"இது எங்க வீடு..!!" - திடீரென கோபாலபுரம் வந்த குடும்பம்.. நெகிழ வைத்த முதல்வர் ஸ்டாலின் | MKStalin

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #cmstalin #cmmkstalin #chennai #gopalapuram
    "இது எங்க வீடு..!!" திடீரென கோபாலபுரம் வந்த குடும்பம்.. நெகிழ வைத்த முதல்வர் ஸ்டாலின் | MKStalin | Chennai Gopalapuram
    Uploaded On 28/08/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 852

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 9 місяців тому +15

    எவ்வளவு நெகிழ்ச்சியான சம்பவம் உடம்பு புல்லரிக்கிறது அதைவிட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வீடு முழுவதும் சுற்றி ஆரம்பித்திருக்கிறார் அவரும் மிகவும் நெகிழ்ச்சி அடைந்திருப்பார்

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 роки тому +35

    நாம் வாழ்ந்த நமது சொந்த வீட்டை யாராலும் மறக்கவே முடியாது நமது தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் அவர்கள் பெருந்தன்மையோடு பழைய வீட்டுக்காரர்களை தாம் வாழுகின்ற வீட்டிலே அனுமதித்த செயல்பாட்டை எத்துணை பாராட்டினாலும் ஈடாகாது திரு மு க ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டு சீரோடும் சிறப்போடும் வாழ மனதார வாழ்த்துகிறோம் வாழ்க வளர்க

    • @1sri2sri
      @1sri2sri 8 місяців тому

      2:11

    • @TemplecityTemplecity
      @TemplecityTemplecity 5 місяців тому

      பிராமண குடும்பம் இருந்து வாழ்ந்த இந்த வீட்டை வாங்கிய கலைஞர் பிராமணியத்துக்கதான் எதிரி பிராமணர்களுக்கு அல்ல என்பதை இந்த வீடியோ எடுத்து காட்டாக தெரிகிறது

  • @nextgeneration9588
    @nextgeneration9588 2 роки тому +22

    மனிதன் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் போது தான்
    சிறந்த மனிதன் ஆகிறான் cm sir கு நன்றி.
    காரணம்....
    ஒரு மனிதன் தன்னுடைய கடந்த கால நினைவுகளை அசை போடும் போது கிடைக்கக்கூடிய ஒரு சுகம் ஒரு மகிழ்ச்சி ஒரு இன்பம் அதை போல ஒரு சுகம் உலகத்தில் எதுவும் இல்லை அத்தகைய அந்த குடும்பத்தாரின் அந்த உணர்வுகளுக்கு சரியான முறையில் மதிப்பளித்த முதல்வர் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.. இதை இந்த சூழ்நிலையை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் அந்த ஏக்கம் அந்த இன்பம் மகிழ்ச்சி குதூகுலம் எல்லாம் தெரியும்...
    ரொம்ப நன்றி சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 роки тому +353

    ஆயிரம்தான் இருந்தாலும் பிறந்து வளர்ந்த வீடும், ஊரும் வாழ்வில் மறக்கமுடியாதவை. விற்றவரும் வாங்கியவர்களும் எவ்வளவு மகிழ்ச்சியுடன் கலந்துக்கொள்கிறார்கள்!பெருமையும் மகிழ்ச்சியும்!

    • @yogi294
      @yogi294 2 роки тому +30

      பாவம் மிரட்டி வாங்கியிருப்பார்கள்

    • @Magicpot567
      @Magicpot567 2 роки тому

      வீட்டுக்கு சொந்தக்காரங்க இவங்கதான் கருணாநிதி என்ன காசு கொடுத்தா வங்கியிருப்பான் எல்லாம் மிரட்டல் தான்

    • @ramasamyayyavo8165
      @ramasamyayyavo8165 2 роки тому +4

      வாழ்க வளமுடன்

    • @bewealth2058
      @bewealth2058 2 роки тому

      @@yogi294 முட்டாள்தனமான யோகி... 1955 ல எப்படி மிரட்டி வாங்கி இருப்பார்கள். எதுக்கும் ஒரு விவஸ்தை இல்லையா? எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார்களா?

    • @tamilselvan1731
      @tamilselvan1731 2 роки тому +4

      @@yogi294 sanki puthi sariya sonnier

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 2 роки тому +41

    நெகிழவைக்கும்
    சம்பவம்.அந்த அம்மா
    வுக்கு அவ்வளவு மகிழ்சி.
    மணிதநேயம் , மணிதாபிமானம்
    மிக்க தலைவர்
    தமிழக முதல்வர்.
    முன்பு ஒரு முதல்வர்,
    முத்தமிழ் அறிஞர், மறைந்த கலைஞருக்கு
    கடற்கறையில் அடக்கம்
    செய்ய இடம் கொடுக்க
    மணமில்லை.
    66 ஆண்டுகள்கடந்தும்
    கலைஞரை நினைவு
    கொண்ட பிராமணத்
    தாய்.

    • @nextgeneration9588
      @nextgeneration9588 2 роки тому +3

      தயவுசெய்து இதை அந்த சம்பவத்துடன் ஒப்பிடாதீர்கள் அது
      அரசியல் stunt
      But "இது" அப்படியல்ல இது தான்
      Humanity இது தான் decency / this incident is very great thank for cm

    • @spvselvakumar4111
      @spvselvakumar4111 2 роки тому +3

      முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாரிசு தளபதி முதல்வர் சூப்பர் அவரை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் எங்கள் தளபதி

  • @sivashankar2347
    @sivashankar2347 2 роки тому +21

    தனி பட்ட முறையில் நம் முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் மனிதா அபிமானமும் மென்மையான மனமும் உடைவர். காட்சிக்கு எளியர், கடுஞ்சொல்லர் அல்லர்.
    M.K.S. the GREAT 👌

    • @aarumugam9308
      @aarumugam9308 2 роки тому +1

      அரசியல் ரீதியான கொள்கை வேறு ்இது மானிடவியல் ்மனிதம் ்நேசம் ்அபிமானம் ்பாசம் நட்பியலிசம் ்

  • @balagurunathan5088
    @balagurunathan5088 2 роки тому +29

    எங்கே ஆரம்பித்தாலும் முடிவு
    தலைவர் கலைஞர்
    தமிழகத்தை செதிக்கிய உளி

  • @duraic6673
    @duraic6673 2 роки тому +144

    மிகச்சிறப்பு.முதல்வர் அவர்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள், ஸ்ரீமதியின் அம்மாவின் கோரிக்கை மிகவும் நியாயமானது தான்.நீங்கள் நினைத்தால் முடியும்.நன்றி.

