கடற்கொள்ளையர்களை துவம்சமாக்கிய இந்தியா! | Navy to bring 35 Somali pirates to India for prosecution

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 338

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  8 місяців тому +17

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 8 місяців тому +1

      Hi 👍

    • @viscomaadhi
      @viscomaadhi 8 місяців тому +3

      Somalia pirates செய்தது பெரிய தவறு தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் Somalia மக்களிடம் உள்ள வளங்களை பிடுங்கி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டாள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் 😢😢 அவர்களின் நிலையை பார்த்தால் பாவமாக இருக்கிறது 😢😢😢 அதே சமயம் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியாக இருக்கிறது. உலக நாடுகள் மனம் வைத்தால் Somalia மக்களின் வறுமையை போக்கலாம். ஏன் அவர்களின் வறுமையை போக்க யாரும் வரவில்லை அப்படி அவர்களின் வறுமையை போக்கி இருந்தால் ஏன் அவர்கள் கொள்ளைக்காரர்களாக மாறப்போகிறார்கள் எல்லாரும் இந்திய ராணுவம் செய்த செயலை நினைத்து பெருமையாக பேசுகிறீர்கள் ஆனால் ஏன் யாரும் அவர்களின் கஷ்டத்தை நினைத்து கூட பார்க்கவில்லை

    • @tamilguys2894
      @tamilguys2894 8 місяців тому +3

      Vote for BJP

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 8 місяців тому +30

    இந்தியன் என்பதில் பெருமைகொள்வோம்.நமதுபக்கம் எந்த உயிரிழப்புமின்றி பல்கேரியன் கப்பல் மற்றும் ஊழியர்களை மீட்டெடுத்த நமது கடற்படை மற்றும் விமானப்படையினருக்கு வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 8 місяців тому +44

    இந்தியா வீரர்களுக்கு பாராட்டுக்கள்

  • @True2care
    @True2care 8 місяців тому +21

    This is India. Proved to be an INDIAN. Jai Hindh

  • @RajeawariRajeawari-oi2rt
    @RajeawariRajeawari-oi2rt 8 місяців тому +55

    இதுதான் இந்தியா🔥🔥🔥

  • @MR_BREAKUP_KING_29
    @MR_BREAKUP_KING_29 8 місяців тому +40

    INDIANS ARE ALWAYS ROCKING🔥JAI HIND🙏💥💖

  • @muthuraman2760
    @muthuraman2760 8 місяців тому +30

    உங்கல மாதரி யுடியுபர் களால் தான் பல விஷயங்கள் மக்களுக்கு தெரியவருகிறது

  • @joker-ef8nl
    @joker-ef8nl 8 місяців тому +66

    சாதனை தான் 🎉
    அப்படியே தமிழ் மீனவர்களை சுடுவத எதிர்த்து சுட வென ஒரு ஆபரேஷன் செய்து இலங்கை ய அதர விடனும்னு தான் என்னோட நினப்பு நடந்த நல்லா இருக்கும் பாக்கலாம்

    • @rajann6566
      @rajann6566 8 місяців тому

      Ellai thaandi meen pidikka sellum thamizhaga meenavargal thirundha vendum, ippozhudhu ilangai suduvadhu kidaiyadhu, idharku ore theervu kachcha theevai meetpadhu mattume, adhuvum nadakkum.

    • @vickyfreekzz2968
      @vickyfreekzz2968 8 місяців тому +3

      Ipa Enga pa Sudaranga
      Ellam stop pannitanga

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 8 місяців тому +9

    மிக மிக அசாதாரணமான வீர தீர நிகழ்வு இச்செயலை செய்த நம் ராணுவத்திற்கு எனது வாழ்த்துக்களும்,வணக்கமும் உரித்தாகுக.மேலும் இந்நிகழ்வை தத்ரூபமாக பதிவிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஜெய்ஹிந்த்

  • @Pdamotharan
    @Pdamotharan 7 місяців тому +8

    உலகின் குருவாய் பாரதமாகிட உண்ணத சத்தி படைப்போம் வாழ்க பாரதம் வளர்க மோடிஜி

  • @muthukumar2216
    @muthukumar2216 8 місяців тому +5

    என் அன்பு தேசத்தின் காவல் தெய்வம் களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @mkmurali9847
    @mkmurali9847 8 місяців тому +58

