பரோட்டா சூரி அண்ணனின் I Madurai Ayyan mess I Tastee with Kiruthiga

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Welcome to tastee with me kiruthiga!!
    Thanks so much for watching!
    While planning for a trip to Madurai we planned we should visit Soori anna restaurant. So, as planned first visited Ayyan restaurant nonveg. Amman is completely veg. Many varieties of the menu but Nalli, full grill, mutton biryani, ayyan special fried rice. And their desserts are awesome. Give it a try.
    Location:
    Ayyan Restaurant
    Avaniyapuram Bypass Rd, Madurai, Tamil Nadu 625012
    goo.gl/maps/t6...
    #Ayyanmess #Soorihotelmadurai #Tasteewithkiruthiga
    ***************************************************
    Price details
    Nalli Rs 170
    kari dosa Rs 200
    pompret fish
    kola urundai Single pcs Rs 30
    ayyan special fried rice Rs 180
    mutton biriyani sm Rs150 lg Rs 250
    nattukozi pirattal Rs 180
    karupatti custard Rs 130
    Dates & nuts spring roll Rs 150
    Follow me on Instagram for more fun food videos! @Tasteewithkiruthiga
    For queries & details :
    tastee2018@gmail.com
    ▶️Must-Try Hotels in Chennai :
    • Mylapore RAYAR'S MESS ...
    • Rs.80க்கு அசைவ சாப்பாட...
    • பல்வேறு வகையான இட்லி i...
    • selviammal gramiya una...
    • 6-வகை Unlimited குழம்ப...
    ▶️Must-Try Tamilnadu Foods and Restaurants :
    • Madurai Famous 7 Rupee...
    • Ambur Briyani Feast I ...
    • Wheat idiyappam, Pesar...
    • Aranmanai Chicken I Pe...
    • Madurai Best Muttai Ka...
    ▶️Must-Try SWEETS :
    • Arcot Chettiar Sweet I...
    • Ambur Makkan Peda I Au...
    • Madurai Famous 6Rs PAA...
    • Chennai Street Food I ...

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @funvideosgk4238
    @funvideosgk4238 3 роки тому +1138

    ஏழையா இருந்த சூரி அண்ண ஓட்டலில் ஒரு ஏழை கூட சாப்பிட முடியாது போல😊

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 роки тому +63

    பணக்காரர்களின் ஹோட்டல். ஏழைகளுக்கு பார்க்கத்தான் முடியும்.‌ சூரிக்கு நேரம்தான்.

  • @sugumar.k5134
    @sugumar.k5134 3 роки тому +550

    ஐயோ😂😂😂😂😂😂 ஆத்தாடி உன் கண்ணு என்ன அப்படி மேலயும் கீழயும் போயிட்டு வருது பயமா இருக்கு

    • @rajaa8890
      @rajaa8890 3 роки тому +31

      Sathiyama payama iruku namba comments like poda mata mutta kanni

    • @BrundaVas
      @BrundaVas 3 роки тому +11

      Azhagu nnu nenachu appadi panra

  • @santhoshjeyam4669
    @santhoshjeyam4669 3 роки тому +41

    மதுரை ஸ்பெஷல் அயிர மீன் எங்கே தங்கச்சி? ஆனால் எல்லாமே அதிக விலைதான்னு சொல்ல மறந்துட்டியே தங்கச்சி.

  • @gowrisankarstephen2463
    @gowrisankarstephen2463 3 роки тому +412

    கண்ண அப்டி உருட்டி முழிக்காதமா பயமா இருக்கு...😊😊😊

  • @srinandhini1100
    @srinandhini1100 3 роки тому +272

    Hayayo... ஆத்தா அந்த கண்ண உருட்டி உருட்டி பாகாத மா... உனக்கு Subscribe கூட பனோட்ரோம் 🙏

  • @enjoytheday1800
    @enjoytheday1800 3 роки тому +22

    எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சென்னைக்கு வந்த சூரி இன்று மல்டிகசின் உணவகம் வைக்கும் அளவிற்க்கு வளர்ந்துவிட்டார் வாழ்த்துக்கள் சூரி வந்தாரை வாழவைக்கும் சென்னை

