@@SPM-RAMESH மகிழ்ச்சியாக வாழ பணம் தேவை என்ற அனைவரும்.... பணத்திற்காக அலைந்து இந்த பிறவியை வாழ்ந்து விடுங்கள் ...வாழ தான் பணம் தேவை... பணத்திற்காக வாழ்ந்தால் எப்படி மகிழ்ச்சி கிடைக்கும்.. அப்படி பணத்தின் பின்னால் கிடைக்கும் மகிழ்ச்சி இயற்கையானது அல்ல ... உங்களுக்கு புரியும் ஆனால் ஏற்க மனிதர்கள் மனம் ஒத்துழைக்காது... ஏனெனில் இந்த சமூகத்தில் பிடியில் நீங்கள் வெளியேறுவது சாத்தியமில்லாதது... வாழ்க வளமுடன்
ஏதோ நானும் உங்களோடு பயணம் வந்தது போன்ற அனுபவம் ஏற்படுகிறது. பரபரப்பாக ஓடி, வாழ்வை ரசிக்காமல் போகிற உலகத்தில், அமைதியாக எளிமையாக ஒரு மக்கள் கூட்டம். அருமையான பதிவு. வாழ்க புவனி.
பசிபிக் கடல் தீவுகள் தீவுகளின் சொர்க்கம்.சுற்றகாண்பித்த புவனேஷிற்கு நன்றி. டாகூ தீவு கிராமம் அழகு. கவா பானம் சிறப்பு. பேருந்து இரைச்சல் இல்லை. காற்று மாசு,நீர் மாசு, நில மாசு எதுவும் இல்லை. அழகிய சுத்தமான தீவு கிராமம்.
super brother மிகவும் அழகான தீவு பாரம்பரிய மக்கள். இவர்களை பார்த்து ஒற்றுமை, அன்பை கற்று கொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் காலத்தில் ஒரே குடும்பமாக வாழ்கை இப்படித்தான் இருந்திருபோம். எல்லாம் காலம் மாறிவிட்டது.
🎉🎉ஹலோ புவணி, இந்த எபிசோடில டாகு தீவில போய் இறங்கியவுடன் நல்ல வரவேற்பு ஆடல்பாடலுடன். அந்த தாவா பானம் தயார் செய்யும் போதும் பாடுறாங்க. அதை குடிக்கும்போதும் பாடுறாங்க. நல்ல அமைதியான ஒற்றுமையான கிராமம். நன்றி புவணி🎉🎉.
புவனி அண்ணா.. சொல்ல வார்த்தை இல்லை... அழகான கிராமம்.. அழகான மக்கள்.. நம்ம உஊரில் இருக்குற மாதிரி வீடுகளின் அமைப்பு... அருமை அண்ணா காணொளி 👌👌😍 உங்ககூட நானும் வந்த மாதிரி ஒரு feeling...
Super Boo Bro, உங்கள் முயற்சி மற்றும் பதிவுகள் அனைத்தும் எப்போதும் சிறப்பு சகோ. அரிதான அனைத்து தகவல்களையும் தேடி எங்களுக்கு தருவது சிறப்பு. வாழ்த்துக்கள் புவணி சகோ🙏💕🙏💕
DAKU கிராமத்தீவில் 40 பேர் அல்ல 20 பேர் தான் என்று தம்பி புவனி சொன்ன போது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. அந்த மக்கள் உலகத்தின் மற்ற பகுதிகளோடு விலகி தனியாக இயற்கையோடு கலந்து வாழ்கிறார்கள். நல்ல ஆரோக்கிமான வாழ்க்கை மட்டுமல்ல மனநிறைவான வாழ்க்கையும் கூட. தன்னிறைவோடு வாழும் இந்த மக்களை தம்பி புவனி சந்தித்து மகிழ்ந்தது எங்களுக்கும் மகிழ்ச்சியே! நன்றி. வாழ்த்துக்கள்.
Kava or Ayahuasca(amazon tribe), used for relaxation and social bonding, while ayahuasca is a powerful psychedelic brew used in spiritual rituals for profound psychological and visionary experiences. Both have unique cultural significance but serve very different purposes.
Good content video bro.. nice song, nice experience u gave us.. Keep it up, stay happy.. happy new year bro.. like in this video avoid flight videos alone bro..
அதிகம் பணம் பொருள் தேடவேண்டிய தேவையில்லாமல் எளிமையாக நிம்மதியாக வாழும் ஒரு கூட்டம் இப்படியும் இருக்கிறார்கள் என்பதை காண்பித்தமைக்கு நன்றி புவனி.