    இதுபோல தமிழக மீனவர்களுக்கு வரும் ஆபத்தின் பொழுது பாதுகாக்க வரவில்லை என்றுதான் வருத்தமாக உள்ளது.😢😢😢

    • @thamizanstatus3849
      @thamizanstatus3849 8 місяців тому +7

      Other country boder ku pona arrest pana ta saivaga

    • @purushothaman8578
      @purushothaman8578 8 місяців тому +4

      தமிழ்நாட்டுல இருக்குற அரசியல்😮😊

    • @gokulthenmozhi9423
      @gokulthenmozhi9423 8 місяців тому

      ​@@thamizanstatus3849absolutely right...this is what our coast guard officials say

    • @blackface005
      @blackface005 8 місяців тому

      Super bro good ❓

    • @mkmurali9847
      @mkmurali9847 8 місяців тому

      @@thamizanstatus3849 அது தமிழ்நாட்டோட எல்லை தான், கச்சத்தீவு இருந்த வரைக்கும். கச்சத்தீவு எப்ப ஏமாற்றி புடுங்கி கொடுத்தார்களோ அப்போதான் அது இலங்கையோடு எல்லையாக மாறியது. தயவுசெஞ்சு எந்த புரிதலும் இல்லாம பேசாதீங்க

  • @rajatmgforu1
    @rajatmgforu1 8 місяців тому +7

    I am also seafarer. Great salute of indian navy.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 8 місяців тому +10

    நம் இந்திய நாடு சாதனைக் மிகப்பெரிய நாடு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.நாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்.நம் இந்திய நாட்டிற்கு மாபெரும் salute.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NaveenKumar-l1x7j
    @NaveenKumar-l1x7j 8 місяців тому +17

    அண்ணா நம்ம இந்தியாவை நீங்க தான் பாரா சட்டை போடுகிறீர்கள் இனிமேலும் நீங்கள் வீடியோ தொடர்ந்து போட வேண்டும்

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 8 місяців тому +13

    இந்த நடவடிக்கையில்
    நமக்கு நல்ல போர் அனுபவம்.

  • @maduraimusicacademy9994
    @maduraimusicacademy9994 7 місяців тому +2

    👌👍 அருமையான பதிவு சகோதரர் அவர்களே! தொடரட்டும் உங்கள் பணி. 🙏

  • @maryrani.a8992
    @maryrani.a8992 8 місяців тому +19

    Indian🇮🇳 ⚓Navy great salute😮. Thank you for sharing.

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 8 місяців тому +8

    Jai hind india 🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👏👏

  • @dhanapalan4023
    @dhanapalan4023 8 місяців тому +14

    கார்த்திக் அருமையான பதிவு கார்த்திக் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balabalaji3266
    @balabalaji3266 8 місяців тому +1

    Super bro……👏
    ஒரே ஒரு செய்தியை மட்டும் எடுத்து அதிக விளக்க உறையை தெளிவாக கொடுத்தவர் நீங்கள் மட்டுமே!!! நன்றி 😊

  • @VijayVijay-ds6ww
    @VijayVijay-ds6ww 8 місяців тому +3

    Proud to be Indian 🇮🇳..thanks to the soldiers 🙏

  • @selvakumarselva5213
    @selvakumarselva5213 8 місяців тому +3

    ஆனால் அனைவரும் கப்பலுக்கு உள்ளே இருந்திருப்பார்கள் எப்படி கப்பலுக்கு இழப்பு இல்லாமல் அனைவரையும் மீட்டனர் ஆச்சர்யம்தான் பாராட்டுவோம்

  • @rajajcpaulpaulcjraja3029
    @rajajcpaulpaulcjraja3029 8 місяців тому +2

    Jai Hind
    Proud to be an Indian
    Indian Navy has proved to be the best Navy in the World.
    Pride tp the Indian Navy and our Naval Crew

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 8 місяців тому +2

    இந்த பதிவுக்கு மிக்க நன்றிகள்🎉🎉🎉

  • @GSumathi
    @GSumathi 8 місяців тому +5

    அருமையான பதிவு சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @mansukku
    @mansukku 8 місяців тому +2

    Super.. kudos to our minister mr.jaishankar!! Jai hind!!

