Perspective on Receiving Gifts from God! Dr V S Jithendra Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2022
  • This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
    Psychology in Tamil: / psychologyintamil
    My Music: / jithendravs
    My Online Classes: www.psychologyintamil.com
    More about Me: drvsj.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    / vsjithendra
    / psychologyintamil
    / psychologyintamil
    / vsjithendra

КОМЕНТАРІ • 206

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +25

    நிச்சயமாக நீங்கள் சொல்வது உண்மை.. கிடைத்த அத்தனைக்கும் நன்றி.. இறைவனுக்கு நன்றி... இந்த வீடியோவை தந்த உங்களுக்கும் மிகப் பெரிய நன்றி சார். சிறப்பு 🙏💐👌👏✅💯👍

  • @JasMine-eq3vb
    @JasMine-eq3vb Рік тому +1

    என் தேவன் எனக்கு கொடுத்த பரிசு அனைத்துக்கும் நான் தகுதியானவள் இல்லை .🥺என்பதை உணர்கிறேன்

  • @Tabitha96
    @Tabitha96 2 роки тому +6

    எல்லாமே நன்மைக்காகவே நடக்கிறது என்று நினைத்தாலே நன்றிணர்வு தானாக வரும்

  • @jawamich
    @jawamich 2 роки тому +1

    மனதில் இருந்து நீங்கள் பகிர்ந்த உண்மையான உணர்விற்கு பாராட்டுக்கள்

  • @elangovan3465
    @elangovan3465 Рік тому

    மிக அருமையான பதிவு உங்கள் வீடியோக்கள் பார்த்து பயன் அடைந்தவர்கள் பல லட்சம் இருப்பார்கள். கொடுப்பது இறைவன் என்று தெரிந்து கொண்டாள் அது எப்போதும் எல்லா நேரத்திலும் நிறைவை மட்டுமே கொடுக்கும்❤❤❤

  • @omnamashivaya8300
    @omnamashivaya8300 2 роки тому +3

    உண்மையை சொல்ற நேர்மை ஒரு அழகுதான்.

  • @vinayagamoorthy3207
    @vinayagamoorthy3207 2 роки тому +4

    உண்மை அண்ணா, இறைவனை உணர்கிறேன். எல்லாம் அவன் செயல்.
    நன்றி!

  • @anurathai
    @anurathai 2 роки тому +1

    ஆழமான உண்மை!!!! என் எண்ணத்தில் தோன்றியதை அழகான மொழியால் பிரதிபலித்து இருக்கின்றிர்கள்!!! Stay blessed

  • @kuttyraja1
    @kuttyraja1 2 роки тому

    நீங்கள் சொல்வது உண்மை என்று வாழ்க்கையின் எதார்த்தை புரிந்தவர்களும், இயற்கையின் ரகசியத்தை அறிய முற்படுபவர்களுக்கும் கண்டிப்பாக புரியும் , ஏனெனில் இது வாழ்க்கையின் உயரிய நிலை.இது போன்ற பதிவுகளை பகிரும் போது ஒரு உன்னதமான ஆத்மா திருப்தி ஏற்படுகிறது.இதை கண்ணதாசன் எழுதிய ஒரு கவிதையில் அழகாக கூறியுள்ளார், அதாவது
    *பிறப்பு யாதென கேட்டேன்,
    பிறந்து பாரென இறைவன் பணித்தான்
    ................ கடைசியில்
    அனுபவத்தே அரிய வேண்டும் என்றால்
    ஆண்டவனே நீ எதற்கு என்று கேட்டேன்
    அதற்கு ஆண்டவன் சற்றே அருகே வந்து
    அந்த அனுபவமே நான் தான் என்றான் .