    • @ranganathanp1416
      @ranganathanp1416 2 роки тому +3

      MKS நீதியின் பக்கம் கண்டிப்பாக நிற்பார். 👍👍👍

    • @agniram898
      @agniram898 2 роки тому

      முதன் முதலாக கட்டுமரம் ஆட்டையை போட்ட வீடு இதுதான்
      இப்போ வேசி குடும்பம் வசிக்கிற வீடு இதுதான்

    • @agniram898
      @agniram898 2 роки тому

      முதன் முதலாக கட்டுமரம் ஆட்டையை போட்ட வீடு இதுதான்
      இப்போ வேசிxx குடும்பம் வசிக்கிற வீடு இதுதான்

    • @rsanthanakrishnan4729
      @rsanthanakrishnan4729 2 роки тому

      உங்கள் எதிர்பார்ப்பை நிச்சயமாக நிறைவேற்றுவார்
      நமது முதல்வர்.
      அவசரம் வேண்டாம்
      அதில் சில உண்மைகள் வெளி வர வேண்டும்.
      அதை முதல்வர் செய்ய முடியாது . காவல் துறை தான்
      செய்ய முடியும் . செய்ய வேண்டும். அதற்கான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
      அதன் பின்னர் சட்டம் தனது
      கடமையை செய்யும் .
      ஸ்டெர்லைட் வழக்கு / சாத்தான் குளம் வழக்கு / நீட் எல்லாம் எப்படி கையாளப்பட்டு வருகிறதோ அது போல .
      தாமதமாகலாம் ஆனால்
      நியாயமாக இருக்கும்

  • @sssmanogar1144
    @sssmanogar1144 2 роки тому +30

    முதல்வர் ஒரு மா மனிதர் என்பதற்கு இது உதாரணம் 🙏🙏🙏

  • @skndgamereviewchannel7547
    @skndgamereviewchannel7547 2 роки тому +61

    மனித உணர்வுகள் புரிந்து கொள்ள முடிகிறது முதல்வர் வரும் பாசம் பந்தம் அன்புஎல்லாவற்றுடன் வளர்ந்து வந்த மனிதர் தான்

  • @karunakaramoorthyg9845
    @karunakaramoorthyg9845 2 роки тому +32

    அந்த தாயின் வெகுநாள் கனவை நிறைவேற்றி வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா....

  • @panneerselvam1571
    @panneerselvam1571 2 роки тому +81

    இந்த வீட்டை கலைஞர் அவர்களுக்கு விலைக்கு கொடுத்த அந்த அண்பறைகளை பாராட்டுகிறோன் ஏன் என்றால் தமிழர்கள் மறக்க முடயாது தமிழர்களின் அடையாளம் வாழ்த்திய குடும்த்தையும் நல்ல உள்ளங்களை நாம் அனைவரும் வாழ்த்துகிறோம்

  • @reenadesigner8557
    @reenadesigner8557 2 роки тому +99

    ஒரு வீட்டை காட்ட ஒரு சிஎம் வந்தது மிகப் பெரிய விஷயம் நன்றி அய்யா.... மகளை பறி கொடுத்து தவிக்கும் ஒரு தாயின் அவல நிலையை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கலாமே நீங்கள்

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 роки тому +12

      இதில் இருந்து என்ன தெரிகிறது? C M கு வேறு வேலை இல்லை. இன்று இந்த ஷூட்டிங். இதோடு இன்று முடிந்தது. இதை இந்த கேடு கெட்ட ஊடகங்கள் போட்டி போட்டு ஒளிபரப்பும். மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்ள மாட்டார்கள்.

    • @MithunPalani
      @MithunPalani 2 роки тому +3

      He know all those things school owner is accused. Current party is supporting because he has lot of private schools.

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 2 роки тому +5

      @@rajendrannanappan2978 He is not modiji. He is the ascar award winning actor

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 2 роки тому

      As a CM, he can't visit that sister house because it may be questionable. He called her mother and yesterday they met him

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 роки тому

      ஏன்டா முட்டாள்களே கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பே முதல்வர் கொரானா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். இந்த அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி என்பதை முதலில் முதல்வர் உணரவேண்டும். கள்ளக்குறிச்சி மாணவியின் மீது அக்கறை போல் இந்த சாதாரண சம்பவத்தை கொண்டு வந்து முடிச்சு போட்டு நடிப்பது நன்றாக தெரிகிறது.

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 роки тому +2

    தங்க தளபதி மாண்புமிகு தமிழக முதல்வர் MKS அவர்கள் அனைவரும்யிடம் அன்பு பாசம் நிறைந்த நபர் தமிழக முதல்வர் அவர்கள் வீட்டுக்கு வந்தவர்களுக்கு 💐💐💐 வாழ்த்துக்கள் நன்றி

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому +16

    நமக்கு கிடைத்த அருமையான பொக்கிஷம்,மாண்புமிகு தமிழகமுதல்வர் தளபதி ஒருவரே, வாழ்த்துக்கள் தலைவா..!

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 роки тому +11

    நம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாதிரி அந்த அம்மா மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்கள் இன்னும் இந்த பூமியில் வாழ்வதால்தான் இந்த பூமி இன்னும் நிற்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறது. நன்றி.

