கடாரத்தை வென்ற பாண்டிய மன்னன் | Kadaram Konda Pandiyan | SundayDisturbers

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • Telegram: t.me/joinchat/...
    Face Book - / sundaydisturbers
    Twitter - / adoreap
    Insta - / arunprasath.201
    Email: sundaydisturbers@gmail.com
    Website: sundaydisturber...
    Our Another Channel:
    / channel
    Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
    Join SundayDisturbers:
    / @sundaydisturbers
    Please Subscribe and Share With Your Family and Friends.
    #sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

КОМЕНТАРІ • 222

  • @MOHAMEDIBRAHIM-yw6pt
    @MOHAMEDIBRAHIM-yw6pt 4 роки тому +47

    சுந்தர பாண்டியரின் போர்வாள் எங்கள் ஊரில் (காயல்பட்டணம்) இன்றும் பாதுகாக்கபடுகின்றது

    • @varalatrin_thoothargal
      @varalatrin_thoothargal 3 роки тому +1

      Veru porutkal yethum paathukakka padukiratha.

    • @MOHAMEDIBRAHIM-yw6pt
      @MOHAMEDIBRAHIM-yw6pt 3 роки тому +3

      @Anthuvan Anbu இல்லை , பள்ளிவாசல் ஒன்றில் வைக்கபட்டுள்ளது .

    • @abishekalbum4439
      @abishekalbum4439 3 роки тому +4

      @@MOHAMEDIBRAHIM-yw6pt அருமை சகோ.....பாதுகாப்பாக உள்ளது என்று சந்தோசம்....அதன் புகைப்படம் மற்றும் எதாவது அதைப்பற்றிய தகவல்கள் கிடைக்குமா....🙏

  • @funnyboydharan5095
    @funnyboydharan5095 4 роки тому +7

    எனக்குத் தெரிந்து இவ்வளவு தெளிவான விளக்கங்கள், வேறெங்கும் நான் பார்த்ததும் இல்லை கேட்டதும். மிக்க நன்றி நண்பா. மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அருண் உங்களுடைய பொன்னியின் செல்வன் அடுத்த பகுதி.

  • @neduncheliyanpandiyan4089
    @neduncheliyanpandiyan4089 4 роки тому +30

    சிறப்பான பதிவு நம் வரலாறு பற்றி அதிகமாக தெரிந்து கொண்டேன் . நான் படித்த போது
    எனது பாட புத்தகத்தில் தகவல்கள் இல்லை. தமிழ் வரலாறு பற்றி மேலும் அறிய வேண்டும்." நன்றி சகோ":-).

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 роки тому +15

    ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை 16 நிமிடத்தில் சொல்லியிருக்கிறீர்கள் 🙏🏻👏🏻

    • @தமிழ்-ன4ங
      @தமிழ்-ன4ங 4 роки тому +1

      Hello sis 😊👋 great to see u here ❤️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI 4 роки тому

      мя.яιgнт иσω I’m his consistent follower , Sago 🤝

    • @தமிழ்-ன4ங
      @தமிழ்-ன4ங 4 роки тому +1

      And im follower of you both 😂❤️ Do more videos akka, im in love with ur தமிழ் pronunciation and your voice ♥️💯

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 2 роки тому

    இந்த வரலாற்று நிகழ்வுகளை எல்லாம்அறியும் பொழுது ஒரு விடயம் மிகவும் தெளிவாக இருக்கிறது . நம்முடைய தமிழ்நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டியர்களை நாம் தான் பிரித்து அறிகிறோம். ஆனால்்நாட்டிற்கு வடக்கே உள்ளவர்கள் மொத்த தென்னாட்டையும் ஒரு குடையின் கீழ்பார்ப்பது போலத் தோன்றுகிறது. சேர சோழ பாண்டியர்களாக நாம் அறியும் இந்த நிலைப்பாடு நம்முடைய வளமைக்கு ஒரு மிகப்பெரிய காரணம். ஒருவரை ஒருவர் ஆட்சி முறையில் மேன்மையாக காட்டிக்கொள்வது என்பது ஒரு ஆரோக்கியமான போட்டி தான். பெரும்பான்மையாக இந்த ஆரோக்கியமான போட்டி நிலவி இருக்கிறது. எங்கோ ஒரு சில வஞ்சகங்கள் சூழ்ச்சிகள் போன்றவையும் இடம்பெற்று இருக்கலாம். இது எல்லா குடும்பங்களிலும் நடப்பது போன்றது தான். எத்தனையோ நன்மைகள் நடந்தாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதைப்போலத்தான் தமிழக வரலாறும் இருந்திருக்கிறது.
    எனவே நாம் நமக்குத் தேவையான நல்ல விடயங்களை நம் வரலாற்றில் இருந்து எடுத்துக் கொள்வோம். நமக்கு நாமே செய்து கொண்ட சூழ்ச்சி போட்டி பொறாமை முதலானவற்றை அறவே மறந்து விடுவோம். நம் தாய்த்தமிழ் நாட்டின் பெருமையை மீட்டு எடுப்போம்.

