வியாபாரப்படுத்தப்படும் ஆர்கானிக் உணவுகளின் நிஜம் என்ன? | Truth behind our organic food life style

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 515

  • @ethujovinpayanam-410
    @ethujovinpayanam-410 2 роки тому +59

    உங்களால் தான் அண்ணா இந்த அளவுக்கு இப்படி ஒரு வீடியோ குடுக்க முடியும் 1000 உண்மை 👍💪💪👍👍🙏🙏💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @kabaddi_1955
    @kabaddi_1955 2 роки тому +19

    100% உண்மை. அவரவர்கள் மாறினால் அன்றி இந்த மாற்றம் என்பது இயலாத ஒன்று.
    தங்களைத் தவிர வேறு எவராலும் இவ்வாறு சொல்ல இயலாது. வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 2 роки тому

    கருத்துள்ள வீடியோ. எனக்கு 68 வயது. 45 வருடங்களாக சிங்கப்பூர் வாசம். ஆனால் வீட்டு சமையல். வீட்டில் பொடிகள் செய்வது. வீட்டு வேலை செய்ய உதவியாளர் இல்லாமல் சமாளிப்பது என்ற கருத்துக்களை நீங்கள் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பூனை என்ற வெளிநாட்டு பழக்கத்தை புலியாகிய நாம் கடைப்பிடிக்க முயல்வது கொடுமை. நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @project36mf
    @project36mf 2 роки тому +6

    சமகால நண்பர்களின் புரிதல் இல்லாமல் செய்யும் செயல்களை தயிரமாக தோலுரித்தமைக்கு பாராட்டுக்கள் சார். நேரத்தை சேமிக்க நாம் பயன்படுத்தும் grinder , washing machine , mixe எதுவும் நம் நேரத்தையும் ஆரோக்கியத்தையும் காக்காமல் எதிர்வினை மட்டுமே உண்டாக்குகிறது... உங்களுடைய பதிவுகளில் தொழிகநுட்ப முன்னேற்றம் அருமை !

    • @saifungallery2244
      @saifungallery2244 2 роки тому

      Agree with you and siva sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உண்மை ராம். நேரத்தை சேமிக்க எல்லாமே செய்கிறோம். ஆனால் சேமித்த நேரம் எங்கே போகிறது என்பதை பார்க்கும் போது தான் நம்ம ஆரோக்கியமும் சேர்த்து அடி வாங்குகிறது.

  • @dhoni54
    @dhoni54 2 роки тому +3

    நல்ல வேலை அண்ணா நான் நீங்க சொல்ற மாதிரி தான் இருக்கேன். 24 மணி நேரம் பத்தல. என்னோட பசங்களுக்கு இது தான் சொல்லி கொடுக்கிறேன். இந்த பதிவு ரொம்ப சந்தோஷமாக இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      சூப்பர். சூப்பர். ரொம்ப சந்தோசம். நீங்க சொல்லி கொடுத்த மாதிரி என்று ரொம்ப பெரிய வார்த்தை சொல்லிட்டீங்க. படிக்கவே ரொம்ப சந்தோசம். சொல்றது ஈஸி. அதை எடுத்து கொண்டு செய்து காட்டுவதில் தான் சவால் இருக்கு. அதை நீங்க செய்றீங்க. பாராட்டுக்கள் 👏👏👏

  • @rrenganayagi.k8532
    @rrenganayagi.k8532 2 роки тому +1

    சார் இந்த மாதிரி ஒரு வீடியோ கொடுத்ததற்கு ரொம்ப நன்றி வருங்கால பிள்ளைகள் அனைவரும் கற்றுக் கொடுக்க வேண்டும் பெற்றோர்கள் ரொம்ப நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @rajipalani115
    @rajipalani115 2 роки тому +1

    இப்பொழுது இருக்கும் நடைமுறை வாழ்க்கையை பற்றி அருமையான தகவல் சொல்லியிருக்கீங்க. நானும் இதில் சில நடைமுறைகளை திருத்தி கொள்ள போகிறேன்..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி.

  • @atoz1657
    @atoz1657 2 роки тому +9

    உங்கள் பதிவு எப்போது வரும் என்று தினமும் பார்பேன். உங்கள் வீடியோ பார்க்கும் போது மனசுக்கு சந்தோஷம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      ரொம்ப சந்தோசம். உங்க ஆதரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  • @alameluramaswamy5070
    @alameluramaswamy5070 2 роки тому +2

    அப்பட்டமான உண்மை நண்பரே. இனியாவது மக்கள் இதை உணர்ந்தால் நல்லது

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 2 роки тому +7

    அருமையான பதிவு
    நாம் உண்ணும் உணவின் செயல்பாடு தான் நம் உடலின் ஆரோக்கியம் என்பதை விளக்கும் அட்டகாசமான பதிவு💐👍🤝👌👏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @malaraghvan
    @malaraghvan 2 роки тому +2