  • @poovizhis8459
    @poovizhis8459 2 роки тому

    உண்மை தான் சார் இது மாதிரி வீடியோ கண்டிப்பா போடுங்க உண்மையாலுமே புதுசா ஒரு உற்சாகம் தருது நன்றி நன்றி

  • @navinavasantharajan6091
    @navinavasantharajan6091 2 роки тому +5

    Initially I am sooo afraid of interviews. I become nervous in interview. Becz of that in some interviews I got rejected even before testing my technical knowledge. Then I watched ur video of how to overcome fear and performance anxiety. Really it helps me... Becz of that I got a good job with a descent pay...
    Thanks a lot. 🙏🙏🙏

  • @aravinda913
    @aravinda913 2 роки тому +2

    நானும் இதே பாதையில் பயணிக்கிறேன் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளுக்கு கடவுள் ஏதோ ஒருவகை உதவி செய்கிறார் என்பதை அறிந்து கொண்டேன் நன்றி

  • @prabusaminathan7103
    @prabusaminathan7103 2 роки тому +1

    நிச்சயமாக உங்களின் இந்த காணொளி கூட எதோ எனக்கு தக்க சமயத்தில் கிடைத்ததற்கு நன்றி. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.. சில காலமாக அது ஏதோ ஒரு சக்தி என உணர்கிறேன்.. i want to be involved in spiritual but i can't accept usual statue prayers...

  • @alagurajastp
    @alagurajastp 2 роки тому +2

    கடவுளிடமிருந்து அருள் பெறுவதை உணர்ந்து அன்போடு உண்மையாக உங்கள் கடமையை நீங்கள் ஆற்றும் போது உங்களை நம்பி பின் தொடர்பவர்களுக்கு உங்கள் மூலமாக கடவுளின் அருள் சேரும்

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 Рік тому

    2023 நான் கண்ட முதல் காணொளி உங்களது தான் 💐உங்கள் கருத்துகள் எப்பொழுது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் 💐 நன்றி 💐இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤️💐

  • @Raaj2020
    @Raaj2020 2 роки тому +1

    உண்மைக்கும் இந்த மாதிரி விஷயங்கள் ரொம்ப பிடிச்சிருக்கு சார்... எந்த மதத்தையும் குறிப்பிட்டு சொல்லாமலும், தங்களுக்கே உண்டான பாணியில் பேசிய விதம் மிகவும் அருமை... இதேபோன்ற மற்றொரு வீடியோவை காண ஆர்வமாக உள்ளோம்... நன்றி!! கோவில்பட்டியிலிருந்து A. நாகராஜன்

  • @sivapithan.
    @sivapithan. 2 роки тому +1

    Love you bro...நம்மை மிஞ்சிய ஒரு ஆத்ம சக்தி அன்பின் பேருருவம் நம்மை ஆழ்வது உண்மையே...believe in God..இறைவனை நம்புங்கள் அவன் சுமப்பான் முழுதாக நம்மை...🔱🙏🙏🙏🤗

  • @Rajesh-kw2gs
    @Rajesh-kw2gs 2 роки тому +6

    Yes. If I look back my life i can clearly see there are lots of problems vanished like that, which I felt i can't solve that, It's really amazing feel to being gratitude.

  • @kejagowri342
    @kejagowri342 2 роки тому +2

    😁🫂nermaiya irukinga sir....enaku ungala pakka unga voice a kekka ungaludaiya thelivana information a unara🪶....ellathukume nandri iraiva! Ithu thodarattum.... &🙏thank you jitendra sir sooooooooperu....

  • @vanieJ333
    @vanieJ333 2 роки тому +7

    True words sir. Gratitude makes our life beautiful n peaceful.I was someone like u at young age. I doubt existence of god. Later part of my life made me realize presence of god around me and inside me. Thank you 😊

  • @balajihh
    @balajihh 2 роки тому

    இது ஒரு இறையுணர்வின் வெளிப்பாடு இந்த இறையுணர்வு 1500000 மக்களுக்கும் மேலே காலத்தினால் கடவுளின் காருண்யத்தால் வெளிப்படும்

  • @RajeshKumar-gy6ih
    @RajeshKumar-gy6ih Рік тому +1

    Being gratitude is very important as you told

  • @krishnastudio2409
    @krishnastudio2409 2 роки тому +1

    உங்கள் கூற்று முற்றிலும் உண்மை! இதுபோன்ற கருத்துக்களை அடிக்கடி பகிருங்கள் 🙏

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 2 роки тому +2

    Dr J I felt this kind of sharing highly worthy. I felt this kind dozen times, when I'd a chance to recover from a deadly situation when others passed 😔 perhaps they were very healthy where I was not.. Divine power is absolutely revolving around us but intermediaries who turn it as business !!! Please carry on with this kind mind provoking thoughts. Have a good day 😊

