அனைவருக்கும் நன்றி! இந்த video சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது . இப்போது் நான் உடல் நிலை தேறி வருகிறேன். மிகச்சில கூட்டங்களில் பேசி்வருகிறேன். இது என் மனதுக்கும் நிறைவு தந்த நிகழ்வுகளில் ஒன்று. 🙏🏾
இனி வரும் நாளில் நோய் இல்லாத வாழ்க்கையை நான் வணங்கும் இயேசப்பா உணக்கு ஆசி வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன் பாரதி பாப்பா வளமுடனும் நளமுடனும் வாழ வாழ்த்துகின்றேன்
வணக்கம் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களே , இந்த பதிவு நான் பலமுறை கேட்டாலும் , எப்போது கேட்டாலும் புதுமையாக கேட்பது போல் இருக்கும். அப்படி உங்களோட வர்ணனையும் சிரிப்பான பேச்சுத் திறனும் அழகாவும் அருமையாகவும் இருக்கும் . எந்த விஷயத்தை சொன்னாலும் அதை தேனை குறைத்து கொடுப்பதுபோல் பேச்சுத் திறனும் நல்ல விஷயங்களும் மக்களுக்கு அறத்தையும் வெளிப்படுத்து விதமே அருமை . நீங்கள் உடல் தேறி வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி , உங்களுக்காக அந்த இறைவனுக்கு மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏
நீங்க நல்லா இருக்கீங்களா நீங்க இன்னும் பல பல மேடைகளில் உங்களின் பேச்சாற்றலோடு பேரோடும் புகழோடும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நான் வணங்கும் என் அப்பன் ஈசனை வேண்டிக்கொள்கிறேன் சிவாய நம🙏🙏🙏🙏🙏
ரொம்ப நாள் கழித்து பாரதி பாஸ்கரின் பேச்சைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது, இவருடைய நிறைய பட்டி மன்றத்தினை கேட்டிருக்கிறேன். மிக நன்றாக பேசுபவர்களில் இவரும் ஒருவர்.
கடந்த கால நினைவுகளை கண் முன் நிறுத்திய அன்புச்சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..... என்னவென்றால் இப்போதெல்லாம் நீங்கள் கூறுவதெல்லாம் காணமல் போய்விட்டது என நினைத்தால் மனதிற்கு வேதனை அளிக்கிறது
அருமையான பேச்சு சகோதரி. உண்மை. தாங்கள் பேசிய அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. மனித தன்மையே இல்லாத காலகட்டத்தில் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். உங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்தளித்ததற்கு நன்றி. கடவுள் ஆசிர்வாதம் உண்டு கவலைப்பட வேண்டாம். உ
தரம் கெட்டு போன பின் அறம் ஏது தாயே மரம் ஆனான் மனிதன் உணர்வேது தாயே கரம் ஏந்தி பிழைப்போரின் குறையெல்லாம் தீர பரமனே வரவேண்டும் இந்த பாரினில் தாயே. சிறந்த செய்தி அம்மா வாழ்த்துக்கள்.
உண்மை அறம் செத்து பல வருடங்கள் ஆகிவிட்டது... ஒரு வாய் இல்லா ஜீவனுக்கு சோறு போடக்கூட மனமில்லாத மனிதர்கள்.. போடுபவருடன் வரிந்து கட்டி சண்டை போடும் மனிதர்கள்... அதோடு இல்லாமல் விஷம் வைத்து கொன்று விட்டு கோயில் சர்ச் மசூதி செல்லும் அறமற்ற அரக்கர்கள்..இப்படி பல நிகழ்வுகள்... பின் எங்கே அறம்...
அருமையான அறம் சகோதரி.உங்கள் தந்தையின் அறம் தொடர்பான செய்திகளை கேட்கும் போது கண்ணீர் வந்துவிட்டது. மனிதநேயம் அறமும் மறைவதற்குள் உங்கள் பேச்சு சில மனிதர்களின் மனதை மாற்றட்டும்.
அந்த மீசை பாரதி யை தான் நாங்கள் பார்க்க முடியவில்லை, உங்கள் தமிழ் லில், அந்த பாரதி யை பார்த்த பெருமிதம், தாயே, வாழ்க, நீ ங்க லும், உங்கள் சேவையும்,🙏🙏🇮🇳🇮🙏🙏
அறம் செய்ய பழகு, அருமையான பதிவு சகோதரி, செய்யும் உதவிக்கு பிரதிபலன் எதிர்ப்பாக்க கூடாது என நினைப்பவர் தான் எனது தந்தையும். உங்கள் தந்தையை போல் என் தந்தையும் நேர்மையானவர்.
