இது சும்மா டிரைலர் தான் மா..! சீனாவை அலற விட்ட இந்தியா!

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #IndianAirForce | #ChinaAirForce
    இது சும்மா டிரைலர் தான் மா..! சீனாவை அலற விட்ட இந்தியா!
    உலகின் சக்திவாய்ந்த விமானப்படை தரவரிசையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்தை பிடித்திருக்கிறது. இதுகுறித்த ஒரு தொகுப்பை இப்போது காணலாம்...
    Uploaded On 22/05/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @rathinasabapathi729
    @rathinasabapathi729 2 роки тому +1053

    நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா உங்கள் கெனவு நினைவாகமாறும் காலம் மிக அருகில் நீங்கள் தான் எங்களிடம் இல்லை நீங்கள் இல்லை என்றாலும் வான் இருந்து பார்ப்பிர்கள் நம்தாய்நாட்டை வாழ்த்துவிர்கள் வாழ்கபாரதம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்

    • @kannanselvaraj5664
      @kannanselvaraj5664 2 роки тому +11

      jai hind....🇮🇳

    • @Muthu98765
      @Muthu98765 2 роки тому +40

      மக்களிடம் அதிகப்படியான வரி வசூலித்து வெளிநாடுகளிளிருந்து விலை கொடுத்து போர் விமானங்களை வாங்கி பிடித்த இடம் இது. இதன் விளைவு நாட்டின் பணவீக்கம்6.7 % அதிகரித்தது. இது வளர்ச்சி அல்ல வீக்கம். அனைத்து துறைகளிளும் இந்தியா வளரவேண்டும் வேலைவாய்பின்மை 7.5லிருந்து 8.5 ஆக அதிகரித்துள்ளது.

    • @DARKEYESTATUS
      @DARKEYESTATUS 2 роки тому +32

      தாங்கள் தயவு கூர்ந்து தமிழைக் கொன்று விடாதீர்கள்

    • @pavireo5923
      @pavireo5923 2 роки тому +12

      அப்டியே நடிச்சிருவானுங்க.....😏

    • @kannan-v5p
      @kannan-v5p 2 роки тому +1

      2024

  • @kovibalaji9491
    @kovibalaji9491 2 роки тому +493

    இந்த செய்தி கேட்கும்போது மனசு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳

  • @gopikasankar9642
    @gopikasankar9642 2 роки тому +103

    இந்த அளவிற்கு இந்திய ராணுவத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும்,உற்சாகப்படுத்தும் வகையிலும் செயல்பட்ட மோடி அரசுக்கு உண்மையிலேயே பாராட்டுக்கள்! தேசத்தின் நலனே முக்கியம் என்று செயல்படும் ஓட்டு மொத்த இந்திய இராணுவத்திற்கும் நம்முடைய சிரம் தாழ்த்தி வணங்குவோம்!

    • @ramachandran6339
      @ramachandran6339 2 роки тому

      Amam..idhuku Munna lam vimanapadaiye illa..ippo dhan namma kedi ji uruvaaki irukkar..mental sangis

    • @gopikasankar9642
      @gopikasankar9642 2 роки тому

      @@ramachandran6339 சார், இதுக்கு முன்பு இருந்த விமானப்படை யை வைத்திருந்தும் 1962-ல் சீனாவிடம் அவமானப்பட்டு நின்றோம்! ஆனால், இன்று 2022-ல் அதே சீனாவை கலங்க வைத்து இருக்கிறோம்! காஷ்மீருக்கு 370--சிறப்பு அந்தஸ்து என்ற ஒன்றை உருவாக்கி அதனை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் எதிர்ப்பையும் மீறி நேருவின் தலைமையில் ஆன காங்கிரஸ் கட்சி கொடுத்தது! விளைவு காஷ்மீரில் நம்முடைய உரிமையை நம்மால் நிலை நாட்ட முடியாத அளவுக்கு சட்டங்கள் தடுத்தன! அங்கு வாழும் ஜூன் ல
      ஒரே தலைவர் , ஒப்பஅற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மட்டும் தான்

    • @karthikilangovan7403
      @karthikilangovan7403 2 роки тому +4

      DRDO ku free hand kuduthathu entha modi govt tha bro.. Athunalatha entha alavuku vanthurkom.. Enimelum military related ha neraiya updates vara erku.

    • @THENNA-9909
      @THENNA-9909 2 роки тому +1

      @@ramachandran6339 ada kotta sappi padi da first

    • @MsAruna1987
      @MsAruna1987 9 місяців тому

      ​@@ramachandran6339200 rs

  • @srisrirama6086
    @srisrirama6086 2 роки тому +94

    வீடு நன்றாக இறுக்க வேண்டும் என்றால் வீட்டு தலைவன் திறமை கொண்டவர் என்பதால்.அதேபோல் நாடு ☝️👌👏

    • @ItIt30
      @ItIt30 2 роки тому

      Loosu

    • @jhonestewart2023
      @jhonestewart2023 Рік тому

      மோடிய பத்தி சொல்ரிங்கலோ 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @c.subramaniannellai2041
    @c.subramaniannellai2041 2 роки тому +11

    இந்தியா தனது வளர்ச்சியை நோக்கி மென்மேலும் வளர்ந்து வருகிறது. இதனை எல்லோரும் கொண்டாட வேண்டும்.

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 2 роки тому +114

    இதை உருவாக்கிய எம் வீரர்களுக்கு கோடி வணக்கம் 👍👍👍👍👏👏👏👏

    • @kuppanp9776
      @kuppanp9776 2 роки тому

      🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙

  • @kavirajguru9444
    @kavirajguru9444 2 роки тому +419

    இதேபோல் இந்திய பொருளாதாரத்தையும் 3 வந்து இடத்திற்கு முன்னேற்றங்கள்...
    மக்கள் வாழ்வு மேம்படும்...
    நன்றி வணக்கம்.

    • @lashmananj9868
      @lashmananj9868 2 роки тому +28

      பொருளாதாரத்தில் முன்னேற்றத்தில் இருப்பதால்தான் ராணுவத்தை இந்த அளவுக்கு 8 ஆண்டுகளில் பலபடுத்த முடிந்தது

    • @lashmananj9868
      @lashmananj9868 2 роки тому +16

      @@marvinnirmalkumar4886 அய்யா நான் விவசாயி நமக்தேவையானதற்கு அதிகமாகவே நாம் உற்பத்தி செய்கின்றோம் இதற்கு சாட்சி ரேசன் அரிசி மக்கிபோய் வருவதே இதை கேட்டு உங்களுக்கு சிரிப்புவரலாம் ஆனால் இதுதான் உண்மை உணவு வழங்க சொல்கின்றிர்கள் நீங்கள் ரேசன் கடைக்கு சென்று அரிசி வாங்கியதுன்டா பதில் சொல்லவும்

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 2 роки тому +2

      நிச்சயம் நடக்கும்.