    அப்பப்பா. என்ன ஒரு வெறித்தனமான பேச்சு. 100 %மிக மிக சரியாக சொன்னீர்கள். தங்களுடைய முந்தைய வீடியோக்கனை நான் கேட்கவில்லை. நான் உங்களை விட வயதில் பெரியவள். சில சமயம் நடப்பதை எல்லாம் பார்த்தால், எங்களுக்கு we are not eligible to live in this world என்று தோணும். நாங்கள் ஒரு TV serial கூட பார்ப்பதில்லை. கொட்டி தீர்த்து விட்டீர்களே. பாராட்ட வார்த்தைகளே இல்லை. நன்றி 👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வணக்கம். உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு நன்றி 🙂🙂🙂. TV Serials பார்ப்பதில்லை என்று சொன்னீங்க. அருமை. டிவியே இல்லாமல் இருந்து பாருங்க.. இன்னுமே வாழ்க்கை அருமையா இருக்கும். (சும்மா சொன்னேன்.. கொஞ்சம் கஷடம் தான்.. 😃😃😃)

    • @malaraghvan
      @malaraghvan 2 роки тому

      @@ThottamSiva Greetings to you and your family for pongal festival. My husband wants news and sports all the time. I listen to lots of carnatic music kacheries in the evenings, from UA-cam and mornings work in my terrace garden.
      Thanks for your response. But at the same time worried very much about my grand children, playing video games all the time. We can only pray God

    • @malaraghvan
      @malaraghvan 2 роки тому

      @@ThottamSiva I want to show you the output of my hard work, very cute strawberries and sweet potatoes. How ?

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 2 роки тому +1

    அருமை சிவா சார். எனக்கு தேவையான பதிவு. நான் இதை கடைபிடிக்கப் போகிறேன். நிறைய விஷயங்கள் நீங்கள் சொல்வதை follow பண்ணிக்கொண்டு இருக்கிறேன். நல்ல விஷயம் ஒருத்தர் சொல்ல கேட்டு follow பண்ணுவது நல்லதுதானே. நன்றி நண்பரே. சிறு வயது நினைவுகளை ஞாபகப்படுத்தியது மனது சிறு வயதானதுபோல் சில நிமிடம் லேசானது. 🙏🙏🙏🙏 என் தோழிகளுக்கு இந்த 8 பதிவையும் அனுப்ப உள்ளேன். 👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      மிக்க நன்றி. உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நீங்க நான் சொல்ற நல்ல விஷயங்களை கடைப்பிடிக்கறீங்க என்பதை படிக்கவே ரொம்ப சந்தோசமா இருந்தது. நன்றி 🙏🙏🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому

    சத்தியம் உங்கள் வார்த்தைகள். நன்றி சிவா சார். 💐🙏👏

  • @anburaja9173
    @anburaja9173 2 роки тому +1

    வணக்கம் 😊
    உங்கள் இயற்கை சார்ந்த இந்த காணொளி அருமை. 😊
    அனைத்து காணொளிகளையும் தவறாமல் பார்க்கிறோம்.
    நன்றி.
    ஈழத்தமிழன்🇳🇴

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 2 роки тому +2

    👌👌🖒🖒🙏🙏அருமை அக்கு வேறாக ஆனி வேறா பிரிச்சு அசத்திட்டிங்க இதில ஓரளவாவது பின்பற்ற நிம்மதி இருக்கலாம் வாழ்த்துக்கள் சார் தொடர்ந்து இது மாதிரி வீடியோ போடுங்க எங்கள மாதிரி ரசிகர் இருக்காங்க மறந்தாறதிங்க ⚘⚘💪💪

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      இது மாதிரி பாராட்டுக்களையும் ஆதரவையும் இந்த விடியோவுக்கு பார்க்க ரொம்ப சந்தோசம். நன்றி

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 2 роки тому

    நீங்கள் சொல்வது மிகவும் சரி சகோ. முடிந்தவரை நீங்கள் சொல்வது போல் இருக்கிறோம். நம் பிள்ளைகள் நல்லா வாழ முயன்ற வரை சரியான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உண்மை. எல்லோருக்கும் புரிந்தால் சந்தோசம் தான்.

  • @yuvarajs8657
    @yuvarajs8657 2 роки тому +6

    Sir, Just one word for this video... "RESPECT"🙌🏻
    Hats off Sir .. 😄💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      🙏🙏🙏
      Thank you. Thank you

  • @Gobisankar.
    @Gobisankar. 2 роки тому

    சரியான பதில் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍

  • @hello3389
    @hello3389 2 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐அண்ணா நான் உங்கள் அனைத்து வீடியோவும் பார்ப்பேன் இந்த வீடியோ மிகவும் பிடிக்கும்.... நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் உண்மை... ஆரோக்கியம் உணவு சார்ந்தது மட்டும் இல்லை... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @ramjam6712
    @ramjam6712 2 роки тому

    Naaan idhuvaraikum paatha youtube contentleyee this series stands top nga.

