Why the Angels? | Can you see angels? What is the purpose of angels? | Jacob Jayaraj | JJ

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #jacobjayaraj #truthintamil #jj #Angel #Tamil #dead #AngelofLord #BillyGraham #missionary #JohnG.Paton #Testimony #ShockingSecrets #DramaticConclusion #UA-camVideo #BehindTheScenes #MustWatch #UltimateRevelation #DontMissOut
    Are There Angels among Us Today? What Is Their Purpose?
    The Bible says that angels were created by God and exist to serve Christians. Angels are tasked with delivering God's message, avenging, and guarding. The Bible mentions angels nearly 300 times.

КОМЕНТАРІ • 68

  • @richardsilvaan6
    @richardsilvaan6 3 місяці тому +5

    My younger brother was admitted at hospital for a surgery in Chennai,at that time I was a young college student, only me and mother were thr in hospital and none of our relatives were there to help us, the surgery timing was fixed at midnight time,and I was worrying myself bcz we are alone...in the middle of the night I was sleeping in waiting room, suddenly a women dressed in nurse costume,tap me and woke me up,I was I like what happened,she said we are with ur brother in the surgery room so don't worry much,and told me to continue my sleep ,I was like okay fine...at morning when I said this incident to my mom,she was very much surprised bcz she was sitting in the entrance of the waiting room for the whole night ,none of the nurses visited or entered our room..I was shocked and suprised at the same..yes even today our God is a miracle working God,we are not alone...he sends his Angels to help us and console us❤ thank u Jesus ❤😊

  • @manojgideon6784
    @manojgideon6784 3 місяці тому +4

    Amen,
    Jesus is doing Supernatural miracle even today,
    Blessed Testimony Pastor,
    I Thank God For Truth in tamil Channel and Our Dear Pastor,
    Really blessed.

  • @hannahazielj6904
    @hannahazielj6904 3 місяці тому +6

    Our GOD the miracle worker!
    GOD Sends HIS Angels to guard and protect us and I can testify because I have experienced. Thank you Daddy for the evidential post.

  • @pallavi.v5387
    @pallavi.v5387 3 місяці тому +6

    Thank you pastor for saying this interesting message GOD sends his angles to protect us

  • @SamJS-9
    @SamJS-9 3 місяці тому +9

    We love truth in Tamil channel… very interesting topic and interesting message. 😊

  • @apologistfact
    @apologistfact 3 місяці тому +4

    The way you teach and present is truly amazing. May God bless you, Pastor. .

  • @Milka-c6m
    @Milka-c6m 3 місяці тому +7

    Interesting Topic Pastor, Our God Does Miracle one who believes it, Angles are ture living they're given by God to help us, Thank you Pastor for sharing us living testimony

  • @rheniusm.1179
    @rheniusm.1179 3 місяці тому +4

    அருமை நண்பரே...தொடரட்டும் உங்களின் விழிப்புணர்வு

  • @respect-p2y
    @respect-p2y 3 місяці тому +3

    ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏 வேதம் போதுமானது.
    God bless ❤️

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 3 місяці тому +2

    Yes true father karthar yannakum ahnagay ahrpudham sollamudiyaadhay ahrpudham ❤❤❤❤❤❤❤amazing Amazing message father ahrumai Ahrumai

  • @sathishs686
    @sathishs686 3 місяці тому +1

    ❤❤

  • @OliveTreeint
    @OliveTreeint 3 місяці тому +1

    Thank you pastor for this kind of testimony i have experience this kind of miracles of God thank for that i love your program

  • @karanallwin852
    @karanallwin852 3 місяці тому +1

    Wonderful message uncle thank you. Our angels are protecting us 🙏

  • @menagam9161
    @menagam9161 3 місяці тому +2

    JESUS is true God
    Still HE is doing Miracles in our lives.
    Blessed!

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 3 місяці тому +2

    Father yiia,when I was kid I saw an angel I never forgotten 30 years back. Well Said 💯.