  • @alagend
    @alagend 2 роки тому

    நன்றாக சிந்தித்து பாருங்கள்
    ஆம்...... உண்மை

  • @johnnirmalraj2164
    @johnnirmalraj2164 2 роки тому +1

    Always each and every one should be aware off that, "avan anumadhi indri, yedhuvum asaiyadhu"

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 2 роки тому

    உண்மை ...உண்மை ...நல்ல தீர்வு ..முடிவு...நன்றி ..நன்றி

  • @chitras5562
    @chitras5562 2 роки тому

    பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

  • @TalesofDe
    @TalesofDe 2 роки тому +5

    Wow amazing thought. As you mentioned we should connect to Divine force without mediators. That's why I usually go to nature or old temples. To feel the atmosphere

  • @ashokbbm
    @ashokbbm 2 роки тому

    I am surprised to hear this post from you, this is not an ordinary post this is a great brahma secret, I am very happy to hear it through you thank you sir.

  • @jothikumar9546
    @jothikumar9546 2 роки тому +5

    Thanks for the sharing this...
    The divine thoughts improving responsibility mindset..
    When improving responsibility then we will get the all the things automatically.

  • @anand5762
    @anand5762 2 роки тому

    your perspective is same as mine... 💯% truth.... Only few people felt this....

  • @Arura50
    @Arura50 2 роки тому

    You too are a part of God, and good will come to all who follow you, and only those who follow you will understand it well.🙏🙏🙏🙏🙏

  • @nithiyasruthi8724
    @nithiyasruthi8724 2 роки тому +3

    Always perceived sir Sometimes I feel surprised, when the divine power is not blessed me... What happened..its god grace🙏 and also I think it happened with the positive power of mine too. Very thankyou and interesting vedio sir ☺

  • @Rajairusu
    @Rajairusu 2 роки тому

    இன்றைக்கு தான் கோவில் சென்றிருந்த போது என்னை worthy ஆக மாற்றி கொண்டு வருகிறேன் என்று மனதார நினைத்தேன்.. உங்கள் பேச்சிலும் அது வெளிப்பட்டது. இறைவனிடம் மட்டும் அல்லாமல் உங்கள் உணர்வுடனும் என்னால் connect செய்து கொள்ள முடிந்தது...
    இது போன்று தொடர்ந்து பேசுங்கள்.. நன்றி

  • @janareings560
    @janareings560 Рік тому

    Thank you Anna, I don't know how many data i used to watch still all of your video. But I learn and Build up myself more than even that time. Really Your videos make Time worth it in UA-cam. Thank you Anna.

  • @exploreontheearth1865
    @exploreontheearth1865 Рік тому

    pala saamiyaargal god paththi pesuvathu puriyala. but neenga pesurathu romba nalla puriyuthu. romba nandri anne.

  • @appleap2550
    @appleap2550 2 роки тому

    Yes. i am always feel it every time sir. இருப்பது இறைவ(ன்) அல்ல.இறைத்தன்மை மட்டுமே.Thank you.

  • @anandann6415
    @anandann6415 2 роки тому +2

    Few days ago healer baskar speech same matter 👌 Thanks.

  • @ranjanisathesh7731
    @ranjanisathesh7731 2 роки тому +1

    100% true words sir, mindfulness, gratitude, irukanum,,, nama life nalla irukum. Indha video thandha vungslukum universe kum mikka nandri, thank god🙏🙏🙏

  • @boopathi30599
    @boopathi30599 2 роки тому

    Gratitude is more important in Life

  • @jayanthysebastian4087
    @jayanthysebastian4087 2 роки тому

    உணர்வு இல்லை உண்மை இது தான்.

  • @mangalakrishnamurthy7210
    @mangalakrishnamurthy7210 2 роки тому +1

    Very true ...
    Divine grace only motivated you to say this...