அம்மா தாங்கள் நலம் பெற்று இன்னும் அடுத்த நம் வாரிசுகள் உங்கள் உரை கேட்க வேண்டும் . கண்டிப்பா அவர்கள் அசரும்வகை உங்கள் உரை இருக்கும். காலம் வென்ற பெண்(அம்மா) எங்களோடு வலம் வரனும்💐💐💐 🙏🙏🙏
பக்கத்தில் இருக்கும் ஒருவர் பசியில் இருக்கும் போது நாம் சாப்பிடக்கூடாது என்ற அறம் என் அம்மா வீட்டில் நான் கற்று கொண்ட பாடம் ஆனால் நான் பசியோடு இருந்தாலும் அவர் அவர் வயிர நிரப்பி கொள்ளலாம் என்பது என் கணவரின் அறம்😭
தாயே உங்கள் குடும்ப வாழ்க்கையில் நடந்த சம்பவம் மனித குலத்திற்கும் ஒற்றுமை மேம்படுவதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது தாங்கள் கூறும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது தாயே நல்லதே நடக்கட்டும் நன்றி
அம்மா அந்த காலத்திலேயே நேர்மை அதிகமாக இருந்தது ..மிகவும் இனிமையான பேச்சு . இப்போது பழைய நினைவுகளை யாருமே பேசுவது கிடையாது . அருமையாக இருக்கிறது அம்மா .
சகோதரி உங்கள் பேச்சு ஆற்றல் மிகவும் நல்ல பயனுள்ள உண்மை கருத்துக்கள் மற்றும் தங்களின் விளக்கம் மொத்தத்தில் உங்கள் பேச்சு ஆற்றல் மிகவும் பயன் அளிக்கும் இதை கேட்கின்ற எல்லா பொது மக்களுக்கும் நன்மை விளையும் என்பது உறுதி * வாழ்க வளமுடன் நீங்களும் நம் தாய் தமிழக மக்களும் வாழ்த்து கிறேன் 🙏🙏🙏 ஓல்டு இஸ் கோல்டு பழைய காலம் பொன் காலம் அந்த வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை என நான் இங்கு நினைவுக்கு கொண்டு வந்தது மிகவும் பயனுள்ள உண்மை கருத்து 🙏 ஜாதி மதத்தை உதறி விட்டு நாம் அனைவரும் ஒன்றே ஒன்று மட்டும் கருதினால் நமக்குள் ஒரு போதும் கலவரம் வரு வதில்லை * வாழ் வதோ ஆயுள் மிகவும் குறைவு * அந்த குறைந்த ஆயுளில் இன்பமாக அறம் செய்து வாழ் வோ மாக 🙏
இந்த காணொளி காணுகையில்..நான் பள்ளி படிக்கும் பொழுது,தமிழ் ஆசிரியை சொல்வார்கள், சாப்பாடு ஒருபிடியாவது பானையில் இருக்க வேண்டும்.யாராவது பசியாக வந்தால் பட்டினியாக அனுப்பக்கூடாது என்று..அதை இன்னும் கடைபிடிக்கிறேன்..அறம் பற்றி நமது பின்வரும் சந்ததிக்கும் சொல்லித்தர வேண்டும்... அருமையான பதிவு.. நன்றி அம்மா.
திருமணம் ஆகி எட்டு வருடங்களாக நான் என் வீட்டில் இவற்றை எல்லாம் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக பின்பற்றி வருகிறேன்... இந்த குணங்கள் என் தாய் வீட்டில் இருந்து கற்று வந்த எடுத்து கொண்டு வந்த சீர் என்பதை பெருமையாக நினைக்கிறேன்.நம் முன்னோர்கள் வழி வாழ்வது தர்மம். என் மகளுக்கு இவற்றை எல்லாம் கற்றுக் கொடுக்கிறேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
Super madam 👏👏 அழகா, அருமையா, எளிமையா ரொம்ப பெரிய செய்தி சொல்லிருக்கீங்க எனக்கு உடல் சிலிர்த்தது.... உங்கள் பேச்சுப் பயணம் தொடரனும்.... வாழ்த்துக்கள்... நன்றி 🙏
பாரதி பாஸ்கர் அம்மா அவர்களுக்கு பணிவான பாசமான வணக்கம். நான் மோகன் ஏன் வயது 62. உங்கள் உரையை கேட்கும் போது காலமாகி விட்ட என் தந்தையின் நினைவு வருகிறது. அவர் படிப்பறிவில்லாத என் அப்பா நீங்கள் உரை யில் தெரிவித்த அறத்தை வாழ்ந்து காட்டி எங்களுக்கும் உணர்த்தி விட்டு சென்று விட்டார். இன்று என தந்தை உங்கள் மூலம் பேசுவது போலவே உணர்கிறேன். தாயே நடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் உரையை மிக நேசிப்பவள் நான். உங்கள் ஆற்றலை வியந்து புகழ்பவள் நான். என் சிறிய விருப்பம் சகோதரி🙏🏻 மிருகம் தான் தின்னும் மனிதர் நாம் உண் போம் இல்லை சாப்பிடுவோம் இதை நீங்கள் மாற்றினால் மிக்க நன்றி சகோதரி. உங்கள் அன்பு சகோதரி ஜஸ்மின் ❤️
உங்களது உரை மிகவும் மிகவும் பிடிக்கும்..!!!. இங்கு, மிக அருமையாக பல உதாரணங்களை 'அறம்' எனக் காட்டி.... ஈற்றில் ...'.கையீடு' வாங்குவது ''எச்சில் இலையில் சாப்பிடுவதற்கு சமமானது''' என உறைக்கச் சொல்லிவிட்டீர்கள். இது பல கனவாங்களுக்குப் போய் சேரவே ண்டும்... வாழ்த்துக்கள் பாரதி!!!🌹😀
என் சிறு வயதில் ஒரு சோறு சிந்தினாலும் தட்டில் எடுத்துப்போட்டு உண்ணும் பழக்கம் என் பிள்ளைகளிடமும் உண்டு.அறம் என்பது வீணாக்கக்கூடாது என்பதிலும் உள்ளது.அருமை .நன்றி!பாரதி அவர்களுக்கு...
