நல்ல தமிழில் மிக அருமையாக விளக்கினீர்கள். நாகரீகம் என்ற மாயையில் தாய்மொழி தமிழை குறைத்து ஆங்கில வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்தும் இக்காலத்திலும், நுட்பமான பொறியியல் தகவல்களை எம் அழகு தமிழில் விளக்கும் ஒரே காரணத்திற்காக தங்கள் குழுவில் இணைந்தேன் ஐயா! ❤❤❤
வித்தியாசமான அணுகுமுறை வித்தியாசமான கருப்பொருள் ❤❤❤❤❤ ஆயுதம் செய்வோம் சேனல் எப்பொழுதுமே எலைட் கருப்பொருளை மிகவும் விளக்கமாக தருவதில் நிகரில்லாத சேனல் கல்வி ஆராய்ச்சி வீடியோ கிளியரன்ஸ் தகவல் சேகரிக்கும் திறன் ❤❤❤❤❤❤ வாவ் அருமை ❤❤❤❤ வாழ்த்துக்கள் 💕💕💕💕 நண்பரே ஜெய் ஹிந்த் ❤❤❤❤
அற்புதமான காணொளி பின்னி எடுக்குறீங்க வாழ்த்துகள் ஒரு சில காணொளிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முயற்சி செய்கிறீர்கள் அந்த காணொளியில் பார்வையாளர்கள் குறைத்த அளவு இருப்பது ௭னக்கு உள்ளபடியே மனதுக்கு வேதனைதருகிறது இருந்தாலும் நீங்கள் மனம் தளராமல் சிறந்த காணொளிகளை வெளியிடுவதற்கு உளமார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
கன்னியாகுமரி மாவட்ட த்தில் ஆரம்பிக்கும்,மேற்க்குத்தொடர்ச்சி மலையின் பல இடங்களில் பயன்படுத்த வேண்டிய வாய்ப்புகள் இருக்கின்றன, குமரியில் உள்ள கோதயார்toஅம்பாசமுத்திரம் மலைப்பாதை 100 கி மீ்ட்டர் சுற்று 10 கிமீ ல் முடியும் 2மணிநேரம் மீதி
இனிய தமிழ் மொழியுடன் கூடிய TBM பற்றிய இந்த highly professional, highly educative, timely info (at this time of Chennai Metro construction) மற்றும் மிக எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய வீடியோவிற்கு நான் தலைவணங்குகிறேன். நான் உங்களை வாழ்த்துகிறேன் சகோதரரே. இது போன்ற தகவல் தரும் வீடியோக்களை எதிர் பார்க்கிறேன் வாழ்த்துகள். ❤❤❤ 🙏🙏🙏
செம்ம இன்ட்ரஸ்ட்டிங்கான வீடியோ.. 😍 ஈரோடு - மைசூர் ரயில் பாதை தேனி - சபரிமலை ரயில் இந்த இரயில் வழித்தடத்தையும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்க வேண்டும்.
எனக்கு கூட. இது வரை இந்த அளவுக்கு professional, educative, and informative video நான் UA-cam இல் பார்த்தது இல்லை. கண்ட குப்பைகளை post பண்ணும் சராசரி மனிதர் களிடையே இப்படியும் மகத்தான வர்கள் இருக்கிறார்களே, Gudos.
Our company worked subcontract work for dubai metro project. We installed temporary substations for TBM machine supply at city centre, dubai in the yr of 2005 April /may. I was the project engineer worked for the same project... Tunnel boring machine for under ground work.
அருமையான பலரும் அறிந்திராத விளக்கம் மகிழ்ச்சி அதே நேரத்தில் தமிழ் வார்த்தைகளை நன்கு அறிந்த பின் பேசுவது இன்னும் சிறப்பாக இருக்கும் (நோண்டி என்பதை தோண்டி என திருத்தம் செய்யவும்)
Excellent , I was craving for the information on how..chennai metro work is happening..whenever I cross the site...now through this video it is cristal clear....all discipline of engineering students must watch..this will be very useful for their academic purposes...
Excellent demonstration with images..... I am a biologist and very new to this field. After watching this i learnt the details of TBM in various forms...Thank you very much for the information. In Uttharkasi what has happened is the surface sinking ....
Thanks for your information, hope if iam not wrong in 1966/68 in Madras at Stanley Hospital main entrance Govt. was testing soil strength test... I remember and I read that in the Tamil News papers.. After a long period..Metro Tunnel Rail project started in the same place and Washermen pet Railway station at Royapuram became main junction for this project. In that long period Calcutta , Bangalore and Delhi had this projects in commission. Thanks for Metro department.
மிகவும் தெளிவான பதிவு.சென்னையிலிருந்து தின்டுக்கல் போடிநாயக்கனூர் வழியாக கோட்டயத்திற்கு இனை த்தல்.ஒரு வேளை இனைத்தால் மிக சிறந்த போக்குவரத்து மார்க்கமாக அமையும்.நன்றி.
பின் வரும் காலங்களில் மக்களுக்கும் ராணுவத்திற்கும் பெரும் தேவைகளாக இந்த இயந்திரங்கள் இருக்கும். இதை இந்தியா உற்பத்தி செய்தால் நலம். சைனா காரண் எல்லையில் என்னென்ன சுரங்கங்கள் ஏற்படுத்தி வைத்து இருக்கிறானோ?
கங்கை காவேரி இனைப்பு தேவை இந்த வளர்ச்சியின் மூலம், அனைத்து இந்திய நதிகளையும் இதனைக்கொண்டு இனைக்கமுடியும் அதற்கு நீங்கள் கூறியது போல் இந்தியாவிலேயே சொந்தமாக தாயாரிக்கும் பட்சத்தில் எதுவும் சாத்தியமே...
மிகப்பெரிய தொழில்நுட்பத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் சொன்னீர்கள். நன்றி சென்னை சந்தேகம். பூமிக்கடியில் நமது வீட்டிற்கு கீழே செல்லும் போது நாம் தண்ணீர் தேவைக்கு வைத்திருக்கும் போர் வெல் பாதிக்குமா?
ஒரு அற்புதமான பதிவுக்கு முதற்கண் நன்றி எத்தனையோ தேவைகள் இருந்தாலும் வள்ளுவன் கூற்றுப்படி நீர் இன்றி அமையாது உலகு ஆகையால் கங்கை காவிரி இணைப்பை முதலில் கொண்டு வர வேண்டும் நன்றி நன்றி
that was really informative , if we had these infras in Chennai will it be flooded during rainy seasons? or is there any system that will stop the water?
சீனா ஒருபுறம் தரமற்ற பொருட்களையும் தயாரித்து மிகக் குறைந்த அடிமாட்டு விலைக்கு விற்கிறது.. இன்னொரு புறம் மிகத் தரமான பொருட்களை தயாரித்து மிக மிக அதிக விலைக்கு விற்கிறது..
One of the best videos on TBM and challenges. My question is how successful and safe for operation will it be between Sathya studio and Adyar signal. It will be well acclaimed if this video is represented in English as well. Excellent job.
போர் கருவிகளின் அறிவியல் குறிப்பிட சில மாணவர் பயன்தரும் ஆனால் அடிப்படை அறிவியல் தெளிவுரை இயற்பியல், வேதியியல், உயிரியல் ,விலங்கியல் புதிய கண்டுபிடிப்புகள் அறிவியல் ஆராய்ச்சி போன்றவையும் பதிவில் உங்கள் முகம் காண விரும்புகிறீர்களா ❤❤❤.
Lot of useful info.But would appreciate if you put it in multiple titles and multiple videos.Request to look from the view point of new learners like me.Thanks.
கடலூர் எம் இராமலிங்கம் பூமிக்கு அடியும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் செயல்படும் விதம் அமைப்புப் பற்றியும் தெளிவான விளக்களுடன் அழகுத் தமிழில் ஆங்கிலம் அதிகம் கலக்காமல் சொன்னவிதம் நன்று
பெங்களூரில் இருந்து தென் மாநிலங்களுக்கும்.. குறிப்பாக ஒசூர் தர்மபுரி சேலம் ஈரோடு என சுற்றி பல நூறு மைல்கள் செல்வதனை தவிர்த்து டன்னல்கள் மூலமாக இணைப்பது அதிகமான நேரம் எரிபொருள் மிச்சமாகும் அதுவே மொத்த டன்னல் பட்ஜெட்டை சில வருடங்களில் ஈட்டித்தரும் .. ஜெய்ஹிந்த் 🚩
விக்ரவாண்டி டூ கும்பகோணம் நேசனல் ஹைவேவை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக போடுறாங்க 10% வேலை கூட இன்னும் முடியல.. பூமிக்கு அடியில் போட்டு கொஞ்சம் சீக்கிரம் முடிச்சி கொடுத்தா நல்லாயிருக்கும்.... 😂😂😂
நல்ல தமிழில் மிக அருமையாக விளக்கினீர்கள். நாகரீகம் என்ற மாயையில் தாய்மொழி தமிழை குறைத்து ஆங்கில வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்தும் இக்காலத்திலும்,
நுட்பமான பொறியியல் தகவல்களை எம் அழகு தமிழில் விளக்கும் ஒரே காரணத்திற்காக தங்கள் குழுவில் இணைந்தேன் ஐயா!
❤❤❤
மிகவும் அருமையாகவே உள்ளது. நிச்சயமாக கங்கா காவேரி இணைப்பை இதேமுறையில் கூடிய விரைவில் அமைப்பது மிகவும் நல்லது. .
மண் அறிப்பால் சேதம் அடையும்
இதற்கு ஆகும் செலவு அதிகம்
நீண்டநாட்களாக மனதில் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டிருந்தது அதற்குக் விளக்கம் கிடைத்துவிட்டது நன்றி.
மிகவும் அருமை இதை பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைத்தால் நாடு நலம் பெரும்.
நல்ல தமிழ், மேன்மை பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும் இசையும் வண்ணம் வேண்டிக் கொள்கிறேன்.
மிகவும் நல்ல பயனுள்ள காணொளி தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏❤️
வித்தியாசமான அணுகுமுறை
வித்தியாசமான கருப்பொருள்
❤❤❤❤❤
ஆயுதம் செய்வோம்
சேனல்
எப்பொழுதுமே
எலைட்
கருப்பொருளை
மிகவும்
விளக்கமாக தருவதில்
நிகரில்லாத சேனல்
கல்வி ஆராய்ச்சி
வீடியோ கிளியரன்ஸ்
தகவல் சேகரிக்கும் திறன்
❤❤❤❤❤❤
வாவ் அருமை
❤❤❤❤
வாழ்த்துக்கள் 💕💕💕💕
நண்பரே
ஜெய் ஹிந்த் ❤❤❤❤
Thank you 👍😊
டனல் பற்றிய முதல் பதிவு பார்க்கிறேன் அருமை , வாழ்த்துக்கள், இன்னும் நிறைய சொல்லுங்கள்.
அற்புதமான காணொளி
பின்னி எடுக்குறீங்க வாழ்த்துகள்
ஒரு சில காணொளிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முயற்சி செய்கிறீர்கள் அந்த காணொளியில் பார்வையாளர்கள் குறைத்த அளவு இருப்பது ௭னக்கு உள்ளபடியே மனதுக்கு வேதனைதருகிறது இருந்தாலும் நீங்கள் மனம் தளராமல் சிறந்த காணொளிகளை வெளியிடுவதற்கு உளமார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
கன்னியாகுமரி மாவட்ட த்தில் ஆரம்பிக்கும்,மேற்க்குத்தொடர்ச்சி மலையின் பல இடங்களில் பயன்படுத்த வேண்டிய வாய்ப்புகள் இருக்கின்றன, குமரியில் உள்ள கோதயார்toஅம்பாசமுத்திரம் மலைப்பாதை 100 கி மீ்ட்டர் சுற்று 10 கிமீ ல் முடியும் 2மணிநேரம் மீதி
அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் சார்ந்த அற்புதமான தகவல் 🙏🙏🙏
😊👌👏👍மிக்க மகிழ்ச்சி சார் தெரியாத தகவல் தெரிந்து கொண்டேன் தங்களின் மூலமாக நன்றி🙏
...அருமை அற்புதம் அபாரம் ....மிக மிகத் துல்லியமான தகவல்கள் மிக அரிய தகவல்கள் ...
Hosur - Rayakottai- Krishnanagiri- Kuppam- Jolarpettai, Railway connection and Thank you for this video...
Bro..
"நோண்டுவது" என்பது சரியான வார்த்தை அல்ல.
"தோண்டுவது" என்பதே சரியான வார்த்தை. Okva.
*முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!*
ஆர்வத்தை தூண்டி அறிய வைத்தது தங்களின் தகவலும், குரலும், ஒரு ஆசிரியராக மற்றவர்களுக்கு தெரிவிக்க பயனுள்ளதாக உள்ளது, நன்றி 🎉
நல்ல தகவல்களைத்தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி. Please go ahead...
இனிய தமிழ் மொழியுடன் கூடிய TBM பற்றிய இந்த highly professional, highly educative, timely info (at this time of Chennai Metro construction) மற்றும் மிக எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய வீடியோவிற்கு நான் தலைவணங்குகிறேன். நான் உங்களை வாழ்த்துகிறேன் சகோதரரே. இது போன்ற தகவல் தரும் வீடியோக்களை எதிர் பார்க்கிறேன் வாழ்த்துகள்.
❤❤❤
🙏🙏🙏
We have 100+ long videos on various topics like this
அருமையான தெரிந்துகொள்ளவேண்டிய அறிவியல் சார்ந்த TBM பற்றியான காணொளி அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு வாழ்த்துகள் சகோ வரும் காலத்து இளைஞர்களுக்கான அழகிய வழிகாட்டல்
செம்ம இன்ட்ரஸ்ட்டிங்கான வீடியோ.. 😍
ஈரோடு - மைசூர் ரயில் பாதை
தேனி - சபரிமலை ரயில் இந்த இரயில் வழித்தடத்தையும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்க வேண்டும்.
அற்புதமான,அருமையாக விளக்கியதற்கு நன்றி.
எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு. மிக்க நன்றி
எனக்கு கூட. இது வரை இந்த அளவுக்கு professional, educative, and informative video நான் UA-cam இல் பார்த்தது இல்லை.
கண்ட குப்பைகளை post பண்ணும் சராசரி மனிதர் களிடையே இப்படியும் மகத்தான வர்கள் இருக்கிறார்களே, Gudos.
அறியாத விஷயத்தை அருமையா விளக்கி சொன்னிங்க நன்றி 🙏🙏🙏
கங்கை காவேரி திட்டத்தின் போது இந்திய மைன்ஸ் மிஷின் பயன்படுத்துவது நம் நாட்டின் பெருமை
கங்கை காவேரி திட்டம் எப்ப ஆரம்பித்தாங்க??
@@shanmugasundarams7285 கொரொனா கைதட்டினால்
ஓடிவிடும் என்ற மூடர் ஆட்சியில் நல்ல திட்டம் எப்படி சாத்தியம் என்பதுதான் கேள்விக்குறி
ஏது இந்த கடலில் பெட்ரோல் கலந்த போது😁80ரூபாய் பிளாஸ்டிக் பக்கெட் வச்சு தூர்வாரும் பசங்களா?
எங்கடா நடக்கிறது கங்கை காவிரி திட்டம் மடப்பயலே
they will not do since it is having huge huddle and it affect eco system
for fancy only they will talking
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி...உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்
நம் நாட்டின் அனைத்து நதிநீர் இணைப்பு செய்ய இயந்திரம மிகவும் அவசியம்
மிக அருமையான விளக்கம்..! நன்றி ஐயா.
Our company worked subcontract work for dubai metro project. We installed temporary substations for TBM machine supply at city centre, dubai in the yr of 2005 April /may. I was the project engineer worked for the same project... Tunnel boring machine for under ground work.
மிகவும் அற்புதமான தொகுப்பு அறிந்து கொண்டேன் நன்றி, முயற்சி தொடரட்டும்.....
டணல் போரிங் இயந்திரங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும் பட்சத்தில் நாம் பெருமை அடைவோம். நன்றி. மூர்த்தி
Great great 👍 you have done 👍 great job
Thank you so much for taking the trouble in preparing this document.
தமிழில் இந்த ஆவணம் பலருக்கு அறிவு ஊட்டும்.
நன்றி.
thank you
, very briliant technology thanks
அருமையான பலரும் அறிந்திராத விளக்கம் மகிழ்ச்சி அதே நேரத்தில் தமிழ் வார்த்தைகளை நன்கு அறிந்த பின் பேசுவது இன்னும் சிறப்பாக இருக்கும் (நோண்டி என்பதை தோண்டி என திருத்தம் செய்யவும்)
Excellent , I was craving for the information on how..chennai metro work is happening..whenever I cross the site...now through this video it is cristal clear....all discipline of engineering students must watch..this will be very useful for their academic purposes...
Excellent demonstration with images.....
I am a biologist and very new to this field. After watching this i learnt the details of TBM in various forms...Thank you very much for the information.
In Uttharkasi what has happened is the surface sinking ....
Glad it was helpful!
Informative video...
Coimbatore to Mysore..
Because Time saving and then safely pass the STR Forest...and we cane save wild animal zone
Super explanation well thankyou
மிகவும் அருமையான பதிவு
It gave me a feeling of sitting in a class ,your narration is simple and informative..
Do watch our other videos too 😄
அரிய விஷயத்தை அறிவுக்கு புகட்டியமைக்கு நன்றி
Man is progressing towards advancement.
Thanks for your information, hope if iam not wrong in 1966/68 in Madras at Stanley Hospital main entrance Govt. was testing soil strength test... I remember and I read that in the Tamil News papers..
After a long period..Metro Tunnel Rail project started in the same place and Washermen pet Railway station at Royapuram became main junction for this project.
In that long period Calcutta ,
Bangalore and Delhi had this projects in commission.
Thanks for Metro department.
மிக அருமையான தகவல்கள் நன்றி ❤❤
Good then easy to understand briefings excellent weare little late .
Very informative. Keep going sir
நான் சென்னையில் வசிக்கிறேன் metro ரயில் சுரங்கப்பாதை எப்படி உருவாகிறது என்ற சந்தேகம் இப்போது புரிந்து விட்டது நன்றி சார் 🙏🙏🙏
Very beautiful knowledge sharing.. well done and keep going ..we will keep following
Very nice and useful message to understand how the tunnels are made by advance technology by human achievements👍
intha tbm moolama kaveri waters tamilnattu konduvaralam
மிகவும் தெளிவான பதிவு.சென்னையிலிருந்து தின்டுக்கல் போடிநாயக்கனூர் வழியாக கோட்டயத்திற்கு இனை
த்தல்.ஒரு வேளை இனைத்தால் மிக சிறந்த போக்குவரத்து மார்க்கமாக அமையும்.நன்றி.
Yes 👍
மளையாளத்தான்கள் ஒட்டுமொத்தமாக வந்து விடுவான்கள்...
பின் வரும் காலங்களில் மக்களுக்கும் ராணுவத்திற்கும் பெரும் தேவைகளாக இந்த இயந்திரங்கள் இருக்கும்.
இதை இந்தியா உற்பத்தி செய்தால் நலம்.
சைனா காரண் எல்லையில் என்னென்ன சுரங்கங்கள் ஏற்படுத்தி வைத்து இருக்கிறானோ?
Hope Indian defense system be on watch
தல இது சைனா கிடையாது. ஜெர்மன் டிசைன்.. இந்திய உற்பத்தி. அத வாங்கி L&T பயன்படுத்துறான். எங்க கம்பெனியில் தான் பண்றாங்க.
@@dsg19oct
அப்போ நம்ம நினைப்பதை விட நம்ம வண்டி(இந்தியா )வேகமாக தான் போகுதா,❤❤❤❤, நன்றி நன்றி
extraordinary work also your video extraordinary sir great
அப்படியே மதுரைக்கு தலைநகரம் மாற்றினால் மக்களுக்கு நல்லது 👍
Good topic. good visualization and detailed explanation in tamil. Even a layman can understand your explanation. Carry on bro.
விண்ணுக்கு செல்லும் நாம் மண்ணுக்குள் செல்லஇன்னும் காலம் தேவைப்படுகிறது உங்கள் பதிவிற்கு நன்றி
Very good and Godbless your family and friends 🙏❤😂🎉😢😮😅
கங்கை காவேரி இனைப்பு தேவை இந்த வளர்ச்சியின் மூலம், அனைத்து இந்திய நதிகளையும் இதனைக்கொண்டு இனைக்கமுடியும் அதற்கு நீங்கள் கூறியது போல் இந்தியாவிலேயே சொந்தமாக தாயாரிக்கும் பட்சத்தில் எதுவும் சாத்தியமே...
மிகப்பெரிய தொழில்நுட்பத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் சொன்னீர்கள். நன்றி சென்னை சந்தேகம். பூமிக்கடியில் நமது வீட்டிற்கு கீழே செல்லும் போது நாம் தண்ணீர் தேவைக்கு வைத்திருக்கும் போர் வெல் பாதிக்குமா?
Yes. It will be closed with appropriate techniques
Good question..Let Chennaities who have houses above metro train tunnels share their views and experience
அருமையான பதிவு மிக்க நன்றி
ஒரு அற்புதமான பதிவுக்கு முதற்கண் நன்றி
எத்தனையோ தேவைகள் இருந்தாலும் வள்ளுவன் கூற்றுப்படி நீர் இன்றி அமையாது உலகு ஆகையால் கங்கை காவிரி
இணைப்பை முதலில் கொண்டு வர வேண்டும்
நன்றி நன்றி
அருமை அருமை மிகவும் அருமை
miga arumaiyana pathiu surangam chennai madurai valiyaga kanyakumari varaikkum suranga rail pathiy vanthal nallarukkum makkal makiltsiyadaivarkal
that was really informative , if we had these infras in Chennai will it be flooded during rainy seasons? or is there any system that will stop the water?
தமாஸை கூட்டிட்டு வாங்கப்பா ஈஸியாக பண்ணீ தருவானுக
நல்ல விளக்கம். சூப்பர் .
Very nice, surprising and very educating video and narration.
பயனுள்ள இணைப்புகள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை
நன்றி அருமையான விளக்கம்
ஒரு உண்மையை சொன்னீர்கள் சீன பொருட்கள் எல்லாம் தரமற்றவை அல்ல என்று நான் அதை வரவேற்கிறேன் ❤
சீனாகாரனின் அடிமைக்கி வணக்கம்
சீனா ஒருபுறம் தரமற்ற பொருட்களையும் தயாரித்து மிகக் குறைந்த அடிமாட்டு விலைக்கு விற்கிறது.. இன்னொரு புறம் மிகத் தரமான பொருட்களை தயாரித்து மிக மிக அதிக விலைக்கு விற்கிறது..
சீனா காரன் விந்துக்கு பிறந்தவன் நீ எதை வேனும்னாலும் பேசுவ
மிகவும் பயனுள்ள தகவல் ❤
One of the best videos on TBM and challenges. My question is how successful and safe for operation will it be between Sathya studio and Adyar signal.
It will be well acclaimed if this video is represented in English as well. Excellent job.
May be in the future we will make English version of our 300+ videos .
If trains can run under sea between france and UK why not in Chennai.. it will be sucessful
@@AayudhamSeivom0
Fantastic is the one-word expression about the video.
thank you
போர் கருவிகளின் அறிவியல் குறிப்பிட சில மாணவர் பயன்தரும்
ஆனால் அடிப்படை அறிவியல் தெளிவுரை
இயற்பியல், வேதியியல், உயிரியல் ,விலங்கியல்
புதிய கண்டுபிடிப்புகள் அறிவியல் ஆராய்ச்சி போன்றவையும்
பதிவில் உங்கள் முகம் காண விரும்புகிறீர்களா ❤❤❤.
உங்களுடைய வீடியோவுக்கு நான் மிகவும் அவராக இருப்பேன் எப்போதுமே
ஆவலாக இருப்பேன்
Very Very useful message sir ,post more videos in this tunnel sir
Lot of useful info.But would appreciate if you put it in multiple titles and multiple videos.Request to look from the view point of new learners like me.Thanks.
Very informative.
Dear Brother and Team! Awesome work and your videos are always great and highly informative! Thank you so much!
Our pleasure!
கடலூர் எம் இராமலிங்கம்
பூமிக்கு அடியும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் செயல்படும் விதம் அமைப்புப் பற்றியும் தெளிவான விளக்களுடன் அழகுத் தமிழில் ஆங்கிலம் அதிகம் கலக்காமல் சொன்னவிதம் நன்று
Vital information acquired.
கோயம்புத்தூர் மைசூர் அமைக்கலாம்❤
பெங்களூரில் இருந்து தென் மாநிலங்களுக்கும்.. குறிப்பாக ஒசூர் தர்மபுரி சேலம் ஈரோடு என சுற்றி பல நூறு மைல்கள் செல்வதனை தவிர்த்து டன்னல்கள் மூலமாக இணைப்பது அதிகமான நேரம் எரிபொருள் மிச்சமாகும் அதுவே மொத்த டன்னல் பட்ஜெட்டை சில வருடங்களில் ஈட்டித்தரும் ..
ஜெய்ஹிந்த் 🚩
Why don't create such tunnel connectivity between Egmore and central for easy rail connectivity.
There was a plan to do elevated link,but dropped
Very well explained. a tunnel thru the western ghats from Gundelpet in Karnataka via Gudalur in TN to Calicut in Kerala would be a good route
It would be a great engineering feat, but so many other problems along the way. We dont need tbm method, we can use drilling and blasting method
your efforts is wonderful.keep it up sir.
Thank you, I will
தெரியாத.விஷயத்தை.தெளிவாக.பதிவிட்டதிற்க்கு.நன்றி.தம்பி🎉
Very good narration
Most informative video sir.
Very nice explanation and thanks a lot for this. Gnanam
அருமை! நன்றி 🎉
NIce video. informative. Good work.
விக்ரவாண்டி டூ கும்பகோணம் நேசனல் ஹைவேவை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக போடுறாங்க 10% வேலை கூட இன்னும் முடியல.. பூமிக்கு அடியில் போட்டு கொஞ்சம் சீக்கிரம் முடிச்சி கொடுத்தா நல்லாயிருக்கும்.... 😂😂😂
Do you know reason for that?
Good explanation bro congratulations 👏
அருமை 💙💛❤️👈🔥🔥👍
கண்டிப்பா தெரிந்து கொள்ளவேணடும்.
Bunker வகைகள் மற்றும் அவற்றின் கட்டமைப்பு பற்றி தெளிவாக சொல்லுங்கள்
Sure
தமிழ்நாட்டில் வத்தலகுண்டு நகரிலிருந்து பழனி நகருக்கு பழனி மலையில் சுரங்கப்பாதை அமைப்பது பயணநேரத்தையும் எரிபொருளையும் சேமிக்கலாம்
Useful information 👍