  • @-vignesharumugam9977
    @-vignesharumugam9977 4 роки тому +12

    அருமை நண்பா .. தமிழனின் தேடல் தொடரட்டும்

  • @jivenraj0000
    @jivenraj0000 4 роки тому +12

    இங்க நல்லவர்களும் தமிழர்கள்தான் கெட்டவர்களும் தமிழர்கள்தான் 😍💪🔥

  • @karthikvelusamy8380
    @karthikvelusamy8380 4 роки тому +2

    இது போன்ற வரலாற்று தகவல்கள் அதிகம் உங்களிடம் எதிர்பார்கிறோம்.......உங்கள் குரலில் கேட்கும் போது time machine ல பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது சகோ.....😍😍😍👌

  • @gukiruthika
    @gukiruthika 4 роки тому +6

    மிக அருமை👏👏 நன்றி அண்ணா🙏 பாண்டியர்களின் வரலாறை கேட்கும்போது பெருமையாக உள்ளது...
    மேலும் பல பாண்டிய வரலாறு காணொளிக்காக I'm waiting..

  • @gnanaganesh5937
    @gnanaganesh5937 2 роки тому +1

    புதிது புதிதாய் வரலாறை கேட்கிறோம் . ஆனால் நாம் மீண்டும் நம் வரலாறை மீட்டெடுக்க படும் கடின உழைப்பை தங்களின் காணொளிகள் மூலம் கற்றுக்கொண்டேன் . தங்களின் உழைப்புக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இது போதாது , மிக்க நன்றி 😭😭👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢 ................

  • @kumarizaac1684
    @kumarizaac1684 4 роки тому +11

    Love from Malaysia keep rocking bro, வாழ்க தமிழ் 🙏☺️

  • @ananthiyappan1470
    @ananthiyappan1470 4 роки тому +9

    நாங்க வம்பு சண்டைக்கு போனதில்ல வந்த சண்டையை விடுவதில்ல......
    நல்ல பொருத்தமான வரி💪🔥💪

  • @Devmeister535
    @Devmeister535 4 роки тому +7

    We in Malaysia never had any knowledge that Malaysia was ruled once by Tamil Kings. Our school history books only talks about how a prince from Srivijaya that came from Palembang , south Sumatra and became the King of Malacca, later he was converted to Islam and changed his name to Iskandar Shah.
    About Kadaram @ (Kedah the recent name of it) it is claimed that it had been ruled by Phra Ong Mahawangsa later Converted to Islam also in the name of Sultan Mudzaffar Shah I and died in 1179. Been continued by Malay sultanate until today. And there is a place called Bujang Valley that holds some temple ruins and artefacts that there had been Hinduism practices in those areas (only that nothing about kings of Tamil ruling here). We are considered vantherigal till today.

    • @tulasithasan3247
      @tulasithasan3247 4 роки тому +4

      Intha naaigal unmaiya sollla maadanungga bro..... Tamilanin thalayeluthu...... Itharku kaaranam intha mannargalthan than brother..... Tamilanai tamilan than alithan.... Indruvarai tamilanukku oru thani naadu illai... 😭