  • @snehas8919
    @snehas8919 3 місяці тому +1

    Interesting topic pastor
    I believe in angels, for God has appointed angels to protect and help us. I have experienced it pastor

  • @JESUSPrithvi-t1g
    @JESUSPrithvi-t1g 3 місяці тому +2

    Thank You Pastor For Your Clear Explanation 👏👏👏👏👏👏👏👏

  • @selah321
    @selah321 3 місяці тому +1

    Wonderful message thank you so much pastor ❤

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 3 місяці тому +2

    Praise the lord amen 🙏🙏🙏

  • @Luke-MathewJ
    @Luke-MathewJ 3 місяці тому +4

    எனக்கும் தேவ தூதர்களை கண்ட அனுபவம் இருக்கிறது ஐயா நீங்கள் சொல்வது உண்மை நானும் அதை நம்புகிறேன் ஆமென்

  • @abiramir2184
    @abiramir2184 3 місяці тому

    Praise God👏🏻
    Our God orders His angles to protect and assist us in the time of trouble and need..He is same forever to do miracles💯🤩
    Your topics and explanations r too good Pastor, many thanks for that! 🙏🏻💫

  • @hrk4475
    @hrk4475 3 місяці тому +3

    பொறுமையாக அப்பாவிகளான தலையாட்டும் சகோதரர்களுக்கு வாழ்த்துகள்.

  • @jashwa4845
    @jashwa4845 3 місяці тому

    Amen Hallelujah Praise the lord Jesus ebirayer 13 : 8 Amen

  • @sandhiyakumari2779
    @sandhiyakumari2779 3 місяці тому +2

    I personally have this supernatural experience.

  • @wordofgod4161
    @wordofgod4161 3 місяці тому +2

    Amen

  • @JESUS-b1k5r
    @JESUS-b1k5r 3 місяці тому +1

    Faith break the Fact correct words pastor Appa..... KARTHARUKAE PUGAZH

  • @SureshKumar-2602
    @SureshKumar-2602 3 місяці тому +6

    GOD will send His angels to protect His children
    Thank you for saying this informative message

  • @VSKumar-5243
    @VSKumar-5243 3 місяці тому

    அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.

  • @VSKumar-5243
    @VSKumar-5243 3 місяці тому

    Yes ok. Amen

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 3 місяці тому +1

    Devan kuday erundhay pothay ahvarai devan yendru nambalay indhay janaingal manusharay kedupadu ullay janaam father yallamay ahvare varugaiel unmaiyaakurum appozuthu devanai gaylisaium janaingal marbel ahdithu ahzuvattum

  • @beulaSweety
    @beulaSweety 3 місяці тому

    Ean thangachi saptitathu
    Ean thangachiku thyroid kunam anathu
    Ean amma neraya time hospitalah irunthu vanthathu
    Eanga panam engalalu kidaithathu
    Ean kastam marinathu
    Ipo nan romba kasta paduran seivinainala thayavu senju eanaku gunam aganum eanala mudila please pray for me

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice 3 місяці тому

    எசேக்கியல் பிரான்சிஸ் மனைவியிடம் உள்ள சிரிப்பின் ஆவி பற்றி விளக்கம் சொல்லுங்கள் பிரதர்.

  • @hrk4475
    @hrk4475 3 місяці тому +1

    ஐயா நீங்க எத்தனை அற்புதம் செய்தீர்கள்?