  • @kalpanakaruppaiah8155
    @kalpanakaruppaiah8155 2 роки тому

    Really, i felt many times in my life god gives many gifts in my life. So, I want to more effective than before

  • @meenameena2484
    @meenameena2484 2 роки тому

    இது போன்ற காணொளிகளை வரவேற்கிறோம். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி 🙏🏻

  • @gopunr
    @gopunr 2 роки тому

    உணர்வுபூர்வமான கருத்தை, அருமையாக விவரித்ததற்கு நன்றி

  • @KumarNataraaj
    @KumarNataraaj 2 роки тому +1

    Yes sir. I fully agree with you. Expecting more vedios relates this Topic. 👍👍👏👏

  • @franklindavis8818
    @franklindavis8818 2 роки тому +2

    Thanks for choosing this topic

  • @shankarprasad1977
    @shankarprasad1977 2 роки тому +1

    Beautiful brother. Realising this divine grace is Yoga. Stay blessed 🙏🥰🙌🎁💐🍫

  • @aadhavanmahendiran8074
    @aadhavanmahendiran8074 2 роки тому

    This is a necessary and important one. I felt this feeling many times in my low. These kinds of stuff are necessary to post many videos that are straight from the heart.

  • @tara4929
    @tara4929 2 роки тому +2

    Absolutely right .I also sometimes thought that the same . I can't explain but I can realise that something is there to give some life experience to make us some good human being .

  • @gowthamjack2415
    @gowthamjack2415 2 роки тому

    Unkaluku vantha feeling lam enakum vanthuruku Na nenaikurathellam nenga solringa Sir ur great.....

  • @Nandha.R
    @Nandha.R 2 роки тому

    Yes Doctor, you are right.
    எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @karthickselvan8105
    @karthickselvan8105 2 роки тому

    இது போன்று நிறைய விஷயங்களை பகிரவும் sir அது மேலும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி sir

  • @guruparan_1742
    @guruparan_1742 2 роки тому +1

    True words.... We need lots of video's like this.... And.... keep it up... All the best for your life journey..... 💕💞💝

  • @tamilselvanv9391
    @tamilselvanv9391 2 роки тому

    I always interested in your personal vlogs... Thanks for your Videos.

  • @ruthravi3816
    @ruthravi3816 2 роки тому +2

    We can really feel what a genuine message comes directly from your heart Sir !! Happiness or pain, the life which we had to live and small things which we had experienced until today in our life is a great blessing from God. Pain, heartbreaking , happiness or joy all these which God gives, cuz even through the pain he teaches some lessons which we actually need in our lives to be understood...
    We should always understand the thing that, there are people who still suffer with many struggles. So until our last breath we should thankful to God ! Thank you Doctor for this super cool content..👐 love from sri lanka ❤🔥

  • @muthukrishnank5692
    @muthukrishnank5692 2 роки тому +1

    Hello Jitender,Thank you so much for your Effort and sharing, I felt bit the same. I will follow fully here after. Please contribute same type of videos , it will be useful for many more people,s. Much appreciated and Proud moment !! 🙏

  • @azhardeen9457
    @azhardeen9457 2 роки тому

    Bro... I agree with you 100% ... Ninga samoohatha nalla walila guide pamnuringa... great bro....

  • @johnpyou
    @johnpyou Рік тому

    சகலமும் அவராலே அவர் மூலமாகவும் அவருக்கென்றும் (GOD) இருக்கிறது

  • @meenakshisundaramgovindara7481

    Very true brother. Divine grace is not only What we got but also the ability to speak and see. Lot of people born with physical challenge but we are so blessed to have good physic. Currently I am surrounded by lot of challenge but this content helps me to reunite with God. Thank you for posting this.

  • @natheemonline5492
    @natheemonline5492 2 роки тому +2

    Same thoughts me too the same feel brother ❤️ be grateful what you have💕

  • @mohammedkhaja1643
    @mohammedkhaja1643 2 роки тому

    அருமையான தகவல்....

  • @sivaakumar1983
    @sivaakumar1983 2 роки тому

    சிறப்பான பதிவு

  • @ramyasrisha5550
    @ramyasrisha5550 2 роки тому

    Thank u very much sir,,💐 great work... Spreading positive vibes with everyone,🙂👍

  • @indhu2136
    @indhu2136 2 роки тому +2

    I too felt theese kind of things in my life. what you have conveyed is actually felt by me...

  • @s.k.t7903
    @s.k.t7903 2 роки тому

    Thanks sir! Srilankala current situation pathi psychologi related video vlog channela podunga sir please! unga videokkaga thaan naanga wait pannrom please!

