உக்கடம் மேம்பாலம் இப்படியா இருக்கு | coimbatore ukkadam bridge open latest video | ukkadam flyover

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 54

  • @farithabegum4788
    @farithabegum4788 11 днів тому +2

    Super 👍

  • @raveendharan4757
    @raveendharan4757 2 місяці тому +10

    பாலம் மிகவும் அருமையாக இருக்கிறது. நன்றாக சுற்றிக்காட்டி உள்ளீர்கள் நன்றி

  • @BabuPk-o4e
    @BabuPk-o4e Місяць тому +1

    நன்றி,🎉 வாழ்த்துக்கள்

  • @mohanp815
    @mohanp815 2 місяці тому +2

    கோவையின் மதிப்பு மேலும் கூடி விட்டது....அந்த பாலத்தில் நானே பயணித்த மாதிரி இருந்தது தங்கள் பதிவு.... ட்ரோன் ஷாட் சூப்பர்...

  • @durairaj1969
    @durairaj1969 2 місяці тому +3

    Supera eduthurukeenga bro. Alagu.

  • @urimai_kural
    @urimai_kural 2 місяці тому +5

    Aathupalam junction traffic really reduced, ukkadam lets wait for completion of sungam ramp😊

  • @pr.pushparaj1034
    @pr.pushparaj1034 2 місяці тому +1

    Super brother.

  • @sadaiyandir8078
    @sadaiyandir8078 2 місяці тому +1

    SUPER

  • @baskarthiagarajan1262
    @baskarthiagarajan1262 2 місяці тому +1

    Good

  • @sameerAbdulkareem
    @sameerAbdulkareem 2 місяці тому +1

    Nice videos

  • @ravindranen7148
    @ravindranen7148 2 місяці тому +1

    Thanks Bro

  • @ambathurbabu
    @ambathurbabu 2 місяці тому +1

    All are good, but need pedestrian crossing at all the places. Suffering lot of people for crossing the road. Please take necessary steps. Video was very nice. Thank you

  • @natarajanr6696
    @natarajanr6696 2 місяці тому +1

    உக்கடம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் டெப்போக்கள் உள்ள இடத்தில் இருந்த சுமார் 80 ஏக்கர் வாலாங்குளம் காணாமல் போய் 40 ஆண்டுகள் கடநது விட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது 😢

  • @murugesanmurugesan2336
    @murugesanmurugesan2336 2 місяці тому +4

    காந்தி புரம் மேம்பாலம் இது போல கட்ட பிளான் போட்டதை மாற்றி ஏரி இறங்கும் வகையில் கட்டி மக்களுக்கு பயனில்லாமல் போனது

  • @kavinanil7406
    @kavinanil7406 2 місяці тому +1

    Flyover la erunthu water drain pipes ellam antha centre pavement kulla vitrukanga. High rainfall ella vantha, antha centre pavement la erunthu water overflow agum, chances eruku...!!! Flyover authorities, NHAI or State highway dept whoevrr who built this should take notice..and design it properly for heavy rains too.

  • @taoyoga8287
    @taoyoga8287 2 місяці тому +1

    🙏🙏🙏🙂👌

  • @vijayg7892
    @vijayg7892 2 місяці тому +1

    ❤❤❤

  • @FANTASYViDeOs2030
    @FANTASYViDeOs2030 2 місяці тому +4

    இனியும் வேலை முழுமையாக முடிக்கலை
    பாலம் வந்தாலும் வாகான நெருசல் குராயது.

  • @ravindranen7148
    @ravindranen7148 2 місяці тому +1

    Bro Jan Epo pu Covaivara Al Bro Phon Nomber Solluga Jan. chittur Palakkade

  • @senthilkannanatwork
    @senthilkannanatwork 2 місяці тому +2

    90 kalil indha salaiyil appa vudan vandiyil sellumpodhu indha madhiri thaan keela vagana nerisal irukum... enaku andha nenaivu than vandhathu....

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 2 місяці тому +1

    Hi

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 2 місяці тому +1

    ஆங்காங்கே 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்று அறிவிப்பு இருக்கிறது யார் பின்பற்றி கீறீர்கள்?

  • @akbarbasha8272
    @akbarbasha8272 2 місяці тому +2

    வேஸ்ட்யெல்லம்கிடையாதுபாலம்வந்ததுசந்தோஸ்ரஷம்

  • @dv9599
    @dv9599 2 місяці тому

    20 time poitu vanthachu traffic

  • @srijithk3715
    @srijithk3715 2 місяці тому +2

    ராமநாதபுரத்தில் இருந்து ஒண்டிப்புதூர் வரைக்கும் ரோடு எப்படி இருக்கு தெரியுமா வண்டி ஓட்ட முடியாது, அவ்வளவு குண்டு குளியுமா இருக்குது ரோடு, இதுல பத்தாததுக்கு ராமநாதபுரத்தில் இருந்து ஒண்டிப்புதூர் வரைக்கும் ரோடு ஓரத்துல குழி குழியா தோண்டி வைத்திருக்கிறார்கள் எந்த புதையல் தேடுதலுக்கு தோன்றானுங்கன்னு தெரிய மாட்டேங்குது, பத்து வருஷமா குழி தோண்டி வச்சிருக்கானுங்க எதையோ தேடுறாங்க என்ன தேடுறாங்கன்னு தெரிய மாட்டேங்குது, சாலையில் வண்டி நெரிசல் இருக்கு .... இது என்னமோ பெருமையா போட்டு செய்தி போடுறீங்க

  • @aleembasha11
    @aleembasha11 2 місяці тому +7

    எனக்கு இந்த பாலத்தில் பயணம் செய்யவே பயமாக உள்ளது அதனால் இந்த பாலத்தை நான் தவிர்த்து விடுகிறேன் ஏனென்றால் அவ்வளவு வளைவுகளும் குறுகலான பாதை களமாக இருக்கிறது

  • @karthikNFunkudos
    @karthikNFunkudos 2 місяці тому +1

    Udane Mike ah thookitu vanthuruveengale ennamo neengale intha paalatha katna maari

  • @dv9599
    @dv9599 2 місяці тому +1

    Ada enum sungam pogra road final agulai a epdi nenga bridge full a suthi katuvenga 😂

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 місяці тому

      அதான்.. அந்த work நடக்குற டீடெயிலும் ஸ்பாட்ல நின்னு சொல்லிட்டோம்ல 😂😜

  • @rajeshkiran9635
    @rajeshkiran9635 2 місяці тому

    Good job DMK

  • @sasidharan9843
    @sasidharan9843 2 місяці тому +1

    நிறைய வளைவுகள்

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 місяці тому

      பாலத்துக்கு கீழ ரோடு நிறைய வளைவுகள் இருக்கும்போது... மேலயும் வளைவுகள் வரத்தானே செய்யும்... 😍🙄🥱

  • @tirumuruganbalasundaram3147
    @tirumuruganbalasundaram3147 2 місяці тому +1

    Total waste, improper planning of pwd, case to be filled to who was given approval

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 місяці тому +2

      ஆத்துப்பாலம் உக்கடம் பகுதியை தினந்தோறும்... பள்ளி கல்லூரி.. வேலை.. ஆம்புலன்ஸ்.. அவசர வேலை..நிமித்தமாக பயன்படுத்தாத.. அனைவருக்கும் இந்த பாலம் வேஸ்ட் தான்.. 😍😜😯🥱🤮😡

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 2 місяці тому +1

    எல்லா வேலையையும் முடிச்சிட்டு திறக்க வேண்டுயதுதீனே??

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 місяці тому

      95% முடிஞ்சாச்சு... ஆத்துப்பாலம் தாண்டி.. தினம்தோறும்... நகருக்குள் செல்லும்.. மக்கள் மீது.. இரக்கம் இல்லையா 😜😂🤩

    • @mariappan6905
      @mariappan6905 2 місяці тому +1

      நான் தென் மாவட்டத்தைச் சார்ந்தவன். கோயம்புத்தூர் க்கு நான் வந்து சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும் இந்த பாலத்தை கொடுத்த தமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் இன்றைய முதலமைச்சர் சம்பந்தப்பட்ட பகுதியின் முன்னாள் அமைச்சர் இந்த பாலத்தை மக்கள் நலனிற்காக அர்பணித்த இன்னாள் அமைச்சர் மற்றும் அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.@@kakakoottamtamil

    • @SR-ws6zy
      @SR-ws6zy 2 місяці тому

      @@kakakoottamtamilkevalamana palam 300 kotiya attaya pottuttanuga meethilla kattiya pallam

  • @9942418183
    @9942418183 2 місяці тому +2

    Develop ukkadam bus stand

  • @SR-ws6zy
    @SR-ws6zy 2 місяці тому

    Kevalama erukku Entha pallam ethu Covaiyen sapakettu

    • @kakakoottamtamil
      @kakakoottamtamil  2 місяці тому +1

      நீங்க கோவையில் இல்லைனு தெரியுது 😂 இருந்து டிராபிக் ஜாம்ல.. சிக்கி சீரழிஞ்சிருந்தா.. இப்டி பேச மாடீங்க 🥹😍