அப்படியானால், நற்கருணையில் பங்கேற்ற பிறகு பாவம் செய்வது ஏன்? மதுபானம், துன்மார்க்கம் என வாழ்ந்துவிட்டு, நற்கருணையில் பங்கேற்பது பாவமாகத் தெரியவில்லையா? இயேசு கிறிஸ்து ஒருவரே பாவத்தை மன்னிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியாதா? அவர்தான் நமக்காக சிலுவையில் பிராயச்சித்தம் (பரிகாரம்) செய்தார்; அவர் மட்டுமே நம்மை மன்னித்து, ஏற்றுக்கொள்ள முடியும். முன்பு பாவ மன்னிப்பு சீட்டு விற்றதினால்தான், மார்டின் லூதர் போன்றவர்கள் அதை தட்டிக் கேட்க நேர்ந்தது! இத்தனை நூற்றாண்டுகள் ஆன பின்னும் இன்னும் மனம் திரும்பாமல் இருக்கிறீர்களே! மனம் திரும்புங்கள்; இயேசு கிறிஸ்துவிடம் உங்கள் வேண்டுதல்களை கூறுங்கள்!
அய்யா இயேசப்பா என்றும் உம்மையே நம்பி வாழும் உலக மக்கள் அனைவரையும் நீர் உம் பாதத்தில் அரவணைத்து காத்துக்கொள்ளும். உம்மை விட்டு விலகாது உம் பாதமே கதி என எல்லா மக்களையும் கொண்டு வந்து சேர அருள் புரியும். ஆமென்.
நற்கருணை நாதரே நீவீர் உயிருள்ள கடவுள் என்பதை எல்லாவிதத்திலும் நிருபித்து வருகிறீர் இறைவா உம்மை ஆராதிக்கிறேன் உம்மை விட்டு விலகி செல்லும் என் சகோதரன் அருள் ஜோதி உள்பட விலகிசென்ற உம் பிள்ளைகள் அனைவரையும் மீண்டும் திரும்பி வர உம் இரக்கத்தால் நிரப்பும் உம்மை விட்டு ஒருபோதும் எங்களை பிரிய விடாதேயும் இறைவா உம் தயவால் நலம் பெற்றுஇன்று நன்கு நடக்கின்றேன் இறைவா நன்றி நன்றி நன்றி
நற்கருணை ஆண்டவரே அப்பா எந்த தங்கு தடை இன்றி government job கிடைக்கனும் இயேசு ராஜோ இயேசுவின் திருஇருதயமே எனது நம்பிக்கையை உமது பெயரில் வைக்கின்றேன் amen
Jesus. Our. Family. All. Blessed. Amen. I. Love. You. Jesus. For. My brother my. Kanisha. My. Robin. Joys. Jaky bless us. To. All go too way. ,lmprove all. Ammen
நற்கருணில் உள்ள தேவன் உண்மையான உயிர் உள்ள தேவன் இதை என் தசை என்னும் தேவன் உயிருள்ள தசை உணர்ந்து இருக்கிற நாங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🔺வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். யோவா 1:14 இப்பொழுது புதிய ஏவா, "இதோ! இவரே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவர்; ஆண்டவளிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவர் ஆண்டவர் என்று அழைக்கப்படுவார்" என்றார். _அன்னை மரியா 💠இதைத்தான் கத்தோலிக்கம் உருவத்தில் வந்தவர்களை உருவகத்தில் போதிக்கிறது. பழைய வேதத்தையும் புதிய வேதத்தையும் குழப்பிக்கொள்ளும் சாத்தானுக்கு இது புரியாது.
நான் தஞ்சை, கோவிலுக்கு 500 மீட்டர் தூரம்தான் வீடு. நேரடியாக பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, உண்மையான நிகழ்வு அதிலும் இயேசுவின் முகம் மிகவும் சோர்ந்து போய் இருந்தது ! இப்போது நினைத்தாலும் என் உடல் சிலிர்த்து விடுகிறேன்!
