This is what happened in all previous raids- jagatratchagan, Natham Viswanathan, ponmudi, list goes on 0.1% money only goes to govt treasury rest all unknown or not checked 🤦🤦🤦🤦
இதை எப்படி திசை திருப்பனும்னு எங்களுக்கு ( இந்த தொலைகாட்சி அல்ல) தெரியாதா? இன்னிக்கு சாயங்காலம் பாருங்க எடப்பாடி பத்தியும் இரட்டை இலை சின்னத்தை பத்தியும் எப்படி கிழி கிழின்னு கிழிக்கப்போறோம்.
பணம் இல்லை என்றால் தான். ஆச்சரியப்பட வேண்டும் 😮 😮 வைப்பதற்கு இடம் தெரியாமல் எவருக்கும் பகிர்ந்து கொள்ளாமல் 😊 தன் புளிப்பின் பின்னணியில். .. 😊 பணத்தை எங்கே வைப்பது டாஸ்மாக் ஆன. சொந்தங்கள்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகை ₹1000 இல்லை என்று பொதுச் செயலாளர் மகன் வீட்டில் மற்றும் எவ்வளவு பணம் என்றால் எல்லா அமைச்சர் வீட்டில் எல்லாம் எவ்வளவு பணம் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டும் திராவிட மாடல்🎉🎉🎉🎉
நான் அமைச்சரின் தொகுதி.அவரைப்பற்றி சில வரிகள்.இவர் மிகவும் ஏழ்மையான அமைச்சர்.தொககுதியில் மிக நல்ல பெயர் அதனால்தான் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக பட்சமாக 688 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தொகுதி மக்கள் கூபிட்ட உடனே 5வருடத்தில் வந்திடுவார்.எப்பவும் கோட்டூர் புரத்தில் இருப்பார் இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பார்.அவர் எங்கள் தொகுதியில் போட்ட மேம்பாலங்கள் என்னமுடியாத அளவு.ஏன் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடி 2கிமீ இந்த தூரத்தை கடக்க வெறும் அரை மணி நேரத்தில் செல்வோம்.அவ்வளவு அருமையான சாலை.இவரைப்பற்றி இன்னும் நிறைய சொல்ல பல நாட்கள் ஆகும்.ஆனால் நிறையப் பேர் நினைப்பது இவர் மூத்த அமைச்சர்.இவரைப்பற்றி தொகுதியில் கேட்டால் நிறைய பேர் வாழ்த்துவார்கள்(தயவு செய்து கேட்காதீர்கள்) முடிந்தால் வரும் தேர்தலில் பார்ப்போம்...
@MiracleMan005 நண்பரே இவை அனைத்தும் உண்மை.நீங்கள் வேறு மாவட்டம் என்றால் ஒன்று சொல்கிறேன்.இவர் அமைச்சர் என்பதில் வெட்கப்படுகிறோம்.முடிந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் என்னை கேள்வி கேளுங்கள் தப்பில்லை...
எல்லாம் சரி அந்த வீட்டு வேலைக்காரன், வாட்ச் மேனை கூட கைது பண்ணி ஜெயிலில் போட முடியாது, எதுக்கு இந்த வேலை, போய் ஒன்னும் இல்லாதவன் கிட்ட போய் வீரத்தை காட்டலாம் அதிகாரிகளே..
ஐய்யா பாவமய்யா பணமே இல்லாத ஏழை வீட்டில் எதுக்கய்யா சோதனை என்னய்யா நடக்குது ஐய்யா நியாயவானாக நீதிமானாக தர்மவானாக சத்தியவானாக அரி சந்திர அவதார ம இநத தமிழக திமுக வின் ஆஸ்த்தான மூத்த அமைச்சர் கள் அனைவரும் ஏழை ஐய்யா பரம்பரை பரம்பரையாக ஏழை வீட்டில் எதுக்கய்யா அமலாக்க துறை சோதனைகளை செய்து என்னய்யா கிடைக்க போகிறது ஐய்யா விஞ்ஞான பூர்வமாக ஊழல் களை செய்வது அதிலிருந்து விஞ்ஞான பூர்வமாக தப்பித்து கொள்ளுவது எப்படி என்பது தான் இந்த தமிழக திமுக வின் தலைவர் முதல் தொண்டர்கள் திறமையான ஆளுமை மிக்க தலைமை என்பது ஊரே அறியும் உலகறியும் தமிழக மக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக அறிவார்கள் ஐய்யா
கமெண்ட்ஸ் எல்லாம் படித்தேன். நன்றாக உள்ளது. This is just ED Raid. DMK ஐ எதுவும் செய்திடல் முடியாது. 2026ல் மீண்டும் நாங்கள்தான் ஆட்சியில் அமர போகிறோம். எழுதிவைத்து கொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை குடிசை வாழ் பிரஜைகளுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து வாழ்வாதாரம் செய்துள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் எங்களால் வாழ வைக்கப்பட்டவர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றனர். அவர்கள் எந்த ஒரு சூழலிலும் எங்களுடனே இருப்பார்கள். பார்த்துக்கொண்டு இருங்கள். என்றென்றும் DMK.
தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யும் பணம் எவ்வளவு எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்தார்கள் அதற்கு ஆன செலவு எவ்வளவு மீதம் எவ்வளவு உள்ளது.பொதுமக்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் அந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த பணம் சரியாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்று கணக்கு பார்க்கும் படி பார்வைக்கு வைக்கப்படும்.இந்த மாதிரி சம்பளத்தை மட்டுமே வாங்கி கொண்டு நியாயமான முறையில் மக்களுக்கு சேவை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்.எங்களை எந்த கட்சியாவது சேர்த்து கொள்ளுமா.மக்கள் தான் ஒரு வாய்ப்பு கொடுத்து விடுவார்களா.எல்லாம் பதுங்கிறவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பார்கள்.
இப்ப உங்களுக்கு பணம் இருக்கறது பிரச்சினையா? இல்ல அவங்க கிட்ட இருக்கறதுல பிரச்சனையா?..... அப்படியே இருந்தாலும் இதுல ஆச்சரிய பட எதுவும் இல்லை...... ஐயா ஒரு வார்டு கவுன்சிலர் எப்படி வசதியா இருக்கார்னு போய் பாருங்கய்யா 😂😂😂........ அவங்கள ஒப்பிடும் போது இது குறைவுதானு நான் நினைக்கிறேன் 😅😅😅😅
2019 வழக்கில் இவ்வளவு சீக்கிரமாக சோதனை நடத்திய தற்காக அமலாக்கத்துறைக்கு எனது வாழ்த்துக்கள். சிறிது அறிவு இருப்பவர்களுக்கும் இது புரியும், இவை யாவும் கண் துடைப்பு.
இது வெறும் அரசியல் பயமுறுத்தல் மட்டுமே 8 கோடி சொத்து மதிப்பு என்று தேர்தல் பத்திரத்தில் பதிவு செய்த முதல்வரின் செனடாப் ரோடு வீட்டு மதிப்புக்கு மட்டும் ஈடாகுமா அவர் கார் மற்றும் பல குடும்ப அறக்கட்டளைகள் வருமானம் இதெல்லாம் 8 கோடி சொத்திர்க்குள் அடங்கி விடுமா? என்று ed வருமான வரித்துறை அறியாமலா இருக்கும் சாதாரணமான மக்கள் ஒரு 10/20 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர் வரியில் ஏதாவது தவறுதலாக சிறு தொகையை விட்டு காட்டி இருந்தால் அதை அனைத்து வழிகளிலும் ஆராய்ந்து கண்டு பிடித்து அவருக்கு 300% அபராதம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பும் வருமான வரித்துறை பல கல்லூரிகள் பல சாராய ஆலைகள் வைத்தும் பல மணல் கல் குவாரிகள் அரசாங்க காண்டிராக் எடுத்து சுமார் 40 ஆண்டுகளில் பல ஆயிரம்/லட்சம் கோடி சொத்தை தமிழக மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து தமிழக அரசின் கடன் 9 லட்சம் கோடியாக உயர்த்தி தாங்கள் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த விபரங்கள் ed IT போன்றவற்றிற்கு தெரியாதா என்ன? எல்லாம் கண் துடைப்பே மக்களை ஏமாற்றும் வேலை 25000 கோடி முதலீடு இலங்கையில் செய்தவர் அது எப்படி சாத்தியம் என்று கேட்காமலேயே அவருக்கு 1000 கோடி அபராதம் கட்டி விட்டால் எல்லா சொத்தும் வெள்ளையாகி விட்டது இது போல் இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்ன செய்ய😢
இந்தப் வருடப் புத்தாண்டில் என் காதில் மங்கல இசை கேட்கிறது.....