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 2 роки тому

    Anna nenga nallavisayam ethumari neraya pottal enga mari aluga maruvaga nengatha unmayana teacher hands of you thanks anna

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 2 роки тому

    நானும் உங்கள் வயது
    உங்களுக்கு அருகாமையிலுள்ள ஊர்
    வீடியோ பதிவு என்னுடைய கடந்த காலத்திற்கு கொண்டு சென்றது 🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      ரொம்ப சந்தோசம். வீடியோ உங்களுக்கு பிடித்ததை கேட்க சந்தோசம்.

  • @ranjanajawahar3210
    @ranjanajawahar3210 2 роки тому

    உண்மை.அருமையான பதிவு

  • @thottamananth5534
    @thottamananth5534 2 роки тому +1

    ஆரோக்கியம் என்பது ஆர்கானிக் உணவுகளை உண்பது மட்டும் இல்லை அதை தாண்டியும் பல விஷயங்கள் உள்ளன என்பதை மிகத் தெளிவாக உங்கள் பாணியில் எடுத்துரைத்தீர்கள் அண்ணா.. தாங்கள் கூறியது ஒவ்வொருவரின் குடும்பத்தில் உள்ள ஒருத்தராக கூறுவது போல் உள்ளது அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி ஆனந்த். 🙂🙂🙂

  • @KalaiSS
    @KalaiSS 2 роки тому

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க உங்கள் பயனம் உழைப்பு🙏. சொன்ன அத்தனையும் நிஜம் நிஜம் நிஜம் நிஜம் நிஜம் நிஜம்............

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @geethaprabhakaran4203
    @geethaprabhakaran4203 2 роки тому +2

    100% உண்மையான விசயம் நீங்க சொல்வது ஒவ்வொருவரும் இந்த வீடியோவை பார்த்து உண்மை உணரவேண்டும் இந்த வீடியோவிற்கு நன்றி .

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @Revisskk99
    @Revisskk99 2 роки тому

    Superb clarity of thought

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому

    ஆர்கானிக்கா சாப்பிட்டா ஆரோக்கியம் வந்துவிடுமா அனைத்து பதிவுகளும் அருமை தோழரே வாழ்த்துக்கள் 🤩👏👍💐

  • @joanofarcshubhajoanofarcsh1010
    @joanofarcshubhajoanofarcsh1010 2 роки тому +6

    Anna I have watched till end. Thanks for sharing with us. Please keep posted these kind of videos

  • @UshaRani-mz5sy
    @UshaRani-mz5sy 2 роки тому +1

    அடுத்த வீடியோவை விரைவில் எதிர்பார்க்கிறேன் அண்ணா

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு மிகவும் யோசிக்க வைத்த ஒன்று நாங்களும் ரேஷன் அரிசி சாப்பிட்ட generation எண்ணங்கள் related to health உண்மை முற்றிலும் உண்மை இதை என் பெண்ணிற்கு அடிக்கடி சொல்வேன் she accepts

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      ரொம்ப சந்தோசம். உங்கள் பொண்ணுக்கும் சொல்லி கொடுத்து புரிய வைக்கறீங்க. சந்தோசம்.

  • @sreesree6269
    @sreesree6269 2 роки тому +7

    Yes true statement, where ever we are we must work regularly small things makes a lot of difference sir,On seeing your video I purchased the kit from subhiska organics and seed some vegetable plants already I had a flowering garden but this is the first time tried with vegetables and got a good yield thank you so much sir on seeing your videos my husband bought me and help 15 days once in the garden after getting the yield no words for the happiness daily plants make me work with them really interesting...Thanks much sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Wow. This really making me happy. Nice to hear your update on your new garden and how your husband helped you to set up.. Wishes to both of you. 👍👍👍

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 роки тому

    பட்டைதீட்டப்பட்ட வைரவரிகள்.
    எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய நல்ல விஷயங்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றிங்க.
    இத்தனை விஷயங்களை தொகுப்பதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறதா. மகிழ்ச்சியாக இருக்கிறது.
    தற்போது மாடித்தோட்டம் இருப்பதால் நேரம் சரியாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறும் நண்பர்கள் அதிகமாகிவிட்டனர். இதுவும் ஆரோக்கிய பாதையாகத்தான் தெரிகிறது.
    உங்கள் முயற்சிக்கு நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம். 🙏🙏🙏

  • @jayababu3708
    @jayababu3708 2 роки тому

    வணக்கம் அண்ணா
    நீங்க சொல்வது 100/100 உண்மை வாழ்கை முறை எப்படி இருக்க வேண்டும் என்று 25நிமிடத்தில் உங்களால் மட்டும் தான் சொல்ல முடியும். இதை பார்த்து 500 பேர் மாறி னாலும் நன்மை தான். இந்த மாதிரியான video போடுங்க அண்ணா.வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்க பாராட்டுக்கு நன்றி. இது மாதிரி உங்கள் பாராட்டு இருக்கும் வரை இது மாதிரி வீடியோ கண்டிப்பா முயற்சிக்கிறேன்.