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 Рік тому +12

    மக்கள் முதல்வர் மனிதநேயமிக்க தலைவர் அன்புள்ளம் கொண்டவர் தளபதி மு க ஸ்டாலின் தாயுள்ளம் கொண்ட அன்பு

  • @pitchumania5446
    @pitchumania5446 9 місяців тому +4

    M K ஸ்டாலின் அவர்களின் மனித நேயம் சூப்பர். வாழ்க வளமுடன் பல்லாண்டு.
    பிச்சு மணி, மதுரை

  • @mercyrajkumar2322
    @mercyrajkumar2322 2 роки тому +81

    ஒரு நல்ல தலைவருக்கு இதுதானே அழகு.

    • @gopalgopal8185
      @gopalgopal8185 2 роки тому

      முட்டு

    • @leokp641
      @leokp641 2 роки тому

      @@gopalgopal8185 He is corrupted but understands human emotions. Whom you support dear???

    • @pleejbayyahindinesanalbasa939
      @pleejbayyahindinesanalbasa939 2 роки тому

      @@leokp641 Human naale emotions irukkum loosu. Un kaasu poora kollayaduchutu Sorry nu sonna othukkuviya???

  • @kannapirank2906
    @kannapirank2906 2 роки тому +30

    அது தான் அம்மா எங்கள் தமிழர் பண்பாடு

  • @parthasarathisundaravaradh7694
    @parthasarathisundaravaradh7694 9 місяців тому +1

    ஸ்டாலின் வாழ்க வளமுடன் என்று இயற்கை இறைவன் அருளால் பிரபஞ்சம் முழுவதும் பாதுகாப்பு அருள் கூர்ந்து உதவி செய்ய வேண்டும்

  • @packirisamyk767
    @packirisamyk767 2 роки тому +144

    பிராமண வெறுப்பு வேண்டாம்.அவர்களும் நம்மில் ஒருவர் என்பதை உணரவேண்டும்.நன்றி.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 роки тому +16

      இங்கு கீழே...கதரி..கெட்ட கெட்ட கமெண்ட் போடுவது...அந்த பார்பனர் தான்..அவங்ககிட்டே சொல்லவும்..

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 2 роки тому +7

      Bramin also our people, hats of CM

    • @mohamedsumsulfahath9235
      @mohamedsumsulfahath9235 2 роки тому +7

      We don't have any problem with bhramins but having problem with their oppressing ideology.

    • @krishnamoorthyvenkatesan167
      @krishnamoorthyvenkatesan167 2 роки тому +17

      பிராமணர்களை யார் எப்போது வெறுத்தார்கள் பிராமணியத்தைத்தான் எதிர்க்கிறோம்...

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 2 роки тому +7

      எந்த நாளும் பிராமின் வெறுப்பு என்பதே கிடையாது.அவர்களாகவே உருவாக்குவதுதான்.எத்தனயோ பிராமினர் குடும்பங்கள் திமுக வால் வாழ்வளிக்கப்பட்டு
      இருக்கிறது.எந்த ஒரு விணை, செயல் ,கருத்து இவைகளுக்கு எதிர்மறை உண்டு என்பதை அவர்கள்தான் உணரவேண்டும்.மற்றபடி மனிதனாக பிறந்த அனைவரும் சகோதரத்துடன் வாழப்பழக வேண்டும்.

  • @spvselvakumar4111
    @spvselvakumar4111 2 роки тому +4

    கலைஞர் வாரிசு தளபதி முதல்வர் சூப்பர் அவரை போன்ற நல்ல மனது எனக்கும் முதல்வரை நேரில் பார்க்க வேண்டும் என்று நீண்ட கால ஆசை ம்ம்ம்ம் எங்க கனவே போயிரும்மோ தெரியலை

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 роки тому +26

    தமிழக முதலமைச்சர் அவர்களின் மேன்மையான குணம் இதில் வெளிப்படுகிறது.நன்றி, பாராட்டுக்கள் 🙏அம்மா உங்களின் ஆசி அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @agniram898
      @agniram898 2 роки тому

      முதன் முதலாக கட்டுமரம் ஆட்டையை போட்ட வீடு இதுதான்
      இப்போ வேசி குடும்பம் வசிக்கிற வீடு இதுதான்

  • @sathya80
    @sathya80 2 роки тому +11

    Nothing is permanent in life, what was someone 's yesterday is yours today......But the gesture CM bestowed upon the lady, cannot be expressed....God bless him with good health....

  • @abdulrazack1
    @abdulrazack1 2 роки тому +1

    தமிழ் பண்பாடு மனிதம் போற்றும் தமிழகத்தின் முதல்வர் கலைஞர் மு.க வின் மகன் .முதல்வருக்கு அன்பு வேண்டுகோள் நீன்ட நாள் சிறைகைதிகள் ஆகா உள்ள(கோவை)இஸ்லாமிய சகோதரர்களை உங்களின் மனித போற்றும் செயலால் விடுதலை செய்ய வேண்டும் நிங்கள் நீனைத்தால் நடக்கும்

  • @perarivalanannadurai9319
    @perarivalanannadurai9319 2 роки тому

    மிகவும் நெகிழ்ச்சி மிகுந்த சம்பவம் இது. இந்த காணொளியை காணும்போதே கண்களில் ஆனந்த கண்ணீர். தமிழகத்தை ஆண்ட, ஆளும் மிகச்சிறந்த ஆளுமைகள், முதல்வர்கள் வாழ்ந்த வீடு. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு பிறகு அதிகம் கவனம் பெறாமல் இருந்தது அந்த வீடு. தற்போது அந்த வீட்டின் முன்னாள் உரிமையாளர் வந்து பார்த்ததும், அவர்களை அன்போடு வரவேற்று உபசரித்த தமிழக முதல்வர் தளபதி அவர்களின் அன்புள்ளம் கண்டு நெகிழ்கிறேன். வல்ல இறைவன் எங்கள் முதல்வருக்கு நீண்ட ஆயுளை வழங்கி அருள் செய்திட பிரார்த்திக்கின்றேன்.