  • @MiracleMinute413
    @MiracleMinute413 3 місяці тому

    Pastor தம்பி..தேவ தூதர்கள் இன்றும் பூமியில் நடமாடுகின்றார்கள்... நான் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்... எங்க பள்ளியில் அடிக்கடி எங்க மாணவர்களிடம் நான் தேவத்தூதரை பற்றி பேசுவேன்..எங்க வீட்டில் ஒரு வாரமாக fan ஓடவில்லை (2009)
    என்னை பார்க்க என்னுடன் பணிபுரியும் 4 ஆசிரியர்கள் எங்க வீட்டுக்கு வந்தார்கள்...
    அவர்கள் என்னை நோக்கி "அண்ணே Fan போடுங்க என்றார்கள்... அதற்கு நான் Fan ஓடவில்லை என்றேன்... என்னுடன் பணி புரியும் Mr. J Pravin Kumar ஆசிரியர் என்னை பார்த்து அண்ணே மெக்கானிக் தூதரிடம் சொல்லி ரிப்பேர் செய்ய சொல்லுங்கள் என்றார்... நான் " மெக்கானிக் தூதரே இயேசுவின் நாமத்தில் Fan ஐ ஒடவிடுங்கள் என்று சொல்லி fan சுவிட்ச் போட்டேன்... உடனே ஒரு வாரம் ஓடாதே fan ஓடியது...

  • @fjamesabraham6952
    @fjamesabraham6952 3 місяці тому

    Brother,baptism of fire pathi sollunga

  • @beulaSweety
    @beulaSweety 3 місяці тому

    Nan ipo eval nale pathika pattu irukan Seivinai kolaru thanga Kola mudila eanala mudila athoda

  • @இளையவன்
    @இளையவன் 3 місяці тому

    கேள்வி கேட்பவர்கள் கிறிஸ்துவானவர் வருகை வரையிலும் இருப்பார்கள்(இவர்கள்தான் சர்ப்பத்தின் ஆவியைஉடையவர்கள்)ஆதி3:-1

  • @aaronsakthi5431
    @aaronsakthi5431 3 місяці тому

    pastor... what's your opinion about the anointing of the holy spirit and the speaking in tongues... some say these are all not real... what the people speak today in tongues is not biblical... it came only after 19th century... So pls make one video about it...

    • @TruthInTamill
      @TruthInTamill  3 місяці тому +1

      I believe in tongues as well as I am speaking in tongues, but I don't criticize the people those are not believed in it... Sure, I will speak about it. Thank you.

  • @kirubanandham2599
    @kirubanandham2599 3 місяці тому +1

    கிரகம்ஸ்டெயினை ஏன் காப்பாற்றவில்லை

    • @apologistfact
      @apologistfact 3 місяці тому +1

      யாக்கோபு ரத்த சாட்சியாய் மரித்த அதே நேரத்துல
      பேதுருவை அற்புதமாக சிறை சாலையில் இருந்து கொண்டு வந்த வல்லமையை மறக்கக்கூடாது

    • @kirubanandham2599
      @kirubanandham2599 3 місяці тому

      @@apologistfact பேதுருவும் தலைகீழாக சிலுவையில் அட்க்கப்பட்டார் அதையும் மறக்கக்கூடாது

    • @apologistfact
      @apologistfact 3 місяці тому

      ​@@kirubanandham2599தேவனுடைய கிரிகள் நடக்கிற அதே நேரத்தில் சாத்தானின் கிரியைகளும் நடக்கிறது என்பதை மறக்கக்கூடாது

    • @TruthInTamill
      @TruthInTamill  3 місяці тому +2

      பாடுகளும் அற்புதங்களும் தேவனுடைய ராஜ்யத்தில் ஒரு பகுதி. Thank you Brother.

  • @SNigilan
    @SNigilan 3 місяці тому

    அண்ணே கடவுளை காட்டுங்கள் அண்ணே.
    எவனும் காட்ட மாற்றாங்க

    • @TruthInTamill
      @TruthInTamill  3 місяці тому

    • @MiracleMinute413
      @MiracleMinute413 3 місяці тому

      தம்பி Nigilan :
      முதலில் உங்களுடைய உள்ளான மனுஷனை காட்டுங்கள்... நான் கடவுளை காட்டுகின்றேன்...