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 роки тому

    அண்ணா அருமையான பதிவு, ஆர்கானிக் னா அது உங்க வீடியோவை தான் நான் சொல்லுவேன், உங்கள் பதிவு எங்களை சரியான வாழ்க்கையை வாழ , பின்பற்ற உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      /உங்க வீடியோவை தான் நான் சொல்லுவேன்/ நன்றி 🙏🙏🙏
      உங்களை போன்ற நண்பர்கள் பாராட்டும் ஆதரவும் பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு. நன்றி

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 2 роки тому

    பத்து புத்தகங்களை ஒரு மாதம் படித்து குறிப்பு எழுதிகொண்டல் கூட இந்த தெளிவான விளக்கம் கிடைக்கும் என்பது சந்தேகமே உங்களது வரைகலை மூலமாக என் மரமண்டைக்கு புரியும்படியான வார்த்தைகள் மிக அருமை 🌴🌴🌸🌸🌸

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்களுக்கு இந்த வீடியோ பிடித்ததில் சந்தோசம். நன்றி

  • @avigneswaranwaran
    @avigneswaranwaran 2 роки тому

    மிகவும் சிறப்பான பதிவு

  • @hemalatha206
    @hemalatha206 2 роки тому

    ரொம்ப நல்ல பதிவு.. அண்ணா நிறைய நாம் அனுபவித்த மறந்து போன விஷயங்களை நீங்கள் நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி அண்ணா.. இனி இந்த மாதிரி வியாபாரம் நடத்தும் கும்பலிடம் மாட்டாமல் இருக்க முயற்சிக்கின்றோம்...இறுதி வீடியோ னு சொல்வது கஷ்டமாக உள்ளது... இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு தலை வணங்குகிறேன் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி
      இதே மாதிரி மற்ற வீடியோக்கள் கொடுக்க முடியுமா என்று பார்க்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 2 роки тому

    சரிதான் நீங்கள் சொல்வது. எங்கள பக்கத்து வீட்டில் ஒருத்தர் சுகர் பேசன்ட் ஆனால் நாட்டுசர்க்கரை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 2,3 டீ குடிப்பாரு. நான் அவரிடம் கேட்டேன் அதுவும் இனிப்புதானே என்று. அதற்கு அவரிடம் பதில் இல்லை. நீங்கள் கடைசியில் சொன்னீர்களே என்னம் இதுபற்றி யாருக்கும் புரிதல் இல்லை. இந்த மாதிரி கனெளியை பதிவிட்டதுக்கு நன்றி நன்றி நன்றி

  • @shisan2858
    @shisan2858 2 роки тому +1

    Anna unmaya solirkinga super

  • @hassiem007
    @hassiem007 2 роки тому

    மிக அருமையான வீடியோ எண் மனதிற்கு திருப்தியாக இருந்தது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @everamaniammai3199
    @everamaniammai3199 2 роки тому +1

    பிக் சரியான உண்மை செய்தி .நன்றி தம்பி.

  • @jenopearled
    @jenopearled 2 роки тому +1

    சிவா சார்.... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, நன்றாகச் சொன்னீர்கள்..... உடல் உழைப்பைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.... ஜிம்மிற்குச் செல்வது, ஆர்கானிக் பிராண்டட் உணவுகளைச் சாப்பிடுவது, ஃபிட்னஸ் வாட்ச் அணிவது ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்று பலர் நினைக்கிறார்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      சரியா சொன்னீங்க. நிமிடத்துக்கு ஒரு முறை இதய துடிப்பபை, ஆக்சிஜன் லெவலை, இரத்த அழுத்தத்தை பார்ப்பது என்ன ஒரு ஆரோக்கியம் என்று புரியவில்லை

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 2 роки тому

    சிவா சார் உங்கள் பதிவு அருமை. நிறைய பேர்களின் மனதில் உள்ள சந்தேகங்கள். எண்ணங்கள். ஆசைகள். மலரும் நினைவுகள். இப்படி எத்தனையோ நினைவு களுக்குள் அழைத்து சென்று விட்டிர்கள். நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @gowrivelu6682
    @gowrivelu6682 2 роки тому