Correct 💯
இந்த காணோளியில் நான் தெரிந்து கொண்டது மகிழ்ச்சியாக வாழ பணம் தேவை இல்லை.. மனம் படைத்த மனிதர்களுடன் வாழ்ந்தாலே போதும் ❤❤❤
அப்போ நாளைல இருந்து வேலைக்கு போகாத, பேங்க் பேலன்ஸ 0 பண்ணிட்டு, மனிதர்களோட சந்தோசமா வாழு..
@@chennailive7122 பணம் இல்லாம தானே? பத்து பைசா கூட இல்லை ல?
@@SPM-RAMESH மகிழ்ச்சியாக வாழ பணம் தேவை என்ற அனைவரும்.... பணத்திற்காக அலைந்து இந்த பிறவியை வாழ்ந்து விடுங்கள் ...வாழ தான் பணம் தேவை... பணத்திற்காக வாழ்ந்தால் எப்படி மகிழ்ச்சி கிடைக்கும்.. அப்படி பணத்தின் பின்னால் கிடைக்கும் மகிழ்ச்சி இயற்கையானது அல்ல ... உங்களுக்கு புரியும் ஆனால் ஏற்க மனிதர்கள் மனம் ஒத்துழைக்காது... ஏனெனில் இந்த சமூகத்தில் பிடியில் நீங்கள் வெளியேறுவது சாத்தியமில்லாதது... வாழ்க வளமுடன்
@@chennailive7122 🤣🤣🤣🤣🤣
ஏதோ நானும் உங்களோடு பயணம் வந்தது போன்ற அனுபவம் ஏற்படுகிறது. பரபரப்பாக ஓடி, வாழ்வை ரசிக்காமல் போகிற உலகத்தில், அமைதியாக எளிமையாக ஒரு மக்கள் கூட்டம். அருமையான பதிவு. வாழ்க புவனி.
❤ correct 💯
அண்ணா அவர்கள் பாடிய பாடல் மிகவும் அருமை என்னவென்றே புரியவில்லை இருப்பினும் ஆனந்தம் ✨💕✨so cute bro✨
அருமையான கிராமம்...
அருமையான மக்கள்....
அருமையான பாடல்....
எங்களுக்கு காண்பதற்கு
வழிவகுத்த புவனிக்கு வாழ்த்துக்கள் 🎊🎊🎊
உலகம் சுற்றும் வாலிபன் புவனிதரன் வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍👍👍👍
மிக்க மகிழ்ச்சி புவனி தம்பி! கிராமம் சிறியதாக இருந்தாலும் மகிழ்ச்சியில் நிறைவாக இருக்கிறார்கள்!!
பதிய மெட்டுக்களை தேடும் நம் இசை அழைப்பாளர் களுக்கு இந்த எப்பிசோட் உதவியாக இருக்கும்.இனிமையான பாடல்
Next plane this song..🎉🎉
Bhuvani congratulations ❤
ஏனெனில் நான் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
உங்கள் மூலம் இந்த உலகை காண்கிறேன் நன்றி ❤
அருமையான கிராமம்
அன்பான மக்கள்
அர்த்தம் புரியவில்லை என்றாலும் சிறப்பு அருமையான பதிவு சகோ ❤
அடைமழை வாசல் வந்தால்
கையில் குடங்கின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்.. புவனி அண்ணா 🎇
Very good இப்பல்லாம் டான் அஞ்சு மணிக்கு வீடியோ வந்துடுது 👌👌👍
Songs ellam puriyalanaalum supera irukku.semma vibe boo❤
Buvani nanba Daku giramam makkal evlo anba palagaraga avangaloda song sema mass great daku makkal video romba romba arumaiyaga iruthathu buvani nanba😍😍🥰🥰💯
Akka ah cute ah irrukanga 0:55 😄😄
Bro unga kuda nanum varan
4 year's follower
வாழ்த்துகள் சகோதரா! நலம் சூழ செழிப்புடன் வாழ்க!!
Excellent welcome by the simple people with melodious ❤ 11:15 11:16 11:16 11:16 11:16
பசிபிக் கடல் தீவுகள் தீவுகளின் சொர்க்கம்.சுற்றகாண்பித்த புவனேஷிற்கு நன்றி. டாகூ தீவு கிராமம் அழகு. கவா பானம் சிறப்பு. பேருந்து இரைச்சல் இல்லை. காற்று மாசு,நீர் மாசு, நில மாசு எதுவும் இல்லை. அழகிய சுத்தமான தீவு கிராமம்.
