Jealousy When Undeserving People Win ! Dr V S Jithendra Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2021
  • This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
    Psychology in Tamil: / psychologyintamil
    My Music: / jithendravs
    My Online Classes: www.psychologyintamil.com
    More about Me: drvsj.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    / vsjithendra
    / psychologyintamil
    / psychologyintamil
    / vsjithendra

КОМЕНТАРІ • 189

  • @ThillaiGalaxyArt
    @ThillaiGalaxyArt 3 роки тому +47

    கண்ணதாசன் பாடல் வரிகள் தான் நியாபகம் வருகிறது ...
    "வந்த துன்பம் எதுவென்றாலும் ,வாடி நின்றால் ஓடுவதில்லை"

  • @rasleenaulagam9568
    @rasleenaulagam9568 3 роки тому +36

    ஒரு செயலை செய்வதற்கு முன் விதி இல்லாததை போல் செயல்படவேண்டும். செய்ததற்கு பின் வந்த முடிவை விதிப்படி நடந்தது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    • @rasleenaulagam9568
      @rasleenaulagam9568 3 роки тому +3

      இது இஸ்லாமிய கொள்கை.

  • @vickysmart75
    @vickysmart75 3 роки тому +11

    இது ஒரு அழகான, அமைதியை தரும் மனநிலை. ❤️

  • @swethag8507
    @swethag8507 3 роки тому +17

    நானும் சில நேரங்களில் எனது வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களை நினைத்து வருந்தியதுன்டு 😔😔அப்போதெல்லாம் இறைவனை நினைத்து கொள்வேன். வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கும் என் வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பத்தில் ஒரு நன்மை உண்டு‌ . அப்டின்னு இறைவனை 😌😌நினைத்து எனக்கு நானே ஆறுதல் கூறி கொள்வேன். அதுபோல உங்களுடைய வீடியோவும் எனக்கு ஒரு ஆறுதல் போன்றது.😇😌 நன்றிகள் ❤️ அருமையான பதிவு 👍❤️.

  • @vasanthg4249
    @vasanthg4249 3 роки тому +8

    நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று நினைக்க வேண்டும்

  • @kar_veni
    @kar_veni 3 роки тому +20

    ஏமாற்றம் ஏற்கும் பக்குவம் பற்றி சொல்லுங்கள்

  • @kuttyraja1
    @kuttyraja1 3 роки тому +6

    உன்மையில் இந்த வீடியோ மகிழ்ச்சி தான்டி புரிதலை தந்தது.ஏனெனில் உள்ளார்ந்த மாக நீங்கள் பேசியது அதுவும் கடவுளை ஏற்றுக் கொண்ட புரிதலும் அருமையாக இருந்தது.இதன் மூலம் நான் என்கிற ஆத்மாவும் தெளிதலுக்கு தயாராகிறது.நன்றிகள் sir.இதே கருத்தை திருவள்ளுவர் 17 அதிகாரம் 9 வது குறளில் சிந்திக்க வைத்து உள்ளார் .மன அமைதி அடையை செய்த இந்த வீடியோக்கு மிக நன்றி.

  • @suryavarmam7978
    @suryavarmam7978 3 роки тому +36

    கடவுள் எனக்காகவே அனுப்பிய வீடியோ போல் இருக்கிறது........🙏🙏... நன்றி கடவுளே (இயற்கை, ஏதோ ஒரு சக்தி...)... நன்றி Dr. ஜிதேந்திர அண்ணா.....

    • @sharewithinba
      @sharewithinba 3 роки тому

      Thanks ப்ரோ

    • @gokulraj2716
      @gokulraj2716 Рік тому

      💯

    • @azhageshraj5963
      @azhageshraj5963 Рік тому

      Cccc

    • @ramakrishnan1464
      @ramakrishnan1464 Рік тому

      Video கொடுத்ததுக்கு dr அவருக்கு மட்டுமே என்னுடையமுழு பாராட்டுகள்...

  • @vinothavel
    @vinothavel 3 роки тому +8

    வெகு அருமை. மிக்க நன்றி மருத்துவரே.
    விதி என்னும் கருத்தியலை மிக அழகாக எளிமையாக நேர்மறையான பார்வையில் தந்துள்ளீர்கள்.

