💐🍫🍫🍫🍫🎂🎂🎂🍬🍬🍬✝️✝️✝️✝️ ஹாப்பி பர்த்டே தாத்தா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @EmmanuelBaskaranRajnikanth
    @EmmanuelBaskaranRajnikanth Місяць тому

    Uncle D.G.S. Dhinakaran's family is a blessed family for the world and will continue to be a blessed to all. I thank God and Lord Jesus Christ for giving such a beautiful and a dedicated Apostle in our living era.

  • @ashwinip7764
    @ashwinip7764 3 місяці тому +3

    Happy birthday dgs appa🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sureshkumarskr
    @sureshkumarskr 3 місяці тому +3

    DGS ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nancynancy7064
    @nancynancy7064 3 місяці тому +2

    Happy birthday brother

  • @CarlinaJohn
    @CarlinaJohn 3 місяці тому +2

    Thank God for my loving appa DGS.Dhinakaran.i am praying for His peace.🙏

    • @CarlinaJohn
      @CarlinaJohn 3 місяці тому

      Welcome your Honourable respectively wishes reply 🙏👍

  • @rosyk724
    @rosyk724 3 місяці тому +2

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @vfxtutorialindia
    @vfxtutorialindia 2 місяці тому

    Please put DGS dhinkaran uncle's message full messages on yt atleast in a payed platform.

  • @amuthaamutha5148
    @amuthaamutha5148 3 місяці тому +2

    Happy birthday appa

  • @goodsamaritanjesus
    @goodsamaritanjesus 2 місяці тому +3

    Amen! The role model for millions to know the Jesus around the World. Thank you, Dad! for your precious "Love & Compassion" Ministry to draw people closer to the Throne of Almighty God!

  • @MariaTheresvini
    @MariaTheresvini 2 місяці тому

    Mahimaiyana ooziyakkarar
    Avarudaiya. Chaithy ennai mikavum thottadu.

  • @Daviddiana-w7e
    @Daviddiana-w7e 3 місяці тому +2

    Amen halleuigh

  • @jreni4468
    @jreni4468 3 місяці тому +1

    Such Great God Centred Man loving caring Happy Birthday Dear Annan We miss u to the core

  • @RaunaA-r6p
    @RaunaA-r6p 3 місяці тому +1

    PRAISE THE LORD GOD BLESSED HAPPY BIRTHDAY GOD GIFTED PRECIOUS UNCLE

  • @jeyablessy2696
    @jeyablessy2696 3 місяці тому +1

    Happy birthday dear thatha. We are the very big inspiration

  • @SudhaKannadaVlogs777
    @SudhaKannadaVlogs777 3 місяці тому +1

    Happy birthday Uncle dgs uncle

  • @KumariMuvvali
    @KumariMuvvali 3 місяці тому +2

    Amen

  • @aksharaomni2006
    @aksharaomni2006 3 місяці тому +1

    Praise the lord appa happy birthday

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 3 місяці тому

    God bless you🛐☦️☦️ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா 🎂🍫🍰✨🎉

  • @perciajames7829
    @perciajames7829 3 місяці тому

    Praise the Lord hallelujah praise God wonderful Amazing uncle brìthday🎉🎉🎉🎉🎉happy birthday

  • @simeonkutty3262
    @simeonkutty3262 3 місяці тому +1

    Happy Birthday appaa we miss you

  • @malardevasahayam
    @malardevasahayam 3 місяці тому +1

    Missing you uncle a lot,

  • @malardevasahayam
    @malardevasahayam 3 місяці тому +1

    Missing u uncle a lot

  • @smarthari7760
    @smarthari7760 3 місяці тому +1

    Happy birthday appa

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz 3 місяці тому

    Avrgaludaiya Kathakali arumaiyaga wruckum vananguhirom appa

  • @stellajyothi2003
    @stellajyothi2003 2 місяці тому

    😊

  • @sountasounta8848
    @sountasounta8848 3 місяці тому +1

    Happy birthday thatha

  • @mahimashanthi9006
    @mahimashanthi9006 2 місяці тому

    He enlightened the faith in Christian community.

  • @isaacyesupriyan8487
    @isaacyesupriyan8487 2 місяці тому

    Jesus

  • @bodpt1404
    @bodpt1404 2 місяці тому

    REALLY HEART TOUCHING. TEARS ROLLED DOWN.

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co 3 місяці тому

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா 🎉🎉🎉

  • @jemimameera6221
    @jemimameera6221 3 місяці тому

    thank You LORD JESUS for this Man of GOD in our lives. we all love you uncle and your family.

  • @ShanthiPrakash-gy7ty
    @ShanthiPrakash-gy7ty 2 місяці тому

    Thathamulamenakkueratchjppu

  • @jims7193
    @jims7193 2 місяці тому

  • @sylviajublie
    @sylviajublie 3 місяці тому

    But your life is not shown God's wisdom

  • @MrAmaidhi
    @MrAmaidhi 3 місяці тому

    So nice of you both dear Sam and Stella for honoring Grand parents, its a great blessing

  • @nishaanthr2416
    @nishaanthr2416 3 місяці тому

    Thank you Lord God Jesus for DGS uncle.

  • @mariamonserrate8487
    @mariamonserrate8487 3 місяці тому

    Happy birthday,in heaven ❤🙏🌹🌿🌷🌿

  • @estherhenry1777
    @estherhenry1777 3 місяці тому

    Happy birthday dear uncle.🙏🙏❤️

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 3 місяці тому

    Praise the Lord hallelujah 🙏🏾

  • @thakshypraba3014
    @thakshypraba3014 3 місяці тому

    Happy birthday uncle

  • @jothiravi2359
    @jothiravi2359 3 місяці тому

    Praise the lord Hallelujah

  • @Rishonsuniverse
    @Rishonsuniverse 3 місяці тому

    God bless you sister and brother

  • @caruniamsh8279
    @caruniamsh8279 3 місяці тому

    We miss DGS iyya😢

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf 3 місяці тому

    Ayya happy birthday to you ❤

  • @BeulaJohnsonSelvakumar
    @BeulaJohnsonSelvakumar 2 місяці тому

    Praise the lord

  • @jothiravi2359
    @jothiravi2359 3 місяці тому

    Happy Birthday Iya

  • @Deja5657
    @Deja5657 3 місяці тому

    Happy birthday appa

  • @victorravikumar7339
    @victorravikumar7339 3 місяці тому

    🎉🎉🎉🎉❤❤❤

  • @thomaslarance10
    @thomaslarance10 3 місяці тому

    ✝️❤❤❤

  • @leotolstoy3483
    @leotolstoy3483 3 місяці тому

    Great!

  • @marychristinal1246
    @marychristinal1246 3 місяці тому

  • @prarthnamecwan2048
    @prarthnamecwan2048 3 місяці тому

  • @RJ-ld6it
    @RJ-ld6it 3 місяці тому

    Man of God our dear iyya D. G. S. Nobody could. Compare bro. D. G. s