    நன்றி ஐயா ... உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் ஆழ் மனதில் இருந்து வரும் உளப்பூர்வமான வார்த்தைகள் ... எல்லோருக்கும் இந்த மனது வராது ...
    நல்லலோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை ...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 2 роки тому

    இந்த பதிவுகள் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளது.ஆனால் இந்த கால குழந்தைகள் இவற்றை கேட்க கூட தயாராக இல்லை என்பது தான் சங்கடமாக..உள்ளது. இதைப் கேட்டு பத்து பேராவது புரிந்து மாறினால் சந்தோஷம்.👍👍👍👌👌👌💫💫💫

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      பாராட்டுக்கு நன்றி. உண்மை இப்போ நிறைய பேருக்கு இந்த புரிதல் இல்லை. சொன்னால் கேட்கவும் தயாரா இல்லை

  • @Shiyabloominghub
    @Shiyabloominghub 2 роки тому

    மிகமிக பயனுள்ள பதிவு. முழுவதும் பார்த்தேன். உங்கள் Video பார்த்து செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக செடிகள் வளர்த்து வருகிறேன். நான்கு மாதங்களுக்கு முன்பு தான் சொந்த வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. மாடியில் திட்டமிட்டு கொத்தனார் உதவியுடன் 2 அடி ஆழம் 1 அடி அகலம் 5 அடி நீளம் உடைய 6 தொட்டிகள் அமைத்தோம். தற்போது வெண்டை, கத்தரிக்காய், காராமணி , கீரை, கொத்தவரை போன்ற காய்கறிகள் கடந்த ஒன்றரை மாதங்களாக அறுவடை எடுத்து வருகின்றேன். தக்காளி மட்டும் சொதப்பலோ சொதப்பல். ஆனால் மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் பதிவுகள் ஆர்வமாக பார்ப்பேன். முயற்சியும் செய்வேன். ஆனால் என்னவோ command போடுவதில்லை. அரசு பள்ளி ஆசிரியையான நான் என் பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தை பார்த்து மகிழ்வது போல என் செடிகளின் வளர்ச்சியை பார்த்தும் ஒவ்வொரு நாளு
    ம் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.விவசாயம் பற்றி தெரியாதவர்களையும்உங்கள் வீடியோ திரும்பி பார்க்க வைக்கும்.தலை வலிக்குது என்று மாலை நேரத்தில் படுக்க கூட தோன்றுவதில்லை. புத்தகம் மட்டுமே என்னுடைய பொழுதுபோக்கும் நண்பனாக இருந்தது. தற்போது அதனுடன் என் தோட்டமும் வந்துவிட்டது.இதற்குக் காரணம் நீங்கள் மட்டுமே.கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும்,நல்ல மன மகிழ்ச்சியையும் தருவாராக.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வணக்கம். உங்கள் நீண்ட விரிவான கமெண்ட் படிக்க சந்தோசம். உங்கள் பாராட்டுக்கள் அனைத்துக்கும் நன்றி 🙏🙏🙏
      உங்கள் புது வீடு, அதில் அமைத்திருக்கும் மாடித் தோட்டம் பற்றி கேட்க சந்தோசம். புத்தக வாசிப்பு கூடவே இப்போது தோட்டமும் உங்கள் பொழுதுகளை சிறப்பிக்க சேர்ந்ததில் சந்தோசம். உங்கள் தோட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். 🎉🎉🎉

    • @Shiyabloominghub
      @Shiyabloominghub 2 роки тому

      @@ThottamSiva நன்றி ஐயா

  • @mrs.rajamani.5425
    @mrs.rajamani.5425 2 роки тому +3

    நாங்கள் ஒரு 80% நீங்கள் சொல்வதை கடைபிடிக்கிறோம். நன்றி.

    • @misazhinikannan1148
      @misazhinikannan1148 2 роки тому +1

      Yes நாங்களும்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      ரொம்ப சந்தோசம். தொடருங்கள். 👍

    • @mrs.rajamani.5425
      @mrs.rajamani.5425 2 роки тому

      @@ThottamSiva நன்றி.