  • @sathishkumarkumar9008
    @sathishkumarkumar9008 8 місяців тому +8

    We r proud ours Indian's army and Indian's navy jai hind jai bharat

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 8 місяців тому +3

    அருமை அருமை அருமை யான பதிவு

  • @itx__me__hari
    @itx__me__hari Місяць тому +1

    Anna intha vidio va pathutu insparasion ayyitan na nanum future la indian navy la join pannanum Aasai varathu na❤❤❤❤❤❤❤❤❤

  • @Eeapenvasanthan
    @Eeapenvasanthan 8 місяців тому +3

    கடற் கொள்ளையர்கள் சென்னை வருகை DGP Sir எல்லாத்தையும் பார்த்து விடுவார்

  • @govindrajan248
    @govindrajan248 8 місяців тому +1

    சகோதரா, மக்களுக்கு மிக தெளிவாக மிக முக்கியமான செய்தியை சொன்ன தங்களுக்கும், நமது சகோதர வீரர்களுக்கும். நன்றி,நன்றி.

  • @hemarajiny1546
    @hemarajiny1546 8 місяців тому +8

    Srilankavil irunthu ❤❤❤

  • @sreevarshan7952
    @sreevarshan7952 8 місяців тому +3

    Good Job..Well Explained. Karthik

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 8 місяців тому +6

    இந்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்கள் கப்பல் காப்பீடுகள் திட்டத்தை துவக்கினால் பெரும்பாலான கப்பல் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் காப்பீடு திட்டத்தில் இணையும்

  • @sabarinathasiva
    @sabarinathasiva 5 місяців тому +1

    Jaihind வீரர்களுக்கு தலைவா வணங்குகிறோம்

  • @Skremo006
    @Skremo006 8 місяців тому +11

    INDIA❤❤❤❤

  • @m.arunachalam4377
    @m.arunachalam4377 8 місяців тому +1

    நான் இந்தியன் என்று பெருமையா இருக்கிறன் ஆனால் தேர்தல் நேரத்தில் இந்திய தேசியக் கொடியை துணிகள் போடும் வதுவை நான் வருந்துகிறேன் இதை பாதுகாப்பு படை சரி செய்ய வேண்டும்..

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 8 місяців тому +1

    😮vsuppar பதிவு தம்பி...வாழ்த்துக்கள்.....

  • @rajagopalg6866
    @rajagopalg6866 8 місяців тому +4

    இந்திய கப்பல் படைக்கும் விமானப்படைக்கும் எனது சல்யூட்

  • @VeligiriVeligiri
    @VeligiriVeligiri 8 місяців тому +1

    Greate salute Indian army 💪💪💪💥💥💥

  • @SathakilavanSathakilavan
    @SathakilavanSathakilavan 8 місяців тому +1

    சூப்பர் அருமை சிறப்பு

  • @GaneshKumar-co4fh
    @GaneshKumar-co4fh 8 місяців тому +4

    Jai bharat 🎉🎉❤❤

  • @mkedits3073
    @mkedits3073 8 місяців тому +2

    எல்லா சரிதான் எதுறக்காக் அவர்கள் இந்த நிலமைக்கு தல்லப்பட்டாரகள்........ஒரு விடியோ போடுங்க...........

  • @travelwithnaga879
    @travelwithnaga879 8 місяців тому +2

    Thanks bro.sonnathum video pottathulku

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 8 місяців тому +1

    Royal Salute to Indian Army 🇮🇳🙏

  • @samvisa8287
    @samvisa8287 8 місяців тому +2

    Well presented..👏👏

  • @UshaD-cz3ns
    @UshaD-cz3ns 5 місяців тому

    இதை கேட்கும் போது பெருமையாக உள்ளது என்று சொல்ல முடியாது இது போல எங்கள் தமிழக மீனவர்களை சுட்டு கொன்ற போதும் யாரும் வர வில்லயே 😢😢😢😢😢😢😢😢

  • @shazsu
    @shazsu 8 місяців тому

    மகிழ்ச்சி பெருமை கொள்கிறோம் எப்படி சிறப்பான கடற்படை இருந்தும் நாங்கள் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுகிறது நாங்கள் இந்திய மீனவர்கள் இல்லையா ஏன் எங்கள் மீது இந்த அக்கறை இந்தியா ராணுவத்துக்கு வரவில்லை நாங்கள் தமிழர் என்று