  • @milaikshanmilaikshan860
    @milaikshanmilaikshan860 4 роки тому +4

    நம் தமிழ் வீர வரலாற்றை நாம் அனைவரும் அறிந்து கொள்வோம் அண்ணா

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 4 роки тому +12

    நான் நிறைய சரித்திரம் (உலக, இந்திய) வீடியோக்கள் பார்க்கிறேன். ஆனால் வெள்ளைக்காரனின் சரித்திரங்களில் இவ்வளவு பெரிய ஆளுமைத்திறன் கொண்ட தமிழனின் வரலாறுகள் ஏன் காட்டபடவோ சொல்லப்படவோ இல்லை என்று தெரியவில்லை. ஒரு வீடியோவின் (ஆங்கில) முடிவில் கூறியிருந்தார்கள் இந்தியாவின் சரித்திரம் சரியாக எழுதப்படவில்லை என்று. இந்தியா சரியான சரித்திரம் எழுத வேண்டுமானால் தமிழரைபற்றி நிச்சயமாக எழுத வேண்டும் என்று தான் எழுதவில்லையோ என்னவோ. நிச்சயமாக இந்த பதிவுகளை நீங்கள் ஆங்கிலத்திலும் பதிவிட வேண்டும். அப்போ தானே தழிழனின் பெருமை மற்றவர்களுக்கும் புரியும். இதை கேட்கும் போது மிகவும் பிரமிப்பாக உள்ளது. அப்படி வீரத்துடன் ஆண்ட, வாழ்ந்த தமிழன் இப்போ எப்படி வாழ்கிறான் என்று பார்க்கும் போது.....!
    தேடி ஆராய்ந்து மக்களுக்கு அறிய தருகிறீர்கள். நிச்சயமாக உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

  • @manigandan_04
    @manigandan_04 4 роки тому +11

    Waiting for 4.0 bro

  • @Tamilarasan1
    @Tamilarasan1 4 роки тому +22

    "முன்னவர்கள் விதைத்த வீரம்
    நம்மவர்களுக்கு சரித்திரம்"

    • @subirockzsubirockz6897
      @subirockzsubirockz6897 4 роки тому +2

      But ippo verum varalaru mattum than irukku veeram kelvikuri.....

    • @Tamilarasan1
      @Tamilarasan1 4 роки тому +3

      @@subirockzsubirockz6897
      இருக்கு....புதைந்து கிடக்கிறது...விடியலுக்காக!

  • @Painthamil28
    @Painthamil28 3 роки тому +2

    பொன்னியின் செல்வன் கதைமாதிரி பாண்டியர் வரலாற்று கதையையும் கூறுங்களேன். மிக்க நன்றிகள்.

  • @vibeniley4471
    @vibeniley4471 4 роки тому +2

    Theriyatha vidayam.Indru puthithai arinthullom.Nandri anna

  • @kalaiyazhagankalamegam604
    @kalaiyazhagankalamegam604 4 роки тому +1

    Unga pathivgal ellam nalla irukku vazthugal keep doing it. thamizhar varalattrula pilli, suniyam, Narabali, kadavul vazhibadu, sambarthayam, kalyanam, poojagal, pennurimai pattriya kurippugal unmaigal eduthu vilakkiningana nalla irukkum try pannunga

  • @சந்தியாநடராஜா

    யாரும் அறியாத வரலாறு ..
    உங்களின் சேவை தொடரட்டும்..

  • @logeshwaran254
    @logeshwaran254 4 роки тому +3

    Pandiyan and cheras pallavas pathiyum videos neraya podunga pls

  • @kakibolamalaysia
    @kakibolamalaysia 4 роки тому +10

    Bro inthe maari South East Asia tamil King's pathi nareiyaa video podungge

  • @raghunathansrinivasan4504
    @raghunathansrinivasan4504 4 роки тому +1

    Title BGM is superb

  • @anirudhvbrao96
    @anirudhvbrao96 4 роки тому +11

    Engal manadhai vendra thamizh mannan Arun

  • @muthuvel4777
    @muthuvel4777 4 роки тому +2

    Super bro.. But konjam thala suthiduchi😇😇

  • @blackpearl5834
    @blackpearl5834 4 роки тому +1

    super super super bro
    thoongaradhuku munnadi oru histroical flim paartha mathiri irundhuchu😁✌✌✌✌✌✌✌✌

  • @Gnanavelan-v5s
    @Gnanavelan-v5s 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு சகோதரரே.

  • @smilylokesh5122
    @smilylokesh5122 2 роки тому

    நண்பா உங்களோட ஒவ்வோரு பதிவும் அருமையா இருக்கு இராஜராஜ சோழனின் போர் வாள் பத்தி ஒரு பதிவு பண்ணுங்க

  • @arunsrinivasanmadhu3171
    @arunsrinivasanmadhu3171 4 роки тому

    சிறப்பான பதிவு நண்பா.