ஆமென் அப்பா எங்களை மன்னியும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏 ✝️ 🙏
நற்கருணையில் இருப்பவர்..உண்மையான உயிருள்ள இயேசுதான்......தேவாதி தேவனே...இயேசு கிறிஸ்துவே போற்றி.போற்றி.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
அப்படியானால், நற்கருணையில் பங்கேற்ற பிறகு பாவம் செய்வது ஏன்?
மதுபானம், துன்மார்க்கம் என வாழ்ந்துவிட்டு, நற்கருணையில் பங்கேற்பது பாவமாகத் தெரியவில்லையா?
இயேசு கிறிஸ்து ஒருவரே பாவத்தை மன்னிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியாதா?
அவர்தான் நமக்காக சிலுவையில் பிராயச்சித்தம் (பரிகாரம்) செய்தார்; அவர் மட்டுமே நம்மை மன்னித்து, ஏற்றுக்கொள்ள முடியும்.
முன்பு பாவ மன்னிப்பு சீட்டு விற்றதினால்தான், மார்டின் லூதர் போன்றவர்கள் அதை தட்டிக் கேட்க நேர்ந்தது!
இத்தனை நூற்றாண்டுகள் ஆன பின்னும் இன்னும் மனம் திரும்பாமல் இருக்கிறீர்களே!
மனம் திரும்புங்கள்;
இயேசு கிறிஸ்துவிடம் உங்கள் வேண்டுதல்களை கூறுங்கள்!
Amen
ஆமென்
Amen
ஆமென் 🙏🏻🙏🏻
இயேசப்பா அற்புதங்களில் தேவன்.அவரே அனைத்துமானவர்.அல்லேலூயா.
இயேசுவே என்னை காப்பாற்றுங்கள்❤❤❤
நற்கருணை ஆண்டவரே போற்றி! Praise the lord.
உண்மையின் தேவனே வாழ்க வாழ்க தூய தேவனே வாழ்க வாழ்க
அய்யா இயேசப்பா என்றும் உம்மையே நம்பி வாழும் உலக மக்கள் அனைவரையும் நீர் உம் பாதத்தில் அரவணைத்து காத்துக்கொள்ளும்.
உம்மை விட்டு விலகாது உம் பாதமே கதி என எல்லா மக்களையும் கொண்டு வந்து சேர அருள் புரியும். ஆமென்.
துதிகன மகிமை மும் மாட்சிமை மும் என்றென்றும் உமக்கு உரியதே இயேசப்பா
நற்கருணை ஆண்டவரே நீரே வல்லமை நிறைந்தவர் எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் என் பிள்ளைகள் நல்ல மனமாற்றத்தை தரும் குடும்பம் கடன் தீரும்
அன்பின் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா என்றும் எம்முடன் இருந்து பாதுகாத்து வழி நடத்தும் ஆமேன்
நீரே உயிருள்ள தேவன் ..🙏🙏🙏
நற்கருணையில் பங்கு பெறும் ஒவ்வொருவருடைய வாழ்வும் வெண்மை நிறம் ஆகும் அற்புதம் நடக்கணுமே
அன்பின் ஒப்பற்ற சாட்சியாய் அனுதினமும் திவ்விய நற்கருணையில் வாழும் எங்கள் இயேசு ஆண்டவரே நீரே உயிருள்ள தெய்வம்🙏🙏🙏🙏🙏
அவர் வாழ்வோரின் கடவுள் ஒரே உயிருள்ள ஒரே தேவன் இயேசு கிறிஸ்து மட்டுமே
இயேசு உயிரோடு நற்கணையில் இருக்கிறார் என்பதை விசுவசிக்கின்றேன்
இயேசு கிறிஸ்துவே நம்முடைய உயிர் உள்ள தெய்வம் 🙏 நம்மோடு வாழும் தெய்வம் 🙏🙏🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
இயேசுவே நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ வைங்க அப்பா.
கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.