தங்களுடன் நாங்களும் சேர்ந்து அங்குள்ள மக்களுடன் மகிழ்ந்து மனம் உற்சாகமடைந்த ஒளிப்பதிவு இது.... சிறப்பு🎉🎉🎉
super brother மிகவும் அழகான தீவு பாரம்பரிய மக்கள். இவர்களை பார்த்து ஒற்றுமை, அன்பை கற்று கொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் காலத்தில் ஒரே குடும்பமாக வாழ்கை இப்படித்தான் இருந்திருபோம். எல்லாம் காலம் மாறிவிட்டது.
Ipaditum makal vazhranganu indha video paathu thaan therinjikiten , sema info workla rest time ipdilaam valranganu collegues oda pesipom ,
Thanks
🎉🎉ஹலோ புவணி,
இந்த எபிசோடில டாகு தீவில போய் இறங்கியவுடன் நல்ல வரவேற்பு ஆடல்பாடலுடன்.
அந்த தாவா பானம் தயார் செய்யும் போதும் பாடுறாங்க. அதை குடிக்கும்போதும் பாடுறாங்க. நல்ல அமைதியான ஒற்றுமையான கிராமம்.
நன்றி புவணி🎉🎉.
தலைவா உங்க வீடியோ எல்லாம் பார்க்கும்போது உங்க கூட நானும் டிராவல் பண்ற மாதிரியே இருக்கு தலைவா வேற லெவல் வெறித்தனம்❤
போட்டி பொறாமை நீ பெரியவன் நான் பெரியவன் ஏழை பணக்காரன் இல்லாத ஒரு அருமையான தீவு இதுதான் சொர்க்கத்தின் வாழ்வு வீட்டிற்கு கதவு கூட வினா க்கா
புவனி அண்ணா.. சொல்ல வார்த்தை இல்லை... அழகான கிராமம்.. அழகான மக்கள்.. நம்ம உஊரில் இருக்குற மாதிரி வீடுகளின் அமைப்பு...
அருமை அண்ணா காணொளி 👌👌😍
உங்ககூட நானும் வந்த மாதிரி ஒரு feeling...
வணக்கம் சகோ அருமை. பழமை மாறாத மக்கள் இயல்பான குணம் அருமை. இயற்கையான வாழ்க்கை அருமை. வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤❤
அருமையான video இயற்கையோடு இணைந்த வாழ்க்கை😊😊😊😊👍👍👍
இந்த பாட்டு எனக்கு புரியவில்லை இருந்தாலும் வெகு நாட்கள் கழித்து சந்தோஷமாக இருந்த மிக்க நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அன்பின் வாழ்த்துகள் தமிழ் டிரக்கர் புவனிதரன் அவர்களுக்கு ❤❤❤
Really happy life they are living .... superb Boo
பயணங்கள் முடிவதில்லை
❤❤❤❤❤❤❤
அகில இந்திய தமிழ் ட்ராக்கர் புவனி ரசிகர் மன்றம் தமிழ் நாடு இந்தியா ❤🎉
Thanks buvani bro unga videos patha than ennoda mind relax aguthu bro
வாழ்த்துகள் புவன்
Super Boo Bro, உங்கள் முயற்சி மற்றும் பதிவுகள் அனைத்தும் எப்போதும் சிறப்பு சகோ. அரிதான அனைத்து தகவல்களையும் தேடி எங்களுக்கு தருவது சிறப்பு. வாழ்த்துக்கள் புவணி சகோ🙏💕🙏💕
2:03 ஏது OLA - வ அது நம்ம ஊரு fire bike ஆச்சே... அங்கயுமா 😊
வாங்க நண்பர்களே ஒன்னா வீடியோ பார்ப்போம்
DAKU கிராமத்தீவில் 40 பேர் அல்ல 20 பேர் தான் என்று தம்பி புவனி சொன்ன போது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. அந்த மக்கள் உலகத்தின் மற்ற பகுதிகளோடு விலகி தனியாக இயற்கையோடு கலந்து வாழ்கிறார்கள். நல்ல ஆரோக்கிமான வாழ்க்கை மட்டுமல்ல மனநிறைவான வாழ்க்கையும் கூட. தன்னிறைவோடு வாழும் இந்த மக்களை தம்பி புவனி சந்தித்து மகிழ்ந்தது எங்களுக்கும் மகிழ்ச்சியே! நன்றி. வாழ்த்துக்கள்.
70
சில பேர் அங்கு சந்தோஷம் அங்கு ❤, கண்கள் கலங்கின தனி ஆலமரம் ❤
12:45 எங்க தலைவன் பாய்சனை கூட பாயாசம் மாறி குடிப்பார் டா மொமண்ட் புவி ப்ரோ எப்படி யா 😂😂😂இவ்வளவு தைரியமா குடிக்கிற 😂
Anna song la irrundhu ungaloda yella video yellam super. One off the tamil nadu only one
SP பாலா சுப்ரமணி..and p சுசீலா...TMS... ILAYARAJA.. பூரா நம்ம ஆளுங்க இங்க தான் இருக்காங்க😅😅😂😂
அருமையான பாடல்...