  • @vklakshminarayanan4917
    @vklakshminarayanan4917 2 роки тому +15

    Nice gesture shown by our beloved CM
    தமிழரின் மாண்பு

    • @keralatalks3721
      @keralatalks3721 2 роки тому

      Unga CM tamilar illai brother.He is a telunkan. Don't misunderstand

  • @vannnakkilirafi6685
    @vannnakkilirafi6685 2 роки тому +15

    பண்பாளர் மகன் சிறந்த பண்பாளர். வாழ்க

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 роки тому +8

    ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 8 місяців тому +1

    முதல்வரின் நல்ல குணத்தைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்!

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 роки тому +79

    ஆட்சியில் குறைகள் இல்லாமல் இல்லை
    ஆனாலும் முதல்வர் ‌பண்பானவர்

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 2 роки тому +10

      Nirai ah vida kurai than athigam ah iruku

    • @er.dhaksinv3137
      @er.dhaksinv3137 2 роки тому +5

      கொடுமை...

    • @Magicpot567
      @Magicpot567 2 роки тому

      வீட்டுக்கு சொந்தக்காரங்க இவங்கதான் கருணாநிதி என்ன காசு கொடுத்தா வங்கியிருப்பான் எல்லாம் மிரட்டல் தான்

    • @sivaramans7829
      @sivaramans7829 2 роки тому +2

      Masuru

    • @susheelabalajibalaji1553
      @susheelabalajibalaji1553 2 роки тому

      Gud...

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 2 роки тому +8

    நினைவோ ஒரு பறவை! அது தேடும் தன் உறவை! இதுதான் மனித மனம்! !!

  • @srinivasanr4300
    @srinivasanr4300 2 роки тому +27

    Excellent. Gesture. By C M.
    True tamil culture.let him stand blessed. Srinivasan

    • @agniram898
      @agniram898 2 роки тому

      முதன் முதலாக கட்டுமரம் ஆட்டையை போட்ட வீடு இதுதான்
      இப்போ வேசி குடும்பம் வசிக்கிற வீடு இதுதான்

  • @kumaravelrs213
    @kumaravelrs213 2 роки тому +41

    நமது முதல்வரின் உயர்ந்த பண்பு இயல்பாய் இதில் வெளிப்பட்டிருக்கிறது, அவரைப் பற்றி சிலரின் தவறானப் புரிதல் அடித்து நொறுக்கப் பட்டிருக்கிறது

  • @gopalakishnanv6381
    @gopalakishnanv6381 2 роки тому +1

    என் சிறு வயதில்கூட நான் திரு . கலைஞர் வீட்டிற்கு அடிக்கடிபோய் அப்போது புழக்கத்திலிருந்த டெலிபிரின்டர் வேலைசெய்யும் முறையை பார்த்துக்கொண்டிருப்பேன்..
    எனக்கு இன்னும் பசுமையான நினைவாக இருக்கிறது..

  • @TharaniSekar-f7p
    @TharaniSekar-f7p 3 місяці тому

    ரொம்ப சந்தோஷம் மா இருக்கு முதல்வர் கங்கு நன்றி தான் சொல்ல வேண்டும்.❤

  • @hameedabdul8062
    @hameedabdul8062 2 роки тому +54

    ஒருவர் தான் வாழ்ந்த வீட்டை பார்க்க ஆசைப்பட்டார் அதை சுற்றி காற்றிலும் முதல்வரை பாராட்டாமல் இதிலும் குறை கூறுபவர்களே உங்களுக்கு மனசாட்சி இல்லையா

    • @akeshravi9640
      @akeshravi9640 2 роки тому +4

      Ni edhai seidhayo adhu unake vandhu theerum 🤣🤣 Opposite party a irukumbodhu therila ippa theryudha

    • @vetrivelan6172
      @vetrivelan6172 2 роки тому +1

      Avan sangi you done know

    • @lkamalakannanlkamalakannan9840
      @lkamalakannanlkamalakannan9840 2 роки тому

      சிறப்பு, உண்மை சகோ. 👌🙏

    • @vijayn2507
      @vijayn2507 2 роки тому +1

      They don't know the history . All jokers .

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 роки тому

      சூப்பர் நண்பரே குறை கூறுபவர்கள் எல்லோரையும் பாருங்கள் அரைகுறை ஆசாமிகள். பொறாமை வெறி பிடித்த மிருகங்கள். இதுக்கே இந்த பொறாமை. இதை சன் டிவியோ கலைஞர் டிவியோ ஒளிபரப்பு செய்யவில்லை நடுநிலையாக தந்தி டிவி ஒளிபரப்பு செய்ததற்கே இவ்வளவு பொறாமை என்றால் பாருங்களேன். நன்றி நண்பரே

  • @narayananr372
    @narayananr372 2 роки тому +7

    நம் முதல்வர் மனிதாபிமானம் மிகுந்தவர் என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டு.வாழ்த்துக்கள் ஐயா./நாராயணன்.சேலம்.

  • @idalwin8162
    @idalwin8162 2 роки тому +6

    மிக எளிமையான அடுத்தவர்களை மதிக்கும் முதல்வர் நம் முதல்வர்..

  • @jeevithaarasi1726
    @jeevithaarasi1726 2 роки тому +16

    வாழ்த்துக்கள் CM SIR உங்களின் உயர் நற்குணங்கள் வெளிபட்டுக் கொண்டே இருக்கிறது மிகவும் பெருமையாக உள்ளது எங்கள் CM என்று

    • @agalyaentertainment
      @agalyaentertainment 2 роки тому +2

      இன்னுமா நம்புற 😂😂😂

    • @jeevithaarasi1726
      @jeevithaarasi1726 2 роки тому +2

      @@agalyaentertainment மோடியோடு கம்பேர் செய்யும் போது CM அவர்கள் ஆயிரம் மடங்கு உயர்வு..