  • @boomertalks
    @boomertalks 4 роки тому +13

    Thambi innum PS 4 next episode varala😁

  • @ஆதித்தகரிகாலன்-ட3வ

    அருண் அண்ணா,,, நீங்கள் போடுற வீடியோவ நா எப்போவுமே மிஸ் பண்ண மாட்டேன் 💝💝💝💝💝

  • @சிவபாலன்வெங்கடேசன்

    சிறப்பு

  • @lakshmipathygokul3583
    @lakshmipathygokul3583 4 роки тому +2

    Nice work bro 💐 new information learnt today 🙏

  • @muthukumaran9243
    @muthukumaran9243 4 роки тому +1

    Neenga intha information la enga irunthu padikkiringa.... Pls enakkum sollunga

  • @s.sathishkumarsathishkumar7700
    @s.sathishkumarsathishkumar7700 4 роки тому

    அண்ணன் தம்பி போர் என்பது பாண்டிய அரசுக்கு விட்ட சாபம்.

  • @mahiramvevo
    @mahiramvevo 4 роки тому +2

    பண்டைய தமிழர் போர்கலைகள் போர் பயிற்சிகள் ஆயுதங்கள் போர் யுக்திகள் நுட்பங்கள் தலமை இப்படி ஒரு காணோளி பதிவிடுங்க

  • @gsmediathinkdifferent.3820
    @gsmediathinkdifferent.3820 4 роки тому +2

    அருமை

  • @shanmugamshan2459
    @shanmugamshan2459 4 роки тому +2

    Wonderful history brother!!! Thank you so much for all the information given by you. God bless you always. That's means Tamils were alpha race in these place.

    • @shanmugamshan2459
      @shanmugamshan2459 4 роки тому +1

      No wonder there are similarities between the locals and Tamils are still can been seen in culture, language, foods and so on. Actually this history is hidden from books in Malaysia. We youngsters are not being exposed to these history. Whereas we are being taught about Islam and after the Islam arrival in Malaysia in history subject In entire nation. It's kinda sad, all of our ancestor's greatness is been hidden...

  • @susheelkumarc9830
    @susheelkumarc9830 4 роки тому +5

    Y I never heard this in any school books..!

  • @aurokishore
    @aurokishore 4 роки тому +4

    Superb

  • @roslinepuspamary3672
    @roslinepuspamary3672 3 роки тому

    Thanks for this true info..

  • @SathishKumar-mi7wg
    @SathishKumar-mi7wg 4 роки тому

    Ethuvaraikum entha mathiri oru thagal Nan kettathu illa.rombha super thagaval

  • @Painthamil28
    @Painthamil28 3 роки тому

    நன்றி.

  • @rubhannareshwar7955
    @rubhannareshwar7955 4 роки тому

    இந்தத் தரவுகள் எங்கிருந்து கிடைத்தது என்று பதிவிடவும். நாங்களும் மேலும் படிக்க உதவியாக இருக்கும். நன்றி அண்ணா

    • @sathiskumar911
      @sathiskumar911 4 роки тому

      *George codes book indianized stars of southeast asia
      *normal history books on Pandya majapahit sinhasari Kedri kingdoms

  • @zootoozsanjay9434
    @zootoozsanjay9434 3 роки тому

    வியப்பாக உள்ளது

  • @SathishKumar-mi7wg
    @SathishKumar-mi7wg 4 роки тому

    Super thagaval bro

  • @DilipKumar-tq6nt
    @DilipKumar-tq6nt 4 роки тому

    Great job your continued effort is giving us more historical information. Thanks bro.

  • @Tmsview
    @Tmsview 8 місяців тому

    சூப்பர் 👍பாண்டியர்கள் குமரி கண்டம் ஆட்சி செய்த வரலாறு எம் சைவ தமிழர்களுக்கு பெருமை 👍

  • @manimass8447
    @manimass8447 4 роки тому +3

    Welcome bro....

  • @siddhurps
    @siddhurps 4 роки тому +9

    Bro waiting for 4.0

    • @alone_x337
      @alone_x337 4 роки тому

      What is 4.0?

    • @siddhurps
      @siddhurps 4 роки тому

      @@alone_x337 ponniyin selvan 4.0 series

  • @baskaranpongan6742
    @baskaranpongan6742 4 роки тому +1

    Tq bro for new history update.

