4.55 - 5.05 Exactly . When I was younger, I couldn’t afford to buy fireworks for Diwali, and it felt like something special was missing. Now, I can afford them, but the excitement just isn’t the same. Life has a way of shifting what matters to us. What once felt important now seems less so.🙂
வணக்கம் பாப்பா நான் உங்களுடைய புது subscriber உங்களுடைய எல்லா வீடியோ வை நான் பார்த்து வருகிறேன் மிகவும் அழகாக உள்ளது இயற்கை கொஞ்சும் எழில் மிகு அழகான உங்கள் ஊர் உங்கள் ஊரின் பெயர்
அம்மா நீங்க எந்த ஊரு பாப்பா நிறைய நல்ல விஷயங்களை சொல்றீங்க உங்க கூட போன்ல பேச முடியுமா எங்க ஊரு ஊட்டி மேட்டுப்பாளையம் அம்மாவ கேட்டதா சொல்லுங்க எங்க அம்மாவை பார்த்த போலவே இருக்கு உங்க போன் நம்பர் குடுங்க இல்ல நீங்களாவது பேசு பாப்பா
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு அடை காக்கிற கோழியப் போலவே இந்த கூட்டைக் காப்பது யாருங்க அழகான அம்மனப் போலவே இங்க அப்பத்தாவப் பாருங்க ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலத்தான் சுத்துறான் வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான் பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம் பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் (ஆயிரம்..) வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு வீரமான வம்சத்தாளு இவங்களப் போல யாரு சித்தப்பாவின் மீசையைப் பார்த்தா சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும் சித்தியோட மீன் குழம்புக்கு மொத்த குடும்பம் அடங்கும் கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டிதானே எறிவாங்க திருட்டுபயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின் அவுப்பாங்க காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான் நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான் சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம் வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பையே தாண்டலாம் (ஆயிரம்..) சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஓடுதொரு ஆறு ஆறு ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சொல்லும் தாத்தாவோட பேரு வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பும்பாது வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான் கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான் ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம் வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம் (ஆயிரம்..) கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான் போட்டுட்டா போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டா பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம் பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
உங்க செய்தி ஓடை மிக அருமையா இருக்கு. எளிய பின்னணியிலிருந்து முன்னேறி வரும் இளைய பெண்மணி. தமிழை இன்னும் செம்மையாகப் பேசலாம். ஆங்கிலம் கலவாமல்... Happy ஆனாங்க... மகிழ்ச்சியானாங்க.. ஏன் நல்லாவே பேசுங்க. allowed கிடையாது. check பண்ணாங்க.... அனுமதி, சரிபார்க்கறாங்க. open ல close பண்ணி.. திறந்தா...மூடுனாங்க... useful - பயனுள்ளதா. force பண்ணா... உங்கள் தமிழை அடுத்த தலைமுறை நம்பியிருக்குமா. simple - எளிமையா
உங்களுடைய வாழ்க்கை எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது ஆக்கா 🥰🤗💙
Entha papa vu ,appo kutty papa va um yarukellam rompa pudikum
Daily happy in family.... Already daily Deepavali ji..... Per week 1time we spent Love and happy with family.... It's always good for life ❤❤❤
4.55 - 5.05 Exactly .
When I was younger, I couldn’t afford to buy fireworks for Diwali, and it felt like something special was missing. Now, I can afford them, but the excitement just isn’t the same. Life has a way of shifting what matters to us. What once felt important now seems less so.🙂
Correct ✅
Thangoo da sami neega... ❤❤❤Happy diwali sami... ❤❤❤
Thank you ❤
எளிமையான இனிமையான மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் மயிலு...
நன்றி🙏
அருமை அருமை பழைய நினைவுகளோடு பகிர்ந்தமைக்கு நன்றி குட்டிமா
வணக்கம் பாப்பா நான் உங்களுடைய புது subscriber உங்களுடைய எல்லா வீடியோ வை நான் பார்த்து வருகிறேன் மிகவும் அழகாக உள்ளது இயற்கை கொஞ்சும் எழில் மிகு அழகான உங்கள் ஊர் உங்கள் ஊரின் பெயர்
மிக்க நன்றி🙏
Belated happy diwali 🎇🪔
4:55 - 5:10 true
Let's celebrate the festival of lights, Happy Diwali 🙂👍🪔🎉🎇
வாழ்த்துகள்
Nithanama azhaga pesurenga.... Super dr❤
❤
3:49- 3:59 avaru, ivaru..
mariyatha athigama iruku🤩
4:25 flowla 'solitaanunga'nu solitinga..🤩
😅😅😅
Arumai da thangachi valthukkal❤❤❤
Thank you🙏
🙌
Superb family... always be happy....