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 2 роки тому +1

      @@agalyaentertainment நீ கதறாத 2036 வர தளபதி தளபதி தான்

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 2 роки тому +1

      @@agalyaentertainment திருடன் மோடி விட ஸ்டாலின் சூப்பர்

    • @agalyaentertainment
      @agalyaentertainment 2 роки тому

      @@murugeshmurugesh6942 அப்போ சாவு உறுதி

  • @Kumar-mq2zl
    @Kumar-mq2zl 2 роки тому +43

    இவரை போல் முதல்வர் இந்த உலகம் கண்டது இல்லை

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 роки тому +10

      உண்மை. இப்படி ஒரு முதல்வரை இந்த உலகம் கண்டதில்லை. இனி காணவும் கூடாது

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 2 роки тому +9

      ஆமாம் ஆட்டைய போட்டு வீட்டையே அவர்களுக்கு சுற்றி காண்பிப்பதற்க்கு

    • @Kumar-mq2zl
      @Kumar-mq2zl 2 роки тому

      @@rajendrannanappan2978 🤣

    • @agalyaentertainment
      @agalyaentertainment 2 роки тому

      @@vasankrishnaswamy2606 yes yes

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 роки тому

      @@vasankrishnaswamy2606 well said Sir.

  • @asarerebird8480
    @asarerebird8480 8 місяців тому +1

    Emotionally touching❤

  • @r.saiprakashsonysai9859
    @r.saiprakashsonysai9859 2 роки тому +55

    மனித நேயமும் நற் பண்புகளும் நிறைந்தவர் நம் முதல்வர் 👏👏👏🌹💐👍🤝

    • @lifeisagame4017
      @lifeisagame4017 2 роки тому +1

      2 கோடிக்கு கார் வாங்கி உள்ளார்

    • @vigneshwaran482
      @vigneshwaran482 2 роки тому +2

      Srimathi visiyathil illa ninga sonna eathuvum

    • @ramachandran427
      @ramachandran427 2 роки тому

      Brahmanargal meethu plan seithu
      Thuvesam thoonda padukirathu.
      CM etha irumbu karam kondu adakkanum

  • @soundararajann4767
    @soundararajann4767 2 роки тому

    இப்படி புரியும் அரிய செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு கோடி ஆசிகள் பெறும். இப்படியான ஆசிகள், பெரும் சொத்து. இறுதி வரை கூட வரும் பெரும் சொத்து. முதல்வர் தந்த இந்த இன்ப அதிர்ச்சிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் !

  • @angappanp4479
    @angappanp4479 2 роки тому +189

    இதை எல்லாம் நல்ல தான் ப்பா பண்றீங்க.அப்படியே அந்த கள்ளகுறிச்சி பாப்பாவுக்கு நியாயம் வாங்கி கொடுங்க

    • @nandhirajanandhiraja5201
      @nandhirajanandhiraja5201 2 роки тому +2

      உண்மை நண்பா

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf 2 роки тому +3

      கண்டிப்பா வாங்கிக் கொடுபார்

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 2 роки тому +1

      நானும் அதைத்தான் நினைத்ததேன்

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 2 роки тому

      Super comment

    • @kumaarcolourcoats
      @kumaarcolourcoats 2 роки тому +2

      sangi judges.. playing game against... us. stalin sir trying his best.

  • @amalrajamal7607
    @amalrajamal7607 2 роки тому +18

    இதுதான் தமிழக முதல்வர் அவர்களின் நன்மதிப்பு வாழ்க தமிழகம் வாழ்க திமுக

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 2 роки тому +11

    50 ஆண்டு காலத்தில் சிறந்த முதல்வர் தளபதி தளபதி தளபதி தளபதி தளபதி தளபதி வாழ்க 🙏🙏🙏👍👍👍

  • @ujsworld9340
    @ujsworld9340 2 роки тому +26

    Unforgettable golden moments of life fantastic views and all are excellent human beings superb

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 роки тому +8

    To enter our previous house after selling we feel hesitation in going to new house. But every one wants to have a glimpse of their previous house. The magnanimous mind in allowing previous owner to see the house by Honourable CM Stalin sir, gives happiness to all.

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 2 роки тому +24

    Kind,affectionate and great gesture of our beloved CM 💐👏👍🙏

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 роки тому +50

    வாழ்த்துக்கள் CM

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 роки тому

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @Anbesivam510
    @Anbesivam510 2 роки тому +17

    மனித நேயமிக்க மாண்புமிகு மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் ❤️❤️❤️❤️

    • @siva2355
      @siva2355 2 роки тому

      மனித நேயம் எல்லா உயிர்கள்கிட்டையும் இருந்தா நல்லா இருக்கும்

  • @chandran4511
    @chandran4511 2 роки тому +2

    Great, two families meet, great our Cm family members. Vazthukkal for this American Gopalapuram brahmin family. Very touching speech.

  • @jesujesu148
    @jesujesu148 2 роки тому +282

    சூப்பர் ஆனால் நீங்கள் முதல்வர் உங்களால் அனைத்து உத்தரவு அமல்படுத்த முடியும் ஷிரிமதியின் தாயார் நேற்று நீதி கிடைக்கும் என்று தங்களிடம் வந்தார்கள் தயவுகூர்ந்து தாங்களால் உதவி செய்ய முடியும்....🙏🙏🙏

  • @srinivasankesavan9083
    @srinivasankesavan9083 2 роки тому +3

    முதல்வர் சார் சூப்பர் சார் எளிமையே உண்மை அருமை வார்த்தையில்லை தங்களை வாழ்த்த வணக்கங்கள்.

