வரிசை கட்டிய ஆபாச அழைப்புகள்... சிக்கிய பிரபலங்கள்... Advocate V Balu | Whatsapp Video Calling Scam

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ •

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 6 місяців тому +19

    மிகச் சிறப்பான தகவல்களை வழக்குரைஞர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
    பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்!
    நன்றி!❤❤❤

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke 6 місяців тому +1

    இந்த காலகட்டத்திற்கு ஒரு
    தேவையான அருமையான
    பதிவினை தந்த திருவாளர்.
    பாலு ஐயா அவர்கட்க்கும்,
    நமது நக்கீரணுக்கும்
    நன்றியும், பாராட்டுக்களும்.

  • @michaelgeorge6069
    @michaelgeorge6069 6 місяців тому +1

    பாலு சார் எப்பொழுதுமே சூப்பர்தான் தமிழ் சமூகத்தின் மேல் மிகவும் அக்கறை உள்ளவர்.

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 6 місяців тому +14

    வழக்கறிஞர் பாலு அவர்களை போன்ற அறிவு ஆளுமைகளை பயன் படுத்தி.. அவசியமான விவாதங்களுக்கு தீர்வு தேடும் நக்கீரன் பணி பாராட்டுக்கு உரியது

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 6 місяців тому +4

    இணைய தளத்தால் ஏற்படும் இன்னல்கள் இதிலிருந்து விடுபட மக்கள் செய்யும் பணிகளை சட்ட நுணுக்கங்களை எளிய மக்கள் புரியும் வண்ணம் அருமையாக எடுத்துரைத்தது பயனுள்ளதாக இருக்கும் பாலு அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 місяців тому +1

    ஆஹா அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு இது வாழ்த்துக்கள் நக்கீரன்🎉🎉

  • @dossselladurai5031
    @dossselladurai5031 6 місяців тому +8

    மனிதன் மனிதனாக வாழ நினைத்து செயல்படாவிட்டால் இப்படிபட்டவைகளை ஒழிக்க இயலாது

  • @aabbccaa2211
    @aabbccaa2211 6 місяців тому

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ நல்ல பயனுள்ள தகவல்கள் அருமை

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 6 місяців тому +3

    மிக்க நன்றிங்க ஐயா😊

  • @iqbal5451
    @iqbal5451 6 місяців тому

    காலத்திற்கு ஏற்ப மிக அவசியமான ஒரு விழிப்புணர்வு எச் பதிவு
    திரு பாலு சார் அவர்களுக்கும் நக்கீரன் நிறுவனத்திற்கும் நன்றி

  • @loganathan737
    @loganathan737 6 місяців тому +4

    👌 அருமையான தகவல்கள்

  • @melchiasgabriel3762
    @melchiasgabriel3762 6 місяців тому +3

    Wonderful narrative, both intellectual and logical. The youth and the aged must be educated by him. Great revelation.

    • @melchiasgabriel3762
      @melchiasgabriel3762 6 місяців тому

      Requesting dear Nakkeeran to do more frequent discussions with adv Balu and similar personalities. It's your payback to the society that sustains you. God bless you and adv Balu!

  • @rengaswamyc6290
    @rengaswamyc6290 6 місяців тому +1

    Very useful information to everyone. Thank you Nakkeeran for innovative programs like this. I believe youngsters shall definitely be benefited.

  • @visalek9912
    @visalek9912 6 місяців тому

    So addicted to Mr Balu’s interview ❤. Always waiting 🙏🙏

  • @perumalk27
    @perumalk27 6 місяців тому

    சார் அருமையான விளக்கம்.

  • @vijaygopal3956
    @vijaygopal3956 6 місяців тому +2

    நல்லா பதிவு

  • @KrishnaMoorthy-xx5eo
    @KrishnaMoorthy-xx5eo 5 місяців тому

    Very informative programme

  • @MrMyname79
    @MrMyname79 6 місяців тому

    Amazing Interview. Brilliant Job By lawyer. Good Job

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 6 місяців тому

    Superb fantastic advice 👌

  • @PoorvikaSubash
    @PoorvikaSubash 6 місяців тому

    Thank you sir 🙏

  • @rm.lakshmananlakshmanan1877
    @rm.lakshmananlakshmanan1877 6 місяців тому

    Nantry Sir

  • @SivaKumar-ci7sl
    @SivaKumar-ci7sl 6 місяців тому

    Amazing sir, thank you sir , very informative

  • @Manimaran-dx3ds
    @Manimaran-dx3ds 5 місяців тому

    Useful information

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 6 місяців тому

    Great Balu sir.Your u tube uploads are ever informative.

  • @selvakumarr3631
    @selvakumarr3631 6 місяців тому

    Very informative 🎉

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 6 місяців тому

    சனி
    கிழமை
    🙏🙏🙏🙏🙏
    சார்
    வாழ்த்துக்கள் சார்
    வாழ்த்துக்கள்
    நெறியாளர்
    ⭐⭐⭐⭐⭐
    🙏🙏🙏🙏🙏
    👍👍👍👍👍

  • @karthiks9844
    @karthiks9844 6 місяців тому

    Very useful information sir.thanks a lot

  • @rsmurali3370
    @rsmurali3370 6 місяців тому

    Super.