வணக்கம் அம்மா. உங்களின் சொல்லுக்கும் பொருளுக்கும் ரசிகை அம்மா நான்.. செந்தமிழில் கடைந்தெடுத்து தேன் தமிழை தரும் உங்கள் பேச்சு ரசிக்க சிந்திக்க அருமை மீண்டும் நீங்கள் இது போல் நிறைய பேச நாங்கள் கேட்க அந்த முருகன் அருளை நாடுகின்றேன் அம்மா... வாழ்வது மலேசியாவில் நான் வாழ்த்துகள் அம்மா நலம் வாழ்க வாழ்க அம்மா......
I live in joint family totally 10 members. I cook, clean and do all house works but other members doesn't do anything infact they don't even respect what I do rather fight and argue with me so now I have decided to stop everything and cook only for myself. #selfrespect
அனைவருக்கும் நன்றி! இந்த video சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது . இப்போது் நான் உடல் நிலை தேறி வருகிறேன். மிகச்சில கூட்டங்களில் பேசி்வருகிறேன். இது என் மனதுக்கும் நிறைவு தந்த நிகழ்வுகளில் ஒன்று. 🙏🏾
GOD Bless u ma🙏❤️
Take care Madam
Take care mam
Take care madam
இறைவன் அருளால் நீங்கள் நலம் பெற்று வர வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்
இனி வரும் நாளில் நோய் இல்லாத வாழ்க்கையை நான் வணங்கும் இயேசப்பா உணக்கு ஆசி வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன் பாரதி பாப்பா வளமுடனும் நளமுடனும் வாழ வாழ்த்துகின்றேன்
பெண் இனத்திற்கு மிகப் பெரிய சக்தி நீங்கள்.
நீண்ட ஆயுளுடன் நலத்துடன்
நீடூழி வாழ்க பல்லாண்டு.
வாழ்க வளமுடன்.
க. மு. புவனா.
தலைமையாசிரியை
விழுப்புரம்.
என் மரியாதைக்கு உரியவர்
Nalla speech
B zz
Opening =?
Good mam
இந்த அற்புத பெண்மணியை எங்களுக்கு திருப்பிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.
😍👍
Super o supergood advice
👍🤩
🙏🙏🙏🙏🙏
ஸ ஜ
வணக்கம் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களே , இந்த பதிவு நான் பலமுறை கேட்டாலும் , எப்போது கேட்டாலும் புதுமையாக கேட்பது போல் இருக்கும். அப்படி உங்களோட வர்ணனையும் சிரிப்பான பேச்சுத் திறனும் அழகாவும் அருமையாகவும் இருக்கும் . எந்த விஷயத்தை சொன்னாலும் அதை தேனை குறைத்து கொடுப்பதுபோல் பேச்சுத் திறனும் நல்ல விஷயங்களும் மக்களுக்கு அறத்தையும் வெளிப்படுத்து விதமே அருமை . நீங்கள் உடல் தேறி வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி , உங்களுக்காக அந்த இறைவனுக்கு மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉
சூப்பர் மேடம், உங்கள் தந்தைக்கு தலை வணங்குகிறேன் 🙏
நீங்க நல்லா இருக்கீங்களா நீங்க இன்னும் பல பல மேடைகளில் உங்களின் பேச்சாற்றலோடு பேரோடும் புகழோடும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நான் வணங்கும் என் அப்பன் ஈசனை வேண்டிக்கொள்கிறேன் சிவாய நம🙏🙏🙏🙏🙏
சகேரதரி இப்போது தான் பார் தந்தேன் கண்களில் கண்ணீர் இறைவன் உங்களோடு இருக்கிறார்
ரொம்ப நாள் கழித்து பாரதி பாஸ்கரின் பேச்சைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது, இவருடைய நிறைய பட்டி மன்றத்தினை கேட்டிருக்கிறேன். மிக நன்றாக பேசுபவர்களில் இவரும் ஒருவர்.
O a
Super
அம்மா, நீங்கள் உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
தேன் தமிழின் இனிமை காதில் தேனாக பாய்கிறது மீண்டும் உங்கள் குரல் பாசமிகு தோழியின் ரசிகை என்றும் நலமுடன் அறம் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்❤️
கடந்த கால நினைவுகளை கண் முன் நிறுத்திய அன்புச்சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..... என்னவென்றால் இப்போதெல்லாம் நீங்கள் கூறுவதெல்லாம் காணமல் போய்விட்டது என நினைத்தால் மனதிற்கு வேதனை அளிக்கிறது
அறம் எது என்று தெரியாதவர்கள் இந்த காலத்தில் அறத்தின் தலைமை பொருப்பில் இருக்கும் நிலை அன்பு சகோதரி. அருமையான ஆனித்தரமான அறிவுரை.பராட்டுக்கள்.
அருமையான பேச்சு சகோதரி. உண்மை. தாங்கள் பேசிய அனைத்தும்
50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. மனித தன்மையே இல்லாத காலகட்டத்தில் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். உங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்தளித்ததற்கு நன்றி.
கடவுள் ஆசிர்வாதம் உண்டு கவலைப்பட வேண்டாம்.
உ
இந்துக்களை கொச்சைசெய்ய வேண்டாம், இந்துக்கள் இன்றும் பொது அறத்தை மீறுவது கிடையாது,
உண்மை சார்
தரம் கெட்டு போன பின்
அறம் ஏது தாயே
மரம் ஆனான் மனிதன்
உணர்வேது தாயே
கரம் ஏந்தி பிழைப்போரின்
குறையெல்லாம் தீர
பரமனே வரவேண்டும் இந்த
பாரினில் தாயே.
சிறந்த செய்தி அம்மா வாழ்த்துக்கள்.
அருமையான தமிழ்
Jeya raman
அருமை
பரமனே வர தயங்கும் அளவு
தயவே இல்லை இன்று
பலரிடம்
👏👏👏👏👏👏👏
உண்மை அறம் செத்து பல வருடங்கள் ஆகிவிட்டது... ஒரு வாய் இல்லா ஜீவனுக்கு சோறு போடக்கூட மனமில்லாத மனிதர்கள்.. போடுபவருடன் வரிந்து கட்டி சண்டை போடும் மனிதர்கள்... அதோடு இல்லாமல் விஷம் வைத்து கொன்று விட்டு கோயில் சர்ச் மசூதி செல்லும் அறமற்ற அரக்கர்கள்..இப்படி பல நிகழ்வுகள்... பின் எங்கே அறம்...
God bless you madem
அருமையான அறம் சகோதரி.உங்கள் தந்தையின் அறம் தொடர்பான செய்திகளை கேட்கும் போது கண்ணீர் வந்துவிட்டது. மனிதநேயம் அறமும் மறைவதற்குள் உங்கள் பேச்சு சில மனிதர்களின் மனதை மாற்றட்டும்.
எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் நீண்ட ஆயுளுடனும் நலமாகவும் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அம்மா. 🙏
அறம் பற்றி இன்றைய மக்களுக்கு இதை விடச் சிறப்பாக யாராலும் கூற முடியாது. மிக்க சிறப்பு.
எங்கள் ஏரியா பற்றி சொல்லும்போது கேட்பதற்கு சந்தோஷமாக இருந்தது. மிக அருமையான பேச்சு
இந்த அற்புதமான பேச்சை கேட்டுக்கும் போது எனது பள்ளிப் பருவ நாட்கள் நினைவுக்கு வருகிறது ! சகோதரி நீண்ட ஆயுளுடன் நலமாய் வாழ எனது வாழ்த்துக்கள் !
உங்களின் குரலை கேட்கும் வல்லமையை கடவுள் தந்த கோடி நன்றிகள் எஸ் துர்காபாய் தலைமை ஆசிரியை நடுநிலைப்பள்ளி சிவகங்கை
Very nice madam
நீங்கள் பேசும் அழகே தனி பாணி. தங்களது உடல்நிலை சரியாக வைத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி. வாழ்க வளமுடன்
Nalla pesuringa mam..
Take care mam
நீங்கள் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி ❤❤wonderful speech 👌👌i am addicted 💖💖
உடல் நலம் தேறி உங்களை பட்டிமன்றத்தில் பார்த்தவுடன் கண் கலங்கி விட்டது வாழ்க வளமுடன்
🎉
S S S 😊@@ramanim516
அருமை அருமை மிகவும் உண்மை இப்போது அப்படி காண்பது அரிது உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
தாயே உங்க பெயர் சொல்லும் போதே ரத்தத்தில் மின் அலை பாயுது. இறைவனும் தமிழும் உங்களை நலமோடு எங்களுடன் சேர்க்கும்.
Vazhga pallandu parathi medam
அருமையான பதிவு விழிப்புணர்வு பதிவு நன்றி மேடம்
பாரதி பாஸ்கருக்கு சொற்கள் தானாக வந்து வசமாகும் சொல்வன்மையும் நல்ல நினைவாற்றலோடு விளக்கும் ஆற்றலும் உண்டு வாழ்த்துகள்
சிறப்பு ஞானம் தந்ததற்கு நன்றி சகோதரி ❤
வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்கமான ஆயுளுடன் சகோதரி பாரதி பாஸ்கர் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய துவா செய்கிறோம் 💞🤲🏼🤲🏼
அறமே நீ வாழ்க...பாரதிபாஸ்கரின் உடல் நலம் விரைவில் பழைய நிலைக்கு வர வேண்டும்.....
நாங்கள் நன்றி சொல்கின்றோம் இறைவனுக்கு உங்களுக்கு உடல் நலம் என்றும் நல்ல தான் இருக்கும் அம்மா வாழ்த்துக்கள் வணக்கம் l love you ♥️🌹
அருமையான பேச்சு கேட்க கேட்க மிகவும் அருமையாக இருக்கிறது
இந்த கால திருமணமத்தில் நிறைய உணவு வீணாகிறது இதை பார்க்கும்போது மனது வலிக்கிறது சகோதரி
09
என் தந்தை நினைவு படுத்திவிட்டீர்கள். நல்ல பதிவு. நன்றி 💐
அக்கா! மீண்டும்.. நல்ல உடல் நலத்துடன்... பல்லாண்டு காலம் வாழ வேண்டுகிறேன்.... தங்கள் தமிழ்.... வார்த்தைகளால்.... நாங்கள்... வாழ்கிறோம்..🙏🙏🙏🙏
அந்த மீசை பாரதி யை தான் நாங்கள் பார்க்க முடியவில்லை, உங்கள் தமிழ் லில், அந்த பாரதி யை பார்த்த பெருமிதம், தாயே, வாழ்க, நீ ங்க லும், உங்கள் சேவையும்,🙏🙏🇮🇳🇮🙏🙏
அறம் செய்ய பழகு, அருமையான பதிவு சகோதரி, செய்யும் உதவிக்கு பிரதிபலன் எதிர்ப்பாக்க கூடாது என நினைப்பவர் தான் எனது தந்தையும். உங்கள் தந்தையை போல் என் தந்தையும் நேர்மையானவர்.
வாழ்க வளமுடன்.பாரதி அக்கா.நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நூறாண்டு காலம் நலமுடன் நீடூழி வாழ்க!
மிக பொறுமையாக 20 முதல் 40 நிமிடங்கள் கேட்க கூடிய அர்த்தமான காணொளி உங்களது மட்டுமே அம்மா
அம்மா தாங்கள் நலம் பெற்று இன்னும் அடுத்த நம் வாரிசுகள் உங்கள் உரை கேட்க வேண்டும் . கண்டிப்பா அவர்கள் அசரும்வகை உங்கள் உரை இருக்கும். காலம் வென்ற பெண்(அம்மா) எங்களோடு வலம் வரனும்💐💐💐 🙏🙏🙏
உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் சக்தியும் கொடுக்க நான் வணங்கும் தெய்வத்தை வேண்டுகிறேன்
உலக தமிழர்கள் அனைவரும் நேசிக்கும் "பாரதி தமிழ் குரல்" மீண்டும் பல மேடைகளில் ஒலிக்க வேண்டும்....
இறைவா நன்றி நன்றி நன்றி...
பாரதிபாஸ்கர்அக்காபல்லாண்டுவாழ்க இறைவனை வேண்டுகிறேன் வாழ்கவழமுடன்
பக்கத்தில் இருக்கும் ஒருவர் பசியில் இருக்கும் போது நாம் சாப்பிடக்கூடாது என்ற அறம் என் அம்மா வீட்டில் நான் கற்று கொண்ட பாடம் ஆனால்
நான் பசியோடு இருந்தாலும் அவர் அவர் வயிர நிரப்பி கொள்ளலாம் என்பது என் கணவரின் அறம்😭
😥😥😥
Neengale.sivajein podi lonvegethan.barathi
@@dhanamdhanam314 not clear
Niraya veedugalil ithuthan nilai
Lot of ladies living today like u
இன்றைய உலகில் பழமைகளை மறக்காமல் (தன் வீட்டுப் பிரச்சனைகளையும்) இணைத்துப் பேசுவதில் வல்லவர். நன்றி மகளே.
Nan iruken ahna sonnadunale pudikala what to do
அருமையான பேச்சு அதிகம் புரிதல் தருகிறது நன்றி சகோதரி 🙏🙏👌👌👏👏❤️❤️❤️❤️
Eppothu 2naper farmallede pou akka num
@@kanthavelp7857 எனக்கு சரியாக புரியவில்லை மன்னிக்கவும் 🙏
@@suganthisuganthi3836 eppo 2varesu marry adhey parthu uer verku anka porathu
தாயே உங்கள் குடும்ப வாழ்க்கையில் நடந்த சம்பவம் மனித குலத்திற்கும் ஒற்றுமை மேம்படுவதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது தாங்கள் கூறும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது
தாயே நல்லதே நடக்கட்டும் நன்றி
அம்மா அந்த காலத்திலேயே நேர்மை அதிகமாக இருந்தது ..மிகவும் இனிமையான பேச்சு . இப்போது பழைய நினைவுகளை யாருமே பேசுவது கிடையாது . அருமையாக இருக்கிறது அம்மா .
உன்மை
நன்றி வாழ்க வளமுடன் நீங்கள் பேசுவதை கேட்கும் போது தனிமையில் ரசித்து சிரித்து கொண்டே கேட்பேன் சத்தமாக சிரிப்பேன் நன்றி நன்றி நன்றி
Always your speech is very interesting mam I like so..much&God bless u mam
En amma pattipsrivu illathavsr gradma property vazlakku pottu ventrrar aanll entha bayanum illaienamma unnaunVillamall aruthal solla nabarum illamall erranthar
பாரதி அம்மா பேச்சைக் கேட்டால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்
அற்புதமான பேச்சு மேடம்
சகோதரி உங்கள் பேச்சு ஆற்றல் மிகவும் நல்ல
பயனுள்ள உண்மை
கருத்துக்கள் மற்றும் தங்களின் விளக்கம்
மொத்தத்தில் உங்கள்
பேச்சு ஆற்றல் மிகவும்
பயன் அளிக்கும் இதை
கேட்கின்ற
எல்லா பொது
மக்களுக்கும்
நன்மை விளையும்
என்பது உறுதி *
வாழ்க வளமுடன்
நீங்களும் நம் தாய்
தமிழக மக்களும்
வாழ்த்து கிறேன் 🙏🙏🙏
ஓல்டு இஸ் கோல்டு
பழைய காலம் பொன்
காலம் அந்த வாழ்க்கை
தான் உண்மையான
வாழ்க்கை என நான்
இங்கு நினைவுக்கு
கொண்டு வந்தது
மிகவும் பயனுள்ள உண்மை
கருத்து 🙏
ஜாதி மதத்தை உதறி
விட்டு நாம் அனைவரும்
ஒன்றே ஒன்று மட்டும்
கருதினால் நமக்குள்
ஒரு போதும் கலவரம்
வரு வதில்லை *
வாழ் வதோ ஆயுள்
மிகவும் குறைவு *
அந்த குறைந்த ஆயுளில்
இன்பமாக அறம் செய்து
வாழ் வோ மாக 🙏
இந்த காணொளி காணுகையில்..நான் பள்ளி படிக்கும் பொழுது,தமிழ் ஆசிரியை சொல்வார்கள், சாப்பாடு ஒருபிடியாவது பானையில் இருக்க வேண்டும்.யாராவது பசியாக வந்தால் பட்டினியாக அனுப்பக்கூடாது என்று..அதை இன்னும் கடைபிடிக்கிறேன்..அறம் பற்றி நமது பின்வரும் சந்ததிக்கும் சொல்லித்தர வேண்டும்... அருமையான பதிவு.. நன்றி அம்மா.
திருமணம் ஆகி எட்டு வருடங்களாக நான் என் வீட்டில் இவற்றை எல்லாம் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக பின்பற்றி வருகிறேன்... இந்த குணங்கள் என் தாய் வீட்டில் இருந்து கற்று வந்த எடுத்து கொண்டு வந்த சீர் என்பதை பெருமையாக நினைக்கிறேன்.நம் முன்னோர்கள் வழி வாழ்வது தர்மம். என் மகளுக்கு இவற்றை எல்லாம் கற்றுக் கொடுக்கிறேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
Me too follow the same
@@ramyasaravanan1631 👍🏾
Super akka
Fwsyy
You have daughter only that's why teaching daughter alone?
Super madam 👏👏 அழகா, அருமையா, எளிமையா ரொம்ப பெரிய செய்தி சொல்லிருக்கீங்க எனக்கு உடல் சிலிர்த்தது.... உங்கள் பேச்சுப் பயணம் தொடரனும்.... வாழ்த்துக்கள்... நன்றி 🙏
ஆண்டவன் உங்களை
பல்லாண்ட்டு மகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும் என்றும்
பாரதி பாஸ்கர் அம்மா அவர்களுக்கு பணிவான பாசமான வணக்கம். நான் மோகன் ஏன் வயது 62. உங்கள் உரையை கேட்கும் போது காலமாகி விட்ட என் தந்தையின் நினைவு வருகிறது. அவர் படிப்பறிவில்லாத என் அப்பா நீங்கள் உரை யில் தெரிவித்த அறத்தை வாழ்ந்து காட்டி எங்களுக்கும் உணர்த்தி விட்டு சென்று விட்டார். இன்று என தந்தை உங்கள் மூலம் பேசுவது போலவே உணர்கிறேன். தாயே நடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
கணமான என் இதயம் இதமானது அம்மா ♥️🌹🙏
இவைகளை இப்போதும் கடைபிடிக்கிறோம் அக்கா
Bharathi Madam is one of the family member of entire Tamilnadu for sure.. Such a feel of bonding. Love her to the core.
உங்கள் உரையை மிக நேசிப்பவள் நான்.
உங்கள் ஆற்றலை வியந்து புகழ்பவள் நான். என் சிறிய விருப்பம் சகோதரி🙏🏻
மிருகம் தான் தின்னும் மனிதர் நாம் உண் போம் இல்லை சாப்பிடுவோம் இதை நீங்கள் மாற்றினால் மிக்க நன்றி சகோதரி.
உங்கள் அன்பு சகோதரி ஜஸ்மின் ❤️
இந்த விதமான ஆணித்தரமான பேச்சு அந்த நாட்களில் யாரும் பேசியதில்லை. தற்போதைய நாட்களில் இது மிக அவசியம்.
) mjnnnnni . 9.
Uk🇬🇧
👌
Aam.rnrum.amen.enrum.irukkirathe
@@archuvlog4264 pp9 p0op
அறம் என்றும் அழிய கூடாது ... அருமையான பதிவு.... சூப்பர் மேடம் 🙏💥👍👌👏💐
நிதர்சனமான உண்மை
உங்கள் கருத்து அருமை வாழ்க வளமுடன்
நன்றி தாயே. வாழ்க நீ பல்லாண்டு.
நீங்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் அம்மா உங்களது பேச்சு மிகவும் அருமை
சிறப்பான உரை👍🏻👌🏻
வாழ்க பல்லாண்டு வளமுடன் மற்றும் நலமுடன்.
இறைவன் உங்களுக்கு அருள் புரியாட்டும், நேர்வழி வழங்கட்டும். ஆமீன்.
என்ன ஒரு பேச்சு.. நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை கண் முன்னே நிறுத்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
உங்களுடைய பேச்சு என்னை கவர்ந்தது mam நானும் இப்படி பேச வேண்டும் என்று நினைப்பேன் மிக்க நன்றி mam
அழகான விளக்கம்
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அருமையான பேச்சு.நல்ல ஆரோக்கியம் பெற்று நீங்கள் நிறைய பேச வேண்டும்.
அக்கா நீங்கள் கூறுவது உண்மை எங்களின் தாய் கடைசி பஸ் வந்தபிறகு தான் சோற்றிற்கு தண்ணீர் ஊற்றுவார்கள் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பழையூர் கிராமம்
உங்கள் பேச்சில் உங்கள் அறம் புரிகிறது சகோதரி....வாழ்க உங்கள் அறம்....