  • @khalikutty5027
    @khalikutty5027 3 роки тому +147

    இந்த ஹோட்டளை வெளியில் இருந்து பார்க்கத்தான் முடியும் உள்ள போகமுடியாது 😔

  • @vk.pitchairajiraji3072
    @vk.pitchairajiraji3072 3 роки тому +73

    அம்மன் டீ ஸ்டால் மற்றும் அம்மன் ஹோட்டல்ல ஒரு ஏழை கூட சாப்பிட முடியாது இவங்க விலை அப்படி

  • @SivaSankar-vr5tw
    @SivaSankar-vr5tw 3 роки тому +22

    சூரி அண்ணன் அருமையான நகைச்சுவை நடிகர்.. அவர் நடிப்பு திறமையால் முன்னுக்கு வந்தவர். அவர் ஹோட்டல் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @rathikarathika4849
    @rathikarathika4849 3 роки тому +4

    Yaarukellam intha video paathathum nonveg sapadanum Pola iruku 😊

  • @bigilarun4261
    @bigilarun4261 3 роки тому +56

    எல்லாம் எங்க
    கண்ணு முன்னடி சாப்டு
    வயிறு வலிக்க போது
    அக்கா நான் பர்ஸ்ட் டைம்
    பாக்குற
    ஒரு லேடி ரீவ்வு பண்றது
    மேலும் மேலும் போக
    என் வாழ்த்துக்கள் அக்கா

  • @g.harshikag.harshika4163
    @g.harshikag.harshika4163 3 роки тому +13

    Hi aunty, I'm Deepshika (studying 8th std) I'm ur big fan aunty.....

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 3 роки тому +3

    சகோதரி இதைப் பார்க்கும்போதே சாப்பிடத்தோன்றுகிறது.. மிகவும் அருமை சகோதரர் சூரி அவர்களின் உணவு வகைகள்... எல்லாவற்றையும் விட உங்களின் கண்கள் சேர பாட்டன் கொடியின் மீன் போல சிறியதாய் இருப்பது தான் மிகப் பெரிய குறை... மற்றபடி எல்லாமே சிறப்பு....வாழ்த்துக்கள் சகோதரி...

  • @maduraimanninmainthargal8596
    @maduraimanninmainthargal8596 3 роки тому +28

    சிறப்பு, மதுரை உங்களையும், உங்கள் குழுவினரையும் அன்புடன் வரவேற்கிறாேம்.

  • @ammukutti116
    @ammukutti116 3 роки тому +162

    Enna erundhalum... Soru video la enga Irfan Anna va aduchukka mudiyathu 🤣🤣🤣

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 роки тому +5

    அய்யன் சூரி பிரதர் சூப்பரே சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🥀

  • @raghavimaya9338
    @raghavimaya9338 3 роки тому +1

    Eppavume kitchen LA cooking pannura videos pakurathu Ellame same styles than Ella ladies life LA kitchen LA cook pannurathu neenga vera level

  • @nazurudeenmohamedgani217
    @nazurudeenmohamedgani217 3 роки тому +29

    என்னது தக்காளி போட்ட பிரியாணியா? அம்மாடி எல்லா பிரியாணியிலும் தக்காளி சேர்ப்பாங்கம்மா. தக்காளி சாதமே பிரியாணி மாதிரித்தான் இருக்கும்

  • @nithyasanthi8441
    @nithyasanthi8441 3 роки тому +2

    Akka pakkum pothe saptanum thonuthu . Ana unga expression kagave Nan unga videos ah pakuran avlo cute ah iruku natural beauty ninga love u so much♥️♥️

  • @kavisri3209
    @kavisri3209 3 роки тому +8

    Life nalla njoy panringa sisyy....cute expression 😍😍

  • @nethajia7603
    @nethajia7603 2 роки тому +2

    நடிகர் சூரி ரசிகன் நான் ஆனாலும் அனைத்தும் விலை அதிகம் சுவையான உணவகம் இல்லை மக்களிடையே வருத்தமாக மதுரையில் சூரி சார் சற்றே கவனதிற்க்கு

  • @prakashpcbdesigner9966
    @prakashpcbdesigner9966 3 роки тому +4

    Ipo than unga vid first pakuran. Semma expression. Unga vid pathathume solla mudila.. sapta akanum udane nu thonuthu.. u look cute and ur eyes. Keep it up.

