VAZHIKAATTI (1965)-Aayiram per varuvaar aayiramper povar-P.Suseela-Ibrahim

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • 1965ஆம் ஆண்டு SSR, விஜயகுமாரி நடிப்பில் வெளிவந்த 'வழிகாட்டி' படத்தில் இடம்பெற்ற பாடல் 'ஆயிரம் பேர் வருவார் ஆயிரம் பேர் போவார்.. ஆனாலும் ஒரு சிலர் தான் மனிதராக வாழ்வார் '. பாடியவர் P. சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் ஆத்மநாதன் . இசையமைப்பு இப்ராஹீம்.

КОМЕНТАРІ • 12

  • @pramekumar1173
    @pramekumar1173 8 днів тому +5

    மிக நீ......ண்ட காலத்திற்கு முன் கேட்ட பாடல். அப்போது வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பு ஆன பாட்டு . நல்ல கருத்துகளையும் இனிய இசையுடன் உள்ள பாடலை தந்ததற்கு நன்றி .🙏🙏🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 днів тому +2

      ஹாய் ப்ரேம்! நல்லாருக்கீங்களா?ஒங களைத்தேடினேன் அங கேஏன்எழுதறதில்லை ப்ரேம்?! எழுதுங்க! 👸❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 днів тому +3

    படம்பேர் ஞாபகம்வந்திடுச்சி! அவன் அமரன் !இப்ராஹிம் இசையமைச்சது !இது கிறிஸ்தவப்படம் இதுக்கு அருமையான இசையையும் பாடல்களையும் இப்ராஹிம் தந்திருப்பார் ! நன்றீ ❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 днів тому +3

    இப்ராஹிம் இசை அருமை ! இவர் இன்னோருபடத்துக்கும் போட்ருக்கார்! அதிலேயும் பாடல்கள்லாம் நல்லாருக்கும் அது பேர் தெரியலை ! ❤❤❤

  • @Subashini858
    @Subashini858 8 днів тому +3

    இப்ராஹீம் இசை அற்புதம்

  • @Subashini858
    @Subashini858 8 днів тому +3

    அருமையான் கருத்தும் மெட்டும் பாடலும்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 днів тому +3

    அருமையானப்பாடல்! இதுக்கு வீடியோ இல்லையாங்க?! நன்றீ 👸❤❤❤❤

  • @ibrahimmoosa6519
    @ibrahimmoosa6519 8 днів тому +4

    Ibrahim esai peramadam

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 6 днів тому

    Padam,vazhimatti
    Esai,enrahim
    Tms,padiya,pafalukku
    SSR,lyrics,exhithiyituppar
    Thsyai,kandathillai,ena
    Thoda gum,padal