  • @thilagavathis5426
    @thilagavathis5426 2 роки тому

    அருமையான சிந்தனைக்குரிய கானொலிப்பதிவு.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா👌👌👌👍👍👍💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

    • @thilagavathis5426
      @thilagavathis5426 2 роки тому

      @@ThottamSiva மிக்க நன்றிகள் அண்ணா👌👌👌👍👍👍💐💐💐

  • @poojithavlogs3
    @poojithavlogs3 2 роки тому

    உண்மையை கூறினீர்கள் அண்ணா அருமையான பதிவு 👌👌

  • @nagappanchellappan6460
    @nagappanchellappan6460 2 роки тому

    nitharsana unmai ,there are other aspects which we have conveniently forgotten to compaere with our ancester"s.you have said this point blankly and with humour. you have mentioned that there are not many to like this video.YES IT WILL BE THE CASE WITH ALL GREAT SECRETS.Please continue to ponder over this aspect.We are greatful for this service of yours

  • @umakannan4872
    @umakannan4872 2 роки тому

    அவ்வளவு விசயங்களையும் மிகவும் ஆழமாக சிந்தித்து நன்கு ஆலோசித்து அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள் சகோதரரே. மிகவும் அருமை; உண்மை...
    இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் பயனுள்ள பதிவு.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @alameluvenkatasubramanian1623
    @alameluvenkatasubramanian1623 2 роки тому +4

    Glad I happened to read it; down to earth and informative ; wish to just add that small girls were also engaged in physical player small helps to elders ; in my mother's childhood, girs were then to ponds for a bath where they washed their clothes and after bath were given curd rice and" mavadu" or" pazhya soru with Chinna vengayam" ; how many of us know these?

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you.
      True. Girls also had so much of physical activities during those days as you mentioned. They even played with us (boys) and we also play with them in few games. Those days are golden days truly.

  • @umarajendran4952
    @umarajendran4952 2 роки тому

    நல்ல ப‌திவு . பாராட்டுக்கள்

  • @sanjays6941
    @sanjays6941 2 роки тому +1

    உங்கள் பதிவு அருமை அண்ணா நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை தான்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @anithajenifer2905
    @anithajenifer2905 2 роки тому +3

    Excellent work sir.. You spotted a lime light on present situation and society.. Many people don't understand the real meaning of organic..I strongly believe what you said sir. Food plays only 20% others play a vital role especially our THOUGHTS..remembering my nostalgic moments of 90's life.. Wish to go back.. 🤝👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Thank you.
      /nostalgic moments of 90's life/ True 😃😃😃

  • @drneetup
    @drneetup 2 роки тому +2

    Anna neenga sonadh elaam unmai,niraiya yosikavendiya vishyangal..very good & interesting content..👌🏼

  • @54SSB86
    @54SSB86 2 роки тому +1

    அழகான வார்தைகளால் அருமையான பதிவு, நன்றி 🙏👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @saranrajs8779
    @saranrajs8779 2 роки тому +1

    Yaravathu oruthar intha videova muzhusa parthalum athu varaverputhan ...arumayana pathivu..unmayum kuda...vazhthukal

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Vazhthukalukku nantri. oru sila matrangal vanthale santhosam thaan.

  • @kalyanapasupathyvenkataraju
    @kalyanapasupathyvenkataraju 2 роки тому

    மிகவும் பயனுள்ள அவசியமான தொடர் பதிவு
    இயல்பான நடையில் எதார்த்தமாக அதே நேரத்தில் மிகவும் நுட்பமாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் சிறந்த பணி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @sathyanarayanan7598
    @sathyanarayanan7598 2 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @rajorganicthottam
    @rajorganicthottam 2 роки тому +1

    Excellent video sir, now a days most of them aware through social media what you told, but not sure why they not follow atleast 1%, always big milestone start from the first step, let start from today Thanks to all watching this video

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Thanks for your appreciation.
      People started having their own justification for everything. That is making them to accept anything nowadays.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 роки тому +1

    அருமையான காணோலி.. ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த தெளிவான விளக்கம்.. அருமைங்க..பாராட்டுக்கள்..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @aaliyafaahira8234
    @aaliyafaahira8234 2 роки тому

    Super anna... Oru second kooda miss pannama ketten anna... Adhiga varaverppai peravittalum adhiga aalamaana karuthukkal niraindha padhivu idhu... 8 vedios um dhan...... Karuthukkalodu enga ooru niyabagathayum asaipotta maariyum irundhadhu... Thanks anna... Idhu maadhiri niraya vedios edhirpaarkkirom....
    Enga ooru udangudi...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Neenga Udangudi-yaa.. romba santhosam. Namma ooru pakkam thaan..
      ippo ellaa idathilum Udangudi karuppati entru solliye karuppadi vikkaraanga..athula paathi unmai illai
      Video fulla paarthu/kettu parattiyatharkku nantri. 🙏🙏

    • @aaliyafaahira8234
      @aaliyafaahira8234 2 роки тому

      @@ThottamSiva aama anna... Aanaa ippa udangudilaye panai marangal romba kuraindhu vittadhu...