  • @ProPLAYER-ey3uf
    @ProPLAYER-ey3uf 2 роки тому +28

    ஸ்டாலின் நல்ல குண முல்லவர்

  • @rkannanrkannan9127
    @rkannanrkannan9127 2 роки тому +5

    தமிழர்களின்.நம்பிக்கை.விடிவெள்ளி.வாழ்ந்த.வீடு

  • @sathishkaanth
    @sathishkaanth 2 роки тому +63

    எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..........
    பாவம் எழை குடும்பம்.......

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 роки тому

      சாதி மதம் ஏழை பணக்காரன் என்பது முக்கியமில்லை. மனிதர்கள் மனநிலை தான் முக்கியம். ஆமா அவர் தினமும் பல ஏழைகளையும் தான் சந்திக்கிறார். ஏன் ஏழைகள் வீட்டிற்கே அவரே நேரில் செல்வது உங்கள் கண்களுக்கு ஏன் தெரியவில்லை? குனிந்தாலும் குற்றம் நிமிர்தாலும் குற்றம் காணும் கூட்டத்தினரே இந்த நிகழ்வு சன் டிவியோ, கலைஞர் டிவியோ ஒளிபரப்பு செய்யவில்லை. தந்தி டிவி யினர் அன்றாட அவ்வப்பொழுது ஒளிபரப்பும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று அவ்வளவு தான்.

    • @yogi294
      @yogi294 2 роки тому +3

      பாவம் மிரட்டி வாங்கியிருப்பார்கள்

    • @mysteriousfloor4342
      @mysteriousfloor4342 2 роки тому +1

      @@yogi294 idhaiye sollituru nee patha madhiri

    • @flute_krishnak.k2695
      @flute_krishnak.k2695 2 роки тому

      ஆமா bro

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 роки тому

      யாருப்பா..அமெரிக்கா...ஏழை சிட்டிசன்...பூநூல் பாசமா...காசு வாங்கிகிட்டு தானே..விற்ப்பாங்க..இல்ல நீயெல்லாம்..காசுகுடுக்காமல்..இடம் வாங்கியவன் போலிருக்கு..

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 роки тому +41

    As I said earlier our CM Stalin is a well educated🎓 experienced practical men.
    We can't see like him today's politics. But mainly he grown up in the side of our legend leader kalaigner. That is the main thing today his political knowledge📚.

    • @nagarajand7864
      @nagarajand7864 2 роки тому +3

      Knowledge 😅😆

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 роки тому +5

      What ???!!! Saar joke adikkathinga saar poga saar orae siriopa varudhu😂😂😂😂😂

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 2 роки тому +2

      @@gayathrinaidu9735 உன் பெயரைப்
      பார்த்தாலே அசிங்கமாக
      இருக்கு.

    • @sathyanril
      @sathyanril 2 роки тому

      🤣🤣🤣🤣🤦🏻🤦🏻🤦🏻🤦🏻

  • @kadersh100
    @kadersh100 2 роки тому +1

    கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் சென்னையில் உள்ள கோபாலபுறம் வீட்டை வாங்குவதற்கு முன்பாக வீட்டின் உறிமையாளராக இருந்த சரோஜா அம்மா இருந்திருக்கலாம். உண்மை. ஆனால் அந்த கோபாலபுறம் வீட்டை சரோஜா அம்மாவிடமிருந்து கலைஞர் அவர்களுக்கு வாங்கி கொடுத்தது கூத்தாநல்லூரை சோ்ந்த சினிமா பட தயாரிப்பில் முன்னோடியாக இருந்து. கல்யாணபரிசு. தெய்வப்பிறவி. புதையல். உத்தமபுத்திரன் ஆகிய சிறந்த படங்களை தயாரித்து வெளியிட்ட அண்ணன் கமால்தீன் அவர்களால் கிரயத்திற்கு வாங்கி அன்பளிப்பாக கலைஞர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. என்கின்ற உண்மை எத்துனை பேருக்கு தெறியும்.
    மெலும் கலைஞர் அவர்கள் புதையல் என்கின்ற சினிமா படத்திற்கு கதை வசனம் எழுதி சினிமா பட தயாரிப்பாலர் கூத்தாநல்லூா் கமால் பிரதர்ஸ் உறிமையாளர் செட்டியார் கமால் அண்ணனுக்கு கொடுக்கப்பட்டதும் உண்மை. புதையல் படம் அந்த காலகட்டத்தில் வெகு விமற்சையாக ஓடி வெற்றிக்கொடி நாட்டியது.

  • @vsrinivasan5369
    @vsrinivasan5369 2 роки тому +30

    CM sir super sir
    நீங்கள் மிகவும் நல்லவர் வணக்கம் ஐயா

    • @balaraman5864
      @balaraman5864 2 роки тому +3

      திருந்துடா

    • @Nithish14393
      @Nithish14393 2 роки тому +5

      Poda naye

    • @alphaomega61
      @alphaomega61 2 роки тому +1

      Let the நல்லவர் கிவ் Justice to Srimathi also.

    • @nithilanithila-mc2et
      @nithilanithila-mc2et 2 роки тому +1

      Always have been so long but good to hear our honorable c m Stalin sir always great because of the gentle attitude and the other is good thinging

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 роки тому

      @@balaraman5864 சங்கி நாயே நீ முதலில் தெரு நாய் மாதிரி குலைக்காதே.