  • @nallamanasu2030
    @nallamanasu2030 8 місяців тому +2

    சூப்பர்

  • @SaiAppaAdvice
    @SaiAppaAdvice 8 місяців тому +3

    Enga varumai irukkiratho ankuthan kolai kollai irukkum bro

  • @David-raj79
    @David-raj79 8 місяців тому +4

    I am proud of indian

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 8 місяців тому

    நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் மகிழ்ச்சி

  • @ThadapaniThadapani-zs7zn
    @ThadapaniThadapani-zs7zn 8 місяців тому +4

    I love India ❤❤❤❤❤

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 8 місяців тому

    வணக்கம் 🙏🙏🎉💐.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🎉💐. இரவு வணக்கம் 🙏🙏🎉💐.

  • @jayashreej5200
    @jayashreej5200 8 місяців тому +2

    Super great jai hind🙏🙏👌👍👍

  • @paramraja9289
    @paramraja9289 6 місяців тому

    Good information video brother thank you for sharing this information video all the best 👍👍👍👍

  • @MahaMaha-r1g
    @MahaMaha-r1g 8 місяців тому +8

    This is new india

  • @vjviki2066
    @vjviki2066 8 місяців тому +1

    super karthik india navyku jaihind god is great muruga

  • @KKRKRaj
    @KKRKRaj 8 місяців тому

    🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳 🇮🇳இந்தியன் ஆர்மி சலூட் 🇮🇳இது தான் இந்தியா 🇮🇳💪

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 8 місяців тому +2

    இந்தியா மட்டுமே பொது நலன் சார்ந்த முடிவு எடுக்கும்,,, அதுவும் மோடி அரசு வந்த பிறகு மிகவும் முன்னேறிய இந்திய நாடு

  • @balasubramaniam1591
    @balasubramaniam1591 8 місяців тому +1

    Sooper bro, mass.

  • @mr_travel17
    @mr_travel17 8 місяців тому +2

    Bro Africa Nela nadukkam pathisonnuga

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 8 місяців тому +2

    Jai Hind. Super

  • @polikaijeya3323
    @polikaijeya3323 8 місяців тому

    சோமாலி கடல் கொள்ளையர்களிடம் தமது பசியை தீர்க்கும் மீன்களை வேறு நாட்டவர் பிடிப்பதும்+ வலைகளை அறுப்பதும்_ இலங்கையில் இந்தியா றோளர் செய்யும் அநியாயம்போல..செய்வதனால் அவர்களது செயலில் ஒரு ஞாயம் இருக்கிறது...

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 8 місяців тому

    Hatsup to our Indian navy and thanks for your nice information.

  • @RanjithRanjith-rc9qy
    @RanjithRanjith-rc9qy Місяць тому

    Indianaaaa summavaaa❤❤❤

  • @tejascafe6914
    @tejascafe6914 8 місяців тому +1

    இதுபோல தமிழக மீனவர்களுக்கு வரும் ஆபத்தின் பொழுது பாதுகாக்க வரவில்லை என்றுதான் வருத்தமாக உள்ளது.When its came true ?then we can more respect for indian navy

    • @thamizanstatus3849
      @thamizanstatus3849 8 місяців тому

      Other country boder ku pona adha country arrest pana ta saivaga .

  • @GOLDEN_LARA7060
    @GOLDEN_LARA7060 8 місяців тому +2

    Rishipedia channel enna achi konjam kandu pudichi sollunga bro 😢😢😢😢😢😢😢😢

  • @bharathithasana5021
    @bharathithasana5021 8 місяців тому

    Sirappu🎉🎉🎉

  • @sureshtsv5091
    @sureshtsv5091 8 місяців тому

    Great explains great operation of indian navy great true news

  • @yabisamraj1906
    @yabisamraj1906 4 місяці тому

    Ennaku indiavaa pudikaathu indian soldiers are ❤❤❤

  • @karikalank7571
    @karikalank7571 8 місяців тому +1

    Thanks Anna 👌👌👌❤❤

  • @abisarav2603
    @abisarav2603 8 місяців тому +3

    great salute to Indian navy and of its officials for this bravery actions . powerful India , successful India by the lead of hounerable PM Modiji.

