பொருளாசை, பதவியாசை இங்க மட்டும் இல்ல பரலோகத்திற்கும் எடுத்துட்டு போக சொல்லும் TPM தாத்தா

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
    Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
    Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

КОМЕНТАРІ • 92

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 Місяць тому +5

    உலகத்துல நகையை கழட்டுங்க என்று சொல்ற சிபிஎம் மக்கள் பரலோகத்தில் அதை விரும்புவது எப்படி

  • @somasuperuploadmorevediodh8383
    @somasuperuploadmorevediodh8383 Місяць тому +3

    வாழ்க்கையில் அவனவன் செய்த பாவத்த,க்கு தண்டனை பெறாமல் எவனும் பரலோகம் போக முடியாது,

  • @paulinkrish3528
    @paulinkrish3528 Місяць тому +5

    2 பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
    1 யோவான் 3:2

  • @davidsaurri8362
    @davidsaurri8362 11 днів тому +1

    well said bro

  • @senthilkumar-lb6sp
    @senthilkumar-lb6sp Місяць тому +5

    வயதாகி விட்டது என்ற எண்ணம் இல்லை இந்த தாத்தாவுக்கு இன்னும் அந்த பேச்சு ஒரு மாதிரியாக இருக்கிறது.. இந்த இந்த தென் மாவட்டங்களில் உள்ள பேச்சு வழக்கம்.. இவர்கள் பேச்சு அதட்டுவது போல இருக்கும் இயற்கை யாக இது இவர்களுக்கு இந்த மாதிரி மேடை பிரசாரம் செய்ய வசதியாக உள்ளது.. நாசமா போவே..விளங்காம போவே என்று அநாகரிக பேச்சு..வேற்று மாவட்டத்தில் உள்ள பேச்சு சாந்தமாக இருக்கும் ஆனால் அவர்களுக்கு இவர்கள் வாய்ப்பு தரமாட்டார்கள் வளர விடமாட்டார்கள் 😊

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 Місяць тому +2

    Henry Thatha a good Bible teacher some years before😮 Now nervous breakdown😢 so leave him😢 this is a warning to all Pentecostal pastor

  • @kuttiprabhu786
    @kuttiprabhu786 Місяць тому +2

    இதுவா TPM ...... வாய்பில்ல ராஜா...

  • @NAMMACHENNAIOFFICIAL3829
    @NAMMACHENNAIOFFICIAL3829 Місяць тому +3

    இவர் TPM இல்லை... tpmல் வீடியோ பதிவு பன்ன மாட்டாங்க😡

  • @user-gq2fb7nd5i
    @user-gq2fb7nd5i Місяць тому

    You expose the liers.👍

  • @marcusjohn8554
    @marcusjohn8554 Місяць тому +1

    He is such a comedian!!! There is no need to watch any comedy channels. We can watch him.

  • @bennybonibose4717
    @bennybonibose4717 Місяць тому +5

    இவர் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பதை ஏன் தெளிவாக சொல்லவில்லை?(இவருடைய உபதேசம் tpm உபதேசம் மாதிரி தெரியவில்லை)

  • @marinusjerald2783
    @marinusjerald2783 Місяць тому +1

    Kurumbukkara thaththaavin kurumbuthanamana seyalkalai theriyappaduthina pathivukku nanri sago❤ thank you Bro❤❤

  • @gershombalakrishnan3861
    @gershombalakrishnan3861 Місяць тому +2

    Brother, his name is Y.K.P.Henry and he's already a greedy man....he is from Valliyur, Tirunelveli District

  • @josemankarai5978
    @josemankarai5978 Місяць тому +5

    Pavam

  • @gerssom6371
    @gerssom6371 Місяць тому +1

    இவர் Y.K.P. henry
    படகாட்சி பிரசங்கியார்

  • @rera1922
    @rera1922 Місяць тому +1

    Brother neenga podra videos ellam genuine. Neenga solrathu padi patha, entha ooliyakaararum olungu illai. Ellarum pavam seiranga, thavaru pothikiranga, seri.
    Yaar thaan unmaiya ooliyam panranga, konjum avargalai kurithum, awareness pannunga.
    Apram, bible la kuripidathe, KURAI SOLLUM OOLIYAM(EXPOSING WOLVES IN SHEEP CLOTHING), seiringa. Itha maari ooliyam onnu iruku nu ungala pathu thaan theriyuthu. Bible illathathu yen seiringa.
    Neenga veru ethavathu ooliyam seiringala. illa, ethavathu ooliya niruvanathodu theva rajiyathukaaga ulaikiringala. Village ministry seiravanga kooda inainthu irukingala.
    Gospel ooliyam seiringala, tracts kudukringala. Tracts kuduthirkingala. Tracts kudunga, athu romba nalla ooliyam.