  • @RAMESHKUMAR-kb2iv
    @RAMESHKUMAR-kb2iv 3 роки тому +1

    சூரி அண்னே ஏழைகள் சாப்டுற மாதிரி பாருங்கன்னே நீங்க எப்டி வந்திங்க காதல் படத்துல பாட்டுல வந்திங்க 👍👍👍

  • @DDFARMSANDTRADERS
    @DDFARMSANDTRADERS 3 роки тому +11

    நீ என்ன வேனும்நாளும் பண்ணு ஆனா கண்ணு மட்டும் உறுட்டாத பாப்பா பார்க்க அசிங்கமா இருக்கு

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому +1

    Suri annan hotel review ungaludhu dool enna oru unmayana pechu. Ungaludhu. Whatever reviews u do is just lovely

  • @cheenikutty
    @cheenikutty 3 роки тому +8

    இன்னைக்கு தான் உங்கள் வீடியோ முதல் முறையாக பார்த்தேன்... மிகவும் அருமை 👌 இப்படிக்கு மதுரை ப்ரியா 🙏

  • @aahahaha2774
    @aahahaha2774 2 роки тому

    நான் அனில், கேரளா. அருமையான காணொளி, அருமையாக வழங்கப்பட்டுள்ளது.👍🙏

  • @m.kathiravankathir4503
    @m.kathiravankathir4503 3 роки тому +44

    வயிறு ஒரு குப்பை தொட்டி அல்ல தேவையான தரமான ஒரு சொட்டு எடுத்து சாப்பிட்டால்

  • @TheMechsathish
    @TheMechsathish 3 роки тому +21

    Kattu kattu nu katringle akka 😄😪🤤🤤

  • @mr.tamizhan4737
    @mr.tamizhan4737 3 роки тому +83

    பாப்பா எங்கள பார்க்க வச்சே சாப்பிடுறீங்க

  • @m.bharath4951
    @m.bharath4951 3 роки тому +77

    ஆத்தா சிரிக்காத குழந்தை பயப்பட்ரான்

  • @jayenthirasubramanian4301
    @jayenthirasubramanian4301 3 роки тому +2

    Unga eye 👁 kannu thanga yennaiya kolluthu.
    Basically I’m pure vegetarian.
    Irunthalum unga fan. 😍🤩😻😘🥰

  • @kowsik_0072
    @kowsik_0072 3 роки тому +3

    Akka which cost for whole dishes pls tell me I will going to ayens hotel pls tell me akka

  • @shameem4733
    @shameem4733 3 роки тому +1

    Amma thaye! Ore neratthil yaarum chicken,mut ton, fish ..setthu saappittathu illai.neenga ippadi kaattuvathu kelikkotthu ! Anyhow unga muyarchikku vaazhtthukkal.

  • @allkeralaassellovers7623
    @allkeralaassellovers7623 3 роки тому +5

    First time IAM seeing ur video really super explanation like a kid 😊 like and comment from Kerala*

  • @chennai6372
    @chennai6372 3 роки тому +1

    Even if I am stomach full.
    When I see your video. Ill start hungry

  • @vaishuanandababu8224
    @vaishuanandababu8224 3 роки тому +7

    Vera level akka 😋😋 ungalala than egg with briyani sapduren

  • @shamshaam9222
    @shamshaam9222 3 роки тому +2

    Hai sir inda videos Edukku evalo selavu pannureenga Sis and totel food how much pay

  • @surenjohn7881
    @surenjohn7881 3 роки тому +6

    U should get 200k subscribers sis.. But dont know why yours still 50k only.. I really like all videos of yours

  • @narmathadevi1420
    @narmathadevi1420 3 роки тому

    Nowadays unga eyes expressionkaagave unga videos paaka aarambichuten sister..
    Nice..

  • @sevvanthisevvanthi9213
    @sevvanthisevvanthi9213 3 роки тому +9

    அளவுக்கு மீறி சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு 😂😂😂

  • @vasanthamoorthyg5452
    @vasanthamoorthyg5452 3 роки тому +1

    For all types of biryani tomatoes will be used.