Happy Diwali ma 🎇🪔
Poruppanna pillaigal ☺️
Thank you
Great family to see ❤❤❤ love from pollachi
Super sister 👌👌💐
Sister unga oor ethu . Video organika nalla irukku. Frm kerala
நா வெளியூர்ல இருக்கேன் உங்களமாறி கொண்டாடுரவுங்கள பாக்கிறப்போ எனக்கும் கொண்டாடுன சந்தோஷ்ம் கிடைக்குது
எல்லாமே மாறும்
Kalipatti la enga thottam@@UzhavanMagal
Diwali valthukal
🙏👌❣️
அருமை 🥰
❤❤❤❤❤ சூப்பர்
Recently addict unga vedio ku
Akka neega palani la Atha ooru
Super❤
Recently addict akka unga video ku ❤
Thank you
Nee entha ooru ma
எநத ஊர் யா
Palani la enda place da pls reply malliga amma yaaru na unga amma va paata maathiri yae iruku ata kekarae enda uurunu pls reply panunga
Thambi friend oda amma
Akka neenga epdi job join paninganu oru video podunga pls pls
Sure will post soon
அம்மா நீங்க எந்த ஊரு பாப்பா நிறைய நல்ல விஷயங்களை சொல்றீங்க உங்க கூட போன்ல பேச முடியுமா எங்க ஊரு ஊட்டி மேட்டுப்பாளையம் அம்மாவ கேட்டதா சொல்லுங்க எங்க அம்மாவை பார்த்த போலவே இருக்கு உங்க போன் நம்பர் குடுங்க இல்ல நீங்களாவது பேசு பாப்பா
❤
❤❤❤😊
❤❤❤
⚜️🦚🐓✡️🌺🌺🌺
Nanum palani ku near tha da
Thambi atha collage
Akka IT la eppadi place aaninga akka
Will post the video soon
From Sri Lanka
Clg la enna degree padichega eppadi IT join pannega
Will soon post the video
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மனப் போலவே
இங்க அப்பத்தாவப் பாருங்க
ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலத்தான் சுத்துறான்
வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்
பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
(ஆயிரம்..)
வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு இவங்களப் போல யாரு
சித்தப்பாவின் மீசையைப் பார்த்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் குழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்
கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டிதானே எறிவாங்க
திருட்டுபயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின் அவுப்பாங்க
காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்
சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்
வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பையே தாண்டலாம்
(ஆயிரம்..)
சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஓடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு
சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சொல்லும் தாத்தாவோட பேரு
வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பும்பாது
வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு
ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான்
கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்
ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்
வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம்
(ஆயிரம்..)
கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டா போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டா
பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
❤❤
Mobile 📱 phone மலை மேல கொண்டு போக allow pannula சொல்லுறீங்க 🤔Kovil malai Mela irukura Om muruga board mattum yepadi photo yeduthainga madhu??? 😅
Munna yedutha pic ga
@UzhavanMagal k
2:45 thatha smile❤️🥹🥹
❤❤❤
Papa nenga entha place
Near to palani ga
@@UzhavanMagal apdiye veetu address kudunga papa please 😂😂
Ungaluku appa ellaiya
உங்க செய்தி ஓடை மிக அருமையா இருக்கு. எளிய பின்னணியிலிருந்து முன்னேறி வரும் இளைய பெண்மணி. தமிழை இன்னும் செம்மையாகப் பேசலாம். ஆங்கிலம் கலவாமல்... Happy ஆனாங்க... மகிழ்ச்சியானாங்க.. ஏன் நல்லாவே பேசுங்க. allowed கிடையாது. check பண்ணாங்க.... அனுமதி, சரிபார்க்கறாங்க. open ல close பண்ணி.. திறந்தா...மூடுனாங்க... useful - பயனுள்ளதா. force பண்ணா... உங்கள் தமிழை அடுத்த தலைமுறை நம்பியிருக்குமா. simple - எளிமையா
முயற்சி செய்கிறேன்
என்ன மா 5 நிமிசம் விடியோ போட்டா எப்படி மா .......
😂😂😂😂😂😂😂😂
10 mins video edit pana mudila ga phone la mudincha varaikum try pantra neriya shoot pana
@@UzhavanMagal mm ok ...
உங்க ஊர் பழனினிகளா
ஆமாங்க
@UzhavanMagal நல்ல இடம் க.வாழ்த்துக்கள்
Hi thangapulla saptiya 💚💚
வாழ்க பல்லாண்டு
❤❤
❤❤
❤❤
❤❤❤
❤❤❤
❤❤