மிஸ் பண்ணவே பண்ணாதீங்க !!! | Legendary Asoka halwa of Thiruvaiyaru | First video of Kumbakonam trip

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2022
  • Address:
    Main road
    SH27, Thiruvaiyaru, Tamil Nadu 613204
    Google maps:
    goo.gl/maps/48gb5pUEx4c1QCbv8
    -------------------------------------------------------------------------------------
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #sweets #halwa

КОМЕНТАРІ • 148

  • @sabarinathans9603
    @sabarinathans9603 2 роки тому +7

    ஆண்டவர் அல்வா தஞ்சாவூர் போகும் போது கண்டிப்பாக திருவையாறு போய் அல்வா சாப்பிடு பாக்கிறேன் நண்பரே இனிப்பான செய்தி 🙏 கோயம்புத்தூர் வாசியே இந்தியன்

  • @sridharangopalan6841
    @sridharangopalan6841 2 роки тому +14

    இந்த அம்மையாரின் தந்தை,சாப்பிட வருபவர்களை வரவேற்கும்பாங்கு,மிக அருமையாக இருக்கும்

    • @kannanbalachandran8364
      @kannanbalachandran8364 2 роки тому

      அவர வீட்ல உக்கார வெச்சிட்டாக

    • @sivamadhavanmadhavan3034
      @sivamadhavanmadhavan3034 2 роки тому

      என்னாச்சு அவருக்கு ஆளையே கானோம்

    • @sivamadhavanmadhavan3034
      @sivamadhavanmadhavan3034 2 роки тому

      இப்போது அப்படி ஒன்றும் இல்லை

  • @veluchamykr3988
    @veluchamykr3988 2 роки тому +3

    சார் தஞ்சாவூர் பழைய பேருந்து அருகில் கல்கண்டு பால் கிடைக்கும்... முயற்சி பண்ணுங்கள் சார்...நல்ல இருக்கும்... ஆண்டவர் அசோக சாப்பிட்டு உள்ளேன்.....வேற லெவல்...

  • @v.saravananmathanguna
    @v.saravananmathanguna 2 роки тому +14

    அண்ணா நீங்க அல்வா சாப்பிடும்
    அழக பார்க்கும் போது எனக்கு
    நாக்கில் எச்சில் ஊருது 💐💐💐

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 2 роки тому +3

    Food view பண்றதுல உங்கள மிஞ்ச வேறு யாரும் கிடையாது அருமை மனோஜ் அண்ணா banana leaf சேனளுக்கு வாழ்த்துக்கள்

  • @dgopalan729
    @dgopalan729 2 роки тому +2

    இந்த அசோகாவை கண்டுபிடித்து பிரபல மணித்தியாலம் திரு. ராமைய்யர் (நண்பர் காசி விஸ்வநாதன் தந்தையார்) சுமார் 50 வருடங்களாக்கு முன்பாக இதை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது திரு வேதமய்யர்(கீர்த்தனா கேட்டரிங்) சிறப்பாக செய்து தருவார்

  • @jamburajan9274
    @jamburajan9274 2 роки тому +1

    வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கத்துடன் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். இட்லி தோசை வடை வெண் பொங்கல் பூரி பிரியாணி ஆகியவற்றிலிருந்து சற்று மாறுதலாக அசோக அல்வா‌ கோதுமை அல்வா மற்றும் பாதாம் அல்வா என்று இனிப்பு விருந்து வழங்கிய உங்களைள இன்முகத்துடன் வாழ்த்துகிறேன. பாராம்பரிய மிக்க இனிப்பு வகைகளான அசோகா அல்வா வை‌ 50 வருடங்களாக அதன் சுவை மணம் மாறாமல் தலைமுறை தலைமுறையாக அற்புதமாக தயாரித்து சுவையாக வழங்கி வருகின்ற ஆண்டவர் அல்வா கடை என்ற ஸ்தானத்தை நடத்தி வரும் அன்பு சகோதரி திருமதி மகேஸ்வரி மற்றும் அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் மனதார வாழ்த்தி அந்த திருவையாறு தியாகராஜ சுவாமிகள் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி வணங்குகிறேன். அசோகா அல்வா மிகவும் பிரசித்தி பெற்றது. மங்கல நிகழ்ச்சிகளான திருமணம் காதணி விழா புதுமனை புகுவிழா ஆகியவற்றில் இடம் பெறக்கூடியது. இத்தகைய பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகளான அசோகா மற்றும் பாதாம் அல்வா மிக்சர் ஆகியவை சந்தோஷமாக நமது கண்களுக்கு விருந்தாக வழங்கிய என் அருமை மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பர்களே வணக்கம்