  • @smidhunapriyadharshini4536
    @smidhunapriyadharshini4536 3 роки тому +6

    Please im scared of those eye ball🤕it's nice actually but cant see in closeup🙏🙏this note is not to hurt

  • @umadevisiva112
    @umadevisiva112 3 роки тому +1

    Wow so cute your speech athoda unga kanna uruttikittu romba azhaghaa irukkumaa

  • @bharathibhavisha1237
    @bharathibhavisha1237 3 роки тому +8

    Any madurai citizens here?

  • @MeenaMeena-mn6fk
    @MeenaMeena-mn6fk 3 роки тому +22

    Naanga madura kaaranga enga ooru madurai 😎 Ella saapatum superaa erukkum 🔥

  • @mayilaanji
    @mayilaanji 3 роки тому +3

    கண்ணு பிரியாணி சாப்பிடும் போது கேசரியும் சாப்பிடு சுப்பராக இருக்கும்.

  • @rathinamkathirvel.krathina225
    @rathinamkathirvel.krathina225 3 роки тому +71

    சூரி அண்ணண் டீக்கடையில் வேனும்னா டீ வடை சாப்பிடலாம், அய்யன் ஓட்டலில் சாதாரண மக்கள் சாப்பிட முடியாது

    • @balaishu531
      @balaishu531 3 роки тому +15

      Athu onnumilla pangu payapulla periya aala aayitaapla athaan saathaaramana aalunga tea kudicha pothum panam ullavan mattum thaan entha maari sapdanum nu mudivupannitaapla. Panam Yara nallavana iruka vitruku solunga. But sooriyum entha maari oru nilaiyila irunthuthaan ponarunu unaranum

  • @alaudeensabneer5418
    @alaudeensabneer5418 3 роки тому +4

    Nice... sister!!unka videos rompa nalla irukku..then,unka smile nicely.. continue your smile ❤️❤️

  • @murugadass9138
    @murugadass9138 3 роки тому +2

    சூரி அண்ணனுக்கு tough கொடுப்பீங்க போல...🙄

  • @raghunathrenganathan4916
    @raghunathrenganathan4916 3 роки тому +3

    Eye balls romba open pandringa sis...konjam kurachingana innum alaga irukum...unga expressionsku....review nice...😀

  • @senthilkumarc5384
    @senthilkumarc5384 3 роки тому

    சூப்பர் வாழ்ததுக்கள், கொஞ்சமா சாப்பிட்டாலும் நிறைய சபிட்டிங்க, சிறப்பு...

  • @bluemountainexpress271
    @bluemountainexpress271 3 роки тому +18

    இப்போ ரவுண்டு கட்டி சாப்பிடுரது ok... காலைல உன் நிலைமையா நினைச்சி பாரு💤

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 2 роки тому +5

    ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன் என்றார் சூரி இப்போது ஒரு வேளை சாப்பாட்டுக்கு நம்மை கஷ்டப்படுகிறார் பழசு மறக்கக் கூடாது சொன்னாங்க பெரியவர்கள்

  • @tiktik3387
    @tiktik3387 3 роки тому +7

    Kanna kanna uruti uruti fooda miratura, nee enna foodie babya?
    Super sister,,❤️

  • @anandbksongkumar3100
    @anandbksongkumar3100 3 роки тому

    Onge Muttekannu romba alaga
    Irukku. Onge thuru thuru petchi
    Romba alaga irulku.
    Sapudave poranda maharasi. 💝💝💝💝...

  • @mirshuschannel8515
    @mirshuschannel8515 3 роки тому +7

    You presentation skill is awesome and credits to the camera man who made it really good but too much of close up shots makes bored

  • @vickytrolls1830
    @vickytrolls1830 3 роки тому +1

    Yaaru enna vena sollatum neenga kandukathinga. Supera iruku video. Kannu alaga iruku , keep rocking

  • @senthilpandi.l3805
    @senthilpandi.l3805 3 роки тому +19

    Dear sister I am a Chef in Abu Dhabi. Your risk and hardwork okay. But kindly open talk to the restaurant reviews. I am ur follower. Aana idhuvaraikum neenga panuna food review hotelsoda plus matume soldringala thavira minus enanu solla matingringa.5 star hotela kooda plus minus irukum. Pls open talk for the restaurant review.kindly show the bill for your episode. Thank you mam

    • @tastywithkiruthiga
      @tastywithkiruthiga  3 роки тому

      Thank you for your feedback but mostly I try to say negative in a polished way u Shall notice it in all the video.