  • @sunitadurai2104
    @sunitadurai2104 2 роки тому +42

    ஆமா.இது ரொம்ப முக்கியம் மக்கள் குறை தீர்க ரொம்ப நல்ல தலைவர் எதிர் கட்சியாக இருந்த போது ரொம்ப குரல் கொடுத்தார் இப்போ ரொம்ப மாறிவிட்டார் வாக்களித்தது தப்பு என்று.தோன்றுகிறது

    • @ushaushamurthy8853
      @ushaushamurthy8853 2 роки тому

      Very nice very glad

    • @Tamilnv
      @Tamilnv 2 роки тому +1

      இப்போது அவர் குரல் ஓடுக்கப்பட்டாது எதிர் கட்சி என யாரும் இல்லா காரணத்தால்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 роки тому

      இதெல்லாம் தான் வாழ்க்கை. எங்காவது ஒரு இடத்திலாவது தளபதி தம்பட்டம் அடித்துக் கொண்டாரா? கஜானாவை காலி செய்த கருங்காலி களை உன் கண்களுக்கு ஏன் தெரிவதில்லை. ஓ கொரானா காலத்தில் கூட பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி டோல்கேட் கட்டணத்தையும் உயர்த்திய எடப்பாடியை உன் கண்களுக்கு நன்றாக தெளிவாக தெரியும். ஆமா அம்மா வந்த போது பஸ் கட்டணம் மின் கட்டணம் பால் விலையை உயர்த்துவது போல் எடப்பாடி வந்த சில மாதங்களிலேயே பஸ் கட்டணத்தை உயர்த்தியது உன் கண்களுக்கு தெரிவதில் நியாயமில்லை. இன்றைக்கும் உன்னுடைய என்னுடைய பாக்கெட்டில் இருந்து காலியாவது உனக்கு தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாம் எனக்கு நன்றாக தெரியும். இவ்வளவு நிதி நெருக்கடியிலும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் கொண்டு வந்தது எத்தனை பெரிய மக்கள் நலன் சார்ந்த திட்டம் தெரியுமா? பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதே மிக முக்கியமான மிகப்பெரிய சாதனையாகும் அது தெரியுமா? கொரானா காலத்தில் லாக்டவுன் இல்லாமல் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் தினமும் பாடுபடும் ஏழை மக்களுக்கு தேர்தல் நேரத்தில் ஒரு முறை மட்டும் ஆயிரம் கொடுப்பதை விட தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் வாழ்வாதாரம் பாதிக்காமல் எடுப்பது உன் நல்ல பிரகாசமான கண்களுக்கு ஏன் தெரியவில்லை. இதிலேயே குறை கூறும் நீ என்ன செய்ய தயங்கமாட்டாய்?

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 роки тому

      @@Tamilnv சங்கி யா

    • @Tamilnv
      @Tamilnv 2 роки тому

      மங்கி சங்கி

  • @varadharajank7670
    @varadharajank7670 2 роки тому +62

    மலரும் நினைவுகள்....🙏

  • @senthamilselvanrajamanicka8058
    @senthamilselvanrajamanicka8058 2 роки тому +7

    Good memories,
    Precious attempt of Hon CM
    Good BRAMIN people eat with Hon CM -Equality prevails

  • @n18247
    @n18247 2 роки тому +16

    தளபதி ஐயாவை நினைத்து ஆனந்த கண்ணீரே வந்து விட்டது புகழ் ஓங்குக 🙏🙏🙏👏👏👏

    • @shankarprr329
      @shankarprr329 2 роки тому +3

      வாழ்த்துக்கள் நண்பரே அதே சமயம் கள்ளக்குறிச்சியில் ஒரு குழந்தையை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கும் கொஞ்சம் நேரில் சென்று ஆறுதல் கூறி வரச் சொல்லுங்கள்

    • @n18247
      @n18247 2 роки тому +2

      @@shankarprr329 ஐயா, நான் திமுக அல்ல ஒரு மனிதநேயத்தோடு வந்தார் என்று தான் பதிவுற்றேன். நீங்கள் கூறுவதும் உண்மை தான் எனக்கும் வருத்தமாக இருக்கிறது😭😭😭

    • @shankarprr329
      @shankarprr329 2 роки тому +1

      @@n18247 நன்றி நண்பரே அரசியல் இல்லாமல் நமது தேசம் இல்லை அதேசமயம் நமது தேசத்தை முன்னோக்கி இட்டு செல்ல நினைக்கும் அரசியல் தலைவர்களை நாம் திரும்பிப் பார்ப்பதும் இல்லை எங்கே வாழவிருக்கும் ஜனநாயகம்

  • @johnsyvincent2634
    @johnsyvincent2634 2 роки тому +8

    எல்லா விஷயங்களிலும் இப்படியே இருங்கள் God bless you

  • @78Shravan
    @78Shravan 2 роки тому +23

    Good CM.. He has transformed himself a lot.. He is doing well.. Let him continue to do all little good and great things.. Wish him the best..

  • @sebastinelango3662
    @sebastinelango3662 2 роки тому +3

    மிகவும் மகிழ்ச்சி.வாழ்க தமிழக முதல்வர் தளபதி அவர்கள்.

  • @malathimalathi4097
    @malathimalathi4097 2 роки тому +14

    பரம்பரை பண்பாளர்🙏🙏🙏🙏

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 роки тому

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 роки тому +8

    அருமை.முதல்வர் மிகவும் மாறி விட்டார்.

    • @avanthika8962
      @avanthika8962 2 роки тому

      சந்தோஷம், 🙏👍
      அப்படியே srimathi பாப்பாவுக்கு நீதி கிடைக்க வழி செய்யனும் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @sadiqooty
    @sadiqooty 2 роки тому +7

    God bless our cm 🙏

  • @thangaiaht326
    @thangaiaht326 2 роки тому +4

    Well done. Even forty years back some of my brahmin friends used to admire the family of Chief Minister.

  • @sramjee6823
    @sramjee6823 2 роки тому

    Wow Superb👍👏👏👏

  • @SB-du5od
    @SB-du5od 2 роки тому

    ரொம்ப முக்கியமா இது

  • @reachkenuja56
    @reachkenuja56 2 роки тому +14

    Thanks to Kalangar Family that they haven't changed anything. Memories after 1955 are still green .. it's almost over than 50 Years. GOD BLESS ALL

  • @yesurajan9545
    @yesurajan9545 2 роки тому +19

    Great, hats off to our CM.