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 роки тому +1

    அருமை தம்பி அடுத்த வீடியோக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்

  • @aanandamohan2874
    @aanandamohan2874 2 роки тому +4

    ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பலகாரம் தயாரிப்பு பேமஸாக இருக்கும் (திருநெல்வேலி அல்வா, சாத்தூர் சேவு, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய் போல) அதையெல்லாம் Review பண்ணுங்க மனோஜ் சார்

  • @KrishKR86
    @KrishKR86 2 роки тому +2

    Very Famous and Authentic Halwa shop. I buy Ashoka Halwa there Frequently. Thank you for giving us this Video Manoj Anna. As usual Neat Presentation. Have a great day 🙏🏻👍

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 2 роки тому

    நான் ஆண்டவர்
    கடைக்குபோனதுஇல்லை
    ஆனால்சாப்டுஇருக்கேன்
    அருமையாக இருந்தது

  • @nesanthanjai90
    @nesanthanjai90 2 роки тому +3

    எப்படியோ தஞ்சாவூர் பக்கம் வந்துட்டீங்களா. மகிழ்ச்சி.

  • @Sudarsanmumbaikar
    @Sudarsanmumbaikar 2 роки тому +18

    One ragasiyam sollava sir halwa la ghee ella full oil enaku thiruvaiyaru dhan sondha oor

  • @sundarl5238
    @sundarl5238 2 роки тому

    happy to see ur growth..post regular videos like this

  • @kannanramasubramanian
    @kannanramasubramanian 2 роки тому +7

    Hi sir, My native is kimbakonam. Try the authentic lunch ( Brahman style) served in Banana leaf in Venkatramana hotel at Entrance of Big bazaar street at kumbakonam.. Their Rava Dosa and Halwa also famous and Parotta stall near Sarangapani temple entrance also good. ( Forgot the shop name). Typical street food. Very small shop with more crowd.

  • @annakarthiinfo2504
    @annakarthiinfo2504 2 роки тому +2

    ரெண்டும் கலந்து சாப்பிட்டா தான் டேஸ்ட்

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 роки тому +1

    One word *Awesome*❤️

  • @anitha6430
    @anitha6430 2 роки тому +1

    அண்ணா நானும் திருவையாறு தான் எங்க ஊருல இது தான் SPL 🤩🤩🤩🤩

  • @deepi_ka_ff7227
    @deepi_ka_ff7227 Рік тому

    Thiruvaiyaru ashoka halwa nu sonna le echi oorum.. Favorite sweet..

  • @dhamotharanshanmugam4465
    @dhamotharanshanmugam4465 2 роки тому

    Waiting for your upcoming videos 🤠 Kumbakonam...

  • @UniqSkills
    @UniqSkills 2 роки тому

    Wow great place in Thiruvaiyaru sir.

  • @loveall7810
    @loveall7810 2 роки тому

    நல்ல பதிவுக்கு நன்றி
    வாழ்க வளமுடன்

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому

    Riyad grand kumbakonathil thangi tiruvIyaru andavar kadai Halva review nanragap panneenga. As usual every presentation is very nice n honest n natural As ur well wisher iam telling u to watch ur weight. But u always rock dear Manojji

  • @sakthim1127
    @sakthim1127 2 роки тому

    Congratulations and good to show old famous andavar halwa shop

  • @shruthiganesh4097
    @shruthiganesh4097 2 роки тому +1

    ஆமாம் நெற்றி நிறைய குங்குமம் வைத்து இருப்பார்கள் அவர் உட்கார்ந்து கொண்டு இருக்கும் கல்லாப்பெட்டி டேபிளில் சில்லறை மலை போன்று குவிந்து இருக்கும்

  • @sammysayonsatchithanandam.9947
    @sammysayonsatchithanandam.9947 2 роки тому +2

    SUPER BROTHER CONGRATULATIONS .SAMMY SAYON CANADA 🇨🇦.