    • @aquafeathers3955
      @aquafeathers3955 2 роки тому

      @@marvinnirmalkumar4886 இப்படியே ஊம்பிட்டு சுத்து....😆😆 நாதாரி சிலிண்டர் கேஸ் 313 ரூ மாநில வரி இருக்கு அதை கேட்க துப்பு இருக்கா????... அத முடிஞ்சா கேளு

    • @lashmananj9868
      @lashmananj9868 2 роки тому

      @@marvinnirmalkumar4886 பெட்ரோல் டீசல் விலை உயர்வைப்பத்தி கவலைப்படும் நீங்கள் நீங்கள் உயயோகப்படுத்தும் பொருட்கள் பேஸ்ட்டுமுதல் பைக் வரை இந்திய தயாரிப்புகளைதான் வாங்கின்றீரா என்று உருதி செய்யுங்கள் இல்லை என்றால் பொட்ரோல் டிசல் விலை உயர்வுக்கு ரஷ்யா உக்ரேன் போர் மட்டும் காரணம் இல்லை நீங்களும்தான் விலைவாசி உயர்வை கொஞ்சம் அகட கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் வெளி நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் தருவதினால் நமது பணம் அன்னிய செலவானியாக அடுத்தநாட்டுக்காரன் எடுத்துசெல்கின்றான் இதனால் டாலருக்கு இனையாக இந்திய ரூபாய் மதிப்பு சரிகின்றது இதானாலையும் பொட்ரோல் டீசல் விலை உயருது என்பதனையும் கவனிக்கவேண்டும் இதன் தொடர்ச்சியாக அனைத்து பொருட்களும் விலை உயரும் அம்பானியும் அதானியும் பார்த்து வயிரு எரியும் உங்களுக்கு வெளிநாட்டு முதலைகளை கண்ணுக்கு தெரியவில்லை குடிக்கும் தண்ணீரில் இருந்து சொகுசு கார் வரை அன்னிய நாட்டவன் வந்தபோது வயமுடிக்கொண்டு இருந்துவிட்டு இப்போது வாயிலும் வைற்றிலும் அடித்துக்கொண்டால் என்ன பயன்

  • @svsvallarasu4234
    @svsvallarasu4234 2 роки тому +716

    நம் இந்திய தேசத்தின் பெருமையே விமானப் படை பறைசாற்றுகிறது!♥️

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 2 роки тому +7

      Ivvalavu naalaa Arunachala Pradesh' la, China buildings kattinu irunthaanea, appo enna pannaanga Modi, Rajnathsingh, Jaisankar ivargal ellaam. Ippo thaanea flying show katturaanga...

    • @actiongamer5747
      @actiongamer5747 2 роки тому +1

      @@aepcdavidson3413 yo paavada vanthuruviye kora solla. Kashmir pak china kita ponathu yaaru kaaranam unoda scamgress. Congress period la tha india weak.ah irundhuchu ana ipa modi period la world la 4th rank and fastest developing country india

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 2 роки тому +11

      ​@@aepcdavidson3413 neenga partheengala. china congress government irukkum pothuthan undeclared area Vai avan konjam konjam Kai vaika partthan. ippo irukira government athai allow pannama irukira karanathal anga tension. avanum infrastructure I develop panran avan areavil. nammalum develop pannorom. athuthan avanukku kadupu.

    • @indianmarcos6329
      @indianmarcos6329 2 роки тому

      @@aepcdavidson3413 chirstian thayoli unaku enga natupatru irukum sothuku madham marina ni katium kudupa kutium kudupa

    • @susithraashok1989
      @susithraashok1989 2 роки тому +2

      @@aepcdavidson3413 It had taken these few years to rectify the past mistakes

  • @ratheeshkumar4838
    @ratheeshkumar4838 2 роки тому +10

    சிறந்த தலைவன்... சிறந்த ஆட்சி...
    ஜெய் ஹிந்த்......🙏

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 роки тому +5

    நல்ல தலைவர் இருப்பதால் படி படியாக இந்திய உலகின் பெரும் சக்தியாக மாறிவருகிறது.

  • @jpjp8351
    @jpjp8351 2 роки тому +62

    இந்தியா வீரர்கள் கடமைக்கு பணியாறுவாபவர்கள் இல்லை.உணர்வுடன் பணி செய்யும் தியாகிகள்.இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.

    • @deivaindiansoldier354
      @deivaindiansoldier354 2 роки тому +1

      Thanks bro எங்களோட உணர்வையும் பணியையும் புரிந்து comment's பண்ணினதுக்கு🙏🙏🙏

  • @saravananr5658
    @saravananr5658 2 роки тому +453

    Jai hind
    நாட்டுக்காக உழைத்த அனைவருக்கும் இந்த பெருமை சாரும். குறிப்பாக பிரதமர்கள், மந்திரிகள், இராணுவ தளபதிகள், உளவாளிகள், விஞ்ஞானிகள், மற்றும் இவர்களின் அனைத்து ஊழியர்கள்.
    ஒரு நாடு முன்னேற வேண்டும் எனில் அந்த நாட்டு மக்கள் தேவையானதை அளவாக பயன்படுத்த வேண்டும்.

    • @kiy3165
      @kiy3165 2 роки тому +1

      Ellarum oolal pani save panuran...
      Ne picha edu

    • @kanakaraj8735
      @kanakaraj8735 2 роки тому +13

      மிகச்சரியான கருத்து

    • @shankarthirumalainamby7115
      @shankarthirumalainamby7115 2 роки тому +3

      No

    • @sureshung2371
      @sureshung2371 2 роки тому

      Unga padinga evan edha sonnalum sombu adikiradhu china karan engayo poitirukan

    • @Jk-videos
      @Jk-videos 2 роки тому +1

      Thevaiyanatha crt a use pannanum alava use panna koodathu adhuku motha government thevaiyanatha kudukanum 😂

  • @indianjaihind9098
    @indianjaihind9098 2 роки тому +1766

    நமது விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @apmanoj8976
      @apmanoj8976 2 роки тому +9

      💐💐💐🇮🇳🚩🚩🚩🇮🇳

    • @kartiksiva7083
      @kartiksiva7083 2 роки тому

      War china kuda india pannanum.... Ukeraine matiri kaali pannalam..

    • @indianjaihind9098
      @indianjaihind9098 2 роки тому +7

      @@kartiksiva7083 starting war is easy but we will loose our economy

    • @conv2381
      @conv2381 2 роки тому

      ஜாதி வெறி புடிச்சு, எல்லாம் பதவிகளிலும் ஆரியனையா வச்சிருந்தால், ஒரு பருப்பும் வேகாது சீனாவிடம்.

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 роки тому +40

      Jai Honarable Prime Minister Modi ji ❤️.

  • @sajustony9984
    @sajustony9984 2 роки тому

    இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤️❤️❤️

  • @kbott007
    @kbott007 2 роки тому +6

    அன்பின் அடையாளம் இந்தியா
    தொடரட்டும் பயணங்கள்

  • @Venkybharat5637
    @Venkybharat5637 2 роки тому +282

    This is our new இந்தியா...... 👌👌👌🙏🙏I ❤️ my india 🙏🎉🎉🎉

    • @mrprakash8429
      @mrprakash8429 2 роки тому +22

      Jai Modi sarkaar👍

    • @premkumarv8212
      @premkumarv8212 2 роки тому

      மக்கள் பிச்சை எடுக்குறோம்

    • @ilayarajamusicworldbydhana9613
      @ilayarajamusicworldbydhana9613 2 роки тому +15

      @@premkumarv8212 எந்த இடத்தில் பிச்சை எடுக்கிறாய்?