    • @SNigilan
      @SNigilan 3 місяці тому

      @@MiracleMinute413 உள்ளான மனுசன் என்றால்?.
      புரியல.

    • @MiracleMinute413
      @MiracleMinute413 3 місяці тому

      ​@@SNigilanதம்பி நிகிலன் :
      மாமிசப்படி உங்களுக்கு உருவம் உண்டு... வெளிப்படையாக உங்களை நான் காண முடியும்... உள்ளான மனுஷன் என்றால் உங்களுடைய "ஆவி, ஆத்துமா "அடங்கிய மனிதன்...உங்களை பார்க்க முடியும்... உங்களுடைய உள்ளான மனிதனை பார்க்க முடியாது...அதேபோல்தான் சரீரமற்ற கடவுளை நம் ஊன கண்களால் பார்க்கமுடியாது..
      .

  • @Israelveera
    @Israelveera 3 місяці тому

    பிரதர் ஆரம்பத்தில் நீங்க சொன்னிங்க.
    யாரையும் குறை சொல்வது எங்க நோக்கமில்லை என்று சொன்னீர்கள்.
    இப்ப மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டு வர்ரிங்க

    • @TruthInTamill
      @TruthInTamill  3 місяці тому +1

      குறை சொல்லுவது வேறு, உள்ளதை சொல்லுது வேறு... Thank you.

  • @sahayarajssr5671
    @sahayarajssr5671 3 місяці тому

    மரியாளிடம் பேசியதை ஏன் சொல்ல முடிவதில்லை உங்களால்

    • @TruthInTamill
      @TruthInTamill  3 місяці тому

      அன்னை மரியா இடத்தில் பேசினதையும் சகரியாவிடத்தில் பேசினதையும் நான் மறந்து விட்டேன்... Thank you Brother!

  • @johnpanneerselvam4640
    @johnpanneerselvam4640 3 місяці тому

    இங்க ஒருவரோடு மோசே சந்தித்துப் பேசினாராம், நீங்க வேறே.😂. இயேசுவோடு எலியா மோசே சந்திப்புக்குப் பிறகு இப்ப இவரைப் பார்க்க வந்தாராம். அதனைப் பேசுங்க Please.

  • @ebenezersam6942
    @ebenezersam6942 3 місяці тому

    There were lot of sexual alligations against Ravi zahiriyaas which was investigated and found to be very much true

    • @apologistfact
      @apologistfact 3 місяці тому +1

      என்ன தாவீது மட்டும் யோகியமானவரா

    • @ebenezersam6942
      @ebenezersam6942 3 місяці тому

      @@apologistfact தாவீது யோகியமானவரா... எனக்கு தெரியாது ஆனா தப்பு செஞ்சிட்டு மன்னிப்பு கேட்டு அதே தப்ப திரும்ப செய்யல்ல... ரவி பாவம் செஞ்சி அதுல இருந்துகிட்டு பைபிள் துகிகிட்டு without an remorse மெசேஜ் குடுதுகிட்டு இருந்திருக்கு
      Thats the difference between David and ravi

    • @Luke-MathewJ
      @Luke-MathewJ 3 місяці тому

      ​@@ebenezersam6942ரவி சகாரியாவும் கடைசி நேரத்தில் தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டிருப்பார்

    • @TruthInTamill
      @TruthInTamill  3 місяці тому +1

      While I understand what you're saying, I can't deny the facts, he stated

  • @hrk4475
    @hrk4475 3 місяці тому

    பாஸ்டர் கட்டுக்கதை விடவேண்டாம். ஆதாரங்களுடன் மட்டும் பேசவும். கிறிஸ்தவத்தை அவமதிக்க வேண்டாம்.

  • @Jeyakumar-h7i
    @Jeyakumar-h7i 3 місяці тому

    Now I understand😢 he is running a comedy channel for so called Christian population😅😅

  • @Shyam-f5s
    @Shyam-f5s 3 місяці тому +1

    அய்யா உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளதா,