தீபாவளிக்கு என்னுடைய சம்பளத்தில் shopping paniyachu

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 92

  • @muthukumara1925
    @muthukumara1925 3 місяці тому +28

    மற்றவர்கள் போல சேலை அதிகமாக எடுக்காமல்.சாதரானமாக எடுத்து ரொம்ப மகிழ்ச்சி தோழி 😊😊😊😊😊

  • @sureshv6900
    @sureshv6900 3 дні тому

    Super🌹

  • @sathishr6046
    @sathishr6046 3 місяці тому +8

    அன்புத் தங்கைக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @sakthiat
    @sakthiat 2 місяці тому +1

    This feels so good. Wishes and prayers for you and your family. Stay humble and content as always.

  • @appaloelevens9130
    @appaloelevens9130 3 місяці тому +4

    தீபாவளி வாழ்த்துக்கள் மகளே

  • @Madrashomie
    @Madrashomie 3 місяці тому +12

    Romba pidichurukkuma... Enna pakura mathiriyea erukku lifestyle change aaga chance kidachum nenga maarama erukurathu cute❤.... Enakku romba connected ah erukku thangam❤

  • @muthaiasamymuthaia1234
    @muthaiasamymuthaia1234 2 місяці тому +1

    இரண்டாவது சேலை சூப்பர்மா அட்வான்ஸ் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஆல் பேமிலி

  • @Malboro21
    @Malboro21 3 місяці тому +2

    Ungalluku blue colour saree super ahh iruku❤

  • @geethaarunachalam7593
    @geethaarunachalam7593 3 місяці тому +2

    Super pappa, nee enga akka ponnu pola iruppa unna enakku rombha pidikkum 🥰

  • @K.PurusothKpurusoth
    @K.PurusothKpurusoth 3 місяці тому +9

    நீங்க எடுத்த சேலைல கத்திரி பூ கலர் சேலை நல்லா இருக்குங்க உங்களுக்கு

  • @kanagarajsubramaniam6456
    @kanagarajsubramaniam6456 3 місяці тому +2

    Wow fantastic 🎉🎉🎉👌👌👌

  • @PandiduraiVairavan
    @PandiduraiVairavan 3 місяці тому +1

    அம்மா, தங்கச்சி க் குவாழ்த்துக்கள்🎉.

  • @balajik7970
    @balajik7970 2 місяці тому +1

    I earnestly wish a lot of good things for you and your family. May you always have the best in life.

  • @ajithr8695
    @ajithr8695 2 місяці тому +1

    Your saree super

  • @VinaykDinesh-td6yx
    @VinaykDinesh-td6yx 3 місяці тому +2

    nega covai ponu nenaichta unga vivasayam pantra video nalla iruku 👌👌

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 3 місяці тому +2

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    இனிய தீபாவளி வாழ்த்துகள்.
    🌹💞💞💓💝❤️‍🔥❤️‍🔥👍👍

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 3 місяці тому +2

    வாழ்த்துக்கள் ❤❤ அம்மா பொண்ணு 🎉🎉

  • @Ramesh-xo1ln
    @Ramesh-xo1ln 3 місяці тому +2

    Super 👍🏼👍🏼

  • @karthikumar3854
    @karthikumar3854 3 місяці тому +4

    பழனி மந்திரி சில்க்ஸ் கடை🎉🎉🎉

  • @SPKChandru
    @SPKChandru 3 місяці тому +1

    Papu enjoy family video nice 🎉

  • @MithunKumar-pj9oh
    @MithunKumar-pj9oh 3 місяці тому +1

    Hi madhavi advance Happy Deepavali🎉🎉

  • @bharathikannan262
    @bharathikannan262 3 місяці тому +1

    Super Sisyyyy ❤

  • @kumaranpdkumaran8111
    @kumaranpdkumaran8111 3 місяці тому +1

    வாழ்த்துக்கள்

  • @mysivasiva.8832
    @mysivasiva.8832 3 місяці тому +1

    Advance Happy Diwali sister 🎉🎉🎉

  • @murugeshanvidhyasri9507
    @murugeshanvidhyasri9507 3 місяці тому +2

    Super sister

  • @manickam3792
    @manickam3792 3 місяці тому +1

    Nalla irukku ❤❤

  • @rajmohan7410
    @rajmohan7410 3 місяці тому +1

    Happy celebrations for Deepawali

  • @Dharmalingam85
    @Dharmalingam85 3 місяці тому +2

    தங்கச்சி நல்லா இருக்கீங்களா

  • @ranganathan474
    @ranganathan474 3 місяці тому +3

    Hand loom saree vangi kattunga ❤❤❤

  • @Riya-bg8ec7id1v
    @Riya-bg8ec7id1v 3 місяці тому +1

    Super sis ❤❤❤

  • @divyaghosh9662
    @divyaghosh9662 3 місяці тому +1

    Super ❤

  • @SureshS-y4p
    @SureshS-y4p 3 місяці тому +1

    I like your videos ❤

  • @manivasu5689
    @manivasu5689 3 місяці тому +1

    Super sister enjoy🎉🎉🎉🎉

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 3 місяці тому +1

    Hai sis, entha company la wrk panrega sis..

  • @Imkathir1000
    @Imkathir1000 Місяць тому +2

    IT la unga salary? Evlo

  • @BhimaSekar-007
    @BhimaSekar-007 3 місяці тому +1

    Happy diwali sister

  • @karthickv2108
    @karthickv2108 3 місяці тому +2

    Happy depavali 🎉 aga

  • @thamaraikannans5499
    @thamaraikannans5499 3 місяці тому +1

    ❤️‍🔥✨🤩

  • @jothiking7156
    @jothiking7156 3 місяці тому +1

    I love you thangam

  • @sureshsree3068
    @sureshsree3068 3 місяці тому +1

    Congress sis unka oru name yenna unkaluku blue saree👌

  • @madhusoodhanan7521
    @madhusoodhanan7521 3 місяці тому +1

    Your native?

  • @sindhiya686
    @sindhiya686 3 місяці тому +2

    IT work epdi join paninga atha pathi full video podunga sis

  • @vickyvtm65
    @vickyvtm65 3 місяці тому +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sakthivelksakthivel3730
    @sakthivelksakthivel3730 3 місяці тому +1

    Hi enatha ooru nga sister

  • @jothiking7156
    @jothiking7156 3 місяці тому

    Love you chellam ❤❤❤❤❤❤

  • @thangadhurai4541
    @thangadhurai4541 3 місяці тому +1

    Akka neega Palani la entha ooru nanum Palani la tha irukan

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 3 місяці тому +2

    Unga urula vivasaya nilam eakar enna vilai
    Nilam இருந்தால் சொல்லுங்கள்

  • @selvap3587
    @selvap3587 3 місяці тому +9

    நீங்க நீங்க எந்த ஊரு அக்கா இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • @NaguVP
    @NaguVP 3 місяці тому +2

    Cutee 😉🤗

  • @mathumathi9329
    @mathumathi9329 2 місяці тому +1

    Unga native yethu sister

  • @Subramanian-m4q
    @Subramanian-m4q 3 місяці тому +1

    Sister Neenah enthalpy ooru

  • @35nithyasri15
    @35nithyasri15 3 місяці тому +4

    IT kku poratha pathi solranu sonninga please full video podunga la

  • @musictamil875
    @musictamil875 3 місяці тому +1

    Salem District ah neenga

  • @nandhustricks
    @nandhustricks 3 місяці тому +1

    sis neenga palani la endha ooru neenga

  • @sivasankaran2705
    @sivasankaran2705 3 місяці тому +1

    👌🏼👌🏼✨✨✨

  • @shamilit1612
    @shamilit1612 3 місяці тому +1

    ❤❤❤

  • @stalinnaga5008
    @stalinnaga5008 3 місяці тому +2

    Hii sis, Ennoda sis um bangalore pa java fullstack development course recent ahh complete pannirukanga, native dindigul.. Job paathutrukom.. Ungalala help panna mudinja pannunga unga office la requirements pona refer pannunga plzz.. Neenga epdi it la join panninga. Atha oru video ahh podjnga

  • @varatharajpandi5986
    @varatharajpandi5986 3 місяці тому +2

    Elampillai சாரீஸ் ஒரு வீடியோ podunga இப்படிக்கு subscribepar

  • @MahendranGanesan-k5e
    @MahendranGanesan-k5e 3 місяці тому +1

    Hi madhavi....

  • @NaveenKumar-cm5ym
    @NaveenKumar-cm5ym 3 місяці тому +1

    Hi super akka 🎉 happy diwali 🎇🪔 akka 🥰

  • @tamilgeetha5610
    @tamilgeetha5610 3 місяці тому +1

    Sis unga office la vecancy irutha solunga.

  • @badboyrajesh1069
    @badboyrajesh1069 2 місяці тому +1

    பழனி ழ நீங்கள் எந்த ஊரு

    • @badboyrajesh1069
      @badboyrajesh1069 2 місяці тому

      பழனி ழ எங்க correct ta sollunga

  • @VasanthiLoganathan-e1q
    @VasanthiLoganathan-e1q 3 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @KAIPULLA-sk9qx
    @KAIPULLA-sk9qx 3 місяці тому +1

    🐬

  • @AGNES-uc6te
    @AGNES-uc6te 2 місяці тому +1

    Lens parthu பேசதிங்க display parthu peasunga

  • @BrabuV-pm2ec
    @BrabuV-pm2ec 3 місяці тому +3

    ஓ நம்ம ஏரியா பொண்ணு தானா நீங்க கன்று குட்டிக்கு பெயர் வைக்கும் போதே நினைத்தேன் நல்லதங்காள் ஓடைக்கு பக்கத்தில் தான் உங்கள் ஊர் அல்லது தோட்டம் இருக்கும் எதிர்பாராத விதமாக ஒரு சில வீடியோக்களை பார்த்தேன் நானும் நான்கைந்து கமெண்ட் பண்ணி இருந்தேன் இரண்டு மூன்று கமெண்டுக்கு பதில் வந்தது இரண்டு கமெண்ட் களுக்கு பதில் வரவில்லை அதனால் வீடியோ பார்க்க விரும்புவதில்லை இப்பொழுது கூட தென்னாப்பிரிக்கா பங்களாதேஷ் மேட்ச் ஹைலைட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன் எதார்த்தமாக மேலே தள்ளும்போது உங்கள் வீடியோ வந்தது வீடியோவும் பார்த்தேன் நான் நேசிக்கும் தமிழ் மீது ஆணையாக கூறுகிறேன் இன்று தான் உங்கள் வீடியோவுக்கு லைக்கும் பண்ணினேன்

  • @Shanth-l6i
    @Shanth-l6i 3 місяці тому +1

    Mathiri silks promotion ah😂

  • @sarantnpsc2637
    @sarantnpsc2637 3 місяці тому +1

    Yentha urukka neenga please reply ka

  • @sss-qw3gm
    @sss-qw3gm 3 місяці тому +1

    Kalai unga chithi ah

  • @rkvelu3681
    @rkvelu3681 3 місяці тому +3

    Night up load பண்ணி ஏம்மா remove பண்ணிட்டுங்க

    • @UzhavanMagal
      @UzhavanMagal  3 місяці тому

      Add panirutha bgm ku copy right iruthuchuga atha delete panita

  • @DHemamalini
    @DHemamalini 3 місяці тому

    Papa pottu vai ma

  • @Dhanurakki
    @Dhanurakki 3 місяці тому

    Atha oru akka née ga palani ya Ella vera oru ra

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 3 місяці тому

    உனக்கு என்ன பா.....
    😢😢😢

  • @gangadharanm4413
    @gangadharanm4413 3 місяці тому

    அருமை

  • @rajubhai-f4i3p
    @rajubhai-f4i3p 3 місяці тому +5

    வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாளில் பணம் வந்ததும் தன்னுடைய தாய் மொழியை உங்களைப் போன்று சில பேர் கலப்படம் கலந்து பேசுகின்றனர் அது தன் தாயை வன்புணர்வு செய்ததற்கு சமம் 😔

    • @BrabuV-pm2ec
      @BrabuV-pm2ec 3 місяці тому +7

      @@rajubhai-f4i3p அந்தப் பொன்னாவது கலப்படம் கலந்த தமிழில் பேசுவதை கேட்டு பெருமைப்படுங்கள் பல பேர் தாய் மொழியை அறவே மறந்து விட்டார்கள் அவர்களை

    • @giri6
      @giri6 3 місяці тому +8

      இப்படி மணம் நோகும் அளவுக்கு விமர்சனம் தேவை அற்றது. மணதலவில் நீங்கள் மிக சிரியவர்

    • @rajubhai-f4i3p
      @rajubhai-f4i3p 3 місяці тому +2

      @@giri6 எனக்கு எந்த அளவுக்கு வலித்திருக்கும் என் மொழியுடன் வேறு மொழி கலக்கும் போது வலித்ததால் இந்த உண்மைய சொல்லவேண்டிய நிலை தாய்மொழியை விட்டுட்டு மறந்து வாழுற நீங்க பெரியவர் தான் ❤️

    • @giri6
      @giri6 3 місяці тому

      @@rajubhai-f4i3p விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை உங்களுக்கு. மேலும் நான் என் தாய் மொழியை மறந்து வாழ்கிறேன் என்று நீங்கள் எதை வைத்து கூறுகிறீர்கள். அப்படி நீங்கள் நினைத்தாள் தாங்கள் கூறியது போல நான் பெரியவன். நாம் பேசுவதை அடுத்தவர் புரிந்துக்கொள்ளத்தான் மொழி என்பது. தூய தமிழில் மட்டும் உரையாட வேண்டும் இல்லையென்றால் மொழி மறந்தவர் என்று அர்த்தம் கொள்ள கூடாது. பிற்போக்கு தனமாகவும் யோசித்து உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளவும் வேண்டாம் நண்பரே. குறைகளை விடுத்து நிறைகளை போற்றுங்கள்.

    • @varsha016
      @varsha016 Місяць тому

      Ean intha கேவலமான puthi? அடுத்தவங்க மனம் நோகாமல் பேச பழகுங்க

  • @madhanmani1046
    @madhanmani1046 3 місяці тому

  • @santhiandavan9270
    @santhiandavan9270 3 місяці тому

  • @rajesh-hy4nx
    @rajesh-hy4nx 2 місяці тому