    • @shajan.k6818
      @shajan.k6818 2 роки тому

      @@ilayarajamusicworldbydhana9613 romba vasatiyoo sir ku yathuna vati bike tank fill pannirukiga bro intha year la 😂

    • @vvtrickschannel7351
      @vvtrickschannel7351 2 роки тому +2

      @@premkumarv8212 Which place I have 1 rupee
      Sollu da pichakara

  • @ramasamyk6169
    @ramasamyk6169 2 роки тому +203

    சரியான தலைவன் கையில் நாடு பாதுகாப்பாக உள்ளது என்பது நமக்கு பெருமையே

    • @Muthu98765
      @Muthu98765 2 роки тому +23

      மக்களிடம் அதிகப்படியான வரி வசூலித்து வெளிநாடுகளிளிருந்து விலை கொடுத்து போர் விமானங்களை வாங்கி பிடித்த இடம் இது. இதன் விளைவு நாட்டின் பணவீக்கம்6.7 % அதிகரித்தது. இது வளர்ச்சி அல்ல வீக்கம். அனைத்து துறைகளிளும் இந்தியா வளரவேண்டும் வேலைவாய்பின்மை 7.5லிருந்து 8.5 ஆக அதிகரித்துள்ளது.

    • @kiy3165
      @kiy3165 2 роки тому +2

      Poor pepole taxes...

    • @madhumvs2695
      @madhumvs2695 2 роки тому +21

      ஜெய் மோடி ஜி சர்கார்
      ஜெய் ஹிந்த்

    • @cheemsa.k.ahecker5257
      @cheemsa.k.ahecker5257 2 роки тому +9

      @@Muthu98765 boomer uncle 🤣

    • @maduraimahi
      @maduraimahi 2 роки тому +5

      அப்போ சீனா ஆக்ரமிப்பு அருணாசல பிரதேச பகுதி யார் கையில் இருக்கு!!!

  • @elangopn2389
    @elangopn2389 2 роки тому +46

    நம் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கும் நம் பிரதமர் அவர்தம் சகாக்கள் ராணுவவீர்கள் இவர்களை இதயத்தில் ஏற்றிப் போற்றுவோம்.

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 2 роки тому +29

    நாட்டையும், மக்களையும் நேசிக்கும் மோடி அரசு மக்களுக்கான அரசு அதனால்தான் எல்லா துறைகளிலும் சாதனையுடன் மிளிர்கின்றது

  • @kumarnila3287
    @kumarnila3287 2 роки тому +4

    ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்கறேன் 👍

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 роки тому +79

    இந்தியர்கள் என்பதில் நாம் பெருமை கொள்வோம்

  • @nogodnatureonlyrealgodands5110
    @nogodnatureonlyrealgodands5110 2 роки тому +277

    இதை அமெரிக்கா இராணுவமும் உறுதிபடித்தி உள்ளது

  • @stardelta4332
    @stardelta4332 2 роки тому +33

    ஒரு நாட்டின் பாதுகாப்பு அந்த நாட்டின் விமானப்படையில் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது பாராட்ட தக்கது 👍👍

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    பாரத பிரதமர், பாதுகாப்பு துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள், விமானப்படை வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💪🏼💪🏼
    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩

    • @Hello-un8ry
      @Hello-un8ry 2 роки тому

      Modi oomba thaan layakku

    • @தனிக்காட்டுராஜா-ர1ட
      @தனிக்காட்டுராஜா-ர1ட 2 роки тому

      @@Hello-un8ry ஊம்பி எப்படி பிழைப்பது என்று உப்பீஸ்க்கு அறிவாலயத்தில் கற்றுகொடுக்கிறார்கள்
      கமலாலையத்தில் அதெல்லாம் சொல்லி கொடுப்பது இல்லை 200 ரூபாய் உப்பீஸ்
      நீ பல பேரை ஊம்பி இருப்பாய் போல

  • @ONE-SIDE-LOVERS
    @ONE-SIDE-LOVERS 2 роки тому +8

    இந்திய ராணுவ வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.......😍

  • @ramasamyc557
    @ramasamyc557 2 роки тому +254

    இந்தியா சிறந்த இந்திய பிரதமர் கையில் உள்ளது வாழ்க பாரத பிரதமர் மோடி அவர்கள் இந்தியாமிக மிக வலிமையாக 🙏உள்ளது

    • @Mr_DUMANGI_4388
      @Mr_DUMANGI_4388 2 роки тому +13

      Ada paavi...innamuma itha namburunga

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 2 роки тому +3

      When did he drew any flight? And did he gave any valuable decision for flights buy? Try to appreciate the air force officers who made india proud .. .not to some cheap politician ?

    • @Revenger_2002
      @Revenger_2002 2 роки тому +61

      @@Mr_DUMANGI_4388 இதுக்கெல்லாம் காரணம் ஸ்டாலின் னு சொல்லி இருந்தா நீ நம்பிருப்ப😂😂😂

    • @sugumaranvelammalnexus2136
      @sugumaranvelammalnexus2136 2 роки тому +2

      @@navinrajnavin5394 sir he up graded our air force

    • @lakshminarayanan1418
      @lakshminarayanan1418 2 роки тому +5

      @@navinrajnavin5394 we don't appreciate cheif politicians, we appreciate our honorable prime minister Narendra Modi, who upgraded the air force of India..

  • @mohans5108
    @mohans5108 2 роки тому +1032

    அப்துல் கலாம் ஐயா இருந்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும் .......😖

    • @vaishnugokul3890
      @vaishnugokul3890 2 роки тому +14

      Right bro

    • @MsPridi
      @MsPridi 2 роки тому +4

      🙄

    • @Muthu98765
      @Muthu98765 2 роки тому +27

      மக்களிடம் அதிகப்படியான வரி வசூலித்து வெளிநாடுகளிளிருந்து விலை கொடுத்து போர் விமானங்களை வாங்கி பிடித்த இடம் இது. இதன் விளைவு நாட்டின் பணவீக்கம்6.7 % அதிகரித்தது. இது வளர்ச்சி அல்ல வீக்கம். அனைத்து துறைகளிளும் இந்தியா வளரவேண்டும் வேலைவாய்பின்மை 7.5லிருந்து 8.5 ஆக அதிகரித்துள்ளது.

    • @press1998
      @press1998 2 роки тому +15

      @@Muthu98765 Pakistan Karan namala mudichutvan pana veekam ilama valara mudiathu

    • @MrTransporter5
      @MrTransporter5 2 роки тому

      @@Muthu98765 Congress irukum podhu oru mannum illa...10 years la 270 thadava Pakistan border thandi shoot pannadha count pannitu irundhanga India 🤣🤣...adhu theriyuma unaku...summa edho olaritu iruka...