  • @kowsalyakathir6711
    @kowsalyakathir6711 2 роки тому

    Romba sariya sonninga

  • @jaseem6893
    @jaseem6893 2 роки тому

    Arumaiyaana thagaval intha maathiri video yaarum podala anna your great

  • @madhanmekala9973
    @madhanmekala9973 2 роки тому

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் உண்மை மிக ஆழமாக சிந்தித்து மக்களுக்கு சிறந்த முறையில் சொல்லி இருக்கிறார்கள் 💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      பாராட்டுக்கு நன்றி

    • @madhanmekala9973
      @madhanmekala9973 2 роки тому

      @@ThottamSiva நன்றி 💐

  • @jothikula8729
    @jothikula8729 2 роки тому +2

    சிவா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இப்ப இந்த உடம்பு inorganic ஆக மாறிவிட்டது. உண்மையை ஏர்காது,கசப்பாக இருக்கும். எல்லாவற்றையும் தொலைத்துவிட்டோம். சிறு வீடு கட்டி ஆடு, மாடு,கோழி வளர்த்து அத்துடன் சிறு தோட்டம். இப்படி வாழ்ந்த நாம் இப்ப புத்தியும் குறைந்து, வேலையும் இல்லை, அடைபட்ட வாழ்கை.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      ஆமாம். அடைப்பட்ட வாழ்க்கை தான் நிறைய பேருக்கு பிடிக்கிற அளவுக்கு வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டும்.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 роки тому

    அனைத்து வகையான விஷயங்களையும் யதார்த்தமாக மிகவும் அருமையாக தொகுத்து வழங்கினிர்கள் .நம்ம ஊர் பற்றிய உணவு முறைகள் மசாலா பொருட்கள் அனைத்தும் இன்னும் அதே நடைமுறையில் அதிக வீடுகளில் உள்ளது எல்லாம் நன்றாக சுட்டி காட்டினீர்கள் .நன்றி அண்ணா கடவுளின் ஆசிர்வாதம் ஊங்களோடும் குடுபத்தினரோடும் இருப்பதாக..🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு நன்றி

  • @davidesther6352
    @davidesther6352 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு. நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @shankaranud7766
    @shankaranud7766 2 роки тому +1

    I was athletic until 17. After that everything turned down. I turned 33 today feeling pity of the way I lived. I turned completely lazy. I make sure to regain my health what was lost for the last 16 years.. thank you Siva sir for the video. I had seen you once near SBA bakery, IT park could not get time to talk to you in person. Most of your videos are eye opener for persons like me. Thanks a ton for doing this good deed

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Nice to read your comment. You are also working in SEZ area.. Really nice. Now WFH started and haven't gone to that area for past 2 years. Hmmm.
      Being a athletic you should find a way to regain those days.. My wishes to you to get the same old days back 👍

    • @shankaranud7766
      @shankaranud7766 2 роки тому

      @@ThottamSiva yes sir. I am employed at a Company in India Land Building. Will meet if possible sir. Sure I am working towards to regain my health back and to change my life style as well!

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 роки тому

    Thambi
    நீங்கள் சொல்வது முற்றிலும்
    உண்மையான நல்ல உபயோகமான தேவையான
    பதிவு. இதனை தெரியாமல்
    கடைப்பிடிப்பவர்கள் இந்த
    பதிவை தவறாமல் பார்த்தால்
    மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி.வாழ்க
    வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @vsunthara
    @vsunthara 2 роки тому

    Hello sir this is amazing … keeping going. I am 101% in agreement with your thoughts.. உண்மை … தாமிரபரணி ஆத்ல குழிச்சிட்டு ஈர துணியோட வெருங்கால்ல வீட்டுக்கு போக 15-20 நிமிசம் ஆகும் அப்பலாம் சளி எட்டிப்பாக்கல …

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உண்மை. நாங்களும் அப்படி தான். அப்போதெல்லாம் உடம்புக்கு ஒண்ணுமே ஆனதில்லை.

  • @jayanandhini601
    @jayanandhini601 2 роки тому

    மிக்க நன்றி அண்ணா. நான் உங்க vedio பாக்கும் போது என் கிராமத்துக்கு போன மாதிரி இருக்கு.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @kanagarajs684
    @kanagarajs684 2 роки тому

    சிறப்பு...👌

  • @sivasubramani2346
    @sivasubramani2346 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @rithwikka2172
    @rithwikka2172 2 роки тому

    அண்ணா நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை,

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 2 роки тому

    I have no words to say. Excellent speech but Individual iSelf Discipline is the key to follow.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you for your appreciation 🙏

  • @jrk746
    @jrk746 2 роки тому

    ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம் சார்.
    நீங்க இந்த வீடியோ presentation எப்படி தயார் செய்தீர்கள் என்பதை ஒரு வீடியோவாக போடுங்கள். மிக மிக அருமை.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி
      வீடியோ Presentation பற்றி முடிந்தால் வீடியோ கொடுக்கிறேன்.