  • @saravanakumaran4845
    @saravanakumaran4845 2 роки тому

    Expecting more videos in Kumbakonam sir.

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 роки тому +11

    அனைவருக்கும் வணக்கம். திருவையாறு ஆண்டவர் ஒரிஜினல் நெய் அசோகா அல்வா கடை. இந்த கடையில் அசோகா & அல்வா ஓகே ஆயிலில் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு துளி கூட நெய் கிடையாது. பெயரால் மட்டுமே இயங்கிவரும் இந்த கடையில் உள்ள பதார்த்தங்களை வாங்கி சுவைத்து பார்த்தாலே உங்களுக்கு புரியும். இந்த அசோகா அல்வா வை பிரிஜ்ஜில் வைத்து பாருங்கள் அப்போது தான் கண்கூடாக காணலாம். நெய் உறைந்து விடும் ஓகே ஆயில் உறையாது. யூடியூப் நண்பர்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. நன்றி வணக்கம்

    • @sivapriya5158
      @sivapriya5158 2 роки тому +1

      Yes sir .. i too felt lyk that.. munnadi nalla irukum but ipolam yematha aaramuchutanga

  • @saravanangs4244
    @saravanangs4244 2 роки тому +2

    People have mixed thoughts and opinions but as far as I know the delicacy should be called ' Ashoka' not 'Ashoka Halwa' Sir..Nonetheless great coverage as always Sir..Stay blessed and Go well..🙏🙏

  • @vinishasuresh
    @vinishasuresh 2 роки тому +1

    We are also in kumbakonam.im biggest fan of you sir.oru meet up vachirkalam.. 😍😍

  • @SuperAshok1994
    @SuperAshok1994 2 роки тому +10

    Usually staying at Raya's Grand whenever I visit Kudanthai. Centrally located with spacious rooms and the restaurant serves nice food. Really wonderful place to stay

  • @savitripande7596
    @savitripande7596 2 роки тому

    Mouth watering seeing Halwas

  • @user-so5uc4cp9g
    @user-so5uc4cp9g 2 роки тому

    வணக்கம் சகோ சூப்பரா இருக்கு ம் திருவையாறு அசோகா

  • @jagan8767
    @jagan8767 2 роки тому +1

    WONDERFUL HALWA

  • @manukanthk2158
    @manukanthk2158 2 роки тому

    your videos are excellent one thanks to you sir

  • @slakshminarasimhan5916
    @slakshminarasimhan5916 2 роки тому

    Congratulations

  • @Sharmith26
    @Sharmith26 2 місяці тому

    Special vangi try panunga .athan nalla irukum..saatha halva, Asokalam sumara than irukum...en native a Thiruvaiyaru than

  • @mukundaraoster
    @mukundaraoster 2 роки тому

    Ashoka Halva VIDEO 👌👌

  • @kannappansavithiri778
    @kannappansavithiri778 2 роки тому +2

    I AM NATIVE OF THIRUVAYAIRU. ANDAR ALWA KADAI ALWA IS VERY VERY TASTE. EVERBODAY SHOULD COME AND TASTE THIS ITEMS.

  • @dineshr8765
    @dineshr8765 2 роки тому +1

    அருமையான கடை ....

  • @jagajeevan8969
    @jagajeevan8969 2 роки тому +1

    At last namma favorite shop la try pannitinga 😅🔥🔥

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 роки тому +2

    Wow what a alwa kadai

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 2 роки тому

    Welcome brother 💐💐.
    R THYAGARAJAN
    Kumbakonam

  • @user-so5uc4cp9g
    @user-so5uc4cp9g 2 роки тому +1

    எப்பவும் அந்த டேஸ்ட் டும் மணமும் மாறாது சகோ

  • @chandru3996
    @chandru3996 2 роки тому

    Superb sir 👌 👏 👍 🙌 😀 ❤️

  • @sugusugu1138
    @sugusugu1138 2 роки тому

    Nice Review brother

  • @gopi_ghilli
    @gopi_ghilli 2 роки тому +1

    Very Gud Morning Ji My native place so to happy watching this video emotional tears Ji Parcel 1 kg 🙏

  • @Mr153336
    @Mr153336 2 роки тому +1

    Sir, please review Pandiyan Biryani hotel in Kumbakonam, near to sarangapani temple, oldest and famous Biryani hotel in Kumbakonam.