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 2 роки тому +63

    🇮🇳🇮🇳🇮🇳வலிமையான 💪💪💪💪இந்தியா மோடிஜி தலைமையில்👍👍👍👍

    • @Muthu98765
      @Muthu98765 2 роки тому

      மக்களிடம் அதிகப்படியான வரி வசூலித்து வெளிநாடுகளிளிருந்து விலை கொடுத்து போர் விமானங்களை வாங்கி பிடித்த இடம் இது. இதன் விளைவு நாட்டின் பணவீக்கம்6.7 % அதிகரித்தது. இது வளர்ச்சி அல்ல வீக்கம். அனைத்து துறைகளிளும் இந்தியா வளரவேண்டும் வேலைவாய்பின்மை 7.5லிருந்து 8.5 ஆக அதிகரித்துள்ளது.

    • @dreamsindia6073
      @dreamsindia6073 2 роки тому

      @@Muthu98765 அண்டை நாட்டிடம் அடிபட்டு சாக சொல்ட்ரியா நண்பா... உக்ரயின் நிலைமை என்ன ஆயிற்று பாத்தியா

  • @anbazhagana3714
    @anbazhagana3714 2 роки тому +2

    ஐயா இது இந்திய இராணுவத்தின், இராணுவத்தினர், இராணுவ வீரரின் சாதனைகள் !!பெருமைக்கூறியது ,பாராட்டப்படவேண்டியவை, அதேசமயம் பொருளாதாரமும்,விலை உயர்வும் "மூன்றாவது" இடத்திற்கு வந்ததால் தான் இந்தியாவுக்கும், பாரதபிரதமர்அவர்களுக்கும் பெருமையாகும்!!.

  • @Arasiyalmedai-o5m
    @Arasiyalmedai-o5m 2 роки тому +3

    விமானப்படையின் முன்னேற்றத்தைக் கொண்டு வந்த பாரதப் பிரதமருக்கு வாழ்த்துக்கள்

  • @murugammurugan7436
    @murugammurugan7436 2 роки тому +140

    இன்னும் வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும்

    • @Muthu98765
      @Muthu98765 2 роки тому +4

      மக்களிடம் அதிகப்படியான வரி வசூலித்து வெளிநாடுகளிளிருந்து விலை கொடுத்து போர் விமானங்களை வாங்கி பிடித்த இடம் இது. இதன் விளைவு நாட்டின் பணவீக்கம்6.7 % அதிகரித்தது. இது வளர்ச்சி அல்ல வீக்கம். அனைத்து துறைகளிளும் இந்தியா வளரவேண்டும் வேலைவாய்பின்மை 7.5லிருந்து 8.5 ஆக அதிகரித்துள்ளது.

    • @ganapathirajadurai
      @ganapathirajadurai 2 роки тому +14

      @@Muthu98765 போடா டேய்

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 роки тому +8

      , வரி இல்லாமல் எப்படி நாட்டை வாழி நடக்க முடியும்? உள்நாட்டிலும் ராணுவ தடவாலங்கள் ற்பத்தி செய்யபடுகிறது. Neengal free vankuvathai niruthungal சகோ.

    • @dash.global5802
      @dash.global5802 2 роки тому

      @@Muthu98765 seri kalattu

    • @r-fit8782
      @r-fit8782 2 роки тому

      இன்னும் வரி அதிகப்படுத்த வேண்டும், அப்போது தான் நாட்டை முன்னேற்ற முடியும், இந்த அரசியல் நாய்களும் கார்பொரேட் நாய்களும் நடுத்தர மக்களின் இரத்தத்தை உறிஞ்சு மேன்படுகின்றன.

  • @loganathanh5310
    @loganathanh5310 2 роки тому +250

    முந்தைய காஙகிரஸ் அரசு
    போல் தூங்கி வழியாமல்
    இந்திய முப்படைகளில்
    புதுமையை புகுத்தி எழுச்சியை
    ஏற்படுத்திய மத்திய பாஜக
    அரசுக்கு பாராட்டுக்கள்!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @maduraimahi
      @maduraimahi 2 роки тому

      ஒரு முப்படை தளபதியை உயிரை காக்க துப்பில்லனாலும்.நீங்க சுடும் வடை விரைவில் நொந்து விடும்.என்றுமே நமது படை வீரர்கள் எல்லையை காக்கும் சூரர்கள் .உங்கள் அரசியல் லாபத்தை இங்கே ஓட்ட வேண்டாம்‌.அப்போ அருணாச்சல பிரதேச சீன ஆக்ரமிப்பை நாளைக்கே மோடி கைப்பற்றி விடுவார்னு நம்ப சொல்றய!!!

    • @paulsekar7060
      @paulsekar7060 2 роки тому +16

      ராபேல் விமானம் வாங்க முதலில் ஏற்பாடு செய்தது காங்கிரஸ் தானே அதைத்தான் பிஜேபி செய்துள்ளது (இதில் ஊழல் நடந்துள்ளது நினைவிருக்கட்டும்)

    • @nambirajan9308
      @nambirajan9308 2 роки тому +14

      Oolal nadanthathu nu sonna ragul kanthi ye sonnathu thappunu mannipu kettutaru😀

    • @v.jawaharkrishnan5693
      @v.jawaharkrishnan5693 2 роки тому +11

      @@paulsekar7060 corruption kaana entha oru proof um ila pa .. if there is a proof court ku polame .. than namma attack panum bothu Rafael ila paul

    • @er.dhaksinv3137
      @er.dhaksinv3137 2 роки тому +8

      ஒவ்வொரு இந்தியனும் இதை உணர்ந்து பெருமை கொள்ளலாம்..

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 роки тому +299

    இந்திய ராணுவ வீரர் சகோதரர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்களும் உங்களுக்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளும் ஜெயம் தரும்

  • @perumalmeena1101
    @perumalmeena1101 2 роки тому +1

    இன்றைய பாரதப்பிரதமர் நரேந்திரமோடி அவர்கலால் மட்டுமே இது சாத்தியமாகும் அப்துல்கலாம் அய்யா கனவை நினைவாக்குவார் மோடி நண்றி அய்யா 🙏

  • @sijupaiyan121
    @sijupaiyan121 2 роки тому +1

    இது புதிய இந்தியா❤️❤️❤️வாழ்க மோடி ஐயா ❤️

  • @balaediting9078
    @balaediting9078 2 роки тому +158

    நம் ❤❤❤இந்தியா அறிவியல் விஞ்ஞானி அனைவருக்கும் கண்டிப்பா எல்லோரும் ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாமே 👍🏻

    • @devijayajaya5145
      @devijayajaya5145 2 роки тому +4

      Ellamae vilaiku vaangunathu😂😂

    • @Muthu98765
      @Muthu98765 2 роки тому +2

      மக்களிடம் அதிகப்படியான வரி வசூலித்து வெளிநாடுகளிளிருந்து விலை கொடுத்து போர் விமானங்களை வாங்கி பிடித்த இடம் இது. இதன் விளைவு நாட்டின் பணவீக்கம்6.7 % அதிகரித்தது. இது வளர்ச்சி அல்ல வீக்கம். அனைத்து துறைகளிளும் இந்தியா வளரவேண்டும் வேலைவாய்பின்மை 7.5லிருந்து 8.5 ஆக அதிகரித்துள்ளது.

    • @MrTransporter5
      @MrTransporter5 2 роки тому +4

      @@devijayajaya5145 Aprom ...free ya kudupangala....ingaye manufacturing Pannuvangala.....