😂😂😂❤
Kadharudaa soothra sanghi 😊
😂😂😂😂😂
உபிஸ் ரூ.200😂😂@@jamesedward4746
யோவ் நக்கல்யா உனக்கு 😂😂😂
பொங்கல் பணம் 1000 ஒவா தரியா இல்லையா? இல்லை பணம் இல்லை அந்த பணத்தை நாங்க எடுக்கிறோம் 😂
அதுக்குதான் இந்த ரெய்டு
நம்ம வரிப்பணம் எப்படி எல்லாம் போகுது... ஒரு அமைச்சர் வீட்டில் இவோலோ பணம் என்றால்???
கோர்ட் ஜாமீன் முன் பின் கொடுக்கும் 😂😂😂😂 பிரபஞ்சமே கேடீகவேண்டும்
@@Venkataraman-b6t 🙏
Excellent sir
பாதாள அறையில் உள்ளது எப்போது வெளிவரும். பாதாள பைரவிக்குதான் தெரியும்
@@SA-xe1ez 🙏
எல்லாம் சரி. ஆனா ஆக்க்ஷ்ன் ஒன்றும் இருக்காது. மக்கள் மறந்து விடுவார்கள்
நாம்தான் மக்கள்.நாமும் மறக்காமல் , நம்மைச் சுற்றி இருப்பவர்களும் மறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
This is what happened in all previous raids- jagatratchagan, Natham Viswanathan, ponmudi, list goes on
0.1% money only goes to govt treasury rest all unknown or not checked 🤦🤦🤦🤦
இந்த மாதிரி செய்த தவறுகளுக்கு அவர்கள் அடுத்த எலெக்ஷன் நிற்காமல் தண்டனை அளிக்கும் வரை கேட்டுக் கொள்கிறேன் வணக்கம்
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்.......
தெய்வம் தெரிந்தே அள்ளும்
பல லட்சம் கோடி ரூபாய் வைத்து இருப்பான்
டீ செலவுக்கு வைத்திருப்பதை கண்டு பிடித்ததத்துக் கே ஷாக் ஆகி விட்டா எப்படி......
உண்மை உண்மை
ஐயா விட்றாதீங்க கோடிக்கணக்கில் வெச்சிருப்பான் 😂😂😂
Yes😂😂😂😂
😂😂😂😂😂😂😂
அடிச்சி கூட கேப்பாங்க சொல்லிடாதிங்க😂😂
Superya
😂😂😂😂
அடேய்
இது ஓர் பாக்கெட் செலவுக்கு வச்சிருக்கிற பணம்...
பொங்கல்..போனஸ்..😂😂
😂😂😂
மக்களுக்குகொடுக்க1000பணம்இல்லை
அய்யோ போச்சே..பூராம் வேர்வை சிந்தி உழைச்சு சேர்த்து வச்ச காசு போச்சே 😢
போன தடவை பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் 7.5 கோடி கைப் பற்றினார்களே . அதன் பிறகு என்னாயிற்று?
\_/
!
"0"
Om sreem kreem kleem, Suvaahaaa! 7.5 கோடி !
Om sreem kreem kleem, Suvaahaaa! 11.00 கோடி !
Om sreem kreem kleem, Suvaahaaa! இன்னும் பலப்பல கோடி !
பிஜேபிக்கு போய் விட்டது
திகார்
இதை எப்படி திசை திருப்பனும்னு எங்களுக்கு ( இந்த தொலைகாட்சி அல்ல) தெரியாதா? இன்னிக்கு சாயங்காலம் பாருங்க எடப்பாடி பத்தியும் இரட்டை இலை சின்னத்தை பத்தியும் எப்படி கிழி கிழின்னு கிழிக்கப்போறோம்.
😂😂😂😂
படித்த வேலையில்லாத பசி பட்டினியை சந்திக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை நேர்மையான முறையில் உருவாக்க வேண்டும்
நம்ம சுடலை வீட்டல எப்ப சோதனை போடுவிங்க; அல்லக் கைகளை விட்டுவிட்டு புளியங் கொம்ப முறிங்கப்பா. முத மூனு வருடத்தல முப்பது ஆயிரம் கோடிங்கறாங்க.