  • @karthikmoorthy5913
    @karthikmoorthy5913 2 роки тому

    Thanjavur vaintha Bombay Sweet Bhadam Milk Famous Try pani paruga

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 2 роки тому

    அருமை

  • @user-pu8fl3op5h
    @user-pu8fl3op5h 2 роки тому

    My favourite shop........ I am thanjavur

  • @prabhahari697
    @prabhahari697 2 роки тому

    Sir unga review super Coimbatore Ramanathapuram la irukara Suriya hotel la review panunga sir

  • @ranjith5305
    @ranjith5305 2 роки тому +1

    Supr sir 👌🏻👌🏻👌🏻😋

  • @meenar5386
    @meenar5386 2 роки тому

    Sir pooluvatti bustop in tirupur biriyani brothers newly open now ... Review pani sonigana neraya peruku therium.

  • @natarams
    @natarams Рік тому

    Super , Andavar Halwa used to serve coffee ☕️. It seems you missed it. Rayas is very good Hotel 🏨. The owner is perfect gentleman, In year 1991 , I travelled with him and a cyclist 🚴‍♀️ youth rammed into our car. He had minor bruises. The Rayas owner took him in his ambassador car 🚘 and we went to a clinic in Trichy Ponnagar to treat the cyclist 🚴‍♀️. He stayed in clinic , both his wife and daughter Mona Lalitha student of holy cross college also waited till the treatment. He is top notch businessman and he could have offered money and carried on with his business routine. But Rayas owner and his family aptly demonstrated the kindness. I am sure such serene qualities cascaded in their business establishment as well. I happened to stay in year 2003 and met another kind soul actor Pandiyarajan at hotel. Rayas is the blessed 😇 place and happy to know you enjoyed great stay. Great people establish good relationships which is an ever green asset in business. Take care and Stay Blessed 😇. Hare Krishna.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Рік тому +1

      Very nice to know about Raya hotel owner 's good qualities, but the staff at the hotel don't have such kind attitude and quality. May he instill some good qualities of his own into Raya hotel staff, particularly the reception staff 😃👍

    • @natarams
      @natarams Рік тому

      @@banana_leaf_unlimited Sorry 😢 to hear bad experience. please 🙏 highlight this in your video. Probably They have ventured into this business with partners and next generation does not carry the same legacy. In general you can’t expect the best customer support you experience in Coimbatore in anywhere in this world. The TASMC culture and idiotic Tamil movies 🎥 has spoiled the Youth to great extent in Tanjore and Kumbakonam. They need good political leadership like G. K. Moopanar to guide youth in pious ways.

  • @kvdkomban9672
    @kvdkomban9672 2 роки тому

    Ennoda best shop bro...❤️❤️❤️😘😘😘😘😘 Kandipa asaoga try pannuga frds😘😘❤️❤️👍❤️❤️

  • @Mr153336
    @Mr153336 2 роки тому +1

    Sir , Also taste the mooligai soup and green boori shop which is in available in evening opposite to your Rayas grand hotel.

  • @shakespeare4001
    @shakespeare4001 2 роки тому +1

    Welcome to temple city

  • @gowthamkannan7372
    @gowthamkannan7372 2 роки тому +1

    Bro kumbakonam devan parrota special plz review pannunga

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому

    Arumai

  • @soundaryass5724
    @soundaryass5724 2 роки тому +1

    I am Telugu in karnataka but awaiting for your superb vlogs bro

    • @mrmd1476
      @mrmd1476 2 роки тому

      I'm in banglore

  • @itsmeking4953
    @itsmeking4953 2 роки тому

    Kishore Halwa also best shop 😍

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 роки тому +1

    Super

  • @manimanikandan2313
    @manimanikandan2313 2 роки тому

    super sir👌👌👍👍🥰🥰🥰

  • @docsriiyer
    @docsriiyer 2 роки тому +2

    Manoj! U have a nice voice and engaging presentation style. Why don’t you also venture into travel vlogs? I got attracted to ur channel thru ur Mangalore trip video. All the best for ur future!

  • @oComics
    @oComics 2 роки тому +7

    Every profession has a professional hazard.. Dear sir, obesity is unavoidable in food review job.. hope you are taking good care of your liver and heart 🙏🙏 We do not want you to compromise your health at the expense of our entertainment.