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 8 місяців тому

    ❤ your channel 🙏 good info thanks from Penang Malaysia 🇲🇾

  • @Rooooringstar
    @Rooooringstar 8 місяців тому

    Va thala va thala . Intha mathari video pathu yavalo nal achu🥀🕊️☄️😍

  • @anantharajooarlapan7454
    @anantharajooarlapan7454 8 місяців тому

    Proud of Indian Navy. The most successful operation after US Navy Seal. Indians power

  • @venkatraman8242
    @venkatraman8242 8 місяців тому

    Thanks for your earnest efforts

  • @unitedworldcare9497
    @unitedworldcare9497 8 місяців тому

    ❤ super. Thanks to Indian Army

  • @Sekar-i3p
    @Sekar-i3p 8 місяців тому +1

    Bro Nan daily news channel pakkala unga channel news than Nan daily pakuran

  • @PrabakaranLatha
    @PrabakaranLatha 8 місяців тому

    I proud of our indian navy and I salute our indian

  • @vijaydesigan5103
    @vijaydesigan5103 8 місяців тому

    இந்த பதிவை தந்தவைக்கு 🇮🇳வீர வணக்கம் 🙏🏼

  • @GSumathi
    @GSumathi 8 місяців тому

    Our Navy is great. Salute Navy. Jai Hind.

  • @MahaMaha-r1g
    @MahaMaha-r1g 8 місяців тому +2

    Bahubali moovie❤❤❤

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 8 місяців тому

    Good bro, u r telecasting all incidents in the in verse snd in our country like James Bond picture. U took strain to telecast i know how much of ur time , ur energy u have spent good. Continue ur service, i will be ur permanent subscriber.

  • @JJJ-qx5gu
    @JJJ-qx5gu 8 місяців тому +1

    India : Pakistan occupied kashmir- keep silent.
    China occupied 4000 sq.kms - keep silent.
    Against somalian pirates make heroism as uninvited guest.😂😂😂

  • @VKLSAKTHI
    @VKLSAKTHI 8 місяців тому

    Thank you very good news

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 4 місяці тому +1

    Thanks Very Much Sir.

  • @saranrajin
    @saranrajin 8 місяців тому

    Bro i am working in ship, now i am at Red Sea 😅, Great Job 🇮🇳👍

  • @suryaprakash6424
    @suryaprakash6424 8 місяців тому

    Hi karthik. Keela vilunthathu Quadcopter neenga screen la kattura drone ivlo down ku varathu.

  • @senavaishusenavaishu2477
    @senavaishusenavaishu2477 8 місяців тому +1

    Karthi unga video la audio romba mosam atha konjam saripanunga pls

  • @H10371
    @H10371 7 місяців тому

    இவ்வளவு திறமையாக மீட்ட நம் கடற்படை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் கடத்தப்படுவதையும் தடுப்பதில்லையே ஏன்

  • @OG_Original_Gangster
    @OG_Original_Gangster 8 місяців тому +2

    Marcos commandos athanalatha ulaga nadukal, The Few The Fearless nu solranga bro
    Salute Marine Commando Marcos 🐊😈🇮🇳.

  • @valentinsavariya2020
    @valentinsavariya2020 8 місяців тому

    fantastic news ,super greetings and well wishes from munich germany. iam a big fan from your channel

  • @MuraliAadhira
    @MuraliAadhira 8 місяців тому +1

    Super bro❤

  • @தமிழ்மகன்விஷ்ணு

    ❤❤❤❤ it's called modi Ji's new india ❤❤., இதே காங்கிரஸ் காலத்தில் இது போன்ற சாகசங்கள் நடந்தது இல்லை,, இதற்காகத்தான் மோடி மீண்டும் ஆட்சி செய்ய வேண்டும்❤,

  • @dhanalakshmis1006
    @dhanalakshmis1006 8 місяців тому

    Congratulations Indian Army I love india ❤❤🎉🎉 Jai hinth

  • @hirenhiren8794
    @hirenhiren8794 8 місяців тому +2

    Indian ❤mass❤😢

  • @BalaMurugan-v9b
    @BalaMurugan-v9b 8 місяців тому +2

    இந்திய கடற்படையால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இருந்து காக்க முடியுமா???

    • @Top.20x
      @Top.20x 8 місяців тому

      Ask to your congress government during their time it happens.

  • @ganesankalai7434
    @ganesankalai7434 8 місяців тому

    அமெரிக்கக்கு வயிறு ஏரியும்❤❤