இரவில் கேட்ட பயங்கர சத்தம்.. சென்னையில் அதிர்ந்த கட்டிடங்கள்..! நொடியில் சரிந்து விழுந்த ரயில் பாலம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 66

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங 11 місяців тому +10

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @subramanianteacher2774
    @subramanianteacher2774 11 місяців тому +22

    இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  • @ponnambalamkarthikeyan4376
    @ponnambalamkarthikeyan4376 11 місяців тому +4

    மதுரையில் கடந்த வருடம் விழுந்தது NH இல் கட்டிய பாலம்! மர்ட்ஸ் வேலையில் இது இரண்டாவது விபத்து. இதே போல் விபத்து 2001 ல் தரமணியில் நடந்தது. அப்போ இந்த பாலம் கீழே வந்து கொண்டிருந்த indica கார் மேல விழுந்து, உள்ளே அமர்த்திருந்த பெண்மணியின் கால் முற்றிலும் சிதைந்து போனது. சரியான experience இல்லாத ஒப்பந்ததாரர்! இவர்களை supervise செய்யும் திறமை இல்லாத அதிகாரிகள். ரயில்வேயில் இது வரை வேலை செய்திராத ஒப்பந்ததாரருக்கு egmore ஸ்டேஷன் renavation வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டேன்!

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 11 місяців тому +4

    ஏற்கனவே ரொம்ம்ம்ப வேகமாக வேலை நடக்கிறது இந்த லட்சணத்தில் இது வேற எப்படியும் 2050 இந்த தடத்தில் ரயில் ஓடும்

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal 11 місяців тому +21

    இப்பவே பாலம் இடிந்து விழுந்தது.. ரயில்வே பயன்பாட்டிற்கு வந்தால் நிலைமை..? பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 11 місяців тому +6

    12 வருடம் கிடப்பில் கிடந்த பகுதி. முதலில் அதை பராமரித்து ஆய்வு செய்து விட்டு பணியை தொடங்குவது நன்று.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 11 місяців тому +4

    இது தான் விஞ்ஞான வளர்ச்சி என்னமோ நேர நல்லாருந்துருக்கு கடவுள் தான் எல்லாத்துக்கும் காரணம்

    • @VDS-ny8es
      @VDS-ny8es 11 місяців тому

      விழாமல் தடுத்து நிறுத்தி இருக்கலாம் கடவுள்

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 11 місяців тому +4

    சரியானகட்டமைப்பு
    தறமாக.இல்லாமல்.இருக்காலாம்

  • @kannanthanalakshmi7482
    @kannanthanalakshmi7482 11 місяців тому +15

    கமிஷன அளவோடு வாங்குங்கடா

    • @AnandKumar-xh1hj
      @AnandKumar-xh1hj 11 місяців тому +1

      Suitcase poiruku pola

    • @saiRam-th2jd
      @saiRam-th2jd 11 місяців тому +1

      Compromise on quality, improvement on commission, corruption. Very big accident. By GOD's grace no human loss. Dont play with human lives. Improve the quality.

  • @Selvamoorithiselvamoorit-hh3ny
    @Selvamoorithiselvamoorit-hh3ny 11 місяців тому +5

    பாராளுமன்றத் தேர்தல் பக்கம் வரும் நேரத்தில் இப்படி எல்லாம் ஒரு நாடகம் அன்பரசன் அவர்களே மக்களை இவ்வளவு சீக்கிரம் வந்து பார்ப்பீர்கள் என்று கனவில் கூட பார்க்கவில்லை

    • @VDS-ny8es
      @VDS-ny8es 11 місяців тому

      தேர்தல் நேரத்தில் சங்கி சர்காருக்கு ஒரு சர்ர்ர்க்கல் ராமா..நோட்டாவுக்கு சாதகம் ஹி.ஹி.

  • @selvam2754
    @selvam2754 11 місяців тому +1

    கொஞ்ச நாள்ல மக்கள் இதை மறந்திடுவாங்க. நீங்களும் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டிங்க.

  • @3Kids-Journey
    @3Kids-Journey 11 місяців тому +2

    Construction is worst everywhere

  • @foodforneedy1989
    @foodforneedy1989 11 місяців тому +3

    மீதி பாலம் சரியா இருக்கனு பாருங்க...

  • @dhushyanthpkg5998
    @dhushyanthpkg5998 11 місяців тому +3

    Bribe is the reason for unquality construction...

  • @தில்லைஜோதிடநிலையம்

    எந்த பாலம் எங்கெல்லாம் விழும் என்று சொல்லமுடியாது ஜாக்கிரதையா இருங்கள் மக்களே, தரம் சரியாக இருந்தால் ஏன் விழப்போகிறது. இதில் துறை நடவடிக்கையாம்.

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 11 місяців тому +6

    Arrest the careless engineers and managers

  • @BarathBasm
    @BarathBasm 11 місяців тому +1

    Chennai metro oda pilar oda size paarunga ipo pora ongoing pillar oda size paarunga

  • @elangovanr895
    @elangovanr895 11 місяців тому +14

    ரயில்வே துறை மிக கேவலமான ஆமை வேகத்தில் நடக்கிறது. உதாரணமாக யானைக்கவுனி பாலம்.