    • @MrTransporter5
      @MrTransporter5 2 роки тому +4

      @@Muthu98765 adhuku Simon than pm aganum 🤣🤣🤣

    • @devijayajaya5145
      @devijayajaya5145 2 роки тому

      @@MrTransporter5pananumla pannathana gethu panala ethuvum

  • @prabakaran8094
    @prabakaran8094 2 роки тому +449

    Proud to be an indian🇮🇳🇮🇳🇮🇳

    • @Muthu98765
      @Muthu98765 2 роки тому +10

      மக்களிடம் அதிகப்படியான வரி வசூலித்து வெளிநாடுகளிளிருந்து விலை கொடுத்து போர் விமானங்களை வாங்கி பிடித்த இடம் இது. இதன் விளைவு நாட்டின் பணவீக்கம்6.7 % அதிகரித்தது. இது வளர்ச்சி அல்ல வீக்கம். அனைத்து துறைகளிளும் இந்தியா வளரவேண்டும் வேலைவாய்பின்மை 7.5லிருந்து 8.5 ஆக அதிகரித்துள்ளது.

    • @indianjaihind9098
      @indianjaihind9098 2 роки тому +30

      @@Muthu98765
      கரோனாவிற்கு பிறகு மற்ற நாடுகளை விட சகோ இந்தியா மிகவும் சிறப்பாக உள்ளது

    • @Muthu98765
      @Muthu98765 2 роки тому +3

      @@indianjaihind9098 உன்மைதான் அது வரி வசூலிப்பதால் ஏற்பட்ட வருவாய். ஆனால் வேலைவாய்பின்மை பணவீக்கம் போன்றவை அதிகமாகி உள்ளது.

    • @vinothr7457
      @vinothr7457 2 роки тому +1

      @@Muthu98765 appati yendral ean Sterlite companiya iluththu motuningaley appo theriyalaiya athula 2000 Peru velai poirumunu

    • @manobharathi7485
      @manobharathi7485 2 роки тому +1

      இதே ராணுவம்தான் தலைவரின் படுகொலைக்கு
      ஒருவகை காரணமாக அமைந்தது 😥

  • @kanapathi169
    @kanapathi169 2 роки тому +138

    நாங்கள் சொல்கிறோம் இது சத்தியம்.
    2030இந்த ஆண்டில் "வல்லரசு நாடு"தரவரிசையில் இந்தியா முதலிடம்.

    • @NoorMohammed100
      @NoorMohammed100 2 роки тому

      இலங்கையை பின்னுக்குத்தள்ளிவிட்டு முதலிடம் பிடிக்காமல் இருந்தால் சரிதான்!

    • @dineshkumaran2192
      @dineshkumaran2192 2 роки тому

      Kastam 2070 la vena avalam

    • @NoorMohammed100
      @NoorMohammed100 2 роки тому

      கண்டிப்பா ஆயிடும். இப்ப முப்பதாயிரம் கோடி அமெரிக்காவிடம் கடன் வாங்குகிறது இந்தியா. இதெல்லாம் 2030 என்ன 2025லயே வல்லரசாவதற்கான சிறந்த அறிகுறி!

    • @eminem30
      @eminem30 2 роки тому +3

      Europian நாடுகளை போய் பாருங்கள்......

    • @eminem30
      @eminem30 2 роки тому +2

      பின்பு இதை சொல்ல மாட்டீர்கள்

  • @shanthishanthi2016
    @shanthishanthi2016 2 роки тому +25

    இந்தியர் ஒவ்வொரும் தேசப்பற்றும் மனிதநேயமும் ,சமூக அக்கறை கொண்டவர்களாகம் இருந்தால் நம் இந்தியாவை அனைத்து நாடுகளும் மதிக்கும்,இந்தியா மீது எந்த நாடுகளும் போர் தொடுக்க தயங்கும்.

    • @kabilankannan8441
      @kabilankannan8441 2 роки тому

      தேசப்பற்றும், மனிதநேயமும், சமூக அக்கறையும் இந்திய மக்களிடம் நிறைய இருக்கு சந்தேகமேயில்லை....
      இவைகள் எல்லாம் இருந்தாலும், சகிப்புத்தன்மை இல்லாமல் சகமனிதனை மனிதனாக நேசிக்காமல் மதவெறி, சாதிவெறி கொண்டு மிருகங்களாக வாழும் வரை இந்தியா முன்னேறாது....

    • @deepakdinesh7071
      @deepakdinesh7071 2 роки тому

      👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @jaikumar-vy3jf
    @jaikumar-vy3jf 2 роки тому

    இந்திய விமானப்படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....இந்தியன் என்பதில் பெருமை படுகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👏👏

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 2 роки тому +71

    ஜெய் மோடி சர்கார்

  • @lalluprasath8634
    @lalluprasath8634 2 роки тому +119

    Congratulations to all INDIAN scientist give a more support in Modi ji government Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💯💯💯

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 2 роки тому +66

    வாழ்த்துக்கள் இந்திய ராணுவம் மற்றும் பிரதமர் மோடி

  • @kanikani8929
    @kanikani8929 2 роки тому

    இந்தியாவுக்கு..பெருமை..சேர்த்த..விஞ்ஞானிகளுக்கு..என்னுடைய..பெரிய.சலுட்!

  • @mathiselvi4067
    @mathiselvi4067 2 роки тому

    மிகவும் பெருமையாக உள்ளது தலை நிமிர்ந்து நிற்போம் உலக அரங்கில் வாழ்க இந்திய அரசு வழங்கும் பாதுகாப்பு வழிகள்

  • @sankarans11
    @sankarans11 2 роки тому +36

    🙏💐🇮🇳 வாழ்க தமிழ், வாழ்க அகண்ட பாரதம், பாரத தேசத்தின் தலை சிறந்த விஞ்ஞானிகளுக்கும், தலை சிறந்த ராணுவம் மற்றும் அதன் சிப்பாய்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். ஒற்றுமையுடனும், சிறந்த இந்தியவனாகவும் இருப்பதில் நாம் அனைவரும் பெருமை அடைவோம். ஜெய் ஹிந்த், வந்தே மாதரம், பாரத மாதா வாழ்க 🙏

  • @thirumalaitech-1929
    @thirumalaitech-1929 2 роки тому +92

    சிறந்த தலைவன் இருப்பதால் இந்தியா வை பார்த்து அண்டை நாடுகள் அஞ்சுகிறது

    • @aroknelson1704
      @aroknelson1704 2 роки тому +4

      🤣🤣🤣

    • @tamilvedios3709
      @tamilvedios3709 2 роки тому +6

      Migavum sariyana pathile

    • @masscvf6094
      @masscvf6094 2 роки тому +1

      உருட்டு......🤣😉😅😅

    • @ragavanm6416
      @ragavanm6416 2 роки тому +4

      @@masscvf6094 unga urutta vidava ithu perusu

    • @masscvf6094
      @masscvf6094 2 роки тому

      @@ragavanm6416 saringa senior....