  • @jeyasutha4205
    @jeyasutha4205 3 роки тому +2

    தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு ,நின்செயல் செய்து நிறைவு பெரும் வன்னம்.....🙏

  • @truehuman9449
    @truehuman9449 3 роки тому +18

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம்......

  • @sreejithchandran118
    @sreejithchandran118 3 роки тому +6

    Hi Dr,
    I feel the same . Whenever I see my Juniors I feel they are in better position than me. But when realize their needs they are deserve for that position.I hate my job before. But I feel gratitude of my current position now because it serves my family during this pandemic even we didn't go to work.

  • @srikanthl2859
    @srikanthl2859 3 роки тому +3

    மன நிறைவான கானொளி அண்ணா.

  • @balagchandrasekr4846
    @balagchandrasekr4846 3 роки тому +1

    கடவுள் இறுக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கையை நான் உடைத்துக்கொண்டதற்க்கு இதுவும் ஒரு காரணம் 🙏

  • @beingarvinth3846
    @beingarvinth3846 3 роки тому +12

    I learned God gives me @ right time. Jealous comes to me but it hurts me lot but I say myself it's my fate. Now going forward I will think like this. Divine plan thanks for thr 🎥video

  • @nithishs2668
    @nithishs2668 3 роки тому +5

    This is my first comment sir , I'm flowing you past 2 years . Really you changed me , Thanks is not enough but Everything happens for a reason .

  • @ilamaranp4917
    @ilamaranp4917 3 роки тому +10

    எதிரி நாட்டு படைகள் படையோடு வரும் போது கடவுள் ஏதோ பிளான் வச்சியிருக்கார்னு விட்டுடலாமா?
    தன்னம்பிக்கை முற்றிலும் இழந்தவர்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் சொல்லுகிற வார்த்தைகள் மன அமைதியை தரும்.
    கடவுளுக்கும் நன்மை தீமைக்கும் தொடர்பு இருப்பதாகக் எனக்கு தெரியவில்லை காரணம் நன்மையும் தீமையும் அந்த சூழ்நிலையாலும் மனநிலையாலும் நமக்கு ஏற்படுகிற பார்வை . இன்று நன்மையாக தெரிவது நாளை தீமையாக தெரியலாம், இன்று தீமையாக தெரிவது நாளை நன்மையாக தெரியலாம். ஒருவருக்கு நன்மை என படுவது வேறொருவருக்கு தீமையாக படும், ஒருவருக்கு தீமை என படுவது வேறொருவருக்கு நன்மை என படும். கடவுளுக்கும் நன்மை தீமைக்கு தொடர்பு இருக்காது என்பதே எனது புரிதல்.
    தன்னம்பிக்கை நிறைந்தவன் உலகை தன் போக்கில் திருப்ப முனைகிறான் , தன்னம்பிக்கை இழந்தவன் உலகின் போக்கில் தன்னை விட்டுவிடுகிறான்.

    • @arulpandian5853
      @arulpandian5853 3 роки тому

      👆👌

    • @seelanpunk7295
      @seelanpunk7295 3 роки тому +2

      இளமாறன் அவர்களே விதியை மதியால் வெல்லலாம் என்பது தன்னம்பிக்கை.
      விதியை எதனாலும் வெல்ல முடியாது என்பதே உண்மை. என் விதியை நான் மதியால் வென்றுவிட்டேன் என நாம் நினைப்பது அதுவும் விதியே.
      தன்னம்பிக்கை, அறிவு,திறமை,உழைப்பு அனைத்தும் உங்களிடம் உண்டுதானே, நீங்கள் அதைவைத்து அம்பானி, அதானிக்கு சவால் விடும் வகையில் தொழிலில் வெற்றி பெற முடியுமா?

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 роки тому

      சரியான கேள்வி

  • @rajiramesh1729
    @rajiramesh1729 Рік тому

    எப்போதெல்லாம் அமைதி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த வீடியோ பார்க்கிறேன்.. நன்றி💐🙏🏻

  • @mrzebrakeys8029
    @mrzebrakeys8029 3 роки тому +1

    Neenga sonna vishayam en life la nadandhurukku. Neenga sonna maariye na positive ah tha eduthukuten. Konjam kashtam ah tha irundhuchu but since I'm a spiritual person I took it positively that God is going to give something better for me. This really happened in my life.