  • @rvcharry830
    @rvcharry830 11 місяців тому +3

    Investigation need immediately take actions against connected persons

  • @ChellaPandian-l6z
    @ChellaPandian-l6z 11 місяців тому +3

    கன்ஷ்ட்ரக்ஷன் நல்லாதான் பண்ணிகிட்டிருக்காங்க,பணியாளர் ஃபிட்டிங் செய்யும்போது ஏற்பட்டுள்ள சிறு கவனக்குறைவுதான் காரணம்,மும்பையில் டெல்லியில் இதுபோல் நடந்து விட்டதே ,இன்னும் இங்கு நடக்கவில்லையே என எதிர்பார்த்தவர்களுக்கு இனிப்பான செய்தி

    • @VDS-ny8es
      @VDS-ny8es 11 місяців тому

      சொம்பு

  • @prahladnatchu
    @prahladnatchu 11 місяців тому

    பறக்கும் ரயில் பறக்கும் முன்பே பாலம் சாஞ்சி வீழ்ந்து து

  • @Vishwayelesowkyama-porikiofGI
    @Vishwayelesowkyama-porikiofGI 11 місяців тому

    வேதனை தரும் நிகழ்ச்சி

  • @udayahema8417
    @udayahema8417 11 місяців тому

    OMG

  • @balam9057
    @balam9057 11 місяців тому +1

    Vadanadu mathiri ingeyum aaguthu😅😅😅😅😅

  • @ramji102
    @ramji102 11 місяців тому

    Patch work...😅

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 11 місяців тому +1

    மத்திய அரசு துறையின் வருகிறது.

  • @jgr1224
    @jgr1224 11 місяців тому

    Dharavida model

  • @fathimathahura7810
    @fathimathahura7810 11 місяців тому

    Nalla velai andavanthan kalpatrinar

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 10 місяців тому +1

      Setha aandavan Kai vitutan,,,pilaitha kaapatrinar,,, comedy piece 😂😂😂

  • @shanmugamful
    @shanmugamful 11 місяців тому +3

    Drama Munnetra Kazhagam
    Main actors Stalin Udhayanidhi Sabarisan
    sub kanimozhi Rasa Ponmudi jagath ratchagan etc

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 11 місяців тому

      அட சங்கி சண்முகம் ரயில்வே துறை ஒன்றிய அரசு நிர்வாகத்தில் உள்ளது, நீ சொன்ன கருத்துக்கள் மோடி அமித்சா ஜெய்சாவுக்குத்தான் பொருந்தும் பாரத ஆத்தாவுக்கு ச்சேய்🤣🤣🤣🤣 நீ ஊ*****துனா உடனே திமுக மற்றும் மாநில அமைச்சர்கள்....... 🤣🤣🤣🤣

    • @gobalkannan4896
      @gobalkannan4896 11 місяців тому +2

      Railway construction எல்லாம் union government control ல வரும்.. இது கூட தெரியாம நேரா dmk கிட்ட வந்துட்ட

    • @mykid2940
      @mykid2940 11 місяців тому

      Achacho DMK elam pacha mannu....edhumae oozhal panla....elam therinjum evlo muttu kudukaringa​@@gobalkannan4896

    • @morningstararun6278
      @morningstararun6278 11 місяців тому

      ​@@mykid2940 Dei loosu, DMK va korai solla aayiram oozhal irukku. But Railways Union govt keela varum da. Madathaayi Sangi 😂😂

  • @babup9342
    @babup9342 11 місяців тому +1

    நீங்க எதுக்கு வந்திருக்கீங்க கொள்ளை அடிக்க

  • @arputharajvn3848
    @arputharajvn3848 11 місяців тому +1

    Minister edhukku vandhaarunnu avarukke theriya villai......tarmac thalaiyan minister....

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 11 місяців тому +1

    ஸ்ஸ்ஸ்ஸரிந்து விழுந்த்தா...?.. என்ன இழவு உச்சரிப்போ....
    உச்சரிப்பைத் திருத்தவில்லையெனில் நாசமாப் போவ

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 11 місяців тому

      அவர் இங்கிலீஷ் மீடியத்தில் படித்தவராக இருப்பார்.

  • @upasiagroproduct8880
    @upasiagroproduct8880 11 місяців тому

    ஊழல நிப்பாட்டுங்கையா..!!

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 11 місяців тому +3

    கமிஷன்.

  • @dream-vy8vw
    @dream-vy8vw 11 місяців тому +3

    இது ஆரம்பம் தான் 😂😂😂😂

  • @niranjana4699
    @niranjana4699 11 місяців тому

    Bad constructive design. Never cheat our tax payment

  • @Public-dc5rl
    @Public-dc5rl 11 місяців тому +2

    Safety always compromised

  • @rajalakshmisuresh123
    @rajalakshmisuresh123 11 місяців тому

    Bribe bribe and bribe.
    Is the result.

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 11 місяців тому

    Foolish JUSTIFICATION. Nonti Chakku.
    Lame Excuses, to whom you are giving?. Is it a NEWS, these Days in Modern Day SCIENCE ERA. , Proper Engineering Analysis where it is Hiding, rather worthless Verbose Words. Reasoning and Proper Understanding is ESSENTIAL for Reporting.

  • @Vision.2026
    @Vision.2026 11 місяців тому +1

    Ooolal

  • @musicmate793
    @musicmate793 11 місяців тому

    பாலம் கட்ட சிமெண்ட்,,, நல்ல கம்பியை, யூஸ். பண்ணல,,, பிராடு தான் மாடல் கொள்ளை அரசு தான்

    • @VDS-ny8es
      @VDS-ny8es 11 місяців тому

      இது சங்கி மாடல் பாலம் அம்பி