  • @vijayakumarvijay5320
    @vijayakumarvijay5320 2 роки тому +40

    உண்மையான பிரதமர் மோடி🌹🌹

  • @esaiarasan8947
    @esaiarasan8947 2 роки тому

    ஒரு நாட்டின் வலிமை அதன் சக்திவாய்ந்த இராணுவத்திடமும் அந்த நாட்டின் மக்களிடம் உள்ளது எங்களிடம் எங்கள் இந்தியாவிடம் அந்த இரண்டும் உள்ளது என்பது பெருமையாக இருக்கின்றது !! ஜெய்ஹிந்த்

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 2 роки тому

    இந்த புகழ் எல்லாம் நமது விஞ்ஞானிகளும் மற்றும் விமான படை வீரர்களும் தான் சேரும்..... இதற்கும் மேல் நமது ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் ஐயா ஒரு முக்கிய காரணம்........ வாழ்க நம் பாரத புகழ் 🙏🙏🙏🙏🙏🙏

  • @teekaram4127
    @teekaram4127 2 роки тому +177

    கேட்க மிகவு‌ம் மகிழ்ச்சியாக உள்ளது. இஸ்ரேல் நாட்டின் நுட்பம் நமக்கு மிகவும் தேவை. அப்போது தான் சீன பாகிஸ்தான் மறறும் இல‌ங்கை போன்ற நாடுகளுக்கு ச‌ரியான ப‌தி‌ல் தர முடியும்.

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 2 роки тому +2

      என்னைக்குத்தான் நம்ம தொழில்நுட்பம் மத்தவங்களுக்கு தேவைபடப்போகுது? எத்தனை நாள்தான் மத்தவங்க தொழில்நுட்பத்தை விலைக்கு வாங்கிட்டே இருக்க முடியும்?

    • @stephenjulius3996
      @stephenjulius3996 2 роки тому +2

      இலங்கை கூட நமக்கு எதிரி ஸ்தானத்திலா.மிகவும் கேவலமாக இல்லை

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 2 роки тому +1

      வந்துடாரு சாப்பிட சோறு இல்லை குரூப்
      Bramhos
      Tejas
      INS vikrant
      இன்னும் எத்தனையோ உள்நாட்டு தயாரிப்பு இருக்கு.........அதை எல்லாம் தேடி படிப்பா

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 2 роки тому +2

      @@KarthiKeyan-yu5bt
      நீங்கதான் ஒரு புது தொழில்நுட்பம் கண்டு பிடிங்களேன்

    • @Aravind0702
      @Aravind0702 2 роки тому

      Pegasus maadiri ulavu min porul Israel kitta vaangi andai naadugalai radar layae vaechuttu irukkavaa ? "Eppa paathaalum aduthavan naata/aduthavana etti paathu kittae irukradhu dhaan orae vaela indraya ondriya arasukku pola" Epdiyae pona seekiram vallalarasu aayidalaam 😛😝

  • @shafi.j
    @shafi.j 2 роки тому +14

    இறைவன் துணை நிற்க வேண்டும் நமது இந்திய வீரர்களுக்கு என்றும் வெற்றி அவர்களுக்கு கிடைக்க வேண்டும் , அவர்கள் உயிருக்கு எந்த தீங்கும் ஏற்பட கூடாது

  • @kumartt7088
    @kumartt7088 2 роки тому +111

    வலிமையான ஒருவர் நாடு ஆளும் போது நாடு வலிமையாக தான் இருக்கும்.

    • @blackpirates6743
      @blackpirates6743 2 роки тому +4

      Yes🔥🔥

    • @apmanoj8976
      @apmanoj8976 2 роки тому +3

      Absolutely

    • @Muthu98765
      @Muthu98765 2 роки тому +8

      மக்களிடம் அதிகப்படியான வரி வசூலித்து வெளிநாடுகளிளிருந்து விலை கொடுத்து போர் விமானங்களை வாங்கி பிடித்த இடம் இது. இதன் விளைவு நாட்டின் பணவீக்கம்6.7 % அதிகரித்தது. இது வளர்ச்சி அல்ல வீக்கம். அனைத்து துறைகளிளும் இந்தியா வளரவேண்டும் வேலைவாய்பின்மை 7.5லிருந்து 8.5 ஆக அதிகரித்துள்ளது.

    • @kavitha7278
      @kavitha7278 2 роки тому +1

      India vila thaiyarikium klaam varum

    • @MANISV_EDITS
      @MANISV_EDITS 2 роки тому +8

      @@Muthu98765 இப்படி வெட்டியா கமெண்ட் போட்டுட்டு இருந்தால் மயரா பண்ணும்

  • @srinivassrini3330
    @srinivassrini3330 2 роки тому +40

    Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥

  • @sms5248
    @sms5248 2 роки тому +217

    பரவாயில்லையே இந்தியாவை பற்றி (மோடி) அரசு குறித்து நல்ல (மற்றும் உண்மையான) செய்திகளை வெளியிடுகின்றீர்கள்.... 🙏🙏🙏

    • @wasimakram4291
      @wasimakram4291 2 роки тому +5

      Modi ya 🤣🤣 poda poo

    • @mathiyazhagansivakami5306
      @mathiyazhagansivakami5306 2 роки тому +2

      entha அரசு வந்தாலும் நடக்கும்

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 роки тому +25

      @@wasimakram4291 பல இஸ்லாமியர்கள், கிருத்துவர்களுக்கு மோடி மத மாற்றத்தை தடுப்பதால் பிடிக்கவில்லை. அவரை எதிர்க்க நாட்டு நலன் என்ற போர்வை வேறு.

    • @bas6345
      @bas6345 2 роки тому

      🤣😂🤣

    • @sms5248
      @sms5248 2 роки тому +17

      @@wasimakram4291 பாகிஸ்தான், அப்காநிஸ்தான், இலங்கை, சீனா இவைகளின் நிலைமைகளை சிந்தித்து பேசவும்...... நீங்கள் அந்த நாடுகளில் இருந்திருந்தால் உங்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் என எண்ணிப் பாருங்கள்...‌

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 2 роки тому +40

    ௭ல்லாம்இ௫ம்புமணிதா்மோடீஜி
    யால்தான்இந்தபெ௫மை
    மக்களே. வாழ்கதமிழ்.

    • @saravananr5658
      @saravananr5658 2 роки тому

      மோடிஜி வாழ்க. அது சரி தமிழ் சரியாக எழுதுங்கள்... தெரியவில்லை என்றால் தயவு செய்து வேறு மொழிகளில் எழுதுங்கள்....

  • @SureshMethi-yq8se
    @SureshMethi-yq8se Рік тому +1

    Iove ❤❤🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @dineshdo461
    @dineshdo461 2 роки тому

    அதர்க்குதான் ஆள்பவர் ஆன்மைமிக்க பிரதமராக இருக்கவேன்டும் என்பது ஜெய்ஹிந்த்

  • @karpagael9412
    @karpagael9412 2 роки тому +46

    மோடி ஜி ஆபரேசன் மில்டிரி முலம் இந்திய நாட்டின் ஒப்பற்ற தலைவர் பிரதமர் ஜி 👍👍👍👍👍👍👍👍

  • @ak_vas
    @ak_vas 2 роки тому +199

    " Powerful people make's powerful places " proud to say Indian......

    • @suyambulingam3706
      @suyambulingam3706 2 роки тому +4

      Powerful people makes Powerful places

    • @tamilselvanradhakrishnan6730
      @tamilselvanradhakrishnan6730 2 роки тому +4

      அது யாருப்பா பவருபூலு பீப்புலு? வாயகுடுத்து ச்சூ... புண்ணாக்கிகாத...