இன்னும் ஒரு வருடம் வெயிட் பண்ணு
அது கமிஷன் வாங்கிருவானுங்க.பிஜேபி கள்ள பொண்டாட்டிதான் திமுக.
பணம் இல்லை என்றால் தான். ஆச்சரியப்பட வேண்டும் 😮 😮 வைப்பதற்கு இடம் தெரியாமல் எவருக்கும் பகிர்ந்து கொள்ளாமல் 😊 தன் புளிப்பின் பின்னணியில். .. 😊 பணத்தை எங்கே வைப்பது டாஸ்மாக் ஆன. சொந்தங்கள்
Very wonderful message 🎉🎉🎉
Modi ji congratulations. You are very fast. Keep it up
புடிஸ்சு என்ன ஆக போகுது 😂😂😂
இப்பவும் MP
வரும் தேர்தலிலும் MP😂😂😂போங்கடா நீங்களும் உங்க ரைடும் 😂
ஒரு ஆனியும் புடுங்க முடியாது..அடுத்த பிரச்னை வந்தா இத மறந்து போயிருவாங்க ..அவன் அடுத்தது ஆட்டைய ஆரம்பித்து விடுவான்..நாம அடுத்த பிரச்சனைக்கு கமன்ட் பன்னீட்டு போயிருவோம்..ஜெயில்லையா போட போறாங்க ...
I Like it
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகை ₹1000 இல்லை என்று பொதுச் செயலாளர் மகன் வீட்டில் மற்றும் எவ்வளவு பணம் என்றால் எல்லா அமைச்சர் வீட்டில் எல்லாம் எவ்வளவு பணம் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டும் திராவிட மாடல்🎉🎉🎉🎉
இந்தியாவிற்கே பட்ஜெட் போடலாம்
Andha Paati ku Rs.1000 cut pannaa.... Poster serupa kalati thaan adikum.
நான் அமைச்சரின் தொகுதி.அவரைப்பற்றி சில வரிகள்.இவர் மிகவும் ஏழ்மையான அமைச்சர்.தொககுதியில் மிக நல்ல பெயர் அதனால்தான் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக பட்சமாக 688 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தொகுதி மக்கள் கூபிட்ட உடனே 5வருடத்தில் வந்திடுவார்.எப்பவும் கோட்டூர் புரத்தில் இருப்பார் இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பார்.அவர் எங்கள் தொகுதியில் போட்ட மேம்பாலங்கள் என்னமுடியாத அளவு.ஏன் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடி 2கிமீ இந்த தூரத்தை கடக்க வெறும் அரை மணி நேரத்தில் செல்வோம்.அவ்வளவு அருமையான சாலை.இவரைப்பற்றி இன்னும் நிறைய சொல்ல பல நாட்கள் ஆகும்.ஆனால் நிறையப் பேர் நினைப்பது இவர் மூத்த அமைச்சர்.இவரைப்பற்றி தொகுதியில் கேட்டால் நிறைய பேர் வாழ்த்துவார்கள்(தயவு செய்து கேட்காதீர்கள்) முடிந்தால் வரும் தேர்தலில் பார்ப்போம்...
😂bro no more comedy
@MiracleMan005 நண்பரே இவை அனைத்தும் உண்மை.நீங்கள் வேறு மாவட்டம் என்றால் ஒன்று சொல்கிறேன்.இவர் அமைச்சர் என்பதில் வெட்கப்படுகிறோம்.முடிந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் என்னை கேள்வி கேளுங்கள் தப்பில்லை...
Intha பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுங்கள்.
அது சரி... சோதனை இட்டு என்னத்த பிடுங்க போகிறீர்கள்????
இதுவரை அமலாக்கத்துறை பிடுங்கிய ரிசல்ட் தெரியும் தானே
இந்த லட்சணத்தில் 5000 ரூபாய் பணம் அச்சிட போவதாக அரல்பரசல் வேறு...