  • @juliansujendran8156
    @juliansujendran8156 10 днів тому

    Good work brothers. Keep ROASTING

  • @marinusjerald2783
    @marinusjerald2783 Місяць тому

    Arasiyalvathikal thaan pana Aasai pathavi Aasai enru alainthu kondu iruppaargal avarkalaye minjum alavukku ooliyarkal ellorum munneri vittarkal vayasu pona kilattu thaththaavukku evalavu peraasai ithu ponra manithargal irunthaal vilankitum kirusthavam ❤ praise the lord Bro❤❤

  • @blueocean_revelation
    @blueocean_revelation Місяць тому +1

    I was lured by fellow CPM manager while I was in India to attend TPM church kilpauk chennai went to couple of their meetings and really say that they feel they are the righteous people among Christians, they are blind believers and many of their theologies are utter fake and nonsense ..

  • @solomonraja2691
    @solomonraja2691 Місяць тому

    இவர் ஏலீம் சபையில் பேசியதை நான் கேட்டிருக்கிறேன் சாம் ஜெபத்துரை குரூப்

  • @user-wq3yv8dt6o
    @user-wq3yv8dt6o Місяць тому

    ஒழுங்காக பார்த்தீர்களா தாத்தா அது கிரீடமாக இருக்காது தொடப்பக்கட்ட ஆக இருக்கும்

  • @Jonymoses3103
    @Jonymoses3103 Місяць тому +1

    தாத்தா நெல்லை மாவட்டத்தை சார்ந்தவர்

  • @ChristianVision2024
    @ChristianVision2024 Місяць тому +2

    😂😂😂😂 🙈🙈🙈

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 Місяць тому

    வயதானாலும் வேதம் அறியாதவர். அவர் வருகையை விரும்பி நடக்கும் யாவருக்கும் கிரீடம் உண்டு.

  • @hemamanoj7340
    @hemamanoj7340 Місяць тому +1

    Jesus is coming soon,Maranatha,
    Have you listened carefully to his messages? Spiritual messages should be discerned spiritually!
    Don't prepare your eternity in the Lake of fire after your judgement.

  • @sooriyamoorthi2023
    @sooriyamoorthi2023 Місяць тому

    SUPPER BRO

  • @sherlydcruzsherlydcruz4744
    @sherlydcruzsherlydcruz4744 Місяць тому

    ஐயோ ப்ரோ இவங்க எல்லாம் பைபிள் படித்துத் தான் இருக்கிறார்களா என்று கேள்வி எழுகிறது. ஏன் இப்படி காசுக்கு இல்லாததை கூறுகிறார்கள். நீங்க இன்னும் அதிகமாக இவர்களை போன்றவர்களை வறுத்து எடுத்து பொடி செய்ய வேண்டும்.
    நீங்கள் பைபிளை பற்றி சொல்லும் போது அந்த வசனத்தை ஆர்வமாக படிக்க செய்கிறது
    நன்றி. உங்க சிரிப்பு எங்களையும் சேர்த்து சிரிக்க வைக்கிறது
    Doing good job 🎉❤🎉❤🎉❤

  • @vigneshe4626
    @vigneshe4626 Місяць тому +2

    Bro தமிழ் நாட்டில் இருக்கும் பெரிய பெரிய church ல் உள்ள கொள்கை உபதேச வித்யாசம் போதகர்கள் மாத்தி மாத்தி பேசுற வீடியோ பத்தி பேசுங்க bro

  • @ChristianVision2024
    @ChristianVision2024 Місяць тому +1

    4:27 pisasu is correct name for him

  • @Jonymoses3103
    @Jonymoses3103 Місяць тому +1

    தாத்தா போகும் இடத்திற்கு ரேட் பேசி போவாரு 😅

  • @jasminer5489
    @jasminer5489 Місяць тому +3

    This is not TPM chruch.please change the heading. We don’t release videos like this and exalt a single pastor. Please brother please confirm at ur end and then please put the heading

    • @rabibernad7509
      @rabibernad7509 Місяць тому

      Yes

    • @devapiriyam3851
      @devapiriyam3851 Місяць тому

      ஆம் இவர் CPM சபையை சேர்ந்தவரல்ல. இவர் பெயர் YKP ஹென்றி. ஆசரிப்பு கூடாரத்தைக்குறித்து மாதிரிகளை வைத்து விளக்கம் கொடுப்பார்.