    • @ak_vas
      @ak_vas 2 роки тому

      @@tamilselvanradhakrishnan6730 என்ட‌ பேசுரவன நல்லா பேசுனா சொல்லுங்க அன்னா நு கூப்டுவேன்.....இல்லனா உன்னோட ஃபார்மேட்லயே ரிப்ளை வரும்...

    • @thipusulthan4878
      @thipusulthan4878 2 роки тому

      Valila soliratha suthala sirichiruvanuga 🤣🤣

    • @ak_vas
      @ak_vas 2 роки тому

      @@thipusulthan4878 hehehe ithoda public aa solla mudiyathu......

  • @Ayyavali
    @Ayyavali 2 роки тому +43

    இது காங்கிரஸ் இல்லை, மோடி ஆட்சி 💪💪💪💪💪💪💪💪

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 2 роки тому

    பெருமிதம் கொள்கிறேன் ! வாழ்க இந்தியா !! வளர்க இந்தியா !!!

  • @gsumag6711
    @gsumag6711 2 роки тому

    India பாதுகாப்புத்துறையில் மூன்றாவது இடம் பிடித்தது இல் மிகவும் மகிழ்ச்சி ஆனால் ஊழலில் முதல் இடமாக உள்ளது அதான் வருத்தம் ஏழ்மையில் மிகவும் பின்தங்கியுள்ள தே

  • @indian9277
    @indian9277 2 роки тому +114

    This victory is not only for defense forces it's victory for our whole nation

    • @appavi3959
      @appavi3959 2 роки тому

      American F-35 Had An Encounter With China’s Chengdu J-20 In East China Sea: US General Kenneth Wilsbach of the United States Air Force (USAF) said the F-35 had an interaction with China’s Chengdu J-20 and was “relatively impressed with the command and control associated with the J-20.”

    • @susithraashok1989
      @susithraashok1989 2 роки тому

      We'll said. Jai Hind

  • @RamKumar-gc2pz
    @RamKumar-gc2pz 2 роки тому +54

    நன்றி அய்யா நம் பாரத பிரதமர் மோடி ஜி ❤️🚩🚩🚩

    • @hitech7481
      @hitech7481 2 роки тому

      Ayya koyya Tu Yarra ivan

  • @dharmalingam5768
    @dharmalingam5768 2 роки тому +44

    நமது நாட்டிற்கு ரஃபேல் போர் விமானங்கள் வந்த பின்னர் நமது விமானப்படை மூன்றாவது இடம் பிடித்தாக கூறுகின்றனர். ஆனால் அந்த ரஃபேல் விமானங்களை தயாரித்து கொடுத்த பிரான்ஸ் நம்மைவிட பின் தங்கி உள்ளதாக தெரிகிறது. இது ஆச்சரியமாக உள்ளது

    • @gudguy97
      @gudguy97 2 роки тому +12

      Air Force vera, air manufacturer vera. Operations based ranking

    • @kumaranguru5931
      @kumaranguru5931 2 роки тому +13

      நீங்கள் சொல்வது தவறு... இதற்கு நிறைய காரணிகள் உண்டு. அறிவு ஆற்றல் உள்ள பாரத பிரதமருக்கு நன்றி

    • @gudguy97
      @gudguy97 2 роки тому +2

      Listen to last portion of the video

    • @dharmalingam5768
      @dharmalingam5768 2 роки тому +6

      @@kumaranguru5931 இருக்கலாம். எப்படியோ நமது நாடு வலிமையாக இருந்தால் நல்லது. மகிழ்ச்சி

    • @funnymoments5694
      @funnymoments5694 2 роки тому +1

      Same doubt

  • @saravanakumarp7567
    @saravanakumarp7567 2 роки тому +1

    Congrats🎉🥳👏 ❤🇮🇳

  • @Yaaz_sar
    @Yaaz_sar 2 роки тому

    Hopefully India'..🇮🇳

  • @karthikb5208
    @karthikb5208 2 роки тому +35

    Good to see tamil media supporting india.

    • @yinyang8254
      @yinyang8254 2 роки тому

      Same channel today spoke against too...don't rely on media dude...it's only working for themselves like on both sides..one fr stalin family and quite for india 😁

  • @a.r.rahmanfan3938
    @a.r.rahmanfan3938 2 роки тому +22

    பீஸ்ட் பைலட் ஹீரோ சார்பாக 🚀✈️🛩️ வாழ்த்துக்கள் வீரர்களுக்கு 🙏❤️👍😁😁😁😁

    • @vsbcrackers49
      @vsbcrackers49 2 роки тому +1

      Yov yaru ya ne 😅😅😅 சிரிச்சி இரும்பல் வந்துருச்சு 😂

  • @siranjeevis2431
    @siranjeevis2431 2 роки тому +4

    விமானப்படை வீரர்களுக்கும் இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கும் வாழ்த்துகள் மிக மகி்ச்சியாக உள்ளது

  • @Vajrayudham
    @Vajrayudham 2 роки тому +1

    வாழ்க வாழ்கவே
    வெல்க வெல்கவே
    இந்து பாரத பூமியின்
    வீரத்திற்க்கு கூடுதல்
    வீரம் சேர்த்த தேச சேவகர்
    மோடி ஜி அவர்களுக்கு
    என் ஆத்ம கோடி நன்றிகள்💐💐💐
    🔥பாரத் மாத்தாகீ ஜெய்💪
    🔥ஜெய்ஹிந்த்💪
    🔥ஜெய்ஹிந்துஸ்தான்💪
    *வந்தே மாதரம்*

  • @Ranjitha7102
    @Ranjitha7102 2 роки тому

    நான் இந்தியன் 🇮🇳 என்பதில் மிகவும் பெறுமை அடைகிறேன் 💚💜💚💜💚

  • @Jusanordinaryguy
    @Jusanordinaryguy 2 роки тому +129

    When the ruler who is ruling the country is strong obviously the country will b strong 🚩 jai hind 🇮🇳

    • @Muthu98765
      @Muthu98765 2 роки тому +6

      மக்களிடம் அதிகப்படியான வரி வசூலித்து வெளிநாடுகளிளிருந்து விலை கொடுத்து போர் விமானங்களை வாங்கி பிடித்த இடம் இது. இதன் விளைவு நாட்டின் பணவீக்கம்6.7 % அதிகரித்தது. இது வளர்ச்சி அல்ல வீக்கம். அனைத்து துறைகளிளும் இந்தியா வளரவேண்டும் வேலைவாய்பின்மை 7.5லிருந்து 8.5 ஆக அதிகரித்துள்ளது.