  • @balasamayalarai8692
    @balasamayalarai8692 2 роки тому

    Sir eppo enga erukkeenga

  • @KasiviswanathanRKasi
    @KasiviswanathanRKasi 2 роки тому +2

    Actually it was invented by my father, and inherited by Ganesamoorthy, because we were unable to continue the business, as stated by Maheshwari it was not a hotel from her grandfather wrong information

  • @prabakaranvijay3029
    @prabakaranvijay3029 2 роки тому +5

    Hi sir, come to Thanjavur and taste the Thuuku Satti Biryani

  • @sribalajibooks5813
    @sribalajibooks5813 2 роки тому

    Original mangalaambika Hotel is inside the temple

  • @priyasuresh6145
    @priyasuresh6145 2 роки тому

    Kumbakonam welcome

  • @surendarsurendar6435
    @surendarsurendar6435 2 роки тому

    Enga oor anna

  • @shansuganriyanlaran3361
    @shansuganriyanlaran3361 2 роки тому

    Enga ooru ponigala

  • @krishnamoorthyseshan3752
    @krishnamoorthyseshan3752 2 роки тому

    Why call Ashoka alwa ?.
    What is the exact difference with ordinary Aalwa and asoka

  • @nowshathsha1
    @nowshathsha1 2 роки тому

    From my childhood onwards I aware of this shop.Now I am 49

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 роки тому

    Yum!

  • @thalaajit2418
    @thalaajit2418 2 роки тому +1

    ராயல் ஹோட்டல் பக்கத்தில் என் வீடு

  • @thirumurugan3055
    @thirumurugan3055 2 роки тому

    Nice

  • @youstar2342
    @youstar2342 2 роки тому

    Yenga ooru 😀 yeppa vanthinga

  • @lawranceantonysamy5329
    @lawranceantonysamy5329 2 роки тому +1

    Sir I am thiruvaiyaru than

  • @senthilchidambaram3927
    @senthilchidambaram3927 2 роки тому

    Delivery unda sir

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +1

    திருவையாறு அசோக் அல்வா புவிசார் குறியீடு பெற்றது.

  • @arunkumar5782
    @arunkumar5782 2 роки тому

    My whole family stayed in Jan and had an excellent stay. There is a restaurant in the entrance attached to this hotel where food was excellent.

  • @rajeshranga4292
    @rajeshranga4292 2 роки тому

    Rayas very nice hotel in kumbakonam

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому

    அல்வா 🤤🤤🤤🤤வாழ்க

  • @narasimhancb1465
    @narasimhancb1465 2 роки тому +1

    Kumbakonam Venkatesa hotel taste Kadapa.

  • @darshanram9421
    @darshanram9421 2 роки тому

    Karnataka cauvery water gettu 💧💧🌊😎 Kannadiga from Bangalore 💪🏻💪✌️

  • @pannvalan3350
    @pannvalan3350 2 роки тому

    Inform the Founder's Name.

  • @petervenkat2711
    @petervenkat2711 2 роки тому

    Bye gud nite

  • @riyastamil90
    @riyastamil90 2 роки тому +2

    first comment bro

  • @cvk1958
    @cvk1958 2 роки тому

    I have stayed in Rayas Grand Kumbakonam in the past. Good hotel but neatness has certainly deteriorated

  • @dhanoshs583
    @dhanoshs583 2 роки тому

    Kumbakonam vanga anna

  • @Easyrishipies
    @Easyrishipies 2 роки тому

    5:36 orange sattai....neenga vijayakanth maari irukel pongo

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 2 роки тому +1

    Hi Anna

  • @sribalajibooks5813
    @sribalajibooks5813 2 роки тому

    Please visit there

  • @leojoseph4800
    @leojoseph4800 2 роки тому

    Main problem there is, we cant park the car near there, Because of that I missed that asoka many times.

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 2 роки тому

    Bro am from thanjavur

  • @sr.a5167
    @sr.a5167 2 роки тому

    My native... 🙏🙏🙏🙏🙏

  • @rangap82
    @rangap82 2 роки тому

    Banana leaf unlimited channelal Thiruvaiyaruka Perumai.

  • @ilangoramanujam3926
    @ilangoramanujam3926 2 роки тому

    மதுரைக்கு அனுப்ப முடியுமா?