வரும் தேர்தலுக்கு முன்னாடி அனைத்து பணமும் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாகவும் ஒரு செய்தி வருகிறது மோடி ஐயா வாழ்க😂🎉😂
தமிழகத்தில் மங்கள இசை கேட்கிறது 🎉🎉🎉 இனிமையாக
சூப்பர் ❤❤❤
சோதனை மட்டுமே நடக்கும் இதற்கு மேல் நடவடிக்கை இல்லை
அவ்வளவுதான் உத்தரவு
பாலிமர் வேல்ராஜ் உன்னுடைய கம்பீர குரலில் இதை சொன்னால் நன்றாக இருக்குமே
இந்த கண் துடைப்பு நாடகம் எல்லாம் வேண்டாம்
ஏழை மக்களுக்கு உதவி பண்ணுங்களேன்
மத்திய அரசு இவர்களை சாதாரணமாக விடக்கூடாது
முடிவில் பலன் மிகப்பெரிய பூஜியமாகத்தான் இருக்கும். 😢
எல்லாம் சரி அந்த வீட்டு வேலைக்காரன், வாட்ச் மேனை கூட கைது பண்ணி ஜெயிலில் போட முடியாது, எதுக்கு இந்த வேலை, போய் ஒன்னும் இல்லாதவன் கிட்ட போய் வீரத்தை காட்டலாம் அதிகாரிகளே..
என்ன சோதனை நடந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
ஐய்யா பாவமய்யா பணமே இல்லாத ஏழை வீட்டில் எதுக்கய்யா சோதனை என்னய்யா நடக்குது ஐய்யா நியாயவானாக நீதிமானாக தர்மவானாக சத்தியவானாக அரி சந்திர அவதார ம இநத தமிழக திமுக வின் ஆஸ்த்தான மூத்த அமைச்சர் கள் அனைவரும் ஏழை ஐய்யா பரம்பரை பரம்பரையாக ஏழை வீட்டில் எதுக்கய்யா அமலாக்க துறை சோதனைகளை செய்து என்னய்யா கிடைக்க போகிறது ஐய்யா விஞ்ஞான பூர்வமாக ஊழல் களை செய்வது அதிலிருந்து விஞ்ஞான பூர்வமாக தப்பித்து கொள்ளுவது எப்படி என்பது தான் இந்த தமிழக திமுக வின் தலைவர் முதல் தொண்டர்கள் திறமையான ஆளுமை மிக்க தலைமை என்பது ஊரே அறியும் உலகறியும் தமிழக மக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக அறிவார்கள் ஐய்யா
எந்த தண்டனையும் எவருக்குமா தெரியவருவது இல்லை விளம்பரம் பெருமூச்சு விட்டு கடந்து செல்வோம்.
ஸ்டாலினின் இரும்பு கரம் உங்களை சும்மா விடாது 😂😂😂
Super. Very good news.. I am very happy Annachi😂😂😂😂
கடைசியில இது எங்கள் பணம் இல்லை என்று சொல்வார்கள் வேறு ஒன்றும் பண்ண முடியாது அவர்களை
நெஞ்சு வலி நாயகன் செந்தில் பாலாஜி போல் நடிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
இது. தாண்ட. திமுக. திராவிட. மாடல் 🥰🥰🥰... செய்தி.. சூப்பர்.
😂😂😂 சூப்பர்......👌👌👌
👍💪🙌😂
84 வயதில் கிழவனுக்கு நக்கல் நய்யாண்டி ஜாஸ்தி அவனை ஏதாவது பண்ணுங்கடா retired ஆக்கி வீட்டுல rest எடுக்க விடுங்கள்😂
2019ல நடந்ததா ஒரு சுற்று ஆட்சி முடிஞ்சி அடுத்த ஆட்சியே தொடங்கியாச்சி ஒரே குரளி வித்தையா இருக்கு
ஒரு லட்சம் கோடி ஊழல் பண்றவன் கிட்ட, வெறும் ஒரு கோடி தான் கடிச்சது...
Uruttungadaa
இதைவிட பிஜேபியை தவிர வேறு எந்த கட்சியும் இந்தியாவில் இருக்க கூடாது என்று ஒரு சட்டம் போடலாம்
மக்கள் வரிப்பணம்
மறுபடியும் அவரை தேர்ந்தெடுத்த மக்களின் மரத்தைதான் பாராட்டியே ஆகவேண்டும். வாழ்க பணநாயகம்.