    • @samnaz8879
      @samnaz8879 3 роки тому

      @@tastywithkiruthiga d

  • @vigneshvero7525
    @vigneshvero7525 3 роки тому

    Kasu thimirunu soldrvanga kandipa irupanga athukaga 5 Peru irukom kandipa waste Panna mattomnu sonninga parunga super. Reaction super sis.

  • @vidhyasmile1358
    @vidhyasmile1358 3 роки тому +12

    What a eyes???

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 2 роки тому

    ரொம்பப்பேசுறிங்க ஆனா அது ரசிக்கும்படியாத்தான் இருக்கு. வாழ்த்துக்கள்.

  • @ranjuvlogstamil
    @ranjuvlogstamil 3 роки тому +4

    Ottiyaanam😳...kaasumaala👀.....neththichutti😱....Vera level poanga sis😂😂

  • @TheMageswar
    @TheMageswar 3 роки тому +2

    எலும்பு உறியிற குளோசப் சாட் 👌

  • @aleemabiabdulsalam
    @aleemabiabdulsalam 3 роки тому +13

    Sapdrathellam sari,, ithukk pay pannuvingla mattingla

  • @Kalai-hl3sx
    @Kalai-hl3sx 3 роки тому +1

    சூப்பர் தங்கச்சி அருமையா குரும்புதனமா பண்றிங்க வாழ்த்துக்கள்

  • @rameshcollection4010
    @rameshcollection4010 3 роки тому +5

    On கண்ணு பல்பு மாதிரி ஒன் அழகு அது வெற மாதிரி❤️

  • @ssubash4431
    @ssubash4431 3 роки тому +2

    Nice...My Niece kiruthiga...keep rocking 😎

  • @viswanathanradhakrishnan3131
    @viswanathanradhakrishnan3131 3 роки тому +7

    First time , iam watching your video..women food reviewer.. amazing work

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    ஏம்மா சம்பாதிக்கிறது உன் வயிற்றுக்கே பத்தாது போலயே 🤣🤣

  • @thenmozhi6850
    @thenmozhi6850 3 роки тому +5

    Welcome to Madurai. வாயில வருதுன்னு சொல்லாதீங்க. வாயில் தட்டுப்படுதுன்னு சொல்லுங்க sis

  • @kmsaifullah82
    @kmsaifullah82 3 роки тому +2

    Sister goat muttai potdradillai adhan mutta vaikale hmmmm. Super video....

  • @narmadhav3019
    @narmadhav3019 3 роки тому +10

    Only watching for your cute expression sis💗💗💗

  • @natural1641
    @natural1641 6 місяців тому

    Neenga saappiduradhulaye naanga saapta feeling❤❤

  • @hackerz8410
    @hackerz8410 3 роки тому +12

    Chicken briyani la Egg kekkalam thappilanga sis 😀, Mutton biryani la eppadi egg kekaringa 🤭

  • @Anbuonreaanathai29
    @Anbuonreaanathai29 3 роки тому +2

    ஏலே முட்டகன்னி என் வயிறு எரியுதுல எங்கள பார்க்க வைச்சி சாப்பாறிங்க. என் வாய்ல எச்சி ஊருதுங்க ஜொல்லு ஊத்திட்டு இருக்கு என் ப்ரண்டு சொல்ரான் நி சாப்பாடு பார்த்து ஜொல்லு வருத இல்ல அந்த பொண்ண பார்த்துட்டு வருதாணு.🌹🌹🌹🌹.
    All the best for you.....

  • @MobileTricksTamilbyAjiCreation
    @MobileTricksTamilbyAjiCreation 3 роки тому +17

    Expression konjam Over Scene Ahh Iruku sister 😂😂😂😂😂😂

  • @gomathis733
    @gomathis733 3 роки тому +1

    Hotel soooper,ana bro middle class family ku kooda unnga hotal ku varathu konjam kastamtha