விலை கொடுத்து வாங்க முடியாத மன அமைதி நன்றி மேடம்
Arumai nalla thoru speech intha kala pasangalukku Puriyathu nandri barathi
Bharathi Madam, நீண்ட ஆயுள் , ஆரோக்கியத்துடன் வாழ்இறைவனிடம் இறைஞ்சுகிறேன். 🙏🙏🙏🙏🙏
உங்களது உரை மிகவும் மிகவும் பிடிக்கும்..!!!. இங்கு, மிக அருமையாக பல உதாரணங்களை 'அறம்' எனக் காட்டி.... ஈற்றில் ...'.கையீடு' வாங்குவது ''எச்சில் இலையில் சாப்பிடுவதற்கு சமமானது''' என உறைக்கச் சொல்லிவிட்டீர்கள். இது பல கனவாங்களுக்குப் போய் சேரவே ண்டும்... வாழ்த்துக்கள் பாரதி!!!🌹😀
நீங்கள் சொல்வது நிஜம் சகோதரி...இன்னும் நம் மக்கள் நிறைய பழைய விஷயங்களை. திரும்பி பார்க்க வேண்டும் என்பது உண்மை👍
You are my role model
உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் பாரதி அம்மா, நேரில் சந்திக்க ஆசை...ஷமீம்
சிறப்பான தமிழ் பேச்சு வாழ்க வளமுடன்
என் சிறு வயதில் ஒரு சோறு சிந்தினாலும் தட்டில் எடுத்துப்போட்டு உண்ணும் பழக்கம் என் பிள்ளைகளிடமும் உண்டு.அறம் என்பது வீணாக்கக்கூடாது என்பதிலும் உள்ளது.அருமை .நன்றி!பாரதி அவர்களுக்கு...
நன்றி அம்மா. இக்காலங்களில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. வெளியில் நிறைய சாப்பாடு கொட்டுப்படுவதனால் தான் உலகதில் பஞ்சம் ஏற்பட்டது விட்டது.
Correct
Unkal pechukku thalai vanangukiren mam 🙏
Super
நன்றி சகோதரி உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் (பாரதி பாஸ்கர் அறம், புத்தகம்)
நலம் வாழ பல்லாண்டு வாழ்த்துக்கள் பாரதி சகோதரி.
வணக்கம் அம்மா. உங்களின் சொல்லுக்கும் பொருளுக்கும் ரசிகை அம்மா நான்.. செந்தமிழில் கடைந்தெடுத்து தேன் தமிழை தரும் உங்கள் பேச்சு ரசிக்க சிந்திக்க அருமை மீண்டும் நீங்கள் இது போல் நிறைய பேச நாங்கள் கேட்க அந்த முருகன் அருளை நாடுகின்றேன் அம்மா... வாழ்வது மலேசியாவில் நான் வாழ்த்துகள் அம்மா நலம் வாழ்க வாழ்க அம்மா......
Raja sir is sitting in the crowd and watching the programe like a innocent 🥺 because raja sir and bharathi baskar are thick and close friends
Wow..Madam Bharathi Baskar is one of best Tamil speakers.
Hat Off Madam...
From KL, Malaysia
I live in joint family totally 10 members. I cook, clean and do all house works but other members doesn't do anything infact they don't even respect what I do rather fight and argue with me so now I have decided to stop everything and cook only for myself. #selfrespect
Same sister
U r right
They will never be thankful or respect ur generosity.. better to be self esteemed.
@@priyajayaram6799 7
சகோதரி, எல்லாம் வல்ல இறைவன் திருவருள் துணையால் நலமுடன் பல்லாண்டுகள் வாழ்க.....!!
அருமையான பேச்சு புரிதலை தருகிறது
ARUMAI
அருமையான பதிவு விளக்கம் நன்றிகள் பல காலை வணக்கம் அம்மா 🙏
Arumai Arumai Arumai.....Mam. Maei silirthu ponen ungalin vartaigalal....Nandri. Aram...Vellum.
Madam, You are Just Great. Recalling all our past memories in 70's .
தாங்கள் நீடூழி வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். உங்கள் சேவை இந்த தலைமுறைகளுக்கு தேவை.
பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருகிறது நன்றி
Maraka mudiyada nigazchi vazga hundreds years madam Bharathi Amma.
God bless
அருமையான பதிவு நன்றி என் தாயே
அருமை அருமை அம்மாவின் பேச்சு என்றும் அருமை 🙏🙏🙏🙏
அருமை யான பழமையான நம் கலாச்சாரத்தை விருந்தோம்பலலை இன்றைய இளய சமுதாயத்திற்கு விளக்கியது அருமை மேடம்
நீங்க உடல் ஆரோக்கியத்துடன் நல்லா இறைவனை வேண்டுகிறேன் இலங்கை
அருமையான பேச்சு. கம்பர் விருது பெறவிருக்கும் சகோதரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சூப்பர் சகோதரி பாரதி பாஸ்கர்.சூப்பர் தகவல்
அருமையான பேச்சு சகோதரி ஆழ்ந்த கருத்துக்கள் தங்களின் பேச்சு ஒரு சிலரையாவது கண்டிப்பாக மாற்றும் ஐயமில்லை வாழ்க நீடுழி!
👌👌
Why people come and live in cities insult city culture
பாரதிக்கு நீண்ட ஆயுளை எல்லாம்வல்ல.இறைவன்தரவேண்டும்.
Excellent...no words...to praise tis speech,...excellent