  • @subhashinijoel3764
    @subhashinijoel3764 Місяць тому

    How people are deceived in so called churches.

  • @focusfocus8966
    @focusfocus8966 Місяць тому +1

    Aged wolf 😂😂

  • @jayaprakash-fd4ln
    @jayaprakash-fd4ln Місяць тому +1

    இவரு TPM சர்ச் கிடையாது

  • @Hilda-fh7up
    @Hilda-fh7up Місяць тому

    Sad

  • @BalaKrishnan-jl6xl
    @BalaKrishnan-jl6xl Місяць тому +2

    First view

  • @ajinmilton5582
    @ajinmilton5582 Місяць тому

    🎉🎉🎉

  • @-Yamuna99
    @-Yamuna99 Місяць тому

    Grandfather, you may be old, but you are still a child who does not know the word of God📖

  • @selvinjoy7835
    @selvinjoy7835 Місяць тому +3

    இதில் நீ எதற்கு TPM உபயோகப்படுத்துகிறாய்...உனக்கு காசு சம்பாதிக்க வேண்டும் என்றால் ஏதாவது Caption போட்டு காசு சம்பாதிக்காதே அதற்கு நிறைய வழிகள் பல உண்டு

    • @marinusjerald2783
      @marinusjerald2783 Місяць тому

      Unmaiyai sonna kasakkutha ungalukku nallavargalai pesinathu pola kobappaturinga😂

    • @selvinjoy7835
      @selvinjoy7835 Місяць тому +1

      @@marinusjerald2783 Enakku kasakkathu.... intha pastor TPM kidaiyathu

    • @santhoshpremkumar7782
      @santhoshpremkumar7782 Місяць тому

      Tpm is false doctrines and fake apostles

    • @selvinjoy7835
      @selvinjoy7835 Місяць тому

      @@santhoshpremkumar7782 okkk

    • @jasminer5489
      @jasminer5489 Місяць тому

      Very true brother, they want money and want to keep caption as TPM as they have more followers in Christ and they will get more views

  • @arulraj7552
    @arulraj7552 Місяць тому

    TPM உபதேச கோளாறுகள் பற்றி வீடியோ போடுங்கள்.

  • @susanmadhu3196
    @susanmadhu3196 Місяць тому +1

    😂

  • @jaisanvincent4521
    @jaisanvincent4521 Місяць тому

    Globalization Babel & bondage like ex in Revelation book. Alignments & actions.

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 Місяць тому +2

    🙏👨‍💼👍💣💥💥💥💥🤴🎅🤛

  • @jedison4341
    @jedison4341 Місяць тому +5

    He is not a tpm pastor ..... Is name is ykp hendry he dress like a tpm pastor ..........

    • @user-ushamaushama
      @user-ushamaushama Місяць тому

      Yes yes ennakum evarai theriyum evar tpm church ella

  • @ramachandranperumal5940
    @ramachandranperumal5940 Місяць тому

    கிரீடம் என்பது ஒரு உவமை
    கால் பந்து / கிரிக்கெட் ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்கும் கோப்பை என்பது ஒரு அடையாளம் அந்தக் கோப்பைக்கு மதிப்பு இல்லை அது எங்கோ ஒரு பரனில் இருக்கும் ஆனால் போட்டியில் வென்றவர் கே கிடைக்கும் மரியாதை என்றென்றும் நிலைத்திருக்கும்
    வெற்றி பெற்றதன் மகிழ்ச்சி தான் உண்மையான மகிழ்ச்சி அதுபோல கிரீடம் என்பது ஒரு உவமை கிரீடத்திற்கு மதிப்பில்லை அதை பெற்றதால் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை

  • @leenasingh2793
    @leenasingh2793 Місяць тому +2

    Hahahahaha if any one true Christians go an read Bible word's what did saying about all don't believe this kind of words.. About bibile words...