  • @aishwaryarathinam1698
    @aishwaryarathinam1698 Рік тому

    I always feel connected with your thoughts. I wish you would share more and more like this. Highly needed. Thank you.

  • @Seenivasan1992
    @Seenivasan1992 Рік тому

    Awesome sir ... 💙

  • @amazingfactsintamil6915
    @amazingfactsintamil6915 Рік тому

    excellent concept

  • @santhoshn3766
    @santhoshn3766 2 роки тому

    Thanks for sharing!!

  • @kumaresankymar3301
    @kumaresankymar3301 2 роки тому

    Nalla iruku sir
    Intha maathiri video innum venum

  • @AR_19-11
    @AR_19-11 2 роки тому +1

    Thank u sir for such informative videos...

  • @mukeshsaravanan2542
    @mukeshsaravanan2542 2 роки тому +1

    Good information sir 😊

  • @archanaachu4931
    @archanaachu4931 2 роки тому

    This is the real motivation video.

  • @cyberfreak2268
    @cyberfreak2268 2 роки тому

    Am totally agree this! Since even I can't felt this while am in pain, but am thankful for my alive now! Do make more videos of it sir, we excited to hear more from you!

  • @amrink8192
    @amrink8192 2 роки тому

    நன்றி சார். மகிழ்ச்சி

  • @yogakandiah1361
    @yogakandiah1361 2 роки тому

    Yes, absolutely true. Thank you.

  • @nivethavarthan
    @nivethavarthan 2 роки тому

    Thank you Sir
    .. Much needed msg for me at the right time.....

  • @thirueditz7761
    @thirueditz7761 2 роки тому +1

    Thank you sir , your always right..❤️

  • @Artby_Bhuvana
    @Artby_Bhuvana 2 роки тому

    True sir. Thank you for the eye opening video 🙏

  • @rajumano3227
    @rajumano3227 2 роки тому

    super super super
    you are also GOD gift to us Dr.
    Thank GOD

  • @senthilnathan6686
    @senthilnathan6686 2 роки тому

    Super sir, continue this topic 👏 🙌

  • @sangeethab8260
    @sangeethab8260 2 роки тому

    Nega sonnathu 100% true sir.

  • @johnsonthanilausraus6831
    @johnsonthanilausraus6831 Рік тому

    Amen.thank you Jesus...

  • @vimalarr4865
    @vimalarr4865 2 роки тому

    So worth video doctor... Do more, its will more worth

  • @arriescvan4204
    @arriescvan4204 2 роки тому

    Thanks for sharing

  • @aneesbatcha
    @aneesbatcha 2 роки тому

    Appriciateod Dr. Sharing from inner heart.

  • @kmsbalakumaranmani2809
    @kmsbalakumaranmani2809 Рік тому

    Share pannalam sir naanum feel pannirukken. Innum inthak series video podunga

  • @dirtfilter7168
    @dirtfilter7168 2 роки тому

    Appreciate your insight. Thanks... One thing for sure that you cannot deep into these dialogue without contradict others.. God is great!

  • @sivasangari5987
    @sivasangari5987 2 роки тому

    Nandri nandri nandri nandri nandri nandri nandri sir vazhga valamutan sir

  • @nithi2062
    @nithi2062 2 роки тому

    Def would love to hear your personal thoughts in such topics.. Been quite sometime since the last u talked abt these kinda topic.. I missed them. N yeah would love to hear more of like this frm you sir.

  • @jeyasubaj9548
    @jeyasubaj9548 2 роки тому

    Ur vision is correct anna. I like this video...Thankyou

  • @commanmandisscussion2789
    @commanmandisscussion2789 2 роки тому

    exactly i am also non believer before. same feeling what u feel now

  • @24shanmugapriyapriya64
    @24shanmugapriyapriya64 2 роки тому +1

    Tq for uploading thiz video

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 2 роки тому

    Superb your information videos Anna

  • @meerabavanijanakiraman387
    @meerabavanijanakiraman387 2 роки тому

    Super dr.

  • @gnanapadam490
    @gnanapadam490 2 роки тому

    Is good thing thank you for sharing

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 2 роки тому

    Good information anna .👨‍🌾

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 2 роки тому

    Thank you so much sir 🙏💗