  • @nandhinisaravanan52
    @nandhinisaravanan52 11 місяців тому +1

    It's true bro.i was mechanical engineering completed but now I am chartered accountants 🎉😊

  • @friendsfibervinothkumar.m3182
    @friendsfibervinothkumar.m3182 3 роки тому +2

    என் வாழ்கையில் இன்று நடப்பதை அப்படியே சொல்லிரங்கயே டாக்டர் .

  • @krishnan6245
    @krishnan6245 3 роки тому +1

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. நன்றி

  • @KriyaArchitects
    @KriyaArchitects 3 роки тому

    நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்வோம் சிக்கலான சமயங்களிலும், அருமையான பேச்சு.. 👍

  • @allinall2417
    @allinall2417 3 роки тому +3

    இந்த பதிவில் நீங்கள் கூறிய அனைத்தையும் பல வருடங்களாக ‌என் வாழ்க்கையில் ‌பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.... முதல் காதல் தோல்வி, பல முறை தேர்ச்சி பெற்றும் கிடைக்காத அரசு வேலை, ஆனால் என் வாழ்க்கையில் நான் நன்றாக, மற்றவர்கள் முன்னேறும் போது பார்த்து மகிழ்பவனாக, என் வாழ்வில் தொய்வு ஏற்படாமல் அடுத்து என்ன என்று முயற்சி செய்து கொண்டேயிருக்கிறேன்..

  • @ambupathisalem
    @ambupathisalem 3 роки тому +1

    நன்றி. மிகச்சரியான நேரத்தில் எனக்காகவே சொல்லப்பட்டதாக கருதுகிறேன்.

  • @nancysphysioguide210
    @nancysphysioguide210 3 роки тому +2

    Well explained.. There is no undeserving people, It's just our perception. Everyone will taste the success when the time comes, until then we no need to sit back,, but we will have to enhance ourselves until we achieve.

  • @arjunaravind8471
    @arjunaravind8471 3 роки тому +1

    Sir intha nelaiya nan kadathuten ipo vera level mentality la iruka 🔥

  • @iswarya9347
    @iswarya9347 3 роки тому +3

    I have learnt a lot by listening to your views , but the most important of all, is the meaning of these valuable words ,like, " skill, competency, need, deserve".
    This video really worth 💯💯 sir.

  • @saravanann195
    @saravanann195 3 роки тому +1

    Nandrigal Dr VSJ sir 🙏👍

  • @premmanavalagan
    @premmanavalagan 3 роки тому +1

    இதுவும் design'ல இருக்கு! 😉 😇 🙏

  • @Puthiabala
    @Puthiabala 3 роки тому

    மிக ஆழமான தெளிவான சிந்தனை 👌

  • @hemadivya7665
    @hemadivya7665 3 роки тому

    நன்றி நல்ல பதிவிற்கு 🙏

  • @intelltimes-7062
    @intelltimes-7062 3 роки тому +1

    Sema thala.... En manasulla irukkaratha, nan mathavaggalukku sollanumnu ninaichittu irunthatha semaya solliteegga... Nan itha share pannidren. Thanks a lot.

  • @cyberfreak2268
    @cyberfreak2268 3 роки тому +4

    Overall concept : Accept things & compassion on others! great sir, Really it works, end of the day peace is most valuble thing for anyone! Thanks for the efforts you put on people's thinking for the past years!

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 роки тому +1

    மிகவும் அருமை ஐயா

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 роки тому

    Vaalga valamudan 🌻 anna vaalthukal

  • @surendarashok9466
    @surendarashok9466 3 роки тому

    மிக்க நன்றிகள் அண்ணா

  • @thanioruvan9167
    @thanioruvan9167 3 роки тому +5

    God is always gives you the best....❤️❤️❤️....😘😘😘

  • @blackpinkbts6149
    @blackpinkbts6149 3 роки тому +1

    Thank you sir... Yes I accept my current situation...