Super
😂 ஒன்றும் ஆகபோரதுஇல்லைஅவர்கள்சுதந்திரமாகநடமாடுவார்கள்😢
Modi❤
தேர்தலுக்கு காசு கொடுக்கும் அப்படிதான் வெற்றி
தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு உதவி செய்ய பணம் இல்லை இவர்களிடையே எவ்ளோ கோடி கோடியாக இருக்குது பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே 🤔
சூப்பரான திமுக இனி வேண்டாம் 👎👎👎👎👎😭😭😭
ஒரு மண்ணாங்கட்டி நடவடிக்கையும் இருக்காது. ஓரிரு நாள் செய்தியாக வலம் வரும். அவ்வளவுதான்.
😔😔 இவனுங்கலில் ஒருத்தன் கூட தெரமாட்டானா வாழ்க மாடல் ஆட்சி
, ? பாவம் எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம் பதில் சொல்ல வேண்டும் மக்கள் பாவம் தமிழ் மக்கள் மீது தாக்குதல் மக்கள்
Super ..congrats Modi sir..
இதுக்கு முன்னாடியும் இப்படித்தான் எடுத்தீங்க...
அவன் திரும்ப MP ஆயிட்டான்....
கமெண்ட்ஸ் எல்லாம் படித்தேன். நன்றாக உள்ளது. This is just ED Raid. DMK ஐ எதுவும் செய்திடல் முடியாது. 2026ல் மீண்டும் நாங்கள்தான் ஆட்சியில் அமர போகிறோம். எழுதிவைத்து கொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை குடிசை வாழ் பிரஜைகளுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து வாழ்வாதாரம் செய்துள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் எங்களால் வாழ வைக்கப்பட்டவர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றனர். அவர்கள் எந்த ஒரு சூழலிலும் எங்களுடனே இருப்பார்கள்.
பார்த்துக்கொண்டு இருங்கள். என்றென்றும் DMK.
Nice Jai shree ram
தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யும் பணம் எவ்வளவு எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்தார்கள் அதற்கு ஆன செலவு எவ்வளவு மீதம் எவ்வளவு உள்ளது.பொதுமக்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் அந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த பணம் சரியாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்று கணக்கு பார்க்கும் படி பார்வைக்கு வைக்கப்படும்.இந்த மாதிரி சம்பளத்தை மட்டுமே வாங்கி கொண்டு நியாயமான முறையில் மக்களுக்கு சேவை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்.எங்களை எந்த கட்சியாவது சேர்த்து கொள்ளுமா.மக்கள் தான் ஒரு வாய்ப்பு கொடுத்து விடுவார்களா.எல்லாம் பதுங்கிறவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பார்கள்.
இப்ப உங்களுக்கு பணம் இருக்கறது பிரச்சினையா? இல்ல அவங்க கிட்ட இருக்கறதுல பிரச்சனையா?.....
அப்படியே இருந்தாலும் இதுல ஆச்சரிய பட எதுவும் இல்லை......
ஐயா ஒரு வார்டு கவுன்சிலர் எப்படி வசதியா இருக்கார்னு போய் பாருங்கய்யா
😂😂😂........
அவங்கள ஒப்பிடும் போது இது குறைவுதானு நான் நினைக்கிறேன் 😅😅😅😅
Super👌👌👌👌👌👌👌👌
2019 வழக்கில் இவ்வளவு சீக்கிரமாக சோதனை நடத்திய தற்காக அமலாக்கத்துறைக்கு எனது வாழ்த்துக்கள்.
சிறிது அறிவு இருப்பவர்களுக்கும் இது புரியும், இவை யாவும் கண் துடைப்பு.
அந்த பணத்தை எல்லாம் பொங்கல் பரிசாக எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்
பொங்கல் பணம் 1000 கொடுக்காத போதே தெரியும்... இங்க தான் இருக்கு போல....