புதிய அனுபவம்...
திர்ல்லர் புவனி....
வாழ்த்துக்கள்...
ப.கார்த்திகேயன்
youtube வியூவர்கள் சார்பாக, புவனிதரனுக்கு நான் *உலகம் சுற்றும் வாலிபன்* என்னும் பட்டத்தை அளிக்கிறேன்.
உலகம் சுற்றும் வாலிபன்
புவனிதரன் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Harmonious singing... Singing is four parts.... Wow... Buvani might not know this genre of singing.
Bruh how TF your name having music symbol
Poraamai Pithalaattum illaadha vaazhkai. Daku superb ❤❤❤❤❤❤
Support tamil trekker bro ❤❤😮
தமிழர்கள் பார்க்காத இடத்தில் உங்களை பார்க்க செம்ம ❤❤❤❤புவனி 🎉🎉 இன்னும் பல நாடுகள் பார்க்க ❤😮😮😮😮😮
aniruth : music nala iruku da anne reference yeduthukiren😅😅😅
2:56 drums sivamani brother😂😂😂
Kava or Ayahuasca(amazon tribe), used for relaxation and social bonding, while ayahuasca is a powerful psychedelic brew used in spiritual rituals for profound psychological and visionary experiences. Both have unique cultural significance but serve very different purposes.
Amazing bhoo keep going
Super video very easy going peoples, congratulations on you ❤
After lonnnnngggggggg time, good video came from you thambi. Keep it up🎉
Today mudinjathe therila super ❤️❤️❤️💐💐💐💐💐
Ippotha unga Frist video 😅😅😅😅paatha athula pesurathukkum ithula pesurathukkum evalo deference
நண்பா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.❤
Good content video bro.. nice song, nice experience u gave us.. Keep it up, stay happy.. happy new year bro.. like in this video avoid flight videos alone bro..
தமிழநென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா 🙏❤️👍
NO WORDS..... ONLY ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Keep it up bhuvani now you are full form,try to put same videos😊😊😊
5:38 Olappal Drink 😂
அப்பாவி மனிதர்கள் ❤❤❤❤
Super bro plas fallig vwu super 👌❤
Alhamdulillah 🤩 thank you நண்பரே❤
Excellent video. Excellent people
Hi bro enjoy your video bro இருப்பது ஒரு பிறவி அதில் மிக்க மகிழ்ச்சி உடன் வாழ்க ப்ரோ❤ super bro
Romba lucky ana makkal pakkave poramaiya iruku☺️🥺
அந்த தனித்தீவில் உள்ளவர்களின் மகிழ்ச்சி, காணொளியை பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும் என நம்புகிறேன்.
சூப்பர் மாசு தீவு புவனி என்ஜாய் 👍👍🎉🎉
In center making look like u i confused😅😅😅😅😅😅😅
There is nothing boo other than their song
Very nice people
Samma seen iruku 🔥🔥😍😍
Really very nice place sago
பின்னணி பாடகர் கூரல் அருமை
Very good contenet thanks for ur hard work
அருமையான கிராமம்...
It's the real contant adi dool nga❤
அருமையான மக்கள் ❤❤❤❤
வேற லெவல் நண்பரே பு 💞💞💞🙏💞
கடவு (Kadavu) may be a tamil name you can see in lots of tamil words. கடவு சீட்டு(passport), கடவு சொல்(password).,...
Excellent video Excellent people bro ❤🙏👍
வாழ்த்துக்கள் 🎉
புவனிதரன்
👑
Super video 👌
வெரி குட் வீடியோ அருமை நன்றி.புலா🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு. பூ❤😂
இந்த பாட்டு அப்படியே சபரிமலைக்கு ஐயப்போ அப்படித்தானே இருக்கிறது ...!
Hii.. welcome Bhavani.. very very.. nice.. video.. Beautiful.. very.. Good..Boo.. Thankyou..🌴🌿👃👃👃🥦🌱👍👍👍🌱🌳☘️🤝🤝🤝🤝🍁🏵️👌👌👌👌👌🍂🏹🏹💐🌺
Real OG boo is back... 🎉
வாழ்த்துக்கள் தம்பி
Super 💯 I love it all video brother 🤩
Intro was totally different 😃
Trekkar back with bang 🔥🔥
தல சூப்பர் தல சூப்பர் அருமை மகிழ்ச்சி 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Dr. BEAN slide, good timing😂
சூப்பரா இருக்கு❤❤❤
Lovely people, greatlife🌹👍❤️🙏