  • @joelraja3320
    @joelraja3320 2 роки тому

    Thank You

  • @lavanyasri1788
    @lavanyasri1788 3 роки тому

    Superb explanation.Thank you.

  • @carnaticmusicteachingbyjas3578
    @carnaticmusicteachingbyjas3578 3 роки тому

    Very practical, well-wisher person u r. Thank you for sharing ur nice thinking

  • @arulkumar5629
    @arulkumar5629 8 місяців тому

    தற்போது எனக்கு இது தான் தேவை நன்றி ,.... Sir

    • @arulkumar5629
      @arulkumar5629 8 місяців тому

      Always I have accepted than you sir

  • @pavithrarajendiran9393
    @pavithrarajendiran9393 3 роки тому +2

    This video helpful in my situation thank you sir😊

  • @ummarjiyam8443
    @ummarjiyam8443 3 роки тому

    🙏🙏🙏🙏🙏 puriyudhu.... Nanum test neraya attend panniruken... Pannitea iruken... Thanks for the words🙏🙏🙏🙏

  • @sivagnanams2293
    @sivagnanams2293 3 роки тому

    நன்றி

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 роки тому +1

    Fantastic explanation sir,
    Thank you for giving us such a wonderful message.
    God bless you sir

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 роки тому +1

    Nandrigal sir😀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tfbalamurugan
    @tfbalamurugan 3 роки тому

    நன்றி சார்....

  • @SrinivasanPMP
    @SrinivasanPMP 2 роки тому

    Wonderful message - Thanks a lot for sharing

  • @sridevimurugesan7046
    @sridevimurugesan7046 3 роки тому

    Thank you

  • @senthilp7665
    @senthilp7665 2 роки тому

    Semma super sir fantastic speech 😊😊😊 valga valamudan by deepa hemavarshini.

  • @nathiyarengasamy8273
    @nathiyarengasamy8273 3 роки тому

    excellent sir. Thank you.

  • @Srinivasan-fs8wn
    @Srinivasan-fs8wn 3 роки тому +6

    பழைய பாடல்🎶"வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை" 🎶 கவிஞர் ரா சீனு திருச்செங்கோடு

  • @chancelesschange9440
    @chancelesschange9440 2 роки тому

    Really give a big thanks sir

  • @thanioruvan9167
    @thanioruvan9167 3 роки тому +2

    En life la ithu madiri nadanthiruku bro....👍🙏👍🙏👍🙏

  • @hamz4183
    @hamz4183 3 роки тому

    Really correct words at correct time,Thank you sir😊

  • @ShivarajYT
    @ShivarajYT 3 роки тому +4

    Love you bro 🤗

  • @antonydct
    @antonydct 3 роки тому

    Very true....I am following the same since many years...

  • @charmingchick7228
    @charmingchick7228 3 роки тому +4

    Tq Jith Anna😁

  • @chirankrishna2125
    @chirankrishna2125 3 роки тому +1

    Absolutely Free from negativity bo

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 2 місяці тому

    Vanakkam Master

  • @naturalbliss2776
    @naturalbliss2776 3 роки тому +2

    At appraisal time... good video for all employees 👍

  • @chandrakaruppiah7888
    @chandrakaruppiah7888 3 роки тому +1

    Thank you sir..this is really a needed msg for me now...what is said is 100% true.there is a divine plan for each and everyone of us..
    Thank you for the nice thoughtful msg.😊

  • @vidhyam9459
    @vidhyam9459 3 роки тому +1

    Excellent perspective ☺️ I am searching in this question and got the answer today. ❤️

  • @Vinaisundar
    @Vinaisundar 9 місяців тому

    Thank you so much sir 🙏

  • @dheena9351
    @dheena9351 3 роки тому +2

    Happy ❤️

  • @subhashini1882
    @subhashini1882 3 роки тому

    Thank you so much sir ♥️

  • @yuvasri2845
    @yuvasri2845 5 місяців тому

    Tnq

  • @sultanofpulaubesar..1111
    @sultanofpulaubesar..1111 3 роки тому

    Excellent brother..
    #GODLOVER 💕💞🖤

  • @31spriya
    @31spriya 3 роки тому

    Super doc!!! As always

  • @pavithrakannan2199
    @pavithrakannan2199 2 роки тому

    I needed it today thank you Doctor. Your videos have only positive approaches. I'm refining my self.