  • @hi-vp4hb
    @hi-vp4hb Місяць тому

    மேல நிக்குற சொம்ப தாத்தா, 😂😂😂😂 தாத்தா தாத்தா உன் தடி எடு. பேரா பேரா கொஞ்சம் பொடி கொடு. தாத்தா தடிய எடுக்கையில் பொடிய மறக்கையில்.....தாத்தா (90' கானா பாடல் வரிகள்...😂😂😂)

  • @mycircle8762
    @mycircle8762 Місяць тому

    இது TPM கிடையாது

  • @okacyaaiswarya1932
    @okacyaaiswarya1932 25 днів тому

    99_100_pastorkalay_naragam-nicchayam

  • @jaison1394
    @jaison1394 Місяць тому +1

    1st of all he's not TPM he's from Kirubasanam! Also kind request if you find everywhere False teachings why can't you direct people through truth! Rather doing such criticisms you can do good for God! Just a thought. I'm not against your concept. Creating awareness to an extent is good. Extreme level will not solve the problem

  • @leenasingh2793
    @leenasingh2793 Місяць тому

    Ask him went there he know all useless with useless all what a shameful this kind of pastors he is doing devil work

  • @Jonymoses3103
    @Jonymoses3103 Місяць тому

    எல்லாரையும் நக்கலாக பேசுவார் இந்த தாத்தா

  • @jaisanvincent4521
    @jaisanvincent4521 Місяць тому

    Soul in earth & spirits in heaven or breath of life??? Soul sleeps??? Awake??? Saul??

  • @johnwesley142
    @johnwesley142 Місяць тому +1

    Luke 19 26
    Rich become richer poor become poorer concept ஆ தம்பி?!

    • @johnwesley142
      @johnwesley142 Місяць тому

      பதில் சொல்லுங்க தம்பி heart symbol யாரு கேட்டா?/

  • @anthonys8554
    @anthonys8554 Місяць тому

    Gala5:15

  • @jaisanvincent4521
    @jaisanvincent4521 Місяць тому

    Pastor & believer & tragedy & remedy & kith & expansions of income???? Money speaks

  • @user-ik2xr6zb8j
    @user-ik2xr6zb8j Місяць тому +1

    வசனத்தை தவறா போதிக்கிற உங்களுக்கு கண்டிப்பாக பரலோகம் இல்லை

  • @vincy8162
    @vincy8162 Місяць тому

    Alpha lukavu pathingala nama india 1person ella eduku oru church evangala nambhi more people

  • @jomjumpatuhan
    @jomjumpatuhan Місяць тому +1

    Tata vararu Katharra udde porrraru

  • @SKalyani-re4ym
    @SKalyani-re4ym Місяць тому

    நீ எந்த ரகம் தாத்தா உனக்கு நிச்சயமாக கிரீடம் கிடைக்குமா

  • @thineshkumar1292
    @thineshkumar1292 Місяць тому

    No it never happen

  • @Jonymoses3103
    @Jonymoses3103 Місяць тому +1

    இவர் ஹென்றி தாத்தா

  • @jaklinmary808
    @jaklinmary808 Місяць тому

    Kreedam enbathu mettal illai magimaiyana oru stage

  • @mohanthanasingh4200
    @mohanthanasingh4200 Місяць тому

    In my opinion, there may be stages according the reward, like saints, martyrs etc.

  • @vincy8162
    @vincy8162 Місяць тому

    Enakhu yesapa kamcharu adhuku enkhu matumlla yelarukhu undu

  • @chitrabarnabas9478
    @chitrabarnabas9478 Місяць тому

    Hhmmmmmm......😏😒🙄
    All are saved in the same way......
    Through faith by grace.....
    Why are you creatng guilt among believers?
    So that you can live by offering hmmmm?

  • @jayasudhas7344
    @jayasudhas7344 Місяць тому

    Please change topic brother

  • @jomjumpatuhan
    @jomjumpatuhan Місяць тому +1

    Sandalan karunanithi

  • @samsonamen6845
    @samsonamen6845 Місяць тому

    De ippadi review pannama irungadaa

  • @Popeye904
    @Popeye904 Місяць тому

    Bro.... Unga Troll ku Reply Video Pottu Irukkaru... Apostle d Alex... Adha Pathingala... Senji Vidunga Bro Andha Loose ah

    • @marinusjerald2783
      @marinusjerald2783 Місяць тому

      Marupadium avarai pattri vendame vittu koduthu povathil thappu illai