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 2 роки тому +2

    Excellent narration.. Mandaila suthi eduthu orae podu pota madhiri iruku.. Romba arumaiyana thelivana justification.. Idha yaravadhu othukalana avunga poona kanna muduna ulagam irutu nu ninaikura group.. Sooper anna..

    • @kalaiselvan8114
      @kalaiselvan8114 2 роки тому

      Hi

    • @kalaiselvan8114
      @kalaiselvan8114 2 роки тому

      Hi

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      parattukku mikka nantri-nga. 🙏🙏🙏

    • @kalaiselvan8114
      @kalaiselvan8114 2 роки тому

      @@ThottamSiva
      Hi
      🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌷🌱

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 2 роки тому +2

    You are 100% correct. It's a wonderful video my friend...

  • @WeekendVivasay
    @WeekendVivasay 2 роки тому

    என்னோட என்ணங்களை பிரதிபளிக்கின்றன உங்களது பதிவு…

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      சந்தோசம். நன்றி

  • @meharjabin6632
    @meharjabin6632 2 роки тому

    நூறில் ஒரு வார்த்தை உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @Premkumar27
    @Premkumar27 2 роки тому

    அருமையான காணொளிங்க👍👌

  • @happyfamily4466
    @happyfamily4466 2 роки тому

    Arumai anna👌nan ennai change pannikuren....worth to watch anna

  • @vijayakumar2453
    @vijayakumar2453 2 роки тому

    Intha vedio pannanum nenaicha unga manasukku miga periya Nanri siva
    Thodarnthu seinga

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Unga parattukku mikka nantri 🙏🙏🙏

  • @sakthirajee4009
    @sakthirajee4009 2 роки тому

    Neengal solvathu miga sari video is very informattive (la lzha ucharipai sari seyavum )

  • @vani8322
    @vani8322 2 роки тому

    நானும் you tube.அடிமையாக உள்ளேன். அதில் இருந்து வெளியே வர தினமும் முயற்சிக்கிறேன்.. நிச்சயமாக வெற்றி பெறுவேன். இந்த அழகில்.நான் நெல்.விவசாயம் வேற செய்து வருகிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      பரவாயில்லை. கொஞ்சம் கொஞ்சமா குறைத்து கொள்ளலாம். நெல் விவசாயம் பண்றீங்களா.. ரொம்ப சந்தோசம்.

  • @vimalraj6325
    @vimalraj6325 2 роки тому +1

    அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம் ❤️❤️..எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாங்க... அளவுக்கு மிஞ்சினால் அமிர்தும் கூட நஞ்சு தான்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உண்மை. எல்லா விஷயத்துக்கும் அது பொருந்தும். புரிந்து கொள்ளணும்.

  • @nadheerafathima2602
    @nadheerafathima2602 2 роки тому

    Ayyoa anna super vidio,, neenga sonne videyangal ellam unmaithaan, ovvoruththarum sinthikka veandum, thangalai maatrik kolla muyala veandum.

  • @bjp9967
    @bjp9967 2 роки тому +5

    தெளிவான விளக்கம் கண்டிப்பா நீங்கள் சொல்வது 100‌ பர்சன்ட் உண்மை சகோதரே

  • @bmanikanndan
    @bmanikanndan 2 роки тому +1

    This video deserves 1 million views.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      🙂🙂🙂 🙏🙏🙏 நன்றி

  • @MalarGreen
    @MalarGreen 2 роки тому

    அருமை நண்பரரே

  • @kavisri3494
    @kavisri3494 2 роки тому

    Yellam unmai anna arokkiyamana valkkai muraiku seyal paduvom anna 👍👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      👍👍👍 Kandippa.. Neengalum mudintha alavukku matrangalai ungal vazhkkaiyil kondu vaanga.. 👍

  • @shanmugamd2162
    @shanmugamd2162 2 роки тому

    Miga sirantha, tharamana pathivu,
    Vaazthukal ithu pondra pathivum apa, apa podunga siva
    Vaazthukal!!!

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 роки тому

    தெளிவான விளக்கம் அண்ணா.
    நல்ல எண்ணங்கள் நல்ல வாழ்க்கை முறையை வகுக்கும் .. நன்றி அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 роки тому

    🙏அருமையான பதிவு அண்ணா

  • @be_joyful_with_verses
    @be_joyful_with_verses 2 роки тому

    Thank you so much for this clear explanation video. I showed this to my ten year old son

  • @suzharchibhoomi
    @suzharchibhoomi 2 роки тому +2

    அருமையான பதிவு super super anna 👍👍👍👌👌👌👏🤝👍👏👌

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      பாராட்டுக்கு நன்றி

  • @jyothisankar7645
    @jyothisankar7645 2 роки тому

    Thanks you sir yallarume therijikavediya , think pannavediya oru unmai truth, excellent sir 🤝 salute sir