    • @Jusanordinaryguy
      @Jusanordinaryguy 2 роки тому +24

      @@Muthu98765 kandipa bro but congress irunthiruntha naadu naasama poirukum

    • @arunsurya8164
      @arunsurya8164 2 роки тому +2

      @@Jusanordinaryguy bro,realize Rafael scam

    • @Rods_From_God
      @Rods_From_God 2 роки тому +1

      can you explain it or able to share any article link

    • @arunprasath764
      @arunprasath764 2 роки тому +5

      @@Muthu98765 thambi do you know about tejas fighter jet, light attack helicopter program of Hindustan aeronautical limited AMCA fighter jet program, brahmos missile system, Astra air to air missiles, pinaka missile system, swathi radar, rudhram IR missile and vikrank air craft carrier edhum theriyum aa olaritu iru Mental maari, the above mentioned tech developed in our own nation many are coming up, SSS defence system's snipers, Ruston drone, cats warriors nu neraiya iruku first time India is developing this in our own soil, there is defence import negative list is published

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 роки тому +177

    ஜெய் மோடிஜி. மோடிஜியால் மட்டும் இது சத்தியம். நமது ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் அனைத்து தேசியவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் ராயல் சல்யூட்.

    • @trichyrapper8683
      @trichyrapper8683 2 роки тому

      avan vanthu ladaku la bridge katti oru village uravakkiraan 100 veedu katti taan china kaaran nee jai sri ram jai modi nu sollu vimana padai vecha padam kaati enna use thirumbi adikka vakkku illa modi govt china va paathu bayapudathu entha govt

    • @RAJAKUMAR-vv9ls
      @RAJAKUMAR-vv9ls 2 роки тому

      loosu munda anga ne irrunthalum athu சாத்தியம்

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. 2 роки тому +5

      Muttu Muttu...🤭🤭

    • @Gigachad101-i8g
      @Gigachad101-i8g 2 роки тому +6

      @@ASPIRANT07. Enna muttu 😂😂

    • @Gigachad101-i8g
      @Gigachad101-i8g 2 роки тому +3

      Sanghi Dogs LoL

  • @sharane7162
    @sharane7162 2 роки тому +26

    All is possible only in MODI JI’s leadership 🔥Proud to be an INDIAN🇮🇳

  • @LcLc-qo5vb
    @LcLc-qo5vb 2 роки тому

    இது போல் என்றும் இந்திய தேசம் வளரட்டும்

  • @krishnamoorthy4818
    @krishnamoorthy4818 2 роки тому

    வலிமையுடன் இராணுவ வீரர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் பிரதமர் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @hitachimani6659
    @hitachimani6659 2 роки тому +157

    1969 ஆண்டு இந்தியா சீனா போரில் இந்திய விமானப்படை செயல்பாடு இல்லாததால் இந்தியா படுதொல்வி அடைந்தது

  • @Anbu-s6z
    @Anbu-s6z 2 роки тому +8

    உலகின் நம்பர் ஒன் இடத்திற்கு வர வேண்டும் இந்தியா நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும்..

  • @kannanselvaraj5664
    @kannanselvaraj5664 2 роки тому +15

    vera level....🇮🇳 jai hind 🇮🇳

  • @nivia_2020
    @nivia_2020 2 роки тому

    இதற்கு காரணமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @sowbiviji802
    @sowbiviji802 2 роки тому +19

    The credit goes to the Air Force Crew. Congrats!!! At the same time, Indian Economy should he improved a lot.

    • @augusta6675
      @augusta6675 2 роки тому

      not only air force, DRDO, defence ministry, ruling government

  • @YATHUMOOREYAVARUMKELEER
    @YATHUMOOREYAVARUMKELEER 2 роки тому +14

    the great modiji

  • @saraniyanrohith9426
    @saraniyanrohith9426 2 роки тому +21

    Jai hind 🇮🇳

  • @vinothr7457
    @vinothr7457 2 роки тому +21

    Modi ji 🔥🇮🇳

  • @rajansutha8966
    @rajansutha8966 2 роки тому

    இந்தியா வல்லரசு ஆவது உறுதி ராணுவ சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @prabagarann8647
    @prabagarann8647 2 роки тому

    இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.

  • @theoccationguy
    @theoccationguy 2 роки тому +43

    Proud be a traditional Hindu thamizh INDIAN jai hind

  • @gurujii8884
    @gurujii8884 2 роки тому +73

    The credit goes to our Prime minister, this has become possible because of strong leader at the center.

    • @yinyang8254
      @yinyang8254 2 роки тому +2

      Most underrated point , deliberately hidden/widelynot acceptable by these tamizh people 😂👌🇮🇳oru mannum pannada stalinku avlo build up

  • @viralvideos5260
    @viralvideos5260 2 роки тому +8

    Jai Hind 🇮🇳🇮🇳🔥👏👌

  • @govarthanangovarthananelum9410
    @govarthanangovarthananelum9410 2 роки тому

    நாம் முதல் இடத்துக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை பாரத தாய்க்கு என் வீரவணக்கம்

  • @SrikanthGurumoorthy
    @SrikanthGurumoorthy 2 роки тому

    இந்தியா வல்லரசு நாடாக மாறிவிடும் மோடியின் திறமையான வழியில் நம் நாட்டின் படையினரின் திறமையான செயல்பாடு இனைந்து நிறைவேறும் காலம் விரைவில் வாழ்த்துக்கள்

  • @MaheshKumar-PMK
    @MaheshKumar-PMK 2 роки тому +6

    அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு No 1 ❤️

  • @ajithkumar.a7130
    @ajithkumar.a7130 2 роки тому +21

    Miss u அப்துல்கலாம் sir❤

  • @ankushm6672
    @ankushm6672 2 роки тому +53

    One of the reasons to re elect the present central gov again. Be it foreign policy, defence sector. They have proved. The new India will not sit and watch when we are attacked.
    Also in Civil aviation, 70 airports were there before 2014 since independence. Within a span of 8 years India has 140 airports. We have grown leaps and bounds.

    • @weeklywrapwithshrini7032
      @weeklywrapwithshrini7032 2 роки тому +2

      Absolutely

    • @weeklywrapwithshrini7032
      @weeklywrapwithshrini7032 2 роки тому

      @Balaji Kannappan sir don’t expose your ignorance by saying states are co-operating
      Classic example is our state government who is slow in responding to centre request to provide way for expediting infrastructure projects
      Our vision less sudalai is extremely non-cooperative without even realising it will benefit us
      Centre and rbi are doing wonders to keep our economy in a better shape relatively speaking
      You need some economic knowledge to understand
      Simply following Tamil cinema and watching Tamil
      News channels will
      Make you a brainwashed upee ignorant to the core to understand who does good who does not
      DMK good at affixing stickers on all central schemes and shameless not taking any innovative step to manage our economy
      Centre has brought down Excise duty twice but you moron had any sense to question our state govt
      Who are elected not to do anything from their side by always find fault with centre
      Centre is the one giving free ration for all over the country
      Sorry it is useless to waste my energy as you need some brain to understand and I know you do not have financial knowledge to appreciate

  • @DSGudhayarasan3799
    @DSGudhayarasan3799 2 роки тому +1

    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @beatsnanba9496
    @beatsnanba9496 2 роки тому

    இந்திய இராணுவ படைக்கு வாழ்த்துகள்.

  • @dreamsindia6073
    @dreamsindia6073 2 роки тому +25

    மோடி இருக்கும்வரை எவனும் ஆட்ட கூட முடியாது...

  • @SenthilKumar-es3qu
    @SenthilKumar-es3qu 2 роки тому +20

    Jai hind jai modi ji