  • @annakamumuthuramalingam8370
    @annakamumuthuramalingam8370 4 роки тому

    ப்ரோ சந்திரபானு அவர்களின் மகன் இளவரசன் இந்திரபானு பற்றி ஒரு காணொளி போடுங்கள்

  • @elangiyanjb5203
    @elangiyanjb5203 4 роки тому +11

    Ulagathil Ulla Tamilar ellam ondrinaiya vendum💪

  • @westmountain6290
    @westmountain6290 4 роки тому

    Arumai indru pudhiya varalaru therithukonden

  • @kknagarsenthil
    @kknagarsenthil 4 роки тому

    Nalla oru thogupu 🙏🙏

  • @prasanthmano3174
    @prasanthmano3174 4 роки тому +1

    super bro

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 роки тому

    Vera level content....!!

  • @ramkumarnehrusakthi7934
    @ramkumarnehrusakthi7934 4 роки тому

    அருமை 😊

  • @karthickkalidoss777
    @karthickkalidoss777 4 роки тому

    Gr8 information......

  • @prashanthravi3747
    @prashanthravi3747 4 роки тому

    Ungala thamizh perumai ongum 🙏

  • @jaideepkannan373
    @jaideepkannan373 4 роки тому +1

    Arun bro, today ponniyin Selvan episode varuma!!!

  • @guganarasu6862
    @guganarasu6862 4 роки тому

    Proud to being a tamilan

  • @selvakannan4117
    @selvakannan4117 4 роки тому +2

    Brother 🤝. Pallavar kingdom started who?

  • @gowthamm2024
    @gowthamm2024 4 роки тому +1

    Bro kochadaiyaan Ranadhira Pandiyan pathi pesuga bro please

  • @chamu4637
    @chamu4637 4 роки тому

    Sema info Arun..

  • @sshanmugam7602
    @sshanmugam7602 2 роки тому

    விஜயம் இப்ப எந்த நாடு அண்ணா

  • @பாயிரம்ஆயிரம்

    Unknown history. Good video. ☺

  • @archanaarchana1405
    @archanaarchana1405 4 роки тому +1

    Anna I saw u in todays balu orissa ayya meeting... You are doing good job anna...

  • @athisoffsec1694
    @athisoffsec1694 4 роки тому +1

    Bro ashoka Edhuku Tamil Nadu ah capture panala adhula oru video podunga

  • @calebjosva2417
    @calebjosva2417 4 роки тому +1

    Super

  • @praveenmoerthy6263
    @praveenmoerthy6263 4 роки тому +4

    Bro p.s next part bro

  • @girouddenhesan8909
    @girouddenhesan8909 4 роки тому +14

    Anna our Tamil kings rule Malaysia but how malay become the national language of Malaysia. The history that I study in Malaysia is not clear. The history in Malaysia say that Tamil people come as a slaves to Malaysia. ( one of yr fan from Malaysia 🇲🇾)

    • @SundayDisturbers
      @SundayDisturbers  4 роки тому +18

      Tamil went to Malaysia and settled before 2000 years itself bro. Let me check that history and update u

    • @girouddenhesan8909
      @girouddenhesan8909 4 роки тому +2

      @@SundayDisturbers thanks anna

    • @nithishrajan433
      @nithishrajan433 4 роки тому +2

      Same in Singapore

    • @girouddenhesan8909
      @girouddenhesan8909 4 роки тому

      @@nithishrajan433 but bro I thought Tamil is national language in Singapore .if I'm not mistaken

    • @kakibolamalaysia
      @kakibolamalaysia 4 роки тому +6

      Bro tamil came to malaya as workers in rubber estate... Kangani sistem...will allow British claim tamil nadu as their land because they rule us not ryte... Same goes there... Malaysia is malay people country... Yes we had ruled them.... But claiming Malaysia as tamilands lands is pathetic and not making any sense... And another information before 13 century Islam Malaysias and Indonesians were Hindus.... That's why there were kingdoms name linga and vijaya....

  • @yazhitamilgamer655
    @yazhitamilgamer655 2 роки тому

    Unga voice keka ma iruka mudiyala na.... 😞

  • @saransayantha8711
    @saransayantha8711 4 роки тому +2

    யாழ்ப்பாண ராஜ்ஜியம் பாண்டியர்களால் ஏற்படுத்தப்பட்டது.யாழ்பாண கடைசி மன்னன் சங்கிலியன்.

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 2 роки тому

    Very good

  • @vinothvino7557
    @vinothvino7557 4 роки тому

    கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய தற்போதைய தகவல் பதிவு செய்ய முடியுமா நண்பா???😊

  • @srinivasanmanikkam2019
    @srinivasanmanikkam2019 4 роки тому

    Pandaya Tamil mannargal veli nattu padai edupu sollunga

  • @tamizhkondan3209
    @tamizhkondan3209 4 роки тому +6

    Anna 4.0

  • @ksankarsankar7853
    @ksankarsankar7853 4 роки тому +5

    முதல் பதிவு

  • @jayalakshmi4372
    @jayalakshmi4372 4 роки тому

    Great info .bro

  • @rozinitv5160
    @rozinitv5160 4 роки тому +1

    லட்சங்கோடி நன்றிகள்

  • @shanjeevraj1564
    @shanjeevraj1564 4 роки тому +1

    Semma bro

  • @RameshRamesh-bv3wi
    @RameshRamesh-bv3wi 4 роки тому +1

    Super vedio bro

  • @KrishnaPrasad-vm4lb
    @KrishnaPrasad-vm4lb 4 роки тому +7

    PS 4 next episode eppa varom

    • @rathees5343
      @rathees5343 4 роки тому

      Ps 4 rha playstation 4 rha !

  • @blackpumpkin206
    @blackpumpkin206 2 роки тому

    சோழ பேரரசை வீழ்த்திய பாண்டிய மன்னன் பற்றி சொல்லுங்கள்

  • @b_shyam_sundar
    @b_shyam_sundar 4 роки тому

    Anna saantrugal enga irunthu Anna edukringa ? Super ah irruku nu .. intha maari Nariya videos pannunga Anna ♥️😊

  • @gnanaganesh5937
    @gnanaganesh5937 3 роки тому

    The Persian historian Abdulla Wassaf of Shiraz describes the country under Kulasekaran as the most agreeable abode on earth and the most pleasant quarter of the world. தமிழுக்கும் தமிழர்களுக்கும் இது பெருமை .

  • @tamilanseval5168
    @tamilanseval5168 2 роки тому

    Indrum engal inathai sarnthavargal newzelend la vaalnthu varaukirarkal athai patriya thelivana kaanoli vendum

  • @MJWaves11
    @MJWaves11 4 роки тому +1

    Anna jain ramayana la sita vaa ravanan ooda ponnu nu soldrangalae atha pathhi konjam thelivu paduthunga Anna.

  • @Arunkumar-ub4hc
    @Arunkumar-ub4hc 4 роки тому +1

    No one replace Rajendra cholar....not much impressed like Rajendrar

  • @selva008
    @selva008 4 роки тому

    Hi sir,
    Corona ikku medicine...
    Pogar eluthiya padalgal ...
    no.899 start padal la research pannuga

  • @annaraj1982
    @annaraj1982 4 роки тому

    good info !!!

  • @pechimuthu.j7953
    @pechimuthu.j7953 4 роки тому +7

    மூன்று உலகத்தையும் பாண்டியன்(ராவணன்) ஆண்டவன்.

  • @vetriselvan6188
    @vetriselvan6188 4 роки тому +2

    Endha endha saamrajayam ippa adhu enna perla azhaikapadhu sonningana innum thelivaa irrukum.

  • @aurokishore
    @aurokishore 4 роки тому +2

    Amazing

  • @selva008
    @selva008 4 роки тому

    Hi sir,
    Corona ikku medicine...
    Pogar eluthiya padalgal ...
    A/C 899 padal la research pannuga

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 2 роки тому

    ஆரியர்கள் naadoadikal வடக்கில் இருந்து வந்தவர்கள் engiroam ஆனால் எப்படி singachchaari சாம்ராஜ்யம் ஸ்ரீ vijayaa சாம்ராஜ்யம் ஜெயவர்தன என்று vadamozhi peyarkalaagavea வருகிறதே குழப்பம் அருண் brother please thankyou

  • @partibenalkaramsingh2094
    @partibenalkaramsingh2094 4 роки тому +2

    Tamilanum ..tamilanum sandai potukonde...sonthe rajiyethey ye ellethu vittan...
    Ottrumay kolvom olege tamilanage🙏

  • @chennaiinteriordesign4094
    @chennaiinteriordesign4094 4 роки тому +1

    அருண் அவர்களே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்து ஒரு கதை:
    பொன்னியின் செல்வன் 4-0போல