Trust in the Lord Brother. You will experience a miracle v soon
Neenga ungal manaiviyidam pesunga pesi theerkatha visayam oneum illai Jesus will help you
நற்கருணை நாதரே நீவீர் உயிருள்ள கடவுள் என்பதை எல்லாவிதத்திலும் நிருபித்து வருகிறீர் இறைவா உம்மை ஆராதிக்கிறேன் உம்மை விட்டு விலகி செல்லும் என் சகோதரன் அருள் ஜோதி உள்பட விலகிசென்ற உம் பிள்ளைகள் அனைவரையும் மீண்டும் திரும்பி வர உம் இரக்கத்தால் நிரப்பும் உம்மை விட்டு ஒருபோதும் எங்களை பிரிய விடாதேயும் இறைவா உம் தயவால் நலம் பெற்றுஇன்று நன்கு நடக்கின்றேன் இறைவா நன்றி நன்றி நன்றி
Bible read pls
ஆமென் அல்லேலூயா
, இயேசுவின் இரத்தம் ஜெபம்.
நீரே உண்மையான தெய்வம்.ஆமென்
நற்கருணை இயேசுவின் உடல்
நற்கருணை நாதரே இயேசு ஆண்டவரே உம்மை போற்றி புகழ்ந்து ஆராதித்து நன்றி கூறுகிறேன் சுவாமி ❤
நன்றி அம்மா
நீரே உயிருள்ள ஆண்டவர்
Prasie The Lord Jesus Amen Jesus 🙏🙏🙏🙏🙏🌹🕯️✝️🕯️🌹🛐🛐🛐🛐🛐
நற்கருணையில் உண்மையாகவே இருக்கிறார் அன்பான இரக்கம் பொழியும் ஆண்டவர் இயேசுகிறிஸ்து.
Praise to Lord
Jesus christ..🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
அன்பு ஆண்டவரே உயிருள்ள வாழும் தெய்வம் நீர் மட்டுமே. எப்போதும் எங்கள் அனைவரையும் பாதுகாத்து வழிநடத்தி அருளும். ஆமென்
Amen ad Jesus is my best friend ❤ and my father and my mother Jesus only heels all people wound
nam thevan eruthi pariyantham nammodu vaalkinraar thanks pa naankal thanithuvidapadavillai enpathatku saanru
இயேசுவே ஆண்டவரே ஸ்தோத்திரம் இயேசுவே
நற்கருணை ஆண்டவரே அப்பா எந்த தங்கு தடை இன்றி government job கிடைக்கனும் இயேசு ராஜோ இயேசுவின் திருஇருதயமே எனது நம்பிக்கையை உமது பெயரில் வைக்கின்றேன் amen
Glory to Jesus
நான் தஞ்சாவூர் தான் இது நடந்தது உண்மை தான் மரியே வாழ்க ❤️ வாழ்க மரியே ❤️ இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி ❤️
Jesus I trust in you ❤
God bless you brother
நற்கருனை நாதருக்கு ஆராதனை
Bible read pls
Jesus. Our. Family. All. Blessed. Amen. I. Love. You. Jesus. For. My brother my. Kanisha. My. Robin. Joys. Jaky bless us. To. All go too way. ,lmprove all. Ammen
நற்கருணில் உள்ள தேவன் உண்மையான உயிர் உள்ள தேவன் இதை என் தசை என்னும் தேவன் உயிருள்ள தசை உணர்ந்து இருக்கிற நாங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
I was blessed since I had seen this eucharistic Miracle directly 🙏🙏🙏. Praise the lord Jesus Christ 🙏
U blessed bro...❤️
Amen hallelujah Amen
Uyirulla appave amen nanri appa
Everything he is sacrifice and crucifixion has been done in the the mass. Praise the lord
Natkarunai nadhare potty potry potry Haleluiya Amin
I love jesus....I believe in Jesus
Praise the lord..Amen
Please the Lord amen Amen 🙏🙏🙏🙏🌹🙌
🙏🙏🙏👏👏pray 🙌👏🙏🙇for us
Praise the Lord. Thank you Jesus.