நல்ல ஆட்சியில் நாடேடி தர்பார்
தமிழ்நாடே எங்க சொத்து தான்😂😂ED🔥🔥🔥
பொங்கல் பரிசு கொடுக்க பணம் இல்லாததற்கு காரணம் இப்போது புரிகிறதா 😅😅😅
இது வெறும் அரசியல் பயமுறுத்தல் மட்டுமே 8 கோடி சொத்து மதிப்பு என்று தேர்தல் பத்திரத்தில் பதிவு செய்த முதல்வரின் செனடாப் ரோடு வீட்டு மதிப்புக்கு மட்டும் ஈடாகுமா அவர் கார் மற்றும் பல குடும்ப அறக்கட்டளைகள் வருமானம் இதெல்லாம் 8 கோடி சொத்திர்க்குள் அடங்கி விடுமா? என்று ed வருமான வரித்துறை அறியாமலா இருக்கும் சாதாரணமான மக்கள் ஒரு 10/20 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர் வரியில் ஏதாவது தவறுதலாக சிறு தொகையை விட்டு காட்டி இருந்தால் அதை அனைத்து வழிகளிலும் ஆராய்ந்து கண்டு பிடித்து அவருக்கு 300% அபராதம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பும் வருமான வரித்துறை பல கல்லூரிகள் பல சாராய ஆலைகள் வைத்தும் பல மணல் கல் குவாரிகள் அரசாங்க காண்டிராக் எடுத்து சுமார் 40 ஆண்டுகளில் பல ஆயிரம்/லட்சம் கோடி சொத்தை தமிழக மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து தமிழக அரசின் கடன் 9 லட்சம் கோடியாக உயர்த்தி தாங்கள் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த விபரங்கள் ed IT போன்றவற்றிற்கு தெரியாதா என்ன? எல்லாம் கண் துடைப்பே மக்களை ஏமாற்றும் வேலை 25000 கோடி முதலீடு இலங்கையில் செய்தவர் அது எப்படி சாத்தியம் என்று கேட்காமலேயே அவருக்கு 1000 கோடி அபராதம் கட்டி விட்டால் எல்லா சொத்தும் வெள்ளையாகி விட்டது இது போல் இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்ன செய்ய😢
பேர் வச்சிருக்கான் பாரு பூஞ்சோலை பூஞ்சோலை விடாதீங்க விடாதீங்க விடாதீங்க
அரசியலில் இது சகஜம்,, இது தான் பேர், புகழ்...இதுதான் அரசியலில்மதிப்பு...
எத்தனையோ ஏழைகள் கஸ்ட்டத்திலும் துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாதிரியான கேடிகளை யெல்லாம் இறைவன் இயற்கை தண்டிப்பது உறுதி.❤
Super super super super super super super super
Starting of Rides for couple of year's was Good, But Finishing is inconclusive Always !!!
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே... 😅😅
எங்கும் ஊழல் நடக்க வில்லையா என்று உயர் பதவிகளில் இருப்பவர்கள் கேட்க்க போகிறார்கள். சொகுசு வாழ்க்கை அ வ க்களுக்கு மட்டுமே.
திமுக தலைமையே தகவல் கொடுத்திருக்கலாம். உள்கட்சி குடைச்சல் குறையும்.
சல்லிகாசு பிரயோசனம் இல்லை.ஒன்னும் நடக்காது.😂
பொங்கல் பரிசு பணம் இல்லை அரசிடம்.
பாவம் இந்த திராவிட கட்சிகளின் தலைவர்கள் ஏழைகள் 😢😢😢😢
Athula oru 5 kattu kudungada pothum en life settle agirum😢😢
எப்படியே 2025பொங்கல் பொங்க ஆரம்பம் 😂😂😂.
இந்த ரெய்ட நினைச்சி சந்தோசப்படாதீங்க. ஏறகனவே நடந்த ரெயடுகளின ரிசல்ட்ட நினச்சுப்பாருங்க. காமடியா இருக்கும்😅
அந்த 11 கோடி ரூபாயும் லிப்ஸ்டிக் வாங்க பதுக்கி வச்சிருப்பானுக
துணை முதலமைச்சர் பதவியை உங்க அப்பா கேக்குறாரு
இதெல்லாம் கொசுறு. 60000 கோடி ரூபாய் இருப்பதாக சொந்தக் கட்சிக்காரனே கூறினானே?
சூப்பர் 🤣
2019 ஆதாரத்தின் பேரில் 😂😂😂 என்ன ஒரு வேகம்... Shame on you ED. 🤡
இதுதான் மரண அடி
Good news 👍👍👍👍👍
இந்த பணம் எல்லாம் காட்பாடி கழனியில் எர் ஒட்டி சம்பாரித்த பணம் நம்புங்க சார் 😂😂ப்ளீஸ்
😅😅😅
என்னோட தமிழ் நாடு கடன் ல இருக்கு உங்கள மாறி ஆளுங்கநால தான்😮
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி போற்றி போற்றி