  • @vigneshvicky3090
    @vigneshvicky3090 3 роки тому

    The greatest video ever⭐

  • @kavithasan1991
    @kavithasan1991 3 роки тому

    நம்மளை சுற்றி நடக்கும் அரசியலில் இந்த க-ட-வு-ள் கோட்பாடு தானாகவே காணாமல் போகுது.
    எல்லாவற்றிற்கும் காரணம் - வாழ்க்கை, இயற்கை, பிரபஞ்சம் என்பன விபத்தால் ஆனது. கடவுளால் அல்ல என்பதற்கு உதாரணம் ஒன்றுமே அறியாதவர்களின் துன்பம். அவர் களுக்கு கடவுளின் காரணத்தால் கிடைத்தால் அதுவே கடவுளின் இயலாமை.

  • @giridharkrishnah6945
    @giridharkrishnah6945 3 роки тому +1

    Thanks a lot bro💗 It is really helpful for me now... I had a clear view of how to handle the exactly same situation.

  • @srikanthl2859
    @srikanthl2859 3 роки тому

    Thank you very much for this video Anna. Actually it co relates with my life. Now I am thankfull to God for what I am having.

  • @Madhra2k24
    @Madhra2k24 3 роки тому +2

    *Same thinking Brooo*

  • @KowciganS
    @KowciganS 3 роки тому

    Thanks a lot sir ❤️❤️

  • @priyaramani3342
    @priyaramani3342 3 роки тому

    Much needed video..very nice sir...

  • @manimass8447
    @manimass8447 3 роки тому +1

    Thanks bro

  • @santhoshm4254
    @santhoshm4254 2 роки тому

    Thank you sir

  • @friendsfibervinothkumar.m3182
    @friendsfibervinothkumar.m3182 3 роки тому

    I like this video DR sir. Thank you and i really use full this video sir

  • @shahulhameed7525
    @shahulhameed7525 2 роки тому

    Very good concept hope it helps many more

  • @dhineshkumar5012
    @dhineshkumar5012 2 роки тому

    I am not completely compromise but It is GOOD Now . Thank you sir.....

  • @user-zo5fq2hg9b
    @user-zo5fq2hg9b 3 роки тому

    Very nice speech Brother

  • @tamilvanan7833
    @tamilvanan7833 3 роки тому

    Very nice 😊 Having the same belief..

  • @annamalai.r6697
    @annamalai.r6697 3 роки тому

    This very very useful for my current situation THALAIVA

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 3 роки тому +4

    'Everything happens for a reason'...upto some times before in my life I was believing this.. I started to over think and took wrong decisions....it made my life sorrowful ...So I throw away this concept from my life ...now I'm happy and take right decisions...now I don't believe this concept- everything thing happens for a reason...
    PS: I'm regular follower of your videos which is of physiological in nature...but I don't accept what you have said in this video

  • @Rajcute891
    @Rajcute891 3 роки тому

    Ok correct sir but kadavul irukanganu othukka mudiyathu sir 🙏

  • @043_saravana7
    @043_saravana7 3 роки тому

    Thank 🙇

  • @greenlife8135
    @greenlife8135 2 роки тому

    Really really really a useful video for my situation..thank you so much ...

  • @deepakl3091
    @deepakl3091 3 роки тому

    Excellent sir

  • @VasanthSummer
    @VasanthSummer 3 роки тому

    Nice explanation u rock always 💯

  • @sansandhiya7952
    @sansandhiya7952 6 місяців тому

    Thank you anna

  • @rraman7710
    @rraman7710 3 роки тому

    Well said sir

  • @santhoshganesan3543
    @santhoshganesan3543 3 роки тому

    Thanks anna..

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 3 роки тому

    அருமை வித்தியாசமான விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 3 роки тому

    Good information sir. 😀

  • @sureshv55
    @sureshv55 3 роки тому +1

    I Agree with you
    When you surrender to God he will guide you. Be positive and see the root cause.
    Don't react -respond (Cockroach theory by Sundar Pichai )

  • @sridharvanaja5049
    @sridharvanaja5049 3 роки тому

    Thanktou