அப்பா பிதாவே அன்பான தேவா | Appa Pidhavae Anbana Dheva | Lyrical Video

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • This song is written by Father. Berchmans
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.co...
    அப்பா பிதாவே அன்பான தேவா
    அருமை இரட்சகரே ஆவியானவரே - 2
    1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
    என் நேசர் தேடி வந்தீர் - 2
    நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
    நிழலாய் மாறிவிட்டீர் - 2
    நன்றி உமக்கு நன்றி - ஐயா (2) (… அப்பா)
    2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
    தயவாய் நினைவு கூர்ந்தீர் - 2
    கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
    கரம் பற்றி நடத்துகிறீர் - 2 (… நன்றி)
    3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
    தூக்கி எடுத்தீரே - 2
    கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
    கழுவி அணைத்தீரே - 2 (… நன்றி)
    4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
    எப்போதும் (எந்நாளும்) காப்பவரே - 2
    மறவாத தெய்வம் மாறாத நேசர்
    மகிமைக்குப் பாத்திரரே - 2 (… நன்றி)
    5. ஒன்றை நான் கேட்டேன் அதையே நான் தேடி
    ஆர்வமாய் நாடுகிறேன் - 2
    உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
    உம் பணி செய்திடுவேன் - 2 (… நன்றி)
    Appaa Pithaave Anbaana Devaa
    Arumai Ratchakare Aaviyaanavare - 2
    1. Engo Naan Vaazhnthen Ariyaamal Alainthen
    En Nesar Thedi Vantheer - 2
    Nenjaara Anaiththu Muththangal Koduththu
    Nizhalaai Maarivitteer - 2
    Nandri Umakku Nandri - Aiyaa (2) (… Appaa)
    2. Thaazhmaiyil Irunthen Thallaadi Nadanthen
    Thayavaay Ninaivu Koorntheer - 2
    Kalangaathe Endru Kanneerai Thudaiththu
    Karampattri Nadaththukireer - 2 (… Nandri)
    3. Ulaiyaana Settril Vaazhntha Ennai
    Thookki Eduththeere - 2
    Kalvaari Raththam Enakkaaka Sinthi
    Kazhuvi Anaiththeere - 2 (… Nandri)
    4. Iravum Pakalum Aiyaa Kooda Irunthu
    Eppothum (Ennaalum) Kaappavare - 2
    Maravaatha Dheyvam Maaraatha Nesar
    Makimaikku Paaththirare - 2 (… Nandri)
    5. Ondrai Naan Ketten Athaiye Naan Thedi
    Aarvamaai Naadukiren - 2
    Uyirodu Vaazhum Naatkalellaam
    Um Pani Seithiduven - 2 (… Nandri)

КОМЕНТАРІ • 2