  • @mjgramstories
    @mjgramstories 3 роки тому +37

    மீன் வாசனை வரலனா அதுக்கு பேரு மீன் இல்ல.....😂😂🤣

  • @balakrishnansupramanian7510
    @balakrishnansupramanian7510 3 роки тому +1

    நீங்க நல்லா சாப்பிடுறிங்க ஆனால் எடை அதிகம் போடவில்லையே எப்படி secret சொல்லுங்க

  • @jinoferjinofer6606
    @jinoferjinofer6606 3 роки тому +115

    கண்ணு வெளிய வந்திர போகுது 🤣🤣

  • @mahi131
    @mahi131 3 роки тому

    ஏழை மக்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதுபோல் ஹோட்டல் இருந்த ஒரு வீடியோ போடுங்க

  • @sivakumaran7743
    @sivakumaran7743 3 роки тому +3

    Un kannu yen ma ippadi Oduthu un speech super cute ma

  • @ossammob5730
    @ossammob5730 3 роки тому +1

    Nice Discription.
    wait wait
    "nalla crowd ah"
    2de 2 peru mattunthan nadanthu poranga....😜🤣

  • @Insta_id_king_ofhe11
    @Insta_id_king_ofhe11 3 роки тому +5

    Yaaru papaa nee🙄 enga irunthu vantheenga papa

  • @SafrinFoodbook
    @SafrinFoodbook 3 роки тому +1

    Super da semmaiya erukku da unga video nega sapedradhu un kannu expraction ellama super keep rocking 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👍

  • @kannappansundararajan7189
    @kannappansundararajan7189 3 роки тому +59

    Any irfans fan here?

  • @govindaraj8534
    @govindaraj8534 3 роки тому +1

    Hello Sister oru Chinna Suggestion neenga poitu Hotel ah reviews pandringa Appadinna Aduthavanga nammala kevalama ninaipanga nu feel pannadhinga neenga Super ah review pandringa All the very best

    • @tastywithkiruthiga
      @tastywithkiruthiga  3 роки тому +1

      Na eppothum appadi nenachathu illa bro. Thank you for Ur support

  • @செந்தில்குமார்-ப1ர

    நாக்கு எச்சி ஊறுது சிஸ்டர்ஸ்😋😋

  • @ASMROFFICIAL6637
    @ASMROFFICIAL6637 3 роки тому +1

    Neenga sapdum pothe vai ooruthunga...vayuru valika pothu ungaluku☺☺☺

  • @muhabathnisha8874
    @muhabathnisha8874 3 роки тому +6

    First comment 12th view......
    Video sema I am very happy.......
    ❣️💜💙💚💛💝💘💞💕❤️💔💟💌🥰💖💗💓🤎🤎🤍🧡🖤😍🤩😋😙😚 Kandippa neenga 1lakh subscribers varuvinga sissy ....😋😋😋 yummy enakku......

  • @valayapathir9616
    @valayapathir9616 2 роки тому

    தம்பிசூரிநல்லாயிருக்கணும்.அசைவ‌உணவகம்விலைஅப்படித்தான்இருக்கும்ஏழக்க‌ஏற்ற‌எள்ளுருண்டைஎளியகடையிலசாப்பிட்டுபோகவேண்டியதுதான்.

  • @radikasridhar2020
    @radikasridhar2020 3 роки тому +28

    Y u always review non veg only......

  • @santhiyar5717
    @santhiyar5717 3 роки тому

    Akka Nenga sapduratha pathey enaku vairu full aeruchu ka... Spr ka....

  • @ranjiranji8928
    @ranjiranji8928 3 роки тому +3

    Wow sisy ❤️😍super intro🔥🔥❤️🤗

  • @p.punnagai2841
    @p.punnagai2841 2 роки тому

    Madurai ku vanthigana...... meenakshi Amman Kovil .....girras ku opposite .... panipuri kadai irukum....try pannuga

  • @sagayarajappavou5813
    @sagayarajappavou5813 2 роки тому +3

    ஒசுல சாப்பிட்ட எல்லாம் நல்லாத்தானே இருக்கும் 😄😄😄😄

  • @rajesh.s2162
    @rajesh.s2162 3 роки тому +2

    Plz, Give some foods to poor people, God bless you..

  • @aymanahamed1025
    @aymanahamed1025 3 роки тому +111

    *எத்தனை முறை சொல்வது பிரியாணி சாப்பிடும் போது தங்கத்துக்கு முட்டை வைக்கனும் என்று பாவம் பிள்ளை ஏங்கி போச்சு*