  • @lathavenkatesh3101
    @lathavenkatesh3101 2 роки тому +34

    Superb CM sir,👏👏👏👏👋👋👋👋👋

  • @PoleStar-e7r
    @PoleStar-e7r 2 роки тому +31

    சிறந்த மனிதர்

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 2 роки тому +4

    Really a great Gesture by the chief Minister. The house was built and owned by a Brahmin. Remember, that gave Name and fame to Shri Karunanidhi.
    In his inner heart there is respect for the Brahmin community. Situations made him to utter certain things which had not come out of his heart.

  • @singaravelanmadurai5129
    @singaravelanmadurai5129 2 роки тому +21

    WELL DONE HONOURABLE CHIEF MINISTER SIR👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamoonali1972
    @jamoonali1972 2 роки тому +15

    It is a rare incident even common house owners don't allow the previous owner's to enter the house

  • @esivaramaniyer
    @esivaramaniyer 2 роки тому +2

    உணர்வுகள் போற்ற தகுந்தது.மறக்கமுடியாத து

  • @devapriya3177
    @devapriya3177 2 роки тому +3

    எங்க முதல்வர் தங்கம் ....

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf 2 роки тому +9

    Our CM is always super CM

  • @azger3467
    @azger3467 7 місяців тому

    நிகழ்ச்சி ❤

  • @vijaybalaji7826
    @vijaybalaji7826 2 роки тому +13

    Tats my sorry OUR MKS THALAIVAR for u …
    HATS OFF CM … Long Live …

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io 2 роки тому +10

    CM Stalin sir 👏🏻,mass 👌பாட்டி👵.childhood days remember her grandfather house🏠 Gopalpuran house is God gift 🏠 to CM family.

  • @mohammedrafi8120
    @mohammedrafi8120 8 місяців тому

    அவர்தான் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துக்கள்.

  • @75025music
    @75025music 2 роки тому +1

    Excellent Gesture and spending 30 minutes and having Breakfast is great..

  • @Kumar-vk4ve
    @Kumar-vk4ve 8 місяців тому +1

    Supar🎉

  • @skgamer4648
    @skgamer4648 2 роки тому +4

    இனிமையான உள்ளம் படைத்த மா மனித தமிழக முதல்வர்

  • @babygaya7210
    @babygaya7210 2 роки тому +24

    மனிதன் உயர்ந்த மனிதன் ஸ்டாலின்

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam3669 2 роки тому +16

    Yes Our Beloved Chief Minister is the Man of Character s.. None could succeed him in his entire life. Because Universal God, The Supreme Beings Divine Blessings are always with him.

    • @Renga-yi6gj
      @Renga-yi6gj 2 роки тому

      இந்த செய்தி நாட்டு மக்களுக்கு மிகவும் அவசியம் மூதேவிகளா

    • @agniram898
      @agniram898 2 роки тому

      முதன் முதலாக கட்டுமரம் ஆட்டையை போட்ட வீடு இதுதான்
      இப்போ வேசி குடும்பம் வசிக்கிற வீடு இதுதான்

  • @jansirani4601
    @jansirani4601 2 роки тому

    திமுக பிராமணருக்கு எதிரான கட்சி என்று பரப்புவர்களுக்கு நல்ல பாடம். வீட்டை விற்ற பிறகும் என் கல்யாணம் இந்த வீட்டில் நடக்க ஆசை என்றதும் இரண்டு மாதம் கழித்தும் திருமணம் நடக்க அனுமதித்து இருக்கிறார். கலைஞர் மற்றவர்கள் உணர்வை எப்போதுமே மதிக்கும் பண்புடையவர்தான்.இப்போதாவது தெரிவோம்.

  • @trajkumar3450
    @trajkumar3450 2 роки тому +10

    Great people. Greatest House

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 2 роки тому +2

    Malarum ninaivugal..to both of U.families..சர்வேஸ்வர ஐயர் நல்ல ஆசிர்வாதம் பண்ணிக்கொடு த்திருக்கிறார்* னூ காலம் மெய்ப்பிக்கிறது.
    எப்படியும் இதுபோலும் ஒரு சந்திப்பு விண்ணப்பத்திற்கு....இசையாமல் இருப்பார்களா..... already all politics aside...beyond the HOME POLICY*# புரியாதவரா.நம்ம..ஜீஎல்லார்க்கும்முன்னோர்/ மூத்தோர் 🇮🇳🙌# தமிழ்த்தாய் நற்றுணை 🏠 ஃநற்பவி

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 роки тому

      இங்கிருக்கும் பார்ப்பான்..வயிரு எரிவானே..தவிர..வக்கிரமனநிலை...மரியாதை நிமித்தம் பார்த்தா ஆசீர்வாதமாம்..அப்படியே..இந்த ரோட்டோரம் வசிப்பர்களையும் ஆசீர்வதித்து பனக்காரனாக்கிவிட்டு போகச்சொல்லேன்

  • @magdalenerani3481
    @magdalenerani3481 2 роки тому +11

    Respectful CM Sir.
    May God bless you all the good things you do in the lives of the poor and others.Pkease do stand for justice to Srimathi..Your committed service will bring Tamilnadu rich in humaneness

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam8831 2 роки тому +15

    Very good gesture by our CM. The family would have been very very happy. They don't expect anything more than what was given to them

  • @vinayakatimberspadirivedu7807
    @vinayakatimberspadirivedu7807 2 роки тому +6

    Manitha neyam, how to respect others all from our kalaignar to our lovable C. M . Sir. Great.

    • @santhanakgopalakrishnan1478
      @santhanakgopalakrishnan1478 2 роки тому +1

      மாண்புமிகு முதல்வரைப் பார்க்கவில்லை.சக மனிதர்களின் உணர்வ்களை புரிந்து, மதிக்கத் தெரிந்த மனிதரைப் பார்த்தேன்.