  • @sakthivels3043
    @sakthivels3043 6 місяців тому +1

    நம்மை ஆண்டவன் 24 மணி நேரமும் கவனிக்க ராரோ இல்லையோ online, செல்போன் கவனிக்கிறது

  • @sajahanmkr16
    @sajahanmkr16 6 місяців тому

    இந்த விசயத்தில் அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்... தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த இக்காலத்தில் இது போன்ற குற்றங்களை தடுக்க முடிலாதது ஏன்?

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry 6 місяців тому

    Super

  • @giftsongiftson
    @giftsongiftson 6 місяців тому +1

    i also got that type of call last 3 days before roughly he spoke to me . he is not good in English spoke in Hindi . he said i am calling from Delhi police station and ask my name and he said some violation i done for some bank . i asked some question . he cant answer for that and left automatically ( this is new scam from vadakans be carefull )

  • @Pacco3002
    @Pacco3002 6 місяців тому

    இந்திய மக்களின் உடலை மூடிய கலாச்சாரம், பெண்களை மையமாக வைத்து பின்னப்பட்ட மதம், கற்பு நிலை, ஆண்களின் சுதந்திரம், குடும்ப பெண்களின் கால் இடையில் தங்கி இருக்கும் குடும்பங்களின் மான அவமானங்கள் இப்படிப்பட்ட கட்டமைப்புகள் உள்ள சமுதாயங்கள் இதற்கு பலியாகின்றன.

  • @RathikaRathika-cg1hq
    @RathikaRathika-cg1hq 6 місяців тому

    Allways perfectly nakkeran? Then after some medias greatly appreciate me

  • @RathikaRathika-cg1hq
    @RathikaRathika-cg1hq 6 місяців тому

    Ammam Palm store yenna yean yenakku kudukkiranga

  • @RathikaRathika-cg1hq
    @RathikaRathika-cg1hq 6 місяців тому

    Yennanga yennadi yea koapam yenmealai ilama roshiniyai court date is the only one I have a car um sariyamma athupoagatum saptengala?

  • @RajuK-p3c
    @RajuK-p3c 6 місяців тому +1

    🙏🏻🙏👏👏👍

  • @RathikaRathika-cg1hq
    @RathikaRathika-cg1hq 6 місяців тому

    Supper advocate Sir neenga intharadhika hotstar yenakku legally dai sarathu athuthan kastama ithukku yeppa CMradhika illappa Pappa roshini Rohan and I will be there CM officer maintain Sarathu Kerala ungakitathan irukku

  • @RathikaRathika-cg1hq
    @RathikaRathika-cg1hq 6 місяців тому

    Yennanga yeathavathu snank sapidanumpoala irukkuma intha patient veetla avangalukkutha snacks food yellam costly yenakku legally kidaikavaraikum ippadi kastam marumm

  • @kollidathansamsu3732
    @kollidathansamsu3732 6 місяців тому

    விழிப்புணர்வு தகவல் 1930 அகில இந்திய புகார் எண் ஒரு மாநிலத்தில் உள்ளவர் அடுத்த மாநிலத்தில் கூட புகார் தெரிவிக்கலாம்

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 6 місяців тому

    Ok

  • @ganesankrishnamurthy8658
    @ganesankrishnamurthy8658 6 місяців тому

    Eyeopener

  • @Mgrrasigann
    @Mgrrasigann 6 місяців тому

    ஸ்மார்ட் போன் வேண்டாம்.. கண்ணியமான வங்க. சாதா போன் போதும்.. அது எதுக்கு. ஹலோ என்று பேச மட்டும் போதும் வேற. Watsup கூட தேவை இல்ல என்கிறார் கள். ⛏️

  • @mythilipaul9836
    @mythilipaul9836 6 місяців тому

    But we didn't get like this chances

  • @rajkumar-nf1sx
    @rajkumar-nf1sx 6 місяців тому

    Sir solra ella vishayamum. ..ennaki 10th class padikira pullaki kooda theyriyum 😂

  • @RathikaRathika-cg1hq
    @RathikaRathika-cg1hq 6 місяців тому

    Yennaiporuthavaraikkum criminals and I will be there am interested in the morning yarum thirumanam agamal irukkakodathu athaithan andrea jesus sonnathu manithan thanimai kodathu thunaiveandum pilaikalukkum pethavalum appavum veandum magadevi Kala shivakumar arrested unmaiyavea ulaikirangala ilaiyanum parunga Nan and I will be there yea muraipadi nadakkum namma marriage

  • @RathikaRathika-cg1hq
    @RathikaRathika-cg1hq 6 місяців тому

    Ammam Sarathu mathiri yaru ungameala akkarai ullavangaloa avangathanea ungalaipathi kavalaipaduvanga theriumma Nan Sarathu Ammam thayavuseithum you too baby girl legally married me Sarathu mycbi okay done

  • @RathikaRathika-cg1hq
    @RathikaRathika-cg1hq 6 місяців тому

    Ipadi science improves Nala valarum thalaimurai kedakodathu, yepadi organic uriya maraikapatathoa manitha aayul kuraikapatathu ( nature's miracle I don't know yenna sarathukkum yethira and the kids together for the record yenkids nan sarathukodathan killer and I will be there what thaya Case mudingalean, yennanga hip panin payangarama irukku Ana I don't know what I did you neenga nalla nee year to all the family is not reachable on his phone number koppidava kopidungalean yennammoapoala irukku Ana is a little more yea pain me

  • @VijilalA-h2y
    @VijilalA-h2y 6 місяців тому

    மாமி பாசிசம்.