என் இயேசுவே என் மீட்பர் ♥️🙏
Thank you Jesus✝️📿
Glory to jesus
அவர் நமக்காக சிந்திய ரத்தம் நம் ஒவ்வோருவரையும் மீட்க போதுமானது மேலும் மேலும் ரத்தம் சிந்த வைக்காதீர்கள்
🔺வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
யோவா 1:14
இப்பொழுது புதிய ஏவா, "இதோ! இவரே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவர்; ஆண்டவளிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவர் ஆண்டவர் என்று அழைக்கப்படுவார்" என்றார்.
_அன்னை மரியா
💠இதைத்தான் கத்தோலிக்கம் உருவத்தில் வந்தவர்களை உருவகத்தில் போதிக்கிறது. பழைய வேதத்தையும் புதிய வேதத்தையும் குழப்பிக்கொள்ளும் சாத்தானுக்கு இது புரியாது.
எம்மோடு தங்கும் இறைவா
Narkkarunaiyil ezhupavare aaraathikkirom ❤❤❤❤
ஆமென் ஆமென் ஆமென்
திவ்விய நற் கருணையில் வாசம் செய்யும் யேசுவே உமக்கே புகழ்ச்சியும் மாட்சியும் உரியன ஆமென் ஆமென்🙏🙏🙏
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐💐💐
நான் தஞ்சை, கோவிலுக்கு 500 மீட்டர் தூரம்தான் வீடு. நேரடியாக பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, உண்மையான நிகழ்வு அதிலும் இயேசுவின் முகம் மிகவும் சோர்ந்து போய் இருந்தது ! இப்போது நினைத்தாலும் என் உடல் சிலிர்த்து விடுகிறேன்!
நிஜமாவா நானும் சமீபகாலத்தில் எந்த காட்சியும் இல்லைனு யோசிச்சிட்டு ஒரு வேளை இதேல்லாம் சித்தரிக்கம்பட்டதுன்னு நினைச்சுட்டேன் அண்ணேன்
🌹🌹💐💐Praise the lord 💚💚Amean 💓💕⛪Jesus well great 💐💐🌹🌹✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
Amen...You are the only one God in the world appa praise the lord...
இயேசுவின் இரத்தம் ஜெயம்.
Welcome Holi week'lots of blessings given by God.❤🙏🏻🙏🏻
Jesus Pray for us Amen 🙏🙏🙏
Praise the lord
Jesus king of the world
Alleluia, praise and glory to God 🙏🏻
Thank you Appa
ஆமென்
Amen Appa iLove you Jesus Christ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Jesus bless my family and my sister family
Praise the lord. Thank you jesus
🙏🏻🙏🏻Amen.... 🙏🏻🙏🏻Praise To The Lord 🙏🏻🙏🏻
Our lord Jesus you are always with us. We strongly believe that. We live and die for you. Praise the lord
Appa ennoda Asha va ye kitta pasama pesa vaiunga appa kenchi kekuren appa ennaiya mannuchu edhuka vaiungq appa ippave pesa vaiunga appa 😭😭😭😭😭😭pls pa
Amen ❤️ Hallelujah 🙏
Amen. Allaluya.❤
ஆண்டவரே இரக்கமாகியிரம்
Amen Amen. Thank you Jesus. 👏
🙏🙏🙏 praise the lord....bless my kids...
I love you Jesus Ave mariya amma
Ave mariya✝️🙏
Our loving God Jesus says that he is staying with us in all our situations, and we have to praise and thank him full of mind, body and soul 🙏
I praise you Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏💐
Amen Amen. Amen. Amen. Amen
Amen Amen. Amen. Amen. Amen
Amen amen amen 🤲🤲🤲🤲🙏😭😭
God is great
Praise the lord
Thank You Lord 🙏...
Amen🙏🙏praise the Lord🙏
Praise U Jesus 🙏✝️🌷
Glory to you Lord
Thanjavur...... Yarathum irukingala
I love catholic followers
Praise ti lord
Amen 🙏🌹
Thank you God
Glory to Almighty JESUS CHRIST ❤
Amen apps🙏🏼
Verybeautiful